Button mushroom cultivation guide
Button mushroom cultivation guide
  • 21
  • 72 012
பட்டன் காளான் உற்பத்தி செய்ய தண்ணீர் இறைப்பது எப்படி?
பட்டன் காளான் வளர்ப்பில் தண்ணீர் தெளிப்பது என்பது மிகவும் முக்கியமான காரியம் அதை முறைப்படி செய்வது எப்படி என்பதை முழுமையாக காணுங்கள் மேலும் விபரங்களுக்கு எங்களது whatsapp எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் 💥9655186904💯
มุมมอง: 1 107

วีดีโอ

🌹பட்டன் மஸ்ரூம் கல்டிவேஷனுக்கு கேசிங் சாயல் போடுவது எப்படி❓
มุมมอง 2Kหลายเดือนก่อน
பட்டன் மஸ்ரூம் வளர்க்க கேசிங் சாயல் போடுவது எப்படி என்பதை மிக நுணுக்கமாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறோம் கற்றுக் கொள்ளுங்கள் உங்களது தேவைகளுக்கு எங்களை whatsappல் தொடர்பு கொள்ளுங்கள் @ 9655186904💥
பட்டன் மஷ்ரூம் ஹார்வெஸ்டிங் எப்படி பண்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள்
มุมมอง 8Kหลายเดือนก่อน
பட்டன் மஸ்ரூம் சம்பந்தமான எல்லாவித பயிற்சிகளும் கொடுக்குறோம் இப்போ அறுவடை எப்படி பண்றது என்கிறத நீங்க இப்ப பாத்து தெரிஞ்சுக்கலாம் whatsappp no:9655186904
பட்டன் மஷ்ரூம் வளர்க்க விதை போடுவது எப்படி என்பதை முழுமையாக கற்றுக் கொள்ளுங்கள்
มุมมอง 3.5Kหลายเดือนก่อน
பட்டன் மஸ்ரூம் கம்போஸ்ட் தயார் பண்ணதுக்கு அப்புறமா அதுல ஸ்பான் எப்படி மிக்ஸ் பண்றது அப்புறம் அது என்ன டெம்பரேச்சர்ல மெயின்டைன் பண்ணனும் போன்ற விவரங்கள் விவரமாக அளிக்கப்பட்டுள்ளது உங்களுடைய தேவைகளுக்கு எங்களுடைய whatsapp நம்பருக்கு அழைக்கவும்🌹9655186904
கம்போஸ்ட் முதல் பங்கர்ல இருந்து இரண்டாவது பங்கற்கு மாற்றுவது பிறகு டனலில் பில்லிங் செய்வது
มุมมอง 2Kหลายเดือนก่อน
🌹 கம்போஸ்ட் அடுத்த அடுத்த பிராசஸ் என்னங்கறத தெளிவா பாத்துக்கோங்க பயிற்சி பெற விரும்புறவங்க எங்க whatsapp நம்பர் ல தொடர்பு கொள்ளுங்கள் 9655186904💥
பட்டன் காளான் பண்ணை தொடங்க ஏன் பெரிய முதலீடு தேவைப்படுது அத குறைக்கிறது எப்படி?
มุมมอง 1.9K2 หลายเดือนก่อน
பட்டன் காளான் பண்ண வைக்கிறதுக்கு பெரிய முதலீடு செய்ய வேண்டியது இருக்கு என்ன விதமான கட்டுமானத்தை உபயோகப்படுத்தினால் செலவு குறைக்க முடியும் தெரிந்துகொள்ள எங்க whatsapp நம்பர தொடர்பு கொள்ளுங்கள் 9655186904🌹
பட்டன் காளான் தயாரிக்க கம்போஸ்ட் செயல்முறை விளக்கம்
มุมมอง 3.9K2 หลายเดือนก่อน
பட்டன் காளான் தயாரிக்க கம்போஸ்ட் செயல்முறை விளக்கம் தெளிவாக அளிக்கப்பட்டுள்ளது 🌹💯 contact number 9655186904
harvesting
มุมมอง 8662 หลายเดือนก่อน
button mushroom cultivation giude
🌹💥பட்டன் மஷ்ரூம் கம்போஸ்ட் பிரிப்பரேஷன் கேசிங் சாயல் பிரிப்பரேஷன் 💯
มุมมอง 3.3K2 หลายเดือนก่อน
🌹பட்டன் காளான் உற்பத்தி மொத்தமாக நான்கு பிரிவுகள் உள்ளது ஒவ்வொரு பிரிவுகளைப் பற்றியும் அறிந்து கொள்ள whatsapp நம்பரில் தொடர்பு கொள்ளவும் whatsup no:9655186904💥 #buttonmushrooms #mashroom #foodie #business #viral #vlog #agriculture #cultivation #trending #food
பட்டன் காளான் உற்பத்தி முதல் கட்ட பணிகள் என்ன?
มุมมอง 8K3 หลายเดือนก่อน
பட்டன் காளான் உற்பத்தி செய்ய என்ன என்ன மூலப் பொருட்கள் தேவை காளான் விதை இடுவது எப்படி⁉️ 🌹whatsup no:9655186904 💥 ⁉️#mashroom #food #trending #business #cultivation #viral #vlog #agriculture #foodie #buttonmushrooms
பட்டன் மஸ்ரூம் வளர்ப்பில் உற்பத்தி செலவை குறைக்க ஏர் கண்டிஷன் ஃபார்மே சிறந்தது
มุมมอง 2.6K3 หลายเดือนก่อน
பட்டன் மஸ்ரூம் வளர்ப்பில் உற்பத்தி செலவை குறைக்க ஏர் கண்டிஷன் ஃபார்மே சிறந்தது
உங்கள் ஊரிலேயே பட்டன் காளான் வளர்ப்பு நல்ல லாபம் பெற ஏர் கண்டிஷன் ஃபார்மே சிறந்தது
มุมมอง 2.3K3 หลายเดือนก่อน
உங்கள் ஊரிலேயே பட்டன் காளான் வளர்ப்பு நல்ல லாபம் பெற ஏர் கண்டிஷன் ஃபார்மே சிறந்தது
💥 காளான் வளர்ப்பில் பல லட்சங்கள் சம்பாதிப்பது எப்படி⁉️#buttonmushrooms #mashroom #trending
มุมมอง 5K4 หลายเดือนก่อน
💥 காளான் வளர்ப்பில் பல லட்சங்கள் சம்பாதிப்பது எப்படி⁉️#buttonmushrooms #mashroom #trending
💯பல லட்சங்கள் சம்பாதிக்கலாம் ⁉️எப்படி⁉️
มุมมอง 4.3K4 หลายเดือนก่อน
💯பல லட்சங்கள் சம்பாதிக்கலாம் ⁉️எப்படி⁉️
💥காளான் வளர்ப்பில் பல லட்சங்கள் சம்பாதிப்பது எப்படி⁉️ தமிழில் vedio1
มุมมอง 8K4 หลายเดือนก่อน
💥காளான் வளர்ப்பில் பல லட்சங்கள் சம்பாதிப்பது எப்படி⁉️ தமிழில் vedio1

