1. குறைவான மின்னழுத்தம் (90 voltage ) இருக்கும்போது , இது (135 voltage ) மின்னழுத்தத்தை வெளியிட்டு இதனுடன் இணைந்த உபகரணத்தினை (Equipment) அதிக திறனை (Power) உட்கிரகிக்காமல் தடுத்து விடுகின்றது . 2. அதைப்போலவே உயர் மின்னழுத்தம் (290 voltage ) இருக்கும்போது , இது மின்னழுத்த விதி படி சற்று அதிகமான மின்னழுத்தத்தை (265 voltage ) வெளியிட்டு, இதனுடன் இணைந்த உபகரணம் (Equipment) அதிக திறனை (Power) உட்கிரகிக்காமல் தடுத்து விடுகின்றது. இதன்காரணமாகவே மினசார செலவு 120 ரூபாய் அளவிற்கு குறைத்து விடுகின்றது. 3. மின்னலினால் ஏற்பட்ட மின்னழுத்தம் குறைந்தபட்சம் பத்தாயிரம் அளவிலான (30000 A ) மின்னோட்டம் , மிக சிறிய வினாடிகளில் நிகழும்போது இதனுடன் இணைந்த உபகரணத்தை பாதுகாக்கின்றது. 4. இது மின்னழுத்த கசிவு 50 வோல்ட் இருக்கும்போது உபகரணத்தின் இணைப்பை துண்டித்து விடுகின்றது. இவைகளே இந்த பாதுகாப்பு உபாகரத்திலிருந்து என்னக்கு பிடித்த பயன்பாடுகள் 👍👍👍👍👍👍
Bro yenakku yenna solradhu nu teriyala but ne solra nu na indha video patha avala dha yenakku indha stabilizer vana yenga vettala stabilizer irukku ...bro ... thanks..
Bro இது எனக்கு தெரிஞ்ச ஸ்டெபிலைசர் மாதிரி ஒர்க் பண்ணுமானு தெரியல நீங்க சொன்ன மாதிரி earth leakage ku வேணாலும் பண்ணலாம், power saving is how, not possible may it fake please be re analysis and do correct video, உங்க மேல நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறேன்...
இந்த அமேசான் தலத்தில் 18 பேரின் review உள்ளது அனைத்தும் 5 ஸ்டார் என்று எழுதியுள்ளனர். பெயர்கள் அத்தனையும் கேரளாவை சேர்ந்த பெயர்கள். அந்த reviews நம்பதகுந்தவையாக இல்லை. அவர்களே எழுதியுள்ளதாக உள்ளது. stabilizer ரில் electrical முறையில் transformer இருக்கும் இது electronics ஆக இருப்பதால் எடை குறைவு fuse சிஸ்டம் உள்ளதால் surge protector வேலை செய்யும் என்று நினைகிறேன். voltage கம்மியாக வந்தால் பூஸ்ட் செய்து தொடர்ந்து இயங்குமா? stabilizer ரில் இது சாத்தியம்...
Kailash This will work as a circuit breaker not like as stabilizer. Stabilizer is used to stabilize the input current if any low voltage occurs in our house but circuit breaker is used to cutoff the input voltage if high voltage occurs!
@@vigneshvicky559 yes bro i think same as spike buster. I am using belkin surge protector 4 ports price around Rs. 800. one day my home street EB main line wire is shorted and wire dropped in street. thankfully my PC protected with this spike buster.
I am a transformer manufactatey .. Bro ninga soldrathu correct tha ithu powei save pannum but ithula irukka problems enna apdina 1) ithu stabilaizer maari work pannathu.. Stabilizer la 135 input kudutha 220 out put kidaikkum.. Namma use pandra product safe a irukkum.. 2) ithula transformer irukkathu load la avlova thaangathu.. Power Felix Ku problem varum... 3) LCD TV led TV stabilaizer 5 sec delay vaippanga... Ithula irukkathu.. 4) ithu wight illathathukku karanam ithula ithula transformer illatha thaalaiyum athunala athoda body size kammi pannathaalaiyum tha bro ITHULA NALLA VISHIYAM ENNANU PAATHA 1) Power save.. 2) wight less 3) nice look 4) no hamming sound But ithoda stabilizer aa paakum poothu stabilizer tha 100% namma use pandra TV ac fridge la safe bro.... Na oru transformer manufactatey indrathala enakku intha pathhi theriyum...any doute call or whats app me 860 830 1407..
