எந்த கிரகம் ? என்ன படிக்கலாம் ? |
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
இதை பற்றி தான் கேட்க முயற்சி செய்தேன்.நன்றி குருஜி
Apart from jothidam..you are the best "mentor"...my life preserpective changed totally..after watching your videos sir....keep going ♥️...enaku 9 la puthan atchi petru...dasa natakuthu athunala tha ungala Mari Nala Nala guru la en kannula padranga ✨
Pakiyathi pathi disa super
@@akjayaganesh5637❤222
@@akjayaganesh5637❤22
அருமையான வெகு நாட்களாக எதிர்பார்த்த பதிவு.. ஆனாலும் வாழ்நாள் முடிவுகளை தனிப்பட்ட ஜாதக அமைப்பிலேயே எடுக்க வேண்டும்.தங்களது வழிகாட்டுதலில் அனைவரும் உயரம் தொடட்டும்.
அய்யா,நமஸ்காரம்.அனைத்து கிரக காறஹத்வம் தங்கள் பதிவில் அறிய முடிந்ததில் மகிழ்ச்சி
நமஸ்தே குருஜி. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு. மிக்க நன்றி குருஜி.
வணக்கம் குருஜி 👃 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும். சிறப்பான பதிவு.
அற்புதமான மற்றும் தெளிவான விளக்கம் ஐயா.
Superb sir. 🙏🙏🙏👍
இனிய மாலை வணக்கம் குருஜி 🙏
Thank you sir for your unknown information about education and planets.🙏🙏
குருஜி அவர்களுக்கு வணக்கம்.
வழக்கம் போல் விடியோ அருமை
வணக்கம் குருஜி 🙏, தேவைப்படும் தருணத்தில் தேவையான தகவல் நன்றி குருஜி
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍
விளக்கம்
நன்றி குருவே 🎉❤🙏🏻
பயனுள்ள அருமையான தகவல்கள்🌠🔥🔱🙏
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
ரிஷபம் ராசி ரிஷப லக்னம் லக்னத்திலாசந்திரன் மற்றும் புதன். 6ல்துலாம் கேது 9 மகரத்தில் சனி 10. கும்பத்தில் செவ்வாய் 11 மீனத்தில் குருவும் சுக்கிரனும் 12 மேஷத்தில் சூரியன் மற்றும் ராகு என்ன படிக்கலாம் பதில் சொல்ல ஐய்யா
இனிய மாலை வணக்கம் அண்ணா 🙏🙏💐 உபயோகமான தகவல்கள் அருமை அண்ணா 🙏
வணக்கம் குருஜி நான் விருச்சிக லக்னம் சிம்மத்தில் சூரியன் சுக்கிரன் சனி புதன் சேர்கை
Possible
Suriyan buthan irundha athamanam thane.....? Apram yeppadi pls sollunga
Very informative sir! ✨
வணக்கம் குருஜி🙏
வணக்கம் குருஜி. அருமையான பதிவு. 🙏
My parents don't trust horoscope so by their heedless my studies totally clopsed iyya
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
Sir please sollunga 6 ill (viruchagam) sooriyan,sukiran,sevvai,guru.10ill Chandran enna padikalam
Good, evening sir 🙏
,👍👍
வணக்கம் குருஜீ
Sriramji good explanation
Vanakkam ji . Mahara laknam 4 IL sani 3 IL aatchi vakram Petra guru 7 IL suriyan 8 IL Chandran budhan rahu ?ias exam eppo clear agum sir
Sir . Sports la vaipu pathi video podunga
Anna very useful for your video thanks 🙏👍👌👌👌
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Vanakkam ayya nalla oru pathivu
நமஸ்காரம் ஐயா
welcome sir super From Kuwait
Kethu netcham petru athai maraindha guru parthal...?
Suriyan bhuthan ketu serkai in dhanusu lagnam PG la enna padikalam sir.Now I am doing B.comCA
Guruve....neenga enna lagnam...
மருத்துவம் படிக்கலாமா ?
