கயிலாயக் காட்சியை இங்கேயே நம் கண்களால் காணலாம்! எப்படி? சொ.சொ.மீ அய்யாவின் சிறப்புரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • சமீபத்தில் கோவை மாநகரில் நமது சண்முகநாதபுரத்தைச் சேர்ந்த டாக்டர் பெத்தபெருமாள்- ஏகம்மை ஆச்சி ஆகியோரின் 80வது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக நிகழ்ந்தது. வாழும் வாரியார்-பொற்கிழிக் கவிஞர்- ஆகச்சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர் சொ.சொ.மீ அய்யா வாழ்த்துரை வழங்கினார்கள்.இந்த காணொலியில் 80ம் பிறந்தநாள் விழாவின் சிறப்புகள்- ஆயிரம் பிறை கண்ட விழா என்றால் என்ன? ஏகன் | ஏகன்| பெருமாள் | பெத்தபெருமாள்| ஏகாம்பரன்| ஏகம்மை | ஏகப்பன்- போன்ற பெயர்களின் விளக்கங்கள்-திருப்புகழ் பாடல்கள் ஏன் பெருமானே என்று முடிகின்றது, போன்ற தகவல்களைக் கூறி அறிவுசார் ஆன்மீகப்பேருரையாக நிகழ்த்தினார் சொ.சொ.மீ அய்யா. ஏற்கனவே நேரலையில் வெளிவந்து இருந்தாலும் தனித் தொகுப்பு காணொலியாக இதை வெளியிடுவதில் பெருமையடைகின்றோம்
    இதற்கு முன்பு வெளிவந்த டாக்டர் பெத்தபெருமாள் திருமதி ஏகம்மை ஆச்சி ஆகியோரின் 80ம் பிறந்த நாள் விழா காணொலிகளைக் கீழ்க் காணும் லிங்க் மூலம் கண்டு மகிழலாம்.
    • கோவையில் நிகழ்ந்த டாக்... கோவையில் நிகழ்ந்த டாக்டர் எஸ்வி.பெத்தப்பெருமாள் செட்டியார் திருமதி ஏகம்மை ஆச்சி- 80ம் ஆண்டு விழா 1-8-24 மாலை நிகழ்வுகள்
    th-cam.com/users/li... டாக்டர் எஸ்வி. பெத்தபெருமாள் செட்டியார்-ஏகம்மை ஆச்சி-80ம் ஆண்டு பிறந்தநாள் விழா-பூர்ணாகுதி-அபிஷேகம்- வாழ்த்துரை-நேரலை
    @NattukottaiNagaratharTv
    DIRECTOR - Mudhra Muthuraman
    MANAGING DIRECTORS
    N.Sivasubramanian
    Mrs.Lakshmi Sithirai Anandam
    Please Follow the below link and support us:
    Facebook: / nattukottai Nagarathartv
    ******************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    பொறுப்புத் துறப்பு-
    இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
    ******************************************
    © Copyright Nattukottai Nagarathar Tv
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    For Business Promotions,Advertisement & Enquiries
    mudhra.m@gmail.com
    #nattukottainagrathartv #tamil #sosomeenakshisundaram #sosomesundaramayya #சொசொமீசுந்தரம்அய்யா #சொசொமீ

ความคิดเห็น • 21

  • @SivaKumar-re6sy
    @SivaKumar-re6sy 13 วันที่ผ่านมา +6

    நீங்களெல்லாம் வாழ்கின்ற இந்த புன்னிய பூமியில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன் அய்யா 🙏🙏

  • @santhisanthi1088
    @santhisanthi1088 วันที่ผ่านมา +1

    சிவாயநம ஐயா அற்புதம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா அவர்களின்

  • @SMohanSMohan-tw5th
    @SMohanSMohan-tw5th 20 วันที่ผ่านมา +6

    தமிழ்க் கடலே வணங்குகிறேன்.

  • @mdevan6973
    @mdevan6973 11 วันที่ผ่านมา

    வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா

  • @solairm2311
    @solairm2311 15 วันที่ผ่านมา +1

    திரு சொ.சொ.மீ. அய்யா.,மற்றும் பெத்தபெருமாள் குடும்பத்தாரை வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @Palanisubbs
    @Palanisubbs 13 วันที่ผ่านมา

    Ayyaa எனைகு வலம்புரி சோமநாதர் டதெரியும் என்பதில் பெருமை கொள்கிறேன்
    நன்றி அய்யா

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 20 วันที่ผ่านมา +3

    Omnamashivaya

  • @muthuramandeivanai1584
    @muthuramandeivanai1584 หลายเดือนก่อน +2

    Arumai Ayya

  • @viswanathan8528
    @viswanathan8528 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 18 วันที่ผ่านมา +1

    Good speech keep it up 👍🏿

  • @boopathivasan1748
    @boopathivasan1748 8 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-pf5gn7tk8c
    @user-pf5gn7tk8c 8 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @maheswarisamayal6510
    @maheswarisamayal6510 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா 🙏🏻

  • @SivaKumar-re6sy
    @SivaKumar-re6sy 13 วันที่ผ่านมา

    வணங்கி மகிழ்கிறேன் அய்யா 🙏🙏

  • @Sornam-tx8uq
    @Sornam-tx8uq หลายเดือนก่อน +4

    மிகவும் அருமை

  • @vasanthamuthaiah8931
    @vasanthamuthaiah8931 21 วันที่ผ่านมา +1

    Super

  • @palanipalani481
    @palanipalani481 28 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏

  • @saravanan9069
    @saravanan9069 หลายเดือนก่อน +1

    அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @9d15a.barath6
    @9d15a.barath6 20 วันที่ผ่านมา +1

    Om namasivaya

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 หลายเดือนก่อน +1

    Super

  • @priyasaravanan9599
    @priyasaravanan9599 17 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