Men Psychology ♂️ part - 2 | Agression & Rude behaviour - Ft. Paari Saalan |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 351

  • @varun_vlogs
    @varun_vlogs  4 หลายเดือนก่อน +7

    Part 1 ▶️🔗 - th-cam.com/video/Vvjn2IywM4k/w-d-xo.htmlsi=t9pIXrRkHP3B_G4w

    • @amuthan.s7c453
      @amuthan.s7c453 4 หลายเดือนก่อน +2

      அண்ணா நீங்கள் இருவரும் இணைந்து ஆண்ட்ரீவ் டேட் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்

    • @srskarthik
      @srskarthik 29 วันที่ผ่านมา

      Thank you so much anna

  • @mano3573
    @mano3573 4 หลายเดือนก่อน +153

    Most of the 90s Tamil teachers are the reason for developing good culture.
    Day before yesterday I said the same thing to my mom.
    "My tamil teacher take 1 thirukural and talk for the whole day"
    Happy tears in my eyes.

    • @arunachalamvijay344
      @arunachalamvijay344 4 หลายเดือนก่อน +1

      Same yenga DJ sir thamizh class apdithaan, best memories 2015 yenoda 10th batch

    • @phonkmusic17
      @phonkmusic17 4 หลายเดือนก่อน +1

      🕴

    • @aquaexotices
      @aquaexotices 4 หลายเดือนก่อน +4

      Bro i am 2003 (2k) but still i have good discipline. Yes i accept that you have great teachers that time

    • @mano3573
      @mano3573 4 หลายเดือนก่อน +2

      @aquaexotices Agreed bro but the percentage and corelation of teachers vs New Gen is so less. (Could be generation change but this change should not affect some morals)

    • @ImayonRaja
      @ImayonRaja 4 หลายเดือนก่อน +1

      😂 100% 😂
      Enna Addi da Saaami…. 😅 Making sure you get things right…

  • @balaji276
    @balaji276 4 หลายเดือนก่อน +37

    ❤ தேவையான கருத்துக்கள் சமூகத்திற்க்கு பேசுகிறார் பாரி அதை ஒளிபரப்புகிறார் வருன் வாழ்த்துக்கள். நிறைய இது போல காணொளிகள் செய்யுங்கள்.

  • @kanagasantha4204
    @kanagasantha4204 4 หลายเดือนก่อน +67

    பாரி தன்னோட அப்பாவை பற்றி சொல்லும்போது எனக்கு என்னோட அப்பாவோட ஞாபகம் வருது. இதே போல தான் அவரும் இருப்பாரு.

  • @இயற்கைவரம்-ந5ஞ
    @இயற்கைவரம்-ந5ஞ 4 หลายเดือนก่อน +20

    💯 உண்மை பாரி.எனக்கு ஒரே மகள். அவள் என்ன கேட்டாலும் என்னால் வாங்கிக் கொடுக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்யவே மாட்டேன். அவள், அந்தப் பொருளை ஐந்தாறு முறை கேட்டதற்கு அப்புறம், கடைக்கு கூட்டிச் சென்று, அந்தப் பொருள், என்ன விலை அந்த பணத்தை எப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்தேன் என்று சொல்லிவிட்டு தான் வாங்கி கொடுப்பேன். ஒரே பொண்ணு ஆனால் செல்லம் இல்லை அடம் பிடிக்க மாட்டாள் பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வாள். எங்களிடம் அன்பாக நடந்து கொள்வாள். மற்றவர்களின் நிலைமையை புரிந்து கொள்வாள்.

  • @navinraj2357
    @navinraj2357 4 หลายเดือนก่อน +87

    In 90s - Good : 90% Toxic : 10%
    2K - Good : 10% Toxic : 90%

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 4 หลายเดือนก่อน

      in 90s u dont have internet to see all the toxicity but today internet is flooded with toixc ppl only
      Good/decent ppl will remain silent.

    • @SarathevSarath-dt8fe
      @SarathevSarath-dt8fe 4 หลายเดือนก่อน +1

      I agree

    • @smkv8245
      @smkv8245 4 หลายเดือนก่อน +2

      we agreee it may be 99% toxic 1%Good

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 4 หลายเดือนก่อน

      💯

    • @aruns8325
      @aruns8325 4 หลายเดือนก่อน

      True

  • @kkv2299
    @kkv2299 4 หลายเดือนก่อน +24

    This discussion is very thought provoking. I am raising a son who is 11 years old in Australia. I teach him all the ethics and decency in our culture.
    My son is very polite, simple despite his talents.
    But, he is struggling at school with other students.
    To make it clearer, nobody wants to be friends with Ambi… people including teachers admire Remos only. That’s the reality.

    • @Monesh-u9c
      @Monesh-u9c 4 หลายเดือนก่อน +5

      one day they realize the reality sir🎉🎉🎉🎉

    • @kkv2299
      @kkv2299 4 หลายเดือนก่อน +2

      @@Monesh-u9c That's true. I have faith. But it is very challenging to uphold the self confidence in the child and maintain the trust in me and make him listen to me. Being a single mother doesn't help as well.

    • @Grrrrrrrrrr88888
      @Grrrrrrrrrr88888 4 หลายเดือนก่อน +2

      I'm glad that u rise your son in this way. But education system is really falling and parenting too...

    • @deepak2336
      @deepak2336 4 หลายเดือนก่อน +3

      பிள்ளைகளுக்கு பணிவுடன் சேர்த்து ஆளுமையுடன் செயல்படுவது என்பதை கற்றுக்கொடுங்கள்... பணிவுடன் இருப்பவர் அப்படியாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை....

