இந்த சினிமாக்காரங்க தீபாவளி பாக்குறத விட உங்களோட தீபாவளி பாக்குறது சந்தோஷமா இருக்கு நல்ல சந்தோஷமா தீபாவளி கொண்டாடுங்க நீங்க எல்லாம் எங்களுக்கு பயங்கரமான ஒரு இன்ஸ்பிரேஷன்
ஆவதும் பெண்ணாலே. அழிவதும் பெண்ணாலே. என்ற பழமொழிக்கு ஏற்ப. ஒரு பெண் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். என்பதற்கு உங்கள் குடும்பம் முன் உதாரணம் அம்மா. ஒரு ஆண் எவ்வளவு திறமையாக இருந்தாலும். ஒரு பெண் அந்த குடும்பத்தில் சரியில்லை என்றால் அந்த குடும்பம் முன்னேறுவது கஷ்டம். அழகான தெய்வீகவரம் பெற்ற மகிழ்ச்சியான குடும்பம். தாயை போல பிள்ளை என்பதை பாட்டியின் மூன்று பிள்ளைகளும் நிரூபித்து இருக்கிறார்கள். பாட்டியின் வளர்ப்பு உலகம் போற்றும் நல் ஒழுக்கமான வளர்ப்பு. தீபாவளி நல் வாழ்த்துக்கள் தங்கங்களே
@@parvathis4211 அம்மா செய்வதை குழந்தைகள் பார்த்து கொண்டு இருப்பார்கள் , அது அப்படியே வந்துடும் . குழந்தைகள் நாம் சொல்வதை கேட்டு வளர்வதேல்லை , செய்வதை பார்த்து வளர்களார்கள் என்பதே உண்மை 👍🏻.
மிக சிறப்பாக எதார்த்தமாக அன்றாட நிகழ்வுகளை படம்பிடித்து தாயும் மகளுமாய் யூ ட்யூபில் கலக்கி வருகிறீர்கள். அப்படியே சிறிதும் மாறாமல் எங்கள் குடும்ப சமையல் பக்குவம் பேசும் விதம் ஸ்வாமி கும்பிடும் முறை என ஒன்று போல் இருப்பது எங்கள் சொந்தம்போல் உங்களை உணர வைக்கிறீர்கள். வாழ்க தங்கள் குடும்பம். அம்மா அப்பாவோடு தாங்கள் அனைவரும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுகிறேன்.
நீங்க. சுழியம் செய்ய தேங்காய வதுக்கும் போது தேவையான அளவு வெல்லத்தை சேர்த்து தண்ணிர் அரை டம்பளர் விட்டு வெல்லம் கரைந்த உடன் மிக்ஸில் அரைத்த. பருப்பை சேர்த்த உடன் சிறிது நேரத்தில வாணலில் ஒட்டாம வரும்.ஆற. விட்டுஉருண்டை பிடிக்கலாம் பாகு பதம் தேவையில்லை ..ஒரு டம்பர் பருபபுனா முக்கால் மடங்கு வெல்லாம் சூப்பரா இருக்கும்
அம்மா அழகு புடவை அழகு❤️❤️உங்கள் வாழ்த்துக்கு நன்றிம்மா ❤️உடம்ப பாத்துக்கோங்க பேரன்தான் டாக்டர் ஆச்சே நல்லா கவனிக்க சொல்லுங்க 😄உங்கள் புடவை very nice and combination too Mannai foods 👍happy Diwali wishes to you all 🪔🪔🪔🪔
Ennoda name solli enna asirvadham panna sollunga ma. Ennoda pyanuku seekiram Vela kedaika Patti ya vazhtha sollunga ma. Ennoda ooru Andha pradesh. Peru Abi.
