#BREAKING

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • #puthiyathalaimuraitv
    #BREAKING: "இவர்கள் மாநாட்டுக்கு வர வேண்டாம்.." விஜய் போட்ட உத்தரவு | PTT
    #vijay #tvkvijay #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 197

  • @priyalovelycollection
    @priyalovelycollection 12 ชั่วโมงที่ผ่านมา +93

    நீங்கள் பேசுவதை கேட்க ஆவலாக உள்ளோம்🥰

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 4 ชั่วโมงที่ผ่านมา +2

      அன்னா கண்ணாடி முன்னாடி நின்னு பிராக்டீஸ் பண்ணிகிட்டு இருக்கார்...😢

    • @sarkumar1753
      @sarkumar1753 2 ชั่วโมงที่ผ่านมา

      @@vijayaprabu6669 கண்ணாடி முன்னாலா? இது என்ன சினிமா சூட்டிங் கா?( அந்த நினைவில் தான் கட்சி ஆரம்பிக்கிறார் போலும்!) விஜயை சீமானே கவிழ்த்து விடுவான்!

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 21 นาทีที่ผ่านมา

      பைத்தியமா நீ ஊமையன் பேசி கேள்வி பட்டு இருக்கியா

  • @porambokku-g6k
    @porambokku-g6k 5 ชั่วโมงที่ผ่านมา +2

    திருச்செங்கோடு மல்லசமுத்திரம் பிள்ளாநத்தம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vel22Jansi
    @Vel22Jansi 9 ชั่วโมงที่ผ่านมา +16

    Welcome விஜய்🎉🎉❤
    சம்பவம் Loading... on Oct27
    Eagerly We All are Waiting❤

  • @V.Dev06
    @V.Dev06 10 ชั่วโมงที่ผ่านมา +30

    செயல் மொழிதான் தாய் மொழி 🫶 தங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் தோழர் 🎉

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 8 ชั่วโมงที่ผ่านมา +1

      Thoo perya padippali,arivali paru

  • @johnsonjo8454
    @johnsonjo8454 5 ชั่วโมงที่ผ่านมา +10

    எப்படி பேச வேண்டும் என்று தன்னை தயார் படுத்துக்கொண்டு அரசியல் மேடையில் பேச வேண்டும் முக்கியமாக பத்திரிக்கையாளர் கேட்க்கும் கேள்விக்கு பதில் பயப்படாமல் பதில் சொல்ல வேண்டும்

  • @GokulGokul-i3r
    @GokulGokul-i3r 12 ชั่วโมงที่ผ่านมา +49

    Engal Annan Vijay 🇪🇸

  • @sarkumar1753
    @sarkumar1753 9 ชั่วโมงที่ผ่านมา +15

    இதைப்போலவே மாநாட்டுக்கு இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளும் ( தனியாக) வரவேண்டாம் என்று அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் மாநாடு முடிந்து திரும்பும் போது அத்தனை பேருக்கும் விஜய் தனி தனி பஸ் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.ஏனெனில் அவர்கள் இளம் பெண்கள். இதற்கு மேல் விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்!

    • @vanidharmarajan4934
      @vanidharmarajan4934 7 ชั่วโมงที่ผ่านมา

      இளம் பெண்கள் என்னத்த புடுங்க வராங்க மூடிட்டு வீட்ல இருங்க

    • @AshNee2511
      @AshNee2511 3 ชั่วโมงที่ผ่านมา

      bro epadi ithu possible nu konjam solunga..

    • @mallikadevi9770
      @mallikadevi9770 57 นาทีที่ผ่านมา

      Bro nengu hater oo lover adhu teriyala irundhalum idhu possible aa nengale sollungi
      Manasatchi yodu pesungu bro😶😶

  • @girijasaravanan96girijasar25
    @girijasaravanan96girijasar25 10 ชั่วโมงที่ผ่านมา +23

    கருத்து கூறியதற்கு நன்றி ஆனால் மது குடிப்பவர்கள் கட்டாயம் குடிக்காமல் வரவும் குடித்துவிட்டு கட்டாயம் வர வேண்டாம் என்று கூறி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

    • @eskay6933
      @eskay6933 10 ชั่วโมงที่ผ่านมา

      எப்படியும் எல்லா பயலும் கஞ்சா போதையில் தான் வருவானுங்க....இந்த மாநாடு எத்தனை உயிர்களை காவு வாங்க போகுதோ 😮😮😮

