ஜாதகப்படி உங்கள் தொழில் எப்படி இருக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • ஜாதகப்படி உங்கள் தொழில் எப்படி இருக்கும் என்று இந்த வீடியோவில் கூறியுள்ளேன். பலரும் என்னிடம் கேட்ட ஒரு கேள்வி பொதுவாக ஜாதகத்தில் சொந்த தொழில் செய்யும் யோகம் யாருக்கு அமையும், ஜாதகப்படி தொழில் அமைப்பு எப்படி இருக்கும் என்றும் , தங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம் என்றும் பலரும் கேட்டதால் இந்த பதிவு. இது ஜோதிடம் கற்கும் பலருக்கும் பயனுள்ள ஒரு ஜோதிட பாடம் ஆகும்

ความคิดเห็น • 380

  • @marichamychamy1876
    @marichamychamy1876 6 ปีที่แล้ว +45

    ஐயா ஜோதிட குருவே.,
    தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறூம் அறிவு - - - .,
    என்ற ஐயன் திருவள்ளுவன் கூற்றின்படி ..,
    அறிவியலால் அளவிட முடியாத கலை, கற்பனை, உண்மை, உணர்வுகளை இவ்வுலகில் உயிர் பெற்று உலவும் ஒவ்வொரு ஜீவனங்களும் இப்படித்தான் ஒரு அடி எடுத்து வைக்கின்றன என்பதை ..,
    ஒரு கிரகத்தின் ஆளுமை பலம் என்ன என்பதை மிக அற்புதமாக உணர்த்தியுள்ள ..,
    தங்களுக்கு எனது மனமகிழ்ச்சியான கோடி நன்றிகள் ஐயா குருவே..,

  • @king-yj9mn
    @king-yj9mn 6 ปีที่แล้ว +15

    உங்கள் சேவை எங்களுக்கு மிகவும் தேவை. Sir சரியான கனிப்பு .

  • @ReVa_Creations
    @ReVa_Creations 6 ปีที่แล้ว +3

    Correct Sir. I have Sani in vishakam padam in 3rd house libra in conjunction with Ketu(Swati). I got my first job in campus interview in a reputed MNC. Worked for 6 yes in the same company and earned good game for my work. Now I'm a house wife taking care of kids.

  • @saravanakumar2509
    @saravanakumar2509 6 ปีที่แล้ว +1

    சுப அசுப பலன்களை மட்டும் கூறாமல் அதனை களைய வழிகளையும் கூறினால் மிக நன்றாக இருக்கும்.... அருமையான பதிவு..!

  • @rajasrishanmugam7772
    @rajasrishanmugam7772 4 ปีที่แล้ว +1

    Really good... சனி in உத்திரட்டாதி... Enga wrk ku ponalum... Lazy feel... Wrk panna mudila... Athunala தான் இந்த video vey pathan... Actual Ah enna wrk set agum nu... 😁 😁 😁 Nigaley solitiga...விதி படி wrk nu... 😁 😁

  • @saravanavaithy7783
    @saravanavaithy7783 5 ปีที่แล้ว +7

    Dear , Fantastic .
    If you can make another videos for remedies for betterment job or business will be much thankful.

  • @SaiPrashanthNS
    @SaiPrashanthNS 6 ปีที่แล้ว +8

    Amazing!.. yea I enjoy my job a lot.. in sukran nakshatram.. 🙏

  • @ranisekar3030
    @ranisekar3030 4 ปีที่แล้ว +1

    Thank you. Pen jathakathil manaivi sevvaaya? Allathu sukirana? Correcta sollunga. Very confution. Don't late. Please reply.

  • @vijayalakshmiprabukumar7220
    @vijayalakshmiprabukumar7220 6 ปีที่แล้ว +3

    Enaku sani Swathi Nachaitrthil iruku. Naan 40years ill jobku povan oru josikar sonnaru. Neegalum correct soilirukeenga. So nice. Thank you simmaa sir.

  • @rameshrocks24
    @rameshrocks24 6 ปีที่แล้ว +4

    Guruji... My sani in vishaka...i always got a good trusted assistant...

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 ปีที่แล้ว

    ரிஷப லக்னம் புனர்பூசம் 4ஆம் பாதம் கடக ராசி. (க்ருத்திகை 3ஆம் பாதம்)

    • @hariharanllhariharan1192
      @hariharanllhariharan1192 ปีที่แล้ว

      சனி (ரிஷபம் லக்னம் க்ருத்திகை நக்ஷ்த்ரம் 3ஆம் பாதம்)

  • @sreenik250
    @sreenik250 6 ปีที่แล้ว

    Who can invest in Share market? Which all stars will succeed in share market?

