நள்ளிரவில் இரண்டாக பிளந்த ஆறு.. 250 பேர் உயிரை காப்பாற்றிய சத்தம் - புதை குழியில் சிக்கிய `முண்டகை'

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 250

  • @JustCu-p6o
    @JustCu-p6o 2 หลายเดือนก่อน +35

    மீட்பர்களுக்கு மிகப்பெரிய நன்றி...

  • @dhineshravanan4675
    @dhineshravanan4675 2 หลายเดือนก่อน +56

    எங்க ஊர் மலைகளை எல்லாம் உடைத்தீர்கள் இப்போது மழையால் கஷ்ட படுகிறிற்கள்

  • @skmhomecare1587
    @skmhomecare1587 2 หลายเดือนก่อน +67

    இறைவா மக்களை காப்பாற்று கடவுளே

  • @foa-friendsofanimals3190
    @foa-friendsofanimals3190 2 หลายเดือนก่อน +11

    எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம் அங்குள்ள ஆதிவாசிகளும் விலங்குகளும் அதற்குத் தேவையான வாழ்வாதார நிலங்களும் இன்று பல கோடிகள் வைத்திருக்கும் தொழிலதிபர்களுக்கும் அரசியல் வியாதிகளுக்கும் சுயநல தேவைக்கு சொந்தமாயிற்றே யானைகள் போன்ற பெரிய விலங்குகளின் சாபங்கள் நாளை தமிழகத்தையும் பாதிக்கும் இதேபோன்ற மாறுபட்ட நிலைமையில்☦🕉🛐🍃🐾🗿🔥⚖🙏

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 2 หลายเดือนก่อน +140

    இனிமேல் எவனையும் மலையில் வீடு விடுதிகள் கட்ட அனுமதிக்கக் கூடாது மலைகள் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் மட்டுமே வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும்

    • @கிருஷ்ணராஜ்
      @கிருஷ்ணராஜ் 2 หลายเดือนก่อน +16

      மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினரும் மனிதர்கள் தான் 😡😡😡

    • @deekshithasundaran534
      @deekshithasundaran534 2 หลายเดือนก่อน

      மழைவால் மக்கள் மற்றும் பழங்குடிஇனர் மக்கள் இயற்கையோடு இயற்கையாக வாள்பவர்களே தவிர நம்மை போல் சொகுகுசு resort எல்லாம் எதிர்பார்க்க மாட்டார்கள்

    • @mkentertainment4844
      @mkentertainment4844 2 หลายเดือนก่อน

      அறிவில்லாமல் பேசாதீர்கள் இப்படி ஆனது காரணம் அரசாங்கம் காட்டை அழிப்பது தான் இதற்க்கு காரணம்

    • @royapettah_rockers
      @royapettah_rockers 2 หลายเดือนก่อน

      Oh ho maalai ya aakramika intha idea

    • @mkentertainment4844
      @mkentertainment4844 2 หลายเดือนก่อน +3

      @@royapettah_rockers யார் ஆக்கிரமிப்பு பண்ற

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv 2 หลายเดือนก่อน +57

    காட்டாறு ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் சென்றவர்கள் பத்திரமாக கரை சேர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @abishekbabu9989
    @abishekbabu9989 2 หลายเดือนก่อน +93

    செய்திகளின் தரம் குறைந்து கொண்டே வருகிறது. துக்க நிகழ்வைக் கூட வியாபார நோக்கில் அணுகுவது போல் உள்ளது.

    • @srisis1067
      @srisis1067 2 หลายเดือนก่อน +10

      அது மட்டும் இல்லை அதிமான ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்..

    • @rangarajsss
      @rangarajsss 2 หลายเดือนก่อน

      80😢​@@srisis1067

  • @dhineshravanan4675
    @dhineshravanan4675 2 หลายเดือนก่อน +29

    மேற்கு தொடர்ச்சி மலைய உடைத்து கேரளாக்கு கடத்துறங்க அப்போ ஏப்படி மழை அளவு குறைவ இருக்கும் ? அதிகமாக தான் இருக்கும் . 2 வருடங்களில் எத்தனை மலைகளை கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து உடைத்து எடுத்திற்கள் அதனால் தான் மழை அளவு அதிகமானது

    • @lifewithparvathy4197
      @lifewithparvathy4197 2 หลายเดือนก่อน +4

      Unmai

    • @yuvarajaks
      @yuvarajaks 2 หลายเดือนก่อน +5

      நாம் தான் இதற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும். கன்னியாகுமரி மக்கள் இதை கண்டுகொள்வது மாதிரி தெரியவில்லை.