ความคิดเห็น

  • @Useless-paiyan
    @Useless-paiyan 8 ชั่วโมงที่ผ่านมา

    Anna enke solli theregala na vanthu kathuku tu ma

  • @dineshbabu5940
    @dineshbabu5940 8 ชั่วโมงที่ผ่านมา

    Hi im salem mushroom distributor

  • @Vps1991
    @Vps1991 3 วันที่ผ่านมา

    I have oyster mushroom cultivation please button mushroomSir training kudumula

  • @nareshnirmal666
    @nareshnirmal666 4 วันที่ผ่านมา

    Sir thankyou sir

  • @elancherancheran7840
    @elancherancheran7840 4 วันที่ผ่านมา

    Arumai anaa ungal panii sirakka nan kadavulidam vendikolgiren

  • @Kani-t2s
    @Kani-t2s 7 วันที่ผ่านมา

    கோதுமை வைக்கோல் தான் பொடணுமா நெல் வைக்கோல் போடக்கூடாது அண்ணா

    • @Basheerahamed.
      @Basheerahamed. 7 วันที่ผ่านมา

      @@Kani-t2s எது வேண்டுமானாலும் போடலாம்

    • @Kani-t2s
      @Kani-t2s 6 วันที่ผ่านมา

      ட்ரெய்னிங் எப்போ வேண்டுமானாலும் தருவீங்களா அண்ணா

    • @Basheerahamed.
      @Basheerahamed. 5 วันที่ผ่านมา

      @@Kani-t2s ஆம்

  • @janakarthick45
    @janakarthick45 9 วันที่ผ่านมา

    Anna oru 2 to 3 days ku power illana A/C epidi run pandradhu Generator 3 days ku evola litre aagum

