வயல்காட்டில் 🍪🍪🍪 உருண்டை குழம்பு வாழை பூ முருங்கை கீரையுடன் /Banana Flower Urundai Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.พ. 2020
  • #வயல்காட்டில்உருண்டைகுழம்பு #bananaflowercurry
    வாழை பூ முருங்கை கீரை 🍪🍪🍪 உருண்டை குழம்பு / Banana Flower Urundai kulambu

ความคิดเห็น • 198

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +33

    பொன்வண்ண சுட்டெரிக்கும்🏜🌾 வயல்வெளி ஆக இருந்தாலும்,
    பாதையோர மரநிழலில்🌳 நீங்கள் சமைப்பதே அலாதியானது 🥗
    முருங்கை கீரை + வாழைப் பூ உருண்டை குழம்பின்👏👏👏 புதுமையான செய்முறை அருமை ஆனந்தி.!!👌
    நீயும், மாமியும் மற்றவர்களுடன்💞 பங்கிட்டு சாப்பிடுவதை பார்த்து, மனம் நிறைந்து❤🤗உங்கள் ஊருக்கு வர ஆவலாக இருக்கிறது ஆனந்தி.!!
    பருப்பு உருண்டை குழம்பும்,
    மு.இலை, வாழைப் பூ பொரியல், மற்றும் வடையும் செய்திருக்கிறேன் மா.!!
    வாழை மரம் கன்னாடி இலை விட்டிருக்கிறது; சில நாளில் குலை தள்ளி விடும்; நானும் வீட்டிலேயே பறித்து செய்ய போகிறேன்.
    சமைக்கும் போதெல்லாம் உன் நினைவு தான்.!! உன் செய்முறை செய்து, அதை மற்றவர் பாராட்டும் போது மனம் நிறைவாக இருக்கும் ஆனந்தி.!! இதற்கு காரணமான உனக்கும் மாமிக்கும் ❤💞🙏நன்றி .!!!!!!

    • @ilakkiar2157
      @ilakkiar2157 4 ปีที่แล้ว +2

      Ur kavithai super

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +4

      மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +3

      @@ilakkiar2157 இது கவிதை அல்ல இலக்கியா.!! நம் இனிமை தமிழ் மா!! Illakkia..அழகான பெயர் 👌

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +3

      @@mycountryfoods நன்றி ஆனந்தி .!!💞❤
      நாளை இலந்தை வடை செய்து பார்க்கிறேன்!!

    • @ilakkiar2157
      @ilakkiar2157 4 ปีที่แล้ว +2

      Ok

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 ปีที่แล้ว +1

    I will try suberb

  • @vasanthis7915
    @vasanthis7915 4 ปีที่แล้ว +5

    இயற்கையோடு இயைந்த வாழ்க்கை! பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!!!!

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 ปีที่แล้ว +19

    வாழைப்பூ முருங்கை கீரை பொரியல் தான் கேள்விப்பட்டுள்ளேன்..
    இதென்ன புதுசா இருக்கு ஆனந்தி !!
    புதுசு புதுசா யோசிச்சு சமைக்கிறீங்க !!🥀..வாழைப்பூ முருங்கை கீரை உருண்டை குழம்பு .😋
    பருப்பு மட்டும் வைத்து உருண்டை குழம்பு செய்யாமல் அதனுடன் முருங்கை கீரை வாழைப்பூ சேர்த்து செய்யலாம்.. புதுமையான குழம்பு..
    வித்தியாசமான முயற்சி .. சூப்பர் .! பொரியல் மட்டும் செய்யாமல் குழம்பாகவும் செய்து பார்க்கிறேன்..
    வாழைப்பூ முருங்கை கீரை இரண்டுமே சத்தானது....... ஆரோக்கியமானது .....
    வித்தியாசமான ஒரு குழம்பு வகை ரெடி..
    அதிலும் அனைத்தையும் அம்மியில் அரைத்து வைத்தது மிகச் சிறப்பு..
    புதிய வகை குழம்பு முயற்சிக்கு நன்றி சகோதரி..🌹
    அம்மா உங்களுக்கும் நன்றி. மா.🙏

