முதலில் பெற்றோர்களிடம் பயம் போய்விட்டது, பிறகு ஆசிரியர்களிடம் பயம் போய்விட்டது, இப்போது காவல் துறையிடம் பயம் போய்விட்டது, இந்த சீரழிவுக்கு யார் காரணம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை
இப்பவாவது தமிழகத்திற்கு நல்லது நடந்தால் சரி.அண்ணாமலை IPS அவர்களால் தமிழகத்திற்கு விமோசனம் கிடைக்கும் என கடவுளிடம் வேண்டுகோள் விடுப்போம்.இலங்கை, வங்கதேசம் நிலை மிக அருகில் உள்ளது என்று நினைக்கிறேன்.
அரசு மருத்துவமனைக்கு போய் சிகிச்சை பெற்று பாருங்கள் அங்கே மருத்துவர்கள் இருக்கும் விதமும் அவர்கள் மற்றவர்களை நடத்த விதம் உங்களை போன் பண்ண பிறகு உங்களுக்கு தெரியாது
அரசு மருத்துவமனை என்றால் என்ன முதல்வர் அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள் இவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை வழங்கப்படும்(
@@papakutty8843ஆனா பாருங்க தற்போதுய ஆளுங்கட்சியான திமுக சென்ற சட்டமன்றத் தேர்தலில் எட்டு கோடி பேரில் ஒருவரை கூட நம்பாமல் பீகாரை சேர்ந்த அதுவும் திமுக பாணியில் சொல்லவேண்டும் என்றால் ஒரு " பார்ப்பனரை" நம்பி 380 கோடிகள் வழங்கி தானே ஆட்சிக்கு வந்தது திராவிட நாடு என்று கூறும் தென்னிந்தியாவில் இருந்து கூட இல்லை என்பது தான் வெட்கக்கேடு இதுல போயிட்டு வடக்கன் தெக்கன் மேற்கன் கிழக்கன் என்று ஏங்க சார்
அரசு அதிகாரிகள் அரசு ஊழியர்கள் அரசியல்வாதிகள் இவர்கள் அனைவரும் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் அரசு பஸ்ஸில் போக வேண்டும் அரசு கட்டிக் கொடுக்கும் குடியிருப்பில் குடியிருக்க வேண்டும் அப்பொழுதுதான் இவர்களுக்கு அறிவு வரும்....😂😂😂😂😂😂😂
சில மருத்துவர்கள் மற்ற doctors கொடுத்த treatment தப்பு என்று சொல்லி பழக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அந்த பெண்ணை மற்றும் மகனை தவறாக வழி நடத்திய தனியார்doctor யார் என்று கண்டறிந்து என்ன தவறு என்று விசாரிக்க வேண்டும். அப்போ தான் உண்மை தெரியும்
தனியார் ஸ்கூல்ஸ், காலேஜ்கள், இன்ஜினியரிங் காலேஜ்கள், ஹாஸ்பிடல் கள் எல்லா இடத்திலும் எங்க investment இருக்கு. நாங்க தான் இதை எல்லாம் நடத்தறோம், அப்படி இருக்கும் போது government sector எப்படி நல்லா நடத்துவோம்? வளர விடுவோம்? இன்னுமாடா எங்கள நம்பறீங்க??😅😅
2011ஜெயலலிதாவின் பத்து வருடங்கள் கடைசி 4-1/2 வருடங்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி முடியும் வரை இப்படி எதுவும் நடக் க வில்லை, விக்னேஷ் எவ்வளவு மன கொதிப்பு அழுத்தம் இருந்தால் இப்படி செய்து இருப்பான், மொத்தத்தில் அரசு நிர்வா கத்தில் 'கடமை கண்ணிய ம் கட்டுபாடு'கெட்டு சீர்அழி ந்து விட்டது நிதர்சனம், தனிமனித ஒழுக்கம் இருந் தால் ஆண்டவனின் அருள் பாதுகாப்பு கிடைக்கும்,, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது கேள்விக்குறியாக வே இருக்கிறது தமிழக த்தை ஈசன் தான் காப்பா ற்ற வேண்டும் காத்திருப் போம்.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..
பாண்டே அவர்களே இப்போது நடந்துகொண்டு இருப்பது விளம்பர அரசு, மகளிர், மாணவிகள், மாணவர்கள் என ஆயிரம் ரூபாய் கொடுப்பதை நிறுத்தி தரமான கல்வி குடிநீர் சாலை வசதி அனைத்திற்கும் செலவு கமிஷன் இன்றி செய்தால் நாடு வீடும் நழளம் பெறும் என்பது என் கருத்து.
