கோபம் வரும்போது இதை செய்யுங்கள்! | Do This When You Are Angry | Sadhguru Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 191

  • @girijaram6108
    @girijaram6108 3 ปีที่แล้ว +101

    கோபத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் போகும் போது என்னை நானே நிந்தனை செய்து கொள்ள வேண்டிய தாகிறது தங்கள் பேச்சு நான் இனி கடைப்பிடிக்க வேண்டும் நமஸ்காரம் சத்குரு

  • @girijas9678
    @girijas9678 3 ปีที่แล้ว +17

    i addicted to your speech......

  • @rajathisumi7383
    @rajathisumi7383 3 ปีที่แล้ว +36

    கோவம்..... கோவபடும் போது,,,, தலை வலிக்கிறது,,, உடல் சிலிர்த்து, நடுக்கம் கொள்ளுகிறது, மனசு பதை பதைக்கிறது என்பது முற்றிலும் உண்மை தான்...
    1.நமக்கு பிடிக்காத செயலை, சொற்களை மீண்டும் மீண்டும் செய்யும் போது கூட,,, நாம் அமைதி காக்க முடியும்.
    2.ஆனால் அந்த பிடிக்காத சொற்களை, செயலை தொடர்ந்து, பல வருடங்களாக செய்து கொண்டே இருக்கும் போது,,,, மீண்டும் மீண்டும் நம்மால் அமைதியாக இருக்க முடியுமா என்றால் அது முடியாது.
    3.அப்படி அமைதி காக்க,,,,,, அப்போது ம் நம் மனசு மற்றும் உடல் நலம் கெடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    4.சில சமயங்களில், கோவத்தை நாம் காட்டினால் தான், நம் மனது உடல் பாதுகாப்பு பெறும் என்ற சூழ்நிலையில், நாம் கோவத்தை காட்டி,, ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
    5.மீண்டும் மீண்டும் மீண்டும் நாம் அமைதி காக்கும் போது,, நாம் ஒரு பயந்தாங்கொள்ளி என்றும், ஏமாளி என்றும், நாம் அவர்களுக்கு கிடைத்த ஒரு அடிமை என்றும் நினைத்து கொண்டு,,,,,,, நம்மை பயன்படுத்தி கொண்டே இருக்கிறார்கள், இருப்பார்கள்...
    6.ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மீறிய ,,, கட்டாயம் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலையிலும், நாம் நம் கோவத்தை காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது...
    7.எப்போதும் கோவத்தை அடக்கி ஆளும் போது,,,,, நம் மீது நம் மனசு மீது தாக்குதல் நடத்த தயார் ஆகி விடுவார்கள் என்பது உண்மை.
    8.கோவம் சில நேரங்களில், சில சமயங்களில், சில சூழ்நிலையில், சில நபர்களிடம், கட்டாயமாக ஆக்ரோஷத்தை ,நமக்குள் ஒரு மிருகம் தூங்கி கொண்டிருக்கிறது என்பதை அடுத்தவருக்கு புரிய வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது....
    மனித உணர்வுகளில் கோவம் ஒரு உணர்வு. அது தேவை என்று தான் இறைவன் நமக்கு கொடுத்து இருக்கிறார் so அந்த கோவத்தை சரியான நேரத்தில் சரியான முறையில் பயன் படுத்த வேண்டும் என்பது முக்கியம்....
    கோவம் இல்லாமல் இருக்கும் நபரை வெகுளி என்றும், ஏமாளி என்றும், பிழைக்க தெரியாதவர் என்றும், முட்டாள் என்றும், லூசு என்றும் கூறப்படுகிறது....... கோவம் இந்த உலகத்தில் இல்லை என்றால்,,,,,, பல பல கொடுமைகள் எப்போதும் நடந்து கொண்டே இருக்கும்,, பயம் என்ற உணர்வு மறைந்து போய், குற்றங்கள் நிறைய நடக்கும். இறைவன் என் ஈசனுக்கு மூன்றாவது கண்,,,, கோவம் கொள்ளவே இருக்கிறது, தவறு செய்தால் எரித்து சாம்பலாக்க.....

