சீனப் பெண்ணை திருமணம் செய்து சீனாவில் விற்கப்படும் ஆபாச விடீயோக்கள்! | வெளிவந்த ஆதாரங்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024
  • சீனப் பெண்ணை திருமணம் செய்து சீனாவில் விற்கப்படும் ஆபாச விடீயோக்கள்! | வெளிவந்த ஆதாரங்கள்!
    www.gtholidays...
    #NakkheeranTV #YogaMaster #SexualHarassment #SexualAbuse #Chennai
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 270

  • @vksvks7901
    @vksvks7901 3 ปีที่แล้ว +53

    நல்ல வேலை செய்தீர்கள் தொடர்ந்து சமூக அவலங்களை வெளியிடுங்கள்

  • @ItIt30
    @ItIt30 3 ปีที่แล้ว +73

    நக்கீரன்! தயவுசெய்து துப்பறிந்து உண்மையை வெளி கொண்டுவர வேண்டும் 🙏🙏

    • @k.yuvarajyasodakrishna7412
      @k.yuvarajyasodakrishna7412 3 ปีที่แล้ว

      இதையெல்லாம் வெளியிடமாட்டோம்

    • @geetharamani9951
      @geetharamani9951 3 ปีที่แล้ว

      @@k.yuvarajyasodakrishna7412 q

    • @Nonecares452
      @Nonecares452 3 ปีที่แล้ว

      Ippa interview koduthare , avar dhan veliya kondu vandhutaare ?

    • @ItIt30
      @ItIt30 3 ปีที่แล้ว

      @@Nonecares452 Neenga avan aala?

    • @Nonecares452
      @Nonecares452 3 ปีที่แล้ว

      @@ItIt30 : Read your comment and read my comment. You will get to know what I said.

  • @vijaykathavarayan8244
    @vijaykathavarayan8244 3 ปีที่แล้ว +50

    மேல்மருவத்தூர் கோயில் பற்றிய உண்மையான முகத்தை நக்கீரன் வெளியே கொண்டு வரவும்.

    • @balaprabha1273
      @balaprabha1273 3 ปีที่แล้ว +2

      Adhae pola churches la nadakura karpazippu, brothal, kanyasthri karpazippugalayum nakkeeran veliyae kondu vara vendum.

    • @sweet-b6p
      @sweet-b6p 3 ปีที่แล้ว

      பட்டப்பகலில் பொதுவெளியில் சொல்லியுள்ளான் காங்கிரஸ் ஆதரவாளன் >> சீமானை வெட்டுவேனென்று . சட்டம் நடவடிக்கை எடுத்ததா? காவல் அவனைக் கைது செய்ததா ? அதுபற்றி நக்கீரன் செய்தி தருமா ?

    • @prabhak1685
      @prabhak1685 3 ปีที่แล้ว

      Am also expecting...

  • @drskb2934
    @drskb2934 3 ปีที่แล้ว +50

    அருமையான முயற்சி ஐயா"
    🙌🙌 கர்த்தர் உங்களை பாதுகாப்பத்து !
    அனேகருடைய வாழ்க்கை மீட்கப்பட்டட்டும்!

    • @redandblack188
      @redandblack188 3 ปีที่แล้ว

      சிவன் அல்லா காக்கட்டும்.

  • @vkoil5329
    @vkoil5329 3 ปีที่แล้ว +56

    No use. Nirmala Devi, Pollachi, Nagerkoil, Y G Shool and Baba NOTHING HAPPEN.

    • @mohdmuji3514
      @mohdmuji3514 3 ปีที่แล้ว +2

      True only solution is that we must have kuranic solution bro

    • @baskaranr2252
      @baskaranr2252 3 ปีที่แล้ว +1

      Aam..

  • @localtamilchennel5020
    @localtamilchennel5020 3 ปีที่แล้ว +109

    உடனடி ஆணுறுப்பு
    வெட்டி எடுக்கும் படி கோர்ட் ஆர்டர் வரவேண்டும்

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 3 ปีที่แล้ว +25

    அவனை அணு அணுவா சித்ரவதை செய்யுங்க pls. உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள். Big solute to நக்கீரன் official. Dr. Sir நீங்க நல்லா இருக்கனும்

  • @vahidabanu2780
    @vahidabanu2780 3 ปีที่แล้ว +85

    கடுமையான தண்டனை கொடுத்தால் தான் மற்றவர் செய்ய மாட்டார்கள்.

