Need more clarity. Stabilizer பாதிக்கப்பட்டால், power டிவிக்கு செல்லாது. எனவே டிவி பாதுகாக்கப்படும். ஆனால் டிவி SMPS பாதிக்கப்பட்டால் அதிகம் செலவு செய்ய வேண்டியது வரும். அதனால் steblizer எப்பொழுதுமே முக்கியம்.
இப்ப வரக்கூடிய Fridge களில் built in stabilizer இருந்தாலும் ஒரு 2200 ரூ extra v-Gaurd digital display type stabilizer ஐயும் பயன்படுத்த வேண்டும்.Also இதில் ON delay timer, Low voltage, High voltage cut-off உள்ளது. ஏனெனில் இரவு நேரங்களில் மற்றும் EB post ல் மழைக்காலங்களில் wire loose ஆகும் போது ஏற்படும் voltage fluctuation,high voltage,surge spike voltage, fridge க்குள் உள்ள electronic microcontroller PCB board damage ஆகாமல் பாதுகாக்கும். உள்ளே உள்ள PCB ஐ service செய்ய செலவு அதிகம் ஆகும். மேலும் முக்கியமாக stabilizer ஐ fridge க்கு மேல் வைக்கக்கூடாது.Not safe. Fridge க்கு பக்கத்திலேயே சுவரில் மாட்டக்கூடிய தனி கனமான wood or thickness ஆன plywood ஆல் ஆன stand ல் வைக்க வேண்டும்.
Appadi illa nanba stabilizer la voltage yavalavu varuthunu oru control relay system pakkim athu 300voltage varakumyha thakkum athuku mala voltage vatha atha relay system poirum. But ethula susider nu onnu vachiruppaga athu enna panumna 300 v ku mala vatha athu vathu thani thana aliccu stabilizer roda main circuit da kappathum athu jaust ₹20 rups tha stabilizer ra kadila koduthu esiya reper panikkalam. Ethu mari tha bro video poduran... Pudicha support pannuga please🙏
@@electricandelectronicknowl3704 bro first link ooda copy paste pannuga apa thaa link touch panni pooga mudiyum illa na unga channel aa youtube search pannanum
சாயங்காலம் அரைக்கிறது தான் சிறந்தது. மாலை நேரம் வெப்பம் குறைவா இருக்கும் அதனால சீக்கிரம் மாவு புளிக்காது. Note if u don't have refrigerator in Ur house
Most TV's support 110v to 240-260v. Because most countries use 240v but some countries use 110v. So that under voltage does not affect TV. But over voltage affect TV. If you are living near industrial area use stabilizer, because there is voltage fluctuation.
Fridgeக்கு கூட பரவாயில்லை TVக்கு கண்டிப்பா ஸ்டெபிலைசர் வாங்கிப் போடணும்... இதே SMPS லாஜிக் நான் ஒரு காலம் பேசிவிட்டு அதனால் டிவி ரிப்பேர் ஆகி விட இப்பொழுது புது TV வாங்கியவுடன் கூடவே stabilizer உம் வாங்கி விட்டேன்...It is difficult to replace SMPS... Please buy good quality stabilizer for your TV. You will never regret...
LED tv la SMPS mother board la iruku. so, smps pochina mother board change pana soldranga mother board cost athigam athuku stabilizer best la 1500rs to 2000rs tha agum.