    • @jayasuryaj2007
      @jayasuryaj2007 4 หลายเดือนก่อน +1

      character matters but not only the character , I know how he feels. Congrats for raising polite child but money power inteliigence skills is also important

  • @Ironized_07
    @Ironized_07 4 หลายเดือนก่อน +88

    மானத் தமிழன் பாரி 🐯🔥

    • @jerungmas1651
      @jerungmas1651 4 หลายเดือนก่อน +2

      வாழ்த்துக்கள் பாரிசாலன் மற்றும் வருண். உங்க அப்பாவ சொன்னதைப் போல திருக்குறளில் அதுக்கான அர்த்தம் அதற்கான வரலாறு அதற்கான கதை கொண்ட ஒரு புத்தகமாக வெளியிட்டால் நல்லது அப்படிப்பட்ட புத்தகம் இருந்தால் எனக்கு சொல்லுங்கள் நண்பர்களே

    • @ElaiyarajaPerumal
      @ElaiyarajaPerumal 4 หลายเดือนก่อน +4

      அசிங்கமா நான் எழுதுவதாக நினைக்கலாம்..பொதுத்தள பின்னூட்டத்தில் எழுதுவதே இவ்வளவு தரந்தாழ்ந்தாக பார்க்கும்போது..
      வெளியலுக்தில் 2கே தலைமுறைத் செயல் மொத்த தமிழின அடையாளம் கலாச்சாரம்.மானம் எல்லாத்தையும் சீரழிச்சு பொது இடம் கடை பேருந்து நிறுத்தும்
      படிக்கிற இடத்தில் கூட காம இச்சை செய்துகொண்டு இடம் பொருள் ஏவல்.பெரியவர் பொது இடம் என்கிற படுக்கை அறை போல நடந்துகொள்வது ...எடுத்து பாருங்க கேமிராவில்...
      இவர் அண்ணன் தம்பி அப்பா ..இந்த மாதிரியான பார்வையும் இந்த பெண் தலைமுறைக்கு இல்லை..இவர்களை பொறுத்த வரை நாகரீக உடை கவர்ச்சி விளம்பரம் கைப்பேசியில் ஒருகூட்டம்.
      வீட்டுக்கு அழைத்துவந்து இவர்கள் ஆத்தாககளும் அப்பனுஙகளும் சொந்தக்காரர்களா விருந்து வைக்க..புரோக்க்ர தனம்.
      ஒழுக்கம் வீட்டில் இல்லை.. படிக்கும் இடத்தில் இல்லை..பொது இடத்திலும் இல்லை..எல்லா இடமும் இச்சைக்கான இடம்..சமூதாயத்தில் சிறிய குழந்தைகள் பார்க்கும் போது..கைபேசி யில் ஆடுவதும்..உறவுகளை யாரிடம் எந்த உறவு என்ற உணர்வு செத்துவிடடது..
      வேடிக்கை ஊரே உக்காந்து கண்டுக்காம இருக்கிறார்கள்..
      காவல்துறை ஆசிரியரோ..கல்வி நிறுவனமோ.. கூட்டி குடுக்குற வளர்ப்பு போல
      அந்த மரியாதை பயம் இந்த தலைமுறைக்கு சுத்தமாக இல்லை..
      கைபேசியும் வெளிஉடை தோற்றம் ..வயதுக்கு உடல் தகுதி உடலுறவுக்கு இருக்கோ இல்லையோ...
      தேவடியாத்தனம் ...இதில் ஆண்தருதலை கூட்டம் கூட்டமாக ...இன்ஸ்டா வில் போய் திருட்டு ஓலு ஓத்து ..அதை மற்றவரிடம் காட்டுவது..இதை பெருமை யா நினைக்கிற ஓத்தாளுகளும் அபபனுஙகளும்..
      பையன் கூட விடு..ஒரு பெண்பிள்ளை...சீரழிஞ்சு கண்டவனோட பழுகுவதையும்..உடலைக் டாடி உலகிற்கு காட்டுவதும்..
      ஆன்லைன் யார் எப்படி பட்டவர்கள் என்றே தெரியாமல்
      .அனுபவம் இல்லாத இந்த சிறுமி எனக்கு தெரிஞ்ச மூன்று படங்களோடு ஒரே இட்ததில் தொட்டு குலாவி
      ஏரிபோன்ற‌இடத்தில் 14வயதுகூட இல்லாத ஒரு மகள் ஸ்தானத்தில் ஒரு பிள்ளையும் அந்த மூன்று தருதலை கூட்டமும் ..போதை ஆனால் என்ன நடக்கும்..இந்த இடத்தில்
      காணொலி எடுத்து மிரட்டி கூட்டு பாலியல் நடக்குமா நடக்காதா?
      ஒரு பெண்பிள்ளை வெளியிலும் கேளிக்கை பழக்கத்தாலும்...என்ன செய்கிறார்கள் என்று பெற்றோர்களும் சேர்ந்துகொண்டு மகள் மாதிரி ட்ரெண்ட் துணி போட்டு அவுத்து போட்டு சேர்ந்து ஆடற ஆயா மக தேவடியாத்தனம் ...புரோக்கர் அப்பனுஙகளை ...உலகம் இனையத்தில் பார்த்தால்..
      கலாச்சார ஒழுக்கம் பற்றி என்ன மதிப்பீடு வரும்..நாளை என் பிள்ளையும் இப்படி இந்த உலகத்தில்..ஆனால்..நல்ல அப்பன் உயிரோட இருப்பானா?
      கொலை செய்யாம விடுவானா?
      மனைவி என்பவள் தாய் அதற்கான பொறுப்பு என்ன பாரி..?
      இரண்டு இரண்டு இருக்கா ஒவ்வொரு துதிக்கும்...இல்லை
      இவளுஙக பின்னாடி விபச்சாரியின் போகும் உளவியல் கூட்டம்.. காதலி மனைவி மகள் அம்மா இது க்கு அர்த்தம் தெரியாம போற தெருநாய்கள் கூட்டம் எப்படி இருக்கோ...அதையே இந்த தலைமுறை செய்யும் போது..ஒரு பெண்ணை திருமணம் செய்து மகன் மகளை பெற்று இந்த சமூதாயத்தில் விடமனசு
      மானமரியாதை ..உள்ள எந்த ஒரு அப்பவனாவுது.
      எதிர்காலம் பற்றி நினைப்பானா?
      ஆண்கள் ஒன்றுமே கிடையாது ..இந்த பெண் தேவடியா இனமட்டும்...
      பலபேர் பின்னாடி அழையனும் காசு பரிசு
      .பின்னாடி திருட்டு ஓலு ஓத்து பிழைக்கனும் என்று
      புன்டை யை வச்சுட்டு ஆடனா...பக்கத்து வீட்டில்
      தூக்கி வளர்த்த எவனோ ஒருத்தனுக்கு கோபம் வருமா வராதா?
      எல்லா இடத்திலும் இதே செயலை பார்த்தால்
      என்ன தோனும்..ஆண் மீசை எதுக்கு.?
      காசு மகிழுந்து ..ஆடை இதுமட்டும் காட்டி இப்படி ஒரு மனைவியும் மகளும் செய்வதை நாகரீகம் என்று எந்த நல்ல தகப்பன் கடந்து போவான்..அவனும் இந்த அசிஙகத்திற்கு ஆட்பட்டவன் தான்..
      எது பெருமை..வேலை என்று உழைத்து நிறுவனுத்தில் தனது குடும்பத்திற்கு உழைப்பவர்கள் ...வெளியுலகம் தெரியாம..இவர்கள் ஆடுவதற்கு சம்பாதிக்க அடிமாடுகளா ?
      அடுத்த பொறுப்பு கடமை படிப்பு வேலை என்று தலைமுறை வளரும் என்று நம்பியவர்களுக்கு இவர்கள் சொல்வது காசு தான் நேரடியாக புரோக்கர்
      புன்டை..ய வச்சு பிழைக்க எதுக்கு படிப்பு அறிவு.உழைப்பு..இது தேவை இல்லயா.?
      இவர்கள் அயோக்கதனம் செய்ய காண்டம்‌ மணிநேரம் ஓக்க மாத்திரை ஊசி.. கருத்தடை மாத்திரை
      குளிர் சாதனை ஹோட்டல்..
      தஇய்ட்டர்..சந்து பொந்தில் இந்த நாய்கள் நாட்டை நாசம் செய்ய உழைச்சு உருவாக்குனுமா?இந்த பொருள் தான் மக்கள் தேவை பொருளா?

