தங்கை மகன் - குடும்பக் கதை - Full Novel in Tamil - Tamil Vaanoli

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 38

  • @jeevasr4311
    @jeevasr4311 3 วันที่ผ่านมา +3

    கதை அருமையாக இருந்தது பாராட்ட வார்த்தைகளே இல்லை வாழ்க்கையில் யதார்த்தமான உண்மை நிலை இந்தக்கதை எடுத்து கூறுகிறது வாழ்த்துக்கள் சகோதரி Congratulations

  • @DeviPriyaVijayaKumar
    @DeviPriyaVijayaKumar 3 วันที่ผ่านมา +2

    இக்கதை அருமையாக இருந்து.உங்களின் எழுத்துப்பணி தொடர வாழ்த்துகள் 🎉❤

  • @kavithasanthi4052
    @kavithasanthi4052 7 ชั่วโมงที่ผ่านมา

    Nice story sister❤❤❤🎉🎉enaku romba pidichi irunthathu

  • @eshwarithiru5440
    @eshwarithiru5440 3 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமையான ஆழமான கதைகள் எழுதுகிற சகோதரிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

  • @kalaivani_dharma
    @kalaivani_dharma 2 วันที่ผ่านมา +1

    Really super story entha kalathuku eetha story .ஒரு மனிதன் வளர்ச்சி ஏத்துக்க முடியாது nice😊😊

  • @GunasekarBakiyam
    @GunasekarBakiyam 4 วันที่ผ่านมา +4

    நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் என்பதன் உதாரணம் இக்கதை.மிகவும் அருமை.

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 3 วันที่ผ่านมา +2

    Very nice and interest story akka super unga voice romba nalla eruku akka thankyou so much akka ❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @ShanuShanu-j6k
    @ShanuShanu-j6k 2 วันที่ผ่านมา +1

    Very nice and beautiful story unga voice romba nalla eruku sis thank you ❤❤❤❤🎉🎉🎉💐

  • @Karthicken
    @Karthicken 15 ชั่วโมงที่ผ่านมา

    கதை சூப்பர் இன்னும் நிறைய கதை எழுதி போடுங்க

  • @queenegirlofficial
    @queenegirlofficial 3 วันที่ผ่านมา +1

    அருமையான கதை அருமையான வாசிப்பு

  • @chinthajanz4048
    @chinthajanz4048 3 วันที่ผ่านมา +1

    அருமையான கதை.வாழ்த்துக்கள்❤

  • @jansiraniv
    @jansiraniv 3 วันที่ผ่านมา +1

    மிக அருமையான கதை

  • @umam5378
    @umam5378 3 วันที่ผ่านมา +1

    அருமையாக இருந்தது சூப்பர்

  • @aghilakumar4660
    @aghilakumar4660 2 วันที่ผ่านมา

    Haii akka, please ithu mathri lots of long 1h storiez podunga keka nala iruku ❤❤

  • @gajalakshmiviswanathan9050
    @gajalakshmiviswanathan9050 3 วันที่ผ่านมา +1

    சும்மா சொல்லக்கூடாது. கதையும் சொல்லும் விதமும் அருமை.❤🎉🎉

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c 2 วันที่ผ่านมา +1

    கதை சூப்பர் ❤❤❤

  • @deepanel10vangatesan34
    @deepanel10vangatesan34 2 วันที่ผ่านมา

    Hi agila sis after long time unga own write story kettathu romba santhosama irukku and story was superb and maximum ellorum panam iruntha respect kudukuranga panam illana nammala evlo kevalama treat pannanumo apdi treat panranga athuvum relations kulla than niraya avamanam super story and ur narration was🎉🎉🎉🎉🎉💐💐💐💐 and innum Neenga niraya stories eluthanum and narrate pannanum agila sister.

    • @tamilvanoli
      @tamilvanoli  2 วันที่ผ่านมา

      Thank you deepa sis

  • @catherinenayagi9914
    @catherinenayagi9914 3 วันที่ผ่านมา

    அருமையான பதிவு தோழி, வாழ்க வளமுடன் , நன்றி.

  • @suriyakumarim5712
    @suriyakumarim5712 2 วันที่ผ่านมา

    Story really good... All the best for your future...

  • @sheelag9252
    @sheelag9252 3 วันที่ผ่านมา +1

    Good story 🎉

  • @lailapeermohamed78
    @lailapeermohamed78 3 วันที่ผ่านมา

    Valthukal sahothari

  • @IndiraKannan-e7d
    @IndiraKannan-e7d 3 วันที่ผ่านมา

    இது.கதை.அல்ல.நிஜம்.சுப்பர்.அருமை

  • @gandhimadhijayaveerapandia8027
    @gandhimadhijayaveerapandia8027 วันที่ผ่านมา

    Kathai Romba super

  • @rathnavijayakumar2522
    @rathnavijayakumar2522 3 วันที่ผ่านมา

    Sister unga voice story thavira vera yar story vasithalum yenakku pudikkala, niraya story pathividunga atleast two days once story podunga sister ❤

  • @PriyaDharshini-gd2jh
    @PriyaDharshini-gd2jh 4 วันที่ผ่านมา

    Awaited moment ❤

  • @seenimahajukali9715
    @seenimahajukali9715 3 วันที่ผ่านมา

    Super story❤

  • @banubashabanubasha9569
    @banubashabanubasha9569 4 วันที่ผ่านมา

    Wow super story sis ennaku romba pidiththu irunthathu en manamaarntha vaalththukkal sis 🎉🤝🤗

    • @tamilvanoli
      @tamilvanoli  4 วันที่ผ่านมา

      Thank you so much banu sis.

  • @படுகை
    @படுகை 3 วันที่ผ่านมา

    வணக்கம் சகோதரி!
    உண்மையில் இக்கதையைக்கேட்டதும் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. உள்ளத்தனைய உயர்வு என்ற வான்மறை வள்ளுவம் பொய்க்கவில்லை.ஒருக்காலமும் வள்ளுவம் பொய்க்காது.வாழ்க தமிழ்!வாழ்த்துகள்!

  • @chinkychinky2666
    @chinkychinky2666 3 วันที่ผ่านมา

    Nice story…i enjoyed listening to it,thank you

  • @GunasekarBakiyam
    @GunasekarBakiyam 4 วันที่ผ่านมา

    திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை .

  • @NeshkrishnanNeshkrishnan
    @NeshkrishnanNeshkrishnan 3 วันที่ผ่านมา

    Super story sister

  • @PanneerSelvam-cu1mr
    @PanneerSelvam-cu1mr 4 วันที่ผ่านมา +10

    சகோதரி நீண்ட நாட்களாக ஏன் கதையை பதிவேற்றவில்லை.தினமும் ஆவலுடன் உங்கள் கதைக்காக காத்திருக்கிறோம் சகோதரி.

    • @tamilvanoli
      @tamilvanoli  4 วันที่ผ่านมา +3

      தாமதத்திற்கு மன்னிக்கவும். வேலை பளு காரணமாக தாமதம் ஆகிவிட்டது. இனி விரைவாக கதைகளை பதிவேற்ற முயற்சிக்கிறேன்.

  • @beautyofnature6247
    @beautyofnature6247 4 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @rajammariappa1833
    @rajammariappa1833 9 ชั่วโมงที่ผ่านมา

    Nice story❤