    • @k.yuvarajyasodakrishna7412
      @k.yuvarajyasodakrishna7412 3 ปีที่แล้ว +2

      அதை அறுக்கவே மாட்டாங்க

    • @mohdmuji3514
      @mohdmuji3514 3 ปีที่แล้ว +1

      S my sister true solution is qaranic solution

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 3 ปีที่แล้ว +2

      கடுமையான தண்டனை கொடுத்தால் அரசியல்வாதிகளும் மாட்டுவார்கள் அதனால் எப்படி கடுமையான சட்டம் வரும் மக்களே தண்டனை கொடுத்தால் தான் சரியாக வரும் இவனுக சாமானை வெட்டி எடுக்க வேண்டும்

  • @krishnaKrish-c1u
    @krishnaKrish-c1u 3 ปีที่แล้ว +18

    தகுந்த தண்டனையை Live telecast மண்ணுக்கு.இனி எந்த பெண்ணையும் எவனும் தவறாக தொடக்கூடாது பயப்படனும்😠

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 3 ปีที่แล้ว +54

    சார் அவனை எல்லாம் ஆணுறுப்பை கட் பண்ணி அனுப்பிவிடு வேண்டும் வேறு தண்டனையே கிடையாது

    • @balakrishnans1418
      @balakrishnans1418 3 ปีที่แล้ว +3

      propera surgery pannina kooda pothum,but avan uyiroda irukkanum

    • @balaprabha1273
      @balaprabha1273 3 ปีที่แล้ว

      Idhu enna dubai a ??? Dubai naatu dhandanaya india la kondu vandha paathi perukku thalai irukaradhu...

  • @funshows2699
    @funshows2699 3 ปีที่แล้ว +73

    இவன மாதிரி திறமையான ஆளுக்குன்னே ஒரு தேசிய கட்சி காத்திருக்குதே, தன் கட்சிக்கு பலம் சேர்க்க.

    • @balaprabha1273
      @balaprabha1273 3 ปีที่แล้ว

      communists, congress, DMK la ellam evanungala pola irukara criminals reservation seat full agiduchi.so enga gaali ya irukko andha desiya katchi allow pannuvaanga

  • @ravin8405
    @ravin8405 3 ปีที่แล้ว +34

    அவன் செய்வது கொடுமையானது.
    பெண்களும் ஏன் யாராக இருந்தாலும் சின்ன தவறு நடந்தததும் வெளியே வந்து புகார் கொடுக்க இந்த காலத்தில், வயதில் பயப்படுகின்றனர்..
    சுசில் ஹரி பள்ளி கூட சின்ன வயது மாணவிகள் | பாவம்.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 3 ปีที่แล้ว +1

      ஊசி நூல் கதைதான்.

  • @senthilthiagarajan319
    @senthilthiagarajan319 3 ปีที่แล้ว +13

    Hats off to investigation team

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 3 ปีที่แล้ว +3

    நக்கீரன் உண்மை வெளிக்கொணருமஶ உண்மையான ஊடகம்

  • @goldflame3759
    @goldflame3759 3 ปีที่แล้ว +5

    Well done,..Dr.Sam.. you have done a good job... congratulations...!!!

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 3 ปีที่แล้ว +8

    Very Good efforts... Congratulations...
    Victim has to be punished very siverely...

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 3 ปีที่แล้ว +6

    ஐயா தாங்கள் பாதுகாப்பாக இருங்க சார்

  • @thirumalaig.r7215
    @thirumalaig.r7215 3 ปีที่แล้ว +21

    I am totally fed up....cases varuthu....but action eduka matengranga....Pollachi, kanyakumari, ippo ithu.... encounter panunga da....