Some time your statement correct, but think about electronics components inside TV/Fridge/AC/Etc.. all electronics/electrical components have limited life time like 20K hours. If you are not using stabilizer, internal components ( SMPS) may get failed soon. ( Say if user using any of the followings such as Induction Stove, AC, TV, Iron Box, Microwave oven, Water heater, Mixer grinder, Fridge Etc. ( Or if user living in apartment) at same time it harm your home voltage, and reduces the life time of internal components. If internal SMPS failed, user need to spend too much and also they need to approach only authorised service center ( 😂 after 3 years most of the manufacturers stop manufacturing of spare parts of the same model). If so, user need to spend huge money from their pocket. ( Say your TV cost around 45k, if SMPS failed it affects LED driver, if so, that's affects remaining parts 😂🙄, if user want to change/repair the TV they have to spend min 5K to 8k rupees). If user ready to invest huge money(30k+) for their electronics gadgets, it's better to buy voltage stabilizer(2k to 4k) ( it's like primary guard) to product it from unwanted harms. ( go with Known branded/standared voltage stabilizer, it's makes esay stabilizer repairs even with local technicians) Note: am not marketing any items, just am given tips. 😂😂😂. *Prevention is better than cure*.
Use a multi plug with surg protector. So high voltage vandha short aagi tv ku power pogama cut pannidum. Rs100 la vela mudijudhu. Rs2000 stabilizer not required
எங்க வீட்டுல ஃபியுடெக் டிவி வாங்கி கிட்ட தட்ட இருபது வருடம் மேலே ஆகுது இது வரைக்கும் மூன்று முறை தான் பழுது ஆச்சி ஸ்டெபிலைஸர் வைக்கல ப்ரோ ஆனா இன்னும் ஓடுது சூப்பர் டிவி 14inc
Stabilizer ku bathil ah athey cost ku system ups vangi podunga . power supply pograppo odaney off aaidum. So android tv ku lam safe ila.. nama mobile off panna ma battery edukra maari tha . Current pona udaney , neenga remote la off panitu manual ah ups ah off pana pothum.
S bro ninga solrathu crt tha but stab pota nalathu tha bro bcz yethachum voltage prob vantha stab oda poidum but stab podalana tv la thevalama kalati ula SMPS change pana vendi irukum
#theneeridaivelaiscience. போன வாரம் ஒரு வீட்டின் முன் இருந்த தென்னை மரத்தில் இடி விழுந்தது. அதன் பாதிப்பு அந்த area வில் இருந்து சிலரது வீடுகளின் electronics பொருட்களை சேதம்படுத்தியது. அதில் ஒருவரது வீட்டில்LED tv (plug removed) ஆனாலும்அந்த LED tv சேதமடைந்துவிட்டது. அது ஏன் & முக்கியமாக எப்படி?!?!
@@anbarasanmuthu7995 Aio பிரிச்சு பாக்கல அண்ணா . நீங்க சொல்ற எல்லா channel ம் எனக்கு ரொம்ப பிடிக்கும் . அதாவது Mr.Gk channel ல இடி மின்னல் பற்றி , பாதுகாப்பு முறைகள் பற்றி video பெருசா விளக்கமா போட்டு இருக்காரு . அதுல இன்னும் இடி மின்னல் பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கும் என்று சொன்னேன் அண்ணா .
நண்பா Haier fridge வாங்கிருக்கேன் 290v வரைக்கும் stabilizer free அப்படின்னு தான் சொன்னாங்க ஃபிரிட்ஜ் ஸ்டிக்கர்லயும் அப்படித்தான் இருந்துச்சி ஒரு வருடம் கழித்து சத்தம் வர ஆரம்பித்தது கம்பெனி சர்வீஸ் வந்து ஸ்டெபிலைசர் போடச் சொல்லிட்டு போய்ட்டாங்க ஸ்டெபிலைசர் போடலைனா கம்ப்ரசர் போய்டும்னு சொல்லிட்டாங்க.. நானும் வாங்கிப் போட்டதுக்கு அப்புறம்தான் சவுண்ட் வராம இருக்கு .. ஆகையால் என்னுடைய led டீவி க்கும் ஒரு ஸ்டெபிலைசர் வாங்கிப் போட்டுட்டேன்...
If smps fuse then tv electrician will change the whole board...which will cost too high...so it is adised to use good quality stabliser...even it's an inverter model!!