    • @SaravananK-jd4nu
      @SaravananK-jd4nu 2 หลายเดือนก่อน

      FC​@@yuvarajaks

    • @SaravananK-jd4nu
      @SaravananK-jd4nu 2 หลายเดือนก่อน

      ​@@yuvarajaksFC

    • @SaravananK-jd4nu
      @SaravananK-jd4nu 2 หลายเดือนก่อน

      😅😅

  • @sundaramss1545
    @sundaramss1545 2 หลายเดือนก่อน +27

    இதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்கள். அங்கு சென்று வந்துள்ள சுற்றுலா பயணிகள். தமிழ்நாட்டில் இந்த சம்பவம் காத்து கொண்டு இருக்கின்றது கொடைக்கானல் மற்றும் ஊட்டி அருகில். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது மக்கள் வேடிக்கை மட்டும் செய்து கொண்டு இருங்கள்

  • @Pro_Saitama
    @Pro_Saitama 2 หลายเดือนก่อน +10

    😢 அழகில் தான் ஆபத்தும் உள்ளது

  • @rajramesh-pn9fh
    @rajramesh-pn9fh 2 หลายเดือนก่อน +67

    ஆண்டவர் வருகை மிகவும் சமீபம்

    • @ungal-vivasayi
      @ungal-vivasayi 2 หลายเดือนก่อน +7

      Eppa ellarm setha vattiya

    • @paatiskitchen6865
      @paatiskitchen6865 2 หลายเดือนก่อน +4

      ஆண்டவர்தான் வருடாவருடம் வராறே.😊
      இப்போ வயநாடு.அடுத்து
      அமலேற்புரம்.😊

    • @akiladevarajan8469
      @akiladevarajan8469 2 หลายเดือนก่อน +2

      All christuvans washed out

    • @cspathmasankar16
      @cspathmasankar16 2 หลายเดือนก่อน

      அல்லாஹ்வால் முடியாததால் ஆண்டவர் வருவார்

    • @cspathmasankar16
      @cspathmasankar16 2 หลายเดือนก่อน

      பரலோகமான வயநாடு

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 2 หลายเดือนก่อน +41

    அழிவுக்கு முன் இந்த நிலம் எப்படி இருந்தது என எந்த டி.வியும் காட்டவில்லை

    • @amudha2010
      @amudha2010 2 หลายเดือนก่อน +1

      Watch Pudhiyathalaimurai yesterday news

  • @prahladnatchu
    @prahladnatchu 2 หลายเดือนก่อน +15

    கேரள மக்களை காப்பாற்று இறைவ 😢

  • @MahaMuthu-ok5us
    @MahaMuthu-ok5us 2 หลายเดือนก่อน +1

    கடவுள் தேசம் என்றாலும் நான் மக்கள் மனசுல சுத்தமில்லை பணத்துக்கு கொடுக்கிற முக்கியத்துவம் சத்தியத்துக்கு கொடுக்கவில்லை

  • @sureshbabu7365
    @sureshbabu7365 2 หลายเดือนก่อน +3

    இயற்கையை அழித்தால் அதன் கோபம் எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல பாடம்.

  • @mkentertainment4844
    @mkentertainment4844 2 หลายเดือนก่อน +6

    மக்களை காப்பற்று இறைவா ❤❤❤❤

  • @ayyappanv9245
    @ayyappanv9245 2 หลายเดือนก่อน +13

    கல்கி அவதாரம் தொடங்கியது.
    இனி புதிய உலகம் புதிய மக்கள் வாழும் வகையில் எல்லாம் இடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.. இழப்பை அனைவரும் ஏற்பது தான் சிறந்த வழி.. நாம் செய்த தவறுகளுக்கு இறைவனின் தண்டனை ஒன்று அறியாத சிறு பிள்ளைகள் தண்டிக்கப்படுவதுதான் இனி இறைவன் பார்த்து கொள்வார்..

