வடகம் செய்வது இவ்வளவு ஈசியா | HOME BUSINESS IDEA FOR WOMEN|VADAGAM RECIPIE|AMMAVEETUSAMAYAL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
  • HAI FRIENDS WELCOMEBACK TO AMMAVEETUSAMAYAL IN THIS VIDEO WE WILL SEE HOW TO MAKE VADAGAM AT HOME AND SMALL BUSINESS IDEA FOR WOMENS
    INGREDIENTS FOR 40 KG VADAGAM(FOR BUSINESS PURPOSE
    1.ONION.........40 KG
    2.GARLIC........3 KG
    3.MUSTARD.......2 KG
    4.FENUGREEK.....1&HALF K.G
    5.CUMIN SEEDS...1 KG
    6.ASAFOETIDA....100 GRAMS
    7.BENGAL GRAM....1 KG
    8.URAD DAL.......1 KG
    9.CURRY LEAVES....REQUIRED AMT
    10.SESAME OIL.....1 LITER
    11.SALT...........1&HALF K.G
    12.TURMERIC POWDER....200GRAM
    13.BLACK PEPPER.......1/2 KG
    INGREDIENTS FOR VADAGM(1 KG)
    1.ONION.........1KG
    2.GARLIC.........100 GRAMS
    3.MUSTARD..........50 GRAMS
    4.FENUGREEK.........50 GRAMS
    5.CUMIN SEEDS.......50 GRAMS
    6.ASAFOETIDA........5 T SPOONS
    7.BENGAL GRAM.......25 GRAMS
    8.URAD DAL..........25 GRAM
    9.CURRY LEAVES......REQUIRED AMT
    10.SESAME OIL.......0 GRAMS
    11.SALT............5 SPOONS
    12.TURMERIC POWDER....2 SPOONS
    13.BLACK PEPPER........5 SPOONS
    SUBSCRIBEAMMASAMAYAL : / @ammasamayalrecipes
    FACBOOK: / ammaveetusamayal-23176...
    INSTAGRAM ; www.instagram....
    #HOMEBUSINESSIDEA #VADAGAMRECIPIE

ความคิดเห็น • 907

  • @banurekas7983
    @banurekas7983 5 ปีที่แล้ว +13

    உங்களுடைய பேச்சே மனம் தொய்வு அடைந்தவர்களுக்குக் கூட ஒரு தன்னம்பிக்கை பிறந்திடும். அருமை அக்கா. கடவுள் இது போன்ற நல்ல உள்ளங்களின் பக்கமே வாழ்வார். வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @Anandhiyagu07
    @Anandhiyagu07 5 ปีที่แล้ว +319

    தனக்காக மட்டும் அல்லாமல் மற்றவர்கள் நலனுக்கும் செயல்படும் உங்களுக்கு நன்றிகள் பல , நன்றி அம்மா

  • @LuckyLucky-lp2ty
    @LuckyLucky-lp2ty 5 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் அம்மா,நீங்களும் வாழ்ந்து அடுத்தவர்களையும் வாழ வைக்கிறீர்கள், அம்மா! நல்ல,மனம் உள்ளவர்க்கு ஆண்டவன் துனைஇருப்பான்.

  • @dhanyashree5051
    @dhanyashree5051 5 ปีที่แล้ว +4

    இந்த வடவம் செய்வதற்கு மிகவும் எளிமையான முறையில் சொல்லி தந்ததற்கு நன்றி. நீங்கள் எப்போதும் பெஸ்ட்.

