80 ஆண்டுகளாக இந்த திருட்டு திராவிட நாய்கள் என்ன செய்தார்கள் தமிழர்கள் சாதியாகப் பிரிந்து இருந்தால்தான் வந்தேறிகளுக்கு தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி திருடி தின்ன முடியும் ஆரியமும் திராவிடமும் தமிழ் இனத்திற்கு கேடு
@@சுரேஸ்தமிழ் உங்களுடைய சிந்தனைகளை நான் வரவேற்கிறேன் ..காலம் மாறிவிட்டது. மக்களும் மாறிவிட்டார்கள். பணம் என்ற காகிதத்திற்கு அடிமையாக ..எவ்வளவுதான் அவர்கள் தவறு செய்தாலும் தேர்தல் என்று வரும்பொழுது 500 ரூபாயை கண்ணில் காட்டி. அசைத்து விட்டாலே உடனடியாக பழைய கோபங்கள் அனைத்தும் மறந்து விட்டு. இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டு விடுகிறார்கள் அதனால் நீங்கள் பேசிக்கொண்டு இருப்பது எந்த பயனையும் தரப்போவதில்லை ...அதிகமாக நீங்கள் கருத்து சொன்னால் நீங்கள் பைத்தியம் என்று இந்த அறிவில்லாத அவர்கள் முத்திரை குத்தி விடுகிறார்கள் ..

இந்த செய்தி எனக்கு கண்ணீர் வர வைத்தது... மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.... இதே போல் சில கிராமங்கள் உள்ளது... அங்கும் இதே போல் நடந்தால் மிக சந்தோசமாக இருக்கும்
இன்று கோவில்களே சில கழிசடை ஆன்மீகவாதிகளால் தான் ரொம்பவே தீட்டாகி விட்டது. சாதி ரீதியாக ஒதுக்கி வைக்கப்படுகிற மனிதர்களால் தீட்டாவதே இல்லை. மாறாக, லஞ்சப்பணம், சுருட்டல், சுரண்டல் பணம், திருட்டு மின்சாரம் மற்றும் கோவிலுக்கு உள்ளேயே நடக்கும் சில ஒழுக்ககேடானகேடான காரியங்கள் இவற்றாலும் கோவில்கள் ரொம்பவே தீட்டாகி விட்டது.
அருமையாகச் சொன்னீர்கள் அதுதான் உண்மை ஏனென்றால் அன்றைய ராமபிரான் சீதா பிராட்டியை திருமணம் செய்தால் ஜாதி பார்க்கவில்லை முருகன் வள்ளியை திருமணம் செய்தால் ஜாதி பார்க்கவில்லை இப்படி இறைவனே நமக்கு ஜாதியை பாராமல் இருக்கும்போது ஏன் சிலரால் இந்த ஜாதி பிரச்சனை வருகிறதே நாம் இந்துக்கள் எல்லோரும் ஒன்று இந்தியர்கள் எல்லோரும் ஒன்று என்ற எண்ணம் வர வேண்டும் அப்போது தான் நாடு உருப்படும் பணம் பதவி படிப்பு நிறம் அழகு இதையெல்லாம் விட மனிதம் என்பது மதிக்கப்பட வேண்டும் ஒவ்வொருவருக்கும் சுய மரியாதை கண்டிப்பாக இருக்க வேண்டும் ஆட்சியாளர்களுக்கும் உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏😊🙌
பிறப்பால் அனைவரும் சமம் ஆனால் ஏன் சிலர் திருடறாங்க கொள்ளை அடிக்கறாங்க கற்பழிக்கறாங்க கொலை செய்றாங்க. இவர்களை எல்லோரைபோல ஒன்றாக பார்க்க முடியுமா. ஒரு சில குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன் தரும்போது ஊருக்குள்ள நுழையக்கூடாது என நியந்தனை விதிப்பதை பார்க்கிறோம். அது ஏன்
தமிழ்நாட்டில் எங்கெங்கெல்லாம் இந்தக் கொடுமை உள்ளதோ ஒரு கணக்கெடுத்து அனைத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தேற வேண்டும். ஆட்சியர்கள் தாமாக முன்வந்து இதனை உறுதி செய்ய வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர்க்கு வாழ்த்துக்கள் மக்கள் சந்தோஷம் பார்க்கும் போது கடவுளே நேரில் வந்து தரிசனம் தந்தது போல் இருந்தது ஆட்சியர் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
உண்மையான கடவுள் அந்த கோவிலில் இல்லை ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கொடுமைப் படுத்தும் போது அதைத் தட்டிக் கேட்காத கடவுள் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு துணை நிற்காத கடவுள் எப்படி கடவுளாக இருக்க முடியும் கண்டிப்பாக கடவுளை அந்தக் கோயிலுக்குள் தேடாதீர் நாட்டில் இன்னும் எத்தனையோ கோயில் உள்ளது அங்கு சென்று வழிபடுங்கள் உண்மையான கடவுள் அந்த மாவட்ட கலெக்டர் அவர்களே
எந்த சாதி காரங்க இறந்தாலும்?? இந்த கோவிலுக்குள் அனுமதி மறுத்த இந்த மக்கள் ??? தான் வந்து !!! பாடை கட்டி குழி வெட்டி!!! பறை இசை முழங்கி !!! அடக்கம் செய்யும் வரை இவர்கள் தான் எல்லாமுமே!!! அப்போது மட்டும் இந்த சாதி மக்கள் தேவை படுகிறார்கள்??? சாதி பார்க்கும் இந்த ஆண்ட பரம்பரை அவர்களே அவர்களுக்கு எல்லாம் செய்து கொள்ள வேண்டியது தானே!!!
Jathi enbathu naama nermaya nam paarambariyam padi nadakka vendi amaitha Dharma reethiyaana paadhai... Avaravar jathikerpa vaalvathey siranthathu.. but kadavul ellarkum oruvaney 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..namellam paamarargal nammai dharmathin vazhi nadatha jaaathi enra kotpaadu varaimurai pattirukku..so all follow your respective culture and caste system to experience divinity. Varnashramam geethai laye irukku .... But kadavul enbathu migaperiya aatral sakthi ...adhu anaivarkum samam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏... All are equal. Jathi ye illai nu solrathu hypocrisy... Because bhagwan krishnar geethayil and bhagavathilum koori irukkaar... Oruvan pirappal kulam nirnayikka paduvathillai...oruvanin karmathinaaal dhan..
