கறிக்குழம்பு சுவையிலேயே நிலக்கடலை குழம்பு / peanut curry / Groundnut curry in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 849

  • @ramamoorthyk.c2390
    @ramamoorthyk.c2390 5 ปีที่แล้ว +38

    ஆஹா என்ன ஒரு சுகமான அனுபவம் இந்த மாதிரி எல்லாம் வாழ்க்கை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @vijayaramamoorthy6870
    @vijayaramamoorthy6870 3 ปีที่แล้ว +5

    இயற்கையோடு இணைந்த வாழ்க்கை இனிமை அருமை.👌👌👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @bhuvisandy2251
    @bhuvisandy2251 4 ปีที่แล้ว +5

    நீங்க சமைக்கரத விட கண்ணுக்கு குளிர்ச்சியா நீங்க காட்ர இயற்கை காட்சி மனசுக்கு சந்தோசம் தருது..மிகவும் நன்றி அக்கா....

  • @அறிவோம்ஆன்மீகம்-ள7ழ
    @அறிவோம்ஆன்மீகம்-ள7ழ 5 ปีที่แล้ว +377

    பணத்துக்காக பகட்டு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மத்தியில் மண் மணம் மாறா கிராமத்து வாழ்க்கை சிறப்பு வாழ்க வளர்க

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 5 ปีที่แล้ว +72

    வெகு இயல்பான இயற்கையுடன் சேர்ந்த வாழ்க்கை. எங்கே தொலைத்தோம்.

    • @thangaveluraj5366
      @thangaveluraj5366 5 ปีที่แล้ว +5

      சும்மா இப்டியே புலம்பிகிட்டு சிட்டி யில் உக்காந்து இருப்போம்

  • @durgaramachandran5679
    @durgaramachandran5679 5 ปีที่แล้ว +10

    வாழை இலையில் நிலக்கடலை சோறு ஆஹா அருமை... இப்பவே எச்சி ஊறுது...👌👌👌

  • @ஓம்முருகன்-ய8ஞ
    @ஓம்முருகன்-ய8ஞ 5 ปีที่แล้ว +14

    விழிப்புணர்வு வணக்கம்🙏
    நல்ல சமையலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    ஆனந்தி நீங்களும்
    உங்கள் அன்பு குடும்பமும்
    உடல் நலம்
    நீண்ட ஆயுள்
    நிறை செல்வம்
    உயர் புகழ்
    மெய் ஞானம் ஓங்கி
    வாழ்கவளமுடன்!
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வளமுடன்!
    என்றும் நலமுடன்
    உமையாள்கோபாலகிருஷ்ணன்

  • @bhagwantammu1037
    @bhagwantammu1037 5 ปีที่แล้ว +39

    Super kadalai sedi paarthu romba nall aachu

  • @leelakutty2758
    @leelakutty2758 4 ปีที่แล้ว +6

    நல்ல ஆரோக்யமான உணவு சாப்பிட்டுறீங்க சூப்பா்

  • @maniraj1294
    @maniraj1294 5 ปีที่แล้ว +4

    அழகான இடம் 🌿🌾🌴🌳அருமையான குழம்பு.Super👌 Enjoy🙏

  • @amirthaammu7446
    @amirthaammu7446 4 ปีที่แล้ว +14

    எனக்கு சாப்பிட ஆச வந்துட்டு நல்ல இருக்கு பாக்கிறதுக்கு கண்டிப்பாக பன்னுவேன் ... கடலை குழம்பு...

  • @kalainakshathira3472
    @kalainakshathira3472 5 ปีที่แล้ว +14

    புதுமையான குழம்பு. அருமை அக்கா. கிராமத்து வாழ்கையே சொர்க்கம் தான்.

