உதயநிதி தயாரிப்பில் விஜய்யின் தவெக...உறுதிபடுத்தும் தீர்மானங்கள்? அடித்து நொறுக்கும் பாண்டே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 4 วันที่ผ่านมา +195

    தவெக விற்க்கு என்று தனித்தன்மை ஏதுமில்லை, கொள்கைகள் முதல் தீர்மானங்கள் வரை எல்லாம் copy-cut-paste😊

  • @ShanmugamNithish
    @ShanmugamNithish 4 วันที่ผ่านมา +110

    நான்திரு விஜய் அவர்களின் த வெ.க கட்சியை ஆரம்பிக்க சொன்னதே திரு உதயநிதி ஸ்டாலின் ஆக இருக்குமோ என நம்புகிறேன்.இதே தி மு க வின் புதிய யுக்தியாக இருக்கலாம்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 4 วันที่ผ่านมา

      ஆம் அண்ணாமலைக்கு கூடூம் இளய சமூகம் உதயாவுக்கு கூட வில்லை, அதை திசைதிருப்ப சினிமா தேவை அது தான் சோசப்பைய என்ற நடிகரின் கட்சி. அண்ணாமலைக்கு கூடிய கூட்டத்தின் வலிமை திமுகவை அந்த பாடு படுத்தியுள்ளது என்பது நிரூபிக்கபட்டுவிட்டது.

    • @TheMaxdsri
      @TheMaxdsri 3 วันที่ผ่านมา +4

      இதலென்ன சந்தேகம்

    • @ramjayam4554
      @ramjayam4554 3 วันที่ผ่านมา +2

      Unmai

  • @velandigi
    @velandigi 4 วันที่ผ่านมา +578

    ரங்கராஜ் பாண்டே அவர்களுக்காக ஒரு லைக்

    • @kavyaroseline4647
      @kavyaroseline4647 4 วันที่ผ่านมา

      ரங்கராஜன் பாண்டே ஒரு டோமர்

    • @Yennamoyedhoda
      @Yennamoyedhoda 4 วันที่ผ่านมา +17

      1000000000 likes ❤❤❤❤❤❤❤

    • @NazarNazar-v2j
      @NazarNazar-v2j 4 วันที่ผ่านมา +12

      Good speech

    • @KarthickMuthaiya-b7o
      @KarthickMuthaiya-b7o 4 วันที่ผ่านมา +10

      Naanum oru like ❤

    • @suluvaqua344
      @suluvaqua344 4 วันที่ผ่านมา +11

      "ஒன்னு கொள்கைய மாத்தனும், இல்லை எழுதி கொடுக்கிறவன மாத்தனும் ரெண்டையும் வச்சிகிட்டு குழப்பிட்டு இருக்கக்கூடாது"🤣😂🤣நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 4 วันที่ผ่านมา +206

    விஜய். 2026. நாடக நாயகன். 2021 நடிகன்.கமல்....இவை. எல்லாமே. திமுகவின்..நாடகம்..

    • @venkatraman5170
      @venkatraman5170 4 วันที่ผ่านมา +11

      இன்னொரு கமலஹாசன்தான் விஜய் DMK agenda

    • @madhavantm
      @madhavantm 4 วันที่ผ่านมา +6

      @@venkatraman5170 “agenda”please correct it

    • @Poongodi...
      @Poongodi... 4 วันที่ผ่านมา +1

      Arivu irukka? Keela ninnu pesuna pinnadi irukkavangaluku epadi theriyum pesurathu.. muthal medai epadi irukkum ipadi tha irukkum ini purinchukka mudiyum

    • @TP-fr7sv
      @TP-fr7sv 4 วันที่ผ่านมา

      உதயாவுக்கு உதவத்தான் இந்த விஜய் கட்சி, எப்பவுமே தனியே நின்னு வெற்றி பெறாத திமுகவுக்கு, முட்டு கொடுக்க புது புது கட்சிகள் உருவாகிவருகின்றன. பாமக, விசிக, நாதக, ........ மநீம, இந்த வரிசையில் தவெக மக்களை புதுசு புதுசா ஏமாத்துவது எப்படி என்ற திராவிட மாயை. மக்களுக்குதான் புது மொந்தை அதற்குள் இருப்பது அதே பழைய கள்ளுதான்.

    • @premananth9707
      @premananth9707 4 วันที่ผ่านมา

      💯% unmai

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 4 วันที่ผ่านมา +439

    சார்நாங்கள் இனி சினிமாக்காரங்களுக்கு வாக்களிக்க மாட்டோம்..திராவிட கட்சிகளும் வேண்டாம்

    • @arulmani572
      @arulmani572 4 วันที่ผ่านมา +14

      Very good

    • @All-Catch
      @All-Catch 4 วันที่ผ่านมา +10

      Apo neeye oru katchi start pannu

    • @jothikumar632
      @jothikumar632 4 วันที่ผ่านมา

      Apra entha கட்சி

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 4 วันที่ผ่านมา +4

      @@All-Catch not funny 👎

    • @suthandbst
      @suthandbst 4 วันที่ผ่านมา +13

      தமிழ் தேசியத்துக்கே வாக்களியுங்கள். தமிழர் என்று சொல்லு தலை நிமிர்ந்து நில்லு.
      ஆரிய,திராவிட கட்சிகள் தமிழர் நமக்கு தேவை இல்லை.

  • @senthilnikil499
    @senthilnikil499 4 วันที่ผ่านมา +143

    மிக அருமையான நேர்மையான விமர்சனம் பாண்டே அண்ணன் நீடுடி வாழ்க ஜெய் ஸ்ரீராம்

    • @bmari9618
      @bmari9618 4 วันที่ผ่านมา

      வடக்கன் ரங்கராட்டினம் பூலை சப்பு

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 4 วันที่ผ่านมา +264

    விஜய் கட்சிக்காரர்கள் முதலில் மாரிதாஸின் காணொளிக்குப் பதில் சொல்லுங்கள்.