  • @anuradha6038
    @anuradha6038 3 ปีที่แล้ว +6

    Excellent ji, we always support u.need justice

  • @annadurai1641
    @annadurai1641 3 ปีที่แล้ว +24

    தலிபான்கள் நல்லவர்கள் தான் என்பது இப்பொழுது தெரிகின்றது

    • @towerbass
      @towerbass 3 ปีที่แล้ว

      💯💯💯💯💯❗️❗️❗️
      வாழ்த்துக்கள்
      வாழ்த்துக்கள்
      வாழ்த்துக்கள்

    • @redandblack188
      @redandblack188 3 ปีที่แล้ว

      @@towerbass 🤔🤔🤔

    • @redandblack188
      @redandblack188 3 ปีที่แล้ว

      தாலிபாங்கள் தீவிரவாதிகள் தான்.

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 3 ปีที่แล้ว +26

    விளக்கமாருக்கு பட்டு குஞ்சம்.......
    இவனுக்கு பதவி வேற .

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 3 ปีที่แล้ว +1

    சாம் சார் வணக்கம்.
    கர்த்தர் உங்களையும்,
    உங்கள் குடும்பத்தை
    யும் முழுமையாக
    பாதுகாக்க வேண்டும்.
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @sathamhussain5738
    @sathamhussain5738 3 ปีที่แล้ว +19

    தண்டனைகள் கடுமையாக மாறும் வரை இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்...

  • @padmanaban3369
    @padmanaban3369 3 ปีที่แล้ว +41

    இஸ்லாமிய சட்டமே சிறந்தது
    இந்த விசயத்தில்.

    • @ttrshankar
      @ttrshankar 3 ปีที่แล้ว +2

      Arabiaaaku poooirungha

    • @robthehearts1999
      @robthehearts1999 3 ปีที่แล้ว +2

      Pesaama nee Afghan ukku un pondaati kolaindagaloda poiru. anguna teriumdaa

    • @padmanaban3369
      @padmanaban3369 3 ปีที่แล้ว +3

      @@robthehearts1999 அடுத்தவாட்டி எவன்னா. ரேப்பன்ன. உன் பெண்டாட்டி. உன் சம்மந்தப்பட்ட வங்கள. அனுப்பிவை அப்புரம்நான்போரென்

    • @padmanaban3369
      @padmanaban3369 3 ปีที่แล้ว +3

      @@ttrshankar நீயாருக்கு பொறந்தநாய்க்ககா.

    • @user-kq9gf1cy7z
      @user-kq9gf1cy7z 3 ปีที่แล้ว +2

      Islaam nu pera ketta avalodha video la irukka content vittuttu sambadham illaama pesa vendiyadhu...

  • @VijiKalyan25
    @VijiKalyan25 3 ปีที่แล้ว +8

    Proud of you sir, 6 months secret operation to arrest him with evidence.

  • @devakirubai6247
    @devakirubai6247 3 ปีที่แล้ว +4

    God bless you sir....

  • @SadiqAli-cv5io
    @SadiqAli-cv5io 3 ปีที่แล้ว

    சிறப்பான பணி செய்தீர்கள் ...வாழ்த்துக்கள் .ஐயா ..

  • @ko6946
    @ko6946 3 ปีที่แล้ว +14

    இப்போ இருக்கிறானா பாருங்க......... கைலாசாவுகாகுப் போயிருக்கப் போறான்!!!!!!

  • @sekerangel4214
    @sekerangel4214 3 ปีที่แล้ว +2

    Vallthukkal sir

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 ปีที่แล้ว +16

    இதுதான் இந்திய நீதித்துறை

  • @vpr12308
    @vpr12308 3 ปีที่แล้ว +3

    Super sir
    THEVDIYA Payyana dandanai than ga sir

  • @Madraswala
    @Madraswala 3 ปีที่แล้ว +12

    எந்த பெரிய மனிதர்கள் அவனை ஆதரிக்கிறார்கள்? மத்திய உள்துறை அமைச்சர் கவனத்திற்கு சென்றால்தான் நிச்சயமாக நீதி கிடைக்கும்

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 3 ปีที่แล้ว +27

    பொள்ளாச்சி குற்றவாளிகள் என்ன ஜாலிய இருக்காங்களா???