I don't know whether you are from technical base. I strongly oppose that this device can't save power because this is a regulator cum protector device with various protection features, since this device is not the end load, but it can save small amount of power if the existing Stabilizer device used is having low efficiency of power regulation due to high losses but it can't save power 99% as you mention you consumption will be only 1% if you use this device. End load will decide the power consumption matters not entirely by stabilizer or these kinds of device. If this device is highly efficient with very low losses comparing to existing stabilizers then it can save very low power.
Agreed your statement coz this just regulator and protection unit only, if there is low voltage means the regulator will automatically buildup the output voltage that time amps should be increase, if amps increasing means consumption also increase,, consumption savings based on the end device..
135 வோல்டேஜில் இருந்து 270 வோல்டேஜ் என்கிறது நல்ல செய்திதான் ஏனென்றால் சாதாரண ஸ்டெபிலைசர் இல் 240 வரைக்கும்தான் யூஸ் பண்ண முடியும் ஆனால் இது 270v வரை பயன்படுத்த முடிகிறது இது நல்ல செய்தி
Lightning protection , Fire Proof , High to low voltage , and smart design than Normal stabilizer ... This is so super device.Thank you so much for this useful gadget for us Anna.
1. Innovative design 2. weightless 3. price is reasonable compare to other stablizers. enaku therinju intha 3 points nalla super good ha iruku Tamizselvan
Intha device multi use like TV,fridges fire resistance case and compact super gadget. Bro marakkama veetu anuppidungala? Namma Anna anuppiduvar ...வாழ்க தமிழ் ..
Earthing leakage cut off and Auto stabilize power output, entha mukiyamana vishamthan yella electrical device protect ta erukka helpful erukkum so nalla devicethan
திறன் மற்றும் மின்சார அளவு குறைப்பு அண்ணா ஏன்னா எங்க வீட்டுல குளிர் சாதன பெட்டியில் தான் அதிக மின்சாரம் செலவு செய்யபடுகிறது ஆக இது மின்சார அளவை குறைப்பதும் எனக்கு பிடித்து உள்ளது சூப்பர் விமர்சனம் அண்ணா 👍👍👍👍👍
ஷ்டேப்ளைசர்னா out put எவ்வழவு இருந்தாளும் in put in stand 200 to 240 working பன்றது 1,normal stabilizer 170 to 270 2,next range 145 to290 Normal stabilizer small coil is fixed Servo stabilizer big coil and sensor Moment in voltage க்கு தகுந்த முறையில் மாற்றிக்கொள்ளும் இது நற்முள்ளா நாம்மா use பன்ற வகைகள்
நம்ம எப்படி யூஸ் பண்ற ஸ்டெபிலைசர் வந்து டிரான்ஸ்பார்மர் மாடல் ட்ரெஸ் மாடல் இந்த ரெண்டுக்கும் வித்தியாசம் என்பது என்னுடைய கருத்து அதுமட்டுமில்லாமல் இல்லாத காரணத்தினாலும் வரலாம் வந்து ஒர்க் பண்றது உடம்புக்கு எந்த அளவு முக்கியத்துவம் தரப்படுவது ஒரு டவுட்டா இருக்கு நமக்கு எந்த அளவு சிறுசா இருக்கிறது அது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு எந்த அளவுக்கு பர்பாமன்ஸ் இருக்கு அதான் ரொம்ப முக்கியம் கண்டிப்பா டிரான்ஸ்பர் மாடலைவிட லைஃப் இது கம்மியா வரும் அது மட்டும் இல்ல ஏதாவது பிராப்ளம்னா சரி பண்ணுவது மிகவும் கடினம் ஒரு எலக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் இஞ்சினியரா என்னுடைய கருத்து இதுதான்
Earthing and lighting protection is gud but there is the question, namma home la earthing protection pannuna Mattum tha intha lighting and earthing correct ah work agum bro,, but itz a gud future...
