சென்னையில் 1.5சென்ட் நிலத்தில் ஒரு வனம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 109

  • @awgadgets2904
    @awgadgets2904 2 ปีที่แล้ว +2

    SELVA bro excellent marvelous thanks

  • @lathar4753
    @lathar4753 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை👍👍👍👍

  • @giftyjillus4140
    @giftyjillus4140 2 ปีที่แล้ว +2

    African coriander la kuchi madri vandhu seeds varum adu keela vilundha chedi mulikum anna . Seed pakka chinna thippili madri irukum

  • @umashanker392
    @umashanker392 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @nirmalamahendran3142
    @nirmalamahendran3142 2 ปีที่แล้ว +3

    Red mayil manickam seeds vendum.. chennaiyil than irukiren send Panna mudiyuma ...

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      விசாரித்து சொல்கிறேன்

  • @SimpleLifevlog360
    @SimpleLifevlog360 2 ปีที่แล้ว +4

    Chennai la entha place la irru intha thottam I am also Chennai.

  • @zeenath7837
    @zeenath7837 2 ปีที่แล้ว +2

    Very nice 👌

  • @harisanthos1708
    @harisanthos1708 2 ปีที่แล้ว +2

    Super anna

  • @silomanisampathkumar7298
    @silomanisampathkumar7298 2 ปีที่แล้ว +5

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள். நோனி விதை, லெமன் கிராஸ் கிடைக்குமா? என்னிடம் சிகப்பு சீதா பழம் விதை இருக்கு.

    • @manjulamathiyalagan8541
      @manjulamathiyalagan8541 2 ปีที่แล้ว +1

      00

    • @jeevajee6862
      @jeevajee6862 ปีที่แล้ว

      சிகப்பு சீதா விதை கிடைக்கும்மா சகோ

  • @senthilkumar-qi2wo
    @senthilkumar-qi2wo 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு

  • @gopalvijay9187
    @gopalvijay9187 2 ปีที่แล้ว +4

    Super sir

  • @RaviRavi-cw2jt
    @RaviRavi-cw2jt 2 ปีที่แล้ว +3

    இயற்கையைகாதலிக்கும் காதலன்செல்வம்வாழ்க.
    செடிகளை 1மணிநேரத்திற்குமேலும் ஆர்வம்குறையாமல் சந்தோசமான முகத்துடன் விவரிக்கும் அழகேதனி. இயற்கைநேசனே I LOVE YOU DEAR

  • @vijayalakshmi3566
    @vijayalakshmi3566 2 ปีที่แล้ว +2

    அருமை சகோதரரே!!!

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 ปีที่แล้ว +3

    Woow superb Anna congratulations Anna thanks your tips VANAKKAM 🌟⭐⭐🌞☀️👨👦😨🤢🦋🥕🌶🍈

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 2 ปีที่แล้ว +2

    Where is this place ? We want to come & see with children & friends

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      Vandalur will discuss and confirm

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு. இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @manokaran132
    @manokaran132 2 ปีที่แล้ว +2

    சூப்பர்மேன்

  • @prabhurajasekar4066
    @prabhurajasekar4066 2 ปีที่แล้ว +1

    Sugar ku adipatta use panra plant name enna bro, enga kedaikum..neenga sonnathu Google pannan correct ha kedaikala..

  • @saralabasker130
    @saralabasker130 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோ. வேறு வார்த்தை சொல்ல தெரிய வில்லை. 🤝💚💚💪🏻👍🏻💐💐😊

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 2 ปีที่แล้ว +2

    Address please .

  • @tamilanrecipie24july
    @tamilanrecipie24july 2 ปีที่แล้ว +3

    Super Anna good jod

  • @sripriya-zd1go
    @sripriya-zd1go 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว +3

    Wow superb anna congratulations anna thanks your tips 👨🍃👩‍👦❤👌🔥🦋✴🍏🤎🍈😨🌝🌞✳✴❇❇🍁☀️

  • @அன்பு-ழ9ர
    @அன்பு-ழ9ர 2 ปีที่แล้ว +5

    அழகா இருக்குனா.. வாழ்த்துக்கள் இருவருக்கும்..💐💐

  • @alagusuganya3922
    @alagusuganya3922 2 ปีที่แล้ว +6

    தலைவா இயற்கையை நேசிக்கும் உங்களுக்கு என்னுடைய முதற்கண் வணக்கம்..🙏

  • @SimpleLifevlog360
    @SimpleLifevlog360 2 ปีที่แล้ว +3

    Bro kagitha poo mathiri irukira plant enga kidaikum ?