ஏழை மகன் கனவு என் மகள் பிஎஸ்சி நர்சிங் முடித்துவிட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை இதுபோல் எத்தனையோ ஆயிரம் பிள்ளைகள் படித்துவிட்டு ஐந்தாயிரத்துக்கு வேலை செய்கிறார்கள் தனியார் ஹாஸ்பிட்டல்(தயவு செய்து அரசு கவனம் செலுத்த வேண்டும்😂😂😂 பாண்டி சார் இதைப் பற்றியும் ஒரு வீடியோ போடுங்க சார் please
I really enjoy Mr Pandey's views on many issues. He is so knowledgeable and well read. Been watching his interviews since before the Indian elections 2024. So may news portals have tried so mnay ways to corner him with tricky questions but none has succeeded so far. He is consistent, clear with his views and super fair with his comments. The same can be said about Mr. Anamalai from BJP.
உண்மையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்ய அலட்சியம் அதிகம்.பராமரிப்பு சரியான முறையில் செய்ய வேண்டும்.எவரும் மதிப்பு தருவதில்லை.லஞ்சம் கொடுத்து வந்தால் மட்டுமே சரியான முறையில் சிகிச்சை பெற முடியும்.
பாண்டிச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் மிக நன்றாக நிர்வாகம் நடப்பதாக கேள்விப்பட்டுள்ளேன்... அந்த கேள்விப்படல் போல தமிழ் நாட்டில் இல்லை... நடைபெற வேண்டும் என்பது என் ஆசை... என் மகள் ஒரு டாக்டர்... அவர் PG... படிக்கும் பொழுது டாக்டர், நர்சஸ், பற்றாக்குறையில் PG படிக்கும் டாக்டர்கள்தான் மிக கஷ்ட படுவோம்... மேலும் எங்களை இழிவாக பார்ப்பார்கள் என்று என் மகள் சொல்ல கேள்வி...
தலமை சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் . இது பொன் எழுத்தில் பதிக்க வேண்டய முத்தான வார்த்தைகள் .ஆண்டவர்வரகளுக்கும் ஆளுகின்றவர்வரகளுக்கும் ஆளநினைப்பவர்களுக்கும் தாரக மந்திர வார்த்தை இந்த மந்திரம் மனிதகுளம் வாழ வழிகாட்டும்.
1. No proper counselling for critical patient and relatives 2. No periodical checks in govt hospitals by govt authorities 3. Very challenging conditions to work for doctors and patients 4. Lack of accountability by authorities 5. Where is DMS? Isn't he the one answerable? Why is he safeguarded? Because he is related to bigwigs? Now, the young man and the doctor will face the music and their whole life will be spoilt for different reasons while those who need to answer will go scot free.
Your comment is completely off the tangent. Of course the "young man" has to face the music for what he did!! No excuses. He can in no way be justified for what he did
@sowmya7648 I am justifying none. But the person responsible for this fiasco in all is the government. One can defend them to the hilt by deflecting blame but it is what it is.
As an advocate involved in Motor Accident claims, i ve seens many govt doctors who issued certificates from their price clinic with their govt doctors seal for treatment papers
ஒரு ரயில்வே டிக்கெட் 🇮🇳🇮🇳
பரிசோதகர், தன் கடமையை
ஒழுங்காகச் செய்திருந்தால்,
தமிழகத்திற்கு இந்நிலை
வந்திருக்காது!
😂😂😂😂
🍾🥃🦴🦮🤔🤔
😊😊😊
😂😂😂 உண்மை உண்மை உண்மை
ஆனால் நடந்தது நம் தலை எழுத்தையே மாற்றிவிட்டதே
😂
தாத்தா, மகன், பேரன் - மூவருக்கும்
செய்யும் தொழிலே தெய்வம்!🇮🇳
செய்யும் தொழில் எது? தி ரு ட் டு!
சரியான அடி😄😄
மருமகனை விட்டுட்டீங்க அவன் தான் மெயின் திருடன் மாஸ்டர் பிரைன்
Lol
மக்கள்மீது அக்கறையில்லாத அரசாங்கத்தில் இது மாதிரி சம்பவங்கள் நடப்பது ஒன்றும் ஆச்சிரியமில்லை 🤔
உண்மையின் மறுபெயர் ரங்கராஜ் பாண்டே. நிதர்சனம். 👏👌
Bus இலவசம் பெண்களுக்கு 1000 ரூபாய் இலவசம் அப்புறம் எப்படி அரசு பள்ளிகள் மருத்துவமனைகள் சரியாக இருக்க முடியும்
அருமையான பேட்டி. பாராட்டுக்கள் திரு. ரங்கராஜ் பாண்டே.
