Subscribe to the official channel. Purchase books online anywhere in India: amzn.to/3V4Tp7c Contact: +91 86 82 885555 To know 'Mantras' said in this video and get regular updates. Follow our official Facebook page: goo.gl/3KUxZY To watch more videos click here: goo.gl/nyijHJ Follow on Instagram: instagram.com/shribhuvane... Address: Sri Yohamaya Bhuvaneswari Peetam Kallikuppam, Gangai Nagar, Ambattur, Chennai, Tamil Nadu 600053 goo.gl/maps/4swszccDbkD2
அம்மா என் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் யாவையும் சரி செய்து காப்பாற்றி தாருங்கள் அம்மா அம்மா அம்மா அம்மா தாங்க முடியாமல் தவிக்கிறேன் உதவி செய்யுங்கள் தாயே
சாமி நான்கனடாவில் இருக்கிறேன் என்னுடைய கஸ்டம் தாங்கமுடியவில்லை இவ்வளவு காலம் எனக்கு வராகி அம்மனை பற்றி தெரியாது இப்போது உங்கள் மூலம் அம்மாவை அறிந்து கொண்டேன் நீங்கள் இதில் சொன்னயு இந்த மந்திரங்களை சொல்லுகிறேன் சாமி எங்களுக்காக வராஹி அம்மாவிடம் பிராத்திக்கவும் நன்றி சாமி இந்தியா வந்தால் உங்களிடம் வருவேன்
ஸ்ரீ யோகமாய புவனேஸ்வரி பீட பரத்வாஜ் சுவாமிகளுக்கு நன்றி நன்றி நன்றி குருஜி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி அவர்களது பொற்பாதங்களைத்தொட்டுவனங்குகிறேன் நன்றிநன்றிநன்றி
❤🎉Oh my powerful Amma Devi God, please help me to get a good Govt job. Om shree varahi Devi namah. I need all of you to pray for me, to receive the blessings from the almighty Varahi, Amma Devi. Please 🙏 pray Om aim kloum varahi pottri 🙏🙏🙏
தாயே என்னை காப்பாற்றும் அம்மா...கடன் தொல்லை...சரியான வேலை இல்லை...ஆசிரியரான நான் இப்போது வேலை இன்றி தவிக்கிறேன்...குடும்பம் வேண்டாம்மென்று தூக்கி எறிந்து விட்டார்கள்...மனைவி பிள்ளைகளும் அனுசரிக்கவில்லை...வளர்தவனும் வேண்டாம் என்று வீசி விட்டான்... நீயே கதியென கிடக்கிறேன் இப்போ...என்னை கைவிட்டு விடாதே அம்மா...தாயே வாராகி என்னை கரையேற்றும் அம்மா... ரொம்ப வலிக்கிறது அம்மா...போதும் இந்த சோதனை... நாளும் இந்த வேதனை...வேண்டும் ஒரு சாதனை...உன்னால் அன்றி ஒரு போதும் எனக்கில்லை வாழ்க்கை அம்மா...தாயே வாராகி என்னை கைபிடித்து தூக்கி விடம்மா...வாழ வழி வகும்மா...உன் பாதம் சரணமம்மா🌹🙏🌹 தயவு செய்து என்னை யாரேகினும் இந்த வழிபாட்டிற்குறியவரிடம் சேர்த்து விடுங்கள்...தொடர்பு எண் +60127974816 நன்றி...வணக்கம்🤝🙏🌹
0:15 Uplift 3:20 Early morning 7:37 9:25 To come out of all problems 10:47 To gain respect 14:13 To attain good position 14:50 Bhumi daneshwariye namagam 17:25 Papa nasinyeye 18:46 Ripu nasinyeye 20:19 Gurunadhar 21:32 Win over enemy 24:50
Om vaaraahi Amma en. Kanavar ennai thedi vara vendum Amma naanum en kanavarum ondru sernthu santhosamaga vaala vendum Amma unga kovil ku ennaala vara Mudila Amma Ennudaya kasdam ellam poganum Amma Ennudaya kanavar ennudan Sera vendum Amma ungalaye nampi erukren amma.....vaaraahi Amma....
ஓம் மஹா வாராஹி தாயே என் முன்னாடி தோன்ற வேண்டும். என்னிடம் எப்போதும் இருக்க வேண்டும். வரம் தர வேண்டூம் ஐயா நீங்கள் எங்களுக்கு குரு நான் உங்களை வேண்டுகிறேன். வழி காட்டுங்கள் வளர்கிறோம். நன்றி ஐயா.
Lola kundala varahiyai namo nama om athisiya karya sithithaiyai namao nama om om pournamacika varahiyai namao nama om ahara varahi namo nama om om, uhara varahi namo nama om om, mahara varahi namo nama om om, ,,, jierummaniyai varahi namo nama om om.
