முடிந்தது S P வேலுமணியின் அரசியல் வாழ்க்கை! Karthikeya Sivasenathipathy | SP Velumani Raid | Kamal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 3 ปีที่แล้ว +45

    கார்த்திகேயன் அண்ணா.... உங்களுக்காவே இந்த உரையாடலை முழுமையாக கேட்டேன்!!
    28:10 − மிக அருமை...!! *நீ படிக்கும் புத்தகங்களைச் சொல்; நீ யாரென்று சொல்கிறேன்* என்று ஒரு தத்துவம் சொல்லும். இந்த ஊழல் அமைச்சர் நல்ல புத்தகங்களைப் படிப்பவராய் இருந்திருந்தால் இவ்வளவு கேடுகேட்ட வழியில் நடந்திருக்க மாட்டாரே அண்ணா...!!
    இந்த உரையாடல் மிக தெளிவாக, நிதானமாக, எந்தவொரு மிகைச் சொல்லும் இல்லாமல் இருந்தது உங்கள் பண்பை எடுத்துக்காட்டுவதாய் இருந்தது..!!

  • @kamilasubban
    @kamilasubban 3 ปีที่แล้ว +111

    ஐயா நல்ல பேச்சு, அடுத்த தடவை நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

  • @mangairanjan8277
    @mangairanjan8277 3 ปีที่แล้ว +134

    What a majestic personality highly decent speech

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 3 ปีที่แล้ว +140

    தாங்கள் மிக உயர்ந்த அரசியல் (தி.மு.க) அறிஞர்
    தாங்கள். நன்றி வாழ்த்துகள்

    • @ThazhavananE
      @ThazhavananE 3 ปีที่แล้ว +4

      அன்னா பெரியகுளம் ரெய்டு எப்பா.. !

    • @balakrishnanmg7041
      @balakrishnanmg7041 3 ปีที่แล้ว

      @@ThazhavananE அவர் அடித்ததை அரசு கஜானாவில் சேர்க்க திட்டமிடுகிறார்

    • @pandiakumaraloysiousnovamo6022
      @pandiakumaraloysiousnovamo6022 3 ปีที่แล้ว

      @@ThazhavananE ppp

    • @SureshBabu-of5di
      @SureshBabu-of5di 3 ปีที่แล้ว

      appo anna durai????

    • @SureshBabu-of5di
      @SureshBabu-of5di 3 ปีที่แล้ว

      @@ThazhavananE gopala puram,allwarpet,Chinna...C.I.T Colony,sun t.v,1000 no of companies etc eppo ????anna,ivar jalli kattu ikku kooda sar pattu vara maatar,first delhi poi avarai family udan vara sollunga....

  • @mohant3686
    @mohant3686 3 ปีที่แล้ว +133

    உங்களுடை ஸ்லாங் மிக அருமை உண்மையை விளக்கி சொல்லும் விதம் சூப்பர் தயவுசெய்து தமிழக மக்களுக்கு இந்த ஆட்சிகாலத்திலேயே முடிந்த அளவிற்கு நன்மை செய்து தமிழகத்தை தலைநிமிர்ந்து நடக்கசெய்யுங்கள்!

  • @thambirajramani1360
    @thambirajramani1360 3 ปีที่แล้ว +30

    Well said Sir 🖤❤ My best wishes to you Sir 🖤❤

  • @ashokkumarbose553
    @ashokkumarbose553 3 ปีที่แล้ว +33

    Very clear explanation

  • @rajendranm64
    @rajendranm64 3 ปีที่แล้ว +26

    அருமையான விளக்கங்கள்

  • @animalstrollz3150
    @animalstrollz3150 3 ปีที่แล้ว +105

    திமுகவிற்கு கிடைத்த முத்து நீங்கள் உண்மை உழைப்பு உயர்விற்கு சிறந்த எடுத்துக்காட்டு நீங்கள் அண்ணா

    • @randall2251
      @randall2251 3 ปีที่แล้ว +1

      ஸ்டாலின் திருடு பைய?

    • @mohananandan364
      @mohananandan364 3 ปีที่แล้ว +1

      Superthampi

  • @mohandass2443
    @mohandass2443 3 ปีที่แล้ว +42

    உண்மையான தெளிவான துனிச்சலான அருமையான பதிவு

    • @kumarselvam4659
      @kumarselvam4659 2 ปีที่แล้ว

      துணிச்சலனு சொல்ஸாதீங்கா. இவங்க பாரம்மரியம் . பிறக்கும் போதே துணிசாசலடோ பிறந்தவர்

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 3 ปีที่แล้ว +14

    நான் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் பேட்டி திரு.கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுடையது. அருமை மிகவும் அருமை

  • @rajendranvellingiri9646
    @rajendranvellingiri9646 3 ปีที่แล้ว +207

    கண்ணியமானவர் திரு கார்த்திகேய சிவ சேனாதிபதி. வணக்கம், வாழ்த்துக்கள்.

