சாமி சிலையை கூட பாத்ததில்லை.. 22 வருஷம் ஆகிடுச்சு.. மக்களிடையே தீண்டாமை | Dalit | Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • #temple #dalit #caste #issue #documentary #people #publictalk
    சாமி சிலையை கூட பாத்ததில்லை.. 22 வருஷம் ஆகிடுச்சு.. மக்களிடையே தீண்டாமை | Dalit | Story
    #1809870

ความคิดเห็น • 45

  • @n.ramvatchn.ramachandran7893
    @n.ramvatchn.ramachandran7893 7 วันที่ผ่านมา +12

    எங்கள் ஊரிலும் இது மாதிரி இருக்கு.விழுப்புரம் மாவட்டத்தில் இது மாதிரியான அதிகமா இருக்கு

    • @karthikeyan.pKarthikeyan.p-e4e
      @karthikeyan.pKarthikeyan.p-e4e 7 วันที่ผ่านมา +8

      கோயில் உள்ளே அனுமதி இல்லை என்றால் அந்த கடவுளை நீங்கள் ஏன் வணங்க வேண்டும் அப்படி அனுமதித்தால் உங்கள் வாழ்க்கையில் அப்படி என்ன மாற்றம் நிகழப்போகிறது

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 5 วันที่ผ่านมา +1

      தப்பு உங்க மேல்.... உங்கட ஒத்துமை இல்ல... நம்மக்கு வேணும் னா.. நாம தான் நமக்கான கோவில் உருவாக்கணும்.... நீங்களே... ஒத்துமை இல்லாம இருக்கீங்க... அவன் கோவில் கடிருப்பான்..... பொது கோவில் லா?

    • @ajayj3217
      @ajayj3217 4 วันที่ผ่านมา +3

      ​@@karthikeyan.pKarthikeyan.p-e4eகிறுக்கு தனமா பேசாத ப்ரோ

    • @ajayj3217
      @ajayj3217 4 วันที่ผ่านมา +3

      ​@@dhanrajthangam9615எந்த கோவில இருந்தாலும் ஜாதியை பார்த்து எதுக்கு உள்ள விட்ற

    • @cheguevera636
      @cheguevera636 10 ชั่วโมงที่ผ่านมา

      ​@@karthikeyan.pKarthikeyan.p-e4eungaluku unavu kidaikavillai ,unavu edupadhai vituvidirgala?

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 วันที่ผ่านมา +4

    கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை கொண்டவா்களைவிட, இவ்விரண்டு நம்பிக்கைகளும் இல்லாத பகுத்தறிவாளா்களின் வாழ்வு மிகத் தெளிவானதாக உள்ளது.

    • @poova1120
      @poova1120 4 ชั่วโมงที่ผ่านมา

      இது நம்பிக்கை சார்ந்த விடயம் இல்லை உரிமை சார்ந்தது

  • @n.ramvatchn.ramachandran7893
    @n.ramvatchn.ramachandran7893 7 วันที่ผ่านมา +8

    Correct bro. நீங்கள் யாரு எங்களை சொல்வதற்கு indian constitution article 14 all are equal.. அதற்கு பிறகு வரக்கூடிய article ம் எவர் ஒருவருக்கு விருப்பட்ட கடவுளை வழிபடும் உரிமை இந்திய அரசியலமைப்பு வழங்குகிறது

  • @Ravichandran-ht2kf
    @Ravichandran-ht2kf 2 ชั่วโมงที่ผ่านมา

    இது போல விராலிமலை தாலுகாவில் ஊர் கோவில் நிறைய இருக்கு

  • @VeeraVeera-wn5on
    @VeeraVeera-wn5on วันที่ผ่านมา +2

    எங்க ஊரு பெரியகுளம் தலித் மாஸ் அண்ணா

  • @muniyarajc6531
    @muniyarajc6531 4 วันที่ผ่านมา +5

    எந்த சமூகம் இந்த செயலை செய்தாலும் தவறு சக தமிழ் குடியை கடவுளின் பெயராலும் சாதிய வன்மத்தாலும் ஒடுக்குவது கண்டிக்கத்தக்கது .

  • @selvakumar2562
    @selvakumar2562 6 ชั่วโมงที่ผ่านมา

    Communism velka 🙏🔴

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 18 ชั่วโมงที่ผ่านมา +1

    🏴🏴🏴🏴

  • @kimjongun2872
    @kimjongun2872 6 วันที่ผ่านมา +1

    Gummidipoondi chennai pakathula iruku😮

  • @thanigachalamperumal912
    @thanigachalamperumal912 วันที่ผ่านมา

    Its not fight Paraiyer vs vanniyar fight in between higher class vs lower class kapu kamma reddi vs Paraiyer,vanniyar and tamil caste thats it

  • @MariMuthu-h3d6q
    @MariMuthu-h3d6q 3 วันที่ผ่านมา +1

    😢😢😢😢😢😢

  • @bhuvibhuvana3994
    @bhuvibhuvana3994 5 วันที่ผ่านมา

    Gummidipoond full ah vanniyars kottai ,

    • @immortalruler3891
      @immortalruler3891 5 วันที่ผ่านมา +2

      Neega dhan da intha velai pathathu .

  • @bharathchakarpani6201
    @bharathchakarpani6201 วันที่ผ่านมา +2

    என்ன தோழர் நலமா வெளிச்சம் டீவி இருந்திங்க இப்போ யூடிப்பு இருக்கிறங்க .வாழ்த்துக்கள். சிறப்பாக செயல்படுங்க .

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr 6 ชั่วโมงที่ผ่านมา

    சாதிக்க பிறந்த நமக்கு சாதி எதுக்கு