1.Abaraajitha vaaraagi namo namaha 2. Gaganavattha kappalaaga irukira vaaraagiye namo namaha 3. Abavaathakaraayai Vaaraagiyeai namo namaha 4. Sri Yogamaaya Bhuvaneshwari piriya mahaa varagiye namo namaha Om 5. Om Bhoomi thaaneswariyei Vaaraagiyeai namo namaha om 6. Om paavanaasiniyei Vaaraagiyeai namo namaha Om 7. Om thosanaasiniyei Vaaraagiyeai namo namaha Om 8. Om ribu naasiniyei Vaaraagiyeai namo namaha Om 9. Om Namaskara piriya naviye naathe navarasaathvigey 🙏 Maha Vaaraagiyeai namo namaha Om 🙏 10. vaaksthambanakari sri Vaaraagiyeai namo namaha Om 11. om thirumbiniyai maha Vaaraagiyeai namo namaha Om
Lola kundala varahiyaei namo namaha om,,,,,odakkariyai varum tharadevi varahiyai namo namaha om.,,,,athisya karyasiththithayai vatahiyai namo namaha om,,,,sivasampo varahiyai namo namaha om,,,,,,,vajrakosa varahiai namo nama om,,,,,,nithyya santhosinyai varahi namo namaha om,, ,kanip pryyai namo namaha om,,,,pushpam mihayai varahi ampalae namo namaha om,,,,,,neranthara lakshmi vasinyai varahi ampalae namo namaha om,,,,
Om guruve namaha. Your words are very lovable and I feel the kindness. My daughter got married last year. Varahini Amma please give her Puthra Bhakiam. Om Varahiniyai Namo Namaha.
ஓம் ஐம் ஹ்ரீம் சௌ சௌ ஹ்ரீம் ஐம் பாலா திரிபுர சுந்தரி நமோ நமக ஓம் ஓம் ஐம் ஹ்ரீம் சௌ யோக மாயா புவனேஸ்வரி நமோ நமக ஓம் ஓம் ஐம் ஹ்ரீம் சௌ யோக மாயா புவனேஸ்வரி பிரிய மகா மங்கள வாராஹி நமோ நமக ஓம் குரு புவனேஸ்வரி சுவாமி மலரடி சரணம் குரு பரத்வாஜஸ்வாமிகள் திருவடிகள் சரணம் சுவாமி நீங்கள் சொல்கிற மந்திரங்கள் தினமும் காலை மாலை சொல்லி பூஜை செய்து வருகிறேன் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருவருக்கும் நல்ல வேலை கிடைக்க அனுகிரகம் பண்ண வேண்டும் என் கணவர் வாதத்தால் மிகவும் சங்கட படுகிற ரர் அவர் பூரண குணம் அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் நன்றி
அம்மா வாராஹி தாயே போற்றி.எனது மகளுக்கு. தற்போது உள்ள தலைவலி குணமாக வேண்டும்.அவளுக்கு பரிசோதனை மில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று பதில் வரவேண்டும். அவளின் ஒன்பது வருட திருமண வாழ்வில் இரு மழழை பெண் குழந்தைகள்உள்ளனர் . அவளுக்கு கணவரிடம் இருந்து அன்பு மற்றும் அரவணைப்பும் மனதார கிடைக்க தாயே அருள் புரிய வேண்டும்.மனமொத்த தம்பதியராக வாழ வேண்டும். அவள் குழந்தைகள் மற்றும் கணவருடன் அன்பாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் .தாயே அருள் புரிய வேண்டும்.உன் பாதமே தஞ்சம்
Om Varahi thaye potri bhuvaneshwari thaye potri my mom health sari aganum kidney problems sari pannuga thaye my mom dad health problems solve my family ku nalvalikattunga my health problems solve govt job kidaikkanum valikattunga manasuku piditha marriage life varan amaiyanum nalvalikattunga om Varahi thaye
Om Namaskaram Priyae Navyae Nathae Navarasaathmikae! Sri Vaaraahiyae Namo Namaha! Om Vaaraahi mooligai patri vivaram konjam koorinaal sirappaaga irukkum Guruvae
வராஹி அம்மா எங்கணவர் பூரண குணம் அடைய வேண்டும் என் கஷ்டம் கடன் அனைத்தும் தீர வேண்டும் எனக்கு சகல சௌபாக்கியம் மாங்கல்ய பாக்கியம் தர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
Om jai varahi namaha... Amma niraya kastangalai anubavithu varuhinren.. Nan en kanavar kuzhandhai nimmadhiyaga vaha venum... Enaku arasu velai kidaika vali tharungal ammma... 🙏🙏🙏🙏
Jai varahi thaye potri 🌹 naan TRB online exam Ku prepare panren intha exam la pass akanum government higher secondary school botany teacher akanum pleace blessings to me varahi thaye
Aiyya, my daughter's age is catching up. She needs to settle in life. Need her to get married soon. Nice mampillai with good qualities must come soon.Tq
Vaaragi ammanin thirunamangalai swamigal sonabadi eludi ullen. Padithu payanperavum... Guruve saranam... Om Im kleem saum sivasambo varahi vava hoom pat swaha . Aparajitha varahiyai namo namaha Om. Apavadhaharayai varahiyai namo namaha Om Sri yogamaya Buvaneswari priya Maha varahi yai namo namaha Om Om ripu nasinyai namo namaha Om Om Bumidaneswariyai varahiyai namo namaha Om Om papa nasinyai namo namaha Om Om dosha nasinyai namo namaha Om Vaaksthambana kari varahai namo namaha Om Om jimbrinyai Maha varahai yai namo namaha Om Subam. Thanku
Subscribe to the official channel.