No stablizer needed nu sollitu tv fridge company lam makkala emathitu tan irukanga nengalum athula oru aalu. Tv fridge la kudukura inbuilt smps ku lam voltage range kammiyathan irukum ex(190v to 240) veetuku voltage 240ku kuda eppa varutho appa equipment poirum. Company la ketta claim ahathu ithu nanga sonna range ku kuda voltage vanthuruku nu sollirvanunga. Seri smps ah matalamnu ketta athu vaipu illa taniya kedaikathunum solliruvanunga. Ex oru tv la oru chip poirukunnu eduthupom antha chipah respective tv manufacture mattum tan vechirupan avan spare ku kuduka mattan. Kudutha avanoda sales adivangum. smps la capacitors, resistors, inductors and chipum irukum capacitor, mov, diode nu ethom poita ok replaceable, but how did you replace that chip which only manufacturing by their own company which they didn't provide for spares? Sollunga badil ah. Intha edathuku tan stablizer teva because stablizer contains High voltage range(150v to 290v) that maintains the needy voltage and cut off if needed. Ingeyum fake stablizers lam undu athaiyum nengathan olunga pathu vanganum. Mottatula makala emathi business pandra vela tan nalla nadaku.
Ama bro smpsla oru pulse mode generator irrukum.Extra Voltageaa feedback path mulam error detect panni athukku yaetha padiyaana pulseaa generate pannum .Voltage inversely proportional to the pulse generated.ECE la Electronics Circuit nu oru lesson la irruku.even examla kuda vanthichi
Anna oru daout LED TV & Refrigerator on irukum pothum adi kadi 2um cut off ahuthu and yen v2 la Fan switch on pannalo off pannalo TV , Refrigerator off ahi on ahuthu ithu ena prlm epd sari seivathu
தம்பி உங்க விளக்கமெல்லாம் மிகச்சரி பிரிட்ஜ் கு ஸ்டெபிலைசர் வச்சு கரண்ட் பில் அதிகமாக வரும் காரணம் வைக்காவிட்டால் பில் கம்மியாக வருது என்ன காரணம் பழைய கம்பெனிதான் விளக்கம் தேவை
Ok bro sonnathu sari tha but oruvisiyam solla marantutenga SMPS orualuvuku tha thangum ok tha Tv la SMPS poiduchu na tv size poruthu rate varum 3000 to above But stabilizer 1500 to 2500 tha voltage stabilizer oda ninuchu na micham thana over voltage nala smbs bust acchu na some times pannel kuda odanjadum
Adai ippa stebilizer thevaya illaya olunga sollunga da enga area la voltage problem iruka than seium ippa naanga enna panrathu etha sonnalum theliva sollunga pa
Wach care fully if u put stabilizer to tv tv dose not heat but not put stabilizer your tv is lots of heat produce mind it this my opinion and my tv also ❤❤ good feel
Alternate Current which consist of postive & Negative wave so it can travel any distance but Direct Current which consist of only postive wave so it cannot travel from one place to another
Anna enga vitla bridge vanki 4 years akituchu stabilizer ivlo naal potrunthoo inaikku athula irukka vayar la irunthu neru vanthuruchu atha maruvati use pannala ma ventama anna
மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் இருந்தால் SMPS பார்த்து கொள்ளும் என்று கூறுகிறீர்கள். ஆனால், ஏதாவது மேலும் உபகரணங்கள் வாங்க வேண்டுமா என்று எலெக்ட்ரிசியனை கேளுங்கள் என்கிறீர்கள். முரணாக இறுகிறதே !
Need more clarity. Stabilizer பாதிக்கப்பட்டால், power டிவிக்கு செல்லாது. எனவே டிவி பாதுகாக்கப்படும். ஆனால் டிவி SMPS பாதிக்கப்பட்டால் அதிகம் செலவு செய்ய வேண்டியது வரும். அதனால் steblizer எப்பொழுதுமே முக்கியம்.
yanudaya video kojam paruga pudicha support panuga please🙏..,.