    • @sweet-b6p
      @sweet-b6p 3 ปีที่แล้ว

      பாலியல் கேடு , கொள்ளை போன்ற குற்றங்களை செய்ய அரசியல் பதவி பாதுகாப்பானது எளிதில் கைது தண்டனை வராது. வந்தாலும் சிறை நிர்வாகம் பால் பழம் கொடுத்து வரவேற்கும் என்பதைக் கண்டோமே. தண்டனை அடி, உதை எல்லாம் அப்பாவிப் பொதுமக்களுக்கே ..

  • @aejazahmed8022
    @aejazahmed8022 3 ปีที่แล้ว

    Hat's off you Dr .Sam sir .

  • @bhaskarankannam9108
    @bhaskarankannam9108 3 ปีที่แล้ว

    சாம் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்து களும் உங்கள் வெறக ரமலான்

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 3 ปีที่แล้ว

    தங்களைபோல்நேர்மையான அதிகாரிகளைபார்பதுஅரிது👍👍👍👍

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 3 ปีที่แล้ว +5

    O my God. Nowadays lot of people doing the same. Danger for women. Can our central government take action on this?

  • @சீரடிசாய்பாபா-ர2ர
    @சீரடிசாய்பாபா-ர2ர 3 ปีที่แล้ว

    Very good action brother. I appreciate you.

  • @santhoshrajadurairaj5042
    @santhoshrajadurairaj5042 3 ปีที่แล้ว +4

    Mothala pollachi case Enna achu nuu sollunga boss

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 3 ปีที่แล้ว +7

    " நறுக்கி விடுங்க மை லார்ட் "

  • @gnanamani
    @gnanamani 3 ปีที่แล้ว +21

    அவன் உருவத்தை காட்டாதது ஏன்?

    • @soundarajanr6637
      @soundarajanr6637 3 ปีที่แล้ว

      குத்துமதிப்பா கதைசொல்ரதுலெ
      இவரை மிஞ்சமுடியாது.

  • @gunasekar2774
    @gunasekar2774 3 ปีที่แล้ว +29

    ஒரு பயிற்சியாளராகவோ, தொழில் முறையிலோ ஒருவன் தவறாகத் தொடும் போது அது தவறான தொடுதல் என்பதை அறியும் முதிர்ச்சி இல்லாத அப்பாவி adolescent பெண்களா அவர்கள்? தவறான தொடுகை என்பதை உணர்ந்த அடுத்த நொடியில் வெடித்திருக்க வேண்டாமா? அவர்கள் ஏன் அதைச் செய்யவில்லை எனப் புரியவில்லை.

    • @asvahkungfu9547
      @asvahkungfu9547 3 ปีที่แล้ว +4

      இதற்கு பெண்களை குறை சொல்ல கூடாது,கலையின்பால் நம்பி இருந்திறுக்கலாம்.காவல்துறை மட்டுபல்லாது கலை ஆர்வலர்கள் ,கலைஞர்கள் அவனை தண்டிக்க வேண்டும்.

    • @Nonecares452
      @Nonecares452 3 ปีที่แล้ว

      Pala visayangal ketka vendi irukiradhu 1. 18 vayasukku keezha irukkara pengal , avangalukku avanga amma , good touch , bad touch pathi solli kodukaama valarthu irukkalam allava 2. Pengai yematri alladhu aasai varthai koori alladhu ivar sonnadhu partnership yoga yendru poi solli, paal unarvai thoondi avan thappu seidhirukka alladhu avargalai yedho ondrai solli , avargalai yematri irukkalam

    • @johnwesly1250
      @johnwesly1250 3 ปีที่แล้ว +1

      Co-op panni poraalunga......illaamal ivlo periya fraud panna mudiyaathu.......

    • @johnwesly1250
      @johnwesly1250 3 ปีที่แล้ว

      @@asvahkungfu9547 karppukku mela yenna MAYIRU YOGAA ECHAKKALAI ...vendi kedakkuthu?.....bhathikkappattavaluga 100/ percent pengalum nogaamal oottle thinnu thenaveduthavalugal thaan ippadi yoga...MAYIRU endru alaivaaluga....kkastapadura...kattida velai...seirava......10 veettile velai seiyiravalugalukku intha yoga MAYIRU theriyaathu...thevai padaathu.....oru pennidam vilai mathikka mudiyaatha ondru KARPPU thaan ...athaiye mayirukku samamaa ninaikiraval...avellaam pombalaiyaa ?.ivuluga knowledge illaamal KARPPU yengeyum pogaatha....yaaraalum edukka mudiyaathu......unmai.

