"கம்பத்தை திருடிக் கொண்டு போன களவாணிகளை.." ராமகிருஷ்ணன் இலக்கிய தமிழில் வர்ணனைகள் சொல்வது ... "மன்னா. என்னா.." என்பது போல 23-ம் புலிகேசியை ஞாபகப் படுத்துகிறது ..அருமை தமிழ்நாட்டில் தற்போது நடப்பதே அராஜக ஆட்சி தான். தமிழ்நாட்டில் காலம் காலமாக அரசுத் துறை சார்ந்த பணியாளர்கள் 'தீம்கா' வுக்கே குழலூதூவார்கள். ஆசிரியர்கள் உட்பட. இது வரலாற்று உண்மை! காரணம் கருணாநிதி தந்திரத்தனம் கொண்டவர். அதாவது சராசரியாக அரசியல் போக்கு தெரிந்தவர்களுக்கு இந்த நுட்பம் புரியாது. அதாவது ஒரு மக்களாட்சி அரசு தொய்வின்றி சீராக செயல்பட அரசு இயந்திரமாக செயல்படும் அரசுப் பணியில் இருக்கும் அதிகாரிகள் அந்த ஆளும் அரசுக்கு விசுவாசிகளாக இருக்க வேண்டும். ஏனென்றால் கட்சியாளர்களை விட அரசின் தார்மீக செயல்பாடுகளை மக்களிடத்தில் நேரிடையாக கொண்டு போய் சேர்ப்பது இந்த அரசு அதிகாரிகள் தான். அதனால் 'தீம்கா' ஆட்சிக் கட்டிலில் அமரும் போதெல்லாம்.. அரசுப் பணியாளர்களுக்கு தாராளமாக சம்பளத்தை வாரி வழங்கியும் , பொங்கல் பண்டிகைக்கும் போனஸ் வழங்கிய தாராளப் பெருமகனார் கலைஞர். இந்த அரசியல் அடிப்படை நுட்பம் அறியாதவர் அவர் மகன் ஸ்டாலின். தந்தையின் துதிபாடிகள் அரவணைப்பில் வளர்ந்தவர்.. அதனாலேயே அவருக்கு அரசியல் செயல் திறன் அவ்வளவாக இல்லை... என்பது அவருடைய தற்போதைய ஆட்சிமுறை செயல்பாடுகளே பரிபூரண சாட்சி. பாவம் நம்பி ஏமாந்து பாதித்தவர்கள் போக்குவரத்து மற்றும் ஆசிரியர் பெருமக்கள். !! சீமான் சொன்னது சத்திய வாக்கு. என்றைக்கு கர்மவீரர் காமராஜர் தோற்கடிக்கப் பட்டாரோ.. அன்றிலிருந்தே தமிழகத்தில் திராவிட ஜென்ம சனி பிடித்து விட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவன் ஐயா திராவிட மாடலுக்கு முட்டுக் கொடுத்து வைத்தாலும்.. சீமானின் அதிரடி ஆகச் சிறந்த குரலுக்கு முன்னால் அது எடுபடுவதில்லை. ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயகிருஷ்ணன் ஐயா இருவரும் கொடுத்த கார்ட்டூன் மீம்ஸ் மேட்டர் மரண கலாய். நச்சுன்னு இருந்தது. சைடு லைட்ஸ் பொலிடிகல் ஹைலைட்ஸ்.
There was sizeable public participation in the “ Midday Meals Scheme “ in urban areas.1962-63 Kalyanasundaram H.S. Thanjavur used to have a black board at the entrance showing the sponsor for the day- students and teachers ,individually or collectively.Note, the beneficiaries were very hesitant and so their number was limited.Money spent by Govt. in rural areas ensured more attendance.Kamaraj deserved more credit for this scheme rather than opening schools.
டீச்சர்ஸ் தானே இந்த ஆட்சி வர ஓடி ஓடி வாக்கு சேர்த்தனர்? உழைத்தனர்? பொது மக்கள் அடையும் வேதனைகளின் கர்மாவோட பலன்.
கார் ரேசிக்கு பணம் எங்கிறுந்து வந்தது?
அருமையான பதிவு.. இது தான் தினமலரின் ஹைலைட்🎉🎉🎉
தமிழக மக்களுக்கு உண்மையைச் சொல்லும் நண்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🙏🏾
தின மலர் சேனலுக்கு வாழ்த்துக்கள்
இது சைட் லைட்ஸ் மட்டும் அல்ல... இது ஹைலைட் 🎉🎉🎉🎉
⭐⭐⭐⭐⭐❤️❤️👍👌
இந்த ஆசிரியர் மாதிரியான அரசு ஊழியர்கள் தான் திமுகவின் ஓட்டு வங்கி.