    • @balamuruganbala9361
      @balamuruganbala9361 4 ปีที่แล้ว +3

      Arumai

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சி அக்கா

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 ปีที่แล้ว +2

      @@mycountryfoods
      நன்றி ஆனந்தி..♥️🥀♥️

  • @trichyvirunthu
    @trichyvirunthu 4 ปีที่แล้ว +8

    உருண்டை குழம்பு சூப்பர்😢👌👌

  • @kpAnitha
    @kpAnitha 3 ปีที่แล้ว

    Super akka

  • @shantishirke8916
    @shantishirke8916 4 ปีที่แล้ว +2

    Super urundai kulambu.

  • @varsiliprabha8750
    @varsiliprabha8750 4 ปีที่แล้ว +1

    Urundai kuzhambu different ah irukku super

  • @murugavel9887
    @murugavel9887 2 ปีที่แล้ว +1

    Suber veg food aunty

  • @t.sivabakkiammallika8540
    @t.sivabakkiammallika8540 4 ปีที่แล้ว +1

    உங்கள் வாழ்வு வழம் பெருக வாழ்த்துக்கள்

  • @ManiKandan-rq4hp
    @ManiKandan-rq4hp 4 ปีที่แล้ว +2

    இயற்கையின் அழகே நீங்கள் தான்

  • @divyatejak1080
    @divyatejak1080 4 ปีที่แล้ว +2

    pakkave pudhusairukku

  • @mofikamufina9928
    @mofikamufina9928 4 ปีที่แล้ว +2

    Super Ananthiakka Amma Anna Vanakam🙇🙇 Keerai Kuzambu SuperO Super🌴🌴🌿🌿🍱🍱

  • @kalasuperandbeautifulbabyk5254
    @kalasuperandbeautifulbabyk5254 4 ปีที่แล้ว +1

    Akka sama super akka I like this super akka

  • @pasampasam883
    @pasampasam883 4 ปีที่แล้ว +1

    New pattis super.very innocent

  • @saveethasampath9698
    @saveethasampath9698 4 ปีที่แล้ว +3

    Oh wow... today i planned to urundai kulambu...you too posting the same

  • @AjmalKhan-lr3qt
    @AjmalKhan-lr3qt 4 ปีที่แล้ว +7

    Different Reciepe

  • @MeenaMeena-ln7pm
    @MeenaMeena-ln7pm 4 ปีที่แล้ว +2

    Super akka👍👍👍

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 4 ปีที่แล้ว +1

    It is a very healthy recipe.

  • @pooraniguru9133
    @pooraniguru9133 4 ปีที่แล้ว +2

    different concepts super Sister.

  • @kalaimagalj8536
    @kalaimagalj8536 4 ปีที่แล้ว +2

    Akka & amma super

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 ปีที่แล้ว +2

    அருமை😘😉

  • @ramjeyrj9014
    @ramjeyrj9014 4 ปีที่แล้ว +1

    அற்புதம்..👍😋

  • @pushpaganapathy2053
    @pushpaganapathy2053 4 ปีที่แล้ว +1

    My favt urandai kolumbu ,,,but ethu dft ahh iruku akka,,semma akka🤩😍🤩😍

  • @nijamden4199
    @nijamden4199 4 ปีที่แล้ว +1

    Supper akka💐👍👌🏻👌🏻

  • @umapalani123
    @umapalani123 3 ปีที่แล้ว

    super

  • @asenthamizhselvi3597
    @asenthamizhselvi3597 4 ปีที่แล้ว +1

    Ithai apadeyee vadai sudalaam super raa irukum

  • @sandragrace3028
    @sandragrace3028 4 ปีที่แล้ว +1

    Super akka. 👌👍🌹

  • @muniyasamy4476
    @muniyasamy4476 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா 👌👌👌