நாங்க சுசியம் தான் சொல்லுவோம் அக்கா அப்புறம் மேல மாவுக்கு பச்ச அரிசி 1கப் புலுங்கல் அரிசி 1 கப் உளுந்து 1/4 கப் ஒன்றாக 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து புளிக்க கூடாது அப்படியே சுட வேண்டும் சுவை அருமையாக இருக்கும்❤
இந்த சினிமாக்காரங்க தீபாவளி பாக்குறத விட உங்களோட தீபாவளி பாக்குறது சந்தோஷமா இருக்கு நல்ல சந்தோஷமா தீபாவளி கொண்டாடுங்க நீங்க எல்லாம் எங்களுக்கு பயங்கரமான ஒரு இன்ஸ்பிரேஷன்
Thank you
அருமை
ஆவதும் பெண்ணாலே. அழிவதும் பெண்ணாலே. என்ற பழமொழிக்கு ஏற்ப. ஒரு பெண் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். என்பதற்கு உங்கள் குடும்பம் முன் உதாரணம் அம்மா. ஒரு ஆண் எவ்வளவு திறமையாக இருந்தாலும். ஒரு பெண் அந்த குடும்பத்தில் சரியில்லை என்றால் அந்த குடும்பம் முன்னேறுவது கஷ்டம். அழகான தெய்வீகவரம் பெற்ற மகிழ்ச்சியான குடும்பம். தாயை போல பிள்ளை என்பதை பாட்டியின் மூன்று பிள்ளைகளும் நிரூபித்து இருக்கிறார்கள். பாட்டியின் வளர்ப்பு உலகம் போற்றும் நல் ஒழுக்கமான வளர்ப்பு. தீபாவளி நல் வாழ்த்துக்கள் தங்கங்களே
Thank you so much 💞
Amma poll yanaku Amma kedikela avankaluku makan petekum
00ppp0000@@mannaifoods
Yes 💯
Nanum tailer. Velaithan25 varusam pannen vungalukku ennudaya vazhthukkal🤝
உங்களுக்கு கிடைத்த அம்மா பொக்கிஷம் நல்ல குடும்பம் பல்கலைகழகம் வாழ்த்துக்கள் நன்றி
அசத்தலான தீபாவளி விருந்து.சேலை ரொம்ப நல்லாருக்குப்பா சுபா.அம்மாவின் சேலையும் சூப்பர்.❤❤❤❤
வாழ்க வளமுடன் உங்கள் குடும்பத்தை பார்த்து மகிழ்ந்தேன் நன்றிகள் சகோதரி ❤
Thank you
அருமையான தீபாவளி கொண்டாட்டம். மிகவும் மகிழ்ச்சி. சூப்பர் 😊
அம்மா பொண்ணுகளை நல்ல உழைப்பாளி களாக வளர்த்து இருக்கிறார்கள்.good
Thank you
@@parvathis4211 அம்மா செய்வதை குழந்தைகள் பார்த்து கொண்டு இருப்பார்கள் , அது அப்படியே வந்துடும் .
குழந்தைகள் நாம் சொல்வதை கேட்டு வளர்வதேல்லை , செய்வதை பார்த்து வளர்களார்கள் என்பதே உண்மை 👍🏻.
ரொம்ப பிடிக்கும் பாட்டி தாத்தா குடுத்து வத்தவர்
அம்மாச்சி சீக்கிரம் உடம்பு தேறி வரணும், உங்க புடவவை கலக்கலா இருக்கு. தீபாவளி வாழ்த்துக்கள்.
Okay ma thank you
Vetrilai kasayam kodugal
மிக சிறப்பாக எதார்த்தமாக அன்றாட நிகழ்வுகளை படம்பிடித்து தாயும் மகளுமாய் யூ ட்யூபில் கலக்கி வருகிறீர்கள். அப்படியே சிறிதும் மாறாமல் எங்கள் குடும்ப சமையல் பக்குவம் பேசும் விதம் ஸ்வாமி கும்பிடும் முறை என ஒன்று போல் இருப்பது எங்கள் சொந்தம்போல் உங்களை உணர வைக்கிறீர்கள். வாழ்க தங்கள் குடும்பம். அம்மா அப்பாவோடு தாங்கள் அனைவரும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுகிறேன்.
