அந்தியூர் கிராமம் | Andhiyur Village Trip |Tamilnadu Tourism

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 173

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan หลายเดือนก่อน +28

    மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை காட்சிகள் மிகவும் அருமையான பதிவு தம்பி 🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉

  • @democracylover2014
    @democracylover2014 หลายเดือนก่อน +42

    எல்லா ஊர்களும் அழகான ஊர்கள்தான் அறிவற்ற கழிசடைகள் வழிநெடுக குப்பைகள் கொட்டாமலிருந்தால்

    • @SenthilKumar-kr4wy
      @SenthilKumar-kr4wy หลายเดือนก่อน +1

      மிகவும் சிறந்த கருத்து

  • @glenndigital796
    @glenndigital796 หลายเดือนก่อน +4

    ####most underrated channel......my fav channel....

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน +1

      Thank you so much

  • @Kongunadan
    @Kongunadan หลายเดือนก่อน +7

    அந்த அண்ணமார் சாமி கோவில் பக்கத்தில் கருங்கரடு முருகன் கோவில் உள்ளது வரும் வழியில் பாறியூர் அம்மன் கோவில் அதையெல்லாம் miss panirukinha

  • @MaheshWaran-f1z
    @MaheshWaran-f1z หลายเดือนก่อน +31

    Video வின் ஆரம்ப காட்சி, கோபிசெட்டிபாளையம் to அத்தாணி சாலை.

    • @selvi_1-
      @selvi_1- หลายเดือนก่อน +3

      எங்க ஊர்

    • @SivaSiva-ec7bc
      @SivaSiva-ec7bc หลายเดือนก่อน +1

      Super 💯

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy หลายเดือนก่อน +3

    Anthiyur is my favorite place. My another mother land. Few friends and well wishers are there. Annamaduvu murugesan was one of the best friend and kind hearted person. I never forget that place.

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq หลายเดือนก่อน +8

    ENDING THATHHA PAATTI-- SO TOUCHED WITH SONG... ARUMAI NANBA...

  • @murugesankavindapadi1293
    @murugesankavindapadi1293 หลายเดือนก่อน +56

    அந்தியூர் கிராமம் இல்லை.. அரசு கலைக் கல்லூரி நீதிமன்றம் இப்படி எல்லாம் நிறைந்திருக்கும் தாலுகா தலைநகரம்

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy หลายเดือนก่อน +3

      ஆமா ஆமா மாநகரம்...🤡😅😆😁

    • @uthirasamyp
      @uthirasamyp หลายเดือนก่อน +5

      கோபிசெட்டிபாளையத்தைக் காட்டி அந்தியூர்னு போடுறீங்க

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Video fullaa pathingala sir ?​@@uthirasamyp

    • @Murugasamy-v1p
      @Murugasamy-v1p 2 วันที่ผ่านมา

      கோபிசெட்டிபாளையத்தில் இருந்து அத்தாணி செல்லும் வழி டிரோன் மூலம் படம் எடுத்து உள்ளீர்கள்

  • @VigneshSivaKumarArunachalam
    @VigneshSivaKumarArunachalam 10 วันที่ผ่านมา +1

    Great one man, top effort.
    This video has ended shortly. Make full length or release playlists. Rock it buddy.

    • @MichiNetwork
      @MichiNetwork  10 วันที่ผ่านมา +1

      Thanks a lot for the feedback! I'll keep that in mind for the next video 📸 🙏💖

  • @navinimpex6092
    @navinimpex6092 หลายเดือนก่อน +4

    கடைசில பாட்டி தாத்தா காட்சி சூப்பர் 🌹🌹🌹

  • @amudhathamaraikannan7196
    @amudhathamaraikannan7196 หลายเดือนก่อน +11

    கண்ணும் ,காதும் அன்றி மனத்தையும் நிறைத்த பதிவு.

