வாழ்வை தலைகீழாக புரட்டி போட்ட விபத்து... இரு கைகளையும் இழந்து இருட்டான வாழ்க்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 254

  • @just4yts
    @just4yts ปีที่แล้ว +215

    அவருக்கு அரசு வேலை வழங்கினால் அவர் வாழ்வு வளம் பெறும்.

  • @குரங்குகுப்பன்
    @குரங்குகுப்பன் ปีที่แล้ว +169

    மாவட்ட ஆட்ச்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..!

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 ปีที่แล้ว +136

    அன்றைய மாவட்டம் ஆட்சியர் விஜய் அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றி

  • @manopari9247
    @manopari9247 ปีที่แล้ว +125

    அவர் ஒளிவு மறைவு அற்ற மனிதர் என்பதால் தான்.. காதல் நிலைத்தது கைகொடுத்தது .. அவர் தெளிவாக இருந்தால் தான் உடலும் உள்ளமும் கைகொடுத்தது

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 ปีที่แล้ว +67

    சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும்

  • @rajappamuthiah-xe1sr
    @rajappamuthiah-xe1sr ปีที่แล้ว +82

    அன்றைய ஆட்சித்தலைவர் அவர்களும்,காதல் மனைவியும்,உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி கள்.

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 ปีที่แล้ว +35

    அந்த அண்ணனுக்கு உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🕉️ அண்ணா நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நீடூடி வாழ இறைவனை மனதார பிரார்த்தனை செய்கிறேன் ஓம் நமச்சிவாய போற்றி குருவே சரணம் 🙏🕉️

  • @TTFKAVI
    @TTFKAVI ปีที่แล้ว +29

    உண்மை காதல் என்றால் எது வேண்டுமானாலும் செய்ய தூண்டும் 👍👍👍கடவுளூக்கு நன்றி 🙏🙏🙏

  • @kv4994
    @kv4994 ปีที่แล้ว +4

    இயேசு ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நிச்சயம் ஆசிர்வதிப்பார்

  • @jeyanthir2539
    @jeyanthir2539 ปีที่แล้ว +7

    Semma.....மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம். அந்த வரம் உங்களுக்கு அமைஞ்சதுதான் உங்க அதிர்ஷ்டம்... Be Happy Sir.

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 ปีที่แล้ว +58

    ஐயா இந்த ஃப்ரீடம் ஆப் விளம்பரத்தை நிறுத்துங்கள்.

    • @straightpath8495
      @straightpath8495 ปีที่แล้ว

      😂😂 mudiyala thollai freedom app nala freedom illama pochi

  • @vinodhkumar1830
    @vinodhkumar1830 ปีที่แล้ว +83

    Salute … to doctors , collector, his wife , and there parents 👌🏼👍🏼

  • @balaganapathi1294
    @balaganapathi1294 ปีที่แล้ว +55

    ஆட்சியர் செய்த உதவியும் ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் குழு செய்த உதவியும் இறைவனுக்கு செய்த சேவையாக கருதப்படுகிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rajak2727
    @rajak2727 ปีที่แล้ว +15

    எல்லாம் பொன்னும் ஒரே மாதிரி இல்லை

  • @Stay_tune001
    @Stay_tune001 ปีที่แล้ว +29

    இறைவனின் பணி தொடரட்டும்
    வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @rajvideos7854
    @rajvideos7854 ปีที่แล้ว +29

    மாவட்ட ஆட்சியர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @RamKumar-qn2ck
    @RamKumar-qn2ck ปีที่แล้ว +7

    தன்னம்பிக்கையின் மரு உருவம் நீ. நீங்கள் சந்தோஷம் ஆக இருக்க வேண்டும் அண்ணா

  • @sampathkumar3720
    @sampathkumar3720 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்... மருதுவர்கள்.... மாவட்டஆட்ச்சி யாளர்...