    • @ElaiyarajaPerumal
      @ElaiyarajaPerumal 4 หลายเดือนก่อน

      எல்லாத்துக்கும் ஒரு அளவு கட்டுப்பாடு
      இடம் பொருள் ஏவல் ..மற்ற பெரியவர்களுக்கு மரியாதை எதைப்பற்றியும் கவலைப்படாம
      தேவடியா புன்டைஙகளுமபுரோக்கர் தாயோலி மவன் தலைமுறை கண்முன்னே நடக்கும் போது.. வேடிக்கை பார்க்கிற மற்றவர்களையும்
      இவர்களையும் துப்பாக்கி மட்டும் என் கையில் சிக்குச்சு என்றால்..
      பொது இட ஒழுக்கம் இல்லா த தேவடியா புரோக்கர் தாயோலி பசங்க ..2கே தாயோலி தலைமுறையை ஒழிக்காம
      இனிமேல் கலாச்சாரம் பற்றி பேசாதீங்க..
      பாரி... அப்படி என்னத்த பார்க்காததை பார்த்துடாடதா ஆடறாஙக
      கண்டிக்காத மக்கள் ..காசு ஆடம்பர ஓல் இது தான் வாழ்க்கையா?
      திருட்டு ஒதுக்கு பிறந்த இந்த கூட்டத்தை விடமாட்டான்..நான்..
      அதுக்கு மேல பேச என்ன இருக்கு தமிழா கலாச்சார பற்றி பேச
      ...மானம் போன பிறகு என்ன வாழ்க்கை இருக்கு..
      சமூதாய பொறுப்பு அக்கரை இதுதான் பெரிய மனிதர்களுக்கான அழுகா?
      யாருமே கேக்கல என்றால் என்ன அர்த்தம்... உங்களுக்கும் இந்த மாதிரி வாழனும் என்ற ஆசை தான்...

  • @rajneeshru
    @rajneeshru 4 หลายเดือนก่อน +51

    இரண்டாம் பாகத்தை தவறாமல் வெளியிட்டிதற்கு நன்றி ... சிறப்பான காணொலி 👏👏

    • @skk5405
      @skk5405 4 หลายเดือนก่อน +4

      Part 1 Link Share pannunga.

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 4 หลายเดือนก่อน +41

    வருண் முகத்தில் தெளிவு தெரிகிறது😮😮😮

    • @JasAzaarutheen
      @JasAzaarutheen 4 หลายเดือนก่อน +9

      Varun talks channel la eppavume bright ah irupparu
      vallal media la out of focus la irupparu bro 😂😂😂

  • @off_road_machine
    @off_road_machine 4 หลายเดือนก่อน +7

    ತುಂಬಾ ಉಪಯುಕ್ತವಾದ ವಿಡಿಯೋ 👏
    ಪ್ರತಿಯೊಬ್ಬ ಪ್ರಜೆಯೂ ತಿಳಿದುಕೊಳ್ಳಬೇಕಾದ ವಿಷಯಗಳು 👏👏
    ಈ ವಿಡಿಯೋವನ್ನು ನನ್ನ ಫ್ರೆಂಡ್ಸ್ ಹಾಗೂ ಫ್ಯಾಮಿಲಿ ಅವರಿಗೆ ಕಳುಹಿಸಿದ್ದೇನೆ 😊
    Very good 👏

