கல்யாணம் பண்ண சொன்ன கடவுள்.. கர்ப்பமாக்குவதே முழுநேர வேலை - சென்னை பாஸ்டரின் அந்தரங்க லீலைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • கல்யாணம் பண்ண சொன்ன கடவுள்.. கர்ப்பமாக்குவதே முழுநேர வேலை - சென்னை பாஸ்டரின் அந்தரங்க லீலைகள்
    #chennai #dgp #police #daughter #father #pastor #thanthitv
    மத போதகர் போர்வையில் பல பெண்களின் வாழ்க்கையை தன் தந்தை சீரழித்து விட்டதாகக் கூறி அவரது மகளே சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது... பின்னணி என்ன?.. பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
    Uploaded On 01.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 1K

  • @vimalkanth5740
    @vimalkanth5740 หลายเดือนก่อน +773

    தப்பு செஞ்சது தந்தை ஆனாலும், சட்டப்படி தண்டிக்கணும் நினச்ச உன்னை பாராட்டுகிறேன் மகளே. வாழ்க வளமுடன்✋🤚😊

    • @ranjaniselvaraj3470
      @ranjaniselvaraj3470 หลายเดือนก่อน +1

      Super ma

    • @arvindm1945
      @arvindm1945 หลายเดือนก่อน

      Un appa va

    • @velvel-m3n
      @velvel-m3n หลายเดือนก่อน +1

      இந்தியன் 2 இப்பதான் வேலை செய்யுது😂😂😂😂

    • @bharathie4270
      @bharathie4270 หลายเดือนก่อน

      Ftb b FBDbbtbd bvfbbbfbdfbbBdbbbbb RBS fbb R B 3:14

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 หลายเดือนก่อน +944

    இந்த அயோக்கியனுக்கு இப்படி ஒரு நன்னடத்தை உள்ள மகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி🎉🎉🎉

    • @victormanickam4387
      @victormanickam4387 หลายเดือนก่อน +12

      @@Kaatchiyumkaanamum27 Exactly. Well-said.

    • @nope0000s
      @nope0000s หลายเดือนก่อน +7

      Correct

    • @salamanselvaraj3318
      @salamanselvaraj3318 หลายเดือนก่อน +5

      Indian 2 padam parthu than indha ponnnu ippti Compliment Pani irukumo 😂😂😂

    • @goodwayofholyspirit3392
      @goodwayofholyspirit3392 หลายเดือนก่อน +3

      இவர் பாஸ்ட்டர் அல்ல கடவுள்

    • @truthalonetriumphs8384
      @truthalonetriumphs8384 หลายเดือนก่อน

      சாத்தான்😮😮😮​@@goodwayofholyspirit3392

  • @HibathurRahman
    @HibathurRahman หลายเดือนก่อน +104

    கேடிக்கு மகளாகப் பிறந்தாலும்: நீதிக்காகப் போராடுவதன் மூலம் தன்னை ஒரு சிறந்த லேடி என்பதை நிரூபித்துள்ளார் இந்த இளம் பெண். குற்றவாளி தந்தையாக இருந்தாலும் அவருக்கு எதிரான உண்மைக்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்பது படைப்பாளனின் கட்டளை. வாழ்த்துக்கள். 💐💐💐

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj หลายเดือนก่อน +2

      பாயி..சூப்பர்மா🎉🎉🎉🎉

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q หลายเดือนก่อน +131

    கடவுள் பேரை சொல்லி என்ன கேவலமான வேலை பாத்துருக்கறான்.. அந்த நேர்மையான மகளுக்கு தலை வணங்குகிறேன் 🙏🏼

  • @selvamk9920
    @selvamk9920 หลายเดือนก่อน +172

    ஒரு பெண்ணாக தனியாக போராடுவது மிகவும் துணிச்சலான முடிவுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு உதவ யாராவது முன்னுக்கு வர வேண்டும் நம்பிக்கையுடன்

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 หลายเดือนก่อน +4

      எந்த ஒரு பொன்னும் தனியாக போராடுவது கிடெய்யாது. யாரோ ஒரு ஆண் அவள் தூனேக்கு இருப்பான்.

  • @prs2001
    @prs2001 หลายเดือนก่อน +323

    பாத்து மா உண்னையும் உன்னோட அம்மாவையும் ஏதாவது பண்ணிட போரா இந்த பொறம்போக்கு...Hatsoff maa 👍👍👍

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 หลายเดือนก่อน +42

    நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே
    தந்தையானாலும் தவறு தான் என்று எதிர்த்து நிற்கும் இந்த பெண்ணிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kazhagesan2366
    @kazhagesan2366 หลายเดือนก่อน +149

    புதுமை பெண் தெய்வமான சேவைகள் 🎉

  • @tamilbharani5352
    @tamilbharani5352 หลายเดือนก่อน +276

    மாதவரம் புழல் அருகே உள்ள இரட்டை ஏரி இல் ஏரி மணல் ஆனாது 31/07/2024 அன்றில் இருந்து இன்று வரை 02/08/2024 தினமும் சுமார் 1000+ மணல் லாரிகளில் இருந்து கொண்டு செல்ல படுகிறது.இந்த ஊடகத்திற்கு திராணி இருந்தால் இதை செய்தியாக மக்களுக்கு புலப்படட்டும்...
    *வாழ்க பாரதம்*

    • @sripriya4785
      @sripriya4785 หลายเดือนก่อน +16

      அது எப்படி | கவுன்சிலரைக கூட தொடமுடியாது.