Purchase books online anywhere in India: amzn.to/3V4Tp7c
Contact: +91 86 82 885555
To know 'Mantras' said in this video and get regular updates. Follow our official Facebook page: goo.gl/3KUxZY
To watch more videos click here:
goo.gl/nyijHJ
Follow on Instagram: instagram.com/shribhuvane...
Address: Sri Yohamaya Bhuvaneswari Peetam
Kallikuppam, Gangai Nagar, Ambattur, Chennai, Tamil Nadu 600053 goo.gl/maps/4swszccDbkD2
அம்மா என் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் யாவையும் சரி செய்து காப்பாற்றி தாருங்கள் அம்மா அம்மா அம்மா அம்மா தாங்க முடியாமல் தவிக்கிறேன் உதவி செய்யுங்கள் தாயே
சாமி நான்கனடாவில் இருக்கிறேன் என்னுடைய கஸ்டம் தாங்கமுடியவில்லை இவ்வளவு காலம் எனக்கு வராகி அம்மனை பற்றி தெரியாது இப்போது உங்கள் மூலம் அம்மாவை அறிந்து கொண்டேன் நீங்கள் இதில் சொன்னயு இந்த மந்திரங்களை சொல்லுகிறேன் சாமி எங்களுக்காக வராஹி அம்மாவிடம் பிராத்திக்கவும் நன்றி சாமி இந்தியா வந்தால் உங்களிடம் வருவேன்
அம்மா வாராஹி தாயே எனது பேத்தி க்கு இந்த வருடம் நடக்கும் நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டர் ஆக அருள்புரிவாய் தாயே வாராஹி தாயேஶ்ரீ
ஸ்ரீ யோகமாய புவனேஸ்வரி பீட பரத்வாஜ் சுவாமிகளுக்கு நன்றி நன்றி நன்றி குருஜி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி அவர்களது பொற்பாதங்களைத்தொட்டுவனங்குகிறேன் நன்றிநன்றிநன்றி
ஓம் ஐம் க்லீம் சௌஹ் சிவசம்போ வராஹி வாவா ஹூம்பட் சுவாஹா. ..
ஓம் அபராஜிதா வாராஹி நமோ நமஹ ஓம்.
ஓம் அஷ்வாரூடா வாராஹி நமோ நமஹ ஓம் .
ஓம் ககன வட்ட கப்பலாக இருக்கிற வாராஹி யே நமோ நமஹ ஓம்.
ஓம் அபவாத ஹராயை வாராஹி நமோ நமஹ ஓம்.
ஓம் பூமி தானேஸ்வரி யை வாராஹி நமோ நமஹ ஓம்.
ஓம் புவனேஸ்வரி பிரிய வாராஹி நமோ நமஹ ஓம்.
ஓம் ரிப்பு நாசின்யை வாராஹி நமோ நமஹ ஓம்.
ஓம் பாப நாசின்யை வாராஹி நமோ நமஹ ஓம்.
ஓம் வாக்ஸ்தம்பன கரி வாராஹி நமோ நமஹ ஓம்.
ஓம் அகர வராஹ நமோ நமஹ ஓம். ஓம் உகர வாராஹி நமோ நமஹ ஓம். ஓம் மகர வாராஹி நமோ நமஹ ஓம். ஓம் ஜிரும்மணியை வாராஹி நமோ நமஹ ஓம்.
🙏🙏🙏🙏🙏ஓம் நமோ வாராஹி தாயே நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏 மிக்க நன்றிகள் 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
😊
என் மானசீகமான என் குருவுக்கு எனது கோடிக்கணக்கான நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறேன்👏👏👏👏
ஓம் குருவே சரணம்
ஓம் அபராஜிதம்
ஓம் அபராஜிதம்
ஓம் அபராஜிதம்
ஓம் அபராஜித வாராஹி நமவோம் தாயே போற்றி தாயே எனக்கு சந்தோஷம் நிம்மதி யான் வாழ்க்கை தா அம்மா வாராஹி சரணம்...🙏🙏🙏🙏🙏
❤🎉Oh my powerful Amma Devi God, please help me to get a good Govt job.