    • @kavyaroseline4647
      @kavyaroseline4647 4 วันที่ผ่านมา +4

      நான் விஜய் கட்சிக்காரன் எந்த கட்சி காரன் அல்லக்கை பாண்டி யாருன்னு பாருடா டோமர்

    • @kavyaroseline4647
      @kavyaroseline4647 4 วันที่ผ่านมา

      அவனை எதுக்குடா தந்தி இல்லயிருந்து தூக்கினார்கள் அதை பார்ரா அவன் ஒரு பிஜேபி அல்லக்கை அவனை நீ பார்த்துட்டு என்ன வந்து கேள்விக்குற டோமர்

    • @somasundaramannamalai7415
      @somasundaramannamalai7415 4 วันที่ผ่านมา +5

      Super....
      Sollittu arasiyal nadathu vijay...
      Palliyil kalledgil kaapi adithayaa vijai...
      Vijai neetai patri unakku enna theriyum...
      Neet porattam arivitha pin tamilnaatil result athigam...
      Aaunarai patri pesa unakku enna thaguthi irukku vijai...
      Nee enna dmk kai kooliyaa...
      Loyala unakku olunga arasiyal pesa soli tharalaya...
      Nee engae padithaai vijai... Iru mozhiya...
      Ucha neethi mantram.... Keli koothaa illayaa....

    • @kavyaroseline4647
      @kavyaroseline4647 4 วันที่ผ่านมา

      @somasundaramannamalai7415 ஏய் மரியாதை சொல்றதுக்கு நான் அரசியல் தலைவரா பொறம்போக்கு

    • @Maa-yt1qu
      @Maa-yt1qu 4 วันที่ผ่านมา +7

      ​@@kavyaroseline4647சிவாஜி=கமல்=விஜய்.

  • @muviajay119
    @muviajay119 4 วันที่ผ่านมา +24

    ஒன்றிய அரசு என்று கூறும்போதே புரிந்துவிட்டது இது தேவையில்லாத ஆனியென்று 😅

  • @natesanbabu5573
    @natesanbabu5573 4 วันที่ผ่านมา +192

    திரு விஜய் அவர்களின் மகன் எங்கே படிக்கிறான் என்று யாருக்காவது தெரியுமா முதலில் விஜய் அவர்களை அவனுடைய மகனுக்கு தமிழ் கற்றுத் தரச் சொல்லுங்கள் பிறகு அரசியல் பத்தி பேசலாம்

    • @kavyaroseline4647
      @kavyaroseline4647 4 วันที่ผ่านมา

      இப்படி சொல்றது உனக்கு வெட்கமா இல்ல

    • @kavyaroseline4647
      @kavyaroseline4647 4 วันที่ผ่านมา

      அப்ப திமுக அல்லகையா நீ

    • @vinothj1313
      @vinothj1313 4 วันที่ผ่านมา +6

      Family pathi pesuvadhu nagarigam illa

    • @balakimars8566
      @balakimars8566 4 วันที่ผ่านมา +9

      ​​@@vinothj1313Unga pillaikal ellam National school la mundravathaka Hindi padikkalam sarasi manava mattum padikkakudatha

    • @vinothj1313
      @vinothj1313 4 วันที่ผ่านมา +1

      @balakimars8566 ni Hindi kandhu kuduthiya vijay anna paiyanuku

  • @jaganjagan7382
    @jaganjagan7382 4 วันที่ผ่านมา +159

    விஜய் கட்சிக்கு ஒரு புதிய கொள்கையே கிடையாது.

    • @Ajithkumar-el7bx
      @Ajithkumar-el7bx 4 วันที่ผ่านมา +2

      Did all old policy is solved??

    • @dineshb5772
      @dineshb5772 4 วันที่ผ่านมา +3

      Vera ena da puthu kolgai eruku🤡🤣

    • @suluvaqua344
      @suluvaqua344 4 วันที่ผ่านมา +4

      "ஒன்னு கொள்கைய மாத்தனும், இல்லை எழுதி கொடுக்கிறவன மாத்தனும் ரெண்டையும் வச்சிகிட்டு குழப்பிட்டு இருக்கக்கூடாது"🤣😂🤣நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @seetharaman9307
      @seetharaman9307 4 วันที่ผ่านมา +4

      vijay got policy to make money ...

    • @Users16257
      @Users16257 4 วันที่ผ่านมา +1

      ​@@Ajithkumar-el7bxnothing has solved. But will he solve anything?

  • @rajasengodan215
    @rajasengodan215 4 วันที่ผ่านมา +192

    வாழ்க்கையை அலசி ஆராய ஆரம்பித்து விட்டார்கள் வரி கட்டாமல் தப்பிக்கலாம் ஆனால் வாழ்க்கையில் தப்பிக்க முடியுமா

  • @gokulkimberly
    @gokulkimberly 4 วันที่ผ่านมา +65

    பாமரரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் திரு ரங்கராஜ்பாண்டேவின் தெளிவான, எதார்த்தமான, வெளிப்படையான கருத்துக்களும் பதில்களும் மிக அருமை❤

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 4 วันที่ผ่านมา +1

      Indha padhivai Vijay fans parpadhimattumalla.Purindhukondu rasigan veru.arasiyal veru ena theermanikka vendum.muyarchiyavadhu seyyavendum.

    • @SenthilKumar-kl7ds
      @SenthilKumar-kl7ds 4 วันที่ผ่านมา

      😅

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 4 วันที่ผ่านมา +183

    Vijay is congress and missionery sponsored

    • @divakardivakar7444
      @divakardivakar7444 4 วันที่ผ่านมา +8

      True 💯

    • @John-lv9ec
      @John-lv9ec 4 วันที่ผ่านมา +3

      @@vasudharaghunathan7751 💯 true

    • @John-lv9ec
      @John-lv9ec 4 วันที่ผ่านมา +1

      @@vasudharaghunathan7751 💯 true

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 4 วันที่ผ่านมา +2

      Alleluya joined to gether😂

    • @Pevvi7
      @Pevvi7 4 วันที่ผ่านมา +1

      DMK has the strongest alliance with Congress!
      So vijay Congress kuda poga vaipillai ..

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 4 วันที่ผ่านมา +38

    1 person = 100 person should promote Annamalai , Annamalai becoming people leader ,he is God given gift to TN and Bharat ,he is IPS and IIM ,high academic qualification by annamalai.

  • @madhavantm
    @madhavantm 4 วันที่ผ่านมา +360

    விஜய் ய கூப்பிட்டு ஒருபேட்டி ஒரேஒரு பேட்டி எடுத்து போடுங்கள்…முடிவில் ஜட்டி பனியனோட வெளியே வருவார்

    • @sagayarajA-b3n
      @sagayarajA-b3n 4 วันที่ผ่านมา +17

      Avar ammanama veliyey varuvar

    • @ParthaSarathy1
      @ParthaSarathy1 4 วันที่ผ่านมา +3

      யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்....