    • @vijayvelkumar2529
      @vijayvelkumar2529 9 ชั่วโมงที่ผ่านมา +6

      அத எற்கனவே சொல்லிட்டாங்க ப்ரோ

    • @futurefaith2906
      @futurefaith2906 9 ชั่วโมงที่ผ่านมา +2

      ஏற்கனவே முதல் கடிதத்தில் சொல்லி விட்டார்

    • @selvakumarr9500
      @selvakumarr9500 5 ชั่วโมงที่ผ่านมา

      வாய்ப்பில்லை ராஜா.அதிகம் குடிப்பதே நம்ம பசங்க தான் 😂😂😂

    • @saravanangowrinandanan2174
      @saravanangowrinandanan2174 4 ชั่วโมงที่ผ่านมา

      ​@@futurefaith2906ellam kudikara pasanga than

  • @corrs95
    @corrs95 8 ชั่วโมงที่ผ่านมา +8

    Guts guts... Talapathy. ❤❤❤

  • @ahamedriazudeen5440
    @ahamedriazudeen5440 3 ชั่วโมงที่ผ่านมา +2

    எல்லாரும் சொல்லுறது தான்...இவரு என்ன புதுசா சொல்லிடாரு....இப்படி பட்ட நிகழ்ச்சிகளுக்கு கர்பிணி...சிறுவர்கள்...பெரியவர்கள்....யாரும் கூட்டி கொண்டு வரமாட்டார்கள்....😅😅😅

  • @haricr7261
    @haricr7261 10 ชั่วโมงที่ผ่านมา +9

    தமிழக வெற்றிக் கழகம் 🇪🇸🇪🇦🇪🇸🇪🇸🇪🇸

  • @kalaichelvan6362
    @kalaichelvan6362 10 ชั่วโมงที่ผ่านมา +8

    Valthukkal vijay anna

  • @elanchezhiyan81
    @elanchezhiyan81 7 ชั่วโมงที่ผ่านมา +29

    சாராய ஆட்சியை அழித்து, நல்லாட்சியை தமிழகத்திற்கு தர வேண்டும் அண்ணா 🙏🙏🙏

    • @sarkumar1753
      @sarkumar1753 6 ชั่วโมงที่ผ่านมา

      @@elanchezhiyan81 இளஞ்செழியன் அவர்களே, நீங்கள் தமிழ் நாட்டை விட்டு வேறு எந்த மாநிலத்திற்கும் சென்று இருக்க மாட்டீர்கள் என்று தெரிகிறது. சாராயம் போதைப் பொருள் இல்லாத மாநிலம் இந்தியாவில் எந்த மாநிலம் என்று சொல்லுங்கள் ‌ விஜய் கட்சி ஆட்சி அமைத்தால் சாராயக் கடைகளை மூடுவார். கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் தெருவுக்கு தெரு தொடங்கி விடும். அதை கட்டுப்படுத்தவே முதலமைச்சர் விஜய்க்கும், அவரது காவல் துறைக்கும் நேரம் பத்தாது. இந்த நாகரிகம் பெருகிவிட்ட நாட்டில் இனி காந்தியடிகள் வந்தாலும் மதுவை ஒழிக்க முடியாது முடியாது சத்தியமாக முடியாது!

    • @elanchezhiyan81
      @elanchezhiyan81 6 ชั่วโมงที่ผ่านมา

      @@sarkumar1753 50 ஆண்டுகளுக்கு முன் சாராயம் குடித்தால் கேவலம். கருநாநிதி தான் கொள்ளை அடிப்பதற்காக தமிழ் மக்களின் வாழ்வியல் மகத்துவத்தை கெடுத்து விட்டார். இன்றும் டாஸ்மார்க் க்கு 90% சதவீத சாராயம் திமுக பிரமுகர்கள் நடத்தும் சாராய ஆலையில் இருந்து தான் செல்கின்றது 😞

    • @vetriabhi
      @vetriabhi 5 ชั่วโมงที่ผ่านมา

      Mudium solla en annan varuvan

    • @selvakumarr9500
      @selvakumarr9500 5 ชั่วโมงที่ผ่านมา +1

      எங்க ஊர் ல அதிகம் குடிப்பதே த வெ க பசங்க தான் 😂😂😂

    • @sarkumar1753
      @sarkumar1753 4 ชั่วโมงที่ผ่านมา

      @@selvakumarr9500 அதனால் தான் குடித்து விட்டு மாநாட்டில் கலந்து கொண் டால் ? செயலாளர் பதவி கிடையாது!

