நமது செந்தமிழ் யார் பேசினாலும் பாடினாலும் ஒரு யுகம் ஆனாலும் கேட்டுகொன்டேஇருக்கலாம்.யுகங்கள் கடந்தும் வாழும் நமது தாய் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🖤❤
பேராசிரியர் ஞானசம்பந்தம் ஐயா அவர்கள் அருமையான விளக்கத்தினையிடையே நகைச்சுவை என்றவுடன் கலைவாணர் அவர்களின் நகைச்சுவை கருத்துக்களை எடுத்துரைத்தது மிகவும் சிறப்பு.கலைவாணர் குடும்பத்தின் சார்பில் வணங்கி மகிழ்கின்றேன்.இசைக்கவி ரமணன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி யின் முன்னால் முதல்வர் அன்புக்கொடி நல்லதம்பி. வாழ்த்துகள்
கவியரசு பாடல்கள் ரசிக்க ரசிக்க புது புது பரிமாணம் அவர் பாடல்கள் கடல் போல் பெரியது இல்லை இல்லை ஆகாயம் போன்றது எல்லையே இல்லை. ஞானசம்பந்தன் ஐயாவின் ரசனை அற்புதம் .இசைக்கவிக்கு மிக்க நன்றி
திரு சகோதர்ர் ரமணன் அவர்களுக்கும், திரு ஞானசம்மந்தன் அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். அருமையான பாடல்கள், அழகான விளக்கங்கள். இன்னும் தொடர வேண்டும் தயவு செய்து 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
"கிறு, கின்று, ஆநின்று" - பள்ளியில் படித்தது பல ஆண்டுகள் முன்பு! இவற்றை தினசரி வாழ்க்கையில், அன்றாடப் பேச்சில் பயன்படுத்தினாலும் இலக்கணமாகப் படித்தது உண்மையில் மறந்தே விட்டது! இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போதுதான் நினைவுக்கு வருகிறது!
அருமையான நிகழ்ச்சி.நேரில் வர இயலாதவர்களுக்கு இந்த பதிவு நேரில் பார்த்த நிறைவை தருகிறது. பேராசிரியர் மற்றும் ரமணன் ஆகிய இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நகைச்சுவையோடு நிகழ்ச்சி தொய்வின்றி சென்றது மேலும் சிறப்பாக இருந்தது. எல்லா ஊர்களிலும் இதனை நடத்த வேண்டும் என்பது எல்லோருடைய விரும்பம் என எண்ணமும் அதுவே.
மிக மிக அருமையாக இருந்தது. முதல் பாடலையே மிகவும் வித்தியாசமாக தெரியப்படுத்தியதிற்க்கு நன்றி. நல்ல நல்ல செய்திகள் தெறிந்து ஒடின. நேரம் போனதே தெரியவில்லை. ஞானசம்பந்தன் அவர்களுக்கும் "ரமணன் அவர்களுக்கும் மிக்க நன்றி
கண்ணதாசனின் இலக்கியம், தத்துவம் புதையல்களின் ஆழம் நமக்குப் புரிய பல்வேறு நிகழ்வு களுடன், சினிமா பாடல்களுடன் இருவரின் திறனாய்வு , வாழ்வியல் நிகழ்வுகளை, புதையல்களை சலைக்காமல் தொடர் அருவிபோல் தக்க சொல்லாட்சிகளுடன், உரையாடல் மூலம் அள்ளித் தந்த மாமேதைகளுக்கு நன்றி.
கவியரசர் கண்ணதாசன் ஐயாவின் தமிழ் தொண்டினை தமிழ் சமூகம் முழுவதும் அறிந்து கொள்ள தமிழ் வளர்க்க பாடுபடும் உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி இரு கரம் கூப்பி வணங்குகிறேன்
அருமை சார். இருவரும் மிக அருமையாக நிகழ்சியை எடுத்து சென்றீர்கள். ஒரே ஒரு விண்ணப்பம்! அடுத்த நூறு நிகழ்சிகளையும் நீங்கள் இருவருமே நடத்துங்கள் . கேட்டுகொண்டே இருப்போம்.
அந்தக்காலத்து உச்சம்தொட்ட ஜாம்பவால்களை இளை தலைமுறைக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் அய்யா. இந்த நிகழ்ச்சி குறித்து மிக்க மகிழ்ச்சி அய்யா. நன்றி வணக்கம். வாழ்க பாரதம்.