Om shree varahi Devi namah.
I need all of you to pray for me, to receive the blessings from the almighty Varahi, Amma Devi.
Please 🙏 pray
Om aim kloum varahi pottri
🙏🙏🙏
ஐயா எங்கள் கஷ்டம் விரைவில் தீர்ந்து சகல ஐஸ்வர்யத்துடன் வாழவேண்டும்.🙏🙏🙏🙏🙏
வாராகி தாயே நன்றி அம்மா உடைந்த மனது உங்களை கண்டதால் நிம்மதியாக இருக்கிறது தாயே நன்றி அம்மா
அப்பா என்னுடைய பிள்ளைகளுக்கு கடன் நோய் தீர்த்து ஆயள் ஆரோக்கியத்தை கொடுங்கள் அம்மாவிடம் எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் ஜெய் வாராகி
அம்மா தாயே ஸ்ரீ வாராஹி உன் தரிசனம் செய்ய வருகிறேன்.வாராஹியின் திருவடிகளுக்கு அடியேன் ஆயிரம் நமஸ்காரங்கள்.
நன்றி அப்பா அப்பா எங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கவும். உங்களால் தான் எங்கள் குடும்பம் நன்றாக இருக்கிறது. குருவே சரணம் குருவுக்கு நன்றி
தாயே என்னை காப்பாற்றும் அம்மா...கடன் தொல்லை...சரியான வேலை இல்லை...ஆசிரியரான நான் இப்போது வேலை இன்றி தவிக்கிறேன்...குடும்பம் வேண்டாம்மென்று தூக்கி எறிந்து விட்டார்கள்...மனைவி பிள்ளைகளும் அனுசரிக்கவில்லை...வளர்தவனும் வேண்டாம் என்று வீசி விட்டான்... நீயே கதியென கிடக்கிறேன் இப்போ...என்னை கைவிட்டு விடாதே அம்மா...தாயே வாராகி என்னை கரையேற்றும் அம்மா... ரொம்ப வலிக்கிறது அம்மா...போதும் இந்த சோதனை... நாளும் இந்த வேதனை...வேண்டும் ஒரு சாதனை...உன்னால் அன்றி ஒரு போதும் எனக்கில்லை வாழ்க்கை அம்மா...தாயே வாராகி என்னை கைபிடித்து தூக்கி விடம்மா...வாழ வழி வகும்மா...உன் பாதம் சரணமம்மா🌹🙏🌹
தயவு செய்து என்னை யாரேகினும் இந்த வழிபாட்டிற்குறியவரிடம் சேர்த்து விடுங்கள்...தொடர்பு எண் +60127974816
நன்றி...வணக்கம்🤝🙏🌹
அம்மா தாயே வாராஹி தேவியே எனது மகளுக்கு குழந்தை பாக்கியத்தோடுகூடிய மாங்கல்ய த்தை கொடு தாயே.கூடிய சீக்கிரம் கல்யாணம் நடத்திவை அம்மா.
🙏 நற்பவி 🙏
என் மகளுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் வாராகி தாயே.
நற்பவி 🙏
நற்பவி 🙏
0:15
Uplift
3:20
Early morning
7:37
9:25
To come out of all problems
10:47
To gain respect
14:13
To attain good position
14:50
Bhumi daneshwariye namagam
17:25
Papa nasinyeye
18:46
Ripu nasinyeye
20:19
Gurunadhar
21:32
Win over enemy
24:50
Thank you so much 🙏🙏🙏🙏
Thank you
ௐம் வாயாஹீ தாயே எனக்கு வரம் அருள்வாய் தாயே என் கஸ்டம் கவலை தீர்க்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
.
Athukku
Amount
Kuduthu
Varahi
Poojai
Seiyunga
@@ayyappanayyappan5927 g
th-cam.com/video/OxwXUzwwkdI/w-d-xo.html
Theeradha noyayum theerkum perumal !!!!
Vaithya veera ragava perumal
@@ayyappanayyappan5927 இ
ஓம் ஶ்ரீ மஹா வாராகி தாயே போற்றி எனது அப்பா, அம்மா சொத்து கிடைக்க வேண்டி வணங்குகிறேன்
Om vaaraahi Amma en. Kanavar ennai thedi vara vendum Amma naanum en kanavarum ondru sernthu santhosamaga vaala vendum Amma unga kovil ku ennaala vara Mudila Amma Ennudaya kasdam ellam poganum Amma Ennudaya kanavar ennudan Sera vendum Amma ungalaye nampi erukren amma.....vaaraahi Amma....