  • @selvamp2650
    @selvamp2650 หลายเดือนก่อน +4

    அருமை அருமை விவசாயம் ரொம்ப பிடிக்கும் அண்ணா நன்றி ❤️❤️❤️

  • @shanthisujishanthi416
    @shanthisujishanthi416 หลายเดือนก่อน +4

    செமைய இருக்கு❤❤🥰🥰

  • @kumartt7088
    @kumartt7088 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு

  • @MyTamilComedy
    @MyTamilComedy หลายเดือนก่อน +9

    வீடியோ சூப்பர் சூப்பர் பாட்டி தாத்தா காட்சி சூப்பர் சூப்பர் ப்ரோ 🎉🎉🎉

  • @venkat510
    @venkat510 หลายเดือนก่อน +3

    1:40😢 வெல்லந்தியான மக்கள்😢4:03 😢😢மனது கரைந்தது😢😢அவர்களின் வாழ்வாதாரம்...அவர்களின் குடும்பத்தை நினைக்கும்போது

  • @vijayakumarm1086
    @vijayakumarm1086 9 วันที่ผ่านมา +1

    athiyur amma kaliamman nan athgam thrichanam seithen angea irukkum village nan senrean ippo aintha mini bus ippo illai super my jaurny❤❤❤❤❤❤❤❤

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 6 วันที่ผ่านมา +2

    பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து 3முறை எம்.எல்.ஏவெற்றி பெற்ற ஊர் ..அந்தியூர்மற்றும் பவானி.....இயக்குநர் ராஜ்குமார் (தேவயானியின் கணவர்) பிறந்த ஊர்.
    அருமை😅😅😅

  • @SasiKala-ri5fk
    @SasiKala-ri5fk หลายเดือนก่อน +4

    Engal Kula Deivam Guru NadhaSwamy Potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajamrth34
    @rajamrth34 23 วันที่ผ่านมา +1

    நன்றிகள்

  • @kavithar7951
    @kavithar7951 17 วันที่ผ่านมา +1

    எங்கள் அந்தியூர். உலகிற்கு காட்டியதுக்கு நன்றி

  • @shanthamanip9466
    @shanthamanip9466 หลายเดือนก่อน +2

    Neenga yellam koduthu vaithirupargal..apadiyeirrunga ethuvum maravendam..God bless u all

  • @dassneyveli7844
    @dassneyveli7844 หลายเดือนก่อน +4

    பாபு அண்ணா கடைசி ல பாடல் கேட்டு மனசு நொறுங்கி போச்சு ❤ அருமை அடிக்கடி வீடியோ போடுண்ணா வாழ்த்துக்கள்❤

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Nandrigal 💙

  • @jithinraje9512
    @jithinraje9512 หลายเดือนก่อน +1

    Sooper👌👌

  • @user-Sri_Abi02
    @user-Sri_Abi02 หลายเดือนก่อน +4

    My native place and native district bro... i am much happy to see this after long time...

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      So nice 💙🙏

  • @soniasureshsoniasuresh9075
    @soniasureshsoniasuresh9075 หลายเดือนก่อน +2

    Video super 👌 😊

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy หลายเดือนก่อน +2

    I never forget dr.thangavel.govt doctor very soft approach and kind hearted person at anthiyur town. When i was worked during 1985. Period. I remember that actor p.s veerappa family closely tied by relationship with doctor's family. Am i correct?

  • @LUCIFER99997
    @LUCIFER99997 หลายเดือนก่อน +2

    Super❤❤❤

  • @mohankumararunagiri
    @mohankumararunagiri หลายเดือนก่อน +4

    Climax shot - ❤❤❤

  • @priyakrishananPriya-dv8gi
    @priyakrishananPriya-dv8gi หลายเดือนก่อน +2

    Sakkarai aalai famous beautiful village ❤

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy หลายเดือนก่อน +2

    Actress devyani and rajkumar couple native place is thavittupalayam one part of anthiyur on the way to athani road.