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      நர்சரி வீடியோ பதிவிட்டுற்ளேன்

    • @SimpleLifevlog360
      @SimpleLifevlog360 2 ปีที่แล้ว +1

      @@ulavaninkuralnantri nursery name place ?

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      நாற்றுகள் கிடைக்கும் ....
      தமிழ்நாடு ( சென்னை )
      Greenland Nursery Garden...
      Ph no :9841986400

    • @SimpleLifevlog360
      @SimpleLifevlog360 2 ปีที่แล้ว +1

      @@ulavaninkural creeper flower plant sappling green land la illayam Selva thambi cutting s tharuvara?

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      வாங்கி தருகிறேன்

  • @naturallife8041
    @naturallife8041 2 ปีที่แล้ว +1

    , ayya nila avara irukka.

  • @VinothVinoth-ls4gg
    @VinothVinoth-ls4gg 2 ปีที่แล้ว +2

    Raspberry plant pathi sollunga

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 2 ปีที่แล้ว +3

    Perappam pazham kutty annasi pazham pola irukkum parpatharku romba pulippa irukkum

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 ปีที่แล้ว +4

    அண்ணா உங்கள் வீடியோக்களை உரிய நேரத்தில் பார்க்க முடியவில்லை இலங்கையின் மிண்சார நெருக்கடிதான் காரணம் சுப்பர் தகவல் அண்ணா நன்றி

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +1

      நன்றி sister இப்போது அங்கு நிலைமை எவ்வாறு உள்ளது

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 2 ปีที่แล้ว +2

      @@ulavaninkural ரொம்ப கஷ்டம் அண்ணா பாவம் மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் முடங்கிபோய் கிடக்கின்றது அன்றாடம் சாப்பாட்டுக்குகூட வழிஇன்றி வறுமை கோட்டுக்குகீழுள்ள மக்கள் கஷ்டப்படுகின்றார்கள் இறைவனை மட்டும்தான் நம்பி இருக்கோம் அவன் கைவிட மாட்டான் பார்ப்போம்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக நல்லதே நடக்கும்

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 2 ปีที่แล้ว +1

      @@ulavaninkural நன்றி அண்ணா

    • @velusamy383
      @velusamy383 2 ปีที่แล้ว +1

      @@inoonmisriya4670
      கடவுள் இருக்கார்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தம்பி செல்வா தம்பியை அறிமுக படுத்தியதற்க்கு நன்றி நானும் மிளகு தொட்டியில் வைத்திருக்கிறேன் காய்க்கிறது ராஜ்குமார் நோனி விதை பகிரும் போது என்க்கு கொடுங்கள்

  • @friendsofstudents3848
    @friendsofstudents3848 2 ปีที่แล้ว +3

    அண்ணா நாட்டு புடலை விதை கிடைக்குமா ?

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக கிடைத்தவுடன் பகிர்கிறேன்

    • @friendsofstudents3848
      @friendsofstudents3848 2 ปีที่แล้ว +3

      @@ulavaninkural நன்றி சகோதரரே

  • @vadivels7366
    @vadivels7366 2 ปีที่แล้ว +7

    தாவரவிரும்பி. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @janakimalavijayaragavan2699
      @janakimalavijayaragavan2699 2 ปีที่แล้ว +2

      ப்ரோ மாடியில் நிறைய இடமிருக்கே கீரை வகை எல்லாம் போடுங்க வீட்டுகே உபயோகப்படும் தூதுவளை வையிங்க அந்த மூளிகைகூட அழிந்து வருகிறது

    • @gsdreamworld
      @gsdreamworld 2 ปีที่แล้ว +1

      @@janakimalavijayaragavan2699 irukuga

  • @suresh83friends
    @suresh83friends 2 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் 🙏😍.

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 2 ปีที่แล้ว +2

    Pation fruit flowers மட்டும் தான் varuma fruits varatha

    • @gsdreamworld
      @gsdreamworld 2 ปีที่แล้ว +2

      Passan flower veara Passan fruit veara

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +2

      இது கிருஷ்ண கமலம் என்று கூறுவார்கள் இதில் பூக்கள் மட்டுமே பூக்கள் காய்க்காது

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q 2 ปีที่แล้ว +1

      @@ulavaninkural nandri

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q 2 ปีที่แล้ว +1

      @@gsdreamworld thank you

    • @sandadeivarayane3855
      @sandadeivarayane3855 2 ปีที่แล้ว

      @@PositiveLife369-j4q de

  • @aathithalaimurai5578
    @aathithalaimurai5578 2 ปีที่แล้ว +2

    Super nanbaa ❤️

  • @rajeswarijayamoorthi4264
    @rajeswarijayamoorthi4264 2 ปีที่แล้ว +3

    தம்பி...அருமை,ஆழ்ந்த ஞானம்,நீடித்த நிதானம் ...தியானத்தால் மட்டுமல்ல .... ஆர்வத்தாலும் பெறமுடியும் என்பதற்கு நீங்களே எடுத்துக்காட்டு...செல்வம்👌