  • @eswarisundhar861
    @eswarisundhar861 3 ปีที่แล้ว +15

    I accept your reason for angry I try to control 👍👍😌

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 3 ปีที่แล้ว +17

    சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சத்குருஜி . ஆன்மிக நாட்டம் அதிகமாக இருப்பதால் ராமாயணம் , மகாபாரதம் போன்ற புத்தகங்களைப் படித்தாலும் தாங்கள் அளிக்கும் விளக்கங்கள் கேட்கும் போது இன்னும் அதிகமான சக்தி என்னுள் வருவது போல உணர்கிறேன். மிகவும் நன்றி குருஜி .

    • @THANGARAJA689
      @THANGARAJA689 ปีที่แล้ว

      நாமும் ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உள்ளவர் தான் தேவாரம் திருவாசகம் திருமந்திரம் படித்துக் கொண்டிருக்கிறேன்

  • @Prithiviraju
    @Prithiviraju 3 ปีที่แล้ว +15

    You are my biggest mentor sadhguru...Thanks

  • @geethababu2615
    @geethababu2615 3 ปีที่แล้ว +18

    Thank you sadhguruji I addicted your speech

    • @manimekhala8719
      @manimekhala8719 2 ปีที่แล้ว

      , to 🎂🥰😐🥰😐😊 I can 🥫🥫🥫🥫🥫🥫🥫🥫🥫🥫🥫 999

  • @jeyalakshmi7460
    @jeyalakshmi7460 3 ปีที่แล้ว +16

    நமச்சிவாயம் ஐயா பதிவு அருமை நன்றி சிவாயநம 👍👍🙏🙏🙏

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் சற்குரு 🙏🌹
    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 3 ปีที่แล้ว +5

    🙏. உண்மையான பதிவு.
    நன்றி!

  • @நிழல்எனக்குநிஜம்

    உண்மை சத்குரு.. எதையோ ஒன்றை சார்ந்து இருக்கின்ற வரையில் கோபம் இருக்கத்தான் செய்கிறது.. எதையும் விலகி இருக்க கோபத்திற்கு ஆளாக இடம் இல்லை..

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் கருத்துக்கள் ❤❤❤❤

  • @Thakir59
    @Thakir59 ปีที่แล้ว +4

    கோவத்தை அடக்கி அமைதியாகா இருந்தாள் என்னை கோழை என்று சொல்கிரார்கள்.

  • @SankarSaro-rh8qt
    @SankarSaro-rh8qt 10 หลายเดือนก่อน +2

    Exllent ji

  • @easysmarts
    @easysmarts ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.உண்மை. கோபத்தில் வார்த்தைகளை விடக்கூடாது

  • @fronic4270
    @fronic4270 2 ปีที่แล้ว +8

    I am tightly closing the mouth controlling my anger and watching this

  • @MrChennai
    @MrChennai 3 ปีที่แล้ว +2

    Great speech ji....
    நன்றி

  • @sakthivelpothi6303
    @sakthivelpothi6303 2 ปีที่แล้ว +1

    ஆகா அருமையான பதிவு ஐயா

  • @mathichandra2747
    @mathichandra2747 3 ปีที่แล้ว +2

    Good advise Guruji.

  • @SHYAMALA1006
    @SHYAMALA1006 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா...

  • @manojrajagopal5695
    @manojrajagopal5695 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @mani67669
    @mani67669 3 ปีที่แล้ว +19

    Ignorance is the main cause of angry and the effect is health deterioration. Thanks Guruji.

  • @jayachandran9515
    @jayachandran9515 3 ปีที่แล้ว +6

    நமக்கிரம் குரு 🙏🙏🙏🌹

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 ปีที่แล้ว +1

    NAMASKARAM SADHGURU SARANAM🙏🙏🙏🙏

  • @priyanivya
    @priyanivya 10 หลายเดือนก่อน +2

    கோவம் இருக்கும் இடத்தில் தான் அதிகம் உண்மை மற்றும் காரணங்கள் இருக்கிறது... கடமை, பொறுப்பு எவரிடம் இருக்கிறதோ அங்கு கோவம் இருக்கிறது. ஆனா‌ல் கோவத்திற்கு வரம்பு இல்லாமல் போவதால் தான் விளைவு ஏற்படுகிறது...