    • @redandblack188
      @redandblack188 3 ปีที่แล้ว

      @@johnwesly1250 யோகா என்பது நல்ல விசயம்தான். ஆனால் அதன்பேரில் தப்பு பன்ரவந்தான் தண்டிக்கப்படனும்.

  • @riazdeenstst4514
    @riazdeenstst4514 3 ปีที่แล้ว +5

    pls take Jammu and Kashmir crime Asifa case once again .. bro , culprit must punished heavily

  • @rajagopalkarunanithi385
    @rajagopalkarunanithi385 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @satchin5724
    @satchin5724 3 ปีที่แล้ว +20

    I ever seen any court punishment for this type of harrasment. Money will speak for everything. Indian law jindabar.

    • @sarah1572
      @sarah1572 3 ปีที่แล้ว

      Yes true arrested them after that

  • @balasangarmani1942
    @balasangarmani1942 3 ปีที่แล้ว +3

    Yappa encounter panalame

  • @elshaddaiangler7934
    @elshaddaiangler7934 3 ปีที่แล้ว +10

    God Jesus bless you and your family 👪

    • @redandblack188
      @redandblack188 3 ปีที่แล้ว +1

      Lord Shiva, Alla Bless you

  • @siddiquekhan9782
    @siddiquekhan9782 3 ปีที่แล้ว +4

    Sir avanai konjam konjama tha savadikanum.pic pic aga vetanum.suddenly saga kudathu. This is good punishment

  • @hemaraja1510
    @hemaraja1510 3 ปีที่แล้ว +1

    Intha mathiri alungalukku udanadiyaaka goramana thandanai koduthu seekiram thandanai yai nadaimuraikku konduvaranum.

  • @vksvks7901
    @vksvks7901 3 ปีที่แล้ว +20

    காவல்துறை ஆணையர் வீட்டிலேயே கைவரிசை

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 3 ปีที่แล้ว +12

    கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் தலைமை நீதித்துறை சட்டம் உடனடி தனித்துறை அமைத்து பெண்களின் வன்முறைக்கு அவர்களின் சட்டம் கடுமையான தண்டனை கொடுப்பது மிகவும் எதிர்பார்க்கும் சட்டம் பெண்களின் பாலியல் வன்முறைக்கு முடிவே இல்லை மக்கள் எல்லோரும் மக்களின் பார்வையில் கடும் தண்டனையை எதிர்பார்க்கிறார்கள்

  • @jaishaf6411
    @jaishaf6411 3 ปีที่แล้ว +5

    ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும் இடையில் திரையை போடுங்கள் பெண்களை கொச்் கொடுக்க வேண்டும்

  • @john-6-14_jesus
    @john-6-14_jesus 3 ปีที่แล้ว +2

    முதலமைச்சர் தண்டனை தர வேண்டும்.

  • @amudhavenkatraman1387
    @amudhavenkatraman1387 3 ปีที่แล้ว +5

    Where is Nakheeran Gopal

  • @dayanithi8527
    @dayanithi8527 3 ปีที่แล้ว +1

    Gopal sir yoga master pathi pesunga

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 3 ปีที่แล้ว +2

    Has proprt punishment meted to Pollachi scoundrils- yes or no

  • @ganaanthonyoffical3694
    @ganaanthonyoffical3694 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி ஆட்களை சிறுக சிறுக சாகடிக்கனும்.