பாண்டே சார் நிறைய அரசு மருத்துவமனைகளில் மருந்துகளோ ,கருவிகளோ எதுவும் ஒழுங்காக இல்லை.
அதற்கு தான் இந்த அரசாங்கத்தை குறை சொல்வதே
முதலில் பெற்றோர்களிடம் பயம் போய்விட்டது, பிறகு ஆசிரியர்களிடம் பயம் போய்விட்டது, இப்போது காவல் துறையிடம் பயம் போய்விட்டது, இந்த சீரழிவுக்கு யார் காரணம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை
திராவிட மாடல்
திராவிடியாஸ் & ஒட்டு போட்ட மக்கள் தான் காரணம் 😂😂😂
💯 % Correct. Now a days no respect to God also. Because many tell No God exist.
எப்போ போதை பழக்கம் அதிகமாக ஆயிடுச் cho அப்போ திலிருந்து குற்றங்களும் அதிகமாக கொண்டு இருக்கிறதே
தெளிவான விளக்கம்👌👌👌 மக்கள்தான் தெளிய வேண்டும்😢
தமிழகத்திற்கு இந்த மாதிரி ஒரு தண்டமான அரசு அமைந்தது ஒரு சாபக்கேடு. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும். நாம் செய்த மிகப்பெரிய பிழை.
இப்பவாவது தமிழகத்திற்கு நல்லது நடந்தால் சரி.அண்ணாமலை IPS அவர்களால் தமிழகத்திற்கு விமோசனம் கிடைக்கும் என கடவுளிடம் வேண்டுகோள் விடுப்போம்.இலங்கை, வங்கதேசம் நிலை மிக அருகில் உள்ளது என்று நினைக்கிறேன்.
அமலாக்கதுரை செந்தில்பாலாஜி தம்பியை கண்டுபிடிக்க முடியவில்லை திறன் அற்ற மேரடி அரசு
Hallo it is not modi govtment it is failure of stalinand govt protecting Balaji brother
Sir
Nan DMK தான்
ஆனால்
உங்கள் பதிவு மிகவும் சரி
இனி நீங்கள் பத்திரிகையாளர் இல்லை
அரசியல் விமர்சகர்
Ok dravida model aarsu
Very clarity speech Pandey sir
Also so many ideas to Govt improve
சிலை வைக்கவும் பேனாசிலை வைக்கவும்,கார்பந்தயம் நடத்தவும் செலவு செய்யும் பணத்தை மருத்துவமணைக்கும், அரசு பள்ளிக்கும் செலவு செய்ங்கப்பா🤔🤔🤔🤔
Mr Annamalai is the only option for bringing change in Tamilnadu. Support him please 🎉
People will vote for money only. Useless fools of Tamil Nadu
Superb
Our next Tamil Nadu CM Annamalai ji vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Drs.demand resignation of Health minister
நேர்மையாக கருத்து.......... வாழ்த்துக்கள்
அரசு மருத்துவமனைக்கு போய் சிகிச்சை பெற்று பாருங்கள் அங்கே மருத்துவர்கள் இருக்கும் விதமும் அவர்கள் மற்றவர்களை நடத்த விதம் உங்களை போன் பண்ண பிறகு உங்களுக்கு தெரியாது
எல்லையை பாதுகாக்க ராணுவம்.உள் நாட்டின் (மாநிலம்) அந்த தந்த காவல்துறை தான் பாதுகாப்பு மக்களுக்கு கொடுக்க வேண்டும்.இது மாநில அரசின் கடமையாகும்.