  • @meykandanchinnasami7999
    @meykandanchinnasami7999 3 ปีที่แล้ว +69

    மேன்மக்கள் என்றும் மேன்மக்களே! இதைத்தான் சேனாதிபதி அவர்களின் அருமையான பேட்டி காண்பிக்கின்றது.

  • @gunaa6155
    @gunaa6155 3 ปีที่แล้ว +60

    அவருக்கும் அவருக்கு துணை போனவர்களுக்கு இனி வரும்
    காலம் கடுமையான நடவடிக்கை
    எடுக்க வேண்டும்.

  • @loganathanlg
    @loganathanlg 3 ปีที่แล้ว +8

    வணக்கம், தந்தைக்கு 4.5 கோடி சொத்துகள் இருக்கும்போது நான் ஏற்றுக்கொள்கிறேன், மகனுக்கு எப்படி ஹெலிகாப்டர் உள்ளது. அதே வழியில் பேரன் கல்லூரியை விட்டு வெளியேறும்போது எப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதைச் சரிபார்த்து, முன்பு எப்படி பயணம் செய்தார் என்பதை தயவுசெய்து உறுதிப்படுத்தவும் அவரிடம் கார் இல்லாதபோது. நாம் எப்படி வெண்டுமானாலும் பேசலாம் ....
    உங்கள் உண்மையான, சாமணியன்

  • @musicyali3234
    @musicyali3234 3 ปีที่แล้ว +40

    ❤️❤️❤️❤️❤️❤️சேனாதிபதி அண்ணா ❤️❤️❤️❤️❤️

  • @BalaMurugan-ej5ee
    @BalaMurugan-ej5ee 3 ปีที่แล้ว +72

    தி மு க விற்கு துணை நிற்போம்

    • @rajeshk1375
      @rajeshk1375 3 ปีที่แล้ว +1

      DMK Party caught in corruption
      People : we stand with Admk.
      Admk CM caught in corruption.
      People : we stand with DMK.
      DMK A.Raja caught in corruption
      People : we stand with Admk.
      Admk minister caught in corruption.
      People : we stand with DMK.
      Will be cont'd......

    • @padmar4883
      @padmar4883 3 ปีที่แล้ว

      Yes

    • @jeganselvaraj2282
      @jeganselvaraj2282 3 ปีที่แล้ว +1

      👍👍👍

  • @rahamathkhan8701
    @rahamathkhan8701 3 ปีที่แล้ว +190

    உண்மையை உரக்க சொல்லுங்கோ வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி...

    • @senthilkumarp8226
      @senthilkumarp8226 3 ปีที่แล้ว +13

      Super sir

    • @arunpandian733
      @arunpandian733 3 ปีที่แล้ว +3

      Dmk pana corription ah yum sollunga

    • @mambattiyaanmalayanoor1430
      @mambattiyaanmalayanoor1430 3 ปีที่แล้ว +3

      Kudumbabathukkey ivan jaalra poduvaan

    • @maroongurnachiyarvlog3334
      @maroongurnachiyarvlog3334 3 ปีที่แล้ว

      @@arunpandian733 ,,,,😀👍, 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄🙄🙄🙄🙄☺️☺️😊☺️☺️☺️☺️😚😚😚😚😚😄😚😄☺️☺️😚😚😚😚😄😘😚😚😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄☺️☺️☺️☺️😊☺️✨✨✨✨✨✨✨✨✨✨✨😈😈😈🤕🤕😄😄😄😄☺️☺️☺️☺️☺️☺️☺️☺️😄😄😄😄😄😄😣😄😄😄🤪😄😄😁😄😄😄😄😄😁😄😄😄😄😄😄😄😚😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😙😚😄😚😟😟😟😟😄😄😄😄😄😄😄😄😚😄😄😚😚😚😚😚😚😚😚☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😚😚😚😚😚😚😚😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😚😄😄😄😚😚😚😚😚😚😚😚😄😄😄😄😄😄😄😄😄😄😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️😚😚😄😄😄😄😄😄😁😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😁😄😄😁😄😄😁😄😄😁😄😁😁😁😄😄😄😁😁😁😁😄😄😁😄😁😄😄😁😄😄😄😁😄😁😁😄😁😁😁😁😁😁♥️♥️

    • @gunasekar5455
      @gunasekar5455 3 ปีที่แล้ว

      @@mambattiyaanmalayanoor1430 l

  • @sundarikalyana8121
    @sundarikalyana8121 3 ปีที่แล้ว +11

    Excellent discussion...