  • @srijaffna5008
    @srijaffna5008 11 ชั่วโมงที่ผ่านมา +8

    💯👍🔥

  • @velayuthamk3174
    @velayuthamk3174 11 ชั่วโมงที่ผ่านมา +11

    Very very nice 🥀🥀🥀🥀

  • @vibeever
    @vibeever 11 ชั่วโมงที่ผ่านมา +23

    எட்டுத் திக்கும் நம்ம சத்தம்,
    கைகள் எல்லாம் தானாய் தட்டும்,
    வானம் நம்ம தலையில் முட்டும் ,
    வீரம் கொண்ட வேங்கையாக நீ,
    வா வா வா வா வா !
    வா வருங்காலமெல்லம் நம்மதுதான் வா !
    நம்ம நேரம் இப்ப நல்லதுதான் வா !
    வெல்லும் பாடல் பாடி ஆடிடுவோம் வா வா வா வா வா !
    கண்ட கனவெல்லாம் நிறைவேறும் வா !
    மாறும் உலகமும் உனக்காக வா !
    புது வெளிச்சமும் பிறந்திடும் வா வா வா வா வா..
    முட்டி மோதிடுவோம்,
    எட்டிப் பிடிச்சுடுவோம்,
    வேகம் கூட்டிடுவோம்,
    மாற்றம் ஒன்றை தந்திடுவோம்.
    கூட்டை உடைச்சுத் தள்ளு,
    மேலே ஏறி நில்லு,
    வேணும் உனக்கு தில்லு,
    வாடா மச்சான் கூட நில்லு !
    எங்கள் உயிர் நீ ,
    எங்கள் குரல் நீ ,
    விண்ணும் அதிரட்டும் .
    எங்கள் எண்ணம்,
    எதிர் காலமும் நீ ,
    இனம் ஒன்று படும் .
    வா பெரும் புரட்சியை படைத்திட வா !
    நாட்டில் வறுமையை ஒழித்திட வா !
    சாதி மத பேதம் கடந்து நீ வா வா வா வா வா !
    வா புது நம்பிக்கை நாமாய் ஆவோம் வா !
    தங்கத் தளபதி வந்துட்டாரு வா !
    வெற்றிக் கழகமும் பிறந்தது வா வா வா வா வா !
    தட்டி தூக்கிடுவோம் ,
    தீமை அகற்றிடுவோம்,
    நன்மை செய்திடுவோம்,
    பாதை ஒன்றை தந்திடுவோம் .
    கூட்டை உடைச்சுத் தள்ளு,
    மேலே ஏறி நில்லு,
    வேணும் உனக்கு தில்லு,
    வாடா மச்சான் கூட நில்லு !
    விக்கிரவாண்டி,
    விழுப்புரம் மாவட்டம்,
    தமிழ் நாடு.
    27/10/2024
    ஞாயிறு

    • @BirdsofFeather33
      @BirdsofFeather33 9 ชั่วโมงที่ผ่านมา +2

      😂😂😂 big comedy

    • @Iraniyan-rr3vg
      @Iraniyan-rr3vg 7 ชั่วโมงที่ผ่านมา

      ​@@BirdsofFeather33ombey

    • @saravanangowrinandanan2174
      @saravanangowrinandanan2174 4 ชั่วโมงที่ผ่านมา

      V Vandi DMK

    • @Freaqz_360
      @Freaqz_360 4 ชั่วโมงที่ผ่านมา

      💥🔥🔥

  • @alexmercer3001
    @alexmercer3001 2 ชั่วโมงที่ผ่านมา

    ஆரம்பமே அருமை❤❤❤
    தலைவன் என்றால் இப்படி இருக்க வேண்டும்.
    மக்கள் செத்த பிறகு TV யை பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொல்ல கூடாது.🎉🎉🎉

  • @mdfayaz7932
    @mdfayaz7932 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Vijay has a lot of courage❤

  • @middendorf4961
    @middendorf4961 9 ชั่วโมงที่ผ่านมา +4

    I,M waiting from Germany....

  • @jebantendulkar2841
    @jebantendulkar2841 3 ชั่วโมงที่ผ่านมา +1

    My thalaiva❤❤❤❤❤❤

  • @NAVINKUMAR-wf3ic
    @NAVINKUMAR-wf3ic 10 ชั่วโมงที่ผ่านมา +10

    Waiting for TVK Thalaivar Speech 🔥🔥🔥

  • @m.ramaragavanm.mohanavadiv8063
    @m.ramaragavanm.mohanavadiv8063 9 ชั่วโมงที่ผ่านมา +4

    நோன்டி கொடுப்பது ஒருவன் நுங்கு தின்பவன் தலைவன்....