  • @VigneshT53
    @VigneshT53 6 ปีที่แล้ว +10

    U r true...neenga sonna madhri campus la select aagi few months work pannen but set aagala so still searching for job ..... Really tough with out job(sani in pooratadhi)

    • @sathyadev8734
      @sathyadev8734 6 ปีที่แล้ว +2

      bro, even any small job adjust for sometime... I am still suffering with the same case as you... campus selected..but due to office politics quitted and now suffering like anything :(

  • @kalakanagaraj8067
    @kalakanagaraj8067 6 ปีที่แล้ว +6

    gi great absolutely perfect prediction.my sani on suvathi.my hus sani on uthiram

  • @mj_mahesh
    @mj_mahesh 6 ปีที่แล้ว +5

    💯%✓ Correct..very useful video

  • @anuscookbook3775
    @anuscookbook3775 5 ปีที่แล้ว

    very correct Sir, but as per my jadhagam Sani is in Chithirai natchathiram. what remedy should i need to do. pls guide.

  • @Discover_Peace
    @Discover_Peace 5 ปีที่แล้ว +1

    Saturn in Barani pooram pooradam 4:37

  • @hemakarthik7238
    @hemakarthik7238 5 ปีที่แล้ว

    My husband has sani in mars star. Whatever u told is true. Whats the remedy for that

  • @baluguruswamy5732
    @baluguruswamy5732 5 ปีที่แล้ว

    Sir,Ennoda jadhakathil Suk,Pudhan 8-m Veedu (Maraivu) ,lagnam simmam. Janma lagnathilirundhu pakkanuma? Or Chandra lagnathilirundhu pakkanuma ? Rishabathil Guru, (Parivarthanai undu ,Idhu subha parivarthanaya or Ashuba Parivarthanaya ) ?

  • @cosmosfacts345
    @cosmosfacts345 5 ปีที่แล้ว

    Dear Simma,
    100% matching your job related palang al but my birth chart Sani auilyam 4th places austro stage software Magan 1stplace. Which one choose. ?My Horescope vakkiyam. Pls clarify my problem.
    Regards,
    V.manu

  • @ranisekar2098
    @ranisekar2098 4 ปีที่แล้ว +1

    Thanks to you.

  • @-JAYARAMM
    @-JAYARAMM 2 ปีที่แล้ว

    Pls define star in background...to identify...

  • @venkateshts4979
    @venkateshts4979 6 ปีที่แล้ว +1

    Sani in pooratathi I am studying bank coaching. It is success for me.

  • @sivakumaratv579
    @sivakumaratv579 6 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ மூலமா நெறய doubts clear ஆச்சு. Keep இட் up. வாழ்த்துக்கள்...!!👌👌

  • @leovenkat2764
    @leovenkat2764 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சனி வக்ரம் என்றால் என்ன பலன்.அது எதிர் விளைவை தருகிறதா?

  • @ranisekar2098
    @ranisekar2098 3 ปีที่แล้ว +1

    செம் ஆராய்ச்சி.

  • @kavithak6494
    @kavithak6494 5 ปีที่แล้ว

    Bang on!!!.. I have sani in moola nakshatram.. super correct....

  • @motivationalcoach6604
    @motivationalcoach6604 6 ปีที่แล้ว +1

    Hi simma.. Neenga sollurathu Mari ennakku Illa.. Sani in Magam.. Kedhu in uthirattathi.. How we consider?

    • @arunkumarr2302
      @arunkumarr2302 2 ปีที่แล้ว

      God will have different plan for each and everyone 👍

  • @jahanngirbaasha4906
    @jahanngirbaasha4906 หลายเดือนก่อน

    நன்றி ❤

  • @gowthamanm1718
    @gowthamanm1718 6 ปีที่แล้ว +9

    100% Correct..

  • @sivakumaratv579
    @sivakumaratv579 6 ปีที่แล้ว +15

    Simma Sir, ரொம்ப அருமையா அதுவும் short time duration விடியோவுலே நல்லா briefஆ explain பண்றிங்க super. உங்கள அடிச்சுக்கவே முடியாது. ஏன்னா அங்க நிக்கிறீங்க நீங்க.✌👍

  • @TheCodeChampions
    @TheCodeChampions 4 ปีที่แล้ว +1

    Sani in puratadhi, got job immediately after college, yes!. Like to start some business and see how it is going

  • @sankavitharmaraja5615
    @sankavitharmaraja5615 5 ปีที่แล้ว

    Viruchchika laknam. 10 ill sun, sukran, pudhan and ragu. Govement job kidakkuma?