தீபாவளி முதல் நாள் என் கணவர் இறைவன் திருவடி சேர்ந்தார் உஙகளை பார்த்தும் சந்தோஷம் ❤
எங்களுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் கவலைப்படாதீர்கள்
Super Akka .thththa paadi .super❤❤🎉...
மிகவும் சந்தோஷம்🎉🎉வாழ்க வளமுடன்.
தீபாவளி புடவையில் இருவரும் அழகு
அழகான பதிவு உங்களை பார்த்து பலரும் முன்னேறுவார்கள் பாட்டி சீக்கிரம் குணமாக பிரார்திக்கிறோம் ❤❤❤
Thank you
I really like Grandma and her lifestyle, she is really a god for the family ❤️❤️❤️❤️
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் அம்மா. 🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you
அம்மாவுடன் தீபாவளி கொண்டாவது மிகவும் அழகாக இருந்தது. சூப்பர் 😊
குடும்ப புகைப்படத்தில் அனைவரது ஆடையும் முகங்களும் மிகவும் அழகு
நீங்க. சுழியம் செய்ய தேங்காய வதுக்கும் போது தேவையான அளவு வெல்லத்தை சேர்த்து தண்ணிர் அரை டம்பளர் விட்டு வெல்லம் கரைந்த உடன் மிக்ஸில் அரைத்த. பருப்பை சேர்த்த உடன் சிறிது நேரத்தில வாணலில் ஒட்டாம வரும்.ஆற. விட்டுஉருண்டை பிடிக்கலாம் பாகு பதம் தேவையில்லை ..ஒரு டம்பர் பருபபுனா முக்கால் மடங்கு வெல்லாம் சூப்பரா இருக்கும்
அலட்டிக் காம மகிழ்ச்சியான குடும்பம் ❤🎉
நன்றி மா
அம்மா அழகு புடவை அழகு❤️❤️உங்கள் வாழ்த்துக்கு நன்றிம்மா ❤️உடம்ப பாத்துக்கோங்க பேரன்தான் டாக்டர் ஆச்சே நல்லா கவனிக்க சொல்லுங்க 😄உங்கள் புடவை very nice and combination too Mannai foods 👍happy Diwali wishes to you all 🪔🪔🪔🪔
Okay ma thank you
Hello Amma neengellam eppidi irukeengo? Paati solra mudsl varthai positive talk ellarum nallarukkeela? Adu Super positive energy. So cute. Ade mari neenga ean online tailoring class edukalame. Ellarum Iniya Deepavali Nal vazhthhukkal. Thank you. Paatiye romba visarchada sollungo. Take Care. 🙏🙏🙏🙏🙏
உழைப்பால் உயர்ந்த குடும்பம் வாழ்த்துக்கள் உங்களின் அம்மாவை போலவே நீங்கள் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 🙏🙏
Thank you
ஆச்சி சூப்பர் தீவாளி வாழ்த்துக்கள்.
அம்மா உடல் நலத்தை பார்த்துக்கோங்க . சுபா உங்க deepavali saree super ma😊
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் பாட்டிமா சிஸ்டர் அனைவருக்கும் 👋👋👋👌👌👌❤️❤️❤️❤️❤️
நன்றி மா
Happy diwali paatimma,sister and family 🎉❤..namaskaram thatta paatimma❤
❤ பாட்டி புடவை அழகு ❤
Both sarees very nice
Family photo is very nice, carry on...
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்
Hi Amma Patti always azhagu
இவங்க தான் உங்க பசங்களா அம்மா ❤️💫
Enaku 75 vayasu. Pudavai super suba.
Amma.saree.super.
Amma cold sariyakiducha Amma valthuku🙏
Happy Deepavali
Family photo. Seriya pakznum
Unga family introduced panuga akka😊
தீபாவளி வாழ்த்துக்கள்
நல்லதோரு குடும்பம்❤
Nice wearing depali saree
🎉🎉🎉🎉இனிய வாழ்த்துகள்
Wish you happy diwali to your family I'm Priya.