    • @Ajay-e7u7o
      @Ajay-e7u7o หลายเดือนก่อน +12

      அதுவா துறுவாருராங்க பா மணல மட்டும் தான் பா சந்தேகம் இருந்தா dmk ஓட காக்கா sorry இலாகா துறைமுருகன் அண்ணாவிடம் கேட்டால் மனசார உண்மை சொல்லிடுவாரு நல்ல மனிதர்

    • @BlueHorse83
      @BlueHorse83 หลายเดือนก่อน +17

      அவங்க ஓனர் சுடலை கோபித்துகொள்வார்.....
      ஓனர் போடுற பிஸ்கட்க்குதானே நாய் குறைக்கும்.... ஓனரை பார்த்து குறைக்க முடியாதுல....

    • @chinnapaya_learner
      @chinnapaya_learner หลายเดือนก่อน

      DMK naaigala onnum solla mudiyatha otu potuvangalaku illa

    • @sripriya4785
      @sripriya4785 หลายเดือนก่อน

      @@Ajay-e7u7o இப்படி சம்பாதித்து சம்பாதித்து என்னதான் பண்ணுவாங்க நல்லது செய்கிறது ல இருக்கிற சந்தோசத்தை எப்போதுதான் அனுபவித்து அறிவார்களோ தெரியவில்லை

  • @BlueHorse83
    @BlueHorse83 หลายเดือนก่อน +106

    இன்றைய நாளை வயித்தெரிச்சலோடு தொடங்கி வைத்த தந்திக்கு நன்றி...

    • @rson7421
      @rson7421 หลายเดือนก่อน +6

      Correct Ah sonaiya 😂

    • @VijayM-oo5uf
      @VijayM-oo5uf หลายเดือนก่อน +2

    • @sparksjmvp
      @sparksjmvp หลายเดือนก่อน +2

      100% 😢

  • @victormanickam4387
    @victormanickam4387 หลายเดือนก่อน +201

    மோகம் செல்லத்துரை உனக்கெல்லாம் ஊழியம் ஒரு கேடா????

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน +4

      en countter pls

    • @muraliMurali-qn6zd
      @muraliMurali-qn6zd หลายเดือนก่อน

      ஊழியன் ஆனால் வித விதமான ஒக்கலாம் அதுதான் கிருஸ்

    • @padmanathan5653
      @padmanathan5653 หลายเดือนก่อน +1

      இதெல்லாம் பாதர் வாழ்க்கையில் சாதாரணமப்பா.

  • @sweetsweety3018
    @sweetsweety3018 หลายเดือนก่อน +26

    😢😢 இப்படி மோசமான ஊழியரால் உண்மையான ஊழியரின் பெயரும் கெட்டு விடுகிறது 😢😢என் தகப்பனார் 52 வருடமாக இயேசுவுக்கு உண்மையாக ஊழியம் செய்து வருகிறார்.அவர் வயது 76.…பரிசுத்தம், அன்பு, ஏழைகளுக்கு உதவி செய்தல், எங்கள் 3பேருக்கும் நல்ல அப்பாவாக விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய அப்பாவாக இன்றும் பேசப்படுகிறார்❤

  • @StockMarket_Titbits
    @StockMarket_Titbits หลายเดือนก่อน +92

    Government please award this girl in Independence day

    • @thaslimaa9109
      @thaslimaa9109 หลายเดือนก่อน +2

      Yes

    • @StockMarket_Titbits
      @StockMarket_Titbits หลายเดือนก่อน +1

      @@thaslimaa9109 🙂

    • @arputhamchokkalingam3549
      @arputhamchokkalingam3549 หลายเดือนก่อน

      ​@@thaslimaa9109
      To get the award you have planned and asked her to file a case or what.
      What the other medias doing. No sound at all.
      Will the cine field make a movie on this.?

  • @celltherapymedicine7700
    @celltherapymedicine7700 หลายเดือนก่อน +10

    இந்த பெண்ணின் தைரியத்தை பாராட்டியே ஆகணும் ......

  • @MonicaKrishnamoorthy-km6ui
    @MonicaKrishnamoorthy-km6ui หลายเดือนก่อน +15

    Bharathi kanda pudhumai penn. Always be brave like this ma.Your act against your father is very appreciable really great 💥💥💯. Hats off👏👏👍🎉💐

  • @singarajraj9188
    @singarajraj9188 หลายเดือนก่อน +6

    பேசாமல் அவருடைய ஆணுறுப்பை துண்டித்து விட வேண்டும், அப்போதுதான் அவருடைய ஆசை அடங்கும், அவரை சந்திக்கும் பெண்கள் நிம்மதியாகும் இருப்பார்கள்.

  • @chitram5214
    @chitram5214 หลายเดือนก่อน +20

    சபாஷ் மகளே சூப்பர் வாழ்க வளமுடன்❤

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 หลายเดือนก่อน +114

    இந்த செய்தி சன் TV ல வருமா?