  • @packialakshmi338
    @packialakshmi338 3 ปีที่แล้ว +26

    அருமையான தருனம்.

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 3 ปีที่แล้ว +7

    அய்யா உங்களை போன்றவர்கள். எங்களுக்கு வேண்டும். வாருங்கள்

  • @followthewonders...9960
    @followthewonders...9960 3 ปีที่แล้ว +92

    உண்மை ஒரு நாள் வெல்லும் வென்றே தீரும்..... என்ன கொஞ்சம் தாமதம் ஆகும்

    • @jumpnsathis
      @jumpnsathis 3 ปีที่แล้ว +2

      2g la vendrucha

    • @followthewonders...9960
      @followthewonders...9960 3 ปีที่แล้ว +2

      @@jumpnsathis ஒடனே திமுக னு சொல்லிருவிங்களே திமுக தப்பு பன்னாலும் மக்கள ஏமாத்தர திருட்டு பயலக எல்லோருக்கும் இதே தான் சொல்வேன் கட்சி சாரந்தவன் கிடையாது ப்ரோ.... தப்பு யார் பன்னாலும் மதம் சாரந்தோ, கட்சி சார்ந்தோ, ஜாதி சார்ந்தோ,, மெளனமாக இருந்தா நீங்களும் திருடனே......

    • @SureshBabu-of5di
      @SureshBabu-of5di 3 ปีที่แล้ว

      correcct thirukuvalai,train la kasu koduthu poguma????

    • @SureshBabu-of5di
      @SureshBabu-of5di 3 ปีที่แล้ว

      @@followthewonders...9960appo jathi,matham illaiya????

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว +7

    Arumayana speech ,nalla interview 👍

  • @m.rathinasamy4787
    @m.rathinasamy4787 3 ปีที่แล้ว +11

    ஐயா உண்மையை தெளிவாக பதிவு செய்தமைக்கு நன்றி

  • @vahidabanu2780
    @vahidabanu2780 3 ปีที่แล้ว +169

    கொள்ளையடித்தப்பணம் திரும்ப பெற்று மக்கள் வரிப்பணத்தை
    மக்களுக்கே கிடைக்க செய்வதே
    நல்லது.

    • @SaravanaKumar-jr6kr
      @SaravanaKumar-jr6kr 3 ปีที่แล้ว

      இது வரை உலக அரசியலில் நடக்காத ஒன்றை கேட்டால் எப்படி? அவ்வளவு நல்லவர்களா நமது அரசியல்வாதிகள்

    • @BalaSubramanian-oo1il
      @BalaSubramanian-oo1il 3 ปีที่แล้ว

      On

    • @abdulwahidh4139
      @abdulwahidh4139 3 ปีที่แล้ว

      @@SaravanaKumar-jr6kr 9999

    • @liaquatali6890
      @liaquatali6890 3 ปีที่แล้ว

      ¹

    • @abaskaranbaskaran9970
      @abaskaranbaskaran9970 3 ปีที่แล้ว

      அ ப்படி போடு

  • @sureshsrinivasan5594
    @sureshsrinivasan5594 3 ปีที่แล้ว +142

    அண்ணே நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். தோற்றாலும் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது திமுக உங்களுக்கு துணை நிற்கும்.

    • @meykandanchinnasami7999
      @meykandanchinnasami7999 3 ปีที่แล้ว +10

      நல்லவர்கள் என்றும் தோற்பதுதான் நம் நாட்டின் விதி. கொங்குமக்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? சேனாதிபதி போன்றவர்கள் தோற்க ஊழல்மணி போன்றவர்களை வெற்றிபெறச் செய்த மக்களை என்னென்றுசொல்வது? துணை ஜனாதிபதி அழுததைப் போலக் கண்ணீர் சிந்துவதைத் தவிர வேறு வழியில்லை. இனியாவது மக்கள் திருந்துவார்களா? மூன்று நேரமும் சாப்பாடு போட்டுப் போராட்டத்திற்கு அழைத்துவந்தது குறித்து வெட்கமே இல்லையா? கொடுமைடா சாமி. அந்த ஊழல் சோறை வெட்கமில்லாமல் வாங்கித்தின்றவர்களை என்ன சொல்ல?