    • @Basheerahamed.
      @Basheerahamed. 8 วันที่ผ่านมา

      @@janakarthick45 engalukku appadi aanathilla

  • @vishnupriyass2
    @vishnupriyass2 11 วันที่ผ่านมา

    🙏

    • @vishnupriyass2
      @vishnupriyass2 11 วันที่ผ่านมา

      Sir 8 rooms tolal EB bill eanna

    • @vishnupriyass2
      @vishnupriyass2 11 วันที่ผ่านมา

      Bill varum sir please tell me sir

  • @gunasekaran5529
    @gunasekaran5529 12 วันที่ผ่านมา

    Sir unga location solunga sir

    • @Basheerahamed.
      @Basheerahamed. 12 วันที่ผ่านมา

      @@gunasekaran5529 near tirupur- varumpothu phone pannunga

  • @abraham6073
    @abraham6073 13 วันที่ผ่านมา

    Sir ur number

    • @Basheerahamed.
      @Basheerahamed. 12 วันที่ผ่านมา

      Saerch discription

  • @chidhambaram304
    @chidhambaram304 13 วันที่ผ่านมา

    செம bro🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻❤️

    • @Basheerahamed.
      @Basheerahamed. 13 วันที่ผ่านมา

      @@chidhambaram304 மிக்க நன்றி

  • @dhivyatr4478
    @dhivyatr4478 13 วันที่ผ่านมา

    Farm visit varanum sir address venum

    • @Basheerahamed.
      @Basheerahamed. 13 วันที่ผ่านมา

      @@dhivyatr4478 phone pannunga

  • @vigneshkumar9929
    @vigneshkumar9929 15 วันที่ผ่านมา

    Very nice

  • @manikandanv0302
    @manikandanv0302 15 วันที่ผ่านมา

    Button mushroom spoon unkitta kidaikuma .neega tharuvigana spoon price enna anna .spoon 150km transfer pannum pothu cooling ah eruganuma anna

  • @mohammedmoosa7902
    @mohammedmoosa7902 15 วันที่ผ่านมา

    Assalamualaikum

    • @Basheerahamed.
      @Basheerahamed. 15 วันที่ผ่านมา

      @@mohammedmoosa7902 va alaikkumussalam v v

  • @keerthanaraj1998
    @keerthanaraj1998 15 วันที่ผ่านมา

    Sir mashroom form maniyam epudi vagurathu atha pathi video potuga

    • @Basheerahamed.
      @Basheerahamed. 15 วันที่ผ่านมา

      Unga thottakkalai thurai offecela kelunga

    • @keerthanaraj1998
      @keerthanaraj1998 8 วันที่ผ่านมา

      Ok sir 👌 ​@@Basheerahamed.

  • @MahaLakshmi-vt5lk
    @MahaLakshmi-vt5lk 15 วันที่ผ่านมา

    விவசாயம் பற்றி சிறபான வார்த்தைகள் மிக சிறப்பு

    • @Basheerahamed.
      @Basheerahamed. 15 วันที่ผ่านมา

      @@MahaLakshmi-vt5lk நன்றி

  • @manikandanv0302
    @manikandanv0302 15 วันที่ผ่านมา

    Tunel and first tank size bro

    • @Basheerahamed.
      @Basheerahamed. 15 วันที่ผ่านมา

      @@manikandanv0302 6/8-8/8

  • @manikandanv0302
    @manikandanv0302 15 วันที่ผ่านมา

    Spoon unkitta kidaikuma anna .per kg price enna anna . Spoon cooling la vachi eruganum trichy ku spoon anupuna eappudi anna anuppa mudiuma

  • @janakarthick45
    @janakarthick45 15 วันที่ผ่านมา

    • @Basheerahamed.
      @Basheerahamed. 15 วันที่ผ่านมา

      @@janakarthick45 👍

  • @watch2ashok
    @watch2ashok 15 วันที่ผ่านมา

    It should be watered immediately after the casing soil step is completed? Days to first watering? Frequency of watering?