  • @madhavanm9135
    @madhavanm9135 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Super

  • @shnc19roshanmohamed31
    @shnc19roshanmohamed31 4 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉

  • @Anoopanu-sn7gs
    @Anoopanu-sn7gs 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Anna❤

  • @Vijaykutte
    @Vijaykutte 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Thalapathy antha manasu ❤❤🎉❤🎉❤❤🎉

  • @umaraneeranee2716
    @umaraneeranee2716 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @UmaSekar-lz4fp
    @UmaSekar-lz4fp 10 ชั่วโมงที่ผ่านมา +4

    Vijay super annna❤❤❤🎉🎉🎉

  • @mariselvi8293
    @mariselvi8293 2 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் அண்ணே❤

  • @anujavijith6333
    @anujavijith6333 ชั่วโมงที่ผ่านมา

    Super Vijay anna

  • @hijen268
    @hijen268 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Vaalthukal🎉🎉🎉...

  • @vs.tharvintharvin4480
    @vs.tharvintharvin4480 3 ชั่วโมงที่ผ่านมา

    Thangamana Tharamana Thalapathiye Vaazga Valamudan

  • @ananthananth4106
    @ananthananth4106 11 ชั่วโมงที่ผ่านมา +9

    சூப்பர் அண்ணா 👌🇪🇦

  • @senthilkumar2830
    @senthilkumar2830 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Waiting for My Leader Thalapathy Vijay Anna ❤❤

  • @vijaykrishna4374
    @vijaykrishna4374 ชั่วโมงที่ผ่านมา

    Vutrathinga da!🎉❤

  • @venkatc9964
    @venkatc9964 ชั่วโมงที่ผ่านมา

    என்ன உங்கள் செயல், இது ஓரு மாஸ் படம்

  • @aproperty2009
    @aproperty2009 9 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @kalaikalaiyarasan43
    @kalaikalaiyarasan43 8 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤💛❤

  • @nathiyad.5339
    @nathiyad.5339 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤🎉🎉

  • @Shivasakthi-w9i
    @Shivasakthi-w9i 4 ชั่วโมงที่ผ่านมา

    🌹🌹

  • @stellamaryy9367
    @stellamaryy9367 9 ชั่วโมงที่ผ่านมา +1

    🔥👍🔥❤❤❤

  • @jeganarivu90
    @jeganarivu90 11 ชั่วโมงที่ผ่านมา +21

    2026 Vijay DMK ku adikka poraaru aappu 😂 Udayavathu mayiraavathu 😮

    • @VS_Gamer84
      @VS_Gamer84 55 นาทีที่ผ่านมา

      first VTK ku deposit varattum... Appuram adikrathu paarkalam

  • @suriakalarajan2567
    @suriakalarajan2567 4 ชั่วโมงที่ผ่านมา

    Makkal nalanil unmaiya akkarai konda Thalaivan Thalapathy vijay enpatharku muthal sandru.

  • @Look432
    @Look432 4 ชั่วโมงที่ผ่านมา

    ❤🎉 I am waiting

  • @anandkumar-eh9rx
    @anandkumar-eh9rx ชั่วโมงที่ผ่านมา

    I AM WAITING THALAPATHI

  • @vlogsofshifu
    @vlogsofshifu 3 ชั่วโมงที่ผ่านมา

    Waiting for u vijay anna ☺️💕

  • @UDHAYAKUMAR-z6n
    @UDHAYAKUMAR-z6n 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Vijay mass super❤❤❤

  • @surianarayanan5959
    @surianarayanan5959 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Vijai sir every person like changes in political related don't spoil all dream because in central side last 15 yrs back believed but all employees family suffering pls .Take care vijai sir

  • @ramyaramya3248
    @ramyaramya3248 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Veara leave anna neega. Eagerly waiting

  • @vinayan5762
    @vinayan5762 8 ชั่วโมงที่ผ่านมา +1

    90 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நிறைமாத கர்பிணிப் பெண்கள் கண்டிப்பாக வரக்கூடாது.

    • @sarkumar1753
      @sarkumar1753 5 ชั่วโมงที่ผ่านมา

      @@vinayan5762 இளம் பெண்கள்? கணவனுக்கு தெரியாமல் மாநாட்டுக்கு வரும் பெண்களுக்கும் அனுமதி கிடையாது. என்றும் தெரிவிப்பது சால் சிறந்தது!

  • @sumathisuresh1623
    @sumathisuresh1623 9 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivaranjanisivaranjani9785
    @sivaranjanisivaranjani9785 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Pls close all tas mac in tamilnadu

  • @r_k...4393
    @r_k...4393 3 ชั่วโมงที่ผ่านมา

    Mudhalvareyyy vijayyy❤

  • @rbrig-r9e
    @rbrig-r9e 9 ชั่วโมงที่ผ่านมา +1

    பிற கட்சிகளை தாக்கி போச வேண்டாம்

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 11 ชั่วโมงที่ผ่านมา +2

    Tvk❤❤❤

  • @arputhamary-gv5tf
    @arputhamary-gv5tf 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Welcome CM❤❤😂