    • @indianmarcos6329
      @indianmarcos6329 หลายเดือนก่อน +17

      Vaipilai

    • @suriya-bk2rj
      @suriya-bk2rj หลายเดือนก่อน +19

      If any hindu priest did like this ,then it Wil be in headlines of Sun TV but it Will not show in news of Sun Tv

    • @g.k.prasathsriram2027
      @g.k.prasathsriram2027 หลายเดือนก่อน +17

      வராது ஏன் என்றால் இது ஒரு பாவாடை கதை இதுவே ஒரு பூசாரி செய்தால் 3 நாளைக்கு நியூஸ் போடும்...

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn หลายเดือนก่อน

      ​@@g.k.prasathsriram2027பாஸ்டர்ட்

    • @jeevajee2528
      @jeevajee2528 หลายเดือนก่อน

      டேய் மடப்பயலே இந்த நாய்க்கு எந்த கிறிஸ்தவனும் சொம்பு தூக்க வரமாட்டார்கள். இதே காரியத்தை இந்து சாமியார் செய்திருந்தால். சொம்பு தூக்கிட்டு சந்துதுவா பொந்துதுவா எல்லாம் வந்துருவானுங்க இது வெளிநாட்டு சதி என்று

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 หลายเดือนก่อน +13

    👌👍❤️🙏🌹💞 இதற்குத்தான் விழிப்புணர்வு படம் ஏராளமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் நாடகக் காதல் அருமை நடுங்கள் நிறைய விழிப்புணர்வு வர வேண்டும்

  • @SS-du4lw
    @SS-du4lw หลายเดือนก่อน +54

    இந்த மாதிரியான ஆட்களை தான் பிள்ளைகளுக்கு நன்றாக‌ பிடிக்கும்.

  • @SathyaK-jr6bg
    @SathyaK-jr6bg หลายเดือนก่อน +26

    Very great 👍 sister

  • @pattas7376
    @pattas7376 หลายเดือนก่อน +18

    இறை போதனை என்ற பெயரில் இது போல நடந்து கொள்ளும் பொறுக்கிகளை பொதுவெளியில் கல்லெறிந்து கொல்ல வேண்டும்....

  • @yeswanthkulla8968
    @yeswanthkulla8968 หลายเดือนก่อน +34

    AKKA NEGA SEMMA GREAT👏👍😊

  • @johnbabu5767
    @johnbabu5767 หลายเดือนก่อน +221

    போதகர் அல்லாத ஒருவனை போதகர் என்று சொல்லாதீர்கள்,

    • @M.PR.V
      @M.PR.V หลายเดือนก่อน +30

      Paavada spotted

    • @johns1281
      @johns1281 หลายเดือนก่อน

      நம் பாதிரியார்கள் பிஷப்புகள் கன்னியாஸ்திரிகள் பாஸ்டர்கள் போதகர்கள் இவர்கள் யோக்கியவான்களா??
      அயோக்கிய மொல்லமாரி ரவுடி நாய்கள்
      Christian govt aided school teacher posting ல் இவர்கள் அடித்த பல ஆயிரம் கோடிகள் பற்றி தெரியாதா??
      புனித கிறிஸ்தவ மதத்தை கார்ப்பரேட் கம்பெனியாக மாற்றும் இந்த கேடுகெட்ட மொல்லமாரி ரவுடி நாய்களை தெரு தெருவாக துரத்தி வெளுக்க வேண்டும்

    • @ambrosepravin2072
      @ambrosepravin2072 หลายเดือนก่อน +12

      ​@@M.PR.Vsangi spotted

    • @varahiamma5129
      @varahiamma5129 หลายเดือนก่อน +18

      ​@@ambrosepravin2072 pavadai very bad people

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk หลายเดือนก่อน

      Thevdiya maganey​@@varahiamma5129

  • @user-qy4lr3xf4f
    @user-qy4lr3xf4f หลายเดือนก่อน +88

    எனக்கு 5 வயசு அப்போ எங்க ஊரில் 4 கோவில் 1 சர்ச் 1 மசூதி இருந்தது.... இப்போ எனக்கு 32 வயசு இப்போ எங்க ஊரில் 4 கோவில் 7 சர்ஜ் + ஜெபக்கூடம் 1 மசூதி இருக்கு .....

    • @SamAntonio-wj9fu
      @SamAntonio-wj9fu หลายเดือนก่อน

      Churches are easiest way of making money among other things!!! They even tell you they want to buy private jet. எதச் சொன்னாலும் கேட்டு கிட்டு பணத்தையும் கொடுத்துட்டு வர கூட்டம் உள்ளவரை யாரும் எதுவும் செய்ய முடியாது.