  • @muralimanokar6194
    @muralimanokar6194 4 หลายเดือนก่อน +15

    பாரி அண்ணா அறிவுரை என்னை மாற்றியது. நன்றி பாரி அண்ணா❤❤❤

  • @nallathai_pagirvom2024
    @nallathai_pagirvom2024 4 หลายเดือนก่อน +3

    பாரி அவர்களே, இதே போன்று தான் எங்கள் பள்ளி தமிழ் ஆசிரியர் இருந்தார். ஒரு பாட வேளையில் 2 குறள் தான் அதிகமாக நடத்தி இருப்பார். நான் தற்போது அரசு பணியில் இருப்பதற்கு அவர் போன்ற ஆசிரியர் தான் காரணம். நான் இன்றும்
    என் பணியை நேர்மையாக தொடர்வதற்கு அவரே காரணம்

  • @varunrc1054
    @varunrc1054 4 หลายเดือนก่อน +10

    Bro i saw your video yesterday about irfaan and biriyani man. You both spoked about the positive and negatives between these two. But today when i saw, all the 200rs people just ripping of biriyani man as if irfaan is a gentle men. Now i understood the politics behind it. Thankyou for you both. God bless...

  • @umashan1894
    @umashan1894 4 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் பாரி வருண்.உங்கள் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
    வாழ்க நீவிர் இவ்வையத்துள் வாழ்வாங்கு❤

  • @antojack4055
    @antojack4055 4 หลายเดือนก่อน +10

    90 S KiDs ஒழுக்கத்திற்கு ஆசிரியர் , பெற்றோர் முக்கிய காரணம்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 4 หลายเดือนก่อน +6

    37:47 37:47 நாங்கள் பார்த்து விட்டோம் நானும் early 2kids than anna 2000 to 2001 😊 முதல் பாகம் பார்த்து விட்டு இரண்டாவது பாகம் பார்த்தேன் ரொம்ப அறிவுப்பூர்வமான பதிவு ரொம்ப நன்றி🙏💕😊😢அடுத்த தலைமுறைக்கு இந்த வீடியோ கண்டிப்பாக போய் மனதில் சேர வேண்டும்👤😢

  • @svijaykarthick27
    @svijaykarthick27 4 หลายเดือนก่อน +8

    சிறப்பான உரையாடல் இருவருக்கும் நன்றி ❤

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 4 หลายเดือนก่อน +27

    பாரி நீங்கள் சொல்வது போல் நான் எனது பையனை வளர்கிரேன்

  • @chellabenjamin9699
    @chellabenjamin9699 4 หลายเดือนก่อน +11

    தொடர்ந்து இது போல் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை பற்றி விவாதிக்கவேண்டும் நீங்கள் செல்லும் பாதை சரியானது

  • @தமிழ்ஞானசபாபதி
    @தமிழ்ஞானசபாபதி 4 หลายเดือนก่อน +23

    வேசித்தனம் பெண்ணியம் ஆகாது ,பொறுக்கித்தனம் வீரம் ஆகாது..

    • @samwienska1703
      @samwienska1703 4 หลายเดือนก่อน +2

      வீரம் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது. புலிகள் வரலாறு தெரியுமல்லவா?!
      பொறுக்கித்தனமும் வேசித்தனமும் இருபாலருக்கும் பொதுவானது.

    • @தமிழ்ஞானசபாபதி
      @தமிழ்ஞானசபாபதி 4 หลายเดือนก่อน

      நான் பொதுவாக உள்ள மனநிலையை சொன்னேன்

    • @samwienska1703
      @samwienska1703 4 หลายเดือนก่อน

      @@தமிழ்ஞானசபாபதி அதைத்தான் தவறு என்கிறேன்.
      பொம்பளை வேசித்தனம் பண்ணினா அவகிட்ட போறது யாரு?! ஆம்பளதானே! ?! இன்னைக்கு ஆண்கள் வி*சாரம் அதிகமாகிட்டு வருதுன்னு செய்திகள்ல வர்றத நீங்க படிக்கிறது இல்லையா?;

    • @RajeshMahendran_19
      @RajeshMahendran_19 4 หลายเดือนก่อน

      ​@@samwienska17032009 இனப்படுகொலை 💔

  • @MADUDE_
    @MADUDE_ 4 หลายเดือนก่อน +2

    இந்த காலத்திற்க்கு தேவையான அருமையான பதிவு பாரி, ஆனாலும் இத் தலைமுறையின் செயல் பாடுகள் அனைத்தும் நம் கைமீறிப் போய் விட்டதாகவே எண்ணத் தோன்றுகின்றது. ஏனென்றால் அறத்தை எடுத்துறைப்பது உங்களைப் போன்ற ஒரு சிலர் மட்டுமே, ஆனால் அறத்திற்கு எதிரான கேடு கெட்ட வாழ்வியலை இச்சமூகத்திற்கு பழக்குபவர்கள் பல்லாயிரம் பேர், இவர்களை பின் பற்றுபவர்கள் லட்சக் கணக்கான பேர். இவர்களை எப்படி மாற்றப் போகிறோம் என்பது கேள்விக் குறியே...???

  • @RameshRamesh-zt5ce
    @RameshRamesh-zt5ce 4 หลายเดือนก่อน +1

    தம்பி அருமை.இதெல்லாம் என்மனதில் நினைப்பேன்.
    சொல்லதெறியல. நீங்க பேசிட்டீங்க Super super super

  • @kumar.appukutty
    @kumar.appukutty 4 หลายเดือนก่อน +4

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 👏😊 நீயே உனக்கு என்றும் நிகரானவன்...🙏

  • @muruganantham.g.k.s5339
    @muruganantham.g.k.s5339 4 หลายเดือนก่อน +10

    தமிழ் இனத்தின் எதிர்காலமே!!!!!