கவியரசரின் அற்புதத் தமிழ் அழகை, உயிர் மூச்சோடு சேர்ந்து சுவாசிக்கும் கோடான கோடி, தமிழரிந்த, தமிழை நேசிக்கும் இனிய உள்ளம் கொண்டவர்களில் மிகவும் முக்கிய மானவர்களில் திரு காவிரிமைந்தன் அவர்களும் ஒருவர், கவி மன்றங்களில்லும் தமிழத் தேரோடும் அவரோடு dubai -ல் பயணித்த நாட்கள் மிகவும் இனிமையானவை. இதயத்தில், நினைவுகளில் கவியரசர் ஐயா அவர்களின் படைப்புகளையே போற்றி வாழும் பாக்கியம் பெற்ற எங்கள் வாழ்வு மிகவும் சிறப்பானது, கவியரசர் ஐயா 🙏 புகழ் வாழ்க பல நூற்றாண்டு காலம் தமிழ் உள்ளவரை.
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும் சிறந்த பாடல்கள் வாயிலாக செந்தமிழின் சிறப்பை எடுத்துரைத்த பேராசிரியர் அவர்களுக்கும்,முதல் முறையாக பெரும்பான்மையான பாடல்களை முழுவதுமாக பாடிய இசைக் கவி அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக.
❤ கவியரசர் திரு கண்ணதாசன் அவர்களும் ஒரு ஆசுகவிதான்...அருவியின் கவிதை கொட்டும்...அன்றைய தலைமுறை நினைவு கூறவும் இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ளவும் பயனுள்ள நிகழ்ச்சி....அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் ... தொடரட்டும் தங்கள் சேவைகள்...வாழ்க வளத்துடன்...❤
Ayya in 1971 elexctions whols south thanjai i travelled with him as a school student in thiruvairau Kandiyur Thiruppanthoorthi Tirukattupa;llli and all other villages near THIRUVAIYARU
Excellent Ramanan jee. Prog What you are doing is also immortal. It is not so easy to create 100 episode, welldone. As you said with the blessings of Ambal+ Kannadasan you can keep on moving En number of episode. Shemamagha irukkanum Anna ungal pani thodara engal prarthanaigal.❤❤❤❤
Can anybody shares the lines Koothan irunthaan Kuralarasan angirunthan vaarthai thamizhukku vazhankiya kavi vendhan Kamban irunthaan vayathana tamizh moothatti avvai irunthaal written by whom??? Is it written by Kaviarasar or somebody else
நமது செந்தமிழ் யார் பேசினாலும் பாடினாலும் ஒரு யுகம் ஆனாலும் கேட்டுகொன்டேஇருக்கலாம்.யுகங்கள் கடந்தும் வாழும் நமது தாய் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🖤❤
Thanks to each & every one of you who were a part of this program.....simply awesome.....
ஞானசம்பந்தன் பங்கு பெற்ற நிகழ்வு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி ஐயா
பேராசிரியர் ஞானசம்பந்தம் ஐயா அவர்கள் அருமையான விளக்கத்தினையிடையே நகைச்சுவை என்றவுடன் கலைவாணர் அவர்களின் நகைச்சுவை கருத்துக்களை எடுத்துரைத்தது மிகவும் சிறப்பு.கலைவாணர் குடும்பத்தின் சார்பில் வணங்கி மகிழ்கின்றேன்.இசைக்கவி ரமணன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்
காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி யின் முன்னால் முதல்வர் அன்புக்கொடி நல்லதம்பி. வாழ்த்துகள்
கவியரசு பாடல்கள் ரசிக்க ரசிக்க புது புது பரிமாணம்
அவர் பாடல்கள் கடல் போல் பெரியது
இல்லை இல்லை ஆகாயம் போன்றது எல்லையே இல்லை.
ஞானசம்பந்தன் ஐயாவின் ரசனை அற்புதம் .இசைக்கவிக்கு மிக்க நன்றி
திரு சகோதர்ர் ரமணன் அவர்களுக்கும், திரு ஞானசம்மந்தன் அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். அருமையான பாடல்கள், அழகான விளக்கங்கள். இன்னும் தொடர வேண்டும் தயவு செய்து 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் 🙏. நூறாவது. நிகழ்ச்சி பாராட்டு வாழ்த்துக்கள். இசைக்கவி. தங்கள் ஆரோக்கியம் கவனம் செலுத்த வேண்டும் நன்றி நன்றி நன்றி 💯👍
மிகவும் அருமை. இன்னும் பல 100 நிகழ்வுகள் எதிர்பார்க்கிறோம். நன்றி நன்றி.🙏🎉
நிகழ்ச்சி மிகவும் நன்றாக உள்ளது.