இதேபோல் தமிழ் நாட்டில் உள்ள அணைத்து மாவட்டத்திலும் உள்ள கலெக்டர் இருந்தால் தமிழ் நாட்டில் தால்த்தப்பட்ட சமுதாயம் இருக்கவே இருக்காது வாழ்த்துக்கள் கலெக்டர் அய்யா.
மக்களுக்கு மக்களே எதிரிகள் உணர்வற்ற ஜடங்கள் ஆயிரம் வருடங்களாக முன்பே ஸ்ரீ ராமானுஜர் இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார் இதில் அரசு என்ன செய்யும் அரசு கூட மக்களே தான் நன்றி வணக்கம் ஜெய் பவானி
ஜாதி இல்லையடி பாப்பா என்று எத்தனை பாரதி சொன்னாலும் இன்றும் ஒருசில காதுகளில் விழாமலே இருக்கின்றது என்பது வேதனைக்குரிய ஒன்று சேர்ந்து சாதியை ஒழிக்க உதவி செய்வோம் ஒன்று சேர்ந்து
எங்கள் மாவட்டத்தின் ஆட்சி தலைவர் கள் எப்போதும்..மனித நேயம் மிக்க மா மனிதர்களாக த்தான் இருப்பார்கள்.. நன்றிகள் ஐயா... அந்த முத்துமாரி அருளால் பல்லாண்டு காலம் உங்கள் நற்பணி தொடரட்டும்...
திருவண்ணாமலை கலெக்டர் ஐயா அவர்களுக்கு மிக்க மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி இதே போல் ஈரோடு மாவட்டத்திலும் இப்படி ஒரு கலெக்டர் பிறந்தால் மக்களுக்கும் அனைவருக்கும் சந்தோஷமே இதே போல் நடக்க வேண்டும் ஐயா
கடவுள் போல் வந்து சமநிலையை வழங்கிய திருவண்ணாமலை ஆட்சியர் முருகேசன் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சாதியும் சமயங்களும் இந்த மண்ணின் மரபுக் குடிகளை இன்று வரையில் இழிவாக வைத்திருக்கின்றன என்று எண்ணுகின்ற போது தமிழ் தேசியம் பேசுகின்ற தலைவர்கள் எல்லாம் வெட்கி தலை குனிய வேண்டும்பகுத்தறிவு பேசுகின்ற திராவிட தலைவரும் வெட்கி தலை குனிய வேண்டும்வெல்லட்டும் ஆட்சியாளர்கள் முன்பு சமநிலை சமத்துவம் தமிழர் குடிகள்
@@vg_ajai7473 yes நான் பார்த்த வரைக்கும் ஈரோட்டில் எல்லாம் அப்படி இல்லை எல்லாரும் சமம் எல்லாரும் எல்லா கோயிலுக்கு பெருமாள் கோயில் ஈஸ்வரன் கோயில் வராங்க நண்பரே
அனைத்து மக்களும் ஆலயத்தின் உள்ளே செல்ல இன்று அல்ல என்றுமே பார்பனர்கள் தடையாக இருந்தது இல்லை என்று மக்கள் உணரட்டும். மாவட்ட ஆட்சியருக்கு மனதார பாராட்டுகள்
எல்லா மனிதர்களும் ஒன்றுதான். ஆனால் மனிதன் மனிதனாக வாழ்ந்து காட்டுங்கள் மரியாதை தானகவரும். தாழ்த்தபட்டவர்கள் உயர்வாக அவர்களின் சுத்தமான பேச்சு. சுத்தமான செயல். சின்ன வீடாக இருந்தாலும் சுத்தமாக வைத்திருப்பது. நன்றாக படிப்பது. கிடைத்த வேலையை மனமகிழ்ச்சி செய்வது. ஆர்பாட்டம். அடி உதை. என்று இல்லாமல் எதார்த வாழ்கையை வாழுங்கள். முக்கியமாக அரசு உங்களுக்கு என்று தனியாக கொடுக்கும் சில சலுகைகளை தவிர்த்து அனைவருக்கும் கொடுக்கும் சலுகைகளை மட்டும் ஏற்று உங்கள் இனம் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்ற என்னத்தை மாற்றும் அளவுக்கு நடந்து கொண்டாலே. உங்களை யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். நம் எல்லோரும் இன்நாட்டு மன்னர்களே? முதலில் மாறவேண்டியது நீங்கள்தான் வாழ்த்துக்கள் 💐💐🎊🎊
ஈனபிறவியானபூசாரிபோன்றநபர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க மாவட்ட ஆட்சியர்கள் போன்ற தெய்வங்கள் தான் வேண்டும் பாதுகாவலராக ஆட்சியர் அவர்களுக்கு நன்றிகள் கலைஞர்தளபதிஆட்சி வாழ்க
திமுக வந்தாலே தமிழ்நாட்டில் சாதி சண்டை தொடங்கிவிடும். குடி தண்ணீர் மலத்தை கலந்ததை அப்படியே மறைத்து விட்டானுங்க இந்த மானம் கெட்ட ஜென்மங்கள். இதை எல்லாம் திசை திருப்புவதற்கு புதிது புதிதாக கோயில் நுழைவு போராட்டம் எல்லாம் பண்ணிட்டு திரிகிறானுங்க. இந்த கேடு கெட்ட ஜென்மன்களை அழிப்பதற்கு ஒருவனை கொண்டுவா இறைவனே.
கலெக்டர் ஐயா அவர்கள் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏💐🙏வேரூன்றி மரம் நின்றாலும் மரத்திலிருந்து கிளை சென்றாலும் கிளையிலிருந்து இலை வந்தாலும் இலை உதிர்ந்து மண்ணில் மக்கிய மக்களே இன்னும் எதற்கு ஜாதி🤦♀️🤝🤝☹️
இரண்டு தலைமுறைகளை உள்ளே விடாமல் மக்களை புறந்தள்ளிய கயவர்களை கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் தண்டிக்க படவேண்டும் ஏன் இந்த அவலநிலை என் மக்களுக்கு ஒருபக்கம் வடக்கர்கள் பிரச்சினை இன்னொரு பக்கம் உங்கள் பிரச்சினையா நீங்கள் இன்னும் திறந்தநிலை என்றால் யார் உங்களை திருத்துவது. விடிவெள்ளியை உருவாக்கி கொடுத்த மாவட்ட ஆட்சியர் அண்ணர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா
இங்கு பதிவிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி உங்கள் ஊரிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் இருக்கலாம் ஒரு வேலை தொடர்ந்து நடந்தால் குறைந்தபட்ச எதிர்ப்பை யாவது உங்கள் சமுதாய மக்களிடம் எடுத்துக் கூறுங்கள் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து சிந்தித்துப் பாருங்கள் அவர்களின் வலி வேதனை உங்களுக்கு புரியும்
தெய்வம் என்பது ஒவ்வொரு சமூகத்தின் அவரவர் முன்னோர்களின் வழிபாடாகும் அந்த முன்னோர்களில் வழிபாட்டில் இவர்கள் குறுக்கிட்டு தனக்கும் பங்கு வேண்டும் என்பது கேட்பது சொத்தில் பங்கு கேட்பது போல. இதனை யாரும் எக்காலத்திலும் விட்டுக் கொடுப்பதும் இல்லை. சிலருக்கு அறியாமைகள் விட்டுக் கொடுத்து போவதும் உண்டு. அவரவர் அவர்களின் சமூகம் சார்ந்த தெய்வத்தை வணங்குவதே சிறந்ததாகும்.