  • @jerungmas1651
    @jerungmas1651 4 หลายเดือนก่อน +13

    வாழ்த்துக்கள் பாரிசாலன் மற்றும் வருண். உங்க அப்பாவ சொன்னதைப் போல திருக்குறளில் அதுக்கான அர்த்தம் அதற்கான வரலாறு அதற்கான கதை கொண்ட ஒரு புத்தகமாக வெளியிட்டால் நல்லது அப்படிப்பட்ட புத்தகம் இருந்தால் எனக்கு சொல்லுங்கள் நண்பர்களே

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 5 หลายเดือนก่อน +96

    பாரிசாலன் ❤ மன்னர் மன்னன் ❤️‍🩹 இணைந்து ஒரு மிகப்பெரிய நேர்காணல் வேண்டும் என்று நினைப்பவர்கள் like it ❤❤👇🏻👇🏻👇🏻

  • @murugesanmp5869
    @murugesanmp5869 4 หลายเดือนก่อน +12

    இவ்வளவு தெளிவாக எப்படி பேசுரிங்க பாரி அண்ணா வியப்பா இருக்கு

  • @aravindhankrishna2051
    @aravindhankrishna2051 4 หลายเดือนก่อน +8

    பெற்றோர்கள் குழந்தைகளை கவனிப்பதில்லை சரியாக... நல்ல சில ஆசிரியர்கள் கூட மாணவர்களை தண்டிக்க முடிவதில்லை... நல்ல கருத்து சொல்பவர்கள் அனைவரும் ஓரம் கட்ட பட்டனர்... போதையிலும், சினிமாவிலும், கிரிக்கெட்டிலும், மூழ்கி கிடக்கிறது தமிழ் சமூகம்... எதை நோக்கி நகர்கிறோம் என்றே தெரியவில்லை..

  • @ellamavanseyal3652
    @ellamavanseyal3652 4 หลายเดือนก่อน +4

    Awesome awesome awesome brother varun and paari .....i downloaded this video for my stage seccsions

  • @081praveenrajr4
    @081praveenrajr4 4 หลายเดือนก่อน +6

    Wonderful podcast thankyou..

  • @ganesani5323
    @ganesani5323 5 หลายเดือนก่อน +11

    ⏳WAITING

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 4 หลายเดือนก่อน +3

    இது எல்லாம் பார்க்கும் போது சீக்கிரம் உலகம் ஆழிய போகுது😢😢😢 அண்ணா❤❤

  • @ജഗൻനാഥൻ-മ2ണ
    @ജഗൻനാഥൻ-മ2ണ 4 หลายเดือนก่อน +7

    ❤നിങ്ങൾ രണ്ടുപേരും നന്നായിട്ട് സംസാരിച്ചു കാര്യങ്ങളൊക്കെ മനസ്സിലായി ഇതുപോലെത്തെ വീഡിയോ ഇനിയും ചെയ്യണം❤

    • @arunraj_r
      @arunraj_r 4 หลายเดือนก่อน +1

      Ypu write in Malayalam but how come you understand Tamil?

    • @தமிழ்_வன்னியர்
      @தமிழ்_வன்னியர் 4 หลายเดือนก่อน +2

      ​​​@@arunraj_r நம்ம மொழியிலிருந்து வந்தவை தானே மற்ற தென் மொழிகள் ஆகையால் பெரும்பனோருக்குத் தமிழ் புரியும் ஆனால் அவர்கள் பேசும் தமிழ் உடன் கலந்த இறந்த சமஸ்கிருத மொழி தான் நமக்கு புரியாது

    • @Krishna_8301
      @Krishna_8301 4 หลายเดือนก่อน +1

      ​@@arunraj_r Most of malayalies will understand Tamil

    • @arunraj_r
      @arunraj_r 4 หลายเดือนก่อน

      @@Krishna_8301 oh! Thanks 👍🏼

  • @muthukumarmurugavel4733
    @muthukumarmurugavel4733 4 หลายเดือนก่อน +6

    first time anchor pakkama suri anna speech pakkuranuga varun bro 😂😂😂

  • @ABc-f3p
    @ABc-f3p 4 หลายเดือนก่อน +8

    தம்பிகளா சிறப்பு 👌🏿👌🏿👌🏿

  • @kowshekiyyappan5141
    @kowshekiyyappan5141 4 หลายเดือนก่อน +12

    I lost it when varun bro said "veenadikapatta vindhugal" 😂😂😂

    • @IblameSurya
      @IblameSurya 4 หลายเดือนก่อน

      Ok tell me where you lost??

  • @harikrishnanpandyan5684
    @harikrishnanpandyan5684 4 หลายเดือนก่อน +5

    11:00 nice one. Important❤

  • @livelifehappily7013
    @livelifehappily7013 4 หลายเดือนก่อน +3

    Pari sir unga videos yellam yen pasanagaluku potu katuvaen😊

  • @prabhusasi8549
    @prabhusasi8549 4 หลายเดือนก่อน +1

    Thank you very much pari, wonderful videos (1 & 2). Good that I am also having most of the qualities that you mentioned for yourself. I am also teaching the humbleness and down-to-earth qualities to my kids form their beginning.
    Thank you very for the life useful and valuable messages ❤❤❤

  • @hariprasanth6506
    @hariprasanth6506 4 หลายเดือนก่อน +13

    அண்ணா தயவுசெய்து இன்றைய காலகட்டத்தில் நம் சமுதாயத்தில் உள்ள பல இலட்சம் இளைஞர்கள் IT and BPO நிறுவனங்களில் பலரும் அடிமையாக உள்ளனர்
    பல இளைஞர்கள் வாழ்க்கையில்அரசியல் செய்தே பிழைக்கிறார்கள்
    சில அடிப்படை உரிமைகள் கூட வாய் திறந்து கேட்க முடியாது வாயில்லா பூச்சியாக மாற்றி வருகிறார்கள்.
    எங்களை போன்றவர்கள் படும் துன்பத்தை தயவுசெய்து கானொளியாக பதிவிடவும்.
    இதில் வருத்தம் என்றால் ஒரு லட்சம் சம்பளம் வாங்குபவன் மேல் மட்டம் பத்தாயிரம் அல்லது இருபதாயிரம் வாங்குபவன் கீழ் மட்டம் என நவீன தீண்டாமையினை உருவாக்கின்றனர்

    • @krishnakumari6822
      @krishnakumari6822 4 หลายเดือนก่อน +1

      But why you people want to do only IT and BPO JOBS only.?? There are som many studies and department and many field with no manpower... There is manpower issues in many field .. jus look around .. and parents wants their kids to be either engineer or doctor only.... And need more comfortable lifestyle in the early age itself ... They we have to face the consequences.....

