“சங்கத்தமிழ் முதல் கவியரசர் தமிழ் வரை…”திரு.சிவகுமார் உணர்ச்சிமிகு உரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 41

  • @ramanujans.v.7828
    @ramanujans.v.7828 ปีที่แล้ว +6

    அருமை ஐயா!
    முத்தமிழில் மூன்றாம் தமிழான நாடகத்தமிழ் தான் வளர்ந்து இன்றையத் திரைப்படமாக ஒளிர்ந்து கொண்டுள்ளது.
    அத்தகைய தமிழ்த்தொண்டுதனை தமிழர்கள் அனைவரும் மேற்கொண்டொழுக வேண்டும். பேராளர் சிவகுமார் ஐயா அவர்கள் இன்று சங்கத்தமிழ் முதல் கவியரசர் தமிழ் வரை என பேசியுள்ளார்.
    ஐயா அவர்களின் உரையை அனைவரும் கேட்க வேண்டும். தமிழுக்கு உரை கண்டாற்போல எளிமையான வழக்குமொழியில் நம்மை வயப்படுத்துகின்றார்.
    மீண்டும் மீண்டும் கேட்போம்! அகம் மலர்வோம்! நன்றி ஐயா! வணக்கம்!

  • @thirumalaisr4954
    @thirumalaisr4954 ปีที่แล้ว +1

    Sivakumar simr , God is gifted a good memory power particularly regarding literature and past events. Sir, I salur

  • @tssstudios4893
    @tssstudios4893 ปีที่แล้ว +3

    தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா....
    இல்லை.....நீ தான் ஒரு.......
    உவமை, உருவகம், உதாரணம், இலக்கணம்....
    போன்ற எதுவுமே
    சொல்ல முடியாத
    ஒரு...ஒரு....ஒரு........அபூர்வம்...
    ❤❤❤😂😂😂.......🙏🙏🙏🙏🙏

  • @MaharajanBABED
    @MaharajanBABED 8 หลายเดือนก่อน +2

    இந்த பதிவை முழுவதும் கேட்கவும் ஐந்தாறு இடங்களில் நான் கண் கலங்கி விட்டேன்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +7

    ஞாபக சக்தியின் வடிவமாக ஐயா சிவக்குமார் அவர்களை வணங்குகிறேன் 🙏

  • @arivalaganshananmugam2000
    @arivalaganshananmugam2000 ปีที่แล้ว +8

    என்னவென்று‌ சொல்வது வியந்து போகின்றேன் உங்கள் சொற்பொழிவு கேட்டு

  • @thaenatha
    @thaenatha ปีที่แล้ว +3

    அழியாத செல்வம் சிவன் பெற்ற சிவகுமார் சார் அவர்கள் 🎉😊

  • @babuv315
    @babuv315 ปีที่แล้ว +3

    (sivaji) siva kumar ji anna neenga valga valamudan

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 ปีที่แล้ว +6

    என்ன ஒரு ஞாபக சக்தி. சூப்பர்.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 8 หลายเดือนก่อน

    Amazing experience of Mr. Sivakumar in his life.!! Great.
    23.5.2024

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    Hats off Shivakumar Sir what a memory of all Kannadasan Songs Great Keep it up

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    Great Ayya Shivakumar about Shivaji Sir roles

  • @b.gopinath
    @b.gopinath ปีที่แล้ว

    Extraordinary, Extraordinary very truthful, really informative what a fantastic person Mr.Sivakumar very rare Actor. People listen, learn in life.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว

    Sivakumar speech is beyond words to explain. His knowledge on the subject with his fantastic memory is great. Very interesting and informative event. Thanks for uploading. 9.1.2023.

  • @venkatachalamchalam9593
    @venkatachalamchalam9593 ปีที่แล้ว +2

    Good person Mahabharat continue I am like🎉🎉🎉🎉🎉

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 ปีที่แล้ว +3

    செம்மொழி செம்மல்திரு சிவகுமார் வாழ்கவாழ்க

  • @arumugasamypalanisamy9516
    @arumugasamypalanisamy9516 ปีที่แล้ว +3

    அருமையான உரை 🎉

  • @pganesan171
    @pganesan171 10 หลายเดือนก่อน

    ❤❤❤ Ayya memer able speach and so Nice
    P G

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா உங்களுடைய அன்பு குடும்பம் வாழ்க பல்லாண்டு

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌👌👌👌👌🙏🙏

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 ปีที่แล้ว +1

    அய்யா என்ன யாபக சக்தி .. ஞானம் தலை நிமிர்ந்து நிற்கிறது..
    வணங்குகிறேன்.

  • @ThangarajS-ls2bd
    @ThangarajS-ls2bd ปีที่แล้ว +1

    Great memory sir

  • @amalalan3610
    @amalalan3610 ปีที่แล้ว

    நடிகர்கள் எல்லோரும் பெருமைபடும் அளவிற்கு உயர்ந்தமனிதர் எல்லா நடிகர் நடிகைர்கள் இவரை பின்பற்றினால் குடும்பம் நடத்துவது எப்படி ஒழுக்கம் என்றால் என்ன என்று தெரியும்

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 ปีที่แล้ว +4

    ஞாபகம்,மனப்பாடம் என்றால் நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசனுக்கு பின்பு திரு சிவக்குமார் அவர்கள் மட்டும் தான்.

  • @arvinthsrus
    @arvinthsrus ปีที่แล้ว

    Vibishanan not told about sanjeevni hill.. that is Jambavan.. great effort and great speech

  • @leelavathiparamanathan9442
    @leelavathiparamanathan9442 6 หลายเดือนก่อน

    Super

  • @balasubramanianmuthusamy2652
    @balasubramanianmuthusamy2652 ปีที่แล้ว +2

    எங்கள் கொங்குத்தமிழன்டா கொங்குத் தமிழ் என்று சங்கேமுழங்கு பணத்திற்கு பிணம் தின்னும் ஈன அரசியல் வாதிகளே காதுகுளிரக்கேளுங்கள்

  • @rajendranthiruvengadaraj4547
    @rajendranthiruvengadaraj4547 ปีที่แล้ว +3

    வாழ்த்த வார்த்தைகள் இல்லை.

  • @boxedproduct325
    @boxedproduct325 9 หลายเดือนก่อน

    Except for one or two it's rare to see young audiences here.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +2

    We can say memory in dictionary artham as Sivakumar

  • @jamesjack400
    @jamesjack400 ปีที่แล้ว +2

    ஓவியங்களால் அன்று காவியங்களால் இன்று மனதை கொள்ளை கொள்கிறார்

  • @elenadamian7332
    @elenadamian7332 ปีที่แล้ว

    ANNA KARTI❤❤❤❤❤

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว

    Aru maname aru has eitght thirukkurl in this song refere Vakkil Ramalingam ayya speech

  • @indirakarunaharan8855
    @indirakarunaharan8855 ปีที่แล้ว

    ஞாபகம் என்பது சிறப்பு
    சிவாஜி போல் வருவது இறைவன் அருள்.
    ஆனால் வாழ்வில் சிறப்பு இல்லயே

  • @selvisubramani-tg1jj
    @selvisubramani-tg1jj ปีที่แล้ว

    Sivakumar suya olukkam ana nallanadigar.

  • @thirumalaisr4954
    @thirumalaisr4954 ปีที่แล้ว +3

    Sivakumar simr , God is gifted a good memory power particularly regarding literature and past events. Sir, I salur

  • @elenadamian7332
    @elenadamian7332 ปีที่แล้ว

    ANNA KARTI❤❤❤❤❤