கடவுள் வாழும் உண்மையான இடம் மனிதர்களின் இதயத்தில், இறைவனை எந்த கோவிலிலும், சர்ச் மற்றும் மசூதி எங்கும் உணர இயலாது. நம்முடைய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் மூலம் இறைவனை நம் உள்ளங்களில் உணர முடியும். நம் பிள்ளைகளுக்கு இந்த மத இச்சைகளை வளர்ககாதிருங்கள்.
Now a days, more and more IAS officers are taking such type of initiatives and to be appreciated by every one. We salute and bow our head to this IAS officer and Police officials. Mr.Sekar Babu, DMK Minister is doing an excellent job. When all communities are paying income tax to the Government, how come few Scoundrels are taking upper hand and preventing Scheduled Caste people from entering the temples?
நாங்க மட்டும்தான் வீரபரம்பரைங்கிறது....ஆண்டபரம்பரைங்கிறது....மீசை பெரிசாக வளர்த்து முறுக்கி விட்டுகிறது....வேட்டியை தூக்கிகட்டிகிட்டு தங்க செயின் போட்டுகிட்டு பட்டனை அவிழ்த்து விட்டுகிட்டு தெனாவட்டாக நடக்கிறது பேசுறது.....இதெல்லாம் எல்லோராலும் சொல்லவும் செய்யவும் முடியும்டா....உன் சாதியை பெருமை படுத்தணும்னு நீ நினைத்தால் ஏதாவது நாட்டுக்கு மக்களுக்கு நல்ல காரியம் பண்ணு ஏதாவது புதிதாக ஆராய்சி செய்து கண்டுபுடித்து இந்த உலகுக்கு கொடு...இதைவிட்டுபோட்டு...உன் பேச்சும் செயலும் தலையில் அடிச்சிக்கதான் தோணுது... வாழ்க தமிழ் வளர்க பாரதம்
திமுக வந்தாலே தமிழ்நாட்டில் சாதி சண்டை தொடங்கிவிடும். குடி தண்ணீர் மலத்தை கலந்ததை அப்படியே மறைத்து விட்டானுங்க இந்த மானம் கெட்ட ஜென்மங்கள். இதை எல்லாம் திசை திருப்புவதற்கு புதிது புதிதாக கோயில் நுழைவு போராட்டம் எல்லாம் பண்ணிட்டு திரிகிறானுங்க. இந்த கேடு கெட்ட ஜென்மன்களை அழிப்பதற்கு ஒருவனை கொண்டுவா இறைவனே.
திமுக வந்தாலே தமிழ்நாட்டில் சாதி சண்டை தொடங்கிவிடும். குடி தண்ணீர் மலத்தை கலந்ததை அப்படியே மறைத்து விட்டானுங்க இந்த மானம் கெட்ட ஜென்மங்கள். இதை எல்லாம் திசை திருப்புவதற்கு புதிது புதிதாக கோயில் நுழைவு போராட்டம் எல்லாம் பண்ணிட்டு திரிகிறானுங்க. இந்த கேடு கெட்ட ஜென்மன்களை அழிப்பதற்கு ஒருவனை கொண்டுவா இறைவனே.
இப்போது இத்தனை காவல் துறையினர் இவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அனுமதி அளித்துள்ளார்கள். தினமும் இதே போல இந்த ஆண்ட பரம்பரை பிரச்சினைகள் செய்யாமல் இருப்பார்களா???
Everyone has rights to enter temple and pray..don't know why some disgusting people treat fellow humans so badly.. hats off to the collector for this act😊😊😊
அருமை அருமை சூப்பர் சூப்பர் அண்ணாமலை அப்பா அண்ணாமலை அம்மா என்றைக்கும் நல்லவர்களோடு இருப்பார்கள் என்றைக்காவது ஒருநாள் நியாயம் ஜெயிக்கும் சூப்பர் சூப்பர்
இந்த கலெக்டர் தான் உண்மையான சமூக நீதி காவலர். இப்போது கலெக்டர்கள் தான் சமூக நீதியை நிலைநாட்ட கின்றனர். இது வரலாறு இந்த சம்பவம் மறையாது இந்த உலகம் இருக்கும் வரை இந்த கலெக்டர் பெயர் இருக்கும் நன்றி கலெக்டர் அவர்களுக்கு.
மனம் மகிழ்ந்து சிறகடித்து பறக்கிறது.வாழ்த்துக்கள் கலக்டர் அவர்களுக்கு.
🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏼👌🙌👏🤝💕😭
👌👌🏅🏅💐💐🙏
அந்த மாவட்ட ஆட்சித் தலைவரும் கீழ் சாதியாக இருப்பார் அதனால் தான் இவ்வளவு துடிக்கிறார் .
80 ஆண்டுகளாக இந்த திருட்டு திராவிட நாய்கள் என்ன செய்தார்கள்
தமிழர்கள் சாதியாகப் பிரிந்து இருந்தால்தான் வந்தேறிகளுக்கு தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி திருடி தின்ன முடியும்
ஆரியமும் திராவிடமும் தமிழ் இனத்திற்கு கேடு
@@சுரேஸ்தமிழ் உங்களுடைய சிந்தனைகளை நான் வரவேற்கிறேன் ..காலம் மாறிவிட்டது. மக்களும் மாறிவிட்டார்கள். பணம் என்ற காகிதத்திற்கு அடிமையாக ..எவ்வளவுதான் அவர்கள் தவறு செய்தாலும் தேர்தல் என்று வரும்பொழுது 500 ரூபாயை கண்ணில் காட்டி. அசைத்து விட்டாலே உடனடியாக பழைய கோபங்கள் அனைத்தும் மறந்து விட்டு. இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டு விடுகிறார்கள் அதனால் நீங்கள் பேசிக்கொண்டு இருப்பது எந்த பயனையும் தரப்போவதில்லை ...அதிகமாக நீங்கள் கருத்து சொன்னால் நீங்கள் பைத்தியம் என்று இந்த அறிவில்லாத அவர்கள் முத்திரை குத்தி விடுகிறார்கள் ..