  • @dinedinesh3707
    @dinedinesh3707 5 ปีที่แล้ว +54

    கடலை செடிய புதுசா பாக்கிரவங்க like pannunga 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

  • @vanisunder8736
    @vanisunder8736 4 ปีที่แล้ว +2

    Madam,supero super.rombha rombha nalla irrukku.👌👍

  • @kalaiammusuguclm7193
    @kalaiammusuguclm7193 5 ปีที่แล้ว +4

    ithu than akka original saapadu.... paanai sapatu rompa rompa nalla sapadu.... super recipe nanum try panren akka .... thank you dear sister...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏🙏🙏💐💐💐💐💐

  • @jayasankaramutha169
    @jayasankaramutha169 5 ปีที่แล้ว +4

    சூப்பர் ஆனந்தி கடலை குழம்பு நிலத்தில வேர்க்கடலை எடுத்து உடனே செய்து சாப்பிடுவது அருமை நான் பச்சை கடலை போட்டு புளி குழம்பு வைத்துள்ளேன் ஆனால் நீங்கள் வித்தியாசமாக செய்து காட்டியதற்கு நன்றி ஆனந்தி வாழ்த்துக்கள்.

  • @vanisrikitchens3594
    @vanisrikitchens3594 5 ปีที่แล้ว +19

    Akka i love your cooking 😍😍😍super akka😋😋

  • @v2sing694
    @v2sing694 4 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா நீக்கல் போடுகிற வ்லோக் .அருமை

  • @uma1539
    @uma1539 5 ปีที่แล้ว +8

    First time I am listening this kolumbu never heard before
    I will definitely try ..thank u for teaching 😇👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      Thank you so much 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐

    • @TamilTamil-wq3tr
      @TamilTamil-wq3tr 4 ปีที่แล้ว

      Yes nanum kelvi padave illa

  • @TheChennaiKootanchoru
    @TheChennaiKootanchoru 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.. என்னுடைய பழைய ஞாபகம் வந்தது..எங்களுடைய நிலத்தில் நாங்கள் கடலை பயிர் சாகுபடி செய்யது இருக்கிரோம்..அருமையான நினைஉகள் வந்து போகிறது.. நன்றி

  • @sarithaofficial834
    @sarithaofficial834 3 หลายเดือนก่อน +1

    Romba Alakana Edam arumaiyana Samayal 👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி💙💙🙏🌷💖

  • @tamilkumarponnuraman313
    @tamilkumarponnuraman313 5 ปีที่แล้ว +22

    புதிய முயற்சி வாழ்த்துக்கள் அக்கா

  • @dharani2861
    @dharani2861 5 ปีที่แล้ว +1

    Semma sis unga vedio enaku rompa usefulla eruku

  • @thangaveluraj5366
    @thangaveluraj5366 5 ปีที่แล้ว +18

    இது போல ஆரோக்யமான சைவ உணவு ரெசிபி நிறைய செய்து காட்டுங்கள்

  • @jimmyco6230
    @jimmyco6230 5 ปีที่แล้ว +39

    உங்கள் குடும்பத்தாரையும் எங்களுக்கு பிடித்துள்ளது

  • @BALAMurugan-bw4bi
    @BALAMurugan-bw4bi 4 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @k.thulasiyappank.thulasiya4601
    @k.thulasiyappank.thulasiya4601 4 ปีที่แล้ว +2

    கெடுதல் தராத இயற்கை உணவு என்ன ஒரு சுகமான வாழ்க் கை

  • @bhuvanabhuvana251
    @bhuvanabhuvana251 3 ปีที่แล้ว +2

    Vera level akka🤞🤞🤞

  • @sundardurai3679
    @sundardurai3679 5 ปีที่แล้ว +3

    Kulambai vida ungalathu yatharthamana ,puriyumvadi sollum pakkuvam...super

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rompasprirukuiwilltryp.ann2505
    @rompasprirukuiwilltryp.ann2505 5 ปีที่แล้ว +2

    niega spr seiriga sister.....yennoda ponnu niega seiratha paathaleee pasi vanthiruthunu solra.....so...vry vry spr akka.....nanum try panren

  • @vanithat1256
    @vanithat1256 5 ปีที่แล้ว +2

    உங்கள் பேச்சு மிக அருமை,சமையல் மிக அருமை

  • @haasiniraja2711
    @haasiniraja2711 5 ปีที่แล้ว +169

    நல்லாத்தான் இருக்கு.
    அப்டியே என்னையும் உங்க வீட்ல தத்து எடுத்துக்குங்க.
    தினமும் வயலுக்கு கூட்டிட்டு போய் விதவிதமான சமைச்சு போடறீங்க.