குருவின் அருள் ஆசியால் அன்னையின் அருளும் ஆசியும் அனைவரும் பெறுகிறோம். நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
அம்மா வாராகி தாயே என்னுடைய ஆசை மகனுக்கு எதிர்பாத்த வேலை கொடு தாயே..
ஓம் மஹா வாராஹி தாயே என் முன்னாடி தோன்ற வேண்டும். என்னிடம் எப்போதும் இருக்க வேண்டும். வரம் தர வேண்டூம் ஐயா நீங்கள் எங்களுக்கு குரு நான் உங்களை வேண்டுகிறேன். வழி காட்டுங்கள் வளர்கிறோம். நன்றி ஐயா.
n
ஓம் வாராகியை நமோ நமோ ஓம்
Jai Bhuvaneshwari Jai Varahi guruve Saranam
ஓம் வாராஹி தாயே சரணம் அம்மா!
ஓம் வாராஹி தாயே சரணம் அம்மா!
ஓம் வாராஹி தாயே சரணம் அம்மா!
அபராஜிதா வாராஹி நமோ நமஹ ஓம் அபராஜிதா வாராஹி நமோ நமஹ ஓம் அபராஜிதா வாராஹி நமோ நமஹ ஓம் அபராஜிதா வாராஹி நமோ நமஹ ஓம் அபராஜிதா வாராஹி நமோ நமஹ ஓம் அம்மா வாராஹி வார்தாளி மகமாயித்தாயே என் கண்ணீரை துடைத்து இன்பத்தையும் குறைவற்ற செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் நிம்மதியும் அருளிட வேண்டும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நீயே துணை தாயே
கடன் தீர வேண்டும் வாராஹி தாயே போற்றி பிரார்த்தனை செய்யுங்கள் குருஜி நன்றி
கிரகண வட்ட கப்பலாய் இருக்கிற வாராஹியைய் நமோ நம ஓம்
ஓம் பூமிதானேஷ்வரியை நமோ நம ஓம்
ஓம் புவனேஸ்வரி மாதா ப்ரியை மஹாவாராஹியை நமோ நம ஓம்
ஓம் பாப நாசின்யை வாராஹியை நமோ நம ஓம்
ஓம் தோஷ நாசின்யை வாராஹியை நமோ நம ஓம்
ஓம் ரிபு நாசின்யை வாராஹியை நமோ நம ஓம்
Bharthy
Nice.
சுவாமியின் சந்திரமுக வதனமே மனதுயரங்களை போக்ககூடியதாய் இருக்கிறது.சுவாமியின் பாதங்களை போற்றி வணங்குகிறேன்.
Lola kundala varahiyai namo nama om athisiya karya sithithaiyai namao nama om om pournamacika varahiyai namao nama om ahara varahi namo nama om om, uhara varahi namo nama om om, mahara varahi namo nama om om, ,,, jierummaniyai varahi namo nama om om.
B
really worth watching this vdeo....thank you guru ji
என் பெயர் கண்ணகி என் கணவருக்கு பத்து லட்சம் கடன் உள்ளது இவைகள் அனைத்தும் தீர்ந்துவிட பிராத்திக்குமாறு வேண்டுகிறேன் வாராகி போற்றி போற்றி
நற்பவி நற்பவி
1.Abaraajitha vaaraagi namo namaha
2. Gaganavattha kappalaaga irukira vaaraagiye namo namaha
3. Abavaathakaraayai Vaaraagiyeai namo namaha
4. Sri Yogamaaya Bhuvaneshwari piriya mahaa varagiye namo namaha
Om
5. Om Bhoomi thaaneswariyei Vaaraagiyeai namo namaha om
6. Om paavanaasiniyei Vaaraagiyeai namo namaha Om
7. Om thosanaasiniyei Vaaraagiyeai namo namaha Om
8. Om ribu naasiniyei Vaaraagiyeai namo namaha Om
9. Om Namaskara piriya naviye naathe navarasaathvigey 🙏
Maha Vaaraagiyeai namo namaha Om 🙏
10. vaaksthambanakari sri Vaaraagiyeai namo namaha Om
11. om thirumbiniyai maha Vaaraagiyeai namo namaha Om
Thank you🙌🙌🙌
Thanks a lot 🙏🙏🙏
Abundant blessings to you from Ambal.. Thank you so much
Lola kundala varahiyaei namo namaha om,,,,,odakkariyai varum tharadevi varahiyai namo namaha om.,,,,athisya karyasiththithayai vatahiyai namo namaha om,,,,sivasampo varahiyai namo namaha om,,,,,,,vajrakosa varahiai namo nama om,,,,,,nithyya santhosinyai varahi namo namaha om,, ,kanip pryyai namo namaha om,,,,pushpam mihayai varahi ampalae namo namaha om,,,,,,neranthara lakshmi vasinyai varahi ampalae namo namaha om,,,,
Thanks🙏🙏🙏
மிக்க நன்றி குருவே.
