மிக நேர்த்தியான கொலுவும் அழகாக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.அதுவும் தானியங்களால் வடிவமைக்கப்பட்ட பகுதி மிகவும் சிறப்பாக இருக்கிறது...எல்லாவற்றையும் நேர்த்தியாக காணொளியாக எமக்கு தந்த உங்கள் இருவருக்கும் பாராட்டுகள்.❤ தமிழ் கன்னடம் மலையாளம் பேசும் எல்லோரையும் ஒரே இடத்தில் இணைத்த அந்த ஐயாவுக்கும் வாழ்த்துகள் உரித்தாகட்டும். யாதும் ஊரே யாவரும் கேளீர் என உலகுக்கு உணர்த்திய தமிழர் பண்பாட்டை அங்கே காணக்கிடைத்தது.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, வேற்று நாட்டில் இருந்த போதும், நம் பாரத கலாச்சாரத்தை மிகச் சிறந்த முறையில் அனைவரும் அறியச் செய்து உள்ளனர் இவர்கள்! கொலு மிக,மிக அருமை
Very Excellent Navaratri Kolu arranged in Sri Siva"s house. Each step thematically arranged. Kamakshi Amman with that Nava Dhanyam spread is simply divine. Pilliar Temple, Palani Murugan Temple, Ayyappan Temple etc gave that Divne feeling. Happy to meet Telugu, Kannada and Malyalam families here. It is just lie a Vasudaivaka Kutumbumkam. Deepika ji the Video coverage is so excellent that i felt i am personally over there in their house. Feeling Totally blessed and sacred after seeing this Navartri Golu in their house. God bless all of you. All the Best to all of you.
Very nice video.Nicely the Kollu is arranged.You will feel homely by seeing the mango and Jackfruit and other trees. Thanks for posting such a good video. Best wishes.
Happy Navaratri (Golu)🙏 தஞ்சாவூர் (சிவா?) வீட்டு கொலு சூப்பராக உள்ளது. அந்த ஏழு படி அலங்காரமும் நவதானிய காமாட்சி அம்மன் அலங்காரமும் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. மலேசிய தஞ்சை தமிழனின் வாழ்த்துகள். 'இட்டிலி பூ' என்று நீங்க சொன்ன பூவீன் பெயர், 'மனோரஞ்ஜிதம்'. மலையாள, கன்னட, தெலுங்கு, குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள். (கடல் கடந்து விட்டால், நமக்கு மா 27:41 நிலம், ஜாதி, மதம், இனம் கிடையாது, தீபிகா அம்மா.)
Uganda Navaratri Kolu Festival 🎎 Video Views Amazing & Beautiful Videography Excellent Information 👌🏻❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks
மிக நேர்த்தியான கொலுவும் அழகாக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.அதுவும் தானியங்களால் வடிவமைக்கப்பட்ட பகுதி மிகவும் சிறப்பாக இருக்கிறது...எல்லாவற்றையும் நேர்த்தியாக காணொளியாக எமக்கு தந்த உங்கள் இருவருக்கும் பாராட்டுகள்.❤
தமிழ் கன்னடம் மலையாளம் பேசும் எல்லோரையும் ஒரே இடத்தில் இணைத்த அந்த ஐயாவுக்கும் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என உலகுக்கு உணர்த்திய தமிழர் பண்பாட்டை அங்கே காணக்கிடைத்தது.
உங்கள் பதிவுக்கு நன்றி 🙏
கொலு வைத்த விதம் ரொம்ப அழகு ஒவ்வொன்றும் ரொம்ப ரசனையோட பன்னிருக்காங்க இத எடுத்து காட்டிய உங்களுக்கு மனமாா்ந்த வாழ்த்துகள்
நன்றி 🙏
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, வேற்று நாட்டில் இருந்த போதும், நம் பாரத கலாச்சாரத்தை மிகச் சிறந்த முறையில் அனைவரும் அறியச் செய்து உள்ளனர் இவர்கள்! கொலு மிக,மிக அருமை
Such a beautiful video... ❤..now I'm in India ..missing Uganda a lot❤
Thanks❤️
Arumaiyana golu.