    • @JayaLakshmi-ny9xc
      @JayaLakshmi-ny9xc 3 ปีที่แล้ว +2

      👌👏👏👏

    • @velumanik9089
      @velumanik9089 3 ปีที่แล้ว +4

      @@JayaLakshmi-ny9xc அண்ணா வின் கண்ணியம் கட்டுப்பாடு சுயமரியாதை காக்கும்திமகஉஙகள்பணிவெற்றிபெற 👍🎉🎉🙏🔥

    • @AbdurRahman-vl3gx
      @AbdurRahman-vl3gx 3 ปีที่แล้ว

      @@velumanik9089 .

    • @sivanandam3912
      @sivanandam3912 3 ปีที่แล้ว

      Makkal pannam please action

  • @kprpalanivelu
    @kprpalanivelu 3 ปีที่แล้ว +41

    Waiting for his interview. When topic is around Velumani, the right person to discuss about him is our Karthikeya Sivasenathipathi.

    • @mohankc9361
      @mohankc9361 3 ปีที่แล้ว +2

      வேலுமணி கொள்ளை அடித்தது ஊர்அறிந்த உண்மை.மிக விரைவில்
      கம்பி எண்ணப்போகின்றார்
      களி திண்ணப் போகின்றார்

  • @sampathkumar4969
    @sampathkumar4969 3 ปีที่แล้ว +41

    நக்கீரன் திரு கோபால் அவர்களே நீங்கள் புலன்விசாரணை செய்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் . இப்படிக்கு . நக்கீரன் வாசகர் .கோவை

    • @balakrishnanmg7041
      @balakrishnanmg7041 3 ปีที่แล้ว +2

      அமைதியாக ஓய்வு எடுங்க கோபால் சார்.உங்கள் பணியை கந்தசாமி DGP சார் சிறப்பா செய்கிறார்

    • @selvarajlakshmi403
      @selvarajlakshmi403 3 ปีที่แล้ว +2

      சரி அதிமுக காரர்கள் ஊழல் செய்தார் கள்.திமுக காரர்கள் ஊழல் செய்யாமல் காமராஜர் போல வாழ்ந்து காட்டுங்கள்

    • @thentamilan8644
      @thentamilan8644 3 ปีที่แล้ว +2

      அட அவர் வேலையே அரசியல் சொம்பு தான், ஒரு கட்சிக்கு சொம்பைடிப்பாரு, அதே கட்சிட காசு வாங்கிட்டு எதிர் கட்சியை அவதூறு பரப்புவார்...

  • @ஆர்.கே.தர்மராஜ்
    @ஆர்.கே.தர்மராஜ் 3 ปีที่แล้ว +25

    சகோ. K. S. பதி வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். நெல்லை vck

  • @chinnappans9569
    @chinnappans9569 3 ปีที่แล้ว +63

    திரு. கார்த்திகேய சிவ சேனாதிபதி அவர்கள் நேர்மையானவர் ௨ண்மையானவர்.வேலுமணியைப்பற்றி நன்கு அறிந்தவர். அவர் சொல்வது நிச்சயமாக நடக்கும்.

    • @anantharamankarthikeyan5117
      @anantharamankarthikeyan5117 3 ปีที่แล้ว

      கார்த்திகேய சிவசேனாபதி பரம்பரை பணக்காரர். எஸ் பி வேலுமணி போல பரதேசியாய் இருந்து பணக்காரர் ஆகவில்லை.

    • @chandrasekaranmariasoosai5431
      @chandrasekaranmariasoosai5431 3 ปีที่แล้ว

      Super spech . thanks.

    • @kumarreddy2640
      @kumarreddy2640 3 ปีที่แล้ว

      *ffff

    • @seenimitharseenimithar5164
      @seenimitharseenimithar5164 3 ปีที่แล้ว

      @Mohamed Sulaiman ku

    • @vincentxavier6097
      @vincentxavier6097 3 ปีที่แล้ว

      @@chandrasekaranmariasoosai5431 pp

  • @thilakpalanisami5829
    @thilakpalanisami5829 3 ปีที่แล้ว +7

    Transparent and logical answer anna..great.👍

  • @prabukumar9503
    @prabukumar9503 3 ปีที่แล้ว +11

    Sir, you are a thorough gentleman... Iam a big fan of your speach or even the way you interact in general which is always modest and dignified... Victory is on its way to greet you soon... Truth will prevail... Shout out from a coimbatore guy living in Chennai ❤️

  • @SMILECLINIC-2004
    @SMILECLINIC-2004 3 ปีที่แล้ว +40

    Thondamuthur future MLA advace wishes sir. Our ஜல்லிக்கட்டு ஹீரோ

    • @sundarrasuk7232
      @sundarrasuk7232 3 ปีที่แล้ว

      M l

    • @SMILECLINIC-2004
      @SMILECLINIC-2004 3 ปีที่แล้ว

      @@sundarrasuk7232 means

    • @syedanverr7046
      @syedanverr7046 3 ปีที่แล้ว

      கார்த்திகேய சிவ ஏனாபவதி வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 ปีที่แล้ว +165

    நல்ல விளக்கங்கள் சேனாதிபதி ஐயா. ஒரு லட்சம் கோடி கொள்ளை அடித்த வேலுமணியை ஆதாரங்களுடன் உள்ளே தள்ளுங்கள்

    • @patrickakempu8000
      @patrickakempu8000 3 ปีที่แล้ว +5

      Good sharing of the atrocity by the corrupt politicians.