    • @kuganraj9739
      @kuganraj9739 4 วันที่ผ่านมา +3

      😂😂😂😂😂😂😂😂😂

    • @ayapan872
      @ayapan872 4 วันที่ผ่านมา +1

      ​@@ParthaSarathy1Correct tasmac is always better

    • @Dillibabu0801
      @Dillibabu0801 4 วันที่ผ่านมา

      Stalin ah kupdu amma appa nu katharinu ooduvan thayoli Avan pulla oru thayoli

  • @sathishrs1192
    @sathishrs1192 4 วันที่ผ่านมา +131

    சார் இது ஒரு கமல்ஹாசன்😊 விஜய் ஒரு கமல்ஹாசன்

    • @John-lv9ec
      @John-lv9ec 4 วันที่ผ่านมา

      😂😂

    • @vinothj1313
      @vinothj1313 4 วันที่ผ่านมา +1

      Kadharal start ❤❤❤❤

    • @John-lv9ec
      @John-lv9ec 4 วันที่ผ่านมา

      @@vinothj1313 😂😂 wait and see 🤣🤣

    • @FaiselNishar-fs1yu
      @FaiselNishar-fs1yu 4 วันที่ผ่านมา

      Pandey sir in kadaral

    • @theman6096
      @theman6096 4 วันที่ผ่านมา

      😂😂😂😂😂

  • @sobanahariharan4831
    @sobanahariharan4831 4 วันที่ผ่านมา +70

    Why nobody comment about Mr. Maridass accusations against vijay. I think only Maridass has got guts to question vijay and his Jesuits

  • @lrangaraj8124
    @lrangaraj8124 4 วันที่ผ่านมา +225

    கண்டிப்பாக விஜயின் த.வெ.க. திமுக வின் B team தான். இதுவெல்லாம் திமுக வின் நாடகம்

    • @sabapathim9388
      @sabapathim9388 4 วันที่ผ่านมา +13

      You are correct nanba...😂😅❤

    • @divakardivakar7444
      @divakardivakar7444 4 วันที่ผ่านมา +9

      💯 true

    • @FaiselNishar-fs1yu
      @FaiselNishar-fs1yu 4 วันที่ผ่านมา +3

      Yes 💯 percentage correct bro appam thaan Tamil Nadu is no one in India because idu THRAVIDA MODEL!!!!!!

    • @FaiselNishar-fs1yu
      @FaiselNishar-fs1yu 4 วันที่ผ่านมา +1

      Oru podhum BJP AATCHIKU VARADHU Tamil nattil pandey sir

    • @suluvaqua344
      @suluvaqua344 4 วันที่ผ่านมา +10

      "ஒன்னு கொள்கைய மாத்தனும், இல்லை எழுதி கொடுக்கிறவன மாத்தனும் ரெண்டையும் வச்சிகிட்டு குழப்பிட்டு இருக்கக்கூடாது"🤣😂🤣நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @bhuvaneshwariganapathy3752
    @bhuvaneshwariganapathy3752 4 วันที่ผ่านมา +38

    Well explained by Pandey sir

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 4 วันที่ผ่านมา +35

    விஜய் தவெக என்று ஒன்று தேவையில்லை புதியதாக ஒன்றுமேயில்லை திமுக செல்வதையே அரைச்சமாவை அரைக்கும் நிலை தேவையில்லாத ஒன்று

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 4 วันที่ผ่านมา +74

    நான் பாமரன் நீட் வேண்டும்...அதற்க்கான பயிற்சி அளிக்க மாநில அரசுக்கு வக்கு இல்லை....

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 4 วันที่ผ่านมา

      Illai Makkal anaivarum manargaludan serndhu urakka kural kodukka vendum.
      Mudhalil Hindi mattumalla veru endha oru mazhiyaiyum konjamaavadhu threrdhu kolla Google moolamaaga arambithale Namakku andha aarvam vadhu vidum.Piragu Government school moolam padikka poraada vendum.

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 4 วันที่ผ่านมา +170

    விஜய் என்ன அவர் சிந்தனையிவிருந்தா பேசினார்.மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததைப் படித்தார்.விடுங்கப்பா.ரசிகர்கள்‌ அரசியல் வேறு சினிமா வேறு எனப் புரிந்து கொள்ளுங்கள்.

    • @srinivasannammalzwar1023
      @srinivasannammalzwar1023 4 วันที่ผ่านมา +3

      ONLY. EPS IS FALLOWING THIS ACTOR

    • @kumesham9985
      @kumesham9985 4 วันที่ผ่านมา

      Why dont u think the script is written by vijay himself ? He is too smart for politics mind it

    • @saravananramaiya4406
      @saravananramaiya4406 4 วันที่ผ่านมา

      பட்டியலின தெலுங்கன் ஓங்கோல் வந்தேரியே, சுடலையே ஓங்கொலுக்கு திரும்பி போ

    • @ravi7264
      @ravi7264 4 วันที่ผ่านมา +1

      From Modi to Stalin, no leader speak all the speeches on their own. They have IAS and other intellects to help them. Even no leader tweet on their own. They get translators and public relations managers.

    • @Users16257
      @Users16257 4 วันที่ผ่านมา

      Q​@@kumesham9985yes. He is very smart in corruption. Even he was not ready to pay a tax for his car.

  • @bharathiram3593
    @bharathiram3593 4 วันที่ผ่านมา +85

    அல்லேலூயா இப்படி தான் ஜோசப் விஜய் திமுக 2

    • @vinothj1313
      @vinothj1313 4 วันที่ผ่านมา

      Sangi sangi

    • @saravananramaiya4406
      @saravananramaiya4406 4 วันที่ผ่านมา

      பட்டியலின தெலுங்கன் ஓங்கோல் வந்தேரியே, சுடலையே ஓங்கொலுக்கு திரும்பி போ

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 4 วันที่ผ่านมา

      தமிழகத்தில் கிறிஸ்துவ ஆதரவு திமுக வுக்கு எதிராக உள்ள. ஏற்கனவே பலகீனமாக உள்ள அதிமுகவை ஒழிக்க வேண்டும். அடுத்து அண்ணாமலை தலைமையில் வளரும் பிஜேபி யை தடுக்க வேண்டும். இந்த இரண்டு திட்டத்துடன் வருகிறார் ஜோசப்விஜய்.
      வரும் காலத்தில் நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொன்ன உதயநிதி தலைமையில் உள்ள திமுக வும்.
      ஜோசப்விஜய் தலைமையில் உள்ள கட்சியும் தான் இருக்க வேண்டும். இது தான் திட்டம்.😲

  • @pallapatti3238
    @pallapatti3238 4 วันที่ผ่านมา +78

    கண்டிப்பாக நீட் வேண்டும் எனெனில் ஏழை டாக்டர் ஆக முடியாது .

