காளான் உற்பத்தியில் உச்சம் தொடுவது எப்படி? - ரகசியம் வெளியிடுகிறார் புதுச்சேரி சுந்தரமூர்த்தி
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
- பயிர்த்தொழில் பழகு:
சிறிய அளவில் காளான் உற்பத்தியை தொடக்கி இன்று அரசின் மானியத்துடன் காளான் விதிகளை உற்பத்தி செய்யும் அளவிற்கு பெரிய பண்ணை வைத்துள்ள #புதுச்சேரியை சேர்ந்த #சுந்தரமூர்த்தி அவர்கள் #காளான் #உற்பத்தி குறித்தும் அதில் வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இன்றைய பயிர் தொழில் பழகு நிகழ்ச்சியில்
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
ஐயா சுந்தர மூர்த்தி அவர்கள், காளாண் வளர்ப்புக்கு மிகச்சிறந்த பயிற்சினை அளிக்கிறார்.... வாழ்த்துக்கள் ஐயா... 🙏🙏🙏
உபதொழில் உருவாக்கும், உருவாக்கும் எண்ணத்தில் News18 tmailnadu தொலைகாட்சி, நன்றி 🙏🙏🙏🙏
Rajasekar D
Rajasekஸar D
Beautiful explanation.very useful information.impressive video.thanks
Very detailed & clear explanation. Thank you sir..
Super good message valthukkal
Superb sir🙏 thank you valuable information nice explanation
அருமையான விளக்கம் அய்யா.. சிப்பி காளான் குடில் அமைக்கும் விவரம் பதிவு செய்யுங்கள் அய்யா
நல்ல முறையில் கூறினீர்கள் ஐயா
Ayyaa. etha paarka. Enga. Poovathu??.Neenga SUPERA. Solreenga!!. But.engalukku paarkirappa mattum puriuth. NAALAIKKU saium POOTHU THAVARU eathum ago vidumoo?.Andra ium varruthu sir. So ,ungalidam. nearila vandy paarthu doubts Kala clear pannunathan NAANGA ITHA nandraaga saiya MUDIUM .SIR.. TRAINNING edutha. Poodhum. Sir. Coimbatore illa engu TRAINNING saiyalaam sollunga SIR.please.
superb explanations sir.
Arumai ayya
அருமையான பதிவு
செம சூப்பர் சார்
Nanri sir
I'm from koodapakkam too.
நன்றி
நெறியாளர் அய்யா ரரொம்ப நன்றி நீங்கள் சந்திக்கும் பண்னையின் முகவரி கைபேசி என் இரண்டையும் திரையில் பதிவிட்டால் மிகவும் பயனாக இருக்கும் என எனது கருத்து.
15:39 நம்பர் திரையில் தோன்றுகிறது
Pls help me sir and I am interested in agriculture
ஐயா வணக்கம்.நாங்கள் இலங்கையில் கிளிநொச்சியில் வசித்துவருகிறோம் இங்கே நாம் களான் உற்பத்தி செய்ய முடியுமா?.
நிச்சயமாக...
அருமையான விளக்கம் அய்யா...
Superb...
Good idia superrrr
Milky mushroom spwan required near mannargudi
Ayya neenge needooli kaalam vazalnum.nantri
Super
Wow well explained
Super sir
supper sir
Sir.. விழுப்புரம் மாவட்டத்தில் விதைகள் எங்கு கிடைக்கும்.
nalla pathivu..ilaingarkal ivaridal thozhil payinru munnera vendum..
Nandri ayya
Sir very very fine
I am your student in 2020
Thanks for your detailed explanation....
ஐயா உங்களின் தொலைபேசி எண் கிடைக்குமா?
Sir, How much do we have to invest minimum to start in small scale? I'm from Gudalur (Nilgiris) and hope the natural climate condition is fine to start...
Pirelli Pirelli check coimbatore Agri University
Ivan camera munnadi pesuvan nallaa.. Direct ah pona profit illa.. Nalla pogadhunu demotivate pannuvan
Chennai la kidaikuma seeds
Sir vidhai enga kedaikum sir
sir enakku vidhai venum ennapandradhu yarai contact pandradhu
Awesome sir,you are doing a wonderful job.
Veetu maadiyil valarka mudiyuma?
Sir nan msc botany mudichiyerukkan musroom cultivate haga yanga seeds kidaikum vellore mavatam na
7904997249 seed
Sir nagga mushroom form bachurukkom,,,,,, mushroom 1 kg how much
கோவையில் விதைகள் எங்கே கிடைக்கும்
விதை கடைகளில் கிடைக்கும்😂
Sir Kalan vangaravanga contact number thanga iyya
தேனி மாவட்டத்தில் காளான் விதை எங்கே கிடைக்கும்
எங்களிடம் தரமான காளான் விதைகள் உள்ளது 6374421521
@@suresharchana5029 எனக்கு வேண்டும்
Online training available ahh
Yes
enaku online training wendum
Sir unga nampar send me
Kanyakumari pan a mudeuma
what is the medium name plz...
Potato agar medium
Innoculation loop
Yentha urula kaalan vithai kidaikkum.. Solluga plzz
Agriculture- Coimbatore, Yercaud, Bangalore
Private-madurai,Namakkal
All area....
Yercaud is better...
kaalan vithai venum pls number
Agri dept ல kidaikum... Pls search near by u r town mam...
pls you unmber
9787981973
@@srikarthickledsingboarddes4173 Hi Sir .. may I get mushroom spaen from you
Training kudukka vedum
Mushroom class student sir
Contact number, address display panuga
21:42
Pondicherry
ரொம்ப மெனக்கடனும் போலயே
same thinking
திருச்சியில் காளான் விதை எங்கு கிடைக்கும்?
Available man 9025692635
Phone number podunga please
Prabhakaran mushroom seeds
7904997249
where purches mushroom seeds in mayiladuthurai
Super