அம்மா எனது எனது குடும்ப கஷ்டம் முழுவதும் தீர்ந்து நிம்மதி அருளி ஆசிர்வாதம் கொடு தாயே🙏
தாயே பராசக்தி 🙏 நற்பவி
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி❤❤❤❤
Om guruve namaha. Your words are very lovable and I feel the kindness. My daughter got married last year. Varahini Amma please give her Puthra Bhakiam.
Om Varahiniyai Namo Namaha.
அபராஜிதா. வராகியே நமோ நம ஓம். எங்க அம்மாவிற்க்கு உடம்பு நிலை சரியாகணும். அம்மா அவங்க கடன் பிரச்சனையில்லிருந்து. வெளிய. வரணும். அம்மா.. அண்ணன் நடராஜனுக்கு. Vengat. ஹோம் fees. கட்டணும். அம்மா. வராகி.தாயே
Vanakam Iya I came to Varahi Amman in Varnashi only 6 months 👏
ஓம் ஐம் ஹ்ரீம் சௌ சௌ ஹ்ரீம் ஐம் பாலா திரிபுர சுந்தரி நமோ நமக ஓம் ஓம் ஐம் ஹ்ரீம் சௌ யோக மாயா புவனேஸ்வரி நமோ நமக ஓம் ஓம் ஐம் ஹ்ரீம் சௌ யோக மாயா புவனேஸ்வரி பிரிய மகா மங்கள வாராஹி நமோ நமக ஓம் குரு புவனேஸ்வரி சுவாமி மலரடி சரணம் குரு பரத்வாஜஸ்வாமிகள்
திருவடிகள் சரணம் சுவாமி நீங்கள் சொல்கிற மந்திரங்கள் தினமும் காலை மாலை சொல்லி பூஜை செய்து வருகிறேன் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருவருக்கும் நல்ல வேலை கிடைக்க அனுகிரகம் பண்ண வேண்டும் என் கணவர் வாதத்தால் மிகவும் சங்கட படுகிற ரர் அவர் பூரண குணம் அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் நன்றி
ஐயா நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை ஐயா நீங்கள் சொல்லும் எதையும் மறுக்க முடியாது
th-cam.com/video/OxwXUzwwkdI/w-d-xo.html
Theeradha noyayum theerkum perumal !!!!
Vaithya veera ragava perumal
அம்மா வாராஹி தாயே போற்றி.எனது மகளுக்கு. தற்போது உள்ள தலைவலி குணமாக வேண்டும்.அவளுக்கு பரிசோதனை மில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று பதில் வரவேண்டும். அவளின் ஒன்பது வருட திருமண வாழ்வில் இரு மழழை பெண் குழந்தைகள்உள்ளனர் . அவளுக்கு கணவரிடம் இருந்து அன்பு மற்றும் அரவணைப்பும் மனதார கிடைக்க தாயே அருள் புரிய வேண்டும்.மனமொத்த தம்பதியராக வாழ வேண்டும். அவள் குழந்தைகள் மற்றும் கணவருடன் அன்பாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் .தாயே அருள் புரிய வேண்டும்.உன் பாதமே தஞ்சம்
அம்மா தாயே வராஹி தாயே போற்றி போற்றி
Om Varahi thaye potri bhuvaneshwari thaye potri my mom health sari aganum kidney problems sari pannuga thaye my mom dad health problems solve my family ku nalvalikattunga my health problems solve govt job kidaikkanum valikattunga manasuku piditha marriage life varan amaiyanum nalvalikattunga om Varahi thaye
அம்மா...வாராஹி தாயே...உன்பிள்ளையை காப்பாற்ற வா அம்மா... அம்மா எனக்கு வேலை கிடைக்க அருள் புரிவாய் அம்மா... உடனிருந்து காப்பாய் அம்மா...
தாயே அம்மா 🙏 நற்பவி நற்பவி
அபராஜிதா வராஹியை நமோ நமஹ ஓம்,ககன வட்ட கப்பலைளாகிய வராஹியை நமோ நமக ஓம்,Sri yogamaya bhuvaneshwari பிரியா அபாவாத ஹரயை வராஹய் நமோ நமஹ ஓம்...