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 ปีที่แล้ว +126

    *அம்மா....ஒரு தொழிலுக்கான மூலப்பொருட்கள்,அதன் செய்முறை+ விற்பனை(Marketing) இவை அனைத்தையுமே அனாயசமாக சொல்லிக்கொடுத்து விட்டீர்கள்...அதுவும் 10 நிமிஷத்தில்! இந்த வீடியோ மூலம் ஏராளமானவர்கள் பயனடைய வாய்ப்புகள் அதிகம்! Very very innovative video this! You spread over positivity among the people! BEST WISHES!*

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว +8

      மிக்க மகிழ்ச்சி மா இதைப் பார்த்து அனைவரும் பயன் அடைந்தால் எனக்கு மிகவும் சந்தோஷம்

    • @manimahalai1666
      @manimahalai1666 5 ปีที่แล้ว +1

      kasturi rangan es

    • @pmhydross1737
      @pmhydross1737 4 ปีที่แล้ว

      @@Ammaveetusamayal ji in bn

    • @gowrim248
      @gowrim248 2 ปีที่แล้ว

      @@Ammaveetusamayal நல்ல மனம் உங்களுக்கு. வாழ்க வளமுடன் அம்மா

    • @pindhu244
      @pindhu244 8 หลายเดือนก่อน

      Super akka

  • @jesit341
    @jesit341 4 ปีที่แล้ว +3

    Truly this is amma veethu samaiyal👍I don't know anything about vadagam....because im not living in india..🇺🇸🇺🇸🇺🇸🇺🇸.but heard of it. I really appreciated ur kind heart to teached ur business to others..so sweet of you❤this is our Indian...i love India..🇨🇮🇨🇮🇨🇮.

  • @priyajerry6444
    @priyajerry6444 4 ปีที่แล้ว +6

    Thannai pola matravargalum munnera vendum nu ninaikira neenga oru singapenn ma😍

  • @gowrykumar6380
    @gowrykumar6380 4 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா உங்கள் நல்ல மனதிற்கு ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார் மற்றவர்களின் நிங்கலும் வழ்ந்து எல்லோரும் வழ வழி சொல்லுவது உன்மையக உங்கள் அன்பு க்கு நன்றி நன்றி .🙏🙏🙏👌👏👏😁

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 ปีที่แล้ว +3

    நிறைய உழைப்பு அருமையான பதிவு இரண்டு பேருக்கு உதவினால் கூட போதும் என்று சொன்ன உங்கள் நல்ல மனதை பாராட்டுகிறேன் நிறைய பதிவுகளில் இந்த எண்ணத்தை நீங்கள் பகிர்ந்தாலும் சுயநல உலகில் உயர்ந்த நோக்கம் கொண்ட உங்களுக்கு கடவுள் அருள் இருக்கும்

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சி தோழி நாம் மட்டும் வளர்ந்த அது வளர்ச்சி இல்லை நம்மை சார்ந்த அனைவரும் வளர்ந்து வரும் அதுவே வளர்ச்சி

  • @gayathrik4236
    @gayathrik4236 3 ปีที่แล้ว

    Thank u so much amma..... Neraiya method iruku.... But indha methodkaga dan search pannitu irundhen....🙏🙏🙏

  • @malamohan9317
    @malamohan9317 5 ปีที่แล้ว +3

    நம்மைப்போல மத்தவங்களும் நல்லா இருக்கனும் நினைக்கிறததுதானே அம்மா. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறோம். அம்மா 👌👌👍🙏🙏🙏🙏🙏🙏

  • @janakisanjeev1666
    @janakisanjeev1666 4 ปีที่แล้ว +5

    Using small onion is the actual method.my granny made this vadagam using small onions.tat enhances taste and aroma.Then my opinion is mostly they use castor oil.tat is gud for health becoz it alone contains Omega 9 fatty acids.Now a days we decreased the usage of castor oil.so try to add this oil in Vadagam atleast.am i rite? I like ur vadagam mam.💥

  • @priyaboopalan747
    @priyaboopalan747 5 ปีที่แล้ว +6

    அருமை அம்மா கண்டிப்பா இது எல்லாருக்கும் தினசரி பயன்படுத்தக்கூடிய பொருள் கண்டிப்பா இதனால ரெண்டு பேராவது பயனடையலாம் அம்மா, வீட்டுக்குத் தேவையானதை நாமலே செஞ்சு வச்சுக்கலாமே thanks for sharing👍👍👍

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว

      உண்மைதான் இரண்டு பேருக்கு உபயோகம் பட்டால் கூட எனக்கு மிகவும் மகிழ்ச்சி

    • @ss.2727
      @ss.2727 5 ปีที่แล้ว

      @@Ammaveetusamayal You r great amma....unga videos madriyae unga philosophy um super... hats off...