  • @sethupadmanaban4590
    @sethupadmanaban4590 2 หลายเดือนก่อน +17

    இரண்டாக பிளந்த ஆறு details pls

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 2 หลายเดือนก่อน +34

    கடவுளின் தேசத்திற்கே அந்த நிலமை......!!!!!😮

    • @Tntamrinddd134
      @Tntamrinddd134 2 หลายเดือนก่อน +1

      Vantaanunga😂

    • @paatiskitchen6865
      @paatiskitchen6865 2 หลายเดือนก่อน +1

      பரலோகபிதா,குல்லாக்கள்
      இந்தக்கள் வராதே இது எங்க
      இடம்.கொக்கரித்தானுக மலபுரத்து குல்லாக்கள்
      கடவுள் பூமி நிருபித்தார்
      பரசுராமர் ஆமாம் வயநாடு
      பரசுராமர் பூமி.

  • @saravanabavans2698
    @saravanabavans2698 2 หลายเดือนก่อน +12

    மக்களை காப்பாற்று இறைவா

  • @Indian_Orbiter
    @Indian_Orbiter 2 หลายเดือนก่อน +23

    அது கடவுளின் தேசம் கிடையாது, இயற்கையின் தேசம்...

    • @mahendirand4170
      @mahendirand4170 2 หลายเดือนก่อน +5

      கேரள பகவான் ஶ்ரீ பரசுராமர் பூமி
      பரசுராமர் கோபம் எப்படி இருக்கும்

    • @LovelyLakeHouse-lk1vc
      @LovelyLakeHouse-lk1vc 2 หลายเดือนก่อน +1

      ​@@mahendirand4170பரசுராமன் கடவுளா? அவன் ஒரு ஆரியன் , அவன் ஒரு கொடூர அரக்கன். ஆயிரக்கணக்கில் தமிழர்களை கொன்ற கொடூரன்.

    • @kaviarasu5658
      @kaviarasu5658 2 หลายเดือนก่อน

      ​@@mahendirand4170Yara Avan 😂

  • @dineshkumar-we9qy
    @dineshkumar-we9qy 2 หลายเดือนก่อน +8

    Dear Chennai people's, November n December ku prepare ra irunga government ta nambateenga

    • @dhineshj3391
      @dhineshj3391 2 หลายเดือนก่อน

      Of course prevention is better than cure...

  • @OPM-696
    @OPM-696 2 หลายเดือนก่อน +16

    சர்ச்சில் உள்ள மாவட்டங்களின் பேரறிவு

  • @onemaster8133
    @onemaster8133 2 หลายเดือนก่อน +5

    கர்நாடகம் அனுபவிக்க வேண்டியது பாக்கி உள்ளது

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 2 หลายเดือนก่อน +1

    வயநாட்டில் மாடிக் கட்டிடங்களைக் கட்டியது
    மாபெரும் குற்றம்.
    சீரங்கத்தார்

  • @tharani4988
    @tharani4988 2 หลายเดือนก่อน +8

    Nov dec chennai ya ninaicha bayam ma iruku😢😢😢

    • @samirm8564
      @samirm8564 2 หลายเดือนก่อน +3

      @@yuvarajaks Avan solrath flood ahh landslide ah illa.

  • @AthistaSanvi
    @AthistaSanvi 2 หลายเดือนก่อน +2

    அனைவருக்கும் உயிர் உயிர் தானே யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது இறைவா

    • @onemaster8133
      @onemaster8133 2 หลายเดือนก่อน

      அனைவரும் மனித தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்..

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 2 หลายเดือนก่อน +1

    எங்கு இயற்கை மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை.. அரசு வரி மக்களை..வாட்டி வதைக்கும்... வக்கிர.புத்தி..