    • @hariprasanth6506
      @hariprasanth6506 4 หลายเดือนก่อน

      @@krishnakumari6822 நீங்கள் சொல்லுவதை பார்த்தால் நாங்கள் IT நிறுவனங்கள் அப்படித்தான் திறந்து வைப்போம் ஆனால் இங்கே வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லுவது போல உள்ளது
      நான் படித்துள்ளேன் எனக்கு தகுதி இருக்கிறது அதனால் அங்கு பணியாற்றி வருகிறேன் அதற்கு இயற்கை உபாதை கழிக்கும் நேரம் உணவு கூட உண்ண 15 நிமிடம் இது எல்லாம் நியாயமா? வருடத்திற்கு 3 நாள் மட்டுமே விடுமுறை. சனி மற்றும் ஞாயிறு கட்டாயம் விடுமுறை ஆனால் எல்லா சனிக்கிழமையும் வேலை செய்ய வேண்டும் சம்பளம் இல்லாமல்.
      சக பணியாளர்களை எதிராகயாக பார்க்க வைக்கும் போட்டி மனப்பான்மை கொண்ட கொள்கை
      இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தர்மம் அவர்களுக்கு நன்றாக மணி அடித்தால் ஒரு நல்ல கவனிப்பு இது எல்லாம் வாழ்கையை வெறுக்க வைக்கிறது

    • @hariprasanth6506
      @hariprasanth6506 4 หลายเดือนก่อน

      @@krishnakumari6822 நீங்கள் சொல்லுவதை பார்த்தால் எந்த IT சார்ந்த நிறுவனத்திலும் வேலை செய்யக்கூடாது என்று சொல்ல வருகிறீர்களா நாங்கள் ஐடி நிறுவனத்தை திறந்து வைப்போம் ஆனால் இங்கே வேலைக்கு வரக்கூடாது.
      ஐடி நிறுவனங்களை அரசாங்கம் தொடங்குகிறது நான் அங்கு சென்று வேலை செல்கிறேன். அங்கு என்று எனக்கென சில அடிப்படை உரிமைகள் உள்ளது அங்கு அங்கு இது பறிக்கப்படுகிறது பரவாயில்லை, மிகவும் எங்களை வேதனைப்படுத்துகின்றனர் நீங்கள் அங்கே ஏன் வேலைக்கு செல்கிறீர்கள் வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது என்று சொல்லுகிறீர்கள் அது எல்லாம் நியாயம் தான் நான் ஒருவன் நீங்கள் சொல்லுவது போல வேறு ஏதாவது பணியினை தேடிச் செல்கின்றேன். ஆனால் என்னில் பத்தில் ஒரு இளைஞன் கண்டிப்பாக என்னைப் போன்ற ஒரு ஐடி நிறுவனத்தில் தான் வேலை செய்யக்கூடிய அவனுடைய கட்டாயம் சூழ்நிலை உள்ளது. நீங்கள் சொல்வதற்காக நான் இன்னொரு வேலை வாய்ப்பினை தேடி வேறொரு ஐடி நிறுவனம் சாராத இன்னொரு கம்பெனியில் வேலைக்கு செல்கின்றேன் என்று வைத்துக் கொள்வோம் ஆனால் என்னுடைய நண்பன் அங்கே படும் கஷ்டத்தை யார் கேட்பது.
      உணவு உண்ண 15 நிமிடம் தான் இடைவெளி உபாதைகளை கழிப்பதற்கு கூட நேரமில்லை மற்றும் சனி ஞாயிறு விடுமுறை என்று சொல்கின்றனர் கட்டாயமாக சனிக்கிழமை வேலை பார்க்கத்தான் படுகிறது ஆனால் பார்க்கக்கூடிய சனிக்கிழமை வேலைக்கு சம்பளமே கிடைக்காமல் எத்தனை பேரை வேலை வாங்குகின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா? இந்த கஷ்டத்தை எல்லாம் நான் அவரை பேசச் சொன்னால் நீங்கள் எதற்கு அங்கே வேலைக்கு செல்கின்றீர்கள் என்று கேட்கிறீர்கள். உங்களுடைய மைய கருத்து ஆக மொத்தம் நாங்கள் ஐடி நிறுவனத்தில் நாங்கள் படக்கூடிய துன்பத்தை வெளியே சொல்லக்கூடாது காரணம் என்னவென்றால் ACயின் அடியில் அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்கள் தானே உங்களுக்கு என்ன துன்பம் என்று தான் பொருள் படுகிறது. நீங்கள் கேட்கும் கேள்விக்கு எங்களுக்கு என்று அடிப்படை உரிமைகள் உள்ளது ஆனால் அது எல்லாமே இங்கே பறிக்கப்படுகிறது

    • @hariprasanth6506
      @hariprasanth6506 4 หลายเดือนก่อน

      ​@@krishnakumari6822it's all our head write no one should shout our problems

    • @hariprasanth6506
      @hariprasanth6506 4 หลายเดือนก่อน

      @@krishnakumari6822 all our head write

  • @mathanarubanjeevitha9375
    @mathanarubanjeevitha9375 4 หลายเดือนก่อน +2

    Varun anna pari anna unga video eppady parkkama eruppam nangal ellarum.enna oru arumayana video anaivarum parthu palanadaiya vendiya thevai erukkirathu.varun anna pari anna u r rocking love from srilanka ❤

  • @harishsinara3365
    @harishsinara3365 4 หลายเดือนก่อน +8

    Super very useful

  • @sathishkannan7789
    @sathishkannan7789 4 หลายเดือนก่อน +6

    konjam long view la camera set pannunga pari...