  • @joshuaesthar973
    @joshuaesthar973 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சகோதரா உடைந்து விடாமல் தோடர்ந்து முயற்சி செய்து தன்னம்பிக்கையுடன் வாழும் நீங்கள் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கீங்க

  • @subhulakshmi890
    @subhulakshmi890 ปีที่แล้ว +8

    நன்று செய்த நல்லோர்கள்
    என்றும் 'வாழ்க வளமுடன்'!💐

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் இறைவன் அருள் வாழ்த்துக்கள்

  • @murugavelr1398
    @murugavelr1398 ปีที่แล้ว +12

    Salute to the collector,Doctors and his wife and all good hearts stood with him during hard times

  • @gayathiris5522
    @gayathiris5522 ปีที่แล้ว +11

    இந்த தகவல் முதல்வரின் தனிபிரிவு தக்க நடவடிக்கும் என்று நம்புகிறேன்.

  • @murugan9579
    @murugan9579 ปีที่แล้ว

    கணவனே கண்கண்ட தெய்வம் என்ற உதாரணத்திற்கு எடுத்துக் காட்டு அந்த சகோதரி வாழ்த்துக்கள்

  • @arun9790-v6v
    @arun9790-v6v ปีที่แล้ว +19

    Thanks to Vijay sir..great human being..

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +12

    இவருக்கு கை மாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் தெய்வங்கள் அவர்களை இவர்கள் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்

  • @mvcrazylife2792
    @mvcrazylife2792 ปีที่แล้ว +6

    வாழ்க வளர்க வாழ்க வளமுடன்👍👍👍

  • @gokulkrishnan3946
    @gokulkrishnan3946 ปีที่แล้ว +25

    இதுக்கு பேர் தான் காதல் 😢❤

  • @rihansufiya3822
    @rihansufiya3822 ปีที่แล้ว +5

    Super great nammbikkai irunthal ethaiyum sadikkalam enru . innum nammbikkai adigama varthu thank u brother ❤

  • @stalin1510
    @stalin1510 ปีที่แล้ว +9

    Hats off to that sister

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 ปีที่แล้ว +11

    Positive news 👍

  • @vaishnavisaravanan4325
    @vaishnavisaravanan4325 ปีที่แล้ว +4

    Ulagathil manitham innum valgirathu. Hats of our wife.

  • @Damo19691
    @Damo19691 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்த்துக்கள்

  • @kiwiguava9292
    @kiwiguava9292 ปีที่แล้ว +7

    Best inspiration... And everything is awareness In life...

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 ปีที่แล้ว +3

    இது போன்ற நல்ல ஆட்சியர் ‌எல்லா மாவட்டத்திலும் இக்காலத்திலும் ‌எக்காலத்திலும்இருந்தால் நன்றாக இருக்கும் நாடும் நாட்டு மக்களும்

  • @vivek1586
    @vivek1586 ปีที่แล้ว +9

    Super. Appreciate for your self confident and hardwork

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 ปีที่แล้ว +6

    Kudos to all those who enlightened his life. Salute to his wife😊😊

  • @villagegeminicooking4467
    @villagegeminicooking4467 ปีที่แล้ว +6

    எம்மா நீங்க தெய்வம் மா தெய்வம் மனைவி ரூபத்தில் வந்துருக்கு அண்ணா ur lucky... எனக்குத்தான் இந்த மாறி நல்ல பொண்ணா குடுபனை கிடைக்கல 😭😭 கோடான கோடி நன்றி மாவட்ட ஆட்சியர் ku

  • @renukarenuka7790
    @renukarenuka7790 ปีที่แล้ว +4

    Super sir God bless you IAS officer 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnaraj-yx7hi
    @krishnaraj-yx7hi ปีที่แล้ว +7

    respect🙏collector and doctor🙏🙏

  • @arivazhaganananmuthua2832
    @arivazhaganananmuthua2832 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 udaviya anaithu ullangalukum nandri

  • @venkatvenkatvenkatvenkat9742
    @venkatvenkatvenkatvenkat9742 ปีที่แล้ว +4

    Super brother... Nice good tq all...