Super
S ..minimum service charge 500 ஆகும் அதுகு stabilizer வாங்கி use பண்ணிடலாம்
Crct tan bro...intha point video la mention panuvanganu ethirpathen
Yes u are correct
இப்ப வரக்கூடிய Fridge களில் built in stabilizer இருந்தாலும் ஒரு 2200 ரூ extra v-Gaurd digital display type stabilizer ஐயும் பயன்படுத்த வேண்டும்.Also இதில் ON delay timer, Low voltage, High voltage cut-off உள்ளது.
ஏனெனில் இரவு நேரங்களில் மற்றும் EB post ல் மழைக்காலங்களில் wire loose ஆகும் போது ஏற்படும் voltage fluctuation,high voltage,surge spike voltage, fridge க்குள் உள்ள electronic microcontroller PCB board damage ஆகாமல் பாதுகாக்கும்.
உள்ளே உள்ள PCB ஐ service செய்ய செலவு அதிகம் ஆகும்.
மேலும் முக்கியமாக stabilizer ஐ fridge க்கு மேல் வைக்கக்கூடாது.Not safe. Fridge க்கு பக்கத்திலேயே சுவரில் மாட்டக்கூடிய தனி கனமான wood or thickness ஆன plywood ஆல் ஆன stand ல் வைக்க வேண்டும்.
♥️♥️ Voltage அதிகமா வந்திச்சுன்னா Stabilizer Auto cut off ஆகும். இதனால Tv க்கும் ஒன்னும் ஆகாது 👍👍
yanudaya video kojam paruga pudicha support panuga please🙏.,.,..
yanudaya video kojam paruga pudicha support panuga please🙏,,,,,
Appadi illa nanba stabilizer la voltage yavalavu varuthunu oru control relay system pakkim athu 300voltage varakumyha thakkum athuku mala voltage vatha atha relay system poirum. But ethula susider nu onnu vachiruppaga athu enna panumna 300 v ku mala vatha athu vathu thani thana aliccu stabilizer roda main circuit da kappathum athu jaust ₹20 rups tha stabilizer ra kadila koduthu esiya reper panikkalam.
Ethu mari tha bro video poduran...
Pudicha support pannuga please🙏
@@electricandelectronicknowl3704 bro first link ooda copy paste pannuga apa thaa link touch panni pooga mudiyum illa na unga channel aa youtube search pannanum
@@rut8327 avaroda propic click panalae pogalam
Unga vedio la kedacha clearity oda comment section la thanya nala clarification kedaikuthu 😅
Great, 👍 excellent. 🎉
கிரைண்டரில் அப்படியே மாவு சாயங்காலம் அரைப்பதா காலையில் அரைப்பதா என்று சொல்லி விடுங்கள் செல்லங்களா.🌼💚💛🌻🌺
@@sermarajrockz2862 yes, big doubt 🤣🤣
சாயங்காலம் அரைக்கிறது தான் சிறந்தது. மாலை நேரம் வெப்பம் குறைவா இருக்கும் அதனால சீக்கிரம் மாவு புளிக்காது. Note if u don't have refrigerator in Ur house
@@johnbasha3461 thank u for reply, many are grinding in morning now a days.
and they said which saves (electricity). How?
Most TV's support 110v to 240-260v. Because most countries use 240v but some countries use 110v. So that under voltage does not affect TV. But over voltage affect TV. If you are living near industrial area use stabilizer, because there is voltage fluctuation.
They use 110v and 60hz bro.
Fridgeக்கு கூட பரவாயில்லை TVக்கு கண்டிப்பா ஸ்டெபிலைசர் வாங்கிப் போடணும்...
இதே SMPS லாஜிக் நான் ஒரு காலம் பேசிவிட்டு அதனால் டிவி ரிப்பேர் ஆகி விட இப்பொழுது புது TV வாங்கியவுடன் கூடவே stabilizer உம் வாங்கி விட்டேன்...It is difficult to replace SMPS...