  • @hi5892
    @hi5892 4 หลายเดือนก่อน +14

    பெண்ணியம் பெண்கள் சீரழிவு ஆண்கள் கெத்து சீரழிவு😢

    • @estherrani9838
      @estherrani9838 4 หลายเดือนก่อน

      பெண்ணியம்னா என்னனு தெரியுமா உங்களுக்கு? சும்மா வாய் இருக்குன்னு வந்ததெல்லாம் சொல்லாதிங்க

  • @harithala3658
    @harithala3658 4 หลายเดือนก่อน +1

    Paari varun semma combination.paari saalan anna always no joke only serieas but Varun Anna appo appo konjam comedy panni makes it good movie or else satisfied info very good convers anna vazhthukal❤ iam fan of u 2 bros

  • @rihanreloaded6244
    @rihanreloaded6244 4 หลายเดือนก่อน +1

    Compassionate
    Merciful
    Humbleness
    Respectful
    lessons will be remembered sir.

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 4 หลายเดือนก่อน +4

    33:27 33:28 நீங்கள் சரியாக தான் சொல்றீங்க பாரி அண்ணா💥

  • @Rak568
    @Rak568 4 หลายเดือนก่อน +12

    என் மனசுல இருந்த பாரமே கொரஞ்சு போச்சு!! இதுல ஒண்ணு ரெண்டு நம்ம சொன்னா கூட பூமர்ன்னு சொல்றானுங்க.. போடா கிறுக்கு கியூட்டி ன்னு சொல்லிட்டு நம்ம வேலைய பாக்க போயிடுறேன்!!

  • @aquaexotices
    @aquaexotices 4 หลายเดือนก่อน +3

    Bro great bro, you are contributing some thing to society, i am Greatful that i watch your videos.

  • @karthikrishna750
    @karthikrishna750 4 หลายเดือนก่อน +7

    Happy to watch your combination in livestream 🎉

  • @Drhades001
    @Drhades001 4 หลายเดือนก่อน +13

    Paari bro❤❤❤

  • @SureshKumar-eh9mu
    @SureshKumar-eh9mu 4 หลายเดือนก่อน +7

    குறிப்பாய் தாங்கள் சொல்ல வருவது தமிழர்களின் அறம் சார்ந்த வாழ்க்கையே?

  • @ImayonRaja
    @ImayonRaja 4 หลายเดือนก่อน +5

    Really good discussion! 👌

  • @HasanMali-qe9bk
    @HasanMali-qe9bk 4 หลายเดือนก่อน

    மிக முக்கியமான,அருமையான பதிவு, இப்போது வுள்ள இந்த சமுதாயம் திட்டமிட்டு சீரழிக்கபடுகிறது

  • @mukilanj3357
    @mukilanj3357 4 หลายเดือนก่อน +6

    We want a podcast, as pari with his father

  • @aswintamizan5204
    @aswintamizan5204 4 หลายเดือนก่อน +4

    Varu bro channel is good interview person a good

  • @madhumitha.v7666
    @madhumitha.v7666 4 หลายเดือนก่อน +2

    Paari... Excellent video... Can u also speak about stay at home women vs working women... Women financial independence...this s in trending now...

  • @kimjongun7135
    @kimjongun7135 4 หลายเดือนก่อน +4

    Again a stellar interview ❤❤❤❤ Thanks for both varun and paarisaalan ❤❤❤

  • @Winsler05
    @Winsler05 4 หลายเดือนก่อน

    Great video brothers.. Intha mathiri videos vantha than namma society konjamaachum nalla varum..

  • @maharatnam8143
    @maharatnam8143 4 หลายเดือนก่อน +3

    paari anna varun anna kooda podcast pannum pothu mattum than ivalo fun a irukaru vera entha channel layum yaarkoodayum fun a iruka mataru serious than iruparu

  • @karthikrishna750
    @karthikrishna750 4 หลายเดือนก่อน +1

    வழக்கம் போல் மனதார நடந்த மிக நல்ல கருத்து பரிமாற்றம் .. மிக்க நன்றி 👏👏

  • @senthilkumarkumar9179
    @senthilkumarkumar9179 4 หลายเดือนก่อน +1

    நன்றி பாரி என் மனதில் உள்ளதை அப்படியே பேசி விட்டீர்கள்

  • @bepractical8727
    @bepractical8727 4 หลายเดือนก่อน +1

    Nalla topic bro

  • @kalaipriyan7111
    @kalaipriyan7111 4 หลายเดือนก่อน +6

    27:06 jonny sins pathi paari ku theriyathu nu side gape la adikiriya Varun broo😂

  • @mohantamizhan
    @mohantamizhan 4 หลายเดือนก่อน +1

    Excellent video with a simple title..👌👌💐

  • @SamsonjackSamsonjack
    @SamsonjackSamsonjack 4 หลายเดือนก่อน +1

    Super bro what a fantastic speach thank you

  • @shankarbeat18
    @shankarbeat18 4 หลายเดือนก่อน +7

    Varun and paari ❤

  • @JzWorld567
    @JzWorld567 4 หลายเดือนก่อน +2

    My mother was Tamil teacher, I can relate to it when you are talking about your dad..
    When you talk about education in many civilisations, you should see what was taught then and now, in olden days, girl kids had education needed for them and boy kids had education needed for them, that was the reason for having 2 different schools.. Kids 1000 years ago had more sexual awareness than the kids today.. You cannot compare the world that was 1000 years ago to today..
    Our education system need to be corrected, what kids study today is useless to humanity and useless to them. Why are kids made to study this? This is including you and me, every one of us having a conversation today are pray to this useless education system. That is the first thing to be fixed..