Appadia Pogattum
Education is dismal in TN govt schools. Children from the lower socio economic groups are IN A VERY PITIABLE STATE, they have no other alternative
"கம்பத்தை திருடிக் கொண்டு போன களவாணிகளை.." ராமகிருஷ்ணன் இலக்கிய தமிழில் வர்ணனைகள் சொல்வது ...
"மன்னா.
என்னா.." என்பது போல 23-ம் புலிகேசியை ஞாபகப் படுத்துகிறது ..அருமை
தமிழ்நாட்டில் தற்போது நடப்பதே
அராஜக ஆட்சி தான்.
தமிழ்நாட்டில் காலம் காலமாக அரசுத் துறை சார்ந்த பணியாளர்கள் 'தீம்கா' வுக்கே குழலூதூவார்கள். ஆசிரியர்கள் உட்பட.
இது வரலாற்று உண்மை!
காரணம் கருணாநிதி தந்திரத்தனம் கொண்டவர்.
அதாவது சராசரியாக அரசியல் போக்கு தெரிந்தவர்களுக்கு இந்த நுட்பம் புரியாது.
அதாவது ஒரு மக்களாட்சி அரசு தொய்வின்றி சீராக செயல்பட அரசு இயந்திரமாக செயல்படும் அரசுப் பணியில் இருக்கும் அதிகாரிகள் அந்த ஆளும் அரசுக்கு விசுவாசிகளாக இருக்க வேண்டும். ஏனென்றால் கட்சியாளர்களை விட அரசின் தார்மீக செயல்பாடுகளை மக்களிடத்தில் நேரிடையாக கொண்டு போய் சேர்ப்பது இந்த அரசு அதிகாரிகள் தான்.
அதனால் 'தீம்கா' ஆட்சிக் கட்டிலில் அமரும் போதெல்லாம்.. அரசுப் பணியாளர்களுக்கு தாராளமாக சம்பளத்தை வாரி வழங்கியும் , பொங்கல் பண்டிகைக்கும் போனஸ் வழங்கிய தாராளப் பெருமகனார் கலைஞர்.
இந்த அரசியல் அடிப்படை நுட்பம் அறியாதவர் அவர் மகன் ஸ்டாலின்.
தந்தையின் துதிபாடிகள் அரவணைப்பில் வளர்ந்தவர்.. அதனாலேயே அவருக்கு அரசியல் செயல் திறன் அவ்வளவாக இல்லை... என்பது அவருடைய தற்போதைய ஆட்சிமுறை செயல்பாடுகளே பரிபூரண சாட்சி.
பாவம் நம்பி ஏமாந்து பாதித்தவர்கள் போக்குவரத்து மற்றும் ஆசிரியர் பெருமக்கள். !!
சீமான் சொன்னது சத்திய வாக்கு.
என்றைக்கு கர்மவீரர் காமராஜர் தோற்கடிக்கப் பட்டாரோ.. அன்றிலிருந்தே தமிழகத்தில் திராவிட ஜென்ம சனி பிடித்து விட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவன் ஐயா திராவிட மாடலுக்கு முட்டுக் கொடுத்து வைத்தாலும்.. சீமானின் அதிரடி ஆகச் சிறந்த குரலுக்கு முன்னால் அது எடுபடுவதில்லை.
ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயகிருஷ்ணன் ஐயா இருவரும் கொடுத்த கார்ட்டூன் மீம்ஸ் மேட்டர் மரண கலாய். நச்சுன்னு இருந்தது.
சைடு லைட்ஸ் பொலிடிகல் ஹைலைட்ஸ்.
Teachers should understand.while voting. Ignore only lesson to be taught.😊
காமராஜர் பற்றி, நேற்று ஒன்று இன்று ஒன்று &கிறுக்குதனமான பேச்சு, சிரிப்பு இதையெல்லாம் வைத்து கொண்டு காமராஜர் அய்யா பற்றி பேச ஒரு தரம் வேண்டும்
Teachers anupavikunum. Vote podanga super. Jacto jio dmk vote katanga.......
😊😊😊
There was sizeable public participation in the “ Midday Meals Scheme “ in urban areas.1962-63
Kalyanasundaram H.S. Thanjavur used to have a black board at the entrance showing the sponsor for the day- students and teachers ,individually or collectively.Note, the beneficiaries were very hesitant and so their number was limited.Money spent by Govt. in rural areas ensured more attendance.Kamaraj deserved more credit for this scheme rather than opening schools.
Ministers, MLA, chief, dy chief ministers taking salary every month,
But teachers are denied , super government
Singapore have conducted car race every years. Different is there is no theru dogs running around
No proper roads in chennai many pot holes still car race hahaha
Teacher's ku immediate ah salary kodunga
Avanga vayitru erichala
Kottikkaatheenga