  • @varadhaPrasad
    @varadhaPrasad 2 หลายเดือนก่อน +1

    0:14 . கர்ப்பிணி யானையை கொன்ற பாவம்

  • @thampisumi5869
    @thampisumi5869 2 หลายเดือนก่อน +8

    இவையெல்லாம் சம்பவிக்கும்.... கடைசி காலத்தில்..... இருக்கிறோம்

  • @ganesanyaalini5303
    @ganesanyaalini5303 2 หลายเดือนก่อน +2

    கடவுளின் தேசம் என்றால் கடவுள் மட்டும் தான் இருக்கனும்....போல

  • @BharathiPriya-y1f
    @BharathiPriya-y1f 2 หลายเดือนก่อน +2

    Unga speaking skill intha sogamana newsil kattanuma🙄🙁

  • @selvamiya8661
    @selvamiya8661 2 หลายเดือนก่อน +29

    சுடலை இப்பதெரியுதா இயற்க்கை அன்னையின் வேகத்தை. அதற்க்காகத்தான் இயற்க்கையை அளிக்கக்கூடாது.

    • @yuvarajaks
      @yuvarajaks 2 หลายเดือนก่อน +5

      இன்னும் அவன் மூளைக்கு இது எட்டியிருக்காது!!!

    • @saraswathisaraswathi6973
      @saraswathisaraswathi6973 2 หลายเดือนก่อน

      இன் நீங்கள்வு நீண்ட காலமாக நடைபெற் றுக் கொ ண்டு இருக்கும் போது தற்போது ஆட்சி யில் உள்ளவர்களை மட்டும் எப்படி குறை கூற முடியும். இருந்தாலும் தற்போது ஆட்சி யில் இருப்பவர்கள் தனி கவனம் செலுத்தி இது போன்ற நிகழ்ச்சி நடக்காமல் இருக்க முன்னெ ற் பாடு செய்வது நல்லது. மக்கள் உம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    • @rajeshg7359
      @rajeshg7359 2 หลายเดือนก่อน

      Loosu koothi

    • @rajeshg7359
      @rajeshg7359 2 หลายเดือนก่อน

      @@Rajamobiles927 unakku ellam theriyuma daa mayiru

    • @balansastha3798
      @balansastha3798 2 หลายเดือนก่อน

      Yaruda sudalai.un uppana.

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 2 หลายเดือนก่อน +1

    தினமும் சாமி கும்பிட வேண்டும் இல்லை என்றால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

  • @ugain4793
    @ugain4793 2 หลายเดือนก่อน +3

    பிரச்சனை என்னன்னு சொல்லாம ஊர பத்தி வர்ணிச்சுட்டு இருக்க நியூஸ் சொல்ற லட்சணமா இது

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 2 หลายเดือนก่อน +1

    கடவுளின் தேசமா?
    அப்படியானால் காப்பாற்ற
    வேண்ண்டியது அவரின்
    கடமையல்லவா.

  • @anandarunak4850
    @anandarunak4850 2 หลายเดือนก่อน +1

    இந்த இடத்தில் வெள்ளம் வரும் தெரியும்ல ஏற்கனவே பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தி இருக்கணும் இந்த அரசு சரியான ஆட்சி இல்லை😢😢😢

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 2 หลายเดือนก่อน +20

    கேரளாகடவள்தேசம்என்றால்தமிழ்நாடுதமிழன்தேசம்(மக்கள் தேசம்எவ்வளவுஸ்டிராங்க)😢😢😢😢😢😢

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 2 หลายเดือนก่อน +9

      அதனால் தான் சாராயம் குடித்து சாவு ரான்

    • @rengarajuparamasivam3376
      @rengarajuparamasivam3376 2 หลายเดือนก่อน +4

      Edhuku indha perchu Inga alagu irukra placela abathum adhigam irukum manidhargala Anga sethirukkirsrgal nengal enna Inga indha petchu pesugireergal ungala veetil ullavargal ange irundhal ipadi pesuveergala

    • @yuvarajaks
      @yuvarajaks 2 หลายเดือนก่อน

      சும்மா அவனுகள் கடவுளின் தேசம் என்று பெயர் வச்சிகிட்டு ஆடிரானுக. உண்மையாக தமிழகம் தான் கடவுளின் தேசம். முருக பெருமானின் அறுபடை வீடு மற்றும் நவகிரக கோவில்கள் அமைந்திருப்பது தமிழகத்தில் தான்.