  • @karthikeyang6675
    @karthikeyang6675 3 ปีที่แล้ว +12

    Thank you Sadhguru!

  • @greenworld8469
    @greenworld8469 2 ปีที่แล้ว +2

    I'm amazed that he's speaking Tamil

  • @OrganicHealthy
    @OrganicHealthy 3 ปีที่แล้ว +11

    நமஸ்காரம் சத்குரு. 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @rajkumarramachandran9908
    @rajkumarramachandran9908 3 ปีที่แล้ว +1

    I did many time like silent. This is good solution whoever getting a anger by many situation.

  • @ayyappanvijayalakshmi2888
    @ayyappanvijayalakshmi2888 3 ปีที่แล้ว +3

    அருமை சத்குரு நமஸ்காரம்

  • @selvamselvam5522
    @selvamselvam5522 3 ปีที่แล้ว +2

    நன்றி ஜயா 🙏🙏🙏

  • @girijas9678
    @girijas9678 3 ปีที่แล้ว +2

    good morning sadhguru ji.......

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 2 ปีที่แล้ว +11

    நியாயமான காரணங்களுக்கு கோபப்படுவது தவறில்லை !!

    • @vinothmithila9154
      @vinothmithila9154 ปีที่แล้ว

      Appadi Kovapattal tappu solluranga

    • @Iam_not_human_1998
      @Iam_not_human_1998 หลายเดือนก่อน +1

      நாம கோபப்படும் போது நாம செய்யறது எல்லாமே நியாயமாதான் தெரியும் நாம் அவசர படாமல் அந்த கோபம் தனிந்த பிறகு நிதானமாக சிந்திக்க வேண்டும் இங்கு நாம் சிலர் கோபம் தொடங்கும் போதே அதை நாம் நியாயப்படுத்தி வெளிப்படுத்திவிடுகிறோம்...அது எல்லா துன்பத்துக்கும் ஆரம்பமாகிறது...

  • @Trjaisriramchannel1610
    @Trjaisriramchannel1610 2 ปีที่แล้ว

    Very relax speach

  • @ammusanjay9028
    @ammusanjay9028 3 ปีที่แล้ว +2

    குருஜி thank you

  • @samugaaarvalar8469
    @samugaaarvalar8469 3 ปีที่แล้ว +2

    நன்றி சத்குரு

  • @sugeetharavikumar6464
    @sugeetharavikumar6464 2 ปีที่แล้ว

    Super sir good advice

  • @lavanyalavanya3915
    @lavanyalavanya3915 2 ปีที่แล้ว

    I love your slang guruji

  • @sv8248
    @sv8248 2 ปีที่แล้ว +2

    Very nice Samy💖🙏

  • @ramanisweri4200
    @ramanisweri4200 3 ปีที่แล้ว +1

    Wonderful sharing om shanti

  • @manickamm2725
    @manickamm2725 2 ปีที่แล้ว

    Namaskaram sathguru

  • @raj-zy3vt
    @raj-zy3vt 3 ปีที่แล้ว +2

    Thank you so much sadhguru

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி 🙏🙏🙏🙏குருஜி

  • @valliyammal8485
    @valliyammal8485 2 ปีที่แล้ว

    Thanks thanks thanks sadhguru

  • @Ramkumar-pj2su
    @Ramkumar-pj2su ปีที่แล้ว

    Super ji

  • @palaniappansp120
    @palaniappansp120 7 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @gayathriravi6934
    @gayathriravi6934 3 ปีที่แล้ว +3

    Kovam varumbotho alugaiyu varudhu enna pandradhu

  • @banubanu746
    @banubanu746 2 ปีที่แล้ว +5

    U r great satguru 👏

  • @prabhum6944
    @prabhum6944 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @rkanimozhi4899
    @rkanimozhi4899 2 ปีที่แล้ว

    Yes 100% true.