  • @PrasanthK1809
    @PrasanthK1809 3 ปีที่แล้ว +1

    Ending Masssssssss

  • @joyfuljoy5104
    @joyfuljoy5104 3 ปีที่แล้ว +7

    Ponnunghalukku viveram engha poichu

  • @tamilanjp5876
    @tamilanjp5876 3 ปีที่แล้ว +2

    Pudukotai, Sivagangai Laiyum ipditha nadaguthu

  • @selvarajk2130
    @selvarajk2130 3 ปีที่แล้ว

    ஜயாவிற்குநன்றிபெண்ணையர்தாவராகபயண்படுத்திநாலும்மாறுகைமாருகள்துண்டுத்துதெரவில்விடுங்கள்மற்வர்குஇதுஒருபாடமாக
    அமையும்

  • @sathishkali2698
    @sathishkali2698 3 ปีที่แล้ว +5

    2012aam aandu mudhal admk thalaimai Enna seydhar amma

  • @velchamyramasamy70
    @velchamyramasamy70 3 ปีที่แล้ว

    ஹா!

  • @abduljabbarabduljabbar66
    @abduljabbarabduljabbar66 3 ปีที่แล้ว +5

    Islamiya Sattam thaan mukkiyam.

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 3 ปีที่แล้ว +3

    Andha porukkiyai encounter il poattutthallanum. Indhamaadhiriyaana aall uyirudan samudhaayatthil ulavakkoodaadhu.

  • @jiivastone6232
    @jiivastone6232 3 ปีที่แล้ว

    Arasukku en vinnapam....Thamathamindri udanadi nadavadikai vendum...

  • @jayakanthi7709
    @jayakanthi7709 3 ปีที่แล้ว

    Idupol kama kodooranai vidakkoodadu nakkeeran sir pls

  • @malathis2205
    @malathis2205 3 ปีที่แล้ว

    Nalla punishment kodukkanum

  • @ரவிராமதாஸ்ரவி
    @ரவிராமதாஸ்ரவி 3 ปีที่แล้ว

    Aval Puttu podalama

  • @sellanm9815
    @sellanm9815 3 ปีที่แล้ว +5

    யோகா தலைவர் மோடி க்கு அனுப்புங்கள்

  • @anandananandan8719
    @anandananandan8719 3 ปีที่แล้ว

    சிவசங்கரன் ‌பற்றி விசாரணை நடத்தி வெளியே சொல்ல வேண்டும்

  • @meeramak585
    @meeramak585 3 ปีที่แล้ว +2

    Thookkula or encounder pannanum

  • @tamilkani410
    @tamilkani410 3 ปีที่แล้ว

    A da poga sir ipatiya solugita irukaventiyathu than .ithukulam ore thirvu. kitlar stayle😎

  • @R_F_R_F
    @R_F_R_F 3 ปีที่แล้ว +3

    Niraiya yoga sollitharavan ipdi thaan panraanuva

  • @anwardeenm1771
    @anwardeenm1771 3 ปีที่แล้ว +1

    The opening voice was actor arulnithi

  • @advocate8570
    @advocate8570 3 ปีที่แล้ว +3

    Why Stalin not taking action against sastra College encroachment more than Isha

    • @balaprabha1273
      @balaprabha1273 3 ปีที่แล้ว +2

      Because his arivalayam also in the Panchami land

    • @redandblack188
      @redandblack188 3 ปีที่แล้ว

      Coimbatore Siruvaani area KAARUNYA COLLEGE ALSO ENCROACHED GOVERNMENT LANDS.

  • @dilipsubb6855
    @dilipsubb6855 3 ปีที่แล้ว

    Should have revealed that culprit’s face.

  • @ganesansuppiah5125
    @ganesansuppiah5125 3 ปีที่แล้ว +2

    Siva shangar case what happened.pollachi case what happened..all pending.now Koda naadu case going on.so Koda naadu case not important.so

  • @abeilleslade
    @abeilleslade 3 ปีที่แล้ว

    Hope to people like yoga raj, he will be secured by jalsa party.

  • @baskaranr2252
    @baskaranr2252 3 ปีที่แล้ว

    Ayya pesama cut pannidunga.. please.. appuram avanai veliya vitrunga..

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 3 ปีที่แล้ว +4

    Avan photo va podunga

  • @thomasm4943
    @thomasm4943 3 ปีที่แล้ว

    YOGA YOGA YOGA THE GREAT????

  • @veluannamalai8009
    @veluannamalai8009 3 ปีที่แล้ว +1

    Police only can consider to hide others can share what a neeyathee mr. Humen rights council can consider to treat all the human being are same?