Nandri Guru ji 🙏🕉🌹🌹🌹🌹🌹🌈
ஐயா, குரு சுக்கிரன் சனி இணைவு...என்ன படிக்கலாம்...🙏
ஐயா வணக்கம் என்னுடைய மகன் ஜாதகம் பிறந்த நாள் 14-11-2005-நேரம் காலை 9. 35
பிறந்த இடம் வேலூர் தனுசு லக்னம் மேஷம் ராசி லக்னத்தில் சுக்கிரன் நான்கில் ராகு ஐந்தில் சந்திரன் செவ்வாய் எட்டில் சனி பத்தில் கேது பதினோராம் இடத்தில் குரு சூரியன் பனிரெண்டில் புதன் இவர் என்ன கல்வி படிக்கலாம்
ஐயா, செவ்வாய் புதன் இணைவு...என்ன படிக்கலாம் 🙏
நன்றிகள் ஜீ
சூப்பர் சார்💐💐🙏
மாலை வணக்கம் ஐயா
வணக்கம் குருவே கடக லக்னம் நான்கில் குரு வக்கிரம் வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம் உடன் ராகு உயர் கல்வியில் தடை ஏற்படுமா நடப்பு அஷ்டம சனி
சிறப்பு 🙏🏻
Iyya vanakam iyya 🙏 Sri Devi Narayani namashthuthe iyya 🙏 neenga solvathu sari iyya Enaku 28 age na B. E mechanical engineering passed but ippo na jobless ah irukan na poi ketttathuku lawyer padikalam or medical related padikalm sonnaga
Nice explain sir 🎉
Thank you sir
புதன் நான்கில்,சூரியனின் கட்டுபாட்டில் ஆனால் தனித்து இருக்கிறார், எழுத்து துறையில் தான் எனக்கு ஆர்வம்,அதில் தான் வெற்றியும் கிட்டியது,
கடக லக்னம் லக்னத்தில் பூசம் 1ல் சூரியன் ஆயில்யம் 3ல் புதன்
இந்த கடக லக்னத்தில் சூரியன் புதன் எனக்கு நிர்வாக துறையை தேர்ந்தெடுக்கலாமா( வட்டாட்சியர் கோட்டாட்சியர்) now i m in 10th rank in competition exam pls suggest me
ஐயா வணக்கம் பொதுவான கேள்வி லக்னாதிபதி ஆட்சி பெற்று புஷ்கரநவாம்சத்தில் அமைய பெற்றால் வாழ்க்கை எப்படி இருக்கும்? தனுசு லக்னத்திற்கு எந்த துறையில் படிக்க வைக்கலாம்.
Good 👍
Super sir
Hi guruji.. frst view w frm ur fan
Logistics & transport ku endha planet karagam guruji
Good topic
வணக்கம் ராம்ஜி ஐயா எனது இளைய மகள் 12 ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறார், தற்சமயம் நீட ,கியூட் போட்டி தேர்வுக்கு 7.5 அரசு சலுகையில் படித்துக்கொண்டிருக்கிறார், மீன லக்னம் 5ல் சனி,6ல் கேது 7ல் சந்திரன்,9ல்குரு 10ல் சூரியன் செவ்வாய் புதன்,11 ல் சுக்கிரன், 12ல்ராகு என்ன படிப்பு அமையும் ஐயா?
Yentha idathula neenga soll ra combination irundha porundhum sir?
Vao Sani bhava gan sir
Yes
Super guru ji
ஐயா எனக்கு 6க்குடையா சனி 11ல நான் ஆனால் 6ல செவ்வாய் நடந்தது சுக்கிர தசை கணிதம் பொது நிர்வாகம் கூட்டுறவு நடத்துநர் நூலகர் என படிப்பு கடைசியாக 8ல உச்சம் பெற்ற (சூரியன் /சந்திரன்/,புதன்/கேது )சூரிய தசையில் அரசு பணி ஐயா
Super good
குருஜி மிதுனம் லக்னம் லக்னத்தில் புதன் சூரியன் ஆட்சி செவ்வாய் ஆட்சி, 10ம் அதிபதி சனி பகவான் கடகத்தில், குரு விருச்சிகத்தில் வக்ரம், சுக்கிரன் பூரத்தில் நடப்பு திசை சுக்கிர தசை இதில் எப்படி குருஜி 🙏🏻
Not bad
@AstroSriramJI 🙏🏻
nice sir
My guruji
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹 எங்கள் அன்பு அண்ணன். 👌supar
வணக்கம் சார் வாழ்க வளமுடன் என் மகள் பிரியாதஷ்னி +1 என்ன குருப்பு படிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும் சார் பிறந்த ஊர் பாண்டிச்சேரி 29.11.2008 pm6.15
ரிஷபலக்னம்2ல்சூரியன்புதன்சுக்கிரன்கேதுஉள்ளது.ஜாதகம்வருமா
எனக்கு சூரியன் ஆட்சி(சிம்மம்)
புதன் ஆட்சி உச்சம் (கன்னியில்)
எனக்கு Civil Service கிடைக்குமா?