    • @nagarajraj7736
      @nagarajraj7736 5 ปีที่แล้ว

      priya boopalan f

  • @whiterose9531
    @whiterose9531 4 ปีที่แล้ว +1

    Na neenga sonnatha follow panni seichuntan vadagam nalla kanchuchi .thank u mam,oru doubt nalla kaanchathuku aparamu vasana varamattuthu

  • @jayashree1250
    @jayashree1250 3 ปีที่แล้ว +3

    What a wonderful thought of encouraging others

  • @fatimaaziz890
    @fatimaaziz890 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு...மா...பெண்களுக்கு நல்ல வளம் வர உதவும்....நன்றி..மா...நான் என்ன பண்ணலாம்.. யோசித்தேன்...இப்ப உங்க பதிவு எனக்கு உதவும்...என்ற நம்பிக்கை இருக்கு...நன்றி..நன்றி..மா

  • @sangetham5875
    @sangetham5875 5 ปีที่แล้ว +7

    Amma u r best, inspiration for women., 👏👏👏

  • @saraswathythanika7876
    @saraswathythanika7876 5 ปีที่แล้ว +1

    Thank you mam .nanum enn mother in law kuda join panie potu business panna .mother inlaw is expired. Enaku romba kashtam maa erundhadhu .but epo neenga video potta uddanna enaku romba happy yaa eruku

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 5 ปีที่แล้ว +3

    Thanks. Nalla manasu ungaluku. Ungaluku poatiya ninaikkama ellarukum solli thareenga. Intha manasu ellarukum varathu. God Bless You

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว

      Ellarumay munerathu ennaku santhosam than maa

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 ปีที่แล้ว +1

    Amma is a very hard worker. God bless her and her family abundantly 🙌

  • @manusmusic2415
    @manusmusic2415 5 ปีที่แล้ว +7

    Hi amma... Thank u so much... Seeing ur video we started preparing vadagam and we started with small quantity and the process us going well. Hoping for preparing more quantity in future.. U r really inspiration for all homemakers... Thank u ma.

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว

      Hai ma vinodhini thank you so much for your lovely comment ma keep watching and sharing maa

    • @anandhiraj1168
      @anandhiraj1168 5 ปีที่แล้ว

      Sure அம்மா...

    • @manusmusic2415
      @manusmusic2415 5 ปีที่แล้ว

      Sure ma...

  • @manjusaravanan2501
    @manjusaravanan2501 4 ปีที่แล้ว +1

    Amma super idhu nan ipo try panuren

  • @TamizhachiPadmaVlogs
    @TamizhachiPadmaVlogs 5 ปีที่แล้ว +11

    Amma, you are an epitome of grace and dignity. Each and every video is filled with so much positivity. Hats off to you.

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว

      Hai ma thank you so much for your amazing and lovely comment maa

    • @apsanaappu3165
      @apsanaappu3165 ปีที่แล้ว

      Online courier mam please

  • @ranjinidevi9839
    @ranjinidevi9839 4 ปีที่แล้ว +1

    What a human being u r ma. Mathavangalukku nalladhe solli tharum neenga neraya varusham nalla irukanu

  • @suchitrajithin9195
    @suchitrajithin9195 5 ปีที่แล้ว +3

    She is great human.. Always gives useful videos

  • @Monish-be7nd
    @Monish-be7nd 5 หลายเดือนก่อน

    அம்மா உங்கள் குரலஜானகி அம்மா குரல மாதிரி இருக்கிறது Thank you for Kind தகவலுக்கு Super