இந்த பூமியில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று யாருமே இல்லை 😢
Crt
Only in India and Tamizhnadu. 🤔🤦♂️
@@rajn2449 ella state layum irukku neenga gavanikkala
@@05stanlykumar India - covers all states
Thamizhnadu is unique as a state.
அடப்பாவி அப்போ scheduled caste என அரசாங்கம் சொல்வது யாரை
தாழ்த்தப்பட்ட
மக்கள் அல்ல தாழ்த்தப்படுத்தப்பட்ட மக்கள் என்று கூறுங்கள் ஆட்சியாளருக்கு கோடி நன்றிகள்🙏🏻
மிக்க நன்று...
@@தமிழினி12 ❤️🙏🏻
Correcta sonninga
@@sri866 ❤️🙏🏻
0
அந்த குழந்தை முகத்திலும் மக்கள் மனதிலும் மட்டற்ற மகிழ்ச்சியை வரவைத்த மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடானகோடி நன்றி.
திருவண்ணாமலை ஆட்சியர் அவர்களுக்கு கோடானுகோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🐂🐂🐂📿🔱
👌👌🏅💐🙏🏻
👏👏
@@muthuvel2062 x uyunntq jnkťvhyyh
80 ஆண்டுகளாக இந்த திருட்டு திராவிட நாய்கள் என்ன செய்தார்கள்
தமிழர்கள் சாதியாகப் பிரிந்து இருந்தால்தான் வந்தேறிகளுக்கு தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி திருடி தின்ன முடியும்
ஆரியமும் திராவிடமும் தமிழ் இனத்திற்கு கேடு
இந்த செய்தி எனக்கு கண்ணீர் வர வைத்தது... மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.... இதே போல் சில கிராமங்கள் உள்ளது... அங்கும் இதே போல் நடந்தால் மிக சந்தோசமாக இருக்கும்
அனைத்து மக்களும் சென்று வழிபடக்கூடிய வகையில் கோவிலை திறந்துவிட்ட திரு முருகேஷ் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
இன்று கோவில்களே சில கழிசடை ஆன்மீகவாதிகளால் தான் ரொம்பவே தீட்டாகி விட்டது. சாதி ரீதியாக ஒதுக்கி வைக்கப்படுகிற மனிதர்களால் தீட்டாவதே இல்லை. மாறாக, லஞ்சப்பணம், சுருட்டல், சுரண்டல் பணம், திருட்டு மின்சாரம் மற்றும் கோவிலுக்கு உள்ளேயே நடக்கும் சில ஒழுக்ககேடானகேடான காரியங்கள் இவற்றாலும் கோவில்கள் ரொம்பவே தீட்டாகி விட்டது.
இந்த நல்ல மனிதருக்கு என்னுடைய பாராட்டுக்கள்
இன்னும்கூட தமிழ்நாட்டுல பல ஊர்களில் இந்த கொடுமைகள் உள்ளது....
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கலெக்டர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 👏👏👏👏👏 அவர்கள் முகத்தில் எத்தனை சந்தோஷம்
உணர்ச்சி பெருக்கா இருக்கே... கண்களில் நீர் பெருகி விட்டது அய்யா...
ஆட்சியர் அவர்களே உங்களுக்கு நன்றி கடவுள் என்றும் துனைநிற்பார் உங்களுக்கு..வாழ்த்துகள்
அனைத்து அரசு அதிகாரிகளும் தங்களை போல் இருந்தால் நன்றாக இருக்குமே.நன்றி
பிறப்பால் அனைவரும் சமம், நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள் இறைவன் யாரையும் அப்படி நினைத்ததில்லை. ஓம் நமச்சிவாய 🪔
அருமையாகச் சொன்னீர்கள் அதுதான் உண்மை ஏனென்றால் அன்றைய ராமபிரான் சீதா பிராட்டியை திருமணம் செய்தால் ஜாதி பார்க்கவில்லை முருகன் வள்ளியை திருமணம் செய்தால் ஜாதி பார்க்கவில்லை இப்படி இறைவனே நமக்கு ஜாதியை பாராமல் இருக்கும்போது ஏன் சிலரால் இந்த ஜாதி பிரச்சனை வருகிறதே நாம் இந்துக்கள் எல்லோரும் ஒன்று இந்தியர்கள் எல்லோரும் ஒன்று என்ற எண்ணம் வர வேண்டும் அப்போது தான் நாடு உருப்படும் பணம் பதவி படிப்பு நிறம் அழகு இதையெல்லாம் விட மனிதம் என்பது மதிக்கப்பட வேண்டும் ஒவ்வொருவருக்கும் சுய மரியாதை கண்டிப்பாக இருக்க வேண்டும் ஆட்சியாளர்களுக்கும் உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏😊🙌
அவன் தான்.. அவனே தான்.. அவன் தான் அனைத்திற்கும் காரணம். ஜாதி இல்லையென்றால் இந்துத்துவம் இல்லை.. இந்துத்துவம் இல்லை என்றால் ஜாதி இல்லை.
"பிறப்பால் அனைவரும் சமம்" என்று நம் ஹிந்து மதம் சொல்லுகிறதா ??? நீர் மாத்திரம் சொன்னால் போதுமா ???
பிறப்பால் அனைவரும் சமம் ஆனால் ஏன் சிலர் திருடறாங்க கொள்ளை அடிக்கறாங்க கற்பழிக்கறாங்க கொலை செய்றாங்க. இவர்களை எல்லோரைபோல ஒன்றாக பார்க்க முடியுமா. ஒரு சில குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன் தரும்போது ஊருக்குள்ள நுழையக்கூடாது என நியந்தனை விதிப்பதை பார்க்கிறோம். அது ஏன்
Om Namachivaya 🌸
இவர்கள் தழித் அல்ல என் தாய் தமிழ் சொந்தங்கள் ...இனி எல்லா கோவில்களிலும் வழிபாடு செய்வோம்...🙏🙏🙏
அந்த குழந்தை முகத்தில் எவ்வளவு சந்தோசம் மாஷா அல்லாஹ்
👌👌🏅💐🙏
அருமை சகோ 🙏🙏🙏
The happiness in her smile says all the struggles they have encountered. Royal Salute to the respected IAS officer.