  • @umamaheswariumamaheswari8468
    @umamaheswariumamaheswari8468 4 ปีที่แล้ว +1

    Next time I will try

  • @divyadevi9431
    @divyadevi9431 4 ปีที่แล้ว +1

    Urundai kulambu super

  • @baazividhya7465
    @baazividhya7465 4 ปีที่แล้ว

    Urundai kuzhambu miga arumai akka

  • @shruthi7971
    @shruthi7971 4 ปีที่แล้ว +8

    Na epovume first like pannitu tha vedios parpen akka

  • @gokurajmeaty8463
    @gokurajmeaty8463 4 ปีที่แล้ว +1

    Super akka...?!!!🌱🌱🌱

  • @revathikumar4426
    @revathikumar4426 4 ปีที่แล้ว +1

    Different receipe and super kulambu.show these types of different receipes

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🌷🙏🙏💐💐🙏🌷🙏💐

  • @vimalap5131
    @vimalap5131 4 ปีที่แล้ว +1

    Semma sister
    .... Nanum try pandra sister

  • @jayanthijayanthi3012
    @jayanthijayanthi3012 4 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @AadvickmanithalathalathanIlvut
    @AadvickmanithalathalathanIlvut 3 ปีที่แล้ว +2

    Superakka

  • @KrishnaMurthy-se5kq
    @KrishnaMurthy-se5kq 4 ปีที่แล้ว +1

    Arumyana urundai sis

  • @akkavitha9808
    @akkavitha9808 4 ปีที่แล้ว +1

    Maami araipu super

  • @chandrasekar-tj8em
    @chandrasekar-tj8em 4 ปีที่แล้ว +2

    Super sister 🍓🌹💐

  • @karunamoorthyganesh5385
    @karunamoorthyganesh5385 4 ปีที่แล้ว +1

    Nice akka

  • @nald8588
    @nald8588 4 ปีที่แล้ว +6

    mamiiiiii.. you are so adorable, love you heaps, love your beautiful voice and the ACCENT. thank you so much for sharing this video.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      🙏🙏💐💐🌷🌷🌷💐💐🙏

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 4 ปีที่แล้ว +1

    Nanri sakothari, ithu mathiri samaiyal rompave suppara iruku,

  • @jananijerusha8849
    @jananijerusha8849 4 ปีที่แล้ว

    Pakave arumaiya iruku akka.. semma

  • @kavinmanju8832
    @kavinmanju8832 4 ปีที่แล้ว +2

    Wow my favourite kulampu akka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🙏💐🌷🌷🌷💐🙏🙏

  • @pgopinathan7606
    @pgopinathan7606 4 ปีที่แล้ว +1

    Super sister wow

  • @selvis5853
    @selvis5853 4 ปีที่แล้ว +2

    Superb dish anandhi 👌👍

  • @kbrkbr6811
    @kbrkbr6811 4 ปีที่แล้ว +1

    Super sister very nice samiyal.

  • @meenaram6096
    @meenaram6096 4 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி

  • @mktips3843
    @mktips3843 4 ปีที่แล้ว +1

    Wow super recipe

  • @rosep1729
    @rosep1729 4 ปีที่แล้ว +1

    akka sema👌👌👌

  • @jothit3144
    @jothit3144 4 ปีที่แล้ว +3

    அருமையான வித்யாசமான ஆரோக்கியமான உருண்டை குழம்பு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா நாங்களும் செய்து சாப்பிடபோறோம் சூப்பர் அக்கா 👌👌👌❤️❤️❤️😘

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      ❤️💕🌷💐🍪💐💐🌷🌷💐💐🙏

  • @fatimahzahranoor5869
    @fatimahzahranoor5869 4 ปีที่แล้ว +1

    Excellent

  • @merlyndamianose5795
    @merlyndamianose5795 4 ปีที่แล้ว +1

    Attakasam here in Australia my mouth waters

  • @bakeswarieakambaram6593
    @bakeswarieakambaram6593 4 ปีที่แล้ว

    Super Anandhi arumai

  • @geethageetham5163
    @geethageetham5163 4 ปีที่แล้ว +1

    Super ka

  • @Nilamaaranworld
    @Nilamaaranworld 4 ปีที่แล้ว +1

    Montha kai oda poo light a kasakume akka but poovan thair oda poo nallarkum urunda kulampu super