  • @lathamahesh241
    @lathamahesh241 5 ปีที่แล้ว

    சகா தெளிவாக அழகாக விளக்கம் நன்றி

  • @abinashc3919
    @abinashc3919 5 ปีที่แล้ว +2

    Day by day getting more knowledge frm ur videos.. Superb job👏👏

  • @govindarajanrajamannar7085
    @govindarajanrajamannar7085 5 ปีที่แล้ว +3

    செய்யும் தொழில் எப்படி இருக்கும் என்பது போல், யார் யாருக்கு எந்த மாதிரியானத் தொழில் அமையும் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 6 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி ஜு. அருமையான தகவல்களை உள்ளடக்கிய ஒரு பதிவு. ஆனால் நூறு சதவீதம் இல்லை. 50-50 % மட்டும் சரியாக உள்ளது.

  • @umakamatchi9462
    @umakamatchi9462 5 ปีที่แล้ว +1

    Super explanation sir thank u very much

  • @sundharr791
    @sundharr791 5 ปีที่แล้ว

    எனக்கு புதனின் நட்சத்திரத்தில் சனி இருக்கிறது நீங்கள் சொன்னதை போல நான் இரண்டு விதமான தொழில்களை மேற்கொள்கிறேன் ஆனால் வணிகம் தொடர்பான வேலைகளை இரண்டாவதாக மேற்கொண்டாலும் எனக்கு சில பிரச்சினைகள் வருகிறது எதனால் என்று கூறவும்

  • @maniyarasusrinivasan5122
    @maniyarasusrinivasan5122 4 ปีที่แล้ว +2

    Hi, Sir! My jaadhagam varies from written to astrosage app! What should I do calculate my saturn status?

  • @rajshekhar7300
    @rajshekhar7300 4 ปีที่แล้ว

    Correct for avvittam

  • @MahalakshmiN_
    @MahalakshmiN_ 3 ปีที่แล้ว

    Ithu pengalukum porunthuma sir?????

  • @mgrs5605
    @mgrs5605 2 ปีที่แล้ว +1

    Bro rasi chart & dasamsa chart which one

  • @venkatesh2285
    @venkatesh2285 5 ปีที่แล้ว

    I am an ex. asst.professor I lost my job on last year March month still I am searching a job but I couldn't a job. sani anusha natchitram .சந்திர திசை இப்போது நடப்பது குரு புத்தி.. பல முயற்சிகள் செய்து பார்த்து விட்டேன் இதுவரை தடங்கள் தான்.. வாழ்வா ?? சாவா?? என்ற போராட்டம்..

  • @sundaramsrinivasan8273
    @sundaramsrinivasan8273 4 ปีที่แล้ว

    Simma ji beautiful a job pathi sonneninga.needoozhi vaaza vazthukkal.

  • @arusuvaiarangetram1744
    @arusuvaiarangetram1744 6 ปีที่แล้ว +4

    Nice sir👌 32 yrs aayiduchi. Paakalam idhukku mela nalla Vela amaiyudha nu

  • @eswarcpharmacy2165
    @eswarcpharmacy2165 4 ปีที่แล้ว

    Very nice explanation

  • @gurutamsel
    @gurutamsel 6 ปีที่แล้ว +3

    Thank You.

  • @vk5022
    @vk5022 11 หลายเดือนก่อน

    Enuku sani uthiratati la iruku vayasu 27 agutu inum vela kedikala kaila kasum illa . Apo enuku vela kedikata . Illa business panalama . Please guruvae solunga

  • @boopathyambalam1911
    @boopathyambalam1911 6 ปีที่แล้ว +11

    200%சரியாக உள்ளது

    • @learning-3116
      @learning-3116 3 ปีที่แล้ว +1

      சதவீதம் என்பது 100% ம் தான் அதற்க்கு மேலோ அல்லது கீழோ இருந்தால் , அது சதவீதம் ஆகாது

  • @TM-hn4zw
    @TM-hn4zw 5 ปีที่แล้ว

    Sani with Chithirai nathchathiram.. what should they do for job..?