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 4 วันที่ผ่านมา

      Yes.Pandey Sir sonnadhupol Nichayamaaga NEET & Mummozhikolgai patri oru Survey NEETinal payan petrukondirukkum manavargalidamum
      Ivaiyirandum vendam enbargalidam avargalin kuzhandaigalukkuHindi or 3 vadhu mozhi theriyuma theriyadha ,engu padithargal,padikkirargal patri survey eduthu veliyida anaivarum ondrinaindhu valiyurutha vendum.
      Nandri.

  • @senthilkumar8822
    @senthilkumar8822 4 วันที่ผ่านมา +32

    என்னதான் சொன்னாலும்,,,,,, திரு. பாண்டே ... பாண்டே தான்..... Outstanding performance

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 4 วันที่ผ่านมา +55

    Very true Vijay copy of dravidian party ,I was Vijay fan ,now I support Annamalai ,Annamalai is great leadership with knowledge .

    • @rajooirulappan6374
      @rajooirulappan6374 4 วันที่ผ่านมา +4

      Mr Annamalai no need bodyguards but comedian Vijay need many bodyguards because he never trust Tamil Nadu people.

    • @RangersP70
      @RangersP70 3 วันที่ผ่านมา

      Also , I can’t see his as ppl person. Look at his house, high walls build ….how can this be ppl person

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 4 วันที่ผ่านมา +12

    அரசியல் நாகரிகம் பற்றிய பரப்புரை மக்கள் மத்தியில் தெளவு கொண்டு வர வேண்டும்🇮🇳🇮🇳
    இதன் மூலம் அரசியல் வாழ்க்கை மிகவும் கடினமான வாழ்க்கை என்று புரிதல் வருகிறது ஜி
    மக்கள் வாழ்க்கை வாழ கற்றுக் கொள்ள வேண்டும்... 🇮🇳
    மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி ஐயா 🇮🇳🇮🇳

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 4 วันที่ผ่านมา +62

    தீர்மானம் எல்லாம் ஏற்கனவே சீமான் சொன்னது தான்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 4 วันที่ผ่านมา

      Correct 60 வயது சீமான் இளையவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி கொள்ள வேண்டும்..

    • @saravananramaiya4406
      @saravananramaiya4406 4 วันที่ผ่านมา

      பட்டியலின தெலுங்கன் ஓங்கோல் வந்தேரியே, சுடலையே ஓங்கொலுக்கு திரும்பி போ

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja 4 วันที่ผ่านมา +32

    மிக அருமை பாணடே சார்.

  • @manickamr4517
    @manickamr4517 4 วันที่ผ่านมา +44

    Annamalai annamalai CM ❤❤❤

  • @vivekanandams9395
    @vivekanandams9395 4 วันที่ผ่านมา +9

    100/100 உண்மை.
    எப்படி அதிமுக வாக்குகளை பிரிக்க கலைஞர் விஜயகாந்த் ஐ கட்சி ஆரம்பிக்க பின்னணியில் இருந்தாரோ அதே போன்று ரெட் ஜெயிண்ட் பேனர் ஐ பின்னணியில் இருந்து விஜய் ஐ கட்சி ஆரம்பிக்க கலைஞர் பேரன் பின்னணியில் இருக்க 100/100 வாய்ப்பு உண்டு

  • @BoopathiSivakumar-f5g
    @BoopathiSivakumar-f5g 4 วันที่ผ่านมา +24

    Good message
    by mr.Pandey

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 4 วันที่ผ่านมา +74

    உதயநிதியிடம் நாலைந்து திருக்குறள் சொல்லி அர்த்தம் சொல்லி விளக்கம் சொல்ல சொல்லுங்க 😅😅😅😅

    • @amutha0
      @amutha0 4 วันที่ผ่านมา +5

      First tamil alphabets pakkama elutha solunga

    • @muthukumarn660
      @muthukumarn660 4 วันที่ผ่านมา +6

      உதயான் உதவக்கரை மாக்கான் ..

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 4 วันที่ผ่านมา +5

      ஓம் நயந்தாரா நமக

    • @theman6096
      @theman6096 4 วันที่ผ่านมา +5

      நயன் பற்றி கேட்டா சொல்லுவான்........😂

    • @sundarsundar7267
      @sundarsundar7267 4 วันที่ผ่านมา

      Solla matan udhavatha nidhi

  • @sureshs8364
    @sureshs8364 4 วันที่ผ่านมา +36

    Joseph Vijay and Sébastien Seeman are DMK team to split anti DMK votes.

  • @RAJARAJA-sy5px
    @RAJARAJA-sy5px 4 วันที่ผ่านมา +5

    சில தற்குறி நெறியாளர்களை விட சியாமளா மிக சிறப்பு. வாழ்த்துகள்....பாண்டே அவர்கள் எப்போதும்போல சூப்பர் பதில்கள்.

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 4 วันที่ผ่านมา +119

    அண்ணாமலை க்கு நிகர் அவரேதான்

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr 4 วันที่ผ่านมา +5

      சினிமாக்காரங்களிடம் அறிவாற்றல் திறமைஆளுமை வரலாற்றைச் மக்கள் நலன் சார்ந்த கருத்து ஏதும் எதிர்பார்த்தற்கில்லை

    • @senthamiz79
      @senthamiz79 4 วันที่ผ่านมา +1

      கமிசன் கலக்சன் கரப்சன்
      ஆட்சிக்கு வராமலே செய்வதில் அவருக்கு நிகர் அவரே

  • @1006prem
    @1006prem 4 วันที่ผ่านมา +106

    தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி கடைசியாக தனது செல்வாக்கை இழந்து தமிழ் நாட்டின் தெருக்களில் பைத்தியமாக அலைய போகிறான் விஜய்😢😢😢

    • @andere8819
      @andere8819 4 วันที่ผ่านมา

      I wish ! Useless actors come and mislead youngsters

    • @VijayakumarV-b3v
      @VijayakumarV-b3v 4 วันที่ผ่านมา

      Ponga punnaku....

    • @ethirajbalaji331
      @ethirajbalaji331 4 วันที่ผ่านมา

      அவன் எதுவும் குழம்பமாட்டான் அவன் தெளிவாகத்தான் இருக்கிறான் திமுக இடம் வாங்கின பணத்தை அவன் வைத்துக் கொண்டு அவன் தெளிவாக மக்களை தான் குழப்புவான் அவன் உலக மகா திருடன்

  • @shankarravi5724
    @shankarravi5724 4 วันที่ผ่านมา +15

    நெறியாளர் அருமை.. பேசும்போது குறுக்கிடாமல் ஒரு கேள்விக்கு பாண்டே சார் முழுவதும் பதில் சொன்னபிறகுதான் அடுத்த கேள்வி கேட்கின்றார்.