Possible
Vanakkam guruji .... Ennaku oru doubt .... Na viruchaga lagnam . Enakku suriyan 12th la vishakam natchateathula irukaru .. + chandran , pudhan, pudhan in Swathi 2 paadam . Guru Mithun la thiruvathirai star irundha sooriya pakirar ... Ipo enno suriyan evlo powerful irukaru mattum pls answe ✨🌞
50
Vanakkam ayya, Dhanush lagnam....sun and Mercury in 10th kanni, Saturn in 7th house, Guru in 8th house..... I'm doing CA right now.....Will I succeed???
Possible
வணக்கம் குருநாதர் .
தங்களுடைய பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் .என் தந்தை மிக எளிமையான ஜோதிடர்.அவருடைய மறைவுக்கு பிறகு ஜோதிடத்தின் அருமை புரிந்து தேடுகிறேன்.
தங்களுடைய அறிமுகம் என் தந்தையின் ஆசீர்வாதம் .
என்னுடைய மகள் 10th முடித்து உள்ளார் .அவளுடைய எதிர்கால வேலை அல்லது தொழில் ,அதற்கு ஏற்ற படிப்பு என்ன படிக்கலாம்
சிம்ம லக்னத்தில் சனி,கேது
தனுசில் குரு,சுக்ரன்
மகரத்தில் சூரியன் ,புதன்
கும்பத்தில் ராகு
மீனத்தில் சந்திரன்
மிதுனத்தில் செவ்வாய்.
என்ன படிக்கலாம்.சொல்லுங்கள் ஐயா.நன்றி
Comers
@@AstroSriramJI மிக்க நன்றி ஐயா
விருச்சிக லக்னமாகி செவ்வாய் 4ம்கேந்திரத்தில் நின்று தனது 7ம் பார்வையால் 10 இடமான சிம்மத்தை பார்த்தால் மருத்துவம் படிக்கலாமா சிம்மாதிபதியையும் செவ்வாய் தனது4ம் பார்வையால் பார்க்கிறார்
Possible
@@AstroSriramJI நன்றி
💐💐👌👌👌👌
👍🙏
ஐயா Deputy Collector பதவிக்கு எந்த கிரகம் வலுவாக இருக்க வேண்டும் ஐயா?
Sun Bhutan sani
@@AstroSriramJI Thank you sir👌👌💐💐💐
❤❤❤👌
🙏
🙏🙏🙏🙏🙏
Tulam, lakkanam, kadakattil, suriyan, pudan, sukkaran, sani, ulladu, pudan,dasai, nadakkudu, MBBS, seet, kedaikkuma, sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Yes
@@AstroSriramJI 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Sun+mercury+Mars in aquarius
Can I take mechanical or electronic engineering?
Saturn in dhanusu with kethu
Guru in Sagittarius. Pls reply
Yes
🙏🙏🙏🙏🌹🌹🌹👍🤞❣
ஐயா வணக்கம் படித்த படி ப்புக்கேற்ற வேலை செய்ய வலுவான கிரகம் எந்த பாவகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்
2 10
@@AstroSriramJI நன்றி ஜயா
Guruji enaku correct aa 22 vayausula aagatha kirakam(Jupiter) thisai start pannuchu naan 3 years aa Govt job paduchudu irukan ippo enaku 25 age ippo naan poora ooruku bus eri irukana illa pookatha ooruku bus eri irukana nu epdi therunchukirathu sir
Good bus
Which exams are studying?
@@naveenkumara8852 Banking,SSC entha exams um vidurathu illa ellam Attend pandran ethavathu oru job kidacha poothum avlothaa
@@massiveboy2345 ok, man your dob and mine one dob closely the same can you please list goodness and career jobs in my horoscope
16/04/1998 12:05 AM Coimbatore
மிக்க நன்றி சார்
Good evening sir
🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏
🙏🙏🙏