  • @umashanker392
    @umashanker392 ปีที่แล้ว

    இடம் எங்கு உள்ளது

  • @amuthajeyashankar
    @amuthajeyashankar ปีที่แล้ว

    தம்பி வெட்டு காயத்தியத்திற்கு போடுற மூலிகை கிடைக்குமா

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 2 ปีที่แล้ว +3

    Nanba Evaroda number thara mudiuma na nearulaiya paakkura Nanba

  • @rajkkumar1702
    @rajkkumar1702 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நண்பா 😍😍😍

  • @revathid8389
    @revathid8389 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 sure 👍👍👍

  • @taclexcorner3677
    @taclexcorner3677 2 ปีที่แล้ว +1

    நோனி விதை வேண்டும். எப்படி வாங்குவது ஐயா.

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      கிடைத்தவுடன் தெரியபடுத்துகிறன்

  • @gobinath2628
    @gobinath2628 2 ปีที่แล้ว +3

    Super selva. Honda la tha work pannaraya

  • @gobinath2628
    @gobinath2628 2 ปีที่แล้ว +2

    Eppadi erukka

  • @gsdreamworld
    @gsdreamworld 2 ปีที่แล้ว +2

    Thank you bro 😊

  • @ganeshbabu7329
    @ganeshbabu7329 2 ปีที่แล้ว +2

    Good job Kumar, God bless you

  • @sureshkumar-it2df
    @sureshkumar-it2df 2 ปีที่แล้ว +3

    Congratulations Mr. Selva

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 ปีที่แล้ว +6

    இயற்கையை அனைவரும் போற்றுவோம் நன்மை அடைவோம்

  • @dharaneeshwaranchinnaiyan6900
    @dharaneeshwaranchinnaiyan6900 2 ปีที่แล้ว +2

    Mayilmanikam iruku atha solavela❓️

  • @nr.garden7192
    @nr.garden7192 2 ปีที่แล้ว +2

    ஏலக்காய் செடி எங்கே கிடைக்கும் சகோதர

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +1

      Greenland ல் கிடைக்கிறது

  • @dhayalanchandrachandra3784
    @dhayalanchandrachandra3784 ปีที่แล้ว

    செல்வம் சார் போன் நம்பர் வேண்டும்

  • @dineshradhakrishnan3548
    @dineshradhakrishnan3548 2 ปีที่แล้ว +1

    விதைகள் கிடைக்குமா இலவசமா

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக

    • @dineshradhakrishnan3548
      @dineshradhakrishnan3548 2 ปีที่แล้ว

      விதைகள் கிடைக்குமா

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக கிடைத்தவுடன் தருகிறேன்

  • @அன்பு-ழ9ர
    @அன்பு-ழ9ர 2 ปีที่แล้ว +2

    செமையா சொன்னிங்கனா நல்லது கொடுத்தா நல்லது கிடைக்கும்..

  • @nr.garden7192
    @nr.garden7192 2 ปีที่แล้ว +4

    சகோதர அடுத்த தடவை வரும் போது எங்கள் காடனுக்கு வாங்க

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக வருகிறேன்

  • @thilagaraj8316
    @thilagaraj8316 2 ปีที่แล้ว +2

    கதிர் ப‌ச்சை செடி இருக்காங்க

  • @gobinath2628
    @gobinath2628 2 ปีที่แล้ว +2

    Hi selva

  • @shakuntalaudayashankar1645
    @shakuntalaudayashankar1645 2 ปีที่แล้ว +1

    Garden should be kept clean and hygiene but this person is totally opposite its not the numbers that matters but the neatness horrible garden

  • @jayashanthi8720
    @jayashanthi8720 ปีที่แล้ว

    Sir vanakkam ungal cell no pls

  • @daddybaby8353
    @daddybaby8353 2 ปีที่แล้ว +3

    Congratulations Anna 🎉🎉👍👍

  • @sathishpazhal8768
    @sathishpazhal8768 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @abdulabdulanu4640
    @abdulabdulanu4640 2 ปีที่แล้ว +1

    Super bro