அருமையான பதிவு ✍️
தி கிரேட் கவியரசர் ❤
"கிறு, கின்று, ஆநின்று" - பள்ளியில் படித்தது பல ஆண்டுகள் முன்பு! இவற்றை தினசரி வாழ்க்கையில், அன்றாடப் பேச்சில் பயன்படுத்தினாலும் இலக்கணமாகப் படித்தது உண்மையில் மறந்தே விட்டது! இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போதுதான் நினைவுக்கு வருகிறது!
நமக்கும் கீழே இருப்பவர்
கோடி
நினைத்துப் பார்த்து
நிம்மதி நாடு.
உலகைப்படித்து
எழுதினான்
அருமையான நிகழ்ச்சி.நேரில் வர இயலாதவர்களுக்கு இந்த பதிவு நேரில் பார்த்த நிறைவை தருகிறது. பேராசிரியர் மற்றும் ரமணன் ஆகிய இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நகைச்சுவையோடு நிகழ்ச்சி தொய்வின்றி சென்றது மேலும் சிறப்பாக இருந்தது. எல்லா ஊர்களிலும் இதனை நடத்த வேண்டும் என்பது எல்லோருடைய விரும்பம் என எண்ணமும் அதுவே.
கவியின் கவியெடுத்து
கவிபுணையும் அருட்கவியே
புவியும் உள்ளவரை புகழ்
நிலைக்கும் கவியரசே
வாழ்த்தும் மனங்களுக்கும்
வழங்கும் மனங்களுக்கும்
நன்றி நன்றி அய்யா
40 ஆண்டுகள் என்ன💕🐦💕40000 ஆண்டுகள் ஆனாலும் இறைவன் (கவிஞர்) புகழ் நிலைத்திருக்கும் 💕🐦💕
👍🏻💯
மிக மிக அருமையாக இருந்தது. முதல் பாடலையே மிகவும் வித்தியாசமாக தெரியப்படுத்தியதிற்க்கு நன்றி. நல்ல நல்ல செய்திகள் தெறிந்து ஒடின. நேரம் போனதே தெரியவில்லை. ஞானசம்பந்தன் அவர்களுக்கும் "ரமணன் அவர்களுக்கும் மிக்க நன்றி
Marvelous programme. Both Ramanan & Gnanasambandham took us to yesteryears & immursed us in Ocean of joy. 👌🙏🙏🙏👌
கண்ணதாசனின் இலக்கியம், தத்துவம் புதையல்களின் ஆழம் நமக்குப் புரிய பல்வேறு நிகழ்வு களுடன், சினிமா பாடல்களுடன் இருவரின் திறனாய்வு , வாழ்வியல் நிகழ்வுகளை, புதையல்களை சலைக்காமல் தொடர் அருவிபோல் தக்க சொல்லாட்சிகளுடன், உரையாடல் மூலம் அள்ளித் தந்த மாமேதைகளுக்கு நன்றி.
கவியரசர் கண்ணதாசன் ஐயாவின் தமிழ் தொண்டினை தமிழ் சமூகம் முழுவதும் அறிந்து கொள்ள தமிழ் வளர்க்க பாடுபடும் உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி இரு கரம் கூப்பி வணங்குகிறேன்
Ever green programme.
அருமை.அற்புதம்.இனிமை. அடியேன் ஞானசம்பந்தம் ஐயா அவர்கள் தமிழ் மொழி ஆளுமையின் பரம ரசிகர். அட்டகாசமான நிகழ்வு. மிகவும் ரசித்தேன்.நன்றி ரமணன் ஐயா அவர்களே.
Excellent sir
இசைக்கவி ரமணன் ஐயா அவர்களுக்கு சிரம் சாய்கிறேன்
அருமை சார். இருவரும் மிக அருமையாக நிகழ்சியை எடுத்து சென்றீர்கள். ஒரே ஒரு விண்ணப்பம்! அடுத்த நூறு நிகழ்சிகளையும் நீங்கள் இருவருமே நடத்துங்கள் . கேட்டுகொண்டே இருப்போம்.