என்னுடைய கஷ்டம் தீர வேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்
🙏🙏 ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🙏🤲🏠🙏🤲🏠🌹🪔
அபராஜிதம் வாராகி நமே நமஹ
ௐஅபராஜிம் வாராகி நமே நமஹ
அபராஜிதம் வாராகி நமே நமஹ
ஓம் குருவே சரணம் அபராஜிதம் அபராஜிதம் அபராஜிதம் ஸ்ரீ வாராஹியே நமோ நம ஓம்🙏🙏🙏🙏🙏
அம்மா என் மகளின் நோயை தீர்த்து வை தாயே
Om Namaskaram Priyae Navyae Nathae Navarasaathmikae! Sri Vaaraahiyae Namo Namaha! Om
Vaaraahi mooligai patri vivaram konjam koorinaal sirappaaga irukkum Guruvae
Koraikilanku
Keela nelli
Theeruneetru pachai elai ,masupathini elai bro.
ஓம் வாராஹி தாயே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏 ஓம் அதிசய காரிய சித்தி மகா வாராஹி தாயே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏 அம்மா எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறக்க எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா எனக்கு கற்பம் தரிக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா எனக்கு கற்பம் தரித்து ஆண் குழந்தை பிறக்க எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா என் மாங்கல்யம் காத்திடு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா வஜ்ர கோசம் வஜ்ர கோசம் வஜ்ர கோசம் 🙏🙏🙏🙏🙏 ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே தண்ட ஹஸ்தாயை தீமஹி தந்நோ வாராஹி ப்ரசோதயாத் 🙏🙏🙏🙏🙏 ஓம் ஷியாமளாயை வித்மஹே ஹளஹஸ்தாயை தீமஹி தந்நோ வாராஹி ப்ரசோதயாத் 🙏🙏🙏 அபராஜிதம் அபராஜிதம் அபராஜிதம் 🙏🙏🙏
ஓம் வாராஹி தாயே எனது கட்டிய சரி செய்து விடுமா ஓம் சக்தி வாராஹி என்னை காப்பாத்து அம்மா ஓம் தாயே நீயே துணை
Om varahi annaiye potri varthali Amma potri Panchami nayakiye potri engalukku kulanthaigal pakkiyam thanthu arul Puriya vendugirom amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே உடல் நலம் பெற்று தொலில் வியபாரம் லாபம். பெறனும்
வாராஹி தாயே உன் பாதம் சரணம்
ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி அம்மா என் மனைவி நோயைகுணபடுத்துங்க அம்மா சாப்பிட வைக்க அம்மா
வராஹி அம்மா எங்கணவர் பூரண குணம் அடைய வேண்டும் என் கஷ்டம் கடன் அனைத்தும் தீர வேண்டும் எனக்கு சகல சௌபாக்கியம் மாங்கல்ய பாக்கியம் தர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
Excellent! Thank you very much.
Pranams and koti namaskarams to swami
Very excellently explained, superb swamiji
Excellent explain supper Swamiji👍🙏🙏🙏🙏🙏
💕ஓம் வாராஹி தாயே சரணம்💕💕
💕ஓம் வாராஹி தாயே சரணம்💕💕
💕ஓம் வாராஹி தாயே சரணம்.💕💕
Om jai varahi namaha...
Amma niraya kastangalai anubavithu varuhinren.. Nan en kanavar kuzhandhai nimmadhiyaga vaha venum... Enaku arasu velai kidaika vali tharungal ammma... 🙏🙏🙏🙏
ஓம் அபராஜித வாராஹி நமோ நமஹ ஓம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் ஓம் வஜ்ரகோஷம் ஓம் வஜ்ரகோஷம்
Super message very helpful for all.
Amma yen magaluku veraivel thirumanam nadaka arul puriya vendum ma🙏
Amma Varahi Amma Varahi Amma Varahi.Save all of us. Om வியாதி நாசின் யை வாரஹியை நமோ namaha.
நன்றிகள் குருஜீ
Om Amma varahi.Save all of us from our illness
Amma Varahi.AmmaVarahi Potri.Amma Varahi Saranam.
om panjami thandanatheswari ,sangatha samayeswari samayasangathaa varahi pothrini siva varathaali mahashana acnasankreswari arikkni
அம்மா என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா தாயே🙏🙏🙏 😭
Kedaikum amma
Vanakkam Swamiji...Ambha Varahi Namo Namaha...engelai kaptregna Ambha ....Aya....Engelai ati padikiredhu tholai Ayha..kapatrengha Aya...