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy หลายเดือนก่อน +2

    The best shooting spot for tamil cinema is gobi chetti palayam. 20 km from anthiyur towards west direction.

  • @danthipadma7989
    @danthipadma7989 หลายเดือนก่อน +1

    Excellent Babu thambi. Even though you present videos rarely, one video is enough for your talent. Enna videography, drone shot. Appa

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Thank you so much 💓 🙏💙

  • @skid-bb4bj
    @skid-bb4bj หลายเดือนก่อน +1

    wow

  • @revathiramanathan421
    @revathiramanathan421 หลายเดือนก่อน +1

    excellent work beautiful

  • @Kongunadan
    @Kongunadan หลายเดือนก่อน +2

    Enga ooru 😂❤

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy หลายเดือนก่อน +2

    Yes, the video coverage road is from anthiyur to athani and gobi area.but beautiful area.

  • @Ram-dl6xr
    @Ram-dl6xr หลายเดือนก่อน +1

    Babu bro.. Sema content

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 หลายเดือนก่อน +1

    4:45 Babu cooling glass la... அட அட அட 😎😎

  • @NirmalaDevi-e7o
    @NirmalaDevi-e7o หลายเดือนก่อน +1

    அமிதாப் மாமா சூப்பர் 👍❤️

  • @kannankathirvel9854
    @kannankathirvel9854 หลายเดือนก่อน +1

    Great !!

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Mikka magilchi 💙

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @saravanan-subramanian
    @saravanan-subramanian หลายเดือนก่อน +2

    என் அப்பா அந்தியூர் அருகே "புதுப்பாளையம்" என்ற அழகான கிராமத்தைச் சேர்ந்தவர். உருளும் மலைகள் மற்றும் துடிப்பான பசுமையின் அரவணைப்பில் அமைந்துள்ள இந்த நகரம், இயற்கையின் அன்பான அரவணைப்பைப் போன்ற ஒரு காலமற்ற அழகை வெளிப்படுத்துகிறது. அதன் தெருக்கள், பூக்கும் மலர்களால் வரிசையாக, உயரமான மரங்களால் நிழலாடுகின்றன, அதன் மக்களின் புன்னகை மற்றும் கருணையால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மூலையிலும் நெகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் அதன் அழகைப் பாதுகாப்பதில் பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கதைகள் எதிரொலிக்கின்றன. இங்கே, சமூகம் செழித்து வளர்கிறது, இயற்கை மற்றும் மனிதநேயத்தின் இணக்கத்தில் இதயம் அதன் வீட்டைக் காண்கிறது.
    இந்த அற்புதமான வீடியோவை உருவாக்கியதற்கு நன்றி! நான் இப்போது வசிக்கும் தொலைதூர தேசத்தில், இந்த இடத்தைப் பற்றி நினைத்து மகிழ்ந்தேன்! 🙏🙏🙏❤❤❤❤❤

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน +1

      Anbum nandrigalum 💙🙏✨️

    • @saravanan-subramanian
      @saravanan-subramanian หลายเดือนก่อน +1

      @@MichiNetwork 🙏🙏

    • @Singaporelife2k
      @Singaporelife2k 12 วันที่ผ่านมา +1

      Finally melted 😢😢

  • @abiabraham1625
    @abiabraham1625 หลายเดือนก่อน +1

    View Amazing 🤩😍😍

  • @prshrinithiramesh5699
    @prshrinithiramesh5699 หลายเดือนก่อน +1

    Intro semma 👌

  • @Manju10776
    @Manju10776 หลายเดือนก่อน +1

    Super nature green bro❤

  • @s.murali1966
    @s.murali1966 หลายเดือนก่อน +1

    Bro, back round music super.