  • @thangaraj19629
    @thangaraj19629 4 วันที่ผ่านมา +92

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ....
    நல்ல கேள்வி...
    நீ ஏன் பிரித்து வைத்தாய்?

    • @raghavganesan3490
      @raghavganesan3490 4 วันที่ผ่านมา

      பிரித்து வைத்தது யார்?

    • @maragathameenakshiraja1682
      @maragathameenakshiraja1682 4 วันที่ผ่านมา

      இரண்டாவதாக ஒரு வரி உள்ளது. அதை பார்க்கவும்.

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 4 วันที่ผ่านมา

      விஜய் பிரித்து வைத்தார்

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 4 วันที่ผ่านมา +1

      ​@maragathameenakshiraja
      1682
      இரண்டாவது வரி தமிழக அரசியல் வாதிகள் ஊடக வாதிகள் யூ ட்யூப்ர்கள் யாருக்குமே தெரியாது

    • @npprakash8485
      @npprakash8485 4 วันที่ผ่านมา

      Ur correct Marshameenakshiraja

  • @RaviKumar-pk6em
    @RaviKumar-pk6em 4 วันที่ผ่านมา +48

    கூட்டத்தோட கூட்டமா விஜய் கோஷம் இருக்கிறது

  • @kalaiselvankp6009
    @kalaiselvankp6009 4 วันที่ผ่านมา +112

    விஜய் கட்சியெல்லாம் ஒரு கட்சியே அல்ல. அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து எல்லா சேனல்களிலும் பேசுகிறார்கள் ? TVK is another MNM.

    • @rjmageshooty197
      @rjmageshooty197 4 วันที่ผ่านมา +4

      Aprom enaku pasikumlae 😂😂

    • @radhajeeva3008
      @radhajeeva3008 4 วันที่ผ่านมา

      அவன் பின்னால் போகும் பைத்தியங்கள் அதிகம்.

    • @baseuser
      @baseuser 4 วันที่ผ่านมา +3

      தெளிவு படுத்த வேண்டும்

    • @andere8819
      @andere8819 4 วันที่ผ่านมา

      Because our Tamil Nadu youngsters can be fooled by these useless actors

    • @onnumtheriyathavan973
      @onnumtheriyathavan973 4 วันที่ผ่านมา +3

      வாழ்க தமிழ்

  • @Dharma0115
    @Dharma0115 4 วันที่ผ่านมา +8

    My vote for My leader Annamalai ❤️❤️🫶🏽🫶🏽🇮🇳🇮🇳

  • @sainath498
    @sainath498 4 วันที่ผ่านมา +39

    இது ஒரு திமுகவின் ஜெராக்ஸ்

  • @sivaraman9883
    @sivaraman9883 4 วันที่ผ่านมา +9

    ரெட் ஜெயன்ட் உதயநிதி தயாரிப்பில் தமிழக திராவிட வெற்றிக்கழகம் 😅

  • @anmigaulagam9773
    @anmigaulagam9773 4 วันที่ผ่านมา +13

    விஜய் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.கொள்கைக்காக சேர்ந்த கூட்டம் இல்லை.ரசிகர்கள் கூட்டம் தான்.வரலாற்றை நன்றாக தெரிந்து கொண்டு அரசியலில் இறங்க வேண்டும்.

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 4 วันที่ผ่านมา +6

    This is the best of Pandey. Everyone should listen to this talk. What an incredible person, he is! Wonderful, wonderful Pandey ji! Your presence gives us a great confidence.

  • @thileepanprathiksha-yq2xz
    @thileepanprathiksha-yq2xz 4 วันที่ผ่านมา +11

    உங்கள் கருத்து அனைத்தும் ஏற்றுக்கொள்ள கூடிய வாறு உள்ளது வாழ்த்துக்கள்

  • @ramachanderr1374
    @ramachanderr1374 4 วันที่ผ่านมา +218

    விஜய் கட்சியால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. அண்ணாமலையால் மட்டுமே தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுக்க முடியும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அவசியம் தேவை.

    • @sathish-rr1dk
      @sathish-rr1dk 4 วันที่ผ่านมา +3

      😂

    • @All-Catch
      @All-Catch 4 วันที่ผ่านมา

      Neeium oru paithiyam

    • @senthamiz79
      @senthamiz79 4 วันที่ผ่านมา +3

      நான் இதுக்கு மட்டும் வாயால் சிரிக்க முடியவில்லை

    • @coconutoilbathingsoap
      @coconutoilbathingsoap 4 วันที่ผ่านมา +3

      இன்றய மாறித்தாஸ் youtube பார்த்துவிட்டு,,
      எதுல சிரிக்கலாம் என்று....

    • @Ganesh-so1et
      @Ganesh-so1et 4 วันที่ผ่านมา

      Still you guys didn't understand... Compromises should be done on both sides. If you want a one nation one election, one exam.. treat every state equally.
      For NEET, the idea of medical exams is good, but the curriculum will differ from each state board.
      Don't say we should compromise , like change our curriculum or follow ncert.
      Why can't you allow each state board to create their own NEET papers from their respective curriculum.. Dont say it is not possible, we are conducting JEE MAINS with 10-15 different papers and make percentile out of it...
      But, the government is trying to centralise everything. When you keep every power at same place, you can't even know whether anyone misusing it. For example, we can't able to find neet question leaks until the results with many scoring full marks.
      Democracy will develop when you give autonomy powers to state, district, Panchayat.. not centralised system.

  • @kathiresansubramanian8117
    @kathiresansubramanian8117 4 วันที่ผ่านมา +8

    உண்மையான அரசியல் அர்த்தம் , மறைந்த திரு சோவுக்கு பிறகு திரு பாண்டே அவர்கள் பேச்சால் மட்டுமே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது... மக்களை குழப்பி குளிர் காய நினைக்கும் சில ஆதாய அரசியல் செய்யும் அன்னகாவடிகளுக்கு பாண்டேவின் பதிவு வயிற்றெரிச்சலாக இருக்கும்... இருந்தால் சந்தோஷமே...