  • @sangeethaarumugam6579
    @sangeethaarumugam6579 5 ปีที่แล้ว +3

    Super very nice good family
    nice children's god bless u family

  • @selinrachel5575
    @selinrachel5575 4 ปีที่แล้ว +2

    Woww...😍 Sprr akka...ivalooo diff ah ela samaiyal um spr ah panringa... ela videos um spr... Keep rocking Akka...😍💖💪

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐🌷🙏😍😍💕💕❤️❤️

  • @hathijanaseer5215
    @hathijanaseer5215 5 ปีที่แล้ว +1

    Woow anandhi aka nilakadalai.le curry panlama ipodan 1st time paakren super aka unga samaiyal elamae dfrnt.ah nd super.ah iruku vazhtukal aka👍👍👍👍👍😊😊😊😊😊😊😊😊

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏💐💐💐💐💐

  • @jayakowsalya7394
    @jayakowsalya7394 4 ปีที่แล้ว +5

    நீங்கள் நல்லா இருக்கனும் என் வாழ்த்துக்கள் அக்கா 👌

  • @sakthivvel
    @sakthivvel 5 ปีที่แล้ว +12

    Semmma akka . God bless you you'r family akka

  • @sulochanas4039
    @sulochanas4039 4 ปีที่แล้ว +1

    Super sister 👌😋 your recipe is very nice and different all the best...

  • @nawineditor6423
    @nawineditor6423 5 ปีที่แล้ว +1

    Kadalai chedi pakkanum romba nallaa asai
    Katti thattu romba thanks. Reply super. Kandipa cheythu pakran

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @swedhaashmeswedhaashme9353
    @swedhaashmeswedhaashme9353 4 ปีที่แล้ว

    Na try pannen Akka, nala iruinthuchu Akka, thank you akka, ithu maari nariya vithiyasama vdo panni poodunga Akka,

  • @dhanalakshmidhanam2176
    @dhanalakshmidhanam2176 5 ปีที่แล้ว +2

    Unga videos Ellam super and neenga pesuradhu Kuda romba azhaga irukum Akka ne ellar kitayum evlo Anna irupeenga nu unga videos paakra ellarukum theriyum unga husband and kids la romba lucky Akka

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 5 ปีที่แล้ว +29

    இதை எல்லாம் பார்க்கும்போது ஒரே ஒரு நாள் உங்க ஊரில் உங்களுடன் வந்து இருக்க வேண்டும் போல் உள்ளது ஆனந்தி.. குழம்பும் Super உங்க ஊரும் Super...

  • @RajeshDhesinguraja
    @RajeshDhesinguraja 5 ปีที่แล้ว +62

    அக்கா....அருமை...நான் விவசாயத்துறையில் பணிபுரிகிறேன்....உங்கள் பதிவு சிறப்பு.....
    #மனிதன்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @pitchaikanpitchaikan9717
      @pitchaikanpitchaikan9717 5 ปีที่แล้ว

      ஔகவக்ஷள

  • @rpbeautykolangal8597
    @rpbeautykolangal8597 5 ปีที่แล้ว +53

    பதினைந்து வருஷத்துக்கு முன்னால் நீங்கள் செய்வதெல்லாம் நாங்களும் செய்தோம் இன்று எல்லாம் மாறி விட்டது

  • @vamsikkumar713
    @vamsikkumar713 5 ปีที่แล้ว +3

    Super arumaiyana iyarkai sulaludan kalantha valkai...