  • @umapathiumapathi5892
    @umapathiumapathi5892 2 ปีที่แล้ว

    Unga speach eppabum karaichiduthu kannir varugirathu sathguru

  • @pravasivanb6764
    @pravasivanb6764 2 ปีที่แล้ว

    Thank.you.sathguru

  • @hugmusic25
    @hugmusic25 3 ปีที่แล้ว +30

    Be cautious, you will be addictive to Sadhguru speech

  • @mahabtsarmy8730
    @mahabtsarmy8730 3 ปีที่แล้ว +2

    Super

  • @prabakar-beauties9642
    @prabakar-beauties9642 3 ปีที่แล้ว +1

    அருமை அய்யா

  • @jamunajammu237
    @jamunajammu237 3 ปีที่แล้ว

    Sath guruji ku nantri.

  • @kelvinsundar1011
    @kelvinsundar1011 3 ปีที่แล้ว +1

    I can try Iyya .!

  • @samsundurai612
    @samsundurai612 2 ปีที่แล้ว +6

    கோபத்தை கொண்டு நல்லதையும் செய்ய முடியும், கெட்டதையும் செய்யமுடியும், நல்லவற்றிற்காக கோபம் கொள்பது தவறல்லா

    • @ranjithd9840
      @ranjithd9840 2 ปีที่แล้ว

      pl watch the video once more

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 ปีที่แล้ว

    Thanks ji

  • @moemoeaungparaparvathi7709
    @moemoeaungparaparvathi7709 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @viswanathsennappan6628
    @viswanathsennappan6628 3 ปีที่แล้ว +1

    Namaskarai sadhguru🙏🙏🙏

  • @deviramachandran5217
    @deviramachandran5217 3 ปีที่แล้ว +1

    Thank you guruji🙏🙏🙏🙏

  • @chamukcjj3984
    @chamukcjj3984 3 ปีที่แล้ว +6

    Enaku kobam adhigama and unarchi vasapadren sir,nadakadhau nadandhudumonu bayamu iruku,ennala theliva yosika mudiyala,nimmadhiya vazha mudiyala

  • @gayathrikaliyamoorthi6856
    @gayathrikaliyamoorthi6856 2 ปีที่แล้ว

    Tq sir

  • @viswanathanselvam9848
    @viswanathanselvam9848 3 ปีที่แล้ว +8

    🙏🙏🙏நமஸ்காரம் ஸத்குரு!

  • @arvindraghav1321
    @arvindraghav1321 2 ปีที่แล้ว

    Thanku Guru

  • @manimozhi5285
    @manimozhi5285 3 ปีที่แล้ว

    Fine, let's try and overcome anger.

  • @fronic4270
    @fronic4270 2 ปีที่แล้ว

    Now i am high tension i am watching this .

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 3 ปีที่แล้ว +1

    சத்குரு
    இப்ப எல்லாம் கோபம் வற்றதே இல்லே.
    ஏன்னா முக்காவாசி மாஸ்க் போட்டுக்கிட்டே
    இருக்கோம். கொரோனா பயம்தான் maximum வருது.

  • @Karthic13
    @Karthic13 3 ปีที่แล้ว +2

    Nandri iyya🙏

  • @ttamilarasi1908
    @ttamilarasi1908 3 ปีที่แล้ว +1

    Om jai guru🙏🙏🙏

  • @GobiMathug
    @GobiMathug 2 หลายเดือนก่อน

    Naa oru kalathula kovame pata matee,Enna suththi ullavaga Enna pannuga ,Kaya patuthinaga,emathinaga,thurogam panninaga amaithiya eirukka Enna venalum pesalanu pesinaga.amaithiya eirunthe aluga tha vanthathu😢,oru kattathuku Mela pesa arambiche Ella amaithiya pooitaga ,Anaa intha olagam amaithiya eirukavagala mithichitha thallium,pesinaa ,vayadinun sollum,amaithiya eiruntha umaaa ura ketukunu sollum,cha Enna life da eithu nu Kula thonirukku, manithargale eillatha idathukku pooiralanu thonum😢