  • @srinivasanr3181
    @srinivasanr3181 2 หลายเดือนก่อน +2

    இது தமிழ் நாட்டில் உள்ள கொடைக்கானல், உட்டி, போன்ற மிகப்பெரிய மலை நகரங்களுக்கு இயற்கை கொடுத்த மிகப்பெரிய எச்சரிக்கை இப்போன ஆட்சியாளர்கள் உஷாராக இருங்கள். My Deep condolences to கேரளாவின் மக்களுக்கு.😂😂😂😂😂

  • @akilaganapathyraman4718
    @akilaganapathyraman4718 2 หลายเดือนก่อน +2

    சபரிமலையின் புனிதத்தை கெடுத்த பின் கேரளம் கடும் பிரச்சனைகளை சந்திக்கிறது😢

  • @Captain-Empire
    @Captain-Empire 2 หลายเดือนก่อน +9

    எவன்டா இந்த வீடியோவை அப்லோட் செஞ்சது.... துக்கத்தை கூட வர்ணிக்க எப்படி மனசு வருதோ

  • @balakumars245
    @balakumars245 2 หลายเดือนก่อน +13

    இந்த கடவுள் தேசம் தான் தமிழ் நாட்டு விவசாய மக்களுக்கு தண்ணீர் தரமல் அங்காரத்தில் இருந்த இந்த கடவுள் தேசம் இன்று மரண ஓலத்தில் கதருகிறது.

    • @arokiadass513
      @arokiadass513 2 หลายเดือนก่อน

      பரதேசி அடுத்தவர் தூக்கத்தை கூட ஏன் உன் கேவலமான அரசியல்

    • @MONICAEUGIEN
      @MONICAEUGIEN 2 หลายเดือนก่อน

      Ean sir epokudava epdi pesuveenga manasatchiyodu pesunhansir

    • @devduttsoundar
      @devduttsoundar 2 หลายเดือนก่อน

      ​@@MONICAEUGIEN அவர் சொன்னதுல என்ன தப்பு இருக்கு கேரள மக்களுக்கு தமிழ்நாடு மக்கள் என்றாலே இழக்காரம்தான்...

  • @SivaSiva-mm7mg
    @SivaSiva-mm7mg 2 หลายเดือนก่อน

    இறைவா😢😢🙏🙏

  • @Dharshana4743
    @Dharshana4743 2 หลายเดือนก่อน

    Muruga yella makkalukum neeye thunai om muruga

  • @sakthivinayagamc841
    @sakthivinayagamc841 2 หลายเดือนก่อน +2

    Lord Jesus Christ please pray for those people

  • @rajaanuanu5422
    @rajaanuanu5422 2 หลายเดือนก่อน +3

    Kadavul irukkararu😢

  • @rameshg1723
    @rameshg1723 2 หลายเดือนก่อน +1

    மிகவும் வ௫த்தமாக உள்ளது😭😭😭😭😭😭😭

  • @sssvragam
    @sssvragam 2 หลายเดือนก่อน +1

    வேதனை இயற்கை பேரிடர் இருந்து விரைவில் அனைவரும் நலமுடன் திரும்ப வேண்டுகிறேன்

  • @chalurajesh6736
    @chalurajesh6736 2 หลายเดือนก่อน +10

    Pray for Wayanad

  • @ParkaviUthrakumar
    @ParkaviUthrakumar 2 หลายเดือนก่อน +2

    Iraiva anaivarayum kapatru

  • @VRajamani-m6g
    @VRajamani-m6g 2 หลายเดือนก่อน +4

    When human will remain as human nature will also be calm. When they will go out of control by not fearing for God, then nature will show the disaster.

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 2 หลายเดือนก่อน

    Is this time to explain about its beauty

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 2 หลายเดือนก่อน

    We are at the mercy of Nature. Let us pray to Almighty.

  • @shanthisoundararajan1350
    @shanthisoundararajan1350 2 หลายเดือนก่อน +1

    Please read news as news. You are reading a very sad news as a tourist promo.