    • @Basheerahamed.
      @Basheerahamed. 15 วันที่ผ่านมา

      @@watch2ashok we are start watering after flushing then give frequency

  • @sriramkarthick3586
    @sriramkarthick3586 16 วันที่ผ่านมา

    Sir entha oor ithu

    • @Basheerahamed.
      @Basheerahamed. 15 วันที่ผ่านมา

      @@sriramkarthick3586 near tirupur

  • @gobik8249
    @gobik8249 19 วันที่ผ่านมา

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💓

    • @Basheerahamed.
      @Basheerahamed. 19 วันที่ผ่านมา

      @@gobik8249 நன்றி

  • @nitheeshkumar8701
    @nitheeshkumar8701 19 วันที่ผ่านมา

    How many training ji and how much

    • @Basheerahamed.
      @Basheerahamed. 19 วันที่ผ่านมา

      @@nitheeshkumar8701 call or whatsap ur no

  • @royalgaming8471
    @royalgaming8471 19 วันที่ผ่านมา

    10 laks la start panalama

    • @Basheerahamed.
      @Basheerahamed. 19 วันที่ผ่านมา

      @@royalgaming8471 try pannalam mudiyum

  • @ranjithperumal6617
    @ranjithperumal6617 20 วันที่ผ่านมา

    Anna unga contact number anuppunga Anna

    • @Basheerahamed.
      @Basheerahamed. 20 วันที่ผ่านมา

      Ella vedio discription layum nomber irukku

  • @janakarthick45
    @janakarthick45 22 วันที่ผ่านมา

    Anna oru bag la evola kg mushroom varum

  • @Vps1991
    @Vps1991 23 วันที่ผ่านมา

    I want seed sir please send number

  • @vinayagamoorthypazani5696
    @vinayagamoorthypazani5696 23 วันที่ผ่านมา

    mushroom seeds kedaikkuma anna

  • @vigneshkumar9929
    @vigneshkumar9929 29 วันที่ผ่านมา

    Next vedio epa poduvinga sir

  • @abdulwahidooty4552
    @abdulwahidooty4552 หลายเดือนก่อน

    Masha Allah

  • @muthulakshmis8793
    @muthulakshmis8793 หลายเดือนก่อน

    Per bag ingredients cost how much Including labor work?

    • @Basheerahamed.
      @Basheerahamed. หลายเดือนก่อน

      @@muthulakshmis8793 know about all processing methods only by form visit

  • @janakarthick45
    @janakarthick45 หลายเดือนก่อน

    அண்ணா முதலீடு 15L ஆகும் சொன்னிங்க ஆனால் வருமானம் எப்பிடி இருக்கும் என்று ஒரு வீடியோ போடுங்க

    • @Basheerahamed.
      @Basheerahamed. หลายเดือนก่อน

      @@janakarthick45 ஒரு சில விஷயம் வெளிப்படையா சொல்லிற முடியாது நீங்க பார்ம் விசிட் வந்தீங்கன்னா எல்லாமே சொல்லிக் கொடுப்போம்

    • @sciencesidedish5886
      @sciencesidedish5886 11 ชั่วโมงที่ผ่านมา

      உங்களுக்கு வியாபார திறமை இருந்தால் உங்களால் சர்வே செய்ய முடியும் இல்லையேல் காளான் நின்று விட்டால் உங்களுக்கு லாஸ் முகூர்த்தம் மட்டுமே காளான் விற்கும்

  • @sathiyabhama5154
    @sathiyabhama5154 หลายเดือนก่อน

    Really excellent sir 💯

  • @sathiyabhama5154
    @sathiyabhama5154 หลายเดือนก่อน

    Ayya Arumaiyana Pathivu🎉

  • @HonestRaj-o5b
    @HonestRaj-o5b หลายเดือนก่อน

    Dear Sir, Why are you charging 35K for the training? You are not teaching some high end tecnology. Mushroom farming is agri related. Dont loot people. This kind of mushroom farming videos are available in hindi. Looks like you are earning more than 3 Lakhs monthly just by training. Answer me but dont delete my comment.

  • @HonestRaj-o5b
    @HonestRaj-o5b หลายเดือนก่อน

    Training fee 35K. He thinks he is teaching AI Technology. Just go to Ooty and attend the classes its way too cheaper.