அரசு மருத்துவமனை என்றால் என்ன முதல்வர் அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள் இவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை வழங்கப்படும்(
😂 இலவசங்களை நிறுத்தி மக்களுக்கு நல்ல சுகாதாரமான மருத்துவமனைகள், பள்ளிகளை கொடுக்க வேண்டும்
*Pandey ji always clear and concise* 👍
Vadakan ji
@@papakutty8843ஆனா பாருங்க தற்போதுய ஆளுங்கட்சியான திமுக சென்ற சட்டமன்றத் தேர்தலில் எட்டு கோடி பேரில் ஒருவரை கூட நம்பாமல் பீகாரை சேர்ந்த அதுவும் திமுக பாணியில் சொல்லவேண்டும் என்றால் ஒரு " பார்ப்பனரை" நம்பி 380 கோடிகள் வழங்கி தானே ஆட்சிக்கு வந்தது திராவிட நாடு என்று கூறும் தென்னிந்தியாவில் இருந்து கூட இல்லை என்பது தான் வெட்கக்கேடு இதுல போயிட்டு வடக்கன் தெக்கன் மேற்கன் கிழக்கன் என்று ஏங்க சார்
Super speech pande sir, namba voot very values
சூப்பர் பதில் திரு பாண்டே
அரசு அதிகாரிகள் அரசு ஊழியர்கள் அரசியல்வாதிகள் இவர்கள் அனைவரும் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் அரசு பஸ்ஸில் போக வேண்டும் அரசு கட்டிக் கொடுக்கும் குடியிருப்பில் குடியிருக்க வேண்டும் அப்பொழுதுதான் இவர்களுக்கு அறிவு வரும்....😂😂😂😂😂😂😂
Nadu nalla iruppadhu mattumalla.Nadum nandraaga irukkum
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பதிவு அருமையான பதிவு நன்றி அண்ணா
ஒரு குடும்ப தலைவர் சரி இல்லை என்றால் அந்த குடும்பம் எந்த காலத்திலும் முன்னேற்றம் அடையாது. அது போல தான் ஆளும் தலைமை சரி இல்லை என்றால்.
MLA,MP and Ministers must go to govt hospital for treatment....then things can improve...???
சில மருத்துவர்கள் மற்ற doctors கொடுத்த treatment தப்பு என்று சொல்லி பழக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அந்த பெண்ணை மற்றும் மகனை தவறாக வழி நடத்திய தனியார்doctor யார் என்று கண்டறிந்து என்ன தவறு என்று விசாரிக்க வேண்டும். அப்போ தான் உண்மை தெரியும்
Very nice
Very informative
Congrats.
தனியார் ஸ்கூல்ஸ், காலேஜ்கள், இன்ஜினியரிங் காலேஜ்கள், ஹாஸ்பிடல் கள் எல்லா இடத்திலும் எங்க investment இருக்கு. நாங்க தான் இதை எல்லாம் நடத்தறோம், அப்படி இருக்கும் போது government sector எப்படி நல்லா நடத்துவோம்? வளர விடுவோம்? இன்னுமாடா எங்கள நம்பறீங்க??😅😅
Super...very.good...
Pander’s clarity is amazing.
குத்தியவன் என்ன சொல்கிறான் என்பதையும் காது கொடுத்து கேக்கனும்... தவறை ஆராய்ந்தால் அதில் எதாவது ஒரு நியாயம் இருந்தால் அதை தவற விடக்கூடாது...
இலவசம் என்பதால் அலட்சியம்.
அந்த காசைதான்ஓட்டுக்காக பெண்களுக்கு கொடுத்து விடுகிறார்கள்.அப்புறம் எப்படி ஆட்சி நடத்துவது.
மருத்துவமனையில்.நல்ல.கவனிப்பு.இல்லை.அரசு.மருத்துவர்கள்.சிலபேர்
2011ஜெயலலிதாவின் பத்து வருடங்கள் கடைசி 4-1/2 வருடங்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி முடியும் வரை இப்படி எதுவும் நடக் க வில்லை, விக்னேஷ் எவ்வளவு மன கொதிப்பு அழுத்தம் இருந்தால் இப்படி செய்து இருப்பான், மொத்தத்தில் அரசு நிர்வா கத்தில் 'கடமை கண்ணிய ம் கட்டுபாடு'கெட்டு சீர்அழி ந்து விட்டது நிதர்சனம், தனிமனித ஒழுக்கம் இருந் தால் ஆண்டவனின் அருள் பாதுகாப்பு கிடைக்கும்,, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது கேள்விக்குறியாக வே இருக்கிறது தமிழக த்தை ஈசன் தான் காப்பா ற்ற வேண்டும் காத்திருப் போம்.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..
Super Pandey ji 👌👌👌
🎉🎉. மருத்துவம் துறையில் நிறைய குறைகள் உள்ளன 🎉 சேலம் மருத்துவம் மனையில் எனக்கு நடந்த நிகழ்வு🎉
சிறப்பான நேர்காணல்
Rangaraj Pandey couldn't be more truer . Hats off for collecting these points and creating awareness to the common people and governing body as well 👍
Excellent interview Pandey sir
Nice analysis and excellent clarity. Keep it up Pandey sir. This calls for an emergency reforms in the system.