  • @malleestpr80
    @malleestpr80 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பாக உள்ளது

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Nandrigal 💙

  • @michal-cj7xs
    @michal-cj7xs หลายเดือนก่อน +2

    நல்லா இருக்கு ஏரியா சூப்பரா இருக்கு

  • @radhikakannan2147
    @radhikakannan2147 หลายเดือนก่อน +2

    Lipstick potta bus ( kusumbu over ah iruku )🤣😂.Karumbu wages romba kammi,so sad.😭.Arumaiyairuku ooruEnding video ❤️❤️❤️❤️❤️👌🏻👏👌🏻👏so touching

  • @babukavi48
    @babukavi48 หลายเดือนก่อน

    ❤❤iam watching ur channel bro..all ur videos r very nice..(ooty villages.)I saw ur
    Gobichettipalayam tour video..❤.iam happy to see our native place in ur video..
    (THAT தாத்தா patti with song ❤)

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏💙

  • @selvasuresh2049
    @selvasuresh2049 หลายเดือนก่อน +1

    Amazing ❤❤❤❤

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 24 วันที่ผ่านมา

    Very nice to see

  • @adharsana6667
    @adharsana6667 8 วันที่ผ่านมา +1

    8:47
    Which song ?

  • @skilllearnacademy6005
    @skilllearnacademy6005 หลายเดือนก่อน +1

    camera super

  • @rajaramank3290
    @rajaramank3290 หลายเดือนก่อน +1

    Excellent video sir

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      So nice of you

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs หลายเดือนก่อน +1

    அருமை👌👌👍

  • @KolanjiYappan-f9p
    @KolanjiYappan-f9p หลายเดือนก่อน +1

    Always your video ultimate anna 👍👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Thank you so much 😀

  • @raminator3399
    @raminator3399 หลายเดือนก่อน +5

    எங்கள் ஊர்.. அந்தியூர்..

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Unga ooru superb 👌

    • @SaravananM7
      @SaravananM7 หลายเดือนก่อน

      ​@@MichiNetwork You might have overlooked some amazing destinations that are right within your reach! however thanks bro!

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw หลายเดือนก่อน +1

    Greenery wth sugarcane.

  • @ragbot5455
    @ragbot5455 หลายเดือนก่อน +1

    Super video bro Drone shots excellent 👍🏻

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Thank you so much 💙

    • @manipk55
      @manipk55 หลายเดือนก่อน +1

      கரைந்து போய்விட்டேன் நண்பர்களே....

  • @aravindjobs591
    @aravindjobs591 หลายเดือนก่อน +1

    love it

  • @hariprem8938
    @hariprem8938 หลายเดือนก่อน +1

    Super vlog anna ❤❤

  • @michaelraj7980
    @michaelraj7980 หลายเดือนก่อน +1

    Enga ooru enakku pidicha TH-camr ❤
    Welcome brother ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน +1

      Nandrigal 💙 💙

    • @michaelraj7980
      @michaelraj7980 หลายเดือนก่อน

      You are always welcome brother ❤️❤️​@@MichiNetwork

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em หลายเดือนก่อน +1

    Beautiful village

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @Kasinathandurai
    @Kasinathandurai หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @vijayad5015
    @vijayad5015 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤🌹 இளையராஜா சாங் இல்ல செந்தாழம் பூவில் அந்த பாட்டு போட்டு இருந்தீங்கன்னா இந்த லொகேஷன் நல்லா இருந்திருக்கும். ஆனாலும் ரொம்ப நீங்க ரொம்ப நல்லா இருந்துச்சு பா. மனுசங்க குப்ப போடலைன்னா இன்னும் பாக்க அழகா இருக்கும் பா எல்லாம் வரும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஒரு நாளைக்கு நான் போறேன் சினிமாவுல அந்தியூர் சரோஜா என்று கவுண்டமணி சொல்லல எனக்கு ஆசையா இருக்கும். ஊர் மிகவும் சூப்பர் இந்த ஊர்ல வாழ்றவங்க கொடுத்து வச்சவங்க. நீங்க எப்படி எடுத்தீங்க செம்மையா இருந்துச்சு சூப்பரா இருக்குப்பா