  • @gglokesh
    @gglokesh 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Nangal varamatom

  • @ramakrishnanv6738
    @ramakrishnanv6738 5 ชั่วโมงที่ผ่านมา

    Any update on Chicken Biryani and Liquor🤣🤣🤣

  • @salman3192
    @salman3192 10 ชั่วโมงที่ผ่านมา +2

    2026🎉

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 11 ชั่วโมงที่ผ่านมา +2

    TVK Thondan Ivan Thalapathi Thalaivar rasigan sarpaga valthukkkal

  • @soundharrajan4130
    @soundharrajan4130 7 ชั่วโมงที่ผ่านมา +1

    சீமான் தாக்கப்பட்டார்😂

  • @sakthimageshwari
    @sakthimageshwari 25 นาทีที่ผ่านมา

    Vijay sir uthayanithi stalin is opposing your assembly meeting so kindly be obedient to the truthness.

  • @santoshr4212
    @santoshr4212 5 ชั่วโมงที่ผ่านมา

    Why you need santhanam, can't you not read anchor

  • @Sanjayvar-u8f
    @Sanjayvar-u8f 9 ชั่วโมงที่ผ่านมา +1

    🇪🇸 don't disrespect Spain flag

    • @Tranquil696_
      @Tranquil696_ 38 นาทีที่ผ่านมา

      Don't disrespect sanjay dutt

  • @GOKULASUNDARAM_RS_28
    @GOKULASUNDARAM_RS_28 9 ชั่วโมงที่ผ่านมา +1

    𝐭𝐡𝐚𝐥𝐚𝐢𝐯𝐚𝐚𝐚.......🤍🤍🤍🤍🤍♥❣️

  • @RammyMarj
    @RammyMarj 9 ชั่วโมงที่ผ่านมา +1

    🤣😂🤣😂😂😂😂😂😂 Comedy Piece

  • @aishwaryasatish4484
    @aishwaryasatish4484 6 ชั่วโมงที่ผ่านมา

    Vote podavum vara maatanga

  • @JaganA-m8y
    @JaganA-m8y 5 ชั่วโมงที่ผ่านมา

    👌🙏🙏🙏🙏👌🇪🇸🇪🇸🇪🇸🇪🇸

  • @sairajan6548
    @sairajan6548 6 ชั่วโมงที่ผ่านมา

    First pay income tax and gst for all earnings and declar total assets both you and your family members for 20 years books of accounts

    • @NewtonNolan
      @NewtonNolan 5 ชั่วโมงที่ผ่านมา +1

      Nice comment. It should be the same case for all politicians including state and central elections. Would bring down the tax toll on all commoners.

  • @royceregan
    @royceregan 8 ชั่วโมงที่ผ่านมา +5

    Letter pad கட்சி 😂😂😂 no பேட்டி 😂 only கடிதம்

  • @davidbabu-z6y
    @davidbabu-z6y 10 ชั่วโมงที่ผ่านมา +1

    3 tvk 2026

  • @gurushyamp3102
    @gurushyamp3102 9 ชั่วโมงที่ผ่านมา +9

    பள்ளி சிறுவர்கள் தான் உன் ரசிகர்களே அவர்கள் வரவில்லை என்றால் யாருமே இருக்க மாட்டாங்களே😂😂😂

    • @T.DINESHT.DINESH-tm7zp
      @T.DINESHT.DINESH-tm7zp 9 ชั่วโมงที่ผ่านมา +9

      Ok brother, let's see what will happen in October 27

    • @pradheepraj4504
      @pradheepraj4504 9 ชั่วโมงที่ผ่านมา

      Seri ne mmbbuuu

    • @lonelystner6404
      @lonelystner6404 9 ชั่วโมงที่ผ่านมา +1

      Athaa solluu😂😂😂

    • @gurushyamp3102
      @gurushyamp3102 9 ชั่วโมงที่ผ่านมา +3

      @@T.DINESHT.DINESH-tm7zp school boys vanthutanugaa

    • @T.DINESHT.DINESH-tm7zp
      @T.DINESHT.DINESH-tm7zp 9 ชั่วโมงที่ผ่านมา +2

      @@gurushyamp3102 sir, Nan school than padikiran, neenga thana enna daily kum drop pandriga , thank you for dropping me daily at school sir

  • @HummaStudio
    @HummaStudio 10 ชั่วโมงที่ผ่านมา +9

    waste fellow

    • @PrakashS-p8g
      @PrakashS-p8g 10 ชั่วโมงที่ผ่านมา +1

      Pogayutha..
      Burning😂😂😂

    • @dineshkumare6369
      @dineshkumare6369 9 ชั่วโมงที่ผ่านมา

      Yaru best

    • @ilovemyfamily9879
      @ilovemyfamily9879 9 ชั่วโมงที่ผ่านมา

      Aen vest nu solrega makaluku seiyanum nu nenaikurga avru ta elathaa.panama

    • @lonelystner6404
      @lonelystner6404 9 ชั่วโมงที่ผ่านมา

      ​@@PrakashS-p8gjust tell me what ve vj done in the past 20 yrs for peoples good nothing..