Nextyear innum soopererukka valthukkal
U explained verywell
வேற லெவல் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Very Excellent Navaratri Kolu arranged in Sri Siva"s house. Each step thematically arranged. Kamakshi Amman with that Nava Dhanyam spread is simply divine. Pilliar Temple, Palani Murugan Temple, Ayyappan Temple etc gave that Divne feeling. Happy to meet Telugu, Kannada and Malyalam families here. It is just lie a Vasudaivaka Kutumbumkam. Deepika ji the Video coverage is so excellent that i felt i am personally over there in their house. Feeling Totally blessed and sacred after seeing this Navartri Golu in their house. God bless all of you. All the Best to all of you.
Thank you very much🙏🙏
யாதும் ஊரே யாவரும் கேளீர் உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர் ❤️🌷🌹❤️
நன்றி 🙏
கொலு அழகாக இருந்தது
Thanks
சூப்பர் நன்றி
கொழு பொம்மைகள் சூப்பரா இருக்கு தோழி
நன்றி 🙏
Arumaiyana Pathivu
Thanks
வணக்கம்
நவராத்திரி கொலு பொம்மைகள் மிக சிறப்பாக உள்ளது .
இதை பார்பதற்கு அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.
நன்றி வணக்கம்....
நன்றி 🙏
அருமையான பதிவு
நன்றி 🙏
Hi Deepika. Good Morning. Ayyappan golu is fantastic.
Thank you🙏
Step by step Shown. Very Good Thanks you
Thank you❤️
Nice house Tamil culture flowing African like sides culture,?
Surprisingly Informations Published by you. Well Done...
Thank you😍
Thanjavur kararthu own house ha . Marumagale
ஆமாம் அவர்களுடைய சொந்த வீடு.. அவர்களுக்கு சொந்த ஊர் பட்டுக்கோட்டை கொண்டிகுளம்.
Awesome Golu
மிக்க மகிழ்ச்சி.
Thanks
Such a beautiful video and Tamil people was celebrated lot of Art objects collected so nice . Intha video eduthu ungalukum nandri 🎉🎉🎉
Thank you so much 😍
Dear Sister
Try to explore your neighbourhood countries if possible
Your videos are excellent and very informative
Thank you
Very proud
Thanks
Thank You for sharing -Uganda Golu- a mini India assembling for a divine call of Navarathri.
Thanks
Arumaiana video
நன்றி 🙏
Very nice video.Nicely the Kollu is arranged.You will feel homely by seeing the mango and Jackfruit and other trees. Thanks for posting such a good video. Best wishes.
Thanks a lot
துளசி மாடம் ரொம்ப அழகா இருக்கு ❤
கொலு வைத்தது தான் நன்றாக இருந்தது தெலுங்கு மலையாளம் கன்னடம் ஒரு இடத்தில் பார்த்தது சந்தோசம் தீபிகா அவர்கலே
கொலு ரொம்ப நல்லா இருந்தது தோழி இங்க இருக்குற மாதிரியே இருந்தது❤❤❤❤
வாழ்க வளமுடன்
சிவா உங்கள் ரசனை மிக அருமை மன்னை மருமகள் பங்குனி பெருவிழா பெரிய கோவில் நடைபெறுவதை உங்கள் கணவர் முலம் அறிந்து கொள்ளவும்
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 👍👌🙏💐🌼🎉🌷🌹🍎❤️⭐🌈😇😇
Hai Dheebi antha poo parijatham,ok namma oor feel, paravayilla engeyum nam parampariyam. Manasukku romba ithama irukkirathu.golu romba azhaga supera ul 7:26 lathu.Ithupondru niraya vedio kudukkireenga.ugandavizhum nam panpadu thanks dheebi .Nakku namma.oor feel e varathu.ok ma.
