வணக்கம் அண்ணா கொடி ஆடுகளை பொருத்தவரையில் மூணு குட்டி நாலு குட்டி இனத்தான் செய்யும் ஆனால் அதுக்கு ஒரு பிராப்ளம் என்னன்னு கேட்டீங்கன்னா ஆட்டுக்கு அந்த சீரான பால் இருக்காது ஆடு வளர்க்கும் போது ஒரு மாடு அல்லது இரண்டு மாடு வளர்த்தோம் அப்படின்னா அது குட்டிக்கு பால் கொடுப்பதற்கு கொஞ்சம் சவுகரியமாக இருக்கும் நாங்க ஆடு மேய்க்கிற அதோட ரெண்டு மாடும் ஆட்டோட மேயுது
Vedio podum annachi sirappana kelvi ketkireenha
Super super
Super
அருமை அண்ணா அருமை
தெளிவான பதிவு நன்றி அண்ணா 🥰🥰🥰
அருமையான பகிர்வு
வணக்கம் அண்ணா கொடி ஆடுகளை பொருத்தவரையில் மூணு குட்டி நாலு குட்டி இனத்தான் செய்யும் ஆனால் அதுக்கு ஒரு பிராப்ளம் என்னன்னு கேட்டீங்கன்னா ஆட்டுக்கு அந்த சீரான பால் இருக்காது ஆடு வளர்க்கும் போது ஒரு மாடு அல்லது இரண்டு மாடு வளர்த்தோம் அப்படின்னா அது குட்டிக்கு பால் கொடுப்பதற்கு கொஞ்சம் சவுகரியமாக இருக்கும் நாங்க ஆடு மேய்க்கிற அதோட ரெண்டு மாடும் ஆட்டோட மேயுது
2 kutty na super
Super annachi
Your videos are great sir and very useful keep it up
Thanks and welcome🙏❤️
தொடர்பு முகவரி தெளிவாக கொடுக்கவில்லையென்றால் , வீடியோ போடுவதில் பயனில்லை
பேச்சு நிதானமாக பேசினால் நல்லா இருக்கும்.டானிக் .பேன் மருந்து தெளிவாக பதிவு போடவும்.நன்றி
Super அண்ணே 👍👍👍🙏🙏🙏
நன்றி 🙏♥️❤️
Super
Thanksஃ🙏❤️
Antha peanuku ulla medicine sollunga name
Super very nice
Anna parutthi punnakku kadaiya video yeduthuttu podunga
Super👌👌
Thank you 🙏♥️
அண்ணா இந்த வீடியோ ல உள்ள பெரிய சைஸ் 3 குட்டி ஆடு விற்பனைக்கு கிடைக்குமா அண்ணா
மசூர்பொட்டு என்பது (துவரம்பருப்பு) தொழிஐயா
ஒரு ஆட்டுக்கு மருந்து கொடுத்து பால் அதிகப்படுத்தினால் மனிதனுக்கு கேடு இதை புரிந்து கொள்ளுங்கள் மக்களை
உண்ணி மருந்து பெயர்
ஐயா உங்கள் அனுபவ காலம் என்ன?
கிடாய்கள்க்கு என்ன கெடுத்தல் கொழுப்பு எறது
உண்ணீ அதிகமாக உள்ளது என்ன மருத்துவம் சொல்லுங்கள்
அந்த டானிக் பெயரும் பேன் மருந்து பெயரும் பதிவிடுங்கள் நீங்கள் சொல்வது புரியவில்லை
பால் கறக்க கால்சியம் மஸ்ட் டானிக்
நீங்கசொல்ரதுபுரியல.விலக்கமாசொல்லுங்க
தொடர்பு எண் 🎉🎉🎉
அது என்னங்க மசூர் பொட்டு?
Anna goat milk dairy video na pls
😅🏝🚢🛬🕰⛱️🐘🌈🏖Nice.Mama Riyan
Tonic Names
ஆட்டின்விலைஏன்னாசெல்லுங்க
கோவில் பட்டில எந்த இடம்
Nakkalamuthanpatti
@@s.gowthamraj703 🙏
@@s.gowthamraj703 👍🏻
Tonic பெயர் என்ன
Pottai kutty piranthu ethanai matham kalithu sinaikku thayaragum sollunga bro
Video podu pothu location podunga
Location anuppunga
எவ்வளவு இடம்
Ayya paampukku kaadhu illai adhanal maniyosai adhukku kekadhu.
Rate soluga anna
அண்ணா டானிக் பெயர் என்ன
மசுரு பொட்டு விலை கிடைக்கும் இடம்
எத்தனை பேர் போன் நம்பர் கேக்குராங்க ?? கொடுத்தியா
Pls see top this vodeo
😅😅😅😅😅😅😅😅😅😅
😢🎉🎉@@vgovindasamyvgsamy1758
பொய் பேசலாம் ஆன ஏக்கர் கணக்கில் பேச கூடாது.....
Ok
Sir.numbers
வீடியோவில் நம்பர் இருக்கிறது
ஹலோ எடுத்தவர் ஆடு என்ன விலை என்று கேட்கவும் தொடர்பு கொள்ள நெம்பர் போடவும்
வீடியோவின் உள்ளே cell phone number உள்ளது
@@tamilvivasayi சகோ வீடியோவை முழுவதும் பார்த்தே நெம்பர் இல்ல நல்லா பாருங்க வீடியோ வை
@tamilvyes no number 😢😢😢
தொடர்பு என் வேண்டாம். அண்ணா
பண்னை உள்ள இடம்? ஊர்?
Anna phone number pathividavum
Contact number sent panavum
Contact number sand pannung bro
Super
Super