  • @anandarumugam4652
    @anandarumugam4652 2 หลายเดือนก่อน

    God bless them who have lost their lives in this disaster 🙏🌹🌹

  • @viveganandanvijayaragavan1445
    @viveganandanvijayaragavan1445 2 หลายเดือนก่อน

    PRAYERS

  • @randyraffel2901
    @randyraffel2901 2 หลายเดือนก่อน

    Yesappa neenja dhampa yedhavathu seiyanum😢🛐🛐🛐

  • @santhidevi2807
    @santhidevi2807 2 หลายเดือนก่อน

    Aiyooooooooooooooooo......

  • @mageshkumart4362
    @mageshkumart4362 2 หลายเดือนก่อน +1

    God save them 🙏🏻

  • @SIVAKARTHI-t5k
    @SIVAKARTHI-t5k 2 หลายเดือนก่อน

    Thnthi Tv eppo kuli kulla pogum

  • @AbdulMalik-py7wy
    @AbdulMalik-py7wy 2 หลายเดือนก่อน

    Ya Allah, show your forgiveness and blessings upon them...

  • @withmegiri812
    @withmegiri812 2 หลายเดือนก่อน

    😢😢😢 paavam

  • @A.Thajmila
    @A.Thajmila 2 หลายเดือนก่อน +2

    காலை வணக்கம் நண்பா

  • @srinishanth9529
    @srinishanth9529 2 หลายเดือนก่อน +3

    மலயங்குஞ்ஜி பகத் பாசில் படம் நினைவு வருகிறது 😊😊😢

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 2 หลายเดือนก่อน +1

    Due to tourism..more hotels and guest rooms getting built on hill stations ..same in Ooty and kodai in TN

  • @saravananpandurangan5404
    @saravananpandurangan5404 2 หลายเดือนก่อน +1

    So sad 😭

  • @karthic007
    @karthic007 2 หลายเดือนก่อน

    forest gali panittu resort podu plantation farm podu
    soil weak agi slide aga dhan seiyum.

  • @venkatasubhan9838
    @venkatasubhan9838 2 หลายเดือนก่อน

    Let's pray for all souls to rest in peace appreciate for all persons involved in rescue

  • @tamilflizz
    @tamilflizz 2 หลายเดือนก่อน +1

    Deforestation effect. மரத்தை வெட்டுவது நம் தாய் மண்ணை அழிப்பதற்கு சமம் என எத்தனையோ முறை சொல்லியும் வெட்டியதின் விளையு இந்த பேறும் சேதம் 😢

  • @ijnar5
    @ijnar5 2 หลายเดือนก่อน +1

    அடுத்த ஆப்பு எங்களுக்கு "தி நீலகிரிஸ்" 😭😭😭

    • @onemaster8133
      @onemaster8133 2 หลายเดือนก่อน

      கர்நாடகாவுக்கு இருக்கு...😂😂

  • @chennainattukozhi2042
    @chennainattukozhi2042 2 หลายเดือนก่อน +1

    மரம் வெட்டும் நமக்கு நம் மக்களுக்கு நாம் தான் எமன் இயற்கை அழித்து நமக்கு கடவுள் கொடுக்கும் தண்டனை

  • @thaimanavann9157
    @thaimanavann9157 2 หลายเดือนก่อน +1

    சுத்தி சுத்தி டேம் கட்டி அவங்களே வச்சுக்கிட்டா

  • @sonyxperia7881
    @sonyxperia7881 2 หลายเดือนก่อน

    என்ன சத்தம் கேட்டது

  • @lakshmin3173
    @lakshmin3173 2 หลายเดือนก่อน

    If sin is too much...this will happen..no one escape from nature disaster..ease pavam seiathinga..manam thiruinthuva

  • @jagadeeshkumar9134
    @jagadeeshkumar9134 2 หลายเดือนก่อน

    எப்பொழுது முதல் கேரளாவில் இயற்கை பேரளிவு தொடங்கியது ஆலோசித்து பாருங்கள்.....
    என்று சபரிமலையில் விளையாடினீர்களோ அன்று முதல் தொடங்கியது....