  • @maniveera1091
    @maniveera1091 4 ปีที่แล้ว

    அழகான கிராமத்தில் அற்புதமான மருத்துவ குழம்புகள் இது விதமாக செய்து காண்பிக்கிறார்கள பகட்டாக வாழ்கிறவர்கள் நடுவில் நமக்கு கிராமத்து சமையல் மணக்க மணக்க செய்து காண்பிப்பதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💕❤️

  • @தமிழ்அமுத-ய5ம
    @தமிழ்அமுத-ய5ம 5 ปีที่แล้ว +2

    உங்களுடைய கிராமத்து சமையல் எப்போதும் போலவே சிறப்பு 💐💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏

  • @sudharsudharsan3268
    @sudharsudharsan3268 5 ปีที่แล้ว +2

    ஆனந்தி சூப்பரா இருக்கு நீங்க எங்கள் ஊரில் வந்து ஒரு முறை சமையல் செய்ய வேண்டும் இயற்கை யோடு சேர்ந்த வாழ்க்கை

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      எந்த ஊருங்கள்

  • @nafeeshafahima2280
    @nafeeshafahima2280 5 ปีที่แล้ว +3

    Anandhi akka romba nalla recipie share pannirukinga....peraasai pudithamoodarhul vaalum num naatil perundhunmaiyudun iyarkaiyudun ondri neengul vaalura vaalkai kaanum podhu mihavum arumaiyaaha ulladhu....indru pol endrum santhosamaha vaala en manamarndha edhayum kanindha nulvaalthukul akka...ungul seavai thodaratum💐💐💐

  • @abinayamanikandan3770
    @abinayamanikandan3770 5 ปีที่แล้ว +4

    Super family Akka god bless you and ur family

  • @yasmeenj2820
    @yasmeenj2820 5 ปีที่แล้ว +2

    Wow super Ennaku Entha Mari nearula paakanumnu romba Aasai Really very beautiful video your very lucky Sister

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      💐💐🌷🌷🙏🙏🙏🏼🙏🏼🙏🏼

  • @killerqueen8104
    @killerqueen8104 5 ปีที่แล้ว +3

    Unga sevaikku nandri

  • @saranyasaranya6700
    @saranyasaranya6700 4 ปีที่แล้ว +2

    Unga vedios ellam nalla irukku enga amma kum romba pedikkum naraiya vedios podunga all the best l like your family also vaizhga valamudan

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      நிச்சயம் சரண்யா

  • @babisasi5189
    @babisasi5189 4 ปีที่แล้ว +2

    Valka valamudan akka

  • @kavitarusrinivasan9582
    @kavitarusrinivasan9582 5 ปีที่แล้ว +2

    Village life super...Kuduthu vaithavargal nenga👌👌👌👍😊☺

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏💐💐💐🙏🙏🙏🙏

  • @radhakrishnansubramani4087
    @radhakrishnansubramani4087 4 ปีที่แล้ว

    Very nice thank u for ur videos...

  • @villagegospelmission3572
    @villagegospelmission3572 5 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 4 ปีที่แล้ว

    உங்களுடைய. விடியோ எல்லாமே புதுமை

  • @sakthivvel
    @sakthivvel 5 ปีที่แล้ว +1

    Unga samayal ellam romba pidukkum

  • @jacinthachristian3266
    @jacinthachristian3266 5 ปีที่แล้ว +11

    So beautiful place and happy family. You All are Lucky

  • @kousalyakousi2282
    @kousalyakousi2282 4 ปีที่แล้ว

    Nangalum endha dish ah try pannom vt2 la. It's really fantastic dish akka

  • @praburajan3373
    @praburajan3373 5 ปีที่แล้ว +4

    super.enga veetula yum enga Amma epdi dha seivaanga.super ya erukum...

  • @jegadeeshkateesh8875
    @jegadeeshkateesh8875 4 ปีที่แล้ว

    Akka unkal samyal super healthy food iam watching.

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 5 ปีที่แล้ว +3

    Very useful. Undoubtedly healthiest food.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @raghavanlakshmi8121
    @raghavanlakshmi8121 5 ปีที่แล้ว +5

    Super akka unga family unga village eallam super akka unga samayal romba romba super akka 👌👌👌🌸🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @rainbowaaridesigner9565
    @rainbowaaridesigner9565 5 ปีที่แล้ว +2

    Ellame nature wowww semma

  • @stellavarunvlogs
    @stellavarunvlogs 5 ปีที่แล้ว +2

    Azhaga eruku....
    Romba nalla erukumnu pakum pothae tharithu ka....
    Kandipa intha kozhambu saithu pakira akka.

