"அழுது அடிஅடைந்த அன்பன் "- சிவசண்முகம் ஐயா | தேவார திருவாசக மாநாடு | மாணிக்கவாசகர் அருட்பணிமன்றம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 57

  • @vijayalakshminagappan8109
    @vijayalakshminagappan8109 2 หลายเดือนก่อน +1

    சிவாயநம 🙏அருமையான முறையில் விண்ணப்பம் 🙏தோத்திரத்தை இன்பமாக சிந்திக்கும் தங்கள் பாங்கு போற்றுதலுக்கு உரியது;தேவைப்படும் இடங்களில் சாத்திரத்தை மிக எளிதாக புரிய வைக்கும் முறைமை;சிவசிவ. ஐயா தங்கள் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் 🙏

  • @mageshmagesh8931
    @mageshmagesh8931 ปีที่แล้ว +6

    இப்படி பட்ட பேச்சை கேட்டுக்கொட்டே மரணமே வந்தாலும் ஆனந்தமாய் ஏற்பேன் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ❤

  • @namasivayampm2148
    @namasivayampm2148 ปีที่แล้ว +4

    ஐயா மிகச்சிறந்த பேச்சு இறைவடி சேர்ந்த மனநிலை அடியேனும் ஆட்கொள்வார்.சிவாயநம.

  • @namasivayampm2148
    @namasivayampm2148 ปีที่แล้ว +5

    ஐயா மிகசிறந்த பேச்சு இறைவன் திருவடி நிழலில் அடியேனும் ஆட்கொள்வான்.ஓம்நமசிவாய

  • @lakshmisaraswathi4441
    @lakshmisaraswathi4441 ปีที่แล้ว +2

    🙏🏽🙏🏽🙏🏽அய்யா பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் குருவே 🙏🏽🙏🏽🙏🏽

  • @manimozhi389
    @manimozhi389 ปีที่แล้ว +1

    தங்கள் திருவடியை வணங்கிக்கொள்கிறேன் அய்யா. ஒவ்வொரு வார்த்தைக்கும் எளிமையான விளக்கம். புன்னகையுடன் நீங்கள் பேசும் விதம் மிக சிறப்பு அய்யா. தாங்களை சைவ உலகம் பெற்றது பெரும் பேறு. திருவாசகத்தை ஒரு புரட்டு புரட்டிவிட்டீர்கள். பொருள் உணர்ந்து முற்றோதல் செய்தது போன்ற உணர்வு. நன்றி அய்யா 🙏👣👣🙏

  • @anbazhagannatarajan6939
    @anbazhagannatarajan6939 ปีที่แล้ว +4

    அய்யா பல தடவை திருவாசக முற்றோதல் செய்திருந்தும், உணர முடியாத நுட்பமான பொருள்களை உங்கள் திருவாயால் இந்த நாயினேனுக்கு பெருமான் உணர்த்தியிருக்கிறார்.ஆடவல்லான் திருவருளால் தங்களின் சிவத்தொண்டு மேன்மேலும் சிறக்க வேண்டும்.
    ❤சிவாயநம ❤

  • @subahmohan9578
    @subahmohan9578 ปีที่แล้ว +2

    மாணிக்கவாசகபெருமான்மலரடிகள்போற்றி

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை ஐயா 🙏 பணிவுடன் நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 ปีที่แล้ว +1

    ஐயா, எப்படி, இப்படிப் பேசுகிறீர்கள? நெஞ்சம் உருகுகிறது. எத்தனை நயங்கள்!!. மிக்க நன்றி ஐயா.

  • @mohandassramachandran7540
    @mohandassramachandran7540 ปีที่แล้ว +4

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய.

  • @subahmohan9578
    @subahmohan9578 ปีที่แล้ว +1

    திருவாசகத்தைஉள்ளம்உருகிநெகிழவைத்த ஐயாசிவசண்முகம்ஐயாஅவர்களைபோற்றிவணங்கிமகிழ்கிறேன்

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 ปีที่แล้ว +1

    சிவாயநம
    திருச்சிற்றம்பலம்
    ஞானகுருவின் திருவடிகள் போற்றி
    🌺🌺🌺🙏🙏🙏🙇🙇🙇

  • @nishaneela1907
    @nishaneela1907 ปีที่แล้ว +1

    சிவாய நம அருமை ஐயா

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 9 หลายเดือนก่อน

    நெல்லை தமிழ் அருமைசிவசிவ

    • @bakthitvtamil
      @bakthitvtamil  9 หลายเดือนก่อน

      சிவாயநம

  • @jeyanthydhesi1014
    @jeyanthydhesi1014 3 หลายเดือนก่อน

    போப்பு கண்ணீர் விட்டது கப்ஸா.

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 11 หลายเดือนก่อน

    Siva Siva shivaya nama

    • @bakthitvtamil
      @bakthitvtamil  11 หลายเดือนก่อน

      சிவாயநம

  • @sadhanagurunathan3715
    @sadhanagurunathan3715 ปีที่แล้ว +2

    Sivayanama 🙏🙏🙏

  • @ilangovalli6438
    @ilangovalli6438 ปีที่แล้ว +1

    சிவ சிவ 🙏🙏🙏

  • @6facevel777
    @6facevel777 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம் 🌹🙏💐

  • @murgeshan3161
    @murgeshan3161 ปีที่แล้ว

    சிவ திருச்சிற்றம்பலம்

  • @sivaamsavalli1276
    @sivaamsavalli1276 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்❤🎉🎉

  • @namasivayampm2148
    @namasivayampm2148 ปีที่แล้ว

    சிவசிவ ஓம்நமசிவாய

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 ปีที่แล้ว

    Omnamasivaya

  • @vibhuthikungumam245
    @vibhuthikungumam245 ปีที่แล้ว

    சிவாயநம
    திருச்சிற்றம்பலம்

  • @gomathinayagambalasundaram2080
    @gomathinayagambalasundaram2080 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @maheshwari521
    @maheshwari521 ปีที่แล้ว

    சிவாயநம
    திருச்சிற்றம்பலம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagavathithilagavathi6869
    @thilagavathithilagavathi6869 ปีที่แล้ว

    அய்யா உங்கள் உண்மை விளக்கம் பேச்சை கேட்டு நோட்ஸ் எடுக்கிறேன் சிவாயநம

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว

    🙏🌹🌿சிவ சிவ🌻🙏❤🦚

  • @subahmohan9578
    @subahmohan9578 ปีที่แล้ว

    👏👏👏👏👏