Please buy good quality stabilizer for your TV. You will never regret...
Stabilizer cut off,smps cut off தெரிந்துகொண்டு வீடியோ போடவும்!
Nallarunthathu....unga style of explanation nalla easy ahve catch pana mudinjuthu....thanku for the info
End fun semma .explaination super👏
LED tv la SMPS mother board la iruku.
so, smps pochina mother board change pana soldranga mother board cost athigam athuku stabilizer best la 1500rs to 2000rs tha agum.
Some time your statement correct, but think about electronics components inside TV/Fridge/AC/Etc.. all electronics/electrical components have limited life time like 20K hours. If you are not using stabilizer, internal components ( SMPS) may get failed soon. ( Say if user using any of the followings such as Induction Stove, AC, TV, Iron Box, Microwave oven, Water heater, Mixer grinder, Fridge Etc. ( Or if user living in apartment) at same time it harm your home voltage, and reduces the life time of internal components. If internal SMPS failed, user need to spend too much and also they need to approach only authorised service center ( 😂 after 3 years most of the manufacturers stop manufacturing of spare parts of the same model). If so, user need to spend huge money from their pocket. ( Say your TV cost around 45k, if SMPS failed it affects LED driver, if so, that's affects remaining parts 😂🙄, if user want to change/repair the TV they have to spend min 5K to 8k rupees).
If user ready to invest huge money(30k+) for their electronics gadgets, it's better to buy voltage stabilizer(2k to 4k) ( it's like primary guard) to product it from unwanted harms. ( go with Known branded/standared voltage stabilizer, it's makes esay stabilizer repairs even with local technicians)
Note: am not marketing any items, just am given tips. 😂😂😂.
*Prevention is better than cure*.
Very good explanation
@@ss-md7ft sounds good
Use a multi plug with surg protector. So high voltage vandha short aagi tv ku power pogama cut pannidum. Rs100 la vela mudijudhu. Rs2000 stabilizer not required
எங்க வீட்டுல ஃபியுடெக் டிவி வாங்கி கிட்ட தட்ட இருபது வருடம் மேலே ஆகுது இது வரைக்கும் மூன்று முறை தான் பழுது ஆச்சி ஸ்டெபிலைஸர் வைக்கல ப்ரோ ஆனா இன்னும் ஓடுது சூப்பர் டிவி 14inc
Stabilizer ku bathil ah athey cost ku system ups vangi podunga . power supply pograppo odaney off aaidum. So android tv ku lam safe ila.. nama mobile off panna ma battery edukra maari tha . Current pona udaney , neenga remote la off panitu manual ah ups ah off pana pothum.
Intha video paathathuku aprm - sari ethukum oru safety ku stabilizer vaangi vaipom 😂👌
Ethir pathen intha video.. 👌
தரமான stabilizer 4000-4500 வரும் , இதுக்கு கீழ இருக்குற stabilizer தர மற்றது, எதுவும் cutoff ஆகாது , 12000 தரமான டிவி க்கு 4500 கொஞ்சம் ஓவர் தான்,
V guard effino is best 👌👍
கலைஞர் tv தான் இன்னும் stablaizer போடவே இல்லை
அற கரண்டலையும் full கரண்டைலையும் நல்ல தான் எடுக்குது 😼😼
உண்மை தன் bro
Super bro
Bro 3 phase single phase vettuku potta enna difference irukum video podunga bro
yanudaya video kojam paruga pudicha support panuga please🙏,,,,
S bro ninga solrathu crt tha but stab pota nalathu tha bro bcz yethachum voltage prob vantha stab oda poidum but stab podalana tv la thevalama kalati ula SMPS change pana vendi irukum
#theneeridaivelaiscience.