    • @dineshkumar-md6ew
      @dineshkumar-md6ew หลายเดือนก่อน +7

      Athuku enna nium pastor akalame

    • @user-qy4lr3xf4f
      @user-qy4lr3xf4f หลายเดือนก่อน +8

      @@dineshkumar-md6ew 🤣 எங்க அப்பா என்ன வெட்ரதுக்கா... 🤣🤣🤣 சும்மாவே நா கோவிலுக்கு போகமாட்டுக்கேன்னு கடுப்புல சுத்துராரு புரோ.. 🤣

    • @rekhas6176
      @rekhas6176 หลายเดือนก่อน

      😂​@@user-qy4lr3xf4f

    • @saravanaraj866
      @saravanaraj866 หลายเดือนก่อน

      ​@@user-qy4lr3xf4fஎங்க ஊருல 3 சர்ச் இருந்தது. கோவில் 6 இருந்தது.
      இப்ப 24 கோவில் உள்ளது.
      சர்ச் 5 தான் உள்ளது. முக்கு முக்கு கோவில் தான். பிராடு நாய்கள்

  • @nivrimu
    @nivrimu หลายเดือนก่อน +5

    Great Job Appreciation to your honesty

  • @opgod9925
    @opgod9925 หลายเดือนก่อน +66

    படுக்குற பொம்பளைகளுக்கு அறிவு எங்க போச்சு? காசுக்காக படுக்க வேண்டியது பின்ன ஐயோ, அம்மானு கத்துறது இதெல்லாம் இவள்களுக்கு ஒரு பொழப்பு 🤧🤧🤧

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 หลายเดือนก่อน +4

      Semma

    • @kaniugavathan6552
      @kaniugavathan6552 หลายเดือนก่อน +4

      Yes ,why thay are not complaint

    • @austinemajella6673
      @austinemajella6673 หลายเดือนก่อน +1

      so is it the ladies problem alone?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      இப்படி தானே போன வருஷம் நாகர்கோவில் சர்ச் பலான பாதிரி பொலிகாளை ஃபெனடிக்ட் ஆண்டோ தேவடியாப்பயல் 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்து ஜெயிலுக்கு போனானே முடிச்சவிக்கி பாதிரி 😮😮. அவன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா மகள் மருமகள் மூன்று பேரிடமும் படுக்கையை பகிர்ந்து கொண்டானாம் பண்ணாடை பாதிரி கழிசடை நாய். அதே நாய் கிட்ட ஒரு குடும்ப குத்துவிளக்கு ஜட்டி மட்டும் போட்டுக் கொண்டு முக்கால் நிர்வாணமாக அவிழ்த்து போட்டு அம்மணமாக நின்றாள் சிலுவை சங்கிலி வெற்று மார்புகளில் தவழ்ந்த வண்ணம் வீடியோ காலில் பாதிரி முன்னால் 😮😮😮.

  • @sankarganesh9444
    @sankarganesh9444 หลายเดือนก่อน +31

    சூப்பர் உங்கள் அப்பாவுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்

  • @user-px7pe4wv7z
    @user-px7pe4wv7z หลายเดือนก่อน +60

    பாஸ்டர் இல்ல பாஸ்டர்ட் 🤣

  • @AffectionateCrocodileHid-nj9tf
    @AffectionateCrocodileHid-nj9tf หลายเดือนก่อน +10

    அந்தப் பெண் பல பெண்களுடைய வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறார்...அனைவரின் வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉🎉 மற்றும் பாராட்டுக்கள் 🙏🙏🙏🙏🙏 அப்படியே அந்த தாயோளியை பிடிச்சு ஜெயிலுக்குள்ள மரண தண்டனை குடுங்க 🙏

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 หลายเดือนก่อน +21

    'நெற்றிக்கண்' படம் போலவே இருக்கு....!!???

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw หลายเดือนก่อน

      🤣🤣🤣👌

  • @NuKaavalaya
    @NuKaavalaya หลายเดือนก่อน +6

    தலை வணங்குகிறேன் தோழரே

  • @DhamuDhamu-qt1rj
    @DhamuDhamu-qt1rj หลายเดือนก่อน +4

    இவர்கள் தெய்வத்தின் தூதுவர்களாக. எல்லாரையும் மதமாற்றம் செய்கின்றனர். மதமாற நினைப்பவர்கள் முதலில் இந்த காணொளியை காணவும்.

  • @kalidass5237
    @kalidass5237 หลายเดือนก่อน +19

    கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்

  • @manjunathgurukkal5423
    @manjunathgurukkal5423 หลายเดือนก่อน +2

    ஆச்சர்யம் என்னவென்றால் இது வெளிப்படுத்திய சேனல் ..... நம்பவே முடியல bro

  • @elangovane8534
    @elangovane8534 หลายเดือนก่อน +5

    கேளுங்கள் தரப்படும் நீங்க கேட்காவிட்டாலும் தரப்படும்

  • @ravindrarajpaul8017
    @ravindrarajpaul8017 หลายเดือนก่อน +4

    Good daughter …….Well done sister..

  • @dineshimissyoumissyoudines6600
    @dineshimissyoumissyoudines6600 หลายเดือนก่อน +12

    மாட்டு கண்ணு ஒருத்தரு இவரா காப்பாத்தணும் கர்த்தர்😂😂😂😂😂

  • @Ramakrishnann500
    @Ramakrishnann500 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉❤❤

  • @PugazhandiPugazhandi-i4l
    @PugazhandiPugazhandi-i4l หลายเดือนก่อน +22

    90's பசங்க நாங்க வேனும்னா தூக்கு மாட்டிக்கவா?😢😢😢

    • @Hehe-u9r
      @Hehe-u9r หลายเดือนก่อน

      Mooditu saavu punda

  • @cvnchannel1554
    @cvnchannel1554 หลายเดือนก่อน +34

    இந்த சம்பவத்தை எந்த தொலைக்காட்சி யாவது விவாதிக்குமா?