  • @MaheshMahesh-or5fs
    @MaheshMahesh-or5fs ปีที่แล้ว +1

    எனக்கு இரண்டு கைகள் இருந்துமே நான் ஒரு ஊனம்.
    வாழ்த்துகள பிரதர்

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts ปีที่แล้ว +1

    நன்றி ஸ்டான்லி மருத்துவமனை 🎉🎉🎉

  • @prabakarannarayanan3551
    @prabakarannarayanan3551 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்த்துக்கள் தலைவா

  • @anjalik4886
    @anjalik4886 ปีที่แล้ว +3

    Thanks to the collector, Doctors and wife God bless you brother...

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 ปีที่แล้ว +5

    SAGODARAR AVARGALUKKU VAZTHUKKAL VAZGA VALAMUDAN 🙏🏻🙏🏻🙏🏻

  • @vinothkumarganesan1260
    @vinothkumarganesan1260 ปีที่แล้ว +4

    God bless you brother ❤

  • @infantmichael636
    @infantmichael636 ปีที่แล้ว +4

    God bless you

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts ปีที่แล้ว +1

    நன்றி மாவட்ட ஆட்சியர் 🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽

  • @sironmanisamuelsam7031
    @sironmanisamuelsam7031 ปีที่แล้ว +3

    GOD BLESS U thambi.Pls God bless both of their life.

  • @poongodipoongodi2945
    @poongodipoongodi2945 ปีที่แล้ว +2

    valga valamudan brother and sister God bless you 🙏🙏🙏🙏

  • @rajarammrs6664
    @rajarammrs6664 ปีที่แล้ว +3

    Super sister true love 💘

  • @renukanair2396
    @renukanair2396 ปีที่แล้ว +4

    God bless you with all happiness and good health ahead 🙏

  • @nkanishrajan
    @nkanishrajan ปีที่แล้ว +2

    enna solvathentre theriyala kanneer mattumthan varuthu santhosama irukku kekkave👌👌👌👍👍

  • @suriyasuriya6788
    @suriyasuriya6788 ปีที่แล้ว +6

    சார் என் பொண்ணு இப்படி 3வயசுல வலது கை விபத்தில் அடிபட்டு துண்டிக்கப்பட்டது. பெண் குழந்தை வாழ்க்கை மே போய் விட்டது. எனது கணவர் இறந்து 7 வருடம் ஆகிறது.இரண்டு பெண் குழந்தை.அவளுக்கும்கை வைக்க வேண்டும்.தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக எங்கு யாரை பார்க்க வேண்டும்

    • @prakashjana599
      @prakashjana599 ปีที่แล้ว

      உங்க மாவட்ட கலைக்டர் பார்த்து உதவி கேளுங்கள்

    • @suriyasuriya6788
      @suriyasuriya6788 ปีที่แล้ว

      @@prakashjana599 thank you sister.நான் கண்டிப்பாக போய் பாக்குறேன்.வேரு ஏதும் தகவல் கிடைத்தால் நன்றாக இருக்கும்.மருத்துவ படையை பற்றி

  • @chandrashanmugam8664
    @chandrashanmugam8664 ปีที่แล้ว +1

    Heart touching news. Unmaiyiley avanga manathairiyam perusu. 2015 la accident 2018 la surgery. Surgery ku apramum one year hospital treatment. Athu varaikkum ovvoru naalum nimidamum avar evlo kasta patrupparu. Athukku help panna collector sir ku romba nandri 🙏🙏🙏🙏. Avanga romba santhoshamaa vazhanum.👏👏