  • @leelagowri4445
    @leelagowri4445 5 ปีที่แล้ว +13

    Awesome aunty, your videos are very interesting and useful for everyone. You and village food factory daddy is a role model for all other TH-camrs. Keep doing a good work. And one more suggestions here is, please upload a tamil parambariya healthy food recipes. Tnx

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว +2

      Hai ma thank you thank you so much ma .....ya sure ma will upload more Tamil parambariya unavugal ma

    • @arunpragashalbert
      @arunpragashalbert 5 ปีที่แล้ว

      Leela Gowri kii by

  • @padmalaxmi8900
    @padmalaxmi8900 5 ปีที่แล้ว +2

    சாம்பார் வெங்காயத்தில செய்திருக்கிறேன்.இனி இப்படி செய்து பார்க்கலாம். நன்றி.

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว

      கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் மிக்க மகிழ்ச்சி

  • @simran0108
    @simran0108 5 ปีที่แล้ว +16

    Such a cute and adorable lady. Big hugs.

  • @virginiekichenaradj2589
    @virginiekichenaradj2589 4 ปีที่แล้ว

    Ungalukku romba nalla manasu sema sema kalakuringa madam all the best veetil.irukkum pengalukku varuvaai vara neengal solli kodukkunm unga businesses vera level super ma kadavul ungakudaveee iruppaanga😇😇😇😇😇😇😇😇

  • @alanjunoanto9627
    @alanjunoanto9627 5 ปีที่แล้ว +6

    a good hearted lady may God bless her more and more.....

  • @villagestarcooking84
    @villagestarcooking84 5 ปีที่แล้ว +1

    அம்மா சூப்பர் வடகம் நல்ல பதிவு🌟🌟🌟👌👌👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @vijilakshmi3390
    @vijilakshmi3390 5 ปีที่แล้ว +6

    I wanted this recipe for home use. Thank you soo much. You are awesome👌

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว

      Welcome ma keep watching and sharing maa

    • @kiranswapna6455
      @kiranswapna6455 4 ปีที่แล้ว

      It's in description for4 members

  • @kitchentreetamil
    @kitchentreetamil 5 ปีที่แล้ว

    Azhaka sollikiduthirukinga Amma imtha vadam na pathathe illa.. healthy vadakam Amma.. evlo perumthnmayana manasu Amma ungaluku .. ungalamathri ulla ammakal ladies than inth ulakathiku thevai.. namma matum nallayrundha pothatha elarum nallavaranumnu sollikudukira manasu irukke athuthu Kodi namaskarangal amma.. anbana Kodi nanrikal Amma... Neenga ellam than amma real heros.. 🙏ungal aasirvatham intha makalukum kudungal Amma😍🙏😘😍🙏🙏🙏

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว

      Hai ma romba santhosam ma kandipa nenga ellarumay nalla irukanumnuthan ma ella ammavumay nenaipanga ...itha ellam kathukitu nenga ellam life munnuku varanum ma amma voda asirvatham eppoluthumay ellarumay irukum ma

  • @sugunababu6047
    @sugunababu6047 5 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா

  • @usharanijs
    @usharanijs 3 ปีที่แล้ว

    You have such a big SELFLESS heart... Mam..

  • @sugunasundari8593
    @sugunasundari8593 5 ปีที่แล้ว +18

    U r truly an inspiration to all of us
    God bless you ma❤️

  • @karpagamc164
    @karpagamc164 4 ปีที่แล้ว +1

    Thanks amma enaku nalla help fulla iruku ithu

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 5 ปีที่แล้ว +9

    Really appreciate for bringing back traditional items

  • @Soffridah
    @Soffridah 5 ปีที่แล้ว +1

    Vanakam amma...tan mathum polaikanum nu irukuravangal matiyila,
    Neengal mathavangalum ithala payanpadanum nu nenaikura ungal nala manasuku enn paarathu..neegal nala irukanum amma..
    Amma fan frm
    Malaysia

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว

      Hai ma romba santhosam ma ellarumay muneruna ennaku santhosam than ma

  • @eustacepainkras
    @eustacepainkras 5 ปีที่แล้ว +6

    Good and instructive video. Can you post a recipe using this onion vadagam? thnks.