    • @kavisathya6350
      @kavisathya6350 19 นาทีที่ผ่านมา

      ​@@lonelystner6404ஆட்சில இருந்தவங்க யாரும் அவங்க சொந்த காச போட்டு மக்களுக்கு நல்லதுன்னு எதாச்சும் செஞ்சாங்களா?
      இனிமேலாச்சும் தன்ன வாழ வச்ச மக்களுக்கு எதாச்சும் செய்னும்னு நினைச்சு தான அரசியலுக்கு வராரு.. பொறுத்திருந்து பார்ப்போமே!!

  • @selvimadhesh9773
    @selvimadhesh9773 10 ชั่วโมงที่ผ่านมา +3

    Mudhalvarey vijay eh...!❤

  • @tamilan9781
    @tamilan9781 11 ชั่วโมงที่ผ่านมา +7

    இறுதி வரை பிரஸ்மீட் தரமாட்டார் விஜய்😂😂😂😂😂 'வில்லு' படம் பிரஸ்மீட்தான் ஞாபகம் வருது....அதுதான் கடைசி பிரஸ்மீட்

    • @SharminiLokanathanRazali
      @SharminiLokanathanRazali 11 ชั่วโมงที่ผ่านมา

      ivan oru cinema kuthadi

    • @Praveenkumar-si7ct
      @Praveenkumar-si7ct 11 ชั่วโมงที่ผ่านมา +2

      அரசியல்ல பேச்சுகள் தேவையில்லை செயல் வீரன் தேவை

    • @alanabrahamd
      @alanabrahamd 11 ชั่วโมงที่ผ่านมา +2

      Media lam dmk family ta than iruku so no need to give press meet to meet people. Doing things that people live is enough to reach people.

    • @packiaraj8504
      @packiaraj8504 11 ชั่วโมงที่ผ่านมา +4

      ethuku press meet tharanum ..... vijayakanth avargalai. panathu pathatha .... avar sakurappa nallavar sonnavargal than namba ......

    • @M62K
      @M62K 10 ชั่วโมงที่ผ่านมา

      Onum illa ivaru 200 udanpirappey

  • @Godzilla999-c5r
    @Godzilla999-c5r 3 ชั่วโมงที่ผ่านมา

    Seeman thaakapattan 😂😂😂

  • @sundarrathi7824
    @sundarrathi7824 7 ชั่วโมงที่ผ่านมา +2

    இவன்😂😂😂 மாநாட்டுக்கு எந்த நாயும் வராது😂😂

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 6 ชั่วโมงที่ผ่านมา +3

      யார் வரப்போவதில்லை என்று சொல்ல வருகிறாய் சுந்தர் ரதி?

    • @mahindrans4587
      @mahindrans4587 6 ชั่วโมงที่ผ่านมา

      Ok Mr DMK 😢😢😢😢

    • @vettivelvettivel77
      @vettivelvettivel77 5 ชั่วโมงที่ผ่านมา

      👠👠👠👠

    • @worldtamil5227
      @worldtamil5227 5 ชั่วโมงที่ผ่านมา

      Adhayum papom

    • @venkatesana4084
      @venkatesana4084 5 ชั่วโมงที่ผ่านมา +1

      27 paru da

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 22 นาทีที่ผ่านมา

    வாய்மொழி இல்லையெனில் ஓட்டு விழாது ராஜா அப்புறம் எங்க செயல் மொழி

    • @kavisathya6350
      @kavisathya6350 14 นาทีที่ผ่านมา

      வாய் மொழி எல்லாம் கலைஞர் மற்றும் அம்மா காலத்தோட முடிஞ்சு போச்சு.. இப்பல்லாம் பண மொழி பேசனும்.. இல்லனா மக்கள் மனச ஜெயிக்கிற அளவுக்கு செயல் மொழில பேசனும்...

  • @tamilselvan729
    @tamilselvan729 7 ชั่วโมงที่ผ่านมา

    DMK will make lots of roubles to this meeting ( manadu)

  • @richardantoine8910
    @richardantoine8910 3 ชั่วโมงที่ผ่านมา

    Vija thavaraka vazhi nathum aver menter.