சிவாரநம சிவ சிவா வாழ்ந்துக்கள்
வாழத்துக்கள்
இந்த மங்கலவணக்கத்தை தவிர🎉🎉🎉🎉🎉
Arumaiyana 100 th episode from sri Ramanan on Kannadasan .
அம்மா என்ற வார்த்தையின் விளக்கம் அருமை.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
Great Explanation by Ayya Gnanasambhandan about Mhahakali Das Great
What a song Nallavarkalam pattu what a acting by engal Shivaji Sir this song is one ofthe Vedham by Kaviararsar
மிக அருமையான நிகழ்ச்சி
நகைச்சுவையாகவே இலக்கணத்தை புகுத்தயுல்லிர்கள் நன்றி ஐயா .நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் அதுதான் எனக்கு பெருமை என்பதை சொல்கிறேன் மமதையுடன் .
கவியரசரின். பாடல் வரிகள். அமுத சுர பி. அருமை
அந்தக்காலத்து உச்சம்தொட்ட ஜாம்பவால்களை இளை தலைமுறைக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் அய்யா.
இந்த நிகழ்ச்சி குறித்து மிக்க மகிழ்ச்சி அய்யா.
நன்றி
வணக்கம்.
வாழ்க பாரதம்.
அருமையான நிகழ்ச்சி திரு ஞானசம்பந்தன் அய்யா நகைச்சுவையான பேச்சு அற்புதம் 😂❤
அவன் நிதந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் அவனுக்கு மரணம் இல்லை.
Great and nice program,well done sirs
What a movie Avan Than M
What a Great actor Engal Shivaji Sir not only he is a excellent actor but great human being what a explanataion given by engal Shivaji Sir
🤗 Prof Gnanasambandan 🤗🙌🙏
What a great show of 100 th episodeAyya Ramanan Sir keep it up
Thanyou Iayaa
Was a wonderful programme , with a request to have a second part with this highly knowledgeable gentleman
கவியரசரின் அற்புதத் தமிழ் அழகை, உயிர் மூச்சோடு சேர்ந்து சுவாசிக்கும் கோடான கோடி, தமிழரிந்த, தமிழை நேசிக்கும் இனிய உள்ளம் கொண்டவர்களில் மிகவும் முக்கிய மானவர்களில் திரு காவிரிமைந்தன் அவர்களும் ஒருவர், கவி மன்றங்களில்லும் தமிழத் தேரோடும் அவரோடு dubai -ல் பயணித்த நாட்கள் மிகவும் இனிமையானவை. இதயத்தில், நினைவுகளில் கவியரசர் ஐயா அவர்களின் படைப்புகளையே போற்றி வாழும் பாக்கியம் பெற்ற எங்கள் வாழ்வு மிகவும் சிறப்பானது, கவியரசர் ஐயா 🙏 புகழ் வாழ்க பல நூற்றாண்டு காலம் தமிழ் உள்ளவரை.
நல்ல நிகழ்வு. நன்றி.
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும் சிறந்த பாடல்கள் வாயிலாக செந்தமிழின் சிறப்பை எடுத்துரைத்த பேராசிரியர் அவர்களுக்கும்,முதல் முறையாக பெரும்பான்மையான பாடல்களை முழுவதுமாக பாடிய இசைக் கவி அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக.
ஆஹா என்ன ஒரு அருமையான நிகழ்ச்சி
அருமை! அருமை!
Vaazhga Kaviarasar. Amazing anchor Isaikavi Iyya. Saluting Professor Gnanasambandan sir
❤ கவியரசர் திரு கண்ணதாசன் அவர்களும் ஒரு ஆசுகவிதான்...அருவியின் கவிதை கொட்டும்...அன்றைய தலைமுறை நினைவு கூறவும் இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ளவும் பயனுள்ள நிகழ்ச்சி....அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் ... தொடரட்டும் தங்கள் சேவைகள்...வாழ்க வளத்துடன்...❤
Ayya Kaviararsr Alankaram PATTU j Chattai and Pattu Veshti and Ajana Baghu Thotram very Greeat Man and Kaviarsar
நகைச்சுவை பாடல் அருமை
What a song by Kaviararsar Sendru Vai Magane Sendruva for Kamarajar Ayya
Arumai 🙏 Arumai 🙏
Great Programme Engal Kaviarasar is always Great
ஞானசம்பந்தன் is the right person for the 100th episode.