  • @santhivenkatachalapathyqwe2147
    @santhivenkatachalapathyqwe2147 5 ปีที่แล้ว

    மிக அருமை அம்மா ,நானும் இன்று தான் வடாம் போட்டேன் .

  • @andrewjuliyaandrewjuliya2999
    @andrewjuliyaandrewjuliya2999 5 ปีที่แล้ว +3

    Amma ethu oil la poriggira vadagam thana or thaliggira vadagam ma solunga

  • @suganthir7211
    @suganthir7211 2 ปีที่แล้ว

    Super ma vazshga valamudan vazshga vaiyagam

  • @sreesugumar2046
    @sreesugumar2046 5 ปีที่แล้ว +5

    Super amma

  • @jothivasu6582
    @jothivasu6582 5 ปีที่แล้ว

    Amma vadagam seiya periya vengaayam payan paduthuratha vida.sinna vengaayam payanpduthunga suvai arumaiya irukum and naruka koodathu uralil araicho allathu idicho seiya vendum

  • @prathibhasingh3971
    @prathibhasingh3971 5 ปีที่แล้ว +11

    Mam u r genius mam 👍 mam show like this how v can do small business at home

  • @muruganesh233
    @muruganesh233 4 ปีที่แล้ว

    Super Amma na idu Vara TH-cam l comment panade illa but u r great neraya TH-camrs avungaluku terinjade senji business panni avunga develop aguranga...but ninga matavanagaluku solli tarringa...ungala Mari oru Nalla soul ah na idu Vara TH-cam l pakala... love you Amma and plz continue doing this... konjam marriage ponuku tips kudunga Amma innum one month l marriage

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 5 ปีที่แล้ว +4

    Super ma... inspirational Video. For men's please share some business idea

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว

      Thank you so much ma ...may sure ma will upload soon ma

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว

      Ya sure ma will upload soon ma

  • @dreamgarden1683
    @dreamgarden1683 5 ปีที่แล้ว

    Than oru business seiyumbothu athapathi yarkitayum sollamattanga ana neenga seira business vizhayangala share panrathu romba periya vizhayam. Your great ma😇

  • @lakshiview
    @lakshiview 5 ปีที่แล้ว +3

    Super dear amma ..need more ideas from you..good job🙏🙏🙏🙏👍👍👍👍

  • @muruganvalli6151
    @muruganvalli6151 5 ปีที่แล้ว +1

    உங்கள் அன்பு உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் அம்மா

  • @geedhalakshimyragava694
    @geedhalakshimyragava694 5 ปีที่แล้ว +5

    Good job meenatchi, you are a very hard worker

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அருமை மகிழ்ச்சி வாழ்க வளமுடன்,
    தர்சார்பு பொருளாதாரம்

  • @BanusYummyFood
    @BanusYummyFood 5 ปีที่แล้ว +7

    Hi amma......wow super amma 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽and roumba usefula irukum roumba azhaga detail ah explain panninga super amma👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽thanks for sharing amma💞💞💞💞😍😍😍😍😍😍💞💞💞💞😍😍😍😍😍❣💞💞💞💞💞