போன வாரம் ஒரு வீட்டின் முன் இருந்த தென்னை மரத்தில் இடி விழுந்தது. அதன் பாதிப்பு அந்த area வில் இருந்து சிலரது வீடுகளின் electronics பொருட்களை சேதம்படுத்தியது. அதில் ஒருவரது வீட்டில்LED tv (plug removed) ஆனாலும்அந்த LED tv சேதமடைந்துவிட்டது. அது ஏன் & முக்கியமாக எப்படி?!?!
அது மின்னலின் power அப்படி ,
இதை பற்றி இன்னும் தெரிஞ்சுக்க Mr.Gk channel பாருங்க அண்ணா
அப்பறம் Mr.GK, Science facts in tamil அப்பறம் Theneer idaivelai science எல்லோரும் நல்லாவிளக்கம் கொடுக்குறாங்க. பிரித்து பார்க்க தோணவில்லை.
@@anbarasanmuthu7995 Aio பிரிச்சு பாக்கல அண்ணா . நீங்க சொல்ற எல்லா channel ம் எனக்கு ரொம்ப பிடிக்கும் .
அதாவது Mr.Gk channel ல இடி மின்னல் பற்றி , பாதுகாப்பு முறைகள் பற்றி video பெருசா விளக்கமா போட்டு இருக்காரு .
அதுல இன்னும் இடி மின்னல் பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கும் என்று சொன்னேன் அண்ணா .
Awesome friends very clearly and understandable explanation with added fun!!😁
Unga explain super bro
Yes
Naam saappitavudan unavai pallium naakkum sernthu araithapin jeerana mandalam selhirathu.Athe unavu neraaha jeeranamandalam sendraal yeppadiyo appadithaan yirukkum.yenendral stabilaizer yirunthaal SMPS in velai kammi aahum.athanaal SMPS components safe a yirukkum.tv repairing cost kammi aahum.Thadayillamal TV paarka mudiyum.But yippoluthu varum stabilaizer ethuvum sariyaaha yillai.Nalla make vulla 3 step stabilaizer payanpaduthuvathu anaithu electrcal instrument uhalukkum nallathuthaan. Nandri.
அருமையான தகவல் நன்றி
இடி மின்னல் வந்தபோது கடந்த மாதம் எங்கள் வீட்டில் ஸடெபிலைசர் வீ கார்டு இருந்தும் எல் இ டி டீவி ஃபோர்டு மற்றும் பிரிட்ஜ் இரண்டுமே ரிப்பேர் ஆகிவிட்டது
😲omg 😲
Stablizer kku athiga current vantha புகைஞ்சிடும். ஆனா டீவி ஒன்னும் ஆகதில்ல. 🤨
Aagum
வாழ்த்துகள்🔥🤝
நண்பா Haier fridge வாங்கிருக்கேன் 290v வரைக்கும் stabilizer free அப்படின்னு தான் சொன்னாங்க ஃபிரிட்ஜ் ஸ்டிக்கர்லயும் அப்படித்தான் இருந்துச்சி ஒரு வருடம் கழித்து சத்தம் வர ஆரம்பித்தது கம்பெனி சர்வீஸ் வந்து ஸ்டெபிலைசர் போடச் சொல்லிட்டு போய்ட்டாங்க ஸ்டெபிலைசர் போடலைனா கம்ப்ரசர் போய்டும்னு சொல்லிட்டாங்க..
நானும் வாங்கிப் போட்டதுக்கு அப்புறம்தான் சவுண்ட் வராம இருக்கு ..
ஆகையால் என்னுடைய led டீவி க்கும் ஒரு ஸ்டெபிலைசர் வாங்கிப் போட்டுட்டேன்...
If smps fuse then tv electrician will change the whole board...which will cost too high...so it is adised to use good quality stabliser...even it's an inverter model!!