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Nandrigal 💙

  • @samundeeswari5887
    @samundeeswari5887 หลายเดือนก่อน +1

    Nice place Babu thanks 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Thank you so much 🙏💚

  • @rathipriya902
    @rathipriya902 หลายเดือนก่อน +1

    My childhood memories lots of here

  • @Gayathri-oy7lc
    @Gayathri-oy7lc หลายเดือนก่อน +1

    Babu place Romba super❤but karumba vitrathinga saptute kelambunga😅😅

  • @sivakavithakavitha2686
    @sivakavithakavitha2686 หลายเดือนก่อน +1

    Super

  • @arvindr19
    @arvindr19 หลายเดือนก่อน +1

    Erode district ❤❤❤

  • @rathikaprakash3101
    @rathikaprakash3101 หลายเดือนก่อน +1

    Hi brother ❤ superb

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @Vetri_Reals
    @Vetri_Reals หลายเดือนก่อน +1

    ப்ரோ!!! தாராபுரம் VLOG எப்போ telecast பன்றீங்க

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 หลายเดือนก่อน +1

    BGM suits the video nicely

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Thank youc💙🙏

  • @gokuls2619
    @gokuls2619 หลายเดือนก่อน +1

    Neenga potrukka cooling glass enna brand adhu.. purchase link kedaikkuma

  • @KRATOS_GAMING_01
    @KRATOS_GAMING_01 หลายเดือนก่อน +1

    Miss ur bike ride vlogs.❤

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Nandrigal! Coming soon 💙

  • @SivaSankari-n3c
    @SivaSankari-n3c หลายเดือนก่อน

    Arumai ❤super

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Thank you so much 🙏❤

  • @tamilzuriyant3022
    @tamilzuriyant3022 หลายเดือนก่อน +3

    தம்பி நீங்களா. மேலயிருந்து கீழவந்துடீங்க

  • @NeelavathiNeelavathi-rk7fk
    @NeelavathiNeelavathi-rk7fk หลายเดือนก่อน +4

    அன்பு மிச்சி பாபு எங்கள் ஊருக்கு வந்த மைக்குநன்றி.. பின்னணி இசை யும்ஊரின்அழகையும்உங்கள் ட்ரோன் மூலம் காட்சி கள் மிகவும் அழகு.. நன் றி.. மிச்சி பாபு 🎉,

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Nandrigal 💙

  • @balamanikandan6558
    @balamanikandan6558 หลายเดือนก่อน +1

    enka ooru

  • @vijayakumarkondappan3254
    @vijayakumarkondappan3254 หลายเดือนก่อน +1

    Bro kolli hills ponga...

  • @vimalraaj3597
    @vimalraaj3597 หลายเดือนก่อน +2

    Camera and drone shot always nama allu ultimate😅

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Thank you 😍🙏

  • @vivekmlrraj3081
    @vivekmlrraj3081 หลายเดือนก่อน +1

    யோவ் பாபு அப்போ அப்போ வீடியோ போடுயா அப்போதான் நல்லா இருக்கு இல்லனா சேதாரம் உனக்குத்தான்❤❤❤

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      😄😄🙌🙌🙌

  • @rathipriya902
    @rathipriya902 หลายเดือนก่อน +1

    My native place

  • @srinivasansrinivasan2349
    @srinivasansrinivasan2349 หลายเดือนก่อน +1

    My wone country

  • @Raajaaaaaa
    @Raajaaaaaa หลายเดือนก่อน +1

  • @viratvinoth1201
    @viratvinoth1201 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @Leo-sy8yo
    @Leo-sy8yo หลายเดือนก่อน +1

    Our native place brother...