Stabilizer kuda compare pannum pothu 1% = 120 rps saving... 😍 I like this and multiple plug point...
1. குறைவான மின்னழுத்தம் (90 voltage ) இருக்கும்போது , இது (135 voltage ) மின்னழுத்தத்தை வெளியிட்டு இதனுடன் இணைந்த உபகரணத்தினை (Equipment) அதிக திறனை (Power) உட்கிரகிக்காமல் தடுத்து விடுகின்றது .
2. அதைப்போலவே உயர் மின்னழுத்தம் (290 voltage ) இருக்கும்போது , இது மின்னழுத்த விதி படி சற்று அதிகமான மின்னழுத்தத்தை (265 voltage ) வெளியிட்டு, இதனுடன் இணைந்த உபகரணம் (Equipment) அதிக திறனை (Power) உட்கிரகிக்காமல் தடுத்து விடுகின்றது.
இதன்காரணமாகவே மினசார செலவு 120 ரூபாய் அளவிற்கு குறைத்து விடுகின்றது.
3. மின்னலினால் ஏற்பட்ட மின்னழுத்தம் குறைந்தபட்சம் பத்தாயிரம் அளவிலான (30000 A ) மின்னோட்டம் , மிக சிறிய வினாடிகளில் நிகழும்போது இதனுடன் இணைந்த உபகரணத்தை பாதுகாக்கின்றது.
4. இது மின்னழுத்த கசிவு 50 வோல்ட் இருக்கும்போது உபகரணத்தின் இணைப்பை துண்டித்து விடுகின்றது.
இவைகளே இந்த பாதுகாப்பு உபாகரத்திலிருந்து என்னக்கு பிடித்த பயன்பாடுகள்
👍👍👍👍👍👍
வீட்டில் உள்ள அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களையும் (High voltage)-ல் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்
Niga entha product enaku explain panthu periya vichiyam thanks bro👍👍
Bro yenakku yenna solradhu nu teriyala but ne solra nu na indha video patha avala dha yenakku indha stabilizer vana yenga vettala stabilizer irukku ...bro ... thanks..
Ipa unaku tharen nu solalaye bro
@@Selvasr 😂
Bro இது எனக்கு தெரிஞ்ச ஸ்டெபிலைசர் மாதிரி ஒர்க் பண்ணுமானு தெரியல நீங்க சொன்ன மாதிரி earth leakage ku வேணாலும் பண்ணலாம், power saving is how, not possible may it fake please be re analysis and do correct video, உங்க மேல நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறேன்...
Bro....ithula maina namma v2la vara current epadi irukundratha pathukallaam athu enaku romba pudichathu......enga v2la iruka stabilizeraa vida ithu romba smallaa iruku more advantages ithula iruku bro....i really like it😍😍
இந்த அமேசான் தலத்தில் 18 பேரின் review உள்ளது அனைத்தும் 5 ஸ்டார் என்று எழுதியுள்ளனர். பெயர்கள் அத்தனையும் கேரளாவை சேர்ந்த பெயர்கள். அந்த reviews நம்பதகுந்தவையாக இல்லை. அவர்களே எழுதியுள்ளதாக உள்ளது. stabilizer ரில் electrical முறையில் transformer இருக்கும் இது electronics ஆக இருப்பதால் எடை குறைவு fuse சிஸ்டம் உள்ளதால் surge protector வேலை செய்யும் என்று நினைகிறேன். voltage கம்மியாக வந்தால் பூஸ்ட் செய்து தொடர்ந்து இயங்குமா? stabilizer ரில் இது சாத்தியம்...
Kailash This will work as a circuit breaker not like as stabilizer. Stabilizer is used to stabilize the input current if any low voltage occurs in our house but circuit breaker is used to cutoff the input voltage if high voltage occurs!
@@vigneshvicky559 yes bro i think same as spike buster. I am using belkin surge protector 4 ports price around Rs. 800. one day my home street EB main line wire is shorted and wire dropped in street. thankfully my PC protected with this spike buster.