    • @syedanverr7046
      @syedanverr7046 3 ปีที่แล้ว +1

      எத்தனை எத்தனை சுழியம் போட வேண்டும் என்பது இன்னும் அரிய முடியவில்லை அந்த அளவுக்கு எண்ணிக்கை கூட உள்ளது ஒரு பட்டய கணக்கர் தேவை படுகிறது

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 ปีที่แล้ว +1

      அதெல்லாம்ஆயிர்க்கானகோடிடீல்பேசிமுடித்துக்கொள்வார்கள்

    • @subramanianas9648
      @subramanianas9648 3 ปีที่แล้ว

      In this matter, ED is also held responsible, because what they were doing in Admk period ?

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 3 ปีที่แล้ว +1

      ஐயா, மொத்த ஊழல் பணத்தை வசூல் செய்தால் தான் எங்கள மீது உள்ள அரசியல் கடன் தீரும். மேலும் இதை காரணமாக வைத்து திமுக அரசு எங்கள் மீது வரி சுமையாய் ஏற்றி விடக்கூடாது.

  • @najesyed5490
    @najesyed5490 3 ปีที่แล้ว +6

    Such a genuine person really awesome sir

  • @abhinavabhi5650
    @abhinavabhi5650 3 ปีที่แล้ว +3

    Sir I m Coimbatore I'm support u அரஸ்ட் in வேலுமணி

  • @anandarajvenkidusamy4728
    @anandarajvenkidusamy4728 3 ปีที่แล้ว +3

    Vanakam Ayya,
    Clear speech!

  • @devasagayamdevasagayam.a2567
    @devasagayamdevasagayam.a2567 3 ปีที่แล้ว +4

    Very decent speech. I like it. All the best for your great future.

  • @drmorvin2455
    @drmorvin2455 3 ปีที่แล้ว +18

    இது போன்று அனைத்து கட்சிகளின் அரசியல்வாதிகளை ஆய்வு செய்தல் மக்களுக்கு நன்மை...

  • @swarnalatha7767
    @swarnalatha7767 3 ปีที่แล้ว +7

    Honest and majestic person 👌👌👏

  • @yasirhameed1570
    @yasirhameed1570 3 ปีที่แล้ว +31

    ஒரு மனிதரின் சிந்தனையின் தரம் பேச்சில் வெளிப்படும் என்பதற்கு இவரே தக்க சான்று...

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 ปีที่แล้ว

      தவறாகக்கூறுகிறார்இவர்.மிகச்சுலபமாய்தப்பிப்பார்வேலுமணி.பேராசைஅல்ல.இதுகவுண்டர்களுக்கேஉன்டானதிட்டமிட்டுசூழ்ச்சிசெய்துசொத்தைஎழதிவாங்கும்குணம்பொழியைக்ககுடைந்துதன்நிலைத்தைஅதிகப்படுத்துவது.சக்...
      ...வன்.....க்குபணம்குடுத்துவட்டிபோட்டு.குட்டிபோட்டுகாட்டைஎழதிவாங்குவர்களிவ்வல்லவர்கள்.இதுஅந்த.இனத்தின்குணம்

    • @SureshBabu-of5di
      @SureshBabu-of5di 3 ปีที่แล้ว

      @@govindansubramaniyam3256 proof illai,jathi veri,summavae ellam vendum engira ennam.school free,exam mark free,ration free,veedu free,gov.job,first date salary, ellamay free ,unnai yar vattikku vaanga sonnathu????

