Sri Rajarajeswari Temple - Nanganallur, Chennai | Aalaya Dharisanam | Vasanth TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயம் - நங்கநல்லூர், சென்னை.
    சென்னை நங்கநல்லூரில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆஸ்ரமம் திருமூலரால் பாடப் பெற்ற ஒரு ஸ்தலம். மந்திர சாஸ்திரபடி அதுவும் சாக்த தந்திர நியமனப்படி கட்டபட்டுள்ள மந்திர வடிவான சக்தி இடம். ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் பழமையான கோயில்களில் ஒன்றாகும், மேலும் அந்த பகுதி இந்த தேவியின் பெயர் நங்க நல்லாய் (நல்ல குணமுள்ள பெண்களின் இடம்) என்று பெயரை கொண்டிருந்தது. இது இப்போது நங்கநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.
    #ஆலயதரிசனம் - தினந்தோறும் காலை மற்றும் மாலை 6.30 மணிக்கு. உங்கள் வசந்த் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்!!
    #SriRajarajeswariTemple #AalayaDharisanam #VasanthTV #SriRajarajeswariAshram #RajarajeswariKovil #Nanganallur #Chennai #ஸ்ரீராஜராஜேஸ்வரி #ஆலயம் #திருக்கோவில் #திருக்கோயில் #Devotional #FamousTemples #Temple #DontMissIt
    © 2020 Vasanth & Co Media Network Pvt Ltd
    Subscribe us on / vasanthtvchannel
    Like us on / vasanthtv
    Follow us on / vasanthtv_india
    Follow us on / vasanthtv_india

ความคิดเห็น • 16

  • @muthulakshmi7195
    @muthulakshmi7195 3 ปีที่แล้ว +4

    வசந்தொலைக்காட்சிக்குநன்றிகள்பல ஆணந்தமயமானபதிவு. ஓம். ஸ்ரீ ராஜராஜேஸ்வரிதாயார்க்கு. போற்றி. போற்றி. போற்றி. போற்றி. போற்றி. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம.

  • @sridevisaravanan8218
    @sridevisaravanan8218 3 ปีที่แล้ว +3

    Om Sri RajaRajeshwari deviyai namaha🙏🙏

  • @theoccationguy
    @theoccationguy 3 ปีที่แล้ว +2

    Om sakthii thayea potri

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 3 ปีที่แล้ว +1

    Sree Maths Rajarajeswari temple is beautiful & serene

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 ปีที่แล้ว +2

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @bhagvanbhola3176
    @bhagvanbhola3176 2 ปีที่แล้ว +1

    Om sakti namha⚘⚘⚘🙏🙏🙏🙏🙏

  • @miraclesofjesus5616
    @miraclesofjesus5616 3 ปีที่แล้ว +1

    Amma raja rajeshwari Amma 🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 3 ปีที่แล้ว +3

    We are rasikas of the carnatic music and your *'Sangeetha swarangal'* program.Please upload all the old seasons all the episodes. Some of the episodes are unavailable in this TH-cam channel.
    Thank You..

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 3 ปีที่แล้ว +1

    Om saktiye namaha

  • @abiscozycorner
    @abiscozycorner 3 ปีที่แล้ว +3

    Please upload the unavailable Sangeetha Swarangal old episodes from the old Seasons

  • @anantshreelawfirm5665
    @anantshreelawfirm5665 3 ปีที่แล้ว

    🙏🙏

  • @sasiraghavi5894
    @sasiraghavi5894 3 ปีที่แล้ว +2

    Entha kovill yanga eruku

    • @Abc13223
      @Abc13223 2 ปีที่แล้ว

      Nanganallur

    • @saravanaperumal3161
      @saravanaperumal3161 2 ปีที่แล้ว

      Nanganallur, chennai , towards Tambaram from beach station

    • @vijay19728
      @vijay19728 ปีที่แล้ว

      @@saravanaperumal3161 எனது ஊர்