  • @VEERANVELAN
    @VEERANVELAN 4 วันที่ผ่านมา +12

    டுமீல் நாட்டின்
    4 ம் தலை முறை.. திரையில் இருந்து மீண்டும் தலைவனை தேடுகின்றது.
    பகுத்தறிவு 😂😂😂

  • @nandakumarkrishnamurthy9104
    @nandakumarkrishnamurthy9104 4 วันที่ผ่านมา +12

    இரு மொழி கொள்கை, ஹிந்தி வேண்டாம் என்று முழக்கம் இடும் திராவிட கட்சிகள், வேலூர் அருகே உள்ள கிராமத்தில் பல காலங்களாக அரபிக் மற்றும் உருது மொழியில் மட்டுமே பாடம் கற்பிக்க படுகிறது. தேர்வுகளும் தமிழக பாட நூல்களில் இருந்து நடைபெறு வதில்லை.
    இதை இல்லை என்று ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் கூற முடியுமா.

    • @TP-fr7sv
      @TP-fr7sv 4 วันที่ผ่านมา

      அரபி வெளிநாட்டு மொழி அதுக்கு வரவேற்பு இந்த நாட்டில் உள்ள மொழிக்கு எதிர்ப்பு. இதுவே திராவிட சதியின் கோர முகம். சென்னையில் இந்தி பிரசார்சபா காந்தியால் துவக்கபட்டது. அது தெரியாத இந்த திராவிட கட்சிகளுக்கு. ஆனாலும் இந்தியை எதிர்க்குது. என்ன ஒரு பகுத்தறிவு.

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 4 วันที่ผ่านมา +31

    இந்தி படிக்கிறதைத் தடுக்கலைனா... அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஹிந்தி வேணும்னு கேட்டா என்ன செய்வீங்க??

  • @rajalakshmisaravanan6117
    @rajalakshmisaravanan6117 4 วันที่ผ่านมา +17

    Excellent 👌

  • @ManiKuppapitchai
    @ManiKuppapitchai 4 วันที่ผ่านมา +52

    Waiting for Annamalai IPS.

  • @manimuthu3367
    @manimuthu3367 4 วันที่ผ่านมา +7

    கேள்வி,பதில் நிகழ்ச்சியில் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் பதில்கள் அனைத்தும் நிதர்சனமான உண்மை. உண்மையை உரக்கச் சொன்ன திரு.பாண்டே அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 4 วันที่ผ่านมา +25

    அரைச்ச மாவ அரைப்போமா கரைச்ச புளிய கரைப்போமா பத்தோடு பதினொன்னு அத்தோடு இது ஒன்னு எல்லாம் நன்மைக்கே

  • @udhayaanand5879
    @udhayaanand5879 4 วันที่ผ่านมา +9

    பாண்டே அவர்களின் சரியான பகுப்பாய்வு, இவரைப் போன்ற நேர்த்தியான பத்திரிகையாளர்கள் நிறைய பேர் தமிழகத்திற்கு தேவை, அதுதான் தமிழக மக்களுக்கு தற்கால அரசியலில் சரியான புரிதலை ஏற்படுத்தும்!

  • @vedhamohan6510
    @vedhamohan6510 4 วันที่ผ่านมา +13

    Annamalai is our son of the soil..... Annamalai is a man of dedication diligence determination sincerity n honesty.... God bless🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nalinis9753
      @nalinis9753 4 วันที่ผ่านมา +1

      I agree but the place he is in will make him fail. To be honest.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 4 วันที่ผ่านมา +11

    உதயநிதி அரசியல் வாரிசாக திணிக்கப்பட்டவன்
    அவன் நேற்று வந்தவன் விஜய் இன்று வந்தவன்
    அவ்வளவுதானே!
    இவர்கள் என்ன அரசியல் ஞாநிகளா?

    • @TP-fr7sv
      @TP-fr7sv 4 วันที่ผ่านมา +1

      இந்த அரசியல் திணிப்பை மக்கள் தலையில் கட்டியது திராவிட சதி.

  • @pitchamuthusrinivasan1251
    @pitchamuthusrinivasan1251 4 วันที่ผ่านมา +23

    Super Rengaraj

  • @k.s.s.4229
    @k.s.s.4229 4 วันที่ผ่านมา +23

    TVK is a waste party!

  • @murugesans5123
    @murugesans5123 4 วันที่ผ่านมา +24

    நாம்தமிழர் நெல்லை

  • @rra345
    @rra345 4 วันที่ผ่านมา +14

    Super explanation for exposing the joker Vijay. He is so selfish and stayed in hiding when Chennai was flooded. Thanks Bro Pandey ❤

  • @pdamarnath3942
    @pdamarnath3942 4 วันที่ผ่านมา +6

    அவனுக்கு ஒரு எழ வும் தெரியாது. விக்கரவாண்டி வெளிப்புற படபிடிப்பு என்று நினைத்தான். அவ்வளவு தான்.

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 4 วันที่ผ่านมา +4

    உண்மையான தகவல் பாண்டே. நல்ல விளக்கம் இதற்க்கு மேல் யாரும் சொல்ல முடியாது. மக்களுக்கு வருங்கால இளைஞர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போதான் தமிழ்நாடு உறுப்புடும்...

  • @mrraja4509
    @mrraja4509 4 วันที่ผ่านมา +50

    தமிழ்நாட்டிற்கு மும்மொழி மற்றும் நீட் அவசியம் தேவை

    • @rajarajan8044
      @rajarajan8044 4 วันที่ผ่านมา +1

      மும் மொழி எதுக்கு.

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 4 วันที่ผ่านมา

      ​@@rajarajan8044 மல்டி லிங்குவல் = காக்னிடிவ் அபிலிட்டீஸ்.... கூகுளில் தொடர்பை தேடி அறிவை வளர்த்துக் கொள்ளவும்.

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 4 วันที่ผ่านมา +1

      Yes.yes.yes.

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 4 วันที่ผ่านมา

      ​@rajarajan8en koodaadhu?
      Appo irumozhi mattum en vendum?Mummozhi mattumalla ethanai mozhi vendumaanalum kuzhandaigal avargalin thiramaikkerpa katrukollavedum.Vegamaga Valarum ulagathil miga avasiyam .
      044

    • @thavasip6699
      @thavasip6699 4 วันที่ผ่านมา +2

      ​​@@rajarajan8044three languages illa unaku language ae yedhuku.nee rajarajan illa.sakkadai rajan

  • @-ayuthaeluthu4803
    @-ayuthaeluthu4803 4 วันที่ผ่านมา +23

    Excellent analysis sir 🎉

  • @pallapatti3238
    @pallapatti3238 4 วันที่ผ่านมา +26

    இந்தியா அளவில் அண்ணாமலை மட்டுமே உலக அரசியல் படிக்க லண்டன் பல்கலைக்கழக மற்றும் தேர்தெடுத்துள்ளது அடுத்த பிரதமராக அண்ணாமலை அவர்களை வரவேற்கிறோம்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 4 วันที่ผ่านมา

      அதெல்லாம் இங்கிருக்கவங்க படிக்கற அளவுக்கு மூறையில் இடம் இல்ல பகுத்தறிவு ரொம்பி வழியுது. டாஸ்மாக் இலவசம் மட்டுமே போதும் எதுக்கு படிக்கனும் மக்கள் எங்களுக்குதான் ஓட்டு போட்டாங்க என்று தான்தோன்றிதனமாக நடப்பதுதான் இஙுகு அரசியலாக நடக்கிறது.