  • @appalamdosai
    @appalamdosai 3 ปีที่แล้ว

    Shambho bless me Sadhguru. I want to change like that as you told🙏

  • @adhikesavanraja3439
    @adhikesavanraja3439 3 ปีที่แล้ว

    Namaskaram Sadhguru 🙏🙏🙏

  • @sudusa4703
    @sudusa4703 2 ปีที่แล้ว

    Om.namasivaia Om.namasivaia Om.namasivaia

  • @jeevanj1118
    @jeevanj1118 3 ปีที่แล้ว

    I will try iyya

  • @sathyasakthi401
    @sathyasakthi401 ปีที่แล้ว

    But...Inga unmaiya poeya akkum podhum kovam vandha adhu muttal thanama solluga

  • @wyabthaguidelink4407
    @wyabthaguidelink4407 2 ปีที่แล้ว

    Om namashivaya Om namah shivaya Om namah shivaya

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe ปีที่แล้ว +1

    Accept all the mistake
    We can't control all the situations
    We can't stop River

  • @pravasivanb6764
    @pravasivanb6764 2 ปีที่แล้ว

    Nanri.sami.valhavalamutan

  • @chamukcjj3984
    @chamukcjj3984 3 ปีที่แล้ว +4

    Enaku nimmadhi venum sir

  • @gobigobinathan4230
    @gobigobinathan4230 3 ปีที่แล้ว

    Kopam evvalavu dangernu sollittu kopaththa vidanumnu sollala apdinu sonnaa kopakkaranga epdi thirunthuvanga...?

  • @meenalosinisasikumar7093
    @meenalosinisasikumar7093 3 ปีที่แล้ว

    Nandri...

  • @cocreatoris
    @cocreatoris 3 ปีที่แล้ว +6

    Konbam vandhal konjam pothi vaipome.... Ada get up and dance idhu dhan un chance.....

  • @jayachandran9515
    @jayachandran9515 3 ปีที่แล้ว +1

    நமஸ்காரம்

  • @NAVINKUMAR-bb1lf
    @NAVINKUMAR-bb1lf 2 ปีที่แล้ว

    Sir a transgender insulted and abused me with very bad words when I politely said I don't have any money. I got angry and uttered the same words to her to satisfy my ego. Is it right or wrong ? Angry like this is fine ? Anyone advise

  • @ksrajavel
    @ksrajavel ปีที่แล้ว

    Atomic Habits.
    Sadhguru Version!

  • @AnilkumarAk99
    @AnilkumarAk99 3 ปีที่แล้ว

    Sadhguru👏🙏

  • @vinoth3689
    @vinoth3689 3 ปีที่แล้ว +1

    🙏

  • @avbros4291
    @avbros4291 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா

  • @manojkumar-fw4kb
    @manojkumar-fw4kb 3 ปีที่แล้ว +4

    He himself got angry in a debate with a journalist, I saw it in a utube video.

  • @SriLakshmi-lu7mk
    @SriLakshmi-lu7mk 3 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @thamilanTRK
    @thamilanTRK 3 ปีที่แล้ว

    Shivaya namaha

  • @likeplease2503
    @likeplease2503 2 ปีที่แล้ว

    ஆத்திரம் வந்தா என்ன செய்யலாம்?.

  • @dineshmegalaniro7510
    @dineshmegalaniro7510 3 ปีที่แล้ว +1

    Vanakam sathguru :::Naan ellam seithum naan ethumea seiyalanu ennai pesuraanga sath guru.. antha time enaku gopam varthu enna seirthu

  • @Thakir59
    @Thakir59 ปีที่แล้ว

    கோழை என்ற பட்டத்தை நான் என்ன செய்வது....😢

  • @chamukcjj3984
    @chamukcjj3984 3 ปีที่แล้ว +2

    En prachnaya Yar kittayum share panna mudiyala,en kanavan kittakuda solla mudiyala,en kanvar edhachum sonnal avaru race ayidraru,innum kobam adhigama varudhu

  • @jesusfdo8153
    @jesusfdo8153 2 ปีที่แล้ว

    When I get anger I have inselt someone

  • @selvamselvam-op6ts
    @selvamselvam-op6ts 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🔥

  • @sridharp3605
    @sridharp3605 ปีที่แล้ว

    🙇🙏🙏🙏