  • @livingstonmech4250
    @livingstonmech4250 หลายเดือนก่อน +1

    Furst bgm please share

  • @User_Feb2
    @User_Feb2 หลายเดือนก่อน +1

    Apdiye antha mala giramathayum video podunga

  • @dassneyveli7844
    @dassneyveli7844 หลายเดือนก่อน +1

    கடைசி பாடல் மட்டும் SHORT VIDEO போடுங்க❤

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      th-cam.com/users/shortsX4Iw69e_07E?si=4QvIKXkklybRHIXJ

  • @vijayad5015
    @vijayad5015 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤🌹 உங்க பேர் என்னன்னு தெரியல தம்பி குட் மார்னிங். உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன்பா நீங்க வண்டி வாங்கி இருக்கீங்களா எனக்கு ரொம்ப சந்தோசம் இன்னைக்கு தான் காலைல நீங்க போட்ட வீடியோ பார்த்தேன் சூப்பரா இருக்குப்பா. நீங்க பேசறது ரொம்ப புடிச்சிருக்கு. திரும்ப எனக்கு ரிப்ளை பண்ணுங்க நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน +1

      Mikka magilchi 💙🙌

    • @dassneyveli7844
      @dassneyveli7844 หลายเดือนก่อน +1

      அண்ணன் பேரு பாபு

  • @gowthamav8919
    @gowthamav8919 หลายเดือนก่อน +1

    காட்சி மிகவும் அருமையாக உள்ளது. ஆனால் நீங்கள் சென்ற வழியில் நிறைய முக்கிய இடங்கள் இன்னும் உள்ளது பாரியூர் கொண்டத்து காளியம்மன்,கருங்கரடு முருகன் கோயில், பெருமுகை சஞ்சீவிராய பெருமாள் கோயில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் என அனைத்து கோயில்களும் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. அத்தாணி கடந்து செல்பவர்களில் அத்தாணி தேங்காய்ப்பால் கடையில் நின்று செல்லாமல் இருந்ததில்லை. அடுத்த முறை வரும் போது மேற்கண்ட இடங்களை சென்று பாருங்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน +1

      thank you thank you ..kandipa next time ellamey pakren sir

  • @Jk19164
    @Jk19164 หลายเดือนก่อน +1

    இயக்குநர் பாக்யராஜ் என்றால் நினைவுக்கு வருவது கோபி.... கோபி என்றால்...

  • @indrutamilkavi
    @indrutamilkavi 10 วันที่ผ่านมา +1

    0:12 only the road is ugly.

  • @sankariesha3745
    @sankariesha3745 หลายเดือนก่อน +1

    Yessss. Gobichetty palayam proper till kalingarayan dam is absolute place for mind and body.
    Beautiful place with gentle breeze and good food.
    That கரும்பு tasted nice, not because it is ஓசி......., because it was had as fresh crop in the aerated peaceful pleasant environment.
    Yessss. I have had sugarcane juice in so many places in Chennai, absolutely hygienic. But somehow, maybe because of improper transportation, crop had foregone some changes and some indisciplined crowd vibes influenced the juice making little different.
    But, i had sugarcane juice fresh from the farm in Gobi, which they were preparing for jaggery...........
    No lemon, no ice, i had emptied water bottle, filled in that and had. Absolutely tasty, grounded, smoothly sweet ( No irritating or tangy sweetness as in Chennai)...............
    Same way, i had papaaya. Absolutely grounded, soft and smoothly sweet. There is much difference in Chennai.

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Thank you so much sir..yes yes 💖

  • @vijaystudio8438
    @vijaystudio8438 หลายเดือนก่อน +1

    5 varusama evlotha vetti irukkaraaa babuuuuuu

  • @LOTUS_KOLAM
    @LOTUS_KOLAM หลายเดือนก่อน +1

    Mukkiyamana places cover pannaliye.

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Next panniralaam

  • @raminator3399
    @raminator3399 หลายเดือนก่อน +1

    அது அத்தாணி