ஆசியாவின் மிகப்பெரிய பழ தோட்ட நர்சரியில் ஒரு நாள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 84

  • @muthaiyana9732
    @muthaiyana9732 ปีที่แล้ว +2

    சிறப்பு. கெரலவில். வர்ம சிகிச்சை செய்கிறார்கள். இலவசமகசெய்கிர்கள். சிகிச்சை பெறுபவர்கள். கொடுக்கும் தொகை. அந்த விளாசம்ஒருவிடயெவில்தெரியபடுத்தவும். நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்

  • @anithasankar6174
    @anithasankar6174 2 ปีที่แล้ว +3

    நீங்கள் தொகுத்து விவரிப்பது அருமை நண்பா

  • @vijayadamodaran8922
    @vijayadamodaran8922 2 ปีที่แล้ว +5

    Thankyou, you are reaching remote places to show us new varieties, Good and great service
    Thankyou
    Keep doing

  • @HabibBena2810
    @HabibBena2810 2 ปีที่แล้ว +1

    ரொம்ப பயனுள்ள தகவல் அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி

  • @cmcapitalmarket4176
    @cmcapitalmarket4176 2 ปีที่แล้ว +1

    நான் உங்கள் சப்ஸ்கிரிபர் இந்த பழத்தோட்டத்தில் உற்பத்திக்கு நீங்கள் மிக முக்கிய காரணம் மிக நன்றி நன்றி நன்றி

  • @mohanavelm6944
    @mohanavelm6944 2 ปีที่แล้ว +2

    Very great sir , மிக அருமையான விளக்கம் கொடுத்தற்கு நன்றி சார்.நான் ஒரு சில மாதங்களுக்கு பிறகு நிறை பழக்கன்று தோட்டம் உற்பத்தி பண்ணுவதற்கு பயனுள்ளதாக இருந்தது.
    நன்றி நன்றி நன்றி

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 2 ปีที่แล้ว +1

    Bro ,வணக்கம் தங்களின் வீடியோ அருமை கிட்டத்தட்ட நீங்கள் போடும் வீடியோக்களை பார்த்து விடுவேன் சுவாரசியமாக இருக்கும் நண்பர்களுக்கும் பகிர்வேன்.பழச்செடிகள் அருமை

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 2 ปีที่แล้ว +17

    தம்பி.நமிழ்நாட்டில் பழம் விஷயமாக Research work நடப்பது நம் மேட்டுபாளையம் - கல்லார் பழபண்ணை.TNAU , coimbatore.

    • @godhasbetterplansforyou
      @godhasbetterplansforyou 2 ปีที่แล้ว +1

      But, do they sell it.....? If so when?

    • @kanagunbr
      @kanagunbr 2 ปีที่แล้ว +2

      @@godhasbetterplansforyou they sell it. Mostly small plants. Just 7 to 10 rupees only

    • @yuvanraj2271
      @yuvanraj2271 6 หลายเดือนก่อน

      முட்டாள்தனமாக உளறாதே. அது சாதாரன அதிக விளைச்சல் தரும் கலப்பினம் உருவாக்குவதே. கலப்பினம் இயற்கையிலும் உருவாகும். மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சி மற்றும் காற்றை உங்களால் தடுக்கமுடியுமா? வெல்வேறு இனத்தை மகரந்த சேர்க்கை செய்தால் கலப்பினம் இயற்கையிலும் உருவாகும்!

  • @reginjames2196
    @reginjames2196 2 ปีที่แล้ว +2

    Simple and well explained informative video. 👍🏻

  • @malaiibm
    @malaiibm 2 ปีที่แล้ว +1

    சூப்பர் இராஜ்குமார்...

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 ปีที่แล้ว +1

    So nice tq very much sir iam sharing my link

  • @ranipandi5913
    @ranipandi5913 ปีที่แล้ว

    Romba valavalannu pesikite erukkar

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 2 ปีที่แล้ว +2

    வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!

  • @அன்பு-ழ9ர
    @அன்பு-ழ9ர 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா.. மிக்க மிக்க நன்றி..

  • @lathar4753
    @lathar4753 2 ปีที่แล้ว +1

    Very informative Nice👌👌👌

  • @irose4066
    @irose4066 2 ปีที่แล้ว +1

    I will go there one day for plant shopping.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 ปีที่แล้ว +1

    வாவ் சுப்பரா இருக்கு அண்ணா

  • @harisanthos1708
    @harisanthos1708 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @vinaayakkshatriyan3531
    @vinaayakkshatriyan3531 2 ปีที่แล้ว