  • @தேடல்1
    @தேடல்1 ปีที่แล้ว +4

    Very very inspirational

  • @Shivaaa__
    @Shivaaa__ ปีที่แล้ว +6

    Happy life bro🥰🥰🥰

  • @BalaMurugan-ro3qv
    @BalaMurugan-ro3qv ปีที่แล้ว +7

    God is great

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 ปีที่แล้ว +6

    இந்த காலத்துல வரதே ஒன்னு ரெண்டு நல்ல செய்தி தான் இதுல இடையில எதுக்குடா தேவையில்லாத விளம்பரம் 😡😡 தந்தி

  • @jasminjasmin3484
    @jasminjasmin3484 ปีที่แล้ว

    உதவி செய்த அனைவரும் வளமுடன் வாழ்க 🤝

  • @malligamalliga3873
    @malligamalliga3873 ปีที่แล้ว +3

    True love 🥰

  • @sathyasathyanaidu8122
    @sathyasathyanaidu8122 ปีที่แล้ว +1

    Ninga nalla erukanum naanum kadavule pray pandre

  • @shunmugapriyapreethi684
    @shunmugapriyapreethi684 ปีที่แล้ว +3

    Bro happyyy life ... God bless ur family

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோ. வாழ்க வளமுடன்.

  • @vaishnavi1953
    @vaishnavi1953 ปีที่แล้ว +1

    Om sri sai ram vaazhga vazhamudan

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 10 หลายเดือนก่อน

    அரசு உதவி வழங்க வேண்டும் ,வாழ்க வளமுடன்

  • @vinothallen5643
    @vinothallen5643 ปีที่แล้ว +5

    Super Anna🥰

  • @ArjunKarthik25
    @ArjunKarthik25 ปีที่แล้ว

    Romba happy ya irukku itha pakum pothu

  • @balam9057
    @balam9057 ปีที่แล้ว +5

    Excellent work of standly DOCTORS

    • @coolguy0719
      @coolguy0719 ปีที่แล้ว

      Standa 🤦🤦🤦🤦🤦

  • @sitaiyengar5278
    @sitaiyengar5278 ปีที่แล้ว +7

    Sucide yennam thondrum ovaru varum pakka vendiya seidhi. Hats off .. God bless ❤

  • @arunkumar-vm9ne
    @arunkumar-vm9ne ปีที่แล้ว +2

    Sir romba thanks

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 ปีที่แล้ว +1

    Salute to all the well wishers

  • @subhasubha4659
    @subhasubha4659 ปีที่แล้ว

    மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தான் முதல் நன்றி சொல்ல வேண்டும்

  • @d.d.2218
    @d.d.2218 ปีที่แล้ว +2

    Super Vijay sir👍

  • @subramaniamaruna5538
    @subramaniamaruna5538 ปีที่แล้ว +2

    Great

  • @Mayilai.360
    @Mayilai.360 ปีที่แล้ว +19

    எக்கும் மறுவாழ்வு கொடுத்தது Chennai ஸ்டான்லி மருதுவமனை மருத்துவர்கள் ஆனால் நடக்க முடியவில்லை😢😢😢😢

    • @dilliraj7324
      @dilliraj7324 ปีที่แล้ว

      Enna achu ungalukku

    • @Mayilai.360
      @Mayilai.360 ปีที่แล้ว

      @@dilliraj7324 பைக் ஆக்சிடன்ட் அண்ணா கால் நொருங்கிட்டு 8மாசம் ஆச்சு இன்னு நடக்கல தொடயில 10 இஞ்ச்சுக்கு எலும்பு இல்ல கூட 1வருஷம் ஆகுமா

    • @Mayilai.360
      @Mayilai.360 ปีที่แล้ว

      @@dilliraj7324 அது மட்டு இல்ல முட்டிய மடக்க முடியாது பாதத்த மடக்க முடியாது பாத்ரூம் கூட படுத்த படுக்கதா........செத்து இருந்துருக்கலானு ஒவ்வொரு நாலு தோனுது அண்ணா