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว

      Hai ma banu....thank you so much maaaaaa😍😍😍😍😍

  • @homegarden7654
    @homegarden7654 2 ปีที่แล้ว

    Arumai amma
    Innum idhu pol niraiya podungal

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 5 ปีที่แล้ว +4

    Really awesome business idea very very good👍👍👍👍👍👍

  • @SolairajR77
    @SolairajR77 5 ปีที่แล้ว +1

    Super mam 👌 sema idea , yaam Pettra inbam, peruga ivvaiyagam ... apdingramari, ungalukku enna enna theriumo ellaithaiume mathavangalum seithu palanadaiyattum nu sollikudukiringa mam super 😃🙏 mostly 1rupa businessa irunthalum antha secret a soĺlamattanga... but neenga epdila rdy pannanum, evlo selavu agum, etha naal rdy agumnu ivlo details sollirukinga mam kandipa payanullatha irukum mam 😃👍

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว

      Hai ma nama matum munerthula enna ma santhosam ellarumay sernthu munerun athula 1 thank santhosam thana maa

    • @SolairajR77
      @SolairajR77 5 ปีที่แล้ว

      @@Ammaveetusamayal hai mam, sure 😊👍

  • @kanchanamurthy1116
    @kanchanamurthy1116 5 ปีที่แล้ว +3

    We can add garlic too and we can had castor oil instead of gingerly oil

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว

      Yes ma

    • @andalammal2623
      @andalammal2623 5 ปีที่แล้ว

      I feel Amma samayal Uma prepared correctly as you said did with castor oil and added garlic too.
      th-cam.com/video/m0Pc9K5XkO0/w-d-xo.html

    • @kanchanamurthy1116
      @kanchanamurthy1116 5 ปีที่แล้ว

      @@nishadinesh671 nan seriya pakala pa

  • @mouksikrishg7548
    @mouksikrishg7548 5 ปีที่แล้ว +1

    amma nan vadagam seithen... Unga video paathu... Romba super ah vanthurku.... Nanri ma

  • @nathiya5897
    @nathiya5897 5 ปีที่แล้ว +7

    Amma super idea and gud explanation meenu ma.u r always have great ideas and gud ❣️.love u ma romba dull ha irugenga .take care ma .

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว

      Hai ma nathiya thank you so much da .......ya sure ma

  • @vidhya9579
    @vidhya9579 5 ปีที่แล้ว +1

    Very neat nd useful generously produced for small scale living ladies after tieing the clothhow many days Gould keep.for what all purpose we use this badam

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว

      Thank you si much ma ...vadagam is using for keer akomanu and meen kulambu

    • @atheeswaranmarimuthu1171
      @atheeswaranmarimuthu1171 5 ปีที่แล้ว

      Eppadi use pannuvathu

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 4 ปีที่แล้ว

      Amma,வெங்காயம் எத்தனை நாள் உற் வேண்டும்

  • @shrimaha85123
    @shrimaha85123 5 ปีที่แล้ว +3

    Hi amma , i dint see the video till the end , but i wanted click on like within few seconds passed ..definitly loved the way u explain things... keep doing this good work

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว

      Hai ma thank you so much for your lovely comment and support maaa😍😍😍

  • @anithaanandhi5991
    @anithaanandhi5991 5 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள குறிப்பு. வெங்காயம் பொதுவாக நீர் விடும் அதை பிழிந்து விட வேண்டுமா?

  • @sakthipriyakitchen5118
    @sakthipriyakitchen5118 5 ปีที่แล้ว +4

    Amma super, thanks

  • @aksharam3923
    @aksharam3923 5 ปีที่แล้ว +1

    Epadiyum business pannalama nu yosika vechi erukkaga Amma Vera level unga business successful aa poganum ennoda best wishes 🙏👏👌💐

  • @aarthyaarthy812
    @aarthyaarthy812 5 ปีที่แล้ว +3

    Avoid plastic. Good.