    Great information ❤️👍

  • @zeenath7837
    @zeenath7837 2 ปีที่แล้ว +2

    Great job 👏

  • @tamilselvans6063
    @tamilselvans6063 2 ปีที่แล้ว +1

    நீங்க வேற லெவல்

  • @muthusamy2724
    @muthusamy2724 2 ปีที่แล้ว +1

    Good information

  • @shanthielango7664
    @shanthielango7664 2 ปีที่แล้ว +2

    Wow wow you are so great. I appreciate your effort my dear brother. Excellent show. Beautiful surroundings. Many kinds of plants. சரியான வேட்டை தான் உங்களுக்கு. ஆனால் நான் யோசிக்கிறேன் இங்கு செல்வதா தர்மபுரி செல்வதா என்று. முடிவெடுக்கிறேன். நன்றி தம்பி

    • @joeveronvlog4213
      @joeveronvlog4213 2 ปีที่แล้ว +1

      Nanum varan .when. Tell me

    • @sakthisaravananxxx
      @sakthisaravananxxx 2 ปีที่แล้ว +1

      I am from Dharmapuri tell me is there any new nursery

  • @arumugams9646
    @arumugams9646 7 หลายเดือนก่อน +1

    குரல் சவுண்டாக பேசவும்

  • @nalinap6044
    @nalinap6044 2 ปีที่แล้ว +2

    Super video👌💐, sir enakku durian fruit home deliveryil engey kidykum, 🙏help, not available in chennai sit

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக பகிர்கிறேன்

  • @sathishpazhal8768
    @sathishpazhal8768 2 ปีที่แล้ว +3

    Super bro

  • @anguraj5065
    @anguraj5065 2 ปีที่แล้ว +1

    Super 👍

  • @Tamilachivlog
    @Tamilachivlog ปีที่แล้ว

    🎉 great

  • @amblishine2988
    @amblishine2988 2 ปีที่แล้ว +4

    Bro homegrown nursery is surrounded by 75Arc, they r de one who introduced Rumbutan N-18,

  • @MuhammadBilal-cj9mj
    @MuhammadBilal-cj9mj 2 ปีที่แล้ว

    so make it as
    educational
    tourist place
    make advertisements in
    schools
    in Tamilnadu

  • @BeulaJdhas
    @BeulaJdhas 2 หลายเดือนก่อน

    Karychakka plant how much is the price of one plant

  • @Rubeekutty
    @Rubeekutty 2 ปีที่แล้ว +3

    ராஜகண்ணி என்று மரம் உள்ளதா...?அதன் பலன் என்ன என்று கூற முடியுமா...sir.

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      விசாரித்து பதிவிடுகிறேன்

  • @arulprasath9533
    @arulprasath9533 2 ปีที่แล้ว +2

    Enna bro.... Oreng colour na pudikuma last oru 5 video sa andha colour la variga....

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      அருமையான கவனிப்பு நண்பா நண்பா இரண்டு சட்டை தான் வைத்துள்ளேன் அதை வைத்து மூன்று ஊர் சுற்றி வந்தேன் அதனால் தான் ஒரே நிற சட்டை

  • @kulasekaranarunachalam6175
    @kulasekaranarunachalam6175 2 ปีที่แล้ว +2

    இந்த நர்சரி விலாசம் பதிவு செய்யுங்கள் சகோதரர்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      கீழே அனைத்தும் கொடுத்துள்ளேன்

  • @z.sarazubaiar1992
    @z.sarazubaiar1992 2 ปีที่แล้ว +2

    Anna nanga perambalur dt Anna from Tamil nadu. Anna rambutton n18 vareity, sweet olive vaithan Anna, summer season plant karukuthu evvalave nikal koduthalum karukuthu anna. Plant six month vaithu akuthu, enna seiyalam anna