  • @Tamilan674
    @Tamilan674 6 ชั่วโมงที่ผ่านมา +1

    கேப்டன் நல்லவர் 🔥🔥🔥
    விஜய் திருடன் 💯💯💯💯

  • @NasVirah
    @NasVirah ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤ مممممممما شاء اللہ 🤲🏻my vijjuma 🎉🎉🎉 جگہ جگہ جیو مےرے وججو جانو 🤲🏻❤❤🎉🎉🎉Hw sweet my thalapathy 👌 bae u v done a good nd great job babs u r 💯 well said my hearty wishes to u my dear vijjumaaa All the vry best wishes to u u r vry concious abt us الحمد لللہ 🤲🏻luv u lots my vijju yusufyyy I mean Yusuf in Arabic joseph❤❤❤)

  • @natureaddiction9622
    @natureaddiction9622 5 ชั่วโมงที่ผ่านมา

    விஜய் : மாநாட்டிற்கு யாரும் குடித்து விட்டு வர வேண்டாம்
    முகஸ்டாலின் : மாநாட்டிற்கு கட்டாயம் குடித்து விட்டு செல்ல வேண்டும் அதுமட்டுமல்ல மாநாட்டிற்கு வருபவர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்துங்கள் யாரும் செல்ல கூடாது 😅😅

  • @a.alaiyaraasan
    @a.alaiyaraasan 9 ชั่วโมงที่ผ่านมา

    kadavule ajith

  • @petslove8387
    @petslove8387 3 ชั่วโมงที่ผ่านมา

    Seeman 12 varisome tode kiliye kadi koude ondume kilike ille Vijay vandu Silence à Irede kiliporara? 😂😂😂

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Evanukku MGR endru ninaippu😢

  • @roar2152
    @roar2152 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Vijay anna ❤

  • @karthicka6496
    @karthicka6496 10 ชั่วโมงที่ผ่านมา +4

    Cinema Hero😎 to Political Zero 0️⃣

    • @M62K
      @M62K 10 ชั่วโมงที่ผ่านมา +2

      Ethuvume start panrapa zero than aprom paru........ Udanpirapeyyyyyyy😅

    • @eskay6933
      @eskay6933 10 ชั่วโมงที่ผ่านมา

      எப்படியும் எல்லா பயலும் கஞ்சா போதையில் தான் வருவானுங்க...இந்த மாநாடு எத்தனை உயிர்களை காவு வாங்க போகுதோ 😮😮😮

  • @Common._man.8
    @Common._man.8 11 ชั่วโมงที่ผ่านมา +2

    { CINEMA PIMBAM SIKIRAM ODAIYUM..TO BE EXPOSED SOON}
    CONTINUED..⬇️
    2027 padam Release aagum confirm
    Vijay ippa varaikum actor dhaan vijay unamaiye akkairai ulla arasiyal vaadhi naa goat oda cinema va quit pannirukanum paaka pona goat nadichirukka koodadhu katchi aarambikirappa ve cinema va quit Pannirukanum..(69) innoru padam commit aagirundha kooda vaanguna advance aa return pannitu full time politics ku vandhurukanum 2025 Diwali release next movie so part time politics dhaan Adhuvaraikum
    Confirm 2026 Opposition party kooda aaga mudiyadhu Cm chance se illa and seats kedaikuradhe doubt dhaan 4-5 %

    • @LMichaelAgastin
      @LMichaelAgastin 11 ชั่วโมงที่ผ่านมา

      Neenga Arasiyal vimarsagara ah aagala. Unga ishtathukku Avaru nadakka mattaru avarukku enna thonudho adha seivaru .

    • @Common._man.8
      @Common._man.8 11 ชั่วโมงที่ผ่านมา

      Avar seiradha seiyyatum vimarsanam seivadhu engal kadamai

    • @gsathish87
      @gsathish87 11 ชั่วโมงที่ผ่านมา +1

      oru common man ah common sense use pannala, unga kelvikku answer kedaichirum.. election varaikkum rasigargala engaged ah vechirukanum, aprom limelight la irukanum, idhukku movie ah vida edhu best nu sollunga paapom.. aprom 2 movie ku salary 400crore.. indha money katchiku use pannikalam.. katchi nadatha panam vendama. Neenga solra mathiri vijay 2027 la movie nadichalum thappu illai.. yena 4-5% ah 20% aaga limelight la irukanum.. kamal mathiri illama, mgr mathiri..

    • @Common._man.8
      @Common._man.8 11 ชั่วโมงที่ผ่านมา

      @@gsathish87 maanadu ku apramachi
      Active aa media sandhichi makkal oda makkal aa thanna idupaduthiraara nu paapom apdi illa na chance romba kammi
      Cinema image pathadhu

    • @priyasathishyoutuber2
      @priyasathishyoutuber2 11 ชั่วโมงที่ผ่านมา

      Katchi selavu ku enna pannuvanga. Avunga enna dmk admk madiri Kodi Kodi ya kollai adicha vacchirukanga. Mgr cm aanaduku apram kooda padam nadicchada solranga.