  • @gk123-f5k
    @gk123-f5k หลายเดือนก่อน +33

    ஒரு சிறுபான்மையினருக்கு இந்த உரிமை கூட இல்லையா 😂

    • @Sandlewood736
      @Sandlewood736 หลายเดือนก่อน +1

      சிறுபான்மையினரோ , பெரும்பான்மையினரோ யாருக்கும் சட்ட விரோதமாக காரியம் செய்யும் அதிகாரம் இல்லை...

    • @ahnazarahnazar2544
      @ahnazarahnazar2544 หลายเดือนก่อน +2

      அனுராதாரமணன் காஞ்சி காமகேடி கதை படி அவா லீலைகள் தெரியும் நோக்கு.

    • @sarana3812
      @sarana3812 หลายเดือนก่อน

      ​@@ahnazarahnazar2544 ஒரு காமுகனை சொன்னால் இன்னொரு காமுகனுக்கு கோவம் வருது லிங்க் இருக்குமோ

    • @SENTHILKUMAR-2345
      @SENTHILKUMAR-2345 หลายเดือนก่อน

      ​​@@ahnazarahnazar2544இங்க பாருடா அமைதி மார்கம் பச்சை சங்கி 🤣

    • @Iron_man-.611
      @Iron_man-.611 หลายเดือนก่อน +6

      ​@@ahnazarahnazar2544இதோ வந்துடண்ட குண்டு ஆயிஷா beகம் mavan 😂🤪🕹️🌋💣😂😂

  • @seetharamanchandrasekaran2637
    @seetharamanchandrasekaran2637 หลายเดือนก่อน +1

    Well done.
    My friend.. Bebold @nd save girls

  • @nksethu616
    @nksethu616 หลายเดือนก่อน +12

    கடவுள் (எல்லாம் மதகடவளும்) இருக்கான் குமாரு ,

  • @logeshwar888
    @logeshwar888 หลายเดือนก่อน +25

    Father Mosses மிகவும் நல்லவர்
    வலிக்காமல் நாக்கு போடுவார் 😂🤣

  • @muralim2331
    @muralim2331 หลายเดือนก่อน +39

    மாட்டிக்கினாரு ஒருத்தரு அவரை காப்பாற்ற வேண்டும் 😂😂😂😂

    • @PraveenKumar-cp8xn
      @PraveenKumar-cp8xn หลายเดือนก่อน

      கர்த்தருக்கு திருந்தினால் மட்டுமே ….காப்பாற்றுவாரு

  • @GPSwamy
    @GPSwamy หลายเดือนก่อน +55

    வாழும் பெரியார்

    • @Iniyavishnu2023-pv2rg
      @Iniyavishnu2023-pv2rg หลายเดือนก่อน

      Pooda lusu

    • @svrubberstamps
      @svrubberstamps หลายเดือนก่อน +5

      Aamen

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 หลายเดือนก่อน +1

      Periyar un athala Amu.......nara

    • @svrubberstamps
      @svrubberstamps หลายเดือนก่อน

      @@gopinathparthasarathi6626 hey nee kurumaa valavan aalu thaane moodevi

    • @subbiamanokaran4694
      @subbiamanokaran4694 หลายเดือนก่อน

      ​@@gopinathparthasarathi6626இல்லடா உங்க அம்மாவை

  • @everestview1212
    @everestview1212 หลายเดือนก่อน +3

    Indian 2 . Effect 👏👏 great daughter 👍👍

  • @nithyakayampoo2284
    @nithyakayampoo2284 หลายเดือนก่อน +1

    Congratulations for her boldness first. Most of the pasters are like this but they will not let it know about the religion.

  • @judlinemaxwell2833
    @judlinemaxwell2833 หลายเดือนก่อน +3

    Super sis Jesus will help you.

  • @tifinaghtamil5494
    @tifinaghtamil5494 หลายเดือนก่อน +3

    என்ன குற்றம் செய்தாலும் பாவ மன்னிப்பு கேட்டால் போதும் தவறு மன்னிக்கப்படும் என்ற சித்தாந்தத்தால் இது தான் விளைவு.

    • @tittut2391
      @tittut2391 หลายเดือนก่อน

      Pavamannipu unmayaga mana thirundhi ketpavarkuu mattume Jesus kodupar rhunigarama senjutittu pastor kitta sonna athu sellathu Bible padi .

    • @tifinaghtamil5494
      @tifinaghtamil5494 หลายเดือนก่อน

      @@tittut2391 சகோ. எல்லா பாவத்தையும் செய்து விட்டு. மனம் திருந்தி மன்னிப்பு கேட்டால். ஏற்கப்படும் சரிதானே. செய்த தவறுக்கு தண்டனை கிடையாது சரி தானே. இது எப்படி சரியாகும். ஹிட்லர் மன்னிப்பு கேட்டிருந்தால் அவன் பாவமற்றவன் சரிதானே...

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 หลายเดือนก่อน +3

    பாதிரிகளின் கதையை கேட்டால் நாற்றம் வீசும்.