Na staff nurse உண்மையாவே ஹாஸ்பிடல் நடக்குறது அப்படியே solureenga
🙏🏻
Yentha govt Hospital staff nurse
@@mriuthunjeyan9846எதுக்கு அவங்க அந்த அளவுக்கு உண்மையை சொல்லணும்
ஏன் வேண்டும் ஒழுங்கான தலைமை?... தாங்கள் கூறுவது தான் தீர்வு...
உண்மை
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் பாண்டே. இந்த விஷயம் தமிழக அரசின் தோல்வியை நிலை நிறுத்துகிறது. திராவிட மடலின் சாதனை.....
இரண்டு பக்கமும் என்ன நடந்தது என்று விசாரித்து பதில் கூறுங்கள்... மக்கள் நிலையை உணருங்கள்...😅
Arivaarntha manithar Pandey ❤
The assault on the Doctor is a reflection on the law and order situation in Tamil Nadu.
Jai hind Jai Bharat ❤
ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடித்து அபராதம் விதிக்கவே நிறைய போலீஸ் தேவை படுகிறது,
இதைவிட முக்கியமான பணி வேறு ஏதும் இல்லை.
பாண்டே அவர்களே இப்போது நடந்துகொண்டு இருப்பது விளம்பர அரசு, மகளிர், மாணவிகள், மாணவர்கள் என ஆயிரம் ரூபாய் கொடுப்பதை நிறுத்தி தரமான கல்வி குடிநீர் சாலை வசதி அனைத்திற்கும் செலவு கமிஷன் இன்றி செய்தால் நாடு வீடும் நழளம் பெறும் என்பது என் கருத்து.
ஏழை மகன் கனவு என் மகள் பிஎஸ்சி நர்சிங் முடித்துவிட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை இதுபோல் எத்தனையோ ஆயிரம் பிள்ளைகள் படித்துவிட்டு ஐந்தாயிரத்துக்கு வேலை செய்கிறார்கள் தனியார் ஹாஸ்பிட்டல்(தயவு செய்து அரசு கவனம் செலுத்த வேண்டும்😂😂😂
பாண்டி சார் இதைப் பற்றியும் ஒரு வீடியோ போடுங்க சார் please
All politicians and ministers must take treatment in Govt Hospitals only. Then only govt hospitals must improve.
Clarity in responding . excellent & hadsoff to your knowledge and understanding the difficulty of medical fraternity Mr.Pandey 💐
காவல் துறையை ஆளுனர் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்...........
I really enjoy Mr Pandey's views on many issues. He is so knowledgeable and well read. Been watching his interviews since before the Indian elections 2024. So may news portals have tried so mnay ways to corner him with tricky questions but none has succeeded so far. He is consistent, clear with his views and super fair with his comments. The same can be said about Mr. Anamalai from BJP.
#பாரததேசம், #மோடி3.0,, #அண்ணாமலை#ஞானதிறவு,,, #Hராஜா#நற்சிந்தனையாளர்,,,,
உண்மைதான் திரு.பாண்டே அவர்கள் கூறுவது மி சரிதான் வீடியோ தலைப்பும் தலைமை மாறனும் என்பதும் சரிதான்
ஓம் காளி 🚩🚩🚩ஜெய் காளி 🚩🚩🚩🚩🚩🚩🚩
5.03 to 5.36 mins...குடும்ப தலைவனுக்கு ஆண்மை இல்லனா, வேற ஒருத்தன் தான் வருவான்.😅😅
அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருப்பதினால் சிகிச்சை சரியாக நடப்பதில்லை. ஸ்டாலினுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை.
Super
மத்திய அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவருக்கு non practising allowance என்று தனியாக கொடுக்கிறார்கள் அதனால் அவர்கள் தனியாக clinic வைப்பதில்லை
எவ்வளவு மன அழுத்தம் இருந்தா அவன் குத்தி இருப்பான்.... ஆட்சி அவலம் தொடர்கிறது... திராவிட சுடலை குடும்பம் தமிழகத்தின் சாபம்
Shocking
உண்மையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்ய அலட்சியம் அதிகம்.பராமரிப்பு சரியான முறையில் செய்ய வேண்டும்.எவரும் மதிப்பு தருவதில்லை.லஞ்சம் கொடுத்து வந்தால் மட்டுமே சரியான முறையில் சிகிச்சை பெற முடியும்.