  • @padmapriyapriya2793
    @padmapriyapriya2793 5 ชั่วโมงที่ผ่านมา

    Iappove drama poda arambichuttan cinema la party vachu mudichutu varuvan. Pesiye drama poduvan

  • @rasoolkhan5498
    @rasoolkhan5498 10 ชั่วโมงที่ผ่านมา

    யாருமே வர மாட்டார்கள்

    • @raghula7153
      @raghula7153 10 ชั่วโมงที่ผ่านมา +2

      umbu

    • @prav8133
      @prav8133 10 ชั่วโมงที่ผ่านมา

      Ooramaa poi oombunga naa😅😅😅

    • @eskay6933
      @eskay6933 10 ชั่วโมงที่ผ่านมา

      எப்படியும் எல்லா பயலும் கஞ்சா போதையில் தான் வருவானுங்க...இந்த மாநாடு எத்தனை உயிர்களை காவு வாங்க போகுதோ 😮😮😮

  • @DanielSoundarraj
    @DanielSoundarraj 10 ชั่วโมงที่ผ่านมา

    காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு! வந்ததா? 😂😂😂 சோலி முடிஞ்சது! வெற்றிக்கழகம் வெற்றுக்கழகமாக மாறும்

    • @sarathisathis3085
      @sarathisathis3085 10 ชั่วโมงที่ผ่านมา

      Poda pu

    • @irfantharick4669
      @irfantharick4669 9 ชั่วโมงที่ผ่านมา +1

      Ungaluku ean da erithuu😅😅🤣🤣

  • @jayaramraj3700
    @jayaramraj3700 10 ชั่วโมงที่ผ่านมา +1

    வேண்டாம் என்றால் வேண்டும் என அர்த்தம் என்று கூறுவார்கள்.‌. யார் டா இவரு இன்னும் கடிதம் எழுதுவது.. எந்த காலத்தில் இருகிறார்கள்...😂😂

  • @ViyomViyom-jf9gh
    @ViyomViyom-jf9gh 7 ชั่วโมงที่ผ่านมา +1

    நீயாவது மாநாட்டுக்கு வருவியா😂😂😂

  • @ViyomViyom-jf9gh
    @ViyomViyom-jf9gh 7 ชั่วโมงที่ผ่านมา +1

    உன் ரசிகர்கள் தொண்டன்கள் வாய்ல தான வடைசுடுறானுக...😂

  • @alagirisamys5426
    @alagirisamys5426 11 ชั่วโมงที่ผ่านมา +4

    தீபாவளி நேரம் நாங்கள் ரசிகர்களே அதிகம் வரமாட்டோம்....? ஜோசப் விஜய் உங்களுக்கு தீபாவளி இல்லை..நாங்கள் தீபாவளிக்கு வீட்டிலே இருக்கனும்.

    • @Waranvenkatesh-i2y
      @Waranvenkatesh-i2y 11 ชั่วโมงที่ผ่านมา

      உன்ன யாரு கூப்டது.. நீ வூட்ல உக்காந்து நல்லிய சப்பு

    • @Sreefashions-b2u
      @Sreefashions-b2u 11 ชั่วโมงที่ผ่านมา

      Moodekittu poda nee vara vendam

    • @SappaduSappadu
      @SappaduSappadu 11 ชั่วโมงที่ผ่านมา +5

      Thambi oombittiya pothu poda😂😂😂😂😂😂

    • @Pazhanikumaran_Vigneshwaran
      @Pazhanikumaran_Vigneshwaran 10 ชั่วโมงที่ผ่านมา +4

      பயித்தியம் இன்னும் மதம் வேறுபாடுகள் பாத்திட்டு இருக்க... ரொம்ப எரியுதோ 😂

    • @AbhinavRajeesh
      @AbhinavRajeesh 10 ชั่วโมงที่ผ่านมา +1

      👠👠👠👠👠👠👠

  • @athilakshmi8756
    @athilakshmi8756 ชั่วโมงที่ผ่านมา

  • @porambokku-g6k
    @porambokku-g6k 5 ชั่วโมงที่ผ่านมา +1

    திருச்செங்கோடு மல்லசமுத்திரம் பிள்ளாநத்தம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthil9894s
    @senthil9894s 2 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @vaangapesalam9488
    @vaangapesalam9488 ชั่วโมงที่ผ่านมา

    சீமான் தாக்கப்பட்டார்😂😂😂