  • @editingsachin3229
    @editingsachin3229 5 ปีที่แล้ว +2

    சூப்பர் அக்கா

  • @geethasiva5044
    @geethasiva5044 5 ปีที่แล้ว +2

    nalla receipe..super.

  • @jananijerusha8849
    @jananijerusha8849 5 ปีที่แล้ว +1

    Wonderful awesome. Nangalum Chinna vayasila enga oorula ipdi kadala chedi pudungi irukom sister. Jollya irukum. Marriage Pani city ku vandhuten. Enga oora miss pandren. Na ithaalam senjiruken. Man Vaasanai. 😍😍😍. Enaku pachaiya sapda romba pudikum

  • @selvarajselvam5781
    @selvarajselvam5781 5 ปีที่แล้ว +3

    வணக்கம் சகோதரி நீங்கள் செய்யும் சமையல் அனைத்தும் கிராமத்து மண் வாசனையில் சிறப்பாக உள்ளது மிக்க நன்றி.......நான் உங்கள் ஊர் அருகில் உள்ளவன்தான் எங்கள் ஊர் மண்டலக்கோட்டை கிராமம்.....தற்போது மலேசியாவில்

    • @subaperumal4234
      @subaperumal4234 5 ปีที่แล้ว

      super akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @kokilaiyyappan2905
    @kokilaiyyappan2905 5 ปีที่แล้ว +2

    Semma veyil ananthi Anga . Pavam Anga poi samachitu irukinga . Kolambu superb semma . Nanga adikadi intha kadala kolambu seivom.

  • @meandmine9705
    @meandmine9705 5 ปีที่แล้ว +4

    I tried this... Came out well 😋.. Thanks for sharing..

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏💐💐💐💐

  • @singhsingh-ft8qe
    @singhsingh-ft8qe 5 ปีที่แล้ว +1

    Pala niraiya theriya visam solli thaaringa akka.love you Akka.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி💐💐💐🙏🙏🙏🙏

  • @jaishreeav2874
    @jaishreeav2874 5 ปีที่แล้ว +2

    Ipdi oru kulamba na kelvi patadhae illa akka😍😍

  • @santham8581
    @santham8581 5 ปีที่แล้ว +2

    Wow superb ananthi

  • @ArthiPrem
    @ArthiPrem 5 ปีที่แล้ว +2

    Super anandhi akka,sema video😍👍paakum podhu romba aasaiya irundhuchi.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏💐💐💐💐மிக்க நன்றி ஆர்த்தி

  • @elakiyavijay2868
    @elakiyavijay2868 5 ปีที่แล้ว +1

    Hi akka.h r u all.enga mamiyar avanga kadula podanga ipo 6month aaguthu.super experience akka.athai enala marakavey mudiyala athai napakm paduthidinga tq so much akka.different recipe tq sis...

  • @saranyasaranya5787
    @saranyasaranya5787 5 ปีที่แล้ว +1

    Thanni nilakkadalaiya ka romba romba romba pudikum anandhi akka super

  • @ravichandranharini708
    @ravichandranharini708 5 ปีที่แล้ว +2

    Ellame fresha panringa akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🌷🌷👍🥀🥀🙏🏻🙏🏻🙏🏻💕

  • @jaisaran9700
    @jaisaran9700 4 ปีที่แล้ว +1

    Super very nice thank you

  • @kuttymaan7690
    @kuttymaan7690 5 ปีที่แล้ว +2

    Ithu allavo vazhakai..... paainthu varum thaneer kudam sumakkum azhagu I love the nature