  • @mahishasuran500
    @mahishasuran500 2 หลายเดือนก่อน

    Alagunalye Apatthu than... 😔 Unmaiya sonna yarum kekala

  • @Saraspradeepkumar
    @Saraspradeepkumar 2 หลายเดือนก่อน +1

    Jesus save them

  • @anbuaarondhinakar.m059
    @anbuaarondhinakar.m059 2 หลายเดือนก่อน +1

    2018😢

  • @vanithavani8478
    @vanithavani8478 2 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭😭😭😭😭

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 2 หลายเดือนก่อน

    Ithuki tha apadiya vita .nalla irudhurukum ah

  • @mariamjames9309
    @mariamjames9309 2 หลายเดือนก่อน

    😢

  • @mahendirand4170
    @mahendirand4170 2 หลายเดือนก่อน +7

    கேரள பகவான் ஶ்ரீ பரசுராமர் பூமி
    பரசுராமர் கோபம் எப்படி இருக்கும்

  • @MadeshcMadesh-w6i
    @MadeshcMadesh-w6i 2 หลายเดือนก่อน +2

    புல் வெளி காடுகள் எல்லாம் அழித்து விட்டீர்களா என்ன செய்வது காற்றாட்டு வெள்ளம் வர தான் செய்யும் சுற்றுச்சூழல் தெரியாத ஒரு நாடு தான் வாழ்வதற்கு இயற்கை அளித்தான் மனிதன்....

  • @Srivi2
    @Srivi2 2 หลายเดือนก่อน +1

    Instead of tea and coffee plantations if there were trees this wouldn't have happened

  • @joicejoice5484
    @joicejoice5484 2 หลายเดือนก่อน

    We are in end of day

  • @RameshKumar-ne5su
    @RameshKumar-ne5su 2 หลายเดือนก่อน

    🙏🙏

  • @KiyamusthakMusthak
    @KiyamusthakMusthak 2 หลายเดือนก่อน +1

    கடவுள் தேசத்திற்கு
    கடவுள்வேலையை காட்டிவிட்டான்

    • @onemaster8133
      @onemaster8133 2 หลายเดือนก่อน

      கேடிகளுக்கு மொத்தமாக ஆப்பு வைத்து கொண்டு வருகிறான் கடவுள்

  • @Jaskijas
    @Jaskijas 2 หลายเดือนก่อน +4

    😢😢😢😢

  • @jaanjaan5234
    @jaanjaan5234 2 หลายเดือนก่อน +1

    🤲🤲🤲🌹

  • @carlinjayasheela9830
    @carlinjayasheela9830 2 หลายเดือนก่อน

    Budgetla vellum nivaranam oduki kodukuma central Govt ?

  • @muthusumithra6394
    @muthusumithra6394 2 หลายเดือนก่อน

    கடவுளே 😢😢😢

  • @gunadurai
    @gunadurai 2 หลายเดือนก่อน +1

    சாத்தானின் தேசம் என்று அழைக்க வேண்டும்

  • @kausalya98
    @kausalya98 2 หลายเดือนก่อน

    3:09

  • @mahikutty1038
    @mahikutty1038 2 หลายเดือนก่อน

    Enga alagu eruko anga tha Aabathu eruku ...aipadi nu summa va sonnaga 😢 so sad 😢

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv 2 หลายเดือนก่อน

    ஹெலிகாப்டரில் கயிறுகட்டி மீட்ப பணி செய்வது சூப்பர் அதில் பொட்டி ஒன்று கட்டி விட்டால் இன்னும் மீட்டுப் பணி சுலபமாக இருக்கும். என்று நினைக்கிறேன்

  • @kannandeva4595
    @kannandeva4595 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢

  • @ramakrishs8723
    @ramakrishs8723 2 หลายเดือนก่อน

    Reason for over construction 😮😮😮😮😮

  • @RamamanthiramK
    @RamamanthiramK 2 หลายเดือนก่อน

    வயநாடு தொகுதியில் மக்கள் காங்கிரஸிற்கு வாக்களித்துள்ளனர்

  • @muthurajmuthuraj4123
    @muthurajmuthuraj4123 2 หลายเดือนก่อน

    😢😢🙏🙏

  • @haripreetha874
    @haripreetha874 2 หลายเดือนก่อน +1

    Modi ji Inga la varamataru , ithae avru ooru la nadanthruntha enna la pannirparu 😞🥺😭