என்னது அண்ணாச்சி அவர்களுக்கு வணக்கம் மிக அருமையான கேள்விகள் அதற்கு தகுந்தார்போல் அந்தக் கேள்விக்கு தகுந்தார் போல் மிக விளக்கமான பதில்கள்இந்தக் காணொளி அருமையான பதிவு ❤❤❤
. கிடாய்-ன் குணாதிசயங்களும் பல குட்டிகள் எனக் கூடிய அடுத்த தலைமுறையை உருவாக்க கூடிய வகையில் இருக்க வேண்டும். பெட்டை ஆடுகள் மட்டுமே அதிக குட்டி ஈனும் அடுத்த தலைமுறையை உருவாக்க முடியாது.
உங்க காணொளியில் ஆடு வளர்ப்பவரின் எந்த ஒரு தகவலும் இல்லை மேலும் அவரைத் தொடர்பு கொள்வதற்கு கைபேசி எண் அவருடைய விலாசம் போன்றவைகள் உங்களது காணொளியில் எந்த காணொளியில் இல்லை என்கிற குறை இருக்கிறது
என்னது அண்ணாச்சி அவர்களுக்கு வணக்கம் மிக அருமையான கேள்விகள் அதற்கு தகுந்தார்போல் அந்தக் கேள்விக்கு தகுந்தார் போல் மிக விளக்கமான பதில்கள்இந்தக் காணொளி அருமையான பதிவு ❤❤❤
போன் நம்பர் கூற வேண்டும் ஏனென்றால் பிறருக்கு நலமாக இருக்கும்
சூப்பர் அண்ணா செய்யும் தொழிலே தெய்வம். செய்யும் தொழிலை சிறப்பாக செய்ய வேண்டும் கேள்விகளுக்கு அருமையான பதில்கள் வாழ்த்துக்கள்...
Real interview, real person. Useful vedeo
அருமையான பதிவு.மனிதர் கலக்கிட்டார்
அருமையான பேச்சு
Pattern master super 👌
சூப்பர்...❤❤❤
Super o super Anna armai
Good man and we'll deserved working human super vaalga valamudan
அருமை!
அருமை நண்பா
Super idea
Tirupur அண்ணாச்சி சூப்பர்
Super videos.👌🏻👌🏻👌🏻🐐🐐
வாழ்த்துக்கள்! வீடியோவில் ஆடு வளர்ப்பவர் தொடர்பு எண் போடவும். அவசியம்!
SUPAR.DUPAR.MASS
அருமை
Super❤❤❤❤❤❤❤❤
First like
Suppar உண்மை
Super video anna
ஆடு வளர்ப்பது பெரிய விஷயமல்ல ஆட்டு தொழுவு சுத்தமாக இருக்க வேண்டும் ஆடு மாடு வந்து சீதேவி அதனால் நண்பரே தொழுவை சுத்தமாக கூட்டிப் பெருக்கி வையுங்கள்
Sari moo dhevi
தாய் ஆடும் தாய்தான்.!!!வீட்டு அம்மாவையும் பேச வைக்க வேண்டும்
Super 👏👏👏🇷🇴
🎉
அண்ணாச்சி திருப்பூர் மாவட்டம் காங்கயம் நாங்களும் உங்களை மாதிரி ஆடுவளர்க்க ஒரு செட்டாக ஆடுதருவீர்களா எவ்வளவு ஆகும்
💥💥💥
மருந்து மற்றும் மருத்துவம் செலவும் மிக அதிக யாக இருக்கும்
Aatu valarkka koduppinkala
இவறு சொல்லமாதிரி ஆடு வளர்த்தா குட்டி சாவமா என்ன செய்யுமா
. கிடாய்-ன் குணாதிசயங்களும் பல குட்டிகள் எனக் கூடிய அடுத்த தலைமுறையை உருவாக்க கூடிய வகையில் இருக்க வேண்டும். பெட்டை ஆடுகள் மட்டுமே அதிக குட்டி ஈனும் அடுத்த தலைமுறையை உருவாக்க முடியாது.
❤❤❤❤
இவரின் தொலைபேசி எண் கிடைக்குமா நண்பா???
ஆட்டு சந்தைக்கு போங்க மூன்று குட்டி ஆடு வேண்டும் என்று கேட்டுவாங்குங்க. போன் நம்பர் யாரும் தரமாட்டாங்க
Nice from uk❤
So nice
❤
அள்ளி விடுங்க ராசா காசா பணமா
Near my village this
மூன்று அல்லது நான்கு குட்டி போடும் ஆடுகள் எங்கே கிடைக்கும்?
Olu
ஆடு கிடைக்குமா
கோடிஆடு குட்டி 4000 .கிடைக்குமா.
ஒரு ஆடு சினை ஆடு எவ்வளவு
150 நாள்
இவர் தொலைபேசி நம்பர் கிடைக்குமா
போன் நம்பர் வேண்டும்
அண்ணா வணக்கம்... எனக்கு கைபேசி எண் கிடைக்குமா
எங்களுக்கும் ஆடு தேவை உங்கள் நம்பர் கிடைக்குமா
Ivaru number kedikkuma
எந்த ஊரு போன் நம்பர்
Law padinga.
Side la vera business pannunga
ஆடா இல்ல மெஷின் ஆ
Ithuengalpanchayathu.than.
😂😂😂செக்கில் ஆட்டப்பட்ட சுத்தமான உருட்டு 😅😅😅😂😂
அவர் என்ன உருட்டுக் கிறார்.சொல்லுங்க
Why bro
ஆட்டு தொழுவத்த சுத்தமா வையுங்க
உங்க காணொளியில் ஆடு வளர்ப்பவரின் எந்த ஒரு தகவலும் இல்லை மேலும் அவரைத் தொடர்பு கொள்வதற்கு கைபேசி எண் அவருடைய விலாசம் போன்றவைகள் உங்களது காணொளியில் எந்த காணொளியில் இல்லை என்கிற குறை இருக்கிறது
Conduct number kidaikuma bro
Kaipal ku kasu 😅😅😅😅😅
Calculate Pannu ga 😂😂😂😂
Poi sonna oru aalvodu sollanum 😡
இவரு நெல்லை பசுமை பாம்ஸ் வீடியோல செம்மரி ஆடு தான் சூப்பர்னு சொன்னாரு .😢 உங்ககிட்ட இப்படி . அடேய் அன்னியன் தோத்துருவான்டா
அண்ணா உங்க நம்பர்
anna phone no thangaaa
pH no pls
வீடியோ நல்லா பண்றீங்க ஆனா போன் நம்பர் எல்லாம் கரெக்டா அது வாங்கி போட மாட்டாங்க
அவங்க போன் நம்பர் போடுங்க ஐயா ஆமா
Bro evaru number kuduga bro
Ivar number kudunga bro
Give number bro
Attu pannai sir can send me your number
😢 phone number khidki
Contact number anna
அருமை