இருப்பதோ சில காலம்தான். இதில் சாதி மத பேதம் சண்டை இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாய் மகிழ்ச்சியாக வாழ்வோம்
சாதியை ஒழிக்க முடியாது
Super refay
ipdi tha arabia la siya sunni gundu veikuranga athayum kelunga da
@@muthukumar1248 Olikka mudiyathu bro crect than. Sanda illma hpya valalamnu soldrin
Kashmir hindus
தமிழ்நாட்டில் எங்கெங்கெல்லாம் இந்தக் கொடுமை உள்ளதோ ஒரு கணக்கெடுத்து அனைத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தேற வேண்டும். ஆட்சியர்கள் தாமாக முன்வந்து இதனை உறுதி செய்ய வேண்டும்.
Cuddalore distic vanga kovila kai vachi parru!!
@@sivajs777jaya5 yaa pudingiruviyaaaa neeee
@@sivajs777jaya5 💛💚❤️vanniyar kottai😈😈😈😈da koooooo
@@ramji-xu1mn pmk kottai..
@@ramji-xu1mn 🤭🤭
செய்தியாளர்களை தாழ்த்தப்பட்ட மக்கள் தான் சொல்றாங்க அப்படி யாரும் இந்த உலகத்துல இல்லையே தாழ்த்தப்பட்ட மக்கள் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
Super bro
கடல் அலை போல் மக்கள் வெள்ளம் மக்களின் முகங்களில் கரைபுரண்டு ஓடிய மட்டில் லா மகிழ்ச்சி ததும்புகிறது நீடுளி வாழ்க வளமுடன் ஆட்சியர் முருகேஷ் அவர்கள்
👌👌🏅🏅💐🙏
ஆட்சியாளர்கள் இது போன்ற பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்
அங்கே உள்ள உள்ளாட்சி அமைப்புகள் உள்ள அனைவருக்கும் இது தெரியும்.அவர்கள் இதை கவனிக்க வேண்டும்.அப்போது தான் இந்த கொடுமைகள் மாறும்.
கவணம்× கவனம்
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.முருகேஷ் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏
எல்லா மக்கள் இடத்திலும் கடவுள் இருக்கிறார் 🙏🙏🙏ஓம் நமசிவாய
மனிதனை மனிதனாக மதித்த முருகேசன் ஐயா அவர்களுக்கும் நன்றி 👍
வணக்கம் ஐயா.மாவட்ட ஆட்சியர் அவர்கள் பெயர் முருகேஷ்
@@narasimhana9507 மரியாதைக்காக கூறினேன் தோழா .. பிழை இருந்தால் மன்னிக்கவும்
அதற்கு திராவிஷம் உடைய வேண்டும்
இன்னும் வெகு குறைவாகவே உள்ளது காலம்,ஜாதி என்ற ஒன்று காணாமல் போகும் . நன்றி காலக்டர் அய்யா.
இன்றும் தமிழ்நாட்டில் சில கிராமங்களில் இது நடைபெறுகிறது 💔
இவ்வுலகில் அனைவரும் சமம் 🙏 மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐🤝👍
திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர்க்கு வாழ்த்துக்கள் மக்கள் சந்தோஷம் பார்க்கும் போது கடவுளே நேரில் வந்து தரிசனம் தந்தது போல் இருந்தது ஆட்சியர் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
உண்மையான கடவுள் அந்த கோவிலில் இல்லை ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கொடுமைப் படுத்தும் போது அதைத் தட்டிக் கேட்காத கடவுள் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு துணை நிற்காத கடவுள் எப்படி கடவுளாக இருக்க முடியும் கண்டிப்பாக கடவுளை அந்தக் கோயிலுக்குள் தேடாதீர் நாட்டில் இன்னும் எத்தனையோ கோயில் உள்ளது அங்கு சென்று வழிபடுங்கள் உண்மையான கடவுள் அந்த மாவட்ட கலெக்டர் அவர்களே
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
என்னடா சாதி உனக்கும் 6 அடி தான் எனக்கு 6 அடி
எந்த சாதி காரங்க இறந்தாலும்?? இந்த கோவிலுக்குள் அனுமதி மறுத்த இந்த மக்கள் ???
தான் வந்து !!!
பாடை கட்டி
குழி வெட்டி!!!
பறை இசை முழங்கி !!!
அடக்கம் செய்யும் வரை இவர்கள் தான் எல்லாமுமே!!!
அப்போது மட்டும் இந்த சாதி மக்கள் தேவை படுகிறார்கள்???
சாதி பார்க்கும் இந்த ஆண்ட பரம்பரை அவர்களே அவர்களுக்கு எல்லாம் செய்து கொள்ள வேண்டியது தானே!!!
😂
💥💥💥💯💯💯
Jathi enbathu naama nermaya nam paarambariyam padi nadakka vendi amaitha Dharma reethiyaana paadhai... Avaravar jathikerpa vaalvathey siranthathu.. but kadavul ellarkum oruvaney 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..namellam paamarargal nammai dharmathin vazhi nadatha jaaathi enra kotpaadu varaimurai pattirukku..so all follow your respective culture and caste system to experience divinity. Varnashramam geethai laye irukku .... But kadavul enbathu migaperiya aatral sakthi ...adhu anaivarkum samam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏... All are equal. Jathi ye illai nu solrathu hypocrisy... Because bhagwan krishnar geethayil and bhagavathilum koori irukkaar... Oruvan pirappal kulam nirnayikka paduvathillai...oruvanin karmathinaaal dhan..
Thirruppan alwaar pirappal thazhnthavar but bhakthiyil siranthavar...kadavule Kshatriyanaaga pirandhan ....so naamellam maayaiyil irukkirom nammai nalla paadhayil vazhi nadatha nam vamsa munnodigal vaguthathey varnashramam...avaravar nambikkaigal aacharangal kadaipudikka vendum... But koul, vedangal, kaduvulin Tejas anaivarukkum samam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அனைத்து கோவில்களிலும் இதே "புரட்சி" நடக்க வேண்டும் 👏👏👏👏👏👏👏👏
வாழ்க சார் , நன்றி... உங்களுக்கும் அரசுக்கும்....இது போன்ற ஆண்மையுள்ள அதிகாரிகள் இருந்தால் மக்களுக்கும் அரசுக்கும் நல்லது....
இதேபோல் தமிழ் நாட்டில் உள்ள அணைத்து மாவட்டத்திலும் உள்ள கலெக்டர் இருந்தால் தமிழ் நாட்டில் தால்த்தப்பட்ட சமுதாயம் இருக்கவே இருக்காது வாழ்த்துக்கள் கலெக்டர் அய்யா.