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி💐💐🙏🙏🙏🙏🙏

  • @priyanikeesh3368
    @priyanikeesh3368 4 ปีที่แล้ว +1

    Sema ka nanum senji pakuren 😍😍

  • @lathapalanisamy7300
    @lathapalanisamy7300 3 ปีที่แล้ว +1

    Super sweet super

  • @divyadevi9431
    @divyadevi9431 5 ปีที่แล้ว +1

    Super kulambu akka.. Dinamum enna kulambu vetkurathunu tension'a irukum... Ippo unga channel pathutu antha tension illa... Intha mathiri innum niraya sollikudunga akka..... Vazhthukal...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      நிச்சயமாக திவ்யா💐🙏🙏💕💕❤️

    • @divyadevi9431
      @divyadevi9431 5 ปีที่แล้ว +1

      @@mycountryfoods en family members mattumtha enna divya koopduvanga... Neenga divya nu reply pannathu romba santhosama iruku.... Nandri🙏☺

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @nagar_shorts
    @nagar_shorts 5 ปีที่แล้ว +1

    Mann vasanaiyoda kadalai sedi fresha sappittal appadi irukkum super anandhi

  • @pushpalathamaheswaran3290
    @pushpalathamaheswaran3290 5 ปีที่แล้ว +2

    அருமை அக்கா👌👌👌👌

  • @murugankowsalya921
    @murugankowsalya921 5 ปีที่แล้ว +2

    I like u sister😍😍😍😍
    Pakkava rombha alaga iruku

  • @DANIEL-ok7ff
    @DANIEL-ok7ff 5 ปีที่แล้ว +2

    Nice kadalai Akka😃

  • @suthavino7849
    @suthavino7849 5 ปีที่แล้ว +1

    Super super super Akka 👍👍👍👍👍👍👍Romba nanri Akka

  • @kamalampalanisamy2886
    @kamalampalanisamy2886 5 ปีที่แล้ว +1

    Pudhusu pudhusa panrenga akka...kalakurenga ponga👏👏👌👌😊😋

  • @celine123malini
    @celine123malini 4 ปีที่แล้ว

    Super , helping whole family

  • @leelakutty2758
    @leelakutty2758 4 ปีที่แล้ว +1

    இந்த இடம் சூப்பராயிருக்குங்க

  • @annapooranipranishkpoorani6331
    @annapooranipranishkpoorani6331 5 ปีที่แล้ว +4

    Anna ungala vittitu ellarum saptanga akka ninga saptum pothu asiya iruku super

  • @monishakumar2174
    @monishakumar2174 5 ปีที่แล้ว +1

    Semma.... Unga video Pakaradu Dan yenaku velaiye... I love you all... God bless you all...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி மோனிஷா

  • @unfathomable_creature_0161
    @unfathomable_creature_0161 3 ปีที่แล้ว +2

    I like ur family..soo gud😍 keep rocking sisyy

  • @varsiliprabha8750
    @varsiliprabha8750 5 ปีที่แล้ว +3

    Hi sister how r u all we used to watch your videos everyday, kadalaikuzhambu super, we like your way of talking, valga valamudan.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @karthigaponniah6643
    @karthigaponniah6643 5 ปีที่แล้ว +1

    அருமையான குழம்பு

  • @anandhisurya1841
    @anandhisurya1841 5 ปีที่แล้ว +2

    Wen to come to ur village to taste ur food ..Daily ...Really different kulambu...

  • @jothisukumar7394
    @jothisukumar7394 4 ปีที่แล้ว +1

    ஆனந்து இன்று எங்கள் வீட்டில் மதிய சாப்பாட்டுக்கு இந்த குழம்பு தான், அதும் என் கனவர் செய்யபோரார் , அவர் அருமையா சமைப்பார், கடலைகாய் உரிச்சிட்டு இருக்கேன்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      அருமை ஜோதி🌹🌹🙏💐💐

    • @jothisukumar7394
      @jothisukumar7394 4 ปีที่แล้ว

      ஆனந்தி சமயல் முடிஞ்சி இப்போதான் சாப்பிட்டோம் , செம சூப்பர் சூப்பர் ரொம்ப நல்லார்ந்தது நன்றி , வாழ்த்துக்கள்,