நன்றி அம்மா 🙏
Super Thanks!
Thank you
Super ❤❤❤
Super
Super we are watching from Bangalore nelamangla
Super
Hi sister 💐l am Sangeetha like this video
Thank you so much 🙂
🙏🙏🙏
Happy Navaratri (Golu)🙏
தஞ்சாவூர் (சிவா?) வீட்டு கொலு சூப்பராக உள்ளது. அந்த ஏழு படி அலங்காரமும் நவதானிய காமாட்சி அம்மன் அலங்காரமும் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. மலேசிய தஞ்சை தமிழனின் வாழ்த்துகள்.
'இட்டிலி பூ' என்று நீங்க சொன்ன பூவீன் பெயர், 'மனோரஞ்ஜிதம்'. மலையாள, கன்னட, தெலுங்கு, குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள். (கடல் கடந்து விட்டால், நமக்கு மா 27:41 நிலம், ஜாதி, மதம், இனம் கிடையாது, தீபிகா அம்மா.)
Nice ❤❤❤
Thanks 🤗
super deepi👍👍
Thank you 🙂
Nice video
Intha maathiri visasathil pattu pudavai katti vantha innum azagai irukkum
Hi sister,my cousin worked at south africa (kongo)
Ohh appadiya Congo East africA
Dheebi Advance happy deepawali,so deewalikku oru spl vedio podunga.TQ
உங்க புரோகிராம் வீடியோ பார்த்ததில் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை தோழி இன்னும் நிறைய இதே போல பதிவு போடுங்க தோழி நன்றி வணக்கம்
நன்றி 🙏
Hi sister 🎉🎉🎉
Hello 😊
ஆப்பிரிக்கா வில் இருந்து வந்து இந்தியயாவில் இரு உடனே
❤❤❤❤
❤️
அங்கு மாலை மணி 6.40 எனில் இந்திய நேரம் எவ்வளவு? ஒவ்வொரு படியிலும் எந்த வகையான பொம்மை வைக்க வேண்டும் என்ற விளக்கம் அருமை.
❤❤❤❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💚💚💚💙💙💙💙💙💙💙💙💙💙💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
Thanks❤️❤️
உகாண்டா
கொலு ரொம்ப ௮ழகா உள்ளது நம்ம ஊரில் கூட இந்த ௮ளவுக்கு வைக்க மாட்டார்கள்
பெயர் தெரியாத செடி மரங்களை போட்டோ எடுத்து plant ஒரு app அதை இன்ஸ்டால் செய்து போட்டோவை பதிவு செய்தால் பெயரை தெரிந்து கொள்ளலாம்
Shorts link pickup agavillai😮😮😮😮😮😮😮
கன்னடம் அவர் பேசுவது நிறைய பேருக்கு புரியாது ஏன் அவர் ஆங்கிலத்திலேயே பேசி இருக்கலாமே.
Avanga avanga language la pesuranga bro . Okay..
Pari jatam is in Sanskrit word not Malayalam word all languages came from Sanskrit devnagari language
தோழி உகாண்டாவில் தீபாவளி கொண்டாடுவார்களா
நாம தான் கொண்டாடுவோம் நம்ம ஊர் அளவுக்கு இல்லை
❤
😍
உங்க கண்டென்ட் ஒன்று கூட விடாமல் பார்த்து வருகிறேன் தோழி
நன்றி 🙏
மணி ஆட்றிங்களே தோழி அது பிள்ளையார் கோவிலா
Veedu
இப்ப இங்க இந்திய நாட்டில் பகல் 11 மணி முப்பது நிமிடம் தோழி
ஆறு மணி சொன்னிங்க தோழி அது காலை ஆறு மணியா மாலை ஆறு மணியா
மாலை