முதல்ல தாழ்த்தப்பட்டவர்கள் -னு நீங்க சொல்றத நிப்பாட்டுங்க மேடம்....
அ ர சு தா ன் பி ரி வினை யை
க டை பி டி க் கு து அ து மு த
லி ல் மா றுமா
ஆமா சகோ .எதுக்கு சொல்றாங்ய
Sari. Poosariya pathi enna nenaikireenganu sollunga
Ama bro
@@ilayarajaramasamy1263 அத சொல்ல முடியாது😁😁😁
மக்களுக்கு மக்களே எதிரிகள் உணர்வற்ற ஜடங்கள் ஆயிரம் வருடங்களாக முன்பே ஸ்ரீ ராமானுஜர் இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார் இதில் அரசு என்ன செய்யும் அரசு கூட மக்களே தான் நன்றி வணக்கம் ஜெய் பவானி
மாவட்ட கலெட்டா சாருக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் உங்கள பணி சிறக்க வாழ்த்துக்கள்🙏🙏🎉🎉
பாரதி பிறந்த மண்
மிக மிக வெட்கக்கேடான ஒரு செயல்
மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துக்கள்
அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுங்கள் மக்களே வாழ்க தாயே துணை
ஜாதி இல்லையடி பாப்பா என்று எத்தனை பாரதி சொன்னாலும் இன்றும் ஒருசில காதுகளில் விழாமலே இருக்கின்றது என்பது வேதனைக்குரிய ஒன்று சேர்ந்து சாதியை ஒழிக்க உதவி செய்வோம் ஒன்று சேர்ந்து
அவர் தான் வேற்றுமைகள் வேண்டாம் என சொல்லிவிட்டாரே.. இவனுகளுக்கு தமிழன் தமிழன் என்று பிரிவினை செய்யும்போது பாரதியார் எல்லாம் கண்ணுக்கு தெரியாது.
Yes
@@spraveenkumar431 antha vetrumaikal illainu sonnatha poi matra dravida States parapalame ?
விக்ரம் அண்ணா சென்னது நிறைவேறியது இதை தான் கடவுள் விருப்பம் கொள்வர் 🙏🙏🙏
செய்தி ஊடகம் சரியான வார்த்தையை பயன்படுத்த வேண்டும். தழ்தப்பட்ட என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம்.
👍
yes... thaazhthapaattathu yaaraal...
நல்ல விஷயம். தொடரட்டும் இது போன்ற நடவடிக்கைகள்.
கண் கலங்கிறது...பாதிக்கப் பட்டவர்க்கே தெரியும்.. இதன் வலி..
😭
சர்களிலும் சாதி பிரச்சினை உள்ளது.
எங்கள் மாவட்டத்தின் ஆட்சி தலைவர் கள் எப்போதும்..மனித நேயம் மிக்க மா மனிதர்களாக த்தான் இருப்பார்கள்.. நன்றிகள் ஐயா... அந்த முத்துமாரி அருளால் பல்லாண்டு காலம் உங்கள் நற்பணி தொடரட்டும்...
தாழ்த்தப்பட்டோர் மக்களின் ஒரே குரல் ஜெய் பீம்🔥🔥🔥
திருவண்ணாமலை கலெக்டர் ஐயா அவர்களுக்கு மிக்க மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி இதே போல் ஈரோடு மாவட்டத்திலும் இப்படி ஒரு கலெக்டர் பிறந்தால் மக்களுக்கும் அனைவருக்கும் சந்தோஷமே இதே போல் நடக்க வேண்டும் ஐயா
Erode la enga bro ipdi pandraanga
Erode mattum ila all over tamil nadu full ah irukura ella villages la um ithey nilamai than.. ithellam epo Maarumo.....😔
கடவுள் போல் வந்து சமநிலையை வழங்கிய திருவண்ணாமலை ஆட்சியர் முருகேசன் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சாதியும் சமயங்களும் இந்த மண்ணின் மரபுக் குடிகளை இன்று வரையில் இழிவாக வைத்திருக்கின்றன என்று எண்ணுகின்ற போது தமிழ் தேசியம் பேசுகின்ற தலைவர்கள் எல்லாம் வெட்கி தலை குனிய வேண்டும்பகுத்தறிவு பேசுகின்ற திராவிட தலைவரும் வெட்கி தலை குனிய வேண்டும்வெல்லட்டும் ஆட்சியாளர்கள் முன்பு சமநிலை சமத்துவம் தமிழர் குடிகள்
@@vg_ajai7473 yes நான் பார்த்த வரைக்கும் ஈரோட்டில் எல்லாம் அப்படி இல்லை எல்லாரும் சமம் எல்லாரும் எல்லா கோயிலுக்கு பெருமாள் கோயில் ஈஸ்வரன் கோயில் வராங்க நண்பரே
அனைத்து மக்களும் ஆலயத்தின் உள்ளே செல்ல இன்று அல்ல என்றுமே பார்பனர்கள் தடையாக இருந்தது இல்லை என்று மக்கள் உணரட்டும். மாவட்ட ஆட்சியருக்கு மனதார பாராட்டுகள்
இதுதான் மனிதநேயம் வாழ்த்துக்கள் சார் கடவுளுக்குமுன்அனைவரம்சமம்நல்லமனம்வாழ்க
எல்லா மனிதர்களும் ஒன்றுதான். ஆனால் மனிதன் மனிதனாக வாழ்ந்து காட்டுங்கள் மரியாதை தானகவரும். தாழ்த்தபட்டவர்கள் உயர்வாக அவர்களின் சுத்தமான பேச்சு. சுத்தமான செயல். சின்ன வீடாக இருந்தாலும் சுத்தமாக வைத்திருப்பது. நன்றாக படிப்பது. கிடைத்த வேலையை மனமகிழ்ச்சி செய்வது. ஆர்பாட்டம். அடி உதை. என்று இல்லாமல் எதார்த வாழ்கையை வாழுங்கள். முக்கியமாக அரசு உங்களுக்கு என்று தனியாக கொடுக்கும் சில சலுகைகளை தவிர்த்து அனைவருக்கும் கொடுக்கும் சலுகைகளை மட்டும் ஏற்று உங்கள் இனம் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்ற என்னத்தை மாற்றும் அளவுக்கு நடந்து கொண்டாலே. உங்களை யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். நம் எல்லோரும் இன்நாட்டு மன்னர்களே? முதலில் மாறவேண்டியது நீங்கள்தான் வாழ்த்துக்கள் 💐💐🎊🎊
ஈனபிறவியானபூசாரிபோன்றநபர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க மாவட்ட ஆட்சியர்கள் போன்ற தெய்வங்கள் தான் வேண்டும் பாதுகாவலராக ஆட்சியர் அவர்களுக்கு நன்றிகள் கலைஞர்தளபதிஆட்சி வாழ்க
திமுக வந்தாலே தமிழ்நாட்டில் சாதி சண்டை தொடங்கிவிடும். குடி தண்ணீர் மலத்தை கலந்ததை அப்படியே மறைத்து விட்டானுங்க இந்த மானம் கெட்ட ஜென்மங்கள்.
