நன்றி பானு சிஸ். நான் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்த கதையை படிக்க ஆரம்பித்து அன்றே முடித்துவிட்டேன். புதன் கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை சுருக்கி எழுதினேன். பிறகு குரல் கொடுத்து எடிட் செய்து நேற்று பதிவேற்றினேன். நல்லவற்றையும், திறமையும் மதித்து பாராட்டும் உங்களை போன்ற சில பேரின் லைக் மற்றும் கமெண்ட் எனக்கு மேலும் ஊக்கமளிக்கிறது. நெஞ்சார்ந்த நன்றிகள்.
கதை முடிந்த பிறகும் கூட இன்னும் தொடர்வது போல் ஒரு உணர்வு.....கதை சூப்பர் அதே போல் நீங்க கதை சொல்வது அந்த காலத்தில் பாட்டி கதை சொல்வது போல் ஒரு உணர்வு......❤❤❤
Hi agila ippo than story kettu mudichen enakku konjam health sari illai so athan udane kettu reply panna mudiyala as usual story super and narration 👏👏👏👏💐💐💐 and story kettu mudichittu naan angaye again travel panra madhiri irukku
Semma super naval sis romba aarvamaaga kten entha naaval padikka kandipa neram erukathu porumaiyum erukathu niga ketta thatta 3 manineram asalta oru movie Mari soli mudichu tega ungalaku en manamaarntha vaalththukkal 🎉😊sis unga kadina ulaippu enku nalla puriyuthu sis.niga naaval padikka evlo neram aachu sis.
நன்றி பானு சிஸ். நான் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்த கதையை படிக்க ஆரம்பித்து அன்றே முடித்துவிட்டேன். புதன் கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை சுருக்கி எழுதினேன். பிறகு குரல் கொடுத்து எடிட் செய்து நேற்று பதிவேற்றினேன். நல்லவற்றையும், திறமையும் மதித்து பாராட்டும் உங்களை போன்ற சில பேரின் லைக் மற்றும் கமெண்ட் எனக்கு மேலும் ஊக்கமளிக்கிறது. நெஞ்சார்ந்த நன்றிகள்.
@tamilvanoli ungal thiramai menmelum valara en valathukaal unggal hard work ku kandipaga vitri nitchayam God bless u sis.
Thanks a lot sis
கதை முடிந்த பிறகும் கூட இன்னும் தொடர்வது போல் ஒரு உணர்வு.....கதை சூப்பர் அதே போல் நீங்க கதை சொல்வது அந்த காலத்தில் பாட்டி கதை சொல்வது போல் ஒரு உணர்வு......❤❤❤
கதை அருமையாக இருந்தது அருமை, 🙏🙏🙏
நாவல் அருமை சகோதரி🎉
அருமையான நாவல் சூப்பர் சகோதரி❤❤❤
Very nice.good story ❤. All tha best akka
Sister naval romba nalla irunthathu nenga sollum vithame vera level 🎉❤ sister ungala enaku romba pidikkum
Mikka nandri 🙏
Hi agila ippo than story kettu mudichen enakku konjam health sari illai so athan udane kettu reply panna mudiyala as usual story super and narration 👏👏👏👏💐💐💐 and story kettu mudichittu naan angaye again travel panra madhiri irukku
Hi deepa sis, thank you so much. Now how are you sis? Take care.
Thank you agila sister and now I'm feeling better.
Good sis. You always welcome sis
Arumaiyana naval sister super 💐💐🙏🏻🙏🏻
கதை அருமை சகோதரி வாழ்த்துக்கள்
Family story....reala nadakra mathiriyana story
Super 🎉
Thanks all
❤❤❤❤❤👌👌👌👏👏
Super story akka
Hi sister 🎉🎉🎉
Hello 😊