  • @ezhilmathy6885
    @ezhilmathy6885 5 ปีที่แล้ว +1

    Super ma siriya tholil munaivorukku arumayana pathivu

  • @jagadheswariramalingam7388
    @jagadheswariramalingam7388 5 ปีที่แล้ว +3

    You have a good heart amma 😊

  • @jillasekar7481
    @jillasekar7481 4 ปีที่แล้ว

    அருமயான பதிவு அம்மா நன்றி 🙏🙏

  • @premalathasevaraju4837
    @premalathasevaraju4837 5 ปีที่แล้ว +35

    சின்ன வெங்காயம் பயன்படுத்தி னால் இன்னும் நன்றாக இருக்கும்.

    • @pathrinath1967
      @pathrinath1967 5 ปีที่แล้ว +1

      Nn

    • @muraliv7262
      @muraliv7262 5 ปีที่แล้ว +6

      எங்க ஊர் பக்கம் சின்ன வெங்காயம் தான் உபயோகிக்க வேண்டும்...

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว +2

      Ok ma

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว +1

      Serenga ma

    • @sukanyadhineshkumar3700
      @sukanyadhineshkumar3700 5 ปีที่แล้ว

      Peeling work will be tedious

  • @nj688
    @nj688 4 ปีที่แล้ว

    Super ma நீங்கள் கற்று கொடுத்த விதம் நன்றாக இருக்கிறது.love you ma

  • @devid2725
    @devid2725 5 ปีที่แล้ว +3

    Great human, God bless u ma

  • @anandsam9849
    @anandsam9849 5 ปีที่แล้ว +2

    Hii ma👋👋👋.How r u?😊😊😊.super👌👌👌👌👌👌tips ma.yennaku romba pidikum vadakam serthu samikrathu. Thank u 👏👏👏 so much ma😊😊😊💖💖💖

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว +1

      Welcome ma keep watching and sharing maa

    • @anandsam9849
      @anandsam9849 5 ปีที่แล้ว

      @@Ammaveetusamayal sure ma👍👍👍

  • @hghjhh6498
    @hghjhh6498 5 ปีที่แล้ว +7

    Always your Great amma.... 👏👏👏👏👏👏🙏

  • @kavithaasree3852
    @kavithaasree3852 5 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ அம்மா நன்றி 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Raji1412
    @Raji1412 5 ปีที่แล้ว +3

    Super Ra explain pannirukega ma
    Samma yavlonu sell pannuthega ma
    Super share

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว

      Hai ma thanks ma ....itha nenga shoplalan podra amount a vida 4l5 rs korachi potengana pothum ma

  • @divyasworld-tamilchannel9384
    @divyasworld-tamilchannel9384 5 ปีที่แล้ว +1

    Amma - Romba nalla business idea... Naan US la irundhaalum ungaloda periya fan

  • @annaduraid6532
    @annaduraid6532 5 ปีที่แล้ว +5

    arisivathal solikudunka amma

  • @shirani8950
    @shirani8950 3 ปีที่แล้ว +1

    Such a selfless thought sister! God bless you.

  • @avijayprakash7879
    @avijayprakash7879 5 ปีที่แล้ว +4

    U fantastic.. very simple

  • @adhoulathsha2786
    @adhoulathsha2786 ปีที่แล้ว

    Ungal nalla ennathuku vazhthukal

  • @gokulgaming3587
    @gokulgaming3587 5 ปีที่แล้ว +4

    Madam periya vengayata vida China vengayum la senja taste innum nalla irukum

  • @thamizhselvisubramanian4051
    @thamizhselvisubramanian4051 4 ปีที่แล้ว

    அம்மா எப்படி இருக்கிக நீங்க போடற ஒவ்வொரு வீடியோ ம் ரொம்ப பயன் உள்ளதாக இருக்கு ரொம்ப நன்றி அம்மா நான் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன் நான் உங்கள் பக்கத்தில் தான் உள்ளேன் உங்கள் மொபைல் எண் தெரிந்தால் நன்றாக இருக்கும் அம்மா

