Iam in thiruvallur i start oyster mushroom farm already now take bank loan and expanding the farm additional aquaponics farm also i want visit your farm for start button mushroom also feature u r Chanel information is very useful to me thank u for your videos in TH-cam 👍👍👍👍👍👍
ஒரு டன் AC 24 மணி நேரம் ஓடினாள் கம்ப்ரெஸ்ஸோர் குளிங் ஏற்றவாறு ஒரு 15 மணி நேரம் விடாமல் ஓடும் என்றால் 1100W அளவிற்கு ஒரு நாளைக்கு 17 யூனிட் ஓடும் .இரண்டு மாத அளவிற்கு கிட்டத்தட்ட AC மட்டும் 1000 யூனிட் .. விதை கம்போஸ்ட் பேக்கிங் மற்றும் இதர செலவு கணக்கு பார்த்தால் மின்சாரத்திற்கு நம் சொந்த பணத்தை தான் செலவு செய்ய முடியுமோ
@@Basheerahamed. நான் தவறாக கூறியிருந்தால் எனது கருத்தை அல்லது கற்பனை மாற்ற அனுபவம் வாய்ந்த நீங்கள் விளக்கம் தரலாமே நான் என் பக்கம் சரி செய்து கொள்ளலாம் அல்லவா
Nice 🎉
Thanks
Nice work bhai
🌹🌹🌹
Top layer soil poduvingala..? Remember seen some where... Continuation video eppa poduvinga..
@@muthulakshmis8793 yes, next week
Iam in thiruvallur i start oyster mushroom farm already now take bank loan and expanding the farm additional aquaponics farm also i want visit your farm for start button mushroom also feature u r Chanel information is very useful to me thank u for your videos in TH-cam 👍👍👍👍👍👍
@@chandrukalaimedia108 💯thankyou
Nice to meet you
Hi I'm also thiruvallur enakum mushroom business start pana idea iruku pls help me
Sir entha oor ithu
@@sriramkarthick3586 near tirupur
Ooty location please sir
This is not ooty, it's tirupur
Anna idhu agriculture dhana apo electricity bill per unit ku kammi dhana anna
@@janakarthick45 aamaa
Apo per unit 4-5 rupees varuma anna
ஒரு டன் AC 24 மணி நேரம் ஓடினாள் கம்ப்ரெஸ்ஸோர் குளிங் ஏற்றவாறு ஒரு 15 மணி நேரம் விடாமல் ஓடும் என்றால் 1100W அளவிற்கு ஒரு நாளைக்கு 17 யூனிட் ஓடும் .இரண்டு மாத அளவிற்கு கிட்டத்தட்ட AC மட்டும் 1000 யூனிட் .. விதை கம்போஸ்ட் பேக்கிங் மற்றும் இதர செலவு கணக்கு பார்த்தால் மின்சாரத்திற்கு நம் சொந்த பணத்தை தான் செலவு செய்ய முடியுமோ
@@thy011286 அற்புதமான கற்பனை எதையும் நேரில் பார்க்காமல் முடிவெடுக்காதீர்கள்
@@Basheerahamed. நான் தவறாக கூறியிருந்தால் எனது கருத்தை அல்லது கற்பனை மாற்ற அனுபவம் வாய்ந்த நீங்கள் விளக்கம் தரலாமே நான் என் பக்கம் சரி செய்து கொள்ளலாம் அல்லவா
@@thy011286 நிச்சயமாக தினசரி காளான் பண்ணிக்குள்ள நுழைஞ்ச உடனே எங்களோட முதல் வேலையே மீட்டர் ரீடிங் எடுத்துட்டு தான் டோரே ஓபன் பண்ணுவோம்
@@thy011286 எங்க பார்ம் ஓட பக்க சுவர்கள் மேல்புற ரூப் எல்லாமே தெர்மல் இன்சுலேட்டட் ரூம்ஸ்
@@thy011286 கரண்ட் போனாகூட 24 மணி நேரத்துக்கு கூலிங் டவுன் ஆகாது ஒரு ரூமுக்கு வந்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக வெயில் காலத்திலேயே 10 12 யூனிட் தாண்டாது
பாக்கதுக்கே ஆயிரம் அப்போ டிரைனிங்குக்கு எவ்வளவோ
@@johnxavier4101 பட்டன் காளான் குறித்த அறிமுகமும் தேவையையும் உடையவர்களுக்கு தான் அதனுடைய மதிப்பு தெரியும்