போதைப் பொருள்கள் புழக்கம் - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 20

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 2 หลายเดือนก่อน +2

    Annamalai the great 👍

  • @jayaprathaarankanathan4009
    @jayaprathaarankanathan4009 2 หลายเดือนก่อน +3

    போதைபொருள்தமிழ்நாட்டில்அதிகரித்துவிட்டது

    • @Baraakparak
      @Baraakparak 2 หลายเดือนก่อน

      @@jayaprathaarankanathan4009 இதில் எந்த நாதாரிக்கும் மாற்றுகருத்தில்லை... அரசு எத்தனை நடவடிக்கை எடுத்தும் பிரயோஜனமில்லை அவசர சட்டம் ஏழுவருடங்கள் சிறை என்பதே சரியாகும் இல்லை நாடு குட்டிச் சுவராகும்

  • @RajanThevar-ll5gf
    @RajanThevar-ll5gf 2 หลายเดือนก่อน

    100% உண்மைதானே

  • @Baraakparak
    @Baraakparak 2 หลายเดือนก่อน +2

    தலைவரே அவசரப்படாதீங்க விசாரணை செஞ்சா அதில நம்மாளுங்களும் சிக்குவானுங்க..😂

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 หลายเดือนก่อน

      அதனால் என்ன??? தவறு யார் செய்தாலும் தவறு தான்..

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 หลายเดือนก่อน

      இங்கே கருத்து கந்தசாமி போல கருத்து சொல்லும் நண்பர்களே தவறு யார் செய்தாலும் தவறு தான். அதேபோல நூறு சதவீதம் எவன் யோக்கியன் இருக்கிறானோ அவனே திரு அண்ணாமலை அவர்களை பற்றி குறை சொல்லலாம்

  • @manikandanmba3122
    @manikandanmba3122 2 หลายเดือนก่อน +3

    அதானிக்கு கடற்கரை பகுதி எப்ப ஏலத்துக்கு விட்டீர்களோ அப்பயே போதைப்பொருள் உள்ள வந்துருச்சு

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 หลายเดือนก่อน +1

      இதற்கு இது பதில் இல்லை. முதலில் உன் முதுகில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யவும் பிறகு மற்றவர்கள் அழுக்கை சுத்தம் செய்யலாம்

    • @thavavisshnu9201
      @thavavisshnu9201 2 หลายเดือนก่อน +2

      அதானி அம்பானி உடன் நேரடியாக தொழிலில் ஒப்பந்தம் புரிந்து பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்துக் கொண்டிருப்பது இன்றைய திமுக தலைமை குடும்பம் தான்

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 หลายเดือนก่อน

      @@thavavisshnu9201 கண்டிப்பாக இது தான் உண்மை 👍🏾👍🏾👍🏾👍🏾. வெளியே அதானி அம்பானி என்பார்கள். மறைமுகமாக ஒப்பந்தம் போட்டு கமிஷனை வாங்கி கொள்வார்கள். இது தான் திருட்டு திராவிட மாடல்

  • @annaduraiannadurai611
    @annaduraiannadurai611 2 หลายเดือนก่อน +1

    Adani port ?

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 หลายเดือนก่อน

      ஆமா அதானியே கடத்துனாரா முட்டா பயலே 😡😡😡. முதலில் உன் முதுகில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யவும் பிறகு மற்றவர்கள் அழுக்கை சுத்தம் செய்யலாம்

    • @Baraakparak
      @Baraakparak 2 หลายเดือนก่อน

      @@annaduraiannadurai611 அட, நீ வேறப்பா லஞ்சம் வாங்குற போலீஸை ஒழிச்சா மட்டுமே குற்றங்கள் குறையும். அந்தவூர் போலீஸ் இந்தவூர் போலீஸ் எல்லாமே இந்தியன் போலீஸ் தானே..... நம் எல்லையில் எதற்கு செக்போஸ்ட்... அங்கேயே சோதனைகளை நாம் ஏன் கடுமையாக்க கூடாது. ஹான்ஸ் மற்றும் குட்கா போதை வஸ்துகள் ஆகாயமார்க்கமாக தமிழ்நாட்டில் கொட்டுகிறதா? ஏதோ ஒரு வாகனம் வழியாகதானே இங்கு நுழைகிறது. பிறகு விற்கபடுகிறது இது யார் தவறு. தும்பை விட்டு வால்பிடிப்பதில் லாபம் யாருக்கு. மொத்த விற்பனையாளர்கள் காவல் துறைக்கு தெரியும் சில்லரை கடைகாரனையும் தெரியும், தடுக்க மட்டும் முடியல ஏன்.?

  • @moorthykavi6899
    @moorthykavi6899 2 หลายเดือนก่อน

    அப்படி ன்னா வடக்கன் தமிழ் நாட்டில் இருந்து வெளியே அனுப்பி வைக்க வேண்டும் ஆட்டுக்குட்டி அண்ணாமலை

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 หลายเดือนก่อน

      நீ தண்ணி அடித்துவிட்டு படுத்துக்க வெண்ணை முட்டா பயலே