  • @vanzvibes0325
    @vanzvibes0325 หลายเดือนก่อน +1

    Vera level papa ni.. ipdi oru pilaya ninu..
    Super ma... God pathuparu..❤

  • @masterjagathjayamani7557
    @masterjagathjayamani7557 หลายเดือนก่อน +3

    Really really proud of you ma❤❤

  • @hemavarshini4737
    @hemavarshini4737 หลายเดือนก่อน +4

    Kudos to that girl 🎉🎉🎉

  • @kidzone8341
    @kidzone8341 หลายเดือนก่อน +1

    எல்லா விமர்சனங்களையும் பார்க்கும்போது இந்த மகளை பெரிய போராளியாக பார்க்கிறார்கள்,, பெண்கள் ஏன் அவர் வலையில் விழுந்தார்கள்,, ?? இதுவரை இந்த மகள் கோமாவில் இருந்தாளா,,,?? தந்தைக்கும் மகளுக்கும் தனிப்பட்ட போர் எழுந்திருக்க வேண்டும்,, தந்தையை பழிவாங்க முன்வந்துள்ளார்,, என்னைப் பொறுத்தவரை மகளும் ஒரு உடந்தை முந்தின நாள் வரை,,,

  • @KaranDSudha
    @KaranDSudha หลายเดือนก่อน +22

    உங்க அப்பனுக்கு குடும்ப கட்டுப்பாடு தான் பண்ணனும்

    • @subhumani6413
      @subhumani6413 หลายเดือนก่อน

      Superb

    • @user-dg3rq6hr4w
      @user-dg3rq6hr4w หลายเดือนก่อน

      😂😂😂😂unmai bro.

    • @ravichandranp1
      @ravichandranp1 หลายเดือนก่อน

      அது இன்னும் வசதியா போகும் அந்த கயவனுக்கு

  • @muthuramanBalu
    @muthuramanBalu หลายเดือนก่อน +2

    Super 👌 நல்ல வேலை but sun tv வராது

  • @xavierantoni6337
    @xavierantoni6337 หลายเดือนก่อน +10

    பெந்தகோஸ்து பாஸ்டர் கேடி. மக்களே கவனமாய் இருங்கள்.

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 หลายเดือนก่อน

      பெந்த்கோஸ்து பாஸ்ட்டர் மட்டுமல்ல,,,,,,90 சத வீதம்
      பாஸ்ட்டர்கள், காஞ்சி சங்கர
      மடம் , இது தொடர கதை போல்
      போகிறது, மக்கள் எச்சரிக்கை,! சென்னையில் ஆபாச வீடியோ குருக்கள்,,,,,,
      இது தொடரும்,!

  • @chennainattukozhi2042
    @chennainattukozhi2042 หลายเดือนก่อน +1

    Super ma..... You are true Christian ma

  • @ranjithr9917
    @ranjithr9917 หลายเดือนก่อน +33

    அல்லோலியா சோத்திரம். Sunnews la poda mata.

    • @stellaimmanuel6591
      @stellaimmanuel6591 หลายเดือนก่อน +3

      பிசாசே அவனைப் பற்றி பேசுவதாய் இருந்தால் பேசு எதுக்கு இந்த வார்த்தையை பேசுர.

    • @anbanavan6924
      @anbanavan6924 หลายเดือนก่อน +2

      😂😂😂

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 หลายเดือนก่อน +6

    பாஸ்டர் களா பாலியல் செய்பவர்களா.... உலகம் முழுவதும் இது தான் அவர்களின் வேலை....

    • @arputhamchokkalingam3549
      @arputhamchokkalingam3549 หลายเดือนก่อน

      If they know why do they convert.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      ​@@arputhamchokkalingam3549 போன வருஷம் நாகர்கோவில் சர்ச் பலான பாதிரி ஃபெனடிக்ட் ஆண்டோ 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்து ஜெயிலுக்கு போனானே முடிச்சவிக்கி பாதிரி 😮😮😮. கேரளாவில் கிறித்தவ பாதிரிகளால் கற்பழிக்கப்பட்ட கன்யாஸ்திரிகள் சங்கம் அமைத்து போராடுகிறார்களே இன்றும் 😮😮. பத்து வருடங்களுக்கு முன்பு போப் ஆண்டவர் கிறித்தவ பாதிரிகளால் கற்பழிக்கப்பட்ட கன்யாஸ்திரிகள், பெண்கள் குழந்தைகள் (ஆம் கழிசடை நாய்கள் ஆண் குழந்தைகளைக் கூட விட்டு வைக்கவில்லை) இடம் செய்த பாலியல் குற்றங்களுக்காக உலகெங்கும் உள்ள மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டாரே 😮😮.

  • @albertraj9204
    @albertraj9204 หลายเดือนก่อน +129

    இவனுக்கெல்லாம் எப்படி பணம் கிடைக்குது? 🤔🤔🤔🤔🤔

    • @nkumar4573
      @nkumar4573 หลายเดือนก่อน +15

      Miniroties power

    • @C5Bros
      @C5Bros หลายเดือนก่อน +12

      கண்கொண்டு பார் கடவுளின் மகனே
      காணிக்கை யார் தந்தார் கர்த்தாவே 😂
      எல்லாம் உண்டியல் ல முட்டா பயலுங்க போடுற கலெக்க்ஷன் காசு தான்😅

    • @user-dg3rq6hr4w
      @user-dg3rq6hr4w หลายเดือนก่อน

      Same doubt. Entha
      Velaium parkkama
      Evanukku eppadi. Panam varuthu?😢😢😢

    • @kanagarajathimoolam7664
      @kanagarajathimoolam7664 หลายเดือนก่อน

      That's what I want to know

    • @user-dg3rq6hr4w
      @user-dg3rq6hr4w หลายเดือนก่อน

      @@C5Bros evan
      Entha velaiun parkkalanu
      Ava magaley solkuthey
      Bro. Pasder velai udpada?