  • @geetharamasamy7909
    @geetharamasamy7909 4 ปีที่แล้ว +1

    super ka

  • @thavapadipavana9110
    @thavapadipavana9110 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அக்கா மாமி சூப்பர்

  • @dharmarajraj4424
    @dharmarajraj4424 4 ปีที่แล้ว +1

    Amma your are super

  • @kasamuthukasamuthu9027
    @kasamuthukasamuthu9027 3 ปีที่แล้ว +1

    Super👌

  • @rajarajeshwaria4093
    @rajarajeshwaria4093 4 ปีที่แล้ว

    Ungaloda recipe all super sister

  • @amanmohamedaman4378
    @amanmohamedaman4378 4 ปีที่แล้ว +1

    All Traditional food super Aanandhi akka

  • @janakip5264
    @janakip5264 4 ปีที่แล้ว +1

    Super super

  • @bhuvanavijaykumar1899
    @bhuvanavijaykumar1899 4 ปีที่แล้ว +2

    2 view super akka 😍😍

  • @manifoodei5746
    @manifoodei5746 4 ปีที่แล้ว +1

    Super

  • @sathriyam2160
    @sathriyam2160 4 ปีที่แล้ว +2

    Super ma

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 4 ปีที่แล้ว

    Super👌😉🇲🇾🇲🇾🇲🇾

  • @suthavino7849
    @suthavino7849 4 ปีที่แล้ว +1

    Hi Akka Eppadi sukam very nice Akka 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍super thank you so much Akka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      அனைவரும் நலம் சுதா

  • @vijir1067
    @vijir1067 4 ปีที่แล้ว +1

    Something unique 👍👍😀 must try.. Thks alot Anandhi 🙏😉

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🌷💐💐💐🌷🙏🙏

  • @daisyloganthan1477
    @daisyloganthan1477 4 ปีที่แล้ว +1

    Super Ananthi

  • @sudhas1289
    @sudhas1289 4 ปีที่แล้ว +1

    Super anandhi

  • @SS-qx1dc
    @SS-qx1dc 4 ปีที่แล้ว

    முதல் முறை உங்கள் பதிவை பார்க்கிறேன் ஆனந்தி மிக்க மகிழ்ச்சி...

  • @shruthi7971
    @shruthi7971 4 ปีที่แล้ว +1

    Nice dish

  • @kavitamudaliar9802
    @kavitamudaliar9802 4 ปีที่แล้ว +1

    Superrrrr👌👌

  • @ashwinisubramani9962
    @ashwinisubramani9962 4 ปีที่แล้ว +1

    Sis Superb..!! Love you akka..!! 👌👌

  • @pselva1136
    @pselva1136 4 ปีที่แล้ว +1

    Very nice tasty

  • @abinayarkrishnan4601
    @abinayarkrishnan4601 4 ปีที่แล้ว +2

    அக்கா உருண்டையை தனியா சாப்பிடாமல் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள் அதன் ருசி சூப்பர்ரா இருக்கும்

  • @nagarajg8885
    @nagarajg8885 4 ปีที่แล้ว +3

    Verum kolambu sapidama sadhathudan sapidalam la

  • @indiravenkatkarthik393
    @indiravenkatkarthik393 4 ปีที่แล้ว +1

    Super akka. Keerai ya appadiyee podalam.

  • @mohamedfazil5031
    @mohamedfazil5031 4 ปีที่แล้ว

    My sister. Aananthi neenge periya level ittku poveenge. Neenge anaththu penkalukkum oru utharanamahe wazhum oru lady. Wish u all th best. Unge sappadu sappide rombe aasai .