கண்டிப்பாக இல்லை என் வீட்டில் 186 V input வந்தது output ம் 186 V எனவே இதுboost செய்யவில்லை
Power saving enakku piditchathu.ena matra protection veetla maximum irukku
I am a transformer manufactatey ..
Bro ninga soldrathu correct tha ithu powei save pannum but ithula irukka problems enna apdina
1) ithu stabilaizer maari work pannathu.. Stabilizer la 135 input kudutha 220 out put kidaikkum.. Namma use pandra product safe a irukkum..
2) ithula transformer irukkathu load la avlova thaangathu.. Power Felix Ku problem varum...
3) LCD TV led TV stabilaizer 5 sec delay vaippanga... Ithula irukkathu..
4) ithu wight illathathukku karanam ithula ithula transformer illatha thaalaiyum athunala athoda body size kammi pannathaalaiyum tha bro
ITHULA NALLA VISHIYAM
ENNANU PAATHA
1) Power save..
2) wight less
3) nice look
4) no hamming sound
But ithoda stabilizer aa paakum poothu stabilizer tha 100% namma use pandra TV ac fridge la safe bro....
Na oru transformer manufactatey indrathala enakku intha pathhi theriyum...any doute call or whats app me 860 830 1407..
I don't know whether you are from technical base. I strongly oppose that this device can't save power because this is a regulator cum protector device with various protection features, since this device is not the end load, but it can save small amount of power if the existing Stabilizer device used is having low efficiency of power regulation due to high losses but it can't save power 99% as you mention you consumption will be only 1% if you use this device.
End load will decide the power consumption matters not entirely by stabilizer or these kinds of device.
If this device is highly efficient with very low losses comparing to existing stabilizers then it can save very low power.
Agreed your statement coz this just regulator and protection unit only, if there is low voltage means the regulator will automatically buildup the output voltage that time amps should be increase, if amps increasing means consumption also increase,, consumption savings based on the end device..
Mutta paya bro ivan
Realme 2 pro vs Realme u1 vs Asus zenfone max pro m2 comparison video podhuga
Hi.
Enaku pidithathu neenga indha gadgetta review pandradhuthan so idhu always perfectta dhan irukkum i like this futures
எனக்கு பிடித்தது made in india
Neenga vachurukka phone made in indiava?
@@sanjeevc4596 😂😂😂😂
Using in television
@@SanjayS-jr8wd price ji?
Small size... super & compact (price high☹️)
Small things,and ABS Fire resistance casing, இந்த இரண்டு சிறப்பம்சங்களும் எனக்கு பிடித்திருக்கிறது
Desigine super bro looks like modem.
Use full product bro
Made in India and low price
you like one feacture
Save Power Bill Nanba...
Power saveing bro and smart
@@sureshkumar2966 Yes
135 வோல்டேஜில் இருந்து 270 வோல்டேஜ் என்கிறது நல்ல செய்திதான் ஏனென்றால் சாதாரண ஸ்டெபிலைசர் இல் 240 வரைக்கும்தான் யூஸ் பண்ண முடியும் ஆனால் இது 270v வரை பயன்படுத்த முடிகிறது இது நல்ல செய்தி
எனக்கு பிடித்தது 2pin 3 pin port தனியா கொடுத்தது
rejected
Lightning protection , Fire Proof , High to low voltage , and smart design than Normal stabilizer ... This is so super device.Thank you so much for this useful gadget for us Anna.
i guess u will get the giveaway bro lol
rejected
I itself lied who te hell r u man
She the last word lol
Instinou பெயருக்கு ஏற்ற மாதிரி நல்ல Smart Features. Good Product. Proud to be an Indian...
1. Innovative design
2. weightless
3. price is reasonable compare to other stablizers.
enaku therinju intha 3 points nalla super good ha iruku Tamizselvan
Nice gadget bro. Idhula enaku pidichadhu
1. 2pin/3pin
2. 3years warranty
Intha device multi use like TV,fridges fire resistance case and compact super gadget.