  • @Raamarajan
    @Raamarajan 3 ปีที่แล้ว

    ஆம், தனுசுவில் ( 6ம் பாவம்) மூலம் நட்சத்திரத்தில் சனி உள்ளது. தொழில் சரியா அமையவில்லை. வருமானம் சொல்லுற அளவுக்கு கூட இல்லை. முதல் போட்டால் அவ்ளோதான். நஷ்டம். என்ன தான் பன்றது?

  • @v.s.ncorps6518
    @v.s.ncorps6518 4 ปีที่แล้ว +1

    Simma anna fans like here 👍🏾

  • @aelayaraja9492
    @aelayaraja9492 5 ปีที่แล้ว +1

    HOW TO CHOOSE A RIGHT JOB , FROM ONES HOROSCOPE , PLS EXPLAIN SIMMAA SIR

  • @naturefarm3422
    @naturefarm3422 5 ปีที่แล้ว

    ஆமாம் சார். எனக்கு சனி ரோகினியில் உள்ளார். இது வரை எத்தனை தொழில் செய்தேன் என்று எண்ணி தான் சொல்ல வேண்டும்.சார் இதுக்கு என்ன செஞ்சா சரியா இருக்கும்' வாய்ப்பு இருந்தா பதில் சொல்லுங்க. நன்றி

  • @umapriyavaradarajan6711
    @umapriyavaradarajan6711 6 ปีที่แล้ว +4

    Hi Sanjeev
    Good afternoon
    How are you
    I m the first.
    First like
    First comment

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Thanks

  • @dnnaveensanthosh4082
    @dnnaveensanthosh4082 2 ปีที่แล้ว

    Super sir thanks... 👍

  • @bharath1963
    @bharath1963 6 ปีที่แล้ว +1

    sir I watched ur three astro videos. it's really true. u give very brief and clearance explain it. Thank you sir

  • @p.n.mohanasundaram8080
    @p.n.mohanasundaram8080 6 ปีที่แล้ว

    Lagnathipathi kedhu udan conjuction aagi irunthal thaaney job satisfaction irukathu or with rahu. Nakshatra kudatha rahu allathu kedhu nanraha irunthal enna palan..

  • @divya9601
    @divya9601 6 ปีที่แล้ว +3

    For men, Sani in pooradam, irundha working girl kedaikumnu sonnenga. I'm a girl having having Sani in pooradam. Then wat for me ? Does it mean, I'll be working till I become old ?

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      ha ha

  • @astroletchmisivakumar9792
    @astroletchmisivakumar9792 6 ปีที่แล้ว +2

    Super.. Very informative video sir.. My Saturn standing in visaka but m a house wife sir.. When I ll get a job...? I think proper dasa has to come...U have done a great job once again sir.. Ha..

  • @balajiprabhuv559
    @balajiprabhuv559 3 ปีที่แล้ว

    Correct ah soninga sir

  • @venkteswaranj2338
    @venkteswaranj2338 5 ปีที่แล้ว

    Sir my Saturn is in visakam. What ever you told is not matching. I never got job in campus interview. Still I am struggling I job. My age is 36. Starting job I struggled for 1 year to get job after my graduation. I joined in 2000 rupees salary initially.but since I am unmarried I can able to survive. I am also not in white collar job. No development still now 36 years of age.but I am honest

  • @chandraleha5979
    @chandraleha5979 6 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்
    எனது ராசி கடகம் பூசம் 2 துலாம் லக்னம் . லக்னத்தில் கேது செவ்வாய் 2 ல் சனி 4 ல் சூரியன் புதன் சுக்கிரன் சேர்கை 5 ல் குரு 7ல் ராகு கடகத்தில் சந்திரன் பிறந்த தேதி26-1-1986 அதிகாலை 12.46 வாழ்வில் பிரிவு வருமானமின்மை மன சஞ்சலம் சொல்லமுடியா துயரம் இது விதியா இல்லை சாபமா மாற்றம் வருமா கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் அண்ணா

  • @JJR28
    @JJR28 6 ปีที่แล้ว

    வணக்கம் SIMMAA என் மகன் ஜாதகத்தில் 10 ஆம் அதிபதி செவ்வாய் கடக லக்னத்தில் நீசம் அவர் எதிர்கால தொழில் எப்படி அமையும் மற்றும் எப்படி அமைத்துக் கொள்வது

  • @mohanprasadhk7958
    @mohanprasadhk7958 5 ปีที่แล้ว

    Sidela natchathiram name or symble podunga......

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 6 ปีที่แล้ว +2

    Unmai jothidar simmaa sir. Very nice.