❤மிக சிறப்பு ,🫥தொடர வும்
What a great performance. Hats off
புதிய செய்தி
அருமையான கண்ணோட்டம்
அருமையான நிகழ்ச்சி.வாழ்த்துகள்
kAVIARASAR patri pesuvathu oru suga anubhvam ayya Tamilaruvi words
Namvàlli Namaku Theriyawendum
What a explanation of AMMA
அரிய விளக்கம்
ஞான சம்பந்தர் ஞான சம்பந்தம் ஞான சம்பந்தன் மூன்றும் கண்ணதாசனின் ஞானத்தின் சாதகர் சாதகம் சாதனை வெளிப்பாடுகள்.
Greetings All Around the world
great
Engal Gnanasabhanadam is always Great we respect him
There is no words to express my gratitude
அருமையான தேர்வு. Amazing rendition.
Wonderful...could have been longer...felt rushed from one to next before i could fully relish each..
Arumai, 🙏
Super inse lecting people with good tastes and good luck to Ramanan sir🙏🌻💐🍅🌷❤🍎👌👍🌹💪🙏
Ayya in 1971 elexctions whols south thanjai i travelled with him as a school student in thiruvairau Kandiyur Thiruppanthoorthi Tirukattupa;llli and all other villages near THIRUVAIYARU
101ம் ஐயா அவர்களின் நிகழ்ச்சி தேவைமறக்காமல் இருக்காவும்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Very well done presentation. Keep it up. C N NACHIAPPAN, SINGAPORE, 11.02.2024.
Super sir 🙏😄
Excellent Ramanan jee. Prog What you are doing is also immortal. It is not so easy to create 100 episode, welldone. As you said with the blessings of Ambal+ Kannadasan you can keep on moving En number of episode. Shemamagha irukkanum Anna ungal pani thodara engal prarthanaigal.❤❤❤❤
Missed Opportunity Never Return
Rendition super.
Great show
Vaiyathul Wallwangu Wallwan Wa Nuraium Thaivathull Vaikapadum
அம்மம்மா அசத்தல்
Manoramavai Nadipathrga ponasamaiyam Nadikayai kottiwa Yental Naatukattai kottivanthu Yentu kettaram Director Avar paiyar Maranthuvitten
One of the other best episode than Bharathi bhasker episode
இடத்தை விட்டு விழுந்து விட்டால் ஏறி மிதிக்குமே என்பதற்கு பதில் நிலைமை கொஞ்சம் மாறி விட்டால் ஏறி மிதிக்குமே என்று வார்த்தைகள் சில மாறி விட்டன.
..,.......... 😇, 🤬. 🤬............... 😇😇. 🤬😇.. 🤬..
இரண்டு மணி நேர நிகழ்வில் கண்ணதாசன் அவர்கள் ஒரு மணி நேரம் வரையில் காணவில்லை.
Maamiyar Uddithall Mannkudam Marrumagall Uddaithall Ponkudam
Sir penwaynum Yen Pen Addikadi Kasikerathu Manager Pen Wankuka
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
Joythi laxmiyai Rasikarkal Theriyamalerukawaipillai
Can anybody shares the lines Koothan irunthaan Kuralarasan angirunthan vaarthai thamizhukku vazhankiya kavi vendhan Kamban irunthaan vayathana tamizh moothatti avvai irunthaal written by whom??? Is it written by Kaviarasar or somebody else
Kaligarin Kuralovim Padithu Paravasam Addiunkall
Tennali Ramani Theruvoram vasipavarkallum Marraka Maatar Thivvaramperta vikadakavi
Chandanam Seruagumo what s words this songs written fo Mahakavi Kalidas but it wiil shown written for Kaviarasar Himself
Kannitheway Odiketiu Errukerathu
கண்டிப்பாக இந்த 101ல் ஜொலித்து..200..நோக்கி ஒடுவோம்.சொல்லில் ஒரு கலங்கம் இல்லை..வஞ்சமில்லா நமக்கு தோல்வியும் இல்லை. தொடர்வொம் 200..ஜ நோக்கி
நம்மவர் படத்தில்.... அத்திக்காய் காய் காய் என்ற பாடலை தான் கமல்ஹாசன் சொல்வார். கொடி அசைந்தததும்... காற்று வந்தததா... அந்த பாடலை சொல்ல மாட்டார்.
could have been more interesting being the 100th program... 😢
அடி பின்னிட்டார் கவிஞர்.