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye 3 ปีที่แล้ว +23

    He will emerge as a mass leader 🔥💐

    • @sanjeeviak8996
      @sanjeeviak8996 3 ปีที่แล้ว

      Velu maniku Curran vangtha nalla irukum

  • @Bricknmortor
    @Bricknmortor 3 ปีที่แล้ว +3

    Semma semma interview.. Way to go karthi 💐👌👍

  • @arunkumar-xf6fg
    @arunkumar-xf6fg 3 ปีที่แล้ว +6

    Superb interview we missed this anna 🙏

  • @royalenfieldraja8413
    @royalenfieldraja8413 3 ปีที่แล้ว +8

    எங்கள் ஊரில் 70வதுகளில் என் தாத்தா திமுகவின் ஊராட்சி கொள்கை செயலாளர் , 89 ம் ஆண்டு என் அப்பா திமுகவின் ஒன்றிய பிரதிநிதி , என் தாத்தாவை நான் பார்த்ததே இல்லை. என் அப்பா நான் 5வது படிக்கும் போதே இறந்தார். எனக்கு 26 வயது இப்பொழுது. எங்க அம்மா தீவிர திமுக தொண்டர் என் ஐந்து வயதில் இருந்த இவர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த விஷயம் ஒன்று தான் . அது என்னவென்றால் திமுகவிற்கு எந்த ஒரு களங்கமோ பங்கமோ ஏற்பட்டால் களத்தில் இறங்கி போராடு என்பது தான்

  • @vdhanapalan5789
    @vdhanapalan5789 3 ปีที่แล้ว +1

    அருமையான பேட்டி தெளிவான கருத்துக்கள்.வாழ்த்துக்கள் சேனாதிபதி அவர்களே.

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 3 ปีที่แล้ว +28

    இவருக்கு கோயம்புத்தூர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மக்கள் பணியில் தொடர முக.ஸ்டாலின் அவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்

    • @mohananandan364
      @mohananandan364 3 ปีที่แล้ว +1

      Super

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 3 ปีที่แล้ว +2

      வாய்ப்பு இல்லை ராஜா, கருணாநிதி செய்யாத ஊழலா?, அரசியல் வாதிகளுக்கு ஊழல் செய்ய கற்றுக் கொடுத்தவரே ஐயா கருணாநிதி தான், ஆனால் இது ஒரு புறம் இருக்கட்டும்
      ஆனால் இப்போ அரசியல் நகர்வு எப்படி என்றால் தெலுங்கரா தமிழரா
      இனி எல்லாவற்றிலும் பழிக்குப்படுவது தமிழர்களாகத்தான் இருக்கும் இனி தெலுங்கன் அரசாகத்தான் ஸ்டாலினை கருதமுடியும், தெலுங்கு வாசிகள் தங்கள் இனம்(ஸ்டாலினை) தமிழர்களை ஆளுமை செய்வதை பேனர் கெட்டி கொண்டாடும் போது, தமிழர்கள் நாம் பார்த்து கொண்டிருப்பது தமிழர்கள் இனி எல்லாவற்றையும் இழந்து விட்டான் என்று தோன்றுகிறது.

    • @SureshBabu-of5di
      @SureshBabu-of5di 3 ปีที่แล้ว

      supern go,payment vanthrun go.....

  • @raajpvs541
    @raajpvs541 3 ปีที่แล้ว +45

    பணப் பேய் பிடித்து மக்கள் நலன் மறந்த அரசியல் மிருகங்கள்.

  • @arjundevaraj2200
    @arjundevaraj2200 3 ปีที่แล้ว +2

    உண்மையை உறக்க சொன்னதற்கு நன்றி 🙏

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 3 ปีที่แล้ว +13

    களியு சாப்பிடுவதும் கம்பி எண்ணுதலும் கண்ணீர் விடுதலும் தான்.

  • @deivasigamanik7420
    @deivasigamanik7420 3 ปีที่แล้ว +4

    ஐயா சூப்பர் 👍👌

  • @solomondavidtirunelveli6890
    @solomondavidtirunelveli6890 3 ปีที่แล้ว +106

    நேற்றிலிருந்து வேலுமணியை ஜெயலலிதா ஆவி உறுதியாக பிடித்து விட்டது... எங்கே போய் முடிய போகுதோ.

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 3 ปีที่แล้ว +4

    EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SPEECH SUPER SIR

  • @ilayaraja6879
    @ilayaraja6879 3 ปีที่แล้ว +61

    இன்னும் நிறைய அமைச்சர் இருக்குராங்க...

    • @thilasimalliga8863
      @thilasimalliga8863 3 ปีที่แล้ว

      Wait& see! All culprits will be punished one by one.Bye- NT,

    • @mariamandy2188
      @mariamandy2188 3 ปีที่แล้ว

      @@thilasimalliga8863 thus vague

  • @raghupathi1975
    @raghupathi1975 3 ปีที่แล้ว +15

    thiru, jallikattu kalai, u r real honest man. i like ur honest...u r great man... i love u sir..