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 4 วันที่ผ่านมา +3

    புதிதாக முளைத்துக் கொண்டிருக்கின்ற பல கட்சிகளை டி ராஜேந்தர் காலத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்
    அத்தனை கட்சிகளுமே மாநிலம் சார்ந்த கட்சியாக இருப்பதால் கட்சி தொடங்குவது எப்படி ?
    கட்சி நடத்துவது எப்படி ? கொள்கைகள் என்று எதை வாசிக்கலாம்., என்பதை அறிவாலயத்திடம் (project report)எழுதி வாங்கிக் கொண்டு வருகிறார்களோ😂

    • @karthick8085
      @karthick8085 4 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 4 วันที่ผ่านมา +3

    அருமையான பதில்கள் சகோதரரே💞🙏💞 முதலில் விஜய் பையன் அரசு பள்ளியில் படித்தாரா மூன்றாவது மொழி ஒன்னும் தெரியாதா 😂😂😂 விஜய் மனைவிக்கு இங்கே ஓட்டு இருக்கா பையனுக்கு ஓட்டு இருக்கா😂😂😂 பேசாம கமல் மாதிரி திமுகவோட இன்னொரு கையா ஒருபுறம் சேர் போட்டு உட்கார்ந்து கொள்ளலாம் 😂😂😂 இதெல்லாம் ஒரு பொழப்பு விஜய்க்கு😂😂😂

  • @vijiraja8253
    @vijiraja8253 4 วันที่ผ่านมา +4

    Pandey should go as an advisor in politics. Amazing clarity. 👏Really worth watching his discussion.👏👏

  • @ragunathanm7759
    @ragunathanm7759 4 วันที่ผ่านมา +26

    கேரளாவில் கிறித்துவ இயக்கங்கள் - வக்ப் போர்டு சட்ட திருத்தங்கள் வேண்டும் என்கின்றனர்

    • @MVEnvironmentalsolutions
      @MVEnvironmentalsolutions 4 วันที่ผ่านมา +1

      புரிய வில்லை

    • @ashokhari3542
      @ashokhari3542 4 วันที่ผ่านมา

      Ss anga periya porattame nadakuthu 600 family kal enga oru red light media la news ella

    • @TP-fr7sv
      @TP-fr7sv 4 วันที่ผ่านมา

      @@MVEnvironmentalsolutions அங்குள்ள கிறித்துவ அமைப்புகள் வக்ப் போர்டு செயல்களால் பாதிக்கப்பட்டன. அதனால் கோரிக்கை வைக்கிறார்கள். இங்க வாய் மூடி உள்ளனர்.

  • @UDAYAKUMAR94
    @UDAYAKUMAR94 4 วันที่ผ่านมา +10

    Red giant production Tvk

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 4 วันที่ผ่านมา +10

    Emerging leader Annamalai

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 4 วันที่ผ่านมา +22

    ஒண்ணு மட்டும் நல்லா தெரியுது, தமிழக மக்களுக்கு விடிவு வர வாய்ப்பே இல்ல போல.😢😢

    • @TP-fr7sv
      @TP-fr7sv 4 วันที่ผ่านมา +1

      வரது எல்லாம் போலி விடியல்தான். உண்மையான விடியலே அல்ல.

    • @MrAbubackar
      @MrAbubackar 3 วันที่ผ่านมา

      😢😢😢 eppatha intha inathukku puriya pohutho. Thavittukku thangatha vikratha. Ethu unmai ethu poinu 😢😢😢

  • @chandran4319
    @chandran4319 3 วันที่ผ่านมา +3

    தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏😊

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 4 วันที่ผ่านมา +51

    தனித்துவமிக்க ஆளுமைச்சிஙகம் அறிவுச்செம்மல் அண்ணாமலை❤❤❤❤❤❤❤அவருக்கு நிகர் அவர்மட்டுமே

  • @sivanesannadarasa1497
    @sivanesannadarasa1497 4 วันที่ผ่านมา +1

    கூட்டத்தை கூட்டிய விஜய் சிமானின் அரசியலைபின்பற்றுகிறார் எதற்கு கட்சி ஆரம்பிச்சார் நான் விஜய் ரசிகன் ஆனால் சிமான் எனது தலைவன்

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 4 วันที่ผ่านมา +9

    Tvk=DMK 2.0

  • @radhakrishnan7185
    @radhakrishnan7185 3 วันที่ผ่านมา +1

    Hello Pandey ji , 20 lacs only but all the seats are going to people who are having money. NEET with zero mark are eligible with 20 lacs 😭😭😭😭😭😭😭😭😭

  • @Yazhinivibes2021
    @Yazhinivibes2021 2 วันที่ผ่านมา +1

    Tvk ❤💛❤

  • @Users16257
    @Users16257 4 วันที่ผ่านมา +10

    ஒரு சகோ போட்ட comment நானும் பதிவு செய்கிறேன். ஒன்னு கொள்கையை மாத்தனும் இல்லை எழுதி கொடுத்த ஆளை மாத்தனும்

  • @GujalAmukudumuku
    @GujalAmukudumuku 4 วันที่ผ่านมา +10

    மாரி தாஸ் காணொளியை பாருங்கள்...