  • @abdulkhaderbava1874
    @abdulkhaderbava1874 26 วันที่ผ่านมา

    பார்க்கணும் பழகணும் பேசணும் படுக்கணும் enjoy life

  • @user-yi8cv8lr5r
    @user-yi8cv8lr5r หลายเดือนก่อน +9

    இந்த பாவ பட்ட ஜென்மங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பாரக

  • @Mayan4722
    @Mayan4722 หลายเดือนก่อน +5

    அந்த நீதி தேவதைக்கு வாழ்த்துக்கள் .... இதை ஒரு சாமியார் செய்திருந்தால் இன்னேரம் ..... கம்பு சுத்தி இருப்பானுங்க....

  • @jeevakrish6714
    @jeevakrish6714 หลายเดือนก่อน +148

    பாவாடைகள் அட்டூழியம் எல்லை மீறி செல்கிறது 🗣️🗣️💦💦💦

    • @madavanakirubakaran6733
      @madavanakirubakaran6733 หลายเดือนก่อน +14

      Bro
      Do not say all are not pavadai he is a criminal & do not listen one side history.

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v หลายเดือนก่อน +28

      வெள்ளைப் பாவாடைகளை பற்றி, காவி பாவாடைகள் பொறாமை, கவலை அடைகிறது. 😂😂😂

    • @C5Bros
      @C5Bros หลายเดือนก่อน

      அதெல்லாம் பிரியாணி ஆண்டவ தூக்கிட்டு ஓடுற திருட்டு bunda காவி பாவாடை நீ பேச கூடாது 😂😂

    • @jackiedinesh89
      @jackiedinesh89 หลายเดือนก่อน +1

      ​@@usrm-wm1osbr5vkaasukaga madham maaruna potta thevdyapasangala

    • @Iron_man-.611
      @Iron_man-.611 หลายเดือนก่อน +1

      ​@@usrm-wm1osbr5vகாவி பாவாடை இல்லடா சுன்னி காவி வேஷ்டி.⚡⚡

  • @Realist-d6d
    @Realist-d6d หลายเดือนก่อน

    Hallelujah Hallelujah. Karthare enakku thaha. Yesappa ivarai ratchikkavum.

  • @viswa398
    @viswa398 หลายเดือนก่อน +4

    ஹாஹா காலை ல அருமையான செய்தி😂

  • @BalaMurugan-db2nx
    @BalaMurugan-db2nx หลายเดือนก่อน +2

    இது போன்று அனேக பாஸ்டர்கள் உள்ளனர் இதை சென்றால் எல்லா பாஸ்டர்கள் அப்படி இல்லை எதோ ஒரு பாஸ்டர்கள் என்பார்கள்

  • @rockymanx
    @rockymanx หลายเดือนก่อน +54

    மோசடி செல்லத்துரை
    கிருபை கிருபை கிருபை கிருபை 😂

    • @rockymanx
      @rockymanx หลายเดือนก่อน

      @@abi34996He has cheated in the name of God. Nothing wrong with me commenting , you better mind your business.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      ​@@abi34996அட தற்குறி தேவடியாப்பயலே ஃபாதர் வேற பாதிரி வேறயா 😮😮😮 நல்லாவே கொடுக்கிறாய் முட்டு😮😮😮

    • @abi34996
      @abi34996 หลายเดือนก่อน

      @@murugesanthirumalaisamy5613 chai enna bad words 😡😡

  • @ashokkgcc
    @ashokkgcc หลายเดือนก่อน

    Great woman..Appreciated

  • @sudharsona2481
    @sudharsona2481 หลายเดือนก่อน +10

    மோசஸ் செல்லத்துரை இல்லை.. மோசடி செல்லத்துரை

  • @padmanathan5653
    @padmanathan5653 หลายเดือนก่อน

    நேர்மையான இந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்ட வேண்டும்.

  • @chittuvenkat
    @chittuvenkat หลายเดือนก่อน +3

    Hats off for tat bold girl

  • @jayakrishnan2106
    @jayakrishnan2106 หลายเดือนก่อน +2

    இதற்காக தான் நிறைய பேர் பாஸ்டர் ஆகிறார்கள் நிறைய சபைகளும் தோன்றுகிறது

  • @NamYesuNallavar
    @NamYesuNallavar หลายเดือนก่อน +3

    இதுபோல நிறைய போதகர்கள் இருக்கிறார்கள் .....

  • @suseelananjan4178
    @suseelananjan4178 หลายเดือนก่อน

    God bless you dr fr ur honest nd fighting fr wemon.

  • @janukanthan8226
    @janukanthan8226 หลายเดือนก่อน +7

    இதே மாதிரி எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 หลายเดือนก่อน +1

    குற்றம் சாட்டுபவர்கள் ஒன்றை கவனத்தில் கொள்ளவும்;
    அவருடைய எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும்.
    இனியும் தொடருவார்;
    தொடர்ந்தும் மன்னிக்கப்படும்.