  • @Discover_Peace
    @Discover_Peace 5 ปีที่แล้ว +1

    Saturn in krithigai uthiram uthradam 6:40

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel5852 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அய்யா...🔥🙏

  • @sasikala3997
    @sasikala3997 5 ปีที่แล้ว

    Its true bro.Am purattathi.Am working as production in Charge in my company.

  • @sadhanakp9622
    @sadhanakp9622 4 ปีที่แล้ว

    Mrugaseersham enna nakshathram solreengla

  • @kanagasabaiaravindan6627
    @kanagasabaiaravindan6627 6 ปีที่แล้ว +1

    I worked in a professional firm as a clerical, even my qualification is not enough to work their but by begging I got the jobs. I saw professional mostly from missionary schools. They have another title 'intellects' or from "educated families`. How did the fate or even planets won't effect them?

  • @subramaniyan7554
    @subramaniyan7554 6 ปีที่แล้ว +2

    Correct 👍100%

  • @harishpandi3046
    @harishpandi3046 4 ปีที่แล้ว +1

    Perfect

  • @saravanand.saravanan1849
    @saravanand.saravanan1849 ปีที่แล้ว +1

    சிம்மா அய்யா அவர்கலே நீங்கல் ஜோதிடத்தில் மாகான் உன் பாதம் சரனம் அய்யா

    • @good-tf6gc
      @good-tf6gc ปีที่แล้ว

      உண்மையான சொல்.

  • @krishajith9754
    @krishajith9754 6 ปีที่แล้ว +3

    Broo oru doubt....
    Sani in உத்திரட்டாதி (வாக்ரம்) along with kethu in 9th house with same nakshatra...ippovum same palan ahh bro... Ippo na chemical Engineering field la iruken... and konja naal munnadi sani with respect to karma vdo pathen ippo intha combination enna solluthunu solla mudiyuma bro...??😐

  • @sdevi465
    @sdevi465 6 ปีที่แล้ว +1

    வணக்கம் எனது மகளுக்கு 5ல் செவ்வாய் + சனி . செவ் ராகு சாரத்திலும் சனி செவ்வாய் சாரத்திலும் உள்ளது. நல்ல வேலை கிடைக்குமா. Please reply me sir.

  • @dr.v.karthikeyanmd.6729
    @dr.v.karthikeyanmd.6729 5 ปีที่แล้ว

    Ji in my jathagam sani = mulam star..job poiduchu..perfect ah sollitiga...parigaram eruka again job kidaika

  • @senthilnathan3191
    @senthilnathan3191 6 ปีที่แล้ว

    முக்தி அடைய கிரகங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பற்றி விவரமாக கூறுங்கள்,..............

  • @nalinachandrababu5649
    @nalinachandrababu5649 5 ปีที่แล้ว +2

    True sir..in my horoscope Sani placed in ragu nakshtra....no job satisfaction.😭😭😭😭😭😭.sir...is there any possibilities to get government job !!

    • @preethisp1636
      @preethisp1636 4 ปีที่แล้ว

      Nanum private job le than irunthen. But enaku pidikala. So resign pannitu vanthuten. Ipo trying govt job

  • @karthikheyann.b9035
    @karthikheyann.b9035 4 ปีที่แล้ว

    Enku sani erukum Edam mulam , correct✅. Vara way erukuma sir?

  • @kalpanadevi402
    @kalpanadevi402 6 ปีที่แล้ว +5

    Bro true. I am thinking of job only. Because my son's horoscope Sani is placed in hastham.

    • @freakingawesome2501
      @freakingawesome2501 6 ปีที่แล้ว +1

      Hasta represents hands

    • @p.n.mohanasundaram8080
      @p.n.mohanasundaram8080 5 ปีที่แล้ว

      @@freakingawesome2501
      rahu dasa sani buthi... how it will be for me?
      4 11 1988
      chennai night 11 40 pm kadaga lagnam simma rasi

  • @Pratheeshkutty
    @Pratheeshkutty 5 ปีที่แล้ว

    சார் என்னுடைய ஜாதகத்தில் சனி ஆறாவது வீட்டில் இருக்கிறார், கேட்டை நட்சத்திர தான் இருக்கிறார், எனக்கு 32 வயசாவுது இன்னும் வேலை எதுவும் சரியாக இல்லை பிசினஸ் பண்ணா சரியாகுமா?!!