இதை எல்லாம் திசை திருப்புவதற்கு புதிது புதிதாக கோயில் நுழைவு போராட்டம் எல்லாம் பண்ணிட்டு திரிகிறானுங்க.
இந்த கேடு கெட்ட ஜென்மன்களை அழிப்பதற்கு ஒருவனை கொண்டுவா இறைவனே.
உ யி ர் உ ள் ள ஜீ வ ரா சி கள்
அ னை த் தி ற் க்கு ம் க ட வு ள்
சம ம்
தளபதியா அது விஜய்.
சாதி கட்சிகளை உருவாக்கிய கலைஞர் வாழ்க. சாதி எப்படி ஒழியும். ஓட்டு எப்படி வரவைப்பது. சாதியை காரணம் காட்டி பொதுத்தொகுதிக்கு ஆசைபடாதே என்பவர் வாழ்க.
இந்த சிறுமியாவது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன்
கலெக்டர் ஐயா அவர்கள் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏💐🙏வேரூன்றி மரம் நின்றாலும் மரத்திலிருந்து கிளை சென்றாலும் கிளையிலிருந்து இலை வந்தாலும் இலை உதிர்ந்து மண்ணில் மக்கிய மக்களே இன்னும் எதற்கு ஜாதி🤦♀️🤝🤝☹️
இந்த நிகழ்ச்சியால் பல பேர் குடியே முழுகிபோனமாதிரி இருப்பார்கள்.ஆட்சியாளருக்கு பாராட்டுகள் வாழ்க மனித நேயம் வளர்க பெரியார் கொள்கை.
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.திருவண்ணாமலை ஆட்சியர் அவர்களுக்கு. நன்றி.
ஆயிரம் விமர்சனம் இருப்பினும் அந்த காவல் அதிகாரிகள் செயலை பாராட்டியே ஆக வேண்டும்..
எந்த மத கடவுளும் மனிதனைத் தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்று சொல்வதில்லை ஆனால் இந்தப் பாப்பான்கள் தான் இதை உருவாக்கினார்கள்
இரண்டு தலைமுறைகளை உள்ளே விடாமல் மக்களை புறந்தள்ளிய கயவர்களை கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் தண்டிக்க படவேண்டும் ஏன் இந்த அவலநிலை என் மக்களுக்கு ஒருபக்கம் வடக்கர்கள் பிரச்சினை இன்னொரு பக்கம் உங்கள் பிரச்சினையா நீங்கள் இன்னும் திறந்தநிலை என்றால் யார் உங்களை திருத்துவது. விடிவெள்ளியை உருவாக்கி கொடுத்த மாவட்ட ஆட்சியர் அண்ணர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா
இங்கு பதிவிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி உங்கள் ஊரிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் இருக்கலாம் ஒரு வேலை தொடர்ந்து நடந்தால் குறைந்தபட்ச எதிர்ப்பை யாவது உங்கள் சமுதாய மக்களிடம் எடுத்துக் கூறுங்கள் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து சிந்தித்துப் பாருங்கள் அவர்களின் வலி வேதனை உங்களுக்கு புரியும்
Nijama andha collecter dhan kadavul 🙏. salute sir
சமூகம் நீதி எங்கே போணது?
ஆகா போலீஸ் , ஆட்சியர்
வந்தால்தான் கோவிலுக்குள் செல்லமுடியும். இதுபோன்ற
வேலைய தி க செய்திருக்கவேண்டும்.
அவர்கள் எப்படி செய்யும். கோவிலுக்கு அனுமதிக்கலை அதனால் மதம் மாறுங்கள் என செல்லுவது எப்படி. மத புரோக்கரிடம் இதெல்லாம் எதிர்பார்கமுடியுமா?
தெய்வம் என்பது ஒவ்வொரு சமூகத்தின் அவரவர் முன்னோர்களின் வழிபாடாகும் அந்த முன்னோர்களில் வழிபாட்டில் இவர்கள் குறுக்கிட்டு தனக்கும் பங்கு வேண்டும் என்பது கேட்பது சொத்தில் பங்கு கேட்பது போல. இதனை யாரும் எக்காலத்திலும் விட்டுக் கொடுப்பதும் இல்லை. சிலருக்கு அறியாமைகள் விட்டுக் கொடுத்து போவதும் உண்டு. அவரவர் அவர்களின் சமூகம் சார்ந்த தெய்வத்தை வணங்குவதே சிறந்ததாகும்.
வாழ்க கலெக்டர் ஐயா
Hands up to Collector
I wish to continue his journey
இவர்தான் உண்மையான மக்களுக்கான
கலெக்டர்.
நூறாண்டு வாழ்க.
ஐயா ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மாவட்ட ஆட்சியரிக்கு நன்றி🙏💕Sir ❤
Great work respected collector 👍
கடவுள் வாழும் உண்மையான இடம் மனிதர்களின் இதயத்தில், இறைவனை எந்த கோவிலிலும், சர்ச் மற்றும் மசூதி எங்கும் உணர இயலாது. நம்முடைய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் மூலம் இறைவனை நம் உள்ளங்களில் உணர முடியும். நம் பிள்ளைகளுக்கு இந்த மத இச்சைகளை வளர்ககாதிருங்கள்.
Now a days, more and more IAS officers are taking such type of initiatives and to be appreciated by every one. We salute and bow our head to this IAS officer and Police officials. Mr.Sekar Babu, DMK Minister is doing an excellent job. When all communities are paying income tax to the Government, how come few Scoundrels are taking upper hand and preventing Scheduled Caste people from entering the temples?