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 หลายเดือนก่อน +23

    அந்த இடத்துல மாவுக்கட்டு போட்டா சரியாகிடும்.
    ஆனா போட மாட்டாகளே அப்பு.. 🤦‍♂

  • @அமிழ்தம்
    @அமிழ்தம் หลายเดือนก่อน +9

    தவறு செய்தால் தண்டனை கொடுக்க வேண்டும், யாராக இருந்தாலும் தவறு தவறுதான் .

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 หลายเดือนก่อน +1

    எல்லா மதத்திலும் காமுகர்கள் உள்ளனர் பெண்கள் தான் விழிப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் 🤔

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp หลายเดือนก่อน +4

    இளம் பெண்ணுக்கு
    🙏🏻

  • @muralir2939
    @muralir2939 หลายเดือนก่อน +3

    நம் கலாச்சாரம் சீரழிவிற்கு முக்கிய காரணம் fastors missionaries

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 หลายเดือนก่อน +29

    ஏற்கனவே திராவிடமாடலில் ஒருவர் பேராசிரியர் என்றவர் மகளின் தோழியை கல்யாணம் செய்து முன்னுதாரணம் காட்டியுள்ளார்.

    • @MrXtherese
      @MrXtherese หลายเดือนก่อน

      திராவிடத்தை பற்றி பேசாமல் இந்துத்துவா வாதியால் பேசாமல் இருக்க முடியாது.

    • @VinuVinu-zw4dv
      @VinuVinu-zw4dv หลายเดือนก่อน +1

      ​@@MrXtheresePoda sunii 😂😂😂

    • @jeevajee2528
      @jeevajee2528 หลายเดือนก่อน

      டேய் நாம் தடவல் கட்சி தற்குறி

  • @rajapandian6083
    @rajapandian6083 หลายเดือนก่อน +1

    இவள் சொல்வது உண்மையானால் அதற்கு நிறைய வழி இருக்கிறது இப்படி பாதிக்ப்பட்ட பெண்களை காப்பாற் தான் அரசாங்கம் இருக்கு முதலில் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் பின்பு அரசு காப்பகத்திற்கு சென்று
    பாதுகாப்பாக இருக்க வேண்டும் முடியுமா?

  • @DhanushDhanuahAD
    @DhanushDhanuahAD หลายเดือนก่อน +1

    👌 super Thangachi

  • @balagnanaskandhan9508
    @balagnanaskandhan9508 หลายเดือนก่อน +3

    இநது சாமியார் என்றால் எல்லா ஊடகங்களும் பேசும்

    • @arputhamchokkalingam3549
      @arputhamchokkalingam3549 หลายเดือนก่อน

      Because Hindus sleeping , and enjoy themselves when the cinema shows I'll things about our Poojaris, without thinking, we the Hindus will be first one to raise the hand on him, without knowing the truth.

  • @DHANRAJ.N
    @DHANRAJ.N หลายเดือนก่อน +2

    🎉🎉🎉 wow 😲

  • @saravanankumar6603
    @saravanankumar6603 หลายเดือนก่อน +7

    ஏரியில் இருந்து எடுப்பது மணல் இல்லை, ஆற்றில் இருந்து மட்டுமே மணல் ஆள்ளமுடியம்.

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 หลายเดือนก่อน

      மிக மிக அறிப்பூர்வமான பதில், ஏரியில் இருந்து வண்டல் மண்ணை எடுத்து விற்கிறார்கள் போதுமா பதில்

  • @manjulajohn1469
    @manjulajohn1469 หลายเดือนก่อน

    Very great sister 🙏🏾

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc หลายเดือนก่อน +17

    இந்த மாதிரி செயல்பாடுகளெல்லாம் திராவிட மாடல் கணக்கில் வருகிறதோ???

  • @panchalik3623
    @panchalik3623 หลายเดือนก่อน

    Good makalee, God bless u ma❤

  • @rajbhaski
    @rajbhaski หลายเดือนก่อน +25

    மக்களை இப்படி ஏமாற்றுபவன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்

  • @dreamlbsnaathoughts305
    @dreamlbsnaathoughts305 หลายเดือนก่อน +2

    Antha ponnu evlo feel pannirukkum

  • @mohamedaarif8788
    @mohamedaarif8788 หลายเดือนก่อน +8

    Antha frnd pavam ethum theriyathu appavi pola ...avalukue theriyama kolantha peranthruchu pavam...

  • @ishwarangodsallishwarangod2016
    @ishwarangodsallishwarangod2016 หลายเดือนก่อน +1

    Naan enkea sonnen Thaam thaan Prapanjaa God's kadavul Thaam sollavillai, oruvarukku oruval,Oruvalukku oruvan enruthaan eppothum thirumana orumanaththodu irukka Vendum.

  • @sawoodsawood330
    @sawoodsawood330 หลายเดือนก่อน +3

    Nala dan pani irukar super sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉50 age 24 age kaydu sir ku super 😂😂😂

  • @Bakkiaraj599
    @Bakkiaraj599 หลายเดือนก่อน +5

    தவறு செய்தவன்(ள்) கூட யோக்கியம் மாதிரி பேசுற இந்த காலத்தில் இதெல்லாம் தேவையற்றது........😮😮
    (Main. TH-cam commend.......)😢😢😢😢😢

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 หลายเดือนก่อน

      மத மற்ற தேவுடியா மகனே