    • @karthick8085
      @karthick8085 4 วันที่ผ่านมา +1

      100 % unmai

    • @sangupark422
      @sangupark422 4 วันที่ผ่านมา

      லிங்க் ப்ளீஸ்

  • @astroramasamy7678
    @astroramasamy7678 4 วันที่ผ่านมา +4

    ஊடங்கள் தேவை இல்லாமல் விஜய்க்கு இலவசமாக விளம்பரம் செய்கிறார்கள்,விஐய் இதற்கெல்லாம் ஒர்த்தே இல்லை

    • @srikanthk266
      @srikanthk266 4 วันที่ผ่านมา

      Very true

    • @Duraisamy-uc6fi
      @Duraisamy-uc6fi 4 วันที่ผ่านมา

      இந்திவேண்டாம்..
      என்றுசொல்பவன்வாரிசுகள்எல்லாமொழிகளும்படித்துஅரசியல்நடத்திஅள்ளிக்கொட்டவேண்டும்மக்கள்இவர்களின்வாரிசுகளுக்கு.கூஜா.சுமக்கவேண்டும்இதுதான்திராவிடமாடல்இதைநம்பிஇன்னும்ஒருகூட்டம்தமிழகத்தில்உள்ளதுஇந்தநவீன உலகில். உலகில்இந்தகுருட்டுசென்மங்களுடன்வாழவேண்டியதலைஎழுத்து.எங்களுக்கு😢என் செய்வோம்.ஈசா
      .

    • @sangupark422
      @sangupark422 4 วันที่ผ่านมา

      இதிலிருந்தே திமுகவின் வருங்கால கூட்டணிக் கட்சித் தலைவர் விஜய் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja 4 วันที่ผ่านมา +24

    திரு அண்ணாமலை அவர்களை வருகையயை ஆவலுடன் எதிர்பார்க்கறோம். இனி விஜய் போன்று ஏமாற்று அரசியல் செய்பவர்களுக்கு
    திரு அண்ணாமலை போன்றவர்களின் நெற்றி அடி பதிலை எதிர்பார்க்கிறோம்

    • @jagadeesans4776
      @jagadeesans4776 4 วันที่ผ่านมา

      இந்த மாத்தி அடிச்சுப்பாங்கன்னு தெரிந்து இறைவன் அண்ணாமலையை வெளிநாடு அனுப்பிவைய்தார் திரும்பி வந்து தோரணம் காட்டுவார் ஒரே போர் அடிக்கிது சீக்கிரம் வாங்க அண்ணாமலை

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 4 วันที่ผ่านมา +21

    Super pandey sir

  • @vishwanathan4481
    @vishwanathan4481 4 วันที่ผ่านมา +5

    தமிழக மக்களிடம் .....
    பத்த வச்சிட்டியே ' பரட்ட '
    🤣😄😆😅😂😀

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 4 วันที่ผ่านมา +15

    We have to promote Annamalai strongly , he is only person sacrificed at young age .

  • @Yazhinivibes2021
    @Yazhinivibes2021 2 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @VEERANVELAN
    @VEERANVELAN 4 วันที่ผ่านมา +5

    மருத்துவ படிப்பு தேர்வை கை நாட்டு அரசியல் வாதிகளிடம் கொடுக்கலாம்.. தொட்டு பார்த்து தெரிவு செய்வார்கள் மாண்புமிகு மந்திகள் 😂😂😂

  • @etamilvlogs
    @etamilvlogs 4 วันที่ผ่านมา +3

    உங்கள் பேட்டி உண்மையிலே மிகவும் தெளிவானது ஆழமாக சிந்திக்க வேண்டியவை வாழ்த்துக்கள் பாண்டே அண்ணா.

  • @சீனிவாசன்ராஜன்
    @சீனிவாசன்ராஜன் 4 วันที่ผ่านมา +4

    லயோலோ காலேஜ் பினாமி விஜய் 😂

  • @mahendirant2293
    @mahendirant2293 4 วันที่ผ่านมา +3

    Well said
    Dmk தான் Vijay ஐ இயக்குகின்றது
    Dmk எவ்வளவு பண்ம் செலவு செய்தும் திராவிடத்தை பாதுகாக்க கோடி கணக்கில் செலவளிப்பார்கள்.
    மாநாட்டு செலவு முழுக்க முழுக்க admk
    Screenplay dmk
    Acting VIJAY

  • @SanthoshKumar-v4z
    @SanthoshKumar-v4z 4 วันที่ผ่านมา +4

    My support vijay but pandey speech super

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 4 วันที่ผ่านมา +4

    விஜய் அதிமுகவிடம் கூட்டணி சேர்ந்தால் ஊழலை ஆதரிக்கிறாரா என்று சொல்ல வேண்டும் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 4 วันที่ผ่านมา +6

    🔥**வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்க முடியாது**🔥
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள், மனிதர்களின் நல்வாழ்வுக்காக வழங்கிய ஶ்ரீமத் பகவத் கீதையையும், வர்ணாசிரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தை எதிர்ப்பவன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்ப்பதற்கு சமம்.. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்த்தவன் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை..
    ஶ்ரீ ராகவேந்திரர் ஒரு ஆன்மீக குரு. ஶ்ரீ ராகவேந்திரர் அவர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட திட்டங்களையும், பக்தி யோகத்தின் உபதேசங்களையும் தினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து, பார்த்து, பேசி முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டு மக்களுக்கு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எல்லாரும் முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்..
    ஶ்ரீ ராகவேந்திரர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பிரதிநிதி.. தயவுசெய்து, ஶ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்...
    இது போல், ஶ்ரீ ராமானுஜுச்சாரியர், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ மத்தவாச்சாரியர், இஸ்கான் கோவில் ஸ்தாபகர் ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் போன்ற
    பல லட்சம் ஆன்மீக குருமார்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து பக்தி யோகத்தின் உபதேசங்களை தினமும் பயிற்சி செய்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
    இஸ்கான் கோவிலின் மூலம் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் புனித நூல்கள் 60 மேற்பட்ட மொழிகளில் தமிழ் மொழி உள்பட உலகெங்கும் கிடைக்கிறது. ஶ்ரீமத் பகவத் கீதை, இந்துக்களுக்கு மட்டுமே அல்ல இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் அதாவது 800 கோடி மக்களுக்குமானது.
    பல லட்சம் அறிவார்ந்த வெளிநாட்டு மக்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்..
    மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? கடவுள் யார்? என்ற உண்மையை உணர்ந்து அரிந்து தெரிந்து கொள்ளுங்கள்..
    **வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது**🔥🙂
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.!!

  • @poornimakt1771
    @poornimakt1771 4 วันที่ผ่านมา +1

    Pandey sir - kalakkal analysis always

  • @velanbazin3451
    @velanbazin3451 4 วันที่ผ่านมา +5

    நெறியாளர் madam அருமை வாழ்த்துக்கள்

  • @rajendrant1451
    @rajendrant1451 4 วันที่ผ่านมา +2

    Jai hind Jai Bharat ❤

  • @trendyshort1651
    @trendyshort1651 4 วันที่ผ่านมา +3

    அண்ணாமலை தான் சரியான அடுத்த முதல்வர்..🔥🔥