ஓம் வாராகி தாயே போற்றி நான் கொடுத்த என்னுடைய பணம் ஒன்பது லட்சம் எனக்கு திரும்பி வர வேண்டும்
Same problem
Same me too 15 lakhs
Me too 50 lakhs
Hari om varahi.. Vanakam swamy.. Asaiwom Sapidurvergal varagi namam sollu lama.. Nandri
ஓம் ஐம் க்லீம் சௌஹ் சிவசம்போ வராஹி வாவா ஹூம்பட் சுவாஹா
Daily my routine,I'm happy,safe,,
Om vajra kosam 🙏🌺🙏🌺🙏
அருமையான பதிவு அய்யா 🙏🙏🙏🙏🙏
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஏஹி ஏஹி பரமேஸ்வரி சர்வ ஜனமே வசனமய சுவாஹா
ஓம்
sudhakarrowbk@gmail.com
என் கணவரது ரிடையர்மென்ட் benefits எதுவும் அவர் வேலை பார்த்த அரசு அலுவலகம் வழங்கவில்லை.அயர்லாந்து 5வருடம் ஆகிவிட்டது.வாராஹி தாய்தான் பெற்றுத்தரவேண்ட்ம்
Description la manthrathay pottal nandrka irrukkum Om varayki annai porty
Jai varahi thaye potri 🌹 naan TRB online exam Ku prepare panren intha exam la pass akanum government higher secondary school botany teacher akanum pleace blessings to me varahi thaye
Om Varaahi thahay saranam 🙏swamiji namaskaram 🙏🙏Ellarukum varaahi amma thunnai yaga erukanum ....🙏🙏🌹🙏🙏
S
Aparajihaya varaahiye namaha 11 times in the morning daily sri bhubaneshwar i swamiye namaha kathu rakshikka vendum thaye ellorayum
🙏🙏🙏
எனக்கு நல்வாழ்க்கையும் நல்ல உடல் நலமும் தாருங்கள் வாராகி தாயே
6vb
th-cam.com/video/OxwXUzwwkdI/w-d-xo.html
Theeradha noyayum theerkum perumal !!!!
Vaithya veera ragava perumal
Thayea Varagi endona thambiku kalyanam Aagaum romba kastapattutan age 33 aguthuthu sikirama Elam nallapadiya mudiyanum .
Aiyya, my daughter's age is catching up.
She needs to settle in life.
Need her to get married soon.
Nice mampillai with good qualities must come soon.Tq
நற்பவி 🙏 தாயே வாராஹி நல்வழி காட்டம்மா 🙏
அம்மா எனது கஷ்டம் விலகவேண்டும் நான் எனது கடன் பிரட்சனை விலகவேண்டும் நிம்மதி இல்லாமல் வாழ்கிறேன்
Same feeling
Bussiness improvement
வாராகி அம்மனால் prosperous life நிச்சயம் நம்பிக்கையுடன் வாராகி அம்மணை பிராத்தியுங்கள்
Same problem pls Amma solve our problems thaye
We
ஓம் ஜெய் வாராகி அம்மா போற்றி போற்றி 🙏
O'm jai bhuvaneshwari, o'm jai varagi,om JAI BALA Amma thaye thunai. That's to bharathwaj swamiji.
Samy Unga Manthiram Engalakku Ubayougama Iranthathu Nandri
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
Om Varagi Amma Taayea Potri Potri Potri Potri Potri
ஓம் வாக் ஸ்தம்பனஹரியை ஸ்ரீ வாரஹி தாயே நமோ நமஹ ஓம்
sudhakarrowbk@gmail.com
உண்மை குருவடி திருவடி சரணம் 🙏 🙏சரணம் மலரடி சரணம் 🙏🙏
Vaaragi ammanin thirunamangalai swamigal sonabadi eludi ullen. Padithu payanperavum... Guruve saranam...
Om Im kleem saum sivasambo varahi vava hoom pat swaha .
Aparajitha varahiyai namo namaha Om.
Apavadhaharayai varahiyai namo namaha Om
Sri yogamaya Buvaneswari priya Maha varahi yai namo namaha Om
Om ripu nasinyai namo namaha Om
Om Bumidaneswariyai varahiyai namo namaha Om
Om papa nasinyai namo namaha Om
Om dosha nasinyai namo namaha Om
Vaaksthambana kari varahai namo namaha Om
Om jimbrinyai Maha varahai yai namo namaha Om
Subam. Thanku
Tkq so much.. very helpful..
🙏
Thanks a lot. Om gaganavatta kappalai irukkira varahayai namoh namaha om 🙏
Thank you 🙏
Very tq sairam
Yengalukku peranai kudu thaye yen pennirkku suga prasavamaga aan kuzhandhayai tharum amma
🙏🙏🙏Aom Yohamaya Bhuvabeswari priya Sri Mahavarahyai Namo Namaha Aum. Aum Sri Gurubhyo Namaha...
very nice bhoomiyil take off aana bhoomiyil than eranganam.
ஓம் வாராகி தாயே எனக்கு நிம்மதி தாருங்கல் தாயே
Chjk,நன்றி அய்ய Fhiiiykiugmjufnyhngdh svxwcd#s &
th-cam.com/video/OxwXUzwwkdI/w-d-xo.html
Theeradha noyayum theerkum perumal !!!!
Vaithya veera ragava perumal
sudhakarrowbk@gmail.com
Endru deviya parthathu nandri jai varahi Devi. bless me and all ma