  • @chidambarahariharan7966
    @chidambarahariharan7966 4 หลายเดือนก่อน +1

    My respect for this video part 1 and 2. Please do more

  • @sureshm9402
    @sureshm9402 4 หลายเดือนก่อน +2

    Great one, thanks Varun ❤

  • @user-nithishkumar
    @user-nithishkumar 4 หลายเดือนก่อน +6

    இன்றைய காலகட்டத்தில் சுயநலம், போதை வஸ்துக்கள், பணத்திமிரு ஆகியவை மக்கள் மனநிலையில் பதிய செய்திருக்கிறார்கள்...😑

  • @ilanchezian822
    @ilanchezian822 4 หลายเดือนก่อน +1

    As usual a great debate

  • @Sudharsanaquaria
    @Sudharsanaquaria 4 หลายเดือนก่อน

    Romba fasta yellarum kettavangala marikittu irukanga.. yarume idha patti la pesa kuda matranga.. society la inda problems patti la pesina kuda yellarum ignore pannitu poitu irukanga... Romba kastam bro for our generation...

  • @newsdove
    @newsdove 4 หลายเดือนก่อน +1

    Good conversation 👏👏👏

  • @vinjesraja8357
    @vinjesraja8357 4 หลายเดือนก่อน +2

    Good conversation❤❤❤

  • @AnanthAnanth-hb6pc
    @AnanthAnanth-hb6pc 4 หลายเดือนก่อน +2

    ❤ Parisar very very super❤️

  • @djosam
    @djosam 4 หลายเดือนก่อน +4

    பாரி ❤️💥🔥 வருண்

  • @Skn-r2j
    @Skn-r2j 4 หลายเดือนก่อน

    மிக சிறப்பு சார்

  • @vicrajindran2939
    @vicrajindran2939 4 หลายเดือนก่อน +3

    Vaada thalaiva paarisalan.. Enge annan❤

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 4 หลายเดือนก่อน +3

    32:07 32:08 செருப்பால் அடித்த தருணம்😢அண்ணா💥இளைய தலைமுறையினருக்கு

  • @nallathai_pagirvom2024
    @nallathai_pagirvom2024 4 หลายเดือนก่อน

    அரசு பள்ளி ஆசிரியர்களில் உண்மையாக நேர்மையாக அர்பணிப்போடு பணிபுரிவோரின் மனதில் உள்ளதை அப்படியே சொன்ன பாரி அவர்களுக்கு நன்றி.

  • @johnamalfrancis
    @johnamalfrancis 4 หลายเดือนก่อน +4

    Varun bro please speak with paari sir about biriyani man arrest

  • @selvamm4672
    @selvamm4672 4 หลายเดือนก่อน +1

    பாரிக்கு இந்த இளம் வயதில் எப்படி இவ்வளவு சிந்தனை என்று இப்போது புரிகிறது

  • @RajalakshmiRajan
    @RajalakshmiRajan 4 หลายเดือนก่อน +2

    Nice perception

  • @userresu456
    @userresu456 4 หลายเดือนก่อน +1

    I agree to ur point but most of the tutions are coed and a person who is studying in boys school are distracted and overwhelming so it again distrubs there studies
    I also faced the same situation when i was studying

  • @krishnaas8875
    @krishnaas8875 4 หลายเดือนก่อน +2

    Varun Anna, tamil archaeology department la join panna Sanskrit kandipa therinjirukanum nu eligibility criteria irukaradha pathi mannar mannan Koda podcast pannunga. They are structurally genocide tamil language.

  • @aswintamizan5204
    @aswintamizan5204 4 หลายเดือนก่อน +4

    Healer basker and paarisalan to leader video podunga

  • @bharathiraja3048
    @bharathiraja3048 4 หลายเดือนก่อน +2

    greate my dear brothers

  • @muthukumarm8650
    @muthukumarm8650 4 หลายเดือนก่อน +1

    பாகம்-2 வந்ததுக்கு அப்பறம் தா முழுசா பாக்கனும்னு இருந்தேன்💯
    பாகம் 1,2 🔥🔥

  • @B.Guruprakash
    @B.Guruprakash 4 หลายเดือนก่อน +2

    நல்லது.

  • @aravindguru2950
    @aravindguru2950 4 หลายเดือนก่อน +3

    Tq thala

  • @selvakarthik5706
    @selvakarthik5706 4 หลายเดือนก่อน +1

    உன்மை சகோதரரோ ஏன் நம்பனும் அப்படிதான்

  • @aneessurekh9206
    @aneessurekh9206 3 หลายเดือนก่อน

    Excellant pari and varun

  • @Nellai_muthu.
    @Nellai_muthu. 4 หลายเดือนก่อน +3

    Daily one video with pari. Pls

  • @IblameSurya
    @IblameSurya 4 หลายเดือนก่อน

    Varun bro.. You're on the right path 🎉❤ keep hitting

    • @MasterNofap
      @MasterNofap 4 หลายเดือนก่อน

      🗿

  • @tamilmr.j7815
    @tamilmr.j7815 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் பாரி,, பாரிஸில் நடைபெற்ற 2024 ஒலிம்பிக் தொடக்கவிழா பற்றிய காணொலி போடுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ragunathan7217
    @ragunathan7217 2 หลายเดือนก่อน

    Hi bro h r u both
    I have learned lots of things from tamil ilakiyam it’s true
    Parri teminds my best school experience

  • @arvindize
    @arvindize 4 หลายเดือนก่อน

    Well said Paari and Varun 👍🏽

  • @karthickkshatriya245
    @karthickkshatriya245 4 หลายเดือนก่อน +1

    Anbe Shivam Parisalan sir God bless you anan brother my hero