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +1

      மேலே பச்சை நெட் போடவும் தினமும் நீர் கொடுக்கவும்

  • @SelvamSelvam-kd4bw
    @SelvamSelvam-kd4bw 2 ปีที่แล้ว +1

    wow super anna ethu seed kidaikuma anna

    • @SelvamSelvam-kd4bw
      @SelvamSelvam-kd4bw 2 ปีที่แล้ว +1

      Organic original seed kitaikuma

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      கிடைத்தால் தரும்

  • @z.sarazubaiar1992
    @z.sarazubaiar1992 2 ปีที่แล้ว +1

    Fruit plant nan collect panni vaithukithu irukkan anna

  • @gsdreamworld
    @gsdreamworld 2 ปีที่แล้ว +1

    சூப்பர் bro intha garden pakamum oru நாள் pogalama

  • @cmcapitalmarket4176
    @cmcapitalmarket4176 2 ปีที่แล้ว +7

    லிச்சி
    அவகோடா
    சப்போட்டா
    முள் சீத்தா
    கமலா ஆரஞ்சு
    டிராகன்
    பெரிய எலந்தம்பழம்
    பம்பளிமாஸ்
    சாத்துக்கொடி
    காட்டன் ஃப்ரூட்
    ஸ்டார் ஃப்ரூட்
    ரம்புட்டான்
    வாட்டர் ஆப்பிள்
    மங்குஸ்தான்
    திராட்சை
    பேசன் ஃபுரூட்
    செர்ரிப்பழம்
    பர்ஃப்யூம் ஃப்ரூட் or கேப்பல்
    அரைநெல்லி
    எக் ஃப்ரூட்
    ஆயினி சக்கை
    ஸ்டார் ஆப்பிள்
    ப்ளூபெர்ரி
    சீதாப்பழம்
    எலுமிச்சம் பழம்
    பீனட் பட்டர்
    தாய்லாந்து பிங்க் கொய்யாப்பழம்
    காட்டன் ஃப்ரூட்
    காட்டு நெல்லி
    பரபா ஃப்ரூட்
    பிளாக் மேங்கோ
    ஆப்பிள்
    மிராக்கிள் ஃப்ரூட்
    வெள்ளை நாவல்
    பங்கனப்பள்ளி மாம்பழம்
    35 பிரூட் பலாப்பழம்
    பேரிக்காய்
    மே மி சப்போட்டா
    நார்த்தம் பழம்
    அத்திப்பழம்
    அபியும் பழம்
    மாதுளம் பழம்
    அண்ணாச்சி பழம்
    கரும்பு
    இந்தப் பழங்கள் அனைத்தும் என் தோட்டத்தில் உற்பத்தி செய்து விட்டேன் இந்த கன்றுகளை நான் வைப்பதற்கு நீங்கள் மிக முக்கிய காரணம் இந்த கன்றுகளை கிரீன்லாந்து நர்சரியில் அனைத்தும் நான் வாங்கினேன் என் செல் நம்பர் 93 4585 4585

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      நன்றி நண்பா

    • @kodaikukkoo6999
      @kodaikukkoo6999 2 ปีที่แล้ว

      இந்த பழமரவகைகள் அனைத்தும் வேண்டும் அண்ணா

    • @sakthisaravananxxx
      @sakthisaravananxxx 2 ปีที่แล้ว

      Really great

    • @praveenkumart502
      @praveenkumart502 2 ปีที่แล้ว

      Area

    • @shaktivell9525
      @shaktivell9525 2 ปีที่แล้ว +1

      Urs from bro

  • @SelvamSelvam-kd4bw
    @SelvamSelvam-kd4bw 2 ปีที่แล้ว +1

    Rambudon maram vacha vauval varuma

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      நிச்சயமாக வரும் ஆனால் பெரிய அளவில் இல்லை

  • @varunplanttech5016
    @varunplanttech5016 2 ปีที่แล้ว +1

    🙏

  • @amblishine2988
    @amblishine2988 2 ปีที่แล้ว +1

    Bro today's presentation is too fast

  • @ZameeniyaSMBY1shafraz
    @ZameeniyaSMBY1shafraz 2 ปีที่แล้ว +1

    Anna Bahrain ku anupuwangala

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      இப்போது முடியாது வரும் நாட்களில் முயற்சி செய்கிறேன்

  • @aanoorwithsasi8072
    @aanoorwithsasi8072 2 ปีที่แล้ว +1

    துரியன் மரம் திருப்பூர் மாவட்டத்தில் வருமா ...

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      வரும் நண்பா நீர் ஆதாரம் அதிகம் வேண்டும்

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 2 ปีที่แล้ว +1

    துரியன் இங்கே வருமா புரோ

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      நிச்சயமாக வளரும்

  • @amblishine2988
    @amblishine2988 2 ปีที่แล้ว +1

    Vietnam super early is wast bro,

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 2 ปีที่แล้ว +2

    பரவாயில்லை நண்பா சொன்னது போல் அந்த தோட்டத்திற்கு சென்று எல்லா செடிகளையும் காண்பித்து உள்ளீர்கள் நன்றி

  • @samsungjst7899
    @samsungjst7899 2 ปีที่แล้ว +1

    enna mavattam solleve ille

  • @kathiresank4168
    @kathiresank4168 2 ปีที่แล้ว +1

    செல்நம்பர்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +1

      கீழே கொடுத்துள்ளேன்

  • @அன்பு-ழ9ர
    @அன்பு-ழ9ர 2 ปีที่แล้ว +1

    அண்ணா விதை அனுப்புறேனிங்க.. அனுப்பவே இல்லையே..

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +1

      நண்பா நாளை தான் அனுப்புவேன்

    • @அன்பு-ழ9ர
      @அன்பு-ழ9ர 2 ปีที่แล้ว +1

      @@ulavaninkural ம்ம்ம் நன்றி அண்ணா..

  • @rajeshrjo
    @rajeshrjo 2 ปีที่แล้ว +1

    Too late

  • @varunplanttech5016
    @varunplanttech5016 2 ปีที่แล้ว

    🙏