Bro marakkama veetu anuppidungala? Namma Anna anuppiduvar ...வாழ்க தமிழ் ..
MI TV use Pandrom stabilizer vangalamnu irukom neenga sonna Ella futures super ah iruku wall mount pandra mathiri iruku
Super gadget and your review
Current bill save pannalam super feature then design look trending ah nalla irukku bro nice
வாழ்த்துக்கள் நண்பா ஆனந்த விகடன் TH-cam stars ஆனதற்கு
Compact finish and the thing that this can be used for various electronic devices is nice
Idhula enaku pidichadhu... Adhoda compact size and 2plugs placement facility...
Small tv la irunthu big tv varaikkum use pannalam , Apram current bill kammiya varum , fire resistant body so very safe bro
I like this features👆
Ithoda Design, wall mount, 2pin and 3pin plug enakku romba pidichurukku.
I like it ..because it suits both for refrigerator or television or anything else
Idha Tv, fridge ellathukuma use panlam, then design super bro. Cost kooda better bro..
Stabilizer not reducing power bill .. Its work Stabilizer as well as cut off eb bill... Its nice product... Thank to introduce to all
Lightning protection option
எனக்கு மிகவும் பிடித்துள்ளது..
Three pin and two pin enthe rendum orea nerathula use panrathu super 👌👍
Earth leakage detection and Power saving... Wow much needed features in India that too with 3 years warranty shows quality of the item...
Rendu output eduthukkara option eh nalla choice 🙌
அனைத்து சாதனங்களுக்கும் பொருந்தும் வைகையில் இருப்பது சிறப்பு.
Earthing leakage cut off and Auto stabilize power output,
entha mukiyamana vishamthan yella electrical device protect ta erukka helpful erukkum so nalla devicethan
Multiple use..Tv and fridge... Useful
திறன் மற்றும் மின்சார அளவு குறைப்பு அண்ணா
ஏன்னா எங்க வீட்டுல குளிர் சாதன பெட்டியில் தான் அதிக மின்சாரம் செலவு செய்யபடுகிறது ஆக இது மின்சார அளவை குறைப்பதும் எனக்கு பிடித்து உள்ளது
சூப்பர் விமர்சனம் அண்ணா 👍👍👍👍👍
Box shape and earthing production ...adhoda ellame nallatha iruku bro,
super video bro
yananku pidicha feaatures consuption of less electricity
Made in India
Specific ah சொன்னதுக்கு நன்றி.
features i like is light weight and power consumption is less than normal stabilizer ......thank you.
Size and weight
Power saving intha rendum nalla irruku bro
Multiple usage, led tights, current bill reduces and super design
Like it's design and also the feature of saving electricity bill
ஷ்டேப்ளைசர்னா out put எவ்வழவு இருந்தாளும் in put in stand 200 to 240 working பன்றது 1,normal stabilizer 170 to 270
2,next range 145 to290
Normal stabilizer small coil is fixed
Servo stabilizer big coil and sensor
Moment in voltage க்கு தகுந்த முறையில் மாற்றிக்கொள்ளும் இது நற்முள்ளா நாம்மா use பன்ற வகைகள்
High cost Anna but superb quality lighting and fire protection irukku adha enaku pudichadhu
Power bill save aagum. Compact and trendy design. Idhellaam enaku pudicha visayam bro.
I fav is because i want buy a stabilzer you give such a great.......tq
1.Less weight compared to other stabilizers
2. Wall mounting option
3.lightning protection
4.Less current consumption
All this things are awesome
paka tv setup box mathiri eruku look nalla eruku super
Yenakku pidicchathu andha size than bro . super
Wall la fix panura future super na. And design is perfect.
Bro Inde box la Enaku Pidiche feature vandu... *Earthing Resistance* idudaa. ... Enaku Romba Pidichadu...😋😍
Nice product very compact weightless and good white colour and very stylist I like this
Yenaku pudichathu design and comparability for many products nalla invention. Thanks for the info dude👍👍
I like that one. Because its Comfortable for all devices , earthing production and wall mount options
Power saving and compact ability is very nice feature tamil bro...