  • @siluvaidason1862
    @siluvaidason1862 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @manojkaruppaiya2
    @manojkaruppaiya2 3 ปีที่แล้ว +4

    Mass speech neega Vera maari 💥💥💥

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய உண்மையான நிதானமான மதிப்பு மிகு பேச்சு அருமை ஐயா வாழ்த்துகள் 💐 💐 💐 விரைவில் தண்டிக்க படுவார்கள்

  • @952re
    @952re 3 ปีที่แล้ว +24

    Spv யின் MDS bakery network, அட்டகாசம் செய்கிறார்கள்.
    Lock down சமயத்திலும் , rules follow செய்யவே இல்லை

  • @jeevithakumaravel4658
    @jeevithakumaravel4658 3 ปีที่แล้ว +30

    வேலுமணி அவர்கள் தவறு செய்தால் தூக்கு தண்டனை தரவேண்டும் நீதிபதி அவர்களுக்கு எனது பதிவு

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 3 ปีที่แล้ว +3

    Super sir
    Your replays Amazing
    God bless you and your near and dears forever MY PRAYERS FOR YOU sir
    All God's bless you and your family 💪🙏

  • @pradeepkraj19
    @pradeepkraj19 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா...

  • @sharmilasharmilabas3041
    @sharmilasharmilabas3041 3 ปีที่แล้ว +3

    Most truthful speech 👍

  • @sreemathi3173
    @sreemathi3173 3 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவை எதிர்பார்த்து கொண்டிருந்தேன் நன்றி நானும் காங்கயம் தான்.

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 3 ปีที่แล้ว +23

    இந்த பணத்தை அப்படியே தமிழ் நாட்டு கடனை அடைக்க முயற்சி செய்யுங்கள் அய்யா.

  • @deepakfarmvlog
    @deepakfarmvlog 3 ปีที่แล้ว +1

    Superb speech... Always waiting for your speech 👌👌👌 #karthikeyasivasenapathy

  • @josepharuldas5614
    @josepharuldas5614 3 ปีที่แล้ว +6

    Still some people are supporting SP.VELUMONEY. What a pity. These people might have been benefitted through him.

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 3 ปีที่แล้ว +4

    கொங்கு மண்டலத்தில்
    திமுகவின் அதிதீவிர தொண்டர் ஐயா திரு கார்த்திகேய சிவசேனாதிபதி அவர்கள்,

  • @porkodiperiasamy2487
    @porkodiperiasamy2487 3 ปีที่แล้ว +4

    Super decent personality. Hats off to you sir.

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 3 ปีที่แล้ว +2

    Wow very good explaination

  • @rathikakannan4846
    @rathikakannan4846 3 ปีที่แล้ว +12

    தமிழ் நாட்டின் மிகச்சிறந்த தலைவர் மு க ஸ்டாலின் ஐயா அவர்கள்

  • @satishkumar-no2xg
    @satishkumar-no2xg 3 ปีที่แล้ว +2

    Makkal mudhalvar superb, very nice conversation sir, all d best to our makkal mudhalvar teams

  • @jacobsmith370
    @jacobsmith370 3 ปีที่แล้ว +9

    Respect and the amount of knowledge he displayed throughout the conversation is impeccable !

  • @marjorierohini6823
    @marjorierohini6823 3 ปีที่แล้ว +1

    Excellent explanation given. 👌👏👍

  • @khaleelahmed787
    @khaleelahmed787 3 ปีที่แล้ว +3

    Mr. Senathibathi speech very excellent. His speeches is shows he is a very descent and very knowlegbal person. I requested DMK supremo give a chance for Rajasaba MP to this Gentleman.

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா 🔥🔥🔥🔥🙏

  • @cscdevadass1340
    @cscdevadass1340 3 ปีที่แล้ว +7

    Senathipathy Sir, In the coming days, kindly contest in mayor election of Coimbatore Corporation. We need your service in Coimbatore.....

  • @govindhansr4716
    @govindhansr4716 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா பவ்வியமான சந்திப்பு நல்ல விசியம் ....

  • @vigneshp8845
    @vigneshp8845 3 ปีที่แล้ว +54

    ஐயா உங்களுக்கு ராஜ்யசபா உறுப்பினர் தரவேண்டும்

    • @balakrishnanmg7041
      @balakrishnanmg7041 3 ปีที่แล้ว +1

      வேண்டாம். இவரை தலைவர் கொங்குமண்டலத்தை பலப்படுத்த பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

    • @SureshBabu-of5di
      @SureshBabu-of5di 3 ปีที่แล้ว

      appo eppovay 1 m.p seat a.d.m.k ku confirm.

