Kanatha Aattin Pinne I Karaoke Song I Robin Gospel Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 2

  • @RobinGospelVision
    @RobinGospelVision  9 หลายเดือนก่อน

    காணாத ஆட்டின் பின்னே
    கர்த்தர் கண்ணீருடன் அலைந்தார்
    அன்போடு உன்னை அழைக்கின்றாரே
    இன்றே திரும்பி நீ வா
    காணாத ஆட்டின் பின்னே
    முள்ளும் புதரும் காடும் மழையும்
    உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார்
    சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்
    சாத்தான் வலையில் நீ சிறையாகினாய்
    காணாத ஆட்டின் பின்னே
    என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்
    இயேசுவின் பாதை நீ விட்டோடாதே
    நீதி நிறைந்த தம் கரங்களை
    நீட்டி உனை தாங்கி பயம் நீக்குவார்
    காணாத ஆட்டின் பின்னே
    துன்மார்க்கரெல்லாம் சன்மார்க்கரோடே
    தேவ கோபாக்கினையால் மாள்பவரே
    கர்த்தரின் பந்தியில் பங்கடைய
    கண்ணீருடன் நீயோ அருள் வேண்டுவாய்
    காணாத ஆட்டின் பின்னே
    எத்தனை நேரம் உன்னை அழைத்தார்
    இத்தனை காலம் நீ தள்ளலாமோ
    கர்த்தரின் சித்தம் உன் வேளையிதே
    கண்டு உணர்ந்தே விரைந்தே நீ வா
    காணாத ஆட்டின் பின்னே
    கர்த்தர் கண்ணீருடன் அலைந்தார்

  • @CorisseMusic
    @CorisseMusic 9 หลายเดือนก่อน +2

    🙏🏽🙏🏽