    • @Mayilai.360
      @Mayilai.360 ปีที่แล้ว

      @@dilliraj7324 இந்த 8மாசத்துல ஒரு நாள் கூட நிம்மதியா தூங்கினது இல்ல அம்மாவுகாகதா உயிரோட இருக்க ஏன்னா என்ன காப்பாத்த எல்லார் கால்ல கைல விழுந்து பனத்த பொரட்டி என்ன காப்பாத்தினாங்க

    • @Mayilai.360
      @Mayilai.360 ปีที่แล้ว

      @@dilliraj7324 ஸ்டான்லி Hospital ku வரசொல்ராங்க ஆப்ரேஷன் இருக்குனு அம்மா காசு ரெடிபன்றாங்க கெடச்சிட்டா போகனு அண்ணா

  • @yuvrajyuvraj1439
    @yuvrajyuvraj1439 ปีที่แล้ว +1

    Nee thaannyaa koodeeswaran
    All the best

  • @puvaneswary2482
    @puvaneswary2482 ปีที่แล้ว +1

    God bless you god will helpyou

  • @nkanishrajan
    @nkanishrajan ปีที่แล้ว +3

    Thakka samayathil uthavi seitha collector avarkalukum ennilaiuilum kaividatha kaathalikum vaazhthugal👌👌👍👍

  • @Hellobrowsing
    @Hellobrowsing ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @ramusiims6035
    @ramusiims6035 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் நண்பா

  • @damodarandami2573
    @damodarandami2573 ปีที่แล้ว +2

    Congratulations 👏👏👏👏

  • @bal9219
    @bal9219 ปีที่แล้ว

    Nalla manaivi..ellarukum kidaikathu

  • @sathamusensdpi5250
    @sathamusensdpi5250 ปีที่แล้ว

    அண்ணன் நல்லா இருங்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 ปีที่แล้ว

    மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்துக்கள்

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 ปีที่แล้ว

    உன்மையா. வீட்டுவேளைய. பார்க்கனும். வீட்டு காரவங்க மனசு கஷ்டப்படாம நம் வேளைய. தெய்வமாநினைத்து இருக்கனும்?

  • @thanuthanu8211
    @thanuthanu8211 ปีที่แล้ว +2

    God bless you anna

  • @sankarapandi5949
    @sankarapandi5949 ปีที่แล้ว +1

    District collector a great God 🙏

  • @m.s.suganth7440
    @m.s.suganth7440 ปีที่แล้ว +5

    C.m. avarkale please give goverment shop

  • @raghurajan624
    @raghurajan624 ปีที่แล้ว

    Super namba வாழ்க வளமுடன்

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun ปีที่แล้ว

    Kadavul thunai undu nanba ungalukku

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts ปีที่แล้ว +1

    நன்றி தந்தி டிவி 🎉🎉🎉

  • @jamespatrick4337
    @jamespatrick4337 ปีที่แล้ว +1

    Wonderful God bless you and your family.
    Our thanks to the doctor's that helped you.
    I am also thinking of donating my organ for the well being of others.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +1

    அரசு வேலை என்பதுகணிசமான நிரந்தரமான வருமானம் உள்ள மிகக் குறைந்த நேரமே செய்யக்கூடிய கஷ்டம் கொஞ்சமும் இல்லாத வேலை அதற்குத்தான் எல்லாரும் ஆசைப்படுகிறோம்

  • @dineshk6683
    @dineshk6683 ปีที่แล้ว

    Arumyana nalla manaivi vazthukkal sir

  • @surabhisuresh9273
    @surabhisuresh9273 ปีที่แล้ว

    மாவட்ட ஆட்சியர் அவர்களின் மனிதாபிமானத்திற்கு தலைவணங்குவோம்

  • @germandabest
    @germandabest ปีที่แล้ว +2

    Hats off bro🎉🎉🎉

  • @indhumathineelakandanindhu6510
    @indhumathineelakandanindhu6510 ปีที่แล้ว

    Anna super na uthavi seitha naaluperukum nandri na .unga wife super na god bless you na