Dual in one i like that option because tv and fridge rendukum use panna mudium at the same time power consumption and safety rendume oru advantage
Eb bill savings and safety protection nalla irukku bro
I like Compact and multiplug option in this device
Super bro ithula enaku piditha options low voltage and high voltage indicaters then two pin plug and three pin plug use pannikkalam good product bro.
Size and compatibility for all the equipment like bridge, TV etc...
Fire resistant over voltage cutoff
Intha visayam puduchurukku
Over voltage cutoff irukuranala Namma things safely ya irukkum
Extra features and compact design,wall mounted
1- Made in India ...idhanala support panran...
2-Quality aasurance - warranty cardah use pannama sonna features yellam crctah work aachuna superb
Fire resisting case and lighthning protection is interesting one ...
Super bro
Ethoda disan rombava nalla erruku
beautiful design for modern technology and its weight less
Different pin option and especially power saving features are best.
Model and easy to carry and save electric bill and multiple use stebillizer
Lightening and earthing protection feature enaku romba pidichi iruku bro
1:TV and fridgeku orey nerathula use pandrathu😎
2:compacta irukkuthu😊
3:value for money☺
Very compact and power saving futer and ABS fire saftey body..
Lightning protection was good one. Because in rainy season it will be very helpful.
நம்ம எப்படி யூஸ் பண்ற ஸ்டெபிலைசர் வந்து டிரான்ஸ்பார்மர் மாடல் ட்ரெஸ் மாடல் இந்த ரெண்டுக்கும் வித்தியாசம் என்பது என்னுடைய கருத்து அதுமட்டுமில்லாமல் இல்லாத காரணத்தினாலும் வரலாம் வந்து ஒர்க் பண்றது உடம்புக்கு எந்த அளவு முக்கியத்துவம் தரப்படுவது ஒரு டவுட்டா இருக்கு நமக்கு எந்த அளவு சிறுசா இருக்கிறது அது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு எந்த அளவுக்கு பர்பாமன்ஸ் இருக்கு அதான் ரொம்ப முக்கியம்
கண்டிப்பா டிரான்ஸ்பர் மாடலைவிட லைஃப் இது கம்மியா வரும்
அது மட்டும் இல்ல ஏதாவது பிராப்ளம்னா சரி பண்ணுவது மிகவும் கடினம்
ஒரு எலக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் இஞ்சினியரா என்னுடைய கருத்து இதுதான்
Design good and power saving and two Black Point indicator lighting super
Plug
Anna fuse eruka Nala shafe na
Design Nalla eruku
3 year warranty super
2pin 3pin ok
Wall mount enaku oru nalla feature a tonudhu bro and it looks classy bro and we can use it everywhere and portable also
Suits for all kind of TV n refrigerator s d feature I like. In current Chennai market v have stabilizer for refrigerator n TV r not same.
Multiple compatible tha bro super ah eruku
Multiple compact ability, has lots of features in a single device and the most important thing is "Made in INDIA"
V - guard cumpar pannum pothu vera onnum best ah illa Bro... Earth leakage protection (ELCB) onnu mattum sollalam
Earthing and lighting protection is gud but there is the question, namma home la earthing protection pannuna Mattum tha intha lighting and earthing correct ah work agum bro,, but itz a gud future...
The things i like on this, two output, fire resistance, and stylish look
Power saving then portable for all device ithu thaan bro enakku pudichathu
And intha product ooda lighting and electric residence spr......bro
Saving current bill and lightning protection are the best
Normal stabilizer la fridge or tv athachum 1than use pana mudiyum but intha stabilizer la tv& fridge same time la use panalam super
Earthing indication is new and good one. And size of the stabilizer is very compact.
Nice Future produced 3 pin port opp gud and 3 years warranty best wall mount opp and power saving..spr produced..
1.Two pin and three pin plug option
2. Earth leakage proof
3. 3 yr warranty
Easy installation and save home appliance
Multiple compatability...is my fav feature
High and low voltage protection
Device power enhancement and compactable Nice Review
Ithula enaku pudichathu ithoda puthu design thaan....athoda paint variation from old type