Great explanation
தலைமைக்கு உதாரணமாக இருந்த இரும்பு பெண் செல்வி ஜெயலலிதா எங்கே? தினமும் பொழுது விடிந்தால் என்ன பிரச்சினை வருமோ என்று புலம்பும் தத்தி எங்கே?
Jayalitha Madam Administration greatest of all time ❤
Its KALANGNAR HOSPITAL 🏥 NOT 🚫 GUINDI HOSPITAL 😡😡😡
எந்தக் கொம்பனாளையும் குறை சொல்லாத முடி ஆட்சியை எங்கள் சுடலை நடத்துகிறார் 🤔🤔
பாதுகாப்பு குறைபாடு இல்லை மருத்துவர்கள் பற்றாக்குறை
சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
@15.20 very good point...
Sensible speech❤
பாண்டிச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் மிக நன்றாக நிர்வாகம் நடப்பதாக கேள்விப்பட்டுள்ளேன்... அந்த கேள்விப்படல் போல தமிழ் நாட்டில் இல்லை... நடைபெற வேண்டும் என்பது என் ஆசை...
என் மகள் ஒரு டாக்டர்... அவர் PG... படிக்கும் பொழுது டாக்டர், நர்சஸ், பற்றாக்குறையில் PG படிக்கும் டாக்டர்கள்தான் மிக கஷ்ட படுவோம்... மேலும் எங்களை இழிவாக பார்ப்பார்கள் என்று என் மகள் சொல்ல கேள்வி...
எதிர்கட்சிகள், டாக்டர்கள் போராடனும் சரிங்க சார்! ஆளுங்கட்சி செவிசாய்க்கனும் என்று உங்க வாயில வரவே மாட்டேங்குதே சார்.
நீங்க சரியாக கேட்கவில்லை
Gotha sema point!!!!
நேர்காணல் ஒலி அமைப்பு சரியில்லை
❤
ஓட்டுக்கு1000ரூபாய்பெறும்வரைஇந்தநிலைதொடரும்
👏
அருமை🎉
super
Vanakkom ji 🙏🙏🙏
இங்கு இப்போ புதிதாக மனிதஉரிமை கமிஷன் என்ற பெயரில் குற்றவாளிகளுக்கு ஆதரவா வந்துவிடுகிறார்கள்............. 😄😄😄
அரசுத்துறையில் வேலைசெய்பவர்ள் அரசு மருத்துவமனையில்தான் ருத்துவம் பார்த்தால்பிரச்சனை வராது.
திராவிட மாடல் அரசின் ஆட்சியில் அறம் சார்ந்த ஆன்மீகம் சார்ந்த பொது அடிப்படை கல்வியை (மறைத்து) மறந்ததன் விளைவு இது போன்ற நிகல்வுக்கு காரணம்
ஆடியோ சரியில்லை
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்
தலமை சரியாக இருந்தால்
எல்லாம் சரியாக இருக்கும் .
இது பொன் எழுத்தில் பதிக்க
வேண்டய முத்தான வார்த்தைகள் .ஆண்டவர்வரகளுக்கும் ஆளுகின்றவர்வரகளுக்கும்
ஆளநினைப்பவர்களுக்கும்
தாரக மந்திர வார்த்தை இந்த
மந்திரம் மனிதகுளம் வாழ
வழிகாட்டும்.
System sari illai ena Rajinikanth sonnadhu unmai than
1. No proper counselling for critical patient and relatives
2. No periodical checks in govt hospitals by govt authorities
3. Very challenging conditions to work for doctors and patients
4. Lack of accountability by authorities
5. Where is DMS? Isn't he the one answerable? Why is he safeguarded? Because he is related to bigwigs?
Now, the young man and the doctor will face the music and their whole life will be spoilt for different reasons while those who need to answer will go scot free.
Your comment is completely off the tangent. Of course the "young man" has to face the music for what he did!! No excuses. He can in no way be justified for what he did
@sowmya7648 I am justifying none. But the person responsible for this fiasco in all is the government. One can defend them to the hilt by deflecting blame but it is what it is.
Suprj ji
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்
Law and order is also "a problem" under DMK rule. This is experienced by Tamil Nadu people. Stalin has no control on administration and party.
As an advocate involved in Motor Accident claims, i ve seens many govt doctors who issued certificates from their price clinic with their govt doctors seal for treatment papers