  • @HonestRaj-o5b
    @HonestRaj-o5b หลายเดือนก่อน

    பயிற்சிக்கு 35 ஆயிரம் வாங்குகிறார் இவர் என்ன AI தொழில்நுட்பமா சொல்லித்தருகிறார். காளான் வளர்த்து சம்பாரிக்க முடியாது இது போல் பயிற்சி என்று சொல்லி சம்பாரிக்கலாம். பண்ணை பார்க்க ஆயிரம் பயிற்சிக்கு 35 ஆயிரம். கோவை காரர்கள் ஏமாற தயாராக இருங்கள்.

  • @jacintha8916
    @jacintha8916 หลายเดือนก่อน

    Nice explanation anna. Summer la 1 ton Ac ethana unit aagum 1 month 1 room ku and winter la evlo aagum sollunga please

    • @Basheerahamed.
      @Basheerahamed. หลายเดือนก่อน

      @@jacintha8916yearly avarage two unit per 1kg mushroom prodection

  • @JitendraYada229
    @JitendraYada229 หลายเดือนก่อน

    Sir each bunker size

    • @Basheerahamed.
      @Basheerahamed. หลายเดือนก่อน

      @@JitendraYada229 7/8

    • @JitendraYada229
      @JitendraYada229 หลายเดือนก่อน

      @@Basheerahamed. Height

    • @Basheerahamed.
      @Basheerahamed. หลายเดือนก่อน

      @@JitendraYada229 5

  • @arunagiri3396
    @arunagiri3396 หลายเดือนก่อน

    Su0er sir

    • @Basheerahamed.
      @Basheerahamed. หลายเดือนก่อน

      @@arunagiri3396 thankyou

  • @janakarthick45
    @janakarthick45 หลายเดือนก่อน

    அண்ணா மழை காலத்தில் கம்போஸ்ட் ரெடி பண்ண முடியுமா

    • @Basheerahamed.
      @Basheerahamed. หลายเดือนก่อน

      @@janakarthick45 எல்லா காலத்திலும் கம்போஸ்ட் தயார் செய்ய முடியும்

  • @jacintha8916
    @jacintha8916 หลายเดือนก่อน

    Casing soil sales pannuren soluringa. Compost also sales panuringa means useful ah irukkume

    • @Basheerahamed.
      @Basheerahamed. หลายเดือนก่อน

      @@jacintha8916 unmai than aanal

    • @Basheerahamed.
      @Basheerahamed. หลายเดือนก่อน

      Athu ungalukku thirupthiyalikkathu

    • @Basheerahamed.
      @Basheerahamed. หลายเดือนก่อน

      @@jacintha8916 athu ungalukku thirupthiyalikkadu

  • @sathiyabhama5154
    @sathiyabhama5154 หลายเดือนก่อน

    Nice 🎉

  • @thangaldesunaiduramakrishn6735
    @thangaldesunaiduramakrishn6735 หลายเดือนก่อน

    உங்களுடைய முயற்சி என்றும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

  • @thangaldesunaiduramakrishn6735
    @thangaldesunaiduramakrishn6735 หลายเดือนก่อน

    வணக்கம் நண்பரே.🎉🎉🎉

  • @janakarthick45
    @janakarthick45 หลายเดือนก่อน

  • @jacintha8916
    @jacintha8916 หลายเดือนก่อน

    Water TDS and pH evlo na

    • @Basheerahamed.
      @Basheerahamed. หลายเดือนก่อน

      @@jacintha8916 100 to 500 ppm is very sutable

  • @Unknow_IT_Guy
    @Unknow_IT_Guy หลายเดือนก่อน

    Sir enakita 2lacks saving amount eruku,edha use pani button mushroom farming panlam sir ? Nenga soli taruvingala.enaku job eduvom kadikila sir ,Nenga help panuvingala

    • @Basheerahamed.
      @Basheerahamed. หลายเดือนก่อน

      @@Unknow_IT_Guy 2lakh pathadunga

    • @Unknow_IT_Guy
      @Unknow_IT_Guy หลายเดือนก่อน

      @@Basheerahamed. small start pana mudiyada sir ?

  • @muthulakshmis8793
    @muthulakshmis8793 หลายเดือนก่อน

    Unga farm set up ku one day current bill evlo varum. Summer and winter.

    • @basheerahamed4666
      @basheerahamed4666 หลายเดือนก่อน

      Appadi kanakkida mudiyathu 1 kg thayarikka 2unit selavakum

    • @Basheerahamed.
      @Basheerahamed. หลายเดือนก่อน

      @@muthulakshmis8793 power cunsuption per kg 2 units round the year