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 4 ปีที่แล้ว

    எப்பொழுது எடுத்தாலும் ஆனந்தியின் கைப்பக்குவத்தில் கதம்பமான குழம்புதான் சூப்பர் வாழ்த்துக்கள் மேனகா வீரமணி தருமபுரி மாவட்டம்

  • @bhagyalakshmivijayakumar5394
    @bhagyalakshmivijayakumar5394 4 ปีที่แล้ว +2

    Hi Sister, how r u ?
    Today new recipe I have learnt from u. I will try soon..... Romba different kolambu sister...

  • @kavyayalini2036
    @kavyayalini2036 4 ปีที่แล้ว +1

    Akka monthavalakai poo kasakkum

  • @Amalavillagefood
    @Amalavillagefood 4 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா🙏🙏🙏🙏🙏

    • @maddywife
      @maddywife 4 ปีที่แล้ว

      நீங்க இப்போ வேற ஊருல இருக்கீங்களா அமலா😊

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏💐💐🌷🌷அமலா

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      ஆமாம் சுஜிதா

  • @ramapriyarasaraman9324
    @ramapriyarasaraman9324 4 ปีที่แล้ว +1

    Dear ananthi sister, I am your new subscriber...I am stunned in your speaking language slang and cooking recipes....a biggest vanakkam to our maami....maami, you are really awesome... our tradition and culture being lively in your videos... keep rocking sister

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷💐💐🙏🙏🙏🙏💐🌷🌷

  • @anithasekar581
    @anithasekar581 4 ปีที่แล้ว +2

    I am 3rd ka. Super ka💐💐💐💐💐💐💐

  • @selvisivagami7338
    @selvisivagami7338 4 ปีที่แล้ว

    Nice recipe

  • @umamageswari6288
    @umamageswari6288 4 ปีที่แล้ว +2

    Unga kasu la elladA Vangalukku nalu perukku sappadu podunga

  • @mahalakshmi9644
    @mahalakshmi9644 4 ปีที่แล้ว +1

    AKKA vazhai poo Kutty size cut Panama appadiye saptu irukkalam nalla irukkum

  • @logithkavi6593
    @logithkavi6593 4 ปีที่แล้ว +1

    பாக்கவே சுப்பா இருக்குகா

  • @jaffernisha7740
    @jaffernisha7740 4 ปีที่แล้ว

    Nice anandhi

  • @user-qr7jt2kb2v
    @user-qr7jt2kb2v 4 ปีที่แล้ว +14

    எங்க வீட்டுக்கு வரிங்கல அக்கா எங்க அம்மா க்கு உங்களா ரொம்ப புடிக்கும் பிலிஸ் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      நேரம் கிடைக்கும் போது வருகின்றோம்

  • @sivakamis1312
    @sivakamis1312 4 ปีที่แล้ว +1

    Akka
    Neengal alaga samikerenga nan ungal fans

  • @Chellamaveedu
    @Chellamaveedu 4 ปีที่แล้ว +1

    Hi akka.... Ungal adharavu enaku vendum endrum....

  • @narmathamuthukumar3637
    @narmathamuthukumar3637 3 ปีที่แล้ว +2

    சத்தான உணவு

  • @johnmose7719
    @johnmose7719 4 ปีที่แล้ว +2

    Pallu illada mami

  • @tamilarasi2932
    @tamilarasi2932 4 ปีที่แล้ว +1

    Sama super akka

  • @krithikaramachandran564
    @krithikaramachandran564 4 ปีที่แล้ว +1

    Amazing recipe.... Anandhi akka... plz neenga மண் பானை epdi sutham pannuvinga nu sollunga akka...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      நிச்சயம் கிருத்திகா

    • @krithikaramachandran564
      @krithikaramachandran564 4 ปีที่แล้ว +1

      @@mycountryfoods Thank u akka... 😀😀😀 i am also using mud pots.. but evlo clean panninalum, next time cook pannum podhu edho smell irundhute irukku... neenga sonna ena maadhiri use pandravangalukku romba helpful ah irukkum.. thank u akka..