  • @gomathis6725
    @gomathis6725 5 ปีที่แล้ว +9

    அம்மா சின்ன வெங்காயம் மட்டும் தான் நாங்கள் பயன் படுத்துவோம்

  • @Sreeja1820
    @Sreeja1820 5 ปีที่แล้ว

    My favorite! It not only makes fish curry or any tamarind curry tasty. It flavors the rasam too. Yummy

  • @lidiyajohnson426
    @lidiyajohnson426 5 ปีที่แล้ว +6

    Hi ma romba dulla irrukigala.... not well ah??? take care ma

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 ปีที่แล้ว +1

      Hai ma konjam travel tired ma than ....ok ma kandipa test eduthukiren maa

  • @amudhabharathi3096
    @amudhabharathi3096 4 ปีที่แล้ว

    Vadagam tips 👌ma but dry anathuku apram ethanai gram irukanum .2.poondu potathuku appurama urundai pidika koodatha

  • @sujithaajayakumar
    @sujithaajayakumar 5 ปีที่แล้ว +4

    Sooper amma
    Looking dull konjam rest edunga

  • @muralidharanp1444
    @muralidharanp1444 4 ปีที่แล้ว

    மற்றவர்களையும் ஊக்குவிக்கும் உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு நன்றிகள் பல. ..சகோதரி ஓர் சந்தேகம் ""விளக்கெண்ணெய் கையில் தடவி உருண்டை பிடிக்க வேண்டாமா? விற்பனை செய்ய விளக்கெண்ணெய் சேர்க்காமல் வருடக்கணக்கில் பூச்சிகள் வரமால் இருக்குமா? (நாங்கள் சேர்ப்பது பழக்கம். ) தங்களது ஆலோசனை தயவு செய்து தரவேண்டும்.

  • @revathishanmugam2474
    @revathishanmugam2474 5 ปีที่แล้ว +2

    Very usefulla irukum Amma thanks

  • @jayalakshmivijayakumar9018
    @jayalakshmivijayakumar9018 3 ปีที่แล้ว +1

    Useful video thank you so much amma👌

  • @sgsamayal1200
    @sgsamayal1200 4 ปีที่แล้ว

    Arumaiyana idea

  • @Rose_1114_
    @Rose_1114_ 4 ปีที่แล้ว

    அம்மா ! மனமார்ந்த நன்றிகள் மா🙏. அம்மா வடகம் செய்வாங்க, யூ டியூபில் செய்முறை எப்படி இருக்கும்னு பாக்கலாம்னு vadagam making னு போட்டதும் உங்க முகம் காட்டுச்சி, ஆர்வமா செய்முறை விளக்கம் பார்த்து அசந்து போய்ட்டேன். கொஞ்சமா வீட்டுக்கு செய்றதுக்கே சலிச்சிக்கிறோம், உங்கள பார்த்த பிறகுதான் நிறைய ஆர்வம் வந்தது வீட்டிலே செய்வதற்கு ❤️💐

  • @saikumarofficial5453
    @saikumarofficial5453 5 ปีที่แล้ว +2

    Amma naanum vadagam pannina MA super ra vanthathu thank u maa

  • @SriRaamajayam
    @SriRaamajayam 3 ปีที่แล้ว

    good ideas...when doing as a business it is better to use gloves and keep it hygenic...so it is easy for selling purposes...

  • @radhakrishnamoorthy7271
    @radhakrishnamoorthy7271 3 ปีที่แล้ว

    Good.But right onion is shallots and that gives an extraordinary flavor. Only cost is 3 fold higher even with seasonal purchases.

  • @gopikakalichamy
    @gopikakalichamy 4 ปีที่แล้ว +1

    Kind hearted ammma....lots of love

  • @vandhanarevathi2342
    @vandhanarevathi2342 4 ปีที่แล้ว

    Indha madri chinna chinna business idea kudunga madam useful ah eeukkum

  • @balamuruganbalamurugan1939
    @balamuruganbalamurugan1939 5 ปีที่แล้ว

    நன்றி அம்மா நானும் செய்து பார்க்கிறேன்