  • @agcreativelines5307
    @agcreativelines5307 6 ปีที่แล้ว

    hi annae, uthiram natchathiram la sani erudhu, jadhagam la suriyan pagai ya erundha, government job kidaikum ma... annae

  • @pratheep1596
    @pratheep1596 ปีที่แล้ว

    100% correct

  • @அருட்பெருஞ்ஜோதி
    @அருட்பெருஞ்ஜோதி 3 ปีที่แล้ว

    🪔விசாக நட்சத்திரத்தில் 🌚சனியும், 😡செவ்வாயும் சேர்ந்து உள்ளது.
    .🙄கஷ்டப்படுகிறேன்.😔
    சனி,செவ்வாய் பகை தீர்ப்பது எப்படி?🤔
    நான் பிறந்து சனியன்று செவ்வாய் ஓரையில் வேறு😊.
    what a bad time i was borned....... 😊

  • @sridharbharath2627
    @sridharbharath2627 6 ปีที่แล้ว +1

    சார் நீங்க சொல்றத்து சரிதான் ஆனால் அதே நேரம் 7 ம் இடம் சுத்தம் 10 ம் இடம் சந்திரன் செவ்வாய் சேர்க்கை ஆனால் சனி அயில்யத்தில் உள்ளது இதில் எதை நம்புவது.

  • @nationalkathir1548
    @nationalkathir1548 6 ปีที่แล้ว +1

    என்னுடைய ஜாதகம் பார்த்து தொழில் எப்படி அமையும் சொல்லுங்க சகோ இமெயில் பண்ணியிருகேன்

  • @pragadeeshvijendiran2771
    @pragadeeshvijendiran2771 6 ปีที่แล้ว +7

    sir video super.but idhu general palan thana sir .neenga solura indha palan kalapurasan thathuvam padi tholil karanana sani in 10m vedu. avanga avanga lagnam poruthu marupadum thana sir. correcta sir

  • @marimuthuadvocate9240
    @marimuthuadvocate9240 4 ปีที่แล้ว

    சனி இருக்கும் நட்சத்திரம் திரு என்று உள்ளது அது திருவோனமா அல்லது திருவாதிரையா Pls reply sir by M.Marimuthu Advocate Ariyalur.

    • @Rameshkumar-pg4gf
      @Rameshkumar-pg4gf 4 ปีที่แล้ว

      Marimuthu advocate if it is in mithunam, thiruvathirai. Else Thiruvonam.

  • @nesh067
    @nesh067 4 ปีที่แล้ว

    vanakam . Simply super

  • @niranjaninandakumar6335
    @niranjaninandakumar6335 6 ปีที่แล้ว +3

    Summa sir super very clear explanation. Thank u sir.

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Thank you

  • @bsangeetha1520
    @bsangeetha1520 5 ปีที่แล้ว

    Very super ji usefull iruku

  • @venkatesh2285
    @venkatesh2285 5 ปีที่แล้ว

    கூடவே சனியுடன் புதனும் சேர்ந்து இருக்காரு கேட்டை நட்சத்திரத்தில் விருச்சக ராசியில். லக்கனத்திற்கு இரண்டாம் இடத்தில் இருவரும் குடும்ப ஸ்தானத்தில்.

  • @premr6907
    @premr6907 6 ปีที่แล้ว

    Sanee neeham with asvini star and sukten with it in 10th place how is job posibilities

  • @prakashkumar50
    @prakashkumar50 6 ปีที่แล้ว +6

    Sir my Saturn is in poorattathi. But still(40)
    I am working in consolidated pay(gov.)

    • @vinayaga5230
      @vinayaga5230 4 ปีที่แล้ว

      Yenakkum poorataathi 4 m paavamla irukku

  • @satya6964
    @satya6964 6 ปีที่แล้ว

    Ennoda.natchattiram.avittam.ennal.sariyaga.busines..panna mudyavillai. Edavadu. Parigaram. Plz.sollunga

  • @priyak444
    @priyak444 6 ปีที่แล้ว

    Sir my son sani is in moola nachatiram but his sani got vagram so wat kind of perdiction to his job
    He is viruchiga lagnam

    • @priyak444
      @priyak444 5 ปีที่แล้ว

      Sir sani vagram in moolam nachtram

  • @jsrgk3945
    @jsrgk3945 5 ปีที่แล้ว

    Sir my satrun is in ardra nakshatra will I get sucess in independent business kindly answer

  • @sendhilkumarethirajan980
    @sendhilkumarethirajan980 6 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது எனக்கு சித்திரை நட்சத்திரத்தில் சனி உள்ளது. நான் தொழில் செய்து சிறக்க எனக்கு ஏதாவது அறிவுரை வழங்க வேண்டும்