AC - ALTERNATIVE CURRENT
DC - DIRECT CURRENT
Washing machine ku stabilizer podanumaa?? Voltage kamiya varuthu enga area la
No stablizer needed nu sollitu tv fridge company lam makkala emathitu tan irukanga nengalum athula oru aalu. Tv fridge la kudukura inbuilt smps ku lam voltage range kammiyathan irukum ex(190v to 240) veetuku voltage 240ku kuda eppa varutho appa equipment poirum. Company la ketta claim ahathu ithu nanga sonna range ku kuda voltage vanthuruku nu sollirvanunga. Seri smps ah matalamnu ketta athu vaipu illa taniya kedaikathunum solliruvanunga. Ex oru tv la oru chip poirukunnu eduthupom antha chipah respective tv manufacture mattum tan vechirupan avan spare ku kuduka mattan. Kudutha avanoda sales adivangum. smps la capacitors, resistors, inductors and chipum irukum capacitor, mov, diode nu ethom poita ok replaceable, but how did you replace that chip which only manufacturing by their own company which they didn't provide for spares? Sollunga badil ah. Intha edathuku tan stablizer teva because stablizer contains High voltage range(150v to 290v) that maintains the needy voltage and cut off if needed. Ingeyum fake stablizers lam undu athaiyum nengathan olunga pathu vanganum. Mottatula makala emathi business pandra vela tan nalla nadaku.
U will win soon guys🥰
Ama bro smpsla oru pulse mode generator irrukum.Extra Voltageaa feedback path mulam error detect panni athukku yaetha padiyaana pulseaa generate pannum .Voltage inversely proportional to the pulse generated.ECE la Electronics Circuit nu oru lesson la irruku.even examla kuda vanthichi
You electronic engineer mathiri pesakudathu 😊
Bro enga veetla stabilizer vache LED tv oda smps box poiduchu.
Apadiye led tv ya inverter la podalama venama nu video onnu podunga bro
Podalam bro...
Taralama podalam
Oru tappum ila
Nalla therija electrion payagarama payamurutharaga
Anna oru daout
LED TV & Refrigerator on irukum pothum adi kadi 2um cut off ahuthu and yen v2 la Fan switch on pannalo off pannalo
TV , Refrigerator off ahi on ahuthu ithu ena prlm epd sari seivathu
Bro white shirt neenga explain pannunga
Washing machine kum appadithana plz reply pannunga
தம்பி உங்க விளக்கமெல்லாம் மிகச்சரி பிரிட்ஜ் கு ஸ்டெபிலைசர் வச்சு கரண்ட் பில் அதிகமாக வரும் காரணம் வைக்காவிட்டால் பில் கம்மியாக வருது என்ன காரணம் பழைய கம்பெனிதான் விளக்கம் தேவை
Stabilizer poganja adha mathiklam .. TV la iruka SMPS poganja TV ey mathanum ... Sindhichu paaruga makkaley
❤️ அவன அதை சர்வீஸ் பாக்கவே ஆயிரம் ரூபாய் கேட்பார்கள் அதற்கு ஸ்டெபிலைசர் நல்லது
Ok bro sonnathu sari tha but oruvisiyam solla marantutenga SMPS orualuvuku tha thangum ok tha
Tv la SMPS poiduchu na tv size poruthu rate varum 3000 to above
But stabilizer 1500 to 2500 tha voltage stabilizer oda ninuchu na micham thana over voltage nala smbs bust acchu na some times pannel kuda odanjadum
AC. Current Ena alternate current... DC direcort current
Tv la ulla SMPS rate romba athigam anaa oru tv stabilizer rate below 1500/- so stabilizer is must...
Surge protector use pannalame 😮😮
Very useful 👍
Nalla timing and ac and dc current pathi video podunga bro🙏🙏🙏
bro led tv nu onu ilavea ila all are lcd led tv are about 100k
Thank u for the video.
Super clarification
Adai ippa stebilizer thevaya illaya olunga sollunga da enga area la voltage problem iruka than seium ippa naanga enna panrathu etha sonnalum theliva sollunga pa
Bro pls make video about vomiting feel while traveling
Tv smps ready panna 5000 kepanga, stablizer ready panna 300 podhum. Thelivaga video podunga thambi.