    • @SureshBabu-of5di
      @SureshBabu-of5di 3 ปีที่แล้ว

      @@balakrishnanmg7041 yes 100%correct????

  • @selvaraajan3887
    @selvaraajan3887 3 ปีที่แล้ว +1

    அருமையான கருத்து

  • @gobinathd7456
    @gobinathd7456 3 ปีที่แล้ว +4

    Nice interview 👍

  • @venkateshrajagopal4195
    @venkateshrajagopal4195 3 ปีที่แล้ว

    உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @hotcaht
    @hotcaht 3 ปีที่แล้ว +11

    I agree MK Stalin appears to be a changed person now. He did have many adventures in the past! So far so good. Early days yet. Let us see.

    • @kanthvickram4490
      @kanthvickram4490 3 ปีที่แล้ว

      mmmmmm............. they say ''once a thief, always a thief'' !!!!

  • @mohammedhasanj6340
    @mohammedhasanj6340 3 ปีที่แล้ว +2

    மதிப்பிற்குரிய ஐயா
    மீண்டும் வரும் சட்ட மன்ற இடை தேர்தலில் தாங்கள் பெருவாரியான வாக்குகள் பெற்று கோவை மக்கள் ஊழலுக்கு துணை போகாதவர்கள் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @ritheeshkr1820
    @ritheeshkr1820 3 ปีที่แล้ว +8

    தமிழினம் தன் பண்டைய உணவு, பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், தமிழ் ம௫த்துவத்தையும் கடைபிடித்தால் எந்தவொரு தொற்றும் தொற்றாது

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 3 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் தோழர் மிக அ௫மை
    ௨ண்மையை ௨ரக்க ௨ரைத்தீர்கள்.
    மிக்க மகிழ்ச்சி. கோவையை கண்டிப்பாக திமுக கோட்டையாக
    மாற்ற வேண்டும்.

  • @waheedkhalaf
    @waheedkhalaf 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம்
    அருமையான ஸ்லாங்
    கண்டிப்பாக அடுத்த மினிஸ்டர் நீங்கள்

  • @vadivelhari3908
    @vadivelhari3908 3 ปีที่แล้ว +9

    Superb 👏👏👏 avanai,,jailla,podunga

  • @mohamednajeeb9453
    @mohamednajeeb9453 3 ปีที่แล้ว +2

    SUPER EXPLAIN MR SIVA SENAPATHY.

  • @rameshd5421
    @rameshd5421 3 ปีที่แล้ว +8

    BJP மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், AIADMK ஆட்சியில் இருந்த போது சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் , தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர்
    அலுவலகத்தில் ரெய்டு நடந்தது பொது பிஜேபி மாநில தலைவர் சட்டம் தன் கடமையை செய்யும் என்றார். நீங்கள் பழி வாங்கும் நடவடிக்கை என்று கூறுவீர்களா.
    உழல் நடைபெற வில்லை என்று சொல்ல முடியுமா பிஜேபி

  • @jansirani9246
    @jansirani9246 3 ปีที่แล้ว +1

    Nice sir

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 3 ปีที่แล้ว +7

    ஊழல் பெருச்சாளிகழை உள்ளே தள்ளவேண்டும் நடவடிக்கை வேகமாக எடுக்கவும்

  • @jsamjsam5085
    @jsamjsam5085 3 ปีที่แล้ว

    சூப்பர் தகவல். நல்ல முறையில் பதில் அளித்தார்

  • @thunder1697
    @thunder1697 3 ปีที่แล้ว +8

    Coimbatore people please don't vote for BJP and ADMK again

  • @priyadavid26
    @priyadavid26 3 ปีที่แล้ว +2

    Arumaiyaana pathivu 🙏🙏

  • @velujagannathan4791
    @velujagannathan4791 3 ปีที่แล้ว +8

    வேலுமணிக்கு கிடைக்கும் தண்டனை இனி அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பாடமாக இருக்க வேண்டும்.

  • @AshrafAli-yg7pr
    @AshrafAli-yg7pr 3 ปีที่แล้ว +1

    தங்களின் நேர்க்காணல்
    சிறப்பு!

  • @r.k.r.198
    @r.k.r.198 3 ปีที่แล้ว +10

    அண்ணா உங்கள் தோல்வி எனது தோல்வி போல இருந்தது அண்ணா

  • @k.annathuraidurai9826
    @k.annathuraidurai9826 3 ปีที่แล้ว +1

    அருமை அய்யா. வாழ்த்துக்கள். திமுகவிற்கு கிடைத்த மாணிக்கம்

  • @sarofilms
    @sarofilms 3 ปีที่แล้ว +3

    Gentleman politics.speaks as real kongu native.👍