  • @vijaygopi347
    @vijaygopi347 3 ปีที่แล้ว +7

    ஐயா கிருஸ்த்துவ பாதிரியார் செய்யயும் தவறுகளை பதிவு செய்யவும்.

  • @jmjselvin3276
    @jmjselvin3276 3 ปีที่แล้ว +2

    காசுக்காக பல பெண்கள் , மேல்மருவத்தூர் imm இந்தியா எவ்வளவு நல்ல நாடு எஅதல்லாம் இல்லன்னா எப்படி

  • @rajesh-mumbai2606
    @rajesh-mumbai2606 3 ปีที่แล้ว +2

    No use bro ...
    Yallam panam pesividum ....
    Yar action yaduthalum 1st la keppathu yavaluv panam ippa irukku ...99% panam yallathaiuym vaankirum....

  • @johnwesly1250
    @johnwesly1250 3 ปีที่แล้ว

    Sothukku naalu theruvu pitchai edukkaravalaa irunthaal ...Yogaavukku povaalugalaa ?...Kanda naigalai odambai Kanda pakkam thoda samathippaalugalaa?.....ivuluga ammaakkale veedu thangaamal ooru mayaravalaa irunthu iruppaaluga.....athanaal thaan Pullaigal yenga poraal...yenna pannuraa endru watch panna thavari vittaalugal......Ini opperi vechu yenna prayojanam......

  • @rengarajuvidhya6103
    @rengarajuvidhya6103 3 ปีที่แล้ว +4

    He is a Guinness record holder.

  • @babugani9919
    @babugani9919 3 ปีที่แล้ว +5

    Pengal edarku avanidam ponarkal???

    • @anantha457
      @anantha457 3 ปีที่แล้ว

      இது எல்லாம் பொய் வழக்கு

  • @mohannirmala1003
    @mohannirmala1003 3 ปีที่แล้ว

    Pengalukku vizhippunarchi erpaduthum vidhamaga government coverstory film eduthu tvyil oliparappalame?

  • @swetharubansswetharubans227
    @swetharubansswetharubans227 3 ปีที่แล้ว +4

    Udane suttu thallanum anaal namma naatula niaiam kidaikadhu sir makkala kootuna mattum than niaiam kidaikum judge waste sir

  • @karthigadevi3979
    @karthigadevi3979 3 ปีที่แล้ว +1

    Police panna vendiya velailam nenga seirenga,but sattam sariyana thandanai kuduka matranga,police um support pannuvana entha mathiri visayathuku,

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 3 ปีที่แล้ว +1

    Such wicked people should be put in jail for life time .

  • @khanjabarulla4566
    @khanjabarulla4566 3 ปีที่แล้ว

    What this news CGW

  • @balaprabha1273
    @balaprabha1273 3 ปีที่แล้ว +1

    Theru fulla naaigal irundhaalum indha kaalathu pengalukku arivu enga pochu??? Mudhal murai avan thavaraga nadakkumbodhu complaint panni irundha evlo pengalai kapatri irukalaam??

  • @GOPIJR-l8v
    @GOPIJR-l8v 3 ปีที่แล้ว +4

    ஏன்டா அவன விட்டுவச்சிருக்கிங்க ???

  • @Exentrick_stardust
    @Exentrick_stardust 3 ปีที่แล้ว +2

    These yoga going rich auntys can not be saved all the time.
    Great work though.
    If he is going to be arrested ????

  • @obcmanman957
    @obcmanman957 3 ปีที่แล้ว +5

    He belongs to BJP/RSS?

  • @aashiq8851
    @aashiq8851 3 ปีที่แล้ว +12

    Indha matter ku BHARATHEYA JALSA PARTY KARAH support pannuvangah paarungah.plz wait and watch

    • @kingkong-fx4vh
      @kingkong-fx4vh 3 ปีที่แล้ว

      but terrorist kellam support panna maatanga bro avunga...naata kooti kuduka maatanga.

    • @aashiq8851
      @aashiq8851 3 ปีที่แล้ว

      @@sids2766 andha katchela edhudha vela polah