Wach care fully if u put stabilizer to tv tv dose not heat but not put stabilizer your tv is lots of heat produce mind it this my opinion and my tv also ❤❤ good feel
Mobile power bankla charge pota battery life reduce aagumnu solrangale..is it true?? Pls make a video
bro veliya irunthu DC current thana varum AC nu solringa
Nandru 👍
what is the difference between AC and DC Current
Alternate Current which consist of postive & Negative wave so it can travel any distance but Direct Current which consist of only postive wave so it cannot travel from one place to another
Anna enga vitla bridge vanki 4 years akituchu stabilizer ivlo naal potrunthoo inaikku athula irukka vayar la irunthu neru vanthuruchu atha maruvati use pannala ma ventama anna
Appo new model AC ku stablizer podanuma illa vendama
Stabilizer only needed for rural areas...
மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் இருந்தால் SMPS பார்த்து கொள்ளும் என்று கூறுகிறீர்கள்.
ஆனால், ஏதாவது மேலும் உபகரணங்கள் வாங்க வேண்டுமா என்று எலெக்ட்ரிசியனை கேளுங்கள் என்கிறீர்கள்.
முரணாக இறுகிறதே !
அந்தந்த ஏறியாவுக்கு ஏற்ப fluxivation இருக்கும் என்கிறார்கள்.......
Itha velaikaran film laye sonnangale.
Inverter use panra veetla fridge ku stabilizer venuma?
Video Vera level Vera level naaaaa
Stabiser வாங்கவா வேண்டாமா முடிவு சொல்லுங்கள்
Jii.. washing machine ku venumaa???
Pls tell detailed explanation of AC and DC current & voltage
Do stabilizer consume power?
Nice information
Appo appo current off panni current on aagum pothu TV/fridge yathuvum aagatha bro
Indha style vedio nalla iruku Bross
Athu video bro 🤣
Nayyandi la video poda sollunga
Aama ipo final ah yenna solla varega stabilizer theavayaa theava ila yaa ?? 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
@@bxeagle3932 ha ha ha
நல்ல தகவல்
Led TV sam sung t v direct connection my mother border finished after New mother border fitting after New steplasher
If there is high voltage, if stabiliser is spoilt, TV gets saved, right?
Yes
Sir which fridge is best. Can u suggest
Hi anna
What is the purpose of neutral
Reply panra palakkam ellaya? Unga channela?
Hi Bro
ஒரே Stabilizer ல TV,FRIDGE USE PANNALAMA
Fridge ku use panra stabilizer tv ku use panalamaaa?
Yen pa video remove pannitanga main channel la
அப்படியே அந்த அண்ணாவை தேநீர் இடைவேளை நய்யாண்டி channel ல video போட சொல்லுங்க .
Sudden ah shock aagittan bro...
Question Annan ketta odane...
Appo yaruda explain panna poranganu...patha... thodu potrukka bro explain pandraru...
Concept yaru sonna Enna bro...
But namma new broku...innum konjam fluent and body language & voice la konjam etham irakkam iruntha innum super...
Bro naan recenta than fliphart la
Mi 5x 55 inch led tv..vangi erukken.. Stabilizer kandipa vanganuma? bro..
Yes
Daikin ac ku Stabilizer thevaya
Stabilizer ponaa maathikalaam tv ponaaa????
Super bro 👌
Bro........Vera Vera Vera Vera levelllllllllllllll........👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙋🙋
இப்ப என்னதான் சொல்ல வற்றீங்க.தெளிவா சொல்லுங்கள். TVக்கு stabilizer தேவையா.? தேவையில்லையா.?இரண்டில் ஒன்று சொல்லுங்கள் ..
Due to high voltage SMPS gone in my cctv
Last varaikum oru solution sollave illa
தெளிவான விளக்கம் இல்லை குழப்பமே மிஞ்சுகிறது
What is ac and DC current
Alternative current dc means direct current
Last sema