Saree super 😊
Happy deepawali amma❤
Super family.sis.
Grandma looks more beautiful in the blue saree 😂
சுழியம் காட்டினதற்கு நன்றி அக்கா. சாப்பிட வரலாமா? பாட்டிய எங்கள ஆசிர்வாதம் பண்ணசொல்லுங்க 🙏sai bless you&yourfamily🙏
Okay ma thank you ☺️
Belated deepavali vazhthukkal mam ,and thatha patti and all family members, mam u r saree s colour is lovely,patti s saree is also nice👌👏🙏🪔
Happy Deepavali to all at home. ❤
Ennoda name solli enna asirvadham panna sollunga ma. Ennoda pyanuku seekiram Vela kedaika Patti ya vazhtha sollunga ma. Ennoda ooru Andha pradesh. Peru Abi.
Naga paccharicium ulunthum pottu araci suduvom nalla shafta irukkum
Blouse stitching podunga
Super❤
Very nice
நாங்க உளுந்தம்பருப்பு1 ஆழாக்கு,பச்சரிசி1/4 ஆழாக்கு.
சேர்த்து ஊறவைத்து ஆட்டி
பாசிப்பருப்பு உருண்டைசெய்துசுலியம்செய்வோம்
இந்த தீபாவளி க்கு உங்க வீட்டுக்கு வந்து தாத்தா,பாட்டி, மற்றும் உங்கள் குடும்பத்துடன் கொண்டாடின திருப்பதி,பாட்டியின் ஆசீர்வாதத்துடன்.❤🎉
Thank you
Get well soon.
😊👌
Battiya mudalil kavaninga akka veeka erukanga bavam
Super
A very happy deevali to you all. It reminded me of old days with my parents and brothers.
Pink calour nalla iruku
நன்றி மா
அம்மா எனக்கு குழந்தை இல்லை பன்னிரண்டு ஆண்டுகள் ஆயிடுச்சு ஆசீர்வாதம் பன்னுங்கள்
Okay ma
Pink colour shirt potruthavaru yaru
💕🤩👌👍💐🙏🏼
Patti 3 pen pillaikalum nalla valuthu irukangga
Hi sister
Akka unga address kudunga ungalayum pattiyayum parkkanum
🎉🎉
Patti enakku birthday shanthi vazhththu sollunga
Okay ma
@@mannaifoods thank you
ஆச்சி என் பேரனுக்கு ஆடிக்கடி சளி பிடிக்குது 6 months ஏதாவது கை பக்குவம் சொல்லுங்க.
Okay ma
👌👌👌
பாட்டிபெயர்என்ன?
Saroja
Very nice❤❤❤
அம்மா அப்பா இருக்குற அந்த வீட்ல மேல் கூரை உடம்புக்கு நல்லது இல்ல. ப்ளீஸ் சுவாச பிரச்னை வரும். Pls மாத்துங்க sister 🥰🙏🏽
தீபாவளி சூப்பரா celebrate பண்ணிருக்கீங்க. வாழ்க வளமுடன் 🥰🥰
🎉 KUmaravell
❤❤❤
கண்ணு பட்டு விட்டது பாட்டிக்கு
ஏன் உங்க அக்கா பையன், மருமகள் உங்க வீட்ல இருக்காங்க தீவாளி ல
சும்மா வந்தாங்க
❤😅🎉🎉🎉🎉Fine
நாங்க சுசியம் தான் சொல்லுவோம் அக்கா அப்புறம் மேல மாவுக்கு பச்ச அரிசி 1கப் புலுங்கல் அரிசி 1 கப் உளுந்து 1/4 கப் ஒன்றாக 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து புளிக்க கூடாது அப்படியே சுட வேண்டும் சுவை அருமையாக இருக்கும்❤
உளுந்து வடை 4அல்லது5வது.செய்யவேண்டும்.அக்கா
Okay ma
கறி எடுக்கலையா
❤❤❤
❤️❤️