நாங்க மட்டும்தான் வீரபரம்பரைங்கிறது....ஆண்டபரம்பரைங்கிறது....மீசை பெரிசாக வளர்த்து முறுக்கி விட்டுகிறது....வேட்டியை தூக்கிகட்டிகிட்டு தங்க செயின் போட்டுகிட்டு பட்டனை அவிழ்த்து விட்டுகிட்டு தெனாவட்டாக நடக்கிறது பேசுறது.....இதெல்லாம் எல்லோராலும் சொல்லவும் செய்யவும் முடியும்டா....உன் சாதியை பெருமை படுத்தணும்னு நீ நினைத்தால் ஏதாவது நாட்டுக்கு மக்களுக்கு நல்ல காரியம் பண்ணு ஏதாவது புதிதாக ஆராய்சி செய்து கண்டுபுடித்து இந்த உலகுக்கு கொடு...இதைவிட்டுபோட்டு...உன் பேச்சும் செயலும் தலையில் அடிச்சிக்கதான் தோணுது...
வாழ்க தமிழ்
வளர்க பாரதம்
ரொம்ப மகிழ்ச்சி கலெக்டர் சார் 🙏🙏🙏
திமுக வந்தாலே தமிழ்நாட்டில் சாதி சண்டை தொடங்கிவிடும். குடி தண்ணீர் மலத்தை கலந்ததை அப்படியே மறைத்து விட்டானுங்க இந்த மானம் கெட்ட ஜென்மங்கள்.
இதை எல்லாம் திசை திருப்புவதற்கு புதிது புதிதாக கோயில் நுழைவு போராட்டம் எல்லாம் பண்ணிட்டு திரிகிறானுங்க.
இந்த கேடு கெட்ட ஜென்மன்களை அழிப்பதற்கு ஒருவனை கொண்டுவா இறைவனே.
தாழ்த்தப்படுத்தப்பட்ட மக்கள் அனுமதி அம்மன் தரிசனம்..அருள் வழங்கும் அம்மன்...தாயே அம்மா
Hatts off sir
தீண்டாமை ஒழியவில்லை இன்னும் சில இடங்களில் இந்த கொடுமை நடக்கிறது, இதனை போல் மக்கள் எல்லா இடங்களிலும் வீறு கொண்டு எழ வாழ்துக்கள்
Hatsoff to collector
Super... Avangaluku evlo sandhosam... 2023 la paatha first Nalla news😍😍...
Welcome collector sir you're living in our heart.
திமுக வந்தாலே தமிழ்நாட்டில் சாதி சண்டை தொடங்கிவிடும். குடி தண்ணீர் மலத்தை கலந்ததை அப்படியே மறைத்து விட்டானுங்க இந்த மானம் கெட்ட ஜென்மங்கள்.
இதை எல்லாம் திசை திருப்புவதற்கு புதிது புதிதாக கோயில் நுழைவு போராட்டம் எல்லாம் பண்ணிட்டு திரிகிறானுங்க.
இந்த கேடு கெட்ட ஜென்மன்களை அழிப்பதற்கு ஒருவனை கொண்டுவா இறைவனே.
I salute you sir 👍 great go ahead with the wonderful job u hv done 👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏
Respect towards collector 🔥
இப்போது இத்தனை காவல் துறையினர் இவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அனுமதி அளித்துள்ளார்கள்.
தினமும் இதே போல இந்த ஆண்ட பரம்பரை பிரச்சினைகள் செய்யாமல் இருப்பார்களா???
வீட்டுக்கு ஒரு ஆண்ட பரம்பரையை சேர்ந்தவர்களை சிறை வைத்தால் சரியாகிவிடும், சிறையில் வழுக்கி விழுந்தால் சமத்துவத்தை கற்றுக்கொள்வார்கள்.
கோபலபுரம் குடும்பம்தான் பிரச்சனைக்கு காரணம்தானே?
@@TP-fr7sv ellathukum DMK va , enda arivu illayada
2023 வந்து விட்டது ஆனால் மக்கள் manadu???? எங்கே போனாலும் சாமி??? யார்???? Naala taaan problem வருது????
@@TP-fr7sv எங்க அடுக்கும் இருக்கும் enna connection boojari enna dmk ஆளா ???? Illa dmk party yaaaa???
இனிமேல் என்னடா சாதி. எல்லோரும் ஒன்று தான். பாவம்டா அந்த மக்கள்
Everyone has rights to enter temple and pray..don't know why some disgusting people treat fellow humans so badly.. hats off to the collector for this act😊😊😊
சின்ன திருத்தம் செய்யனும்...
தாழ்த்தப்பட்ட மக்கள் அல்ல அவர்கள், இம்மண்ணின் பூர்வகுடிகள் என்று
மாஸ் தலை
இங்கு யாருமே தாழ்ந்தவர் உயர்ந்த வரும் இல்லை எல்லாரும் சமம் தான்
தாழ்த்தப்பட்ட வர் என்ற சொல்லை தவிர்க்கவும் 🙏
So proud of u sir
அருமை அருமை சூப்பர் சூப்பர் அண்ணாமலை அப்பா அண்ணாமலை அம்மா என்றைக்கும் நல்லவர்களோடு இருப்பார்கள் என்றைக்காவது ஒருநாள் நியாயம் ஜெயிக்கும் சூப்பர் சூப்பர்
நம் கோவில்,,,,, நம் உரிமை
Collector should visit the temple next week for follow up action.
அன்பு ❤ நண்பர்களே தயவு செய்து கடவுள் வழிபாட்டு தளத்தில் சாதி பார்க்க வேண்டாம்.
Apo ellarukum oreah community certificate kutugah sir apothah elamah sari aagum padikum pothu matum eathuku community certificate
Indha seyalai .... seitha Aatchiyalarukku mikka nandri ....💐💐💐💐
அவர்களும் the so called இந்துக்கள் தானே?
மனம் வருத்தம் அடைகிறது ஜாதியில் பிரிந்து கிடப்பது
நாம் அனைவரும் சமம் நாம் தமிழர்
அது என்ன தாழ்த்தபட்ட மக்கள் ????
இந்த கலெக்டர் தான் உண்மையான சமூக நீதி காவலர். இப்போது கலெக்டர்கள் தான் சமூக நீதியை நிலைநாட்ட கின்றனர். இது வரலாறு இந்த சம்பவம் மறையாது இந்த உலகம் இருக்கும் வரை இந்த கலெக்டர் பெயர் இருக்கும் நன்றி கலெக்டர் அவர்களுக்கு.
மனிதனின் கற்பனை படைப்பே கடவுள் அதன் குழந்தையே ஜாதி நண்பர் நண்பர்களே😡😡😡😡
👍👍👍👍
No god nu solitu dp la ena boss
உள்ளதை உள்ளபடி சொல்லி தந்தி டிவிக்கு வாழ்த்துக்கள். மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்த நடவடிக்கைகளில் பங்கெடுத்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நன்றிகள்