6th house, 6th lord is exalted.6ம் வீடு, 6ம் அதிபதி உச்சம். GURUJI LIVE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ค. 2024
  • 6th house, 6th lord is exalted. 6ம் வீடு, 6ம் அதிபதி உச்சம். GURUJI LIVE (16.05.2024)TODAY 8PM
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 111

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 หลายเดือนก่อน +6

    வணக்கம் குருஜி, நள்ளிரவிலும் எங்களுக்கு ஜோதிட அறிவை கொடுத்த நீங்கள் நீண்ட ஆயுளுடனும் ,ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @ArvindKumar-3103
    @ArvindKumar-3103 หลายเดือนก่อน +2

    குருஜி சீக்கிரம் நீங்கள் உலகம் முழுக்க ஜோதிட மாநாடை நடத்தி, வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் அனைவர்க்கும் பெரும் சந்தோஷத்தையும் உங்கள் ஜோதிட அறிவையும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன் 🤩🤩❤️

  • @PerumPalli
    @PerumPalli หลายเดือนก่อน +1

    *Awesome Live Guruji* 👏👏👏

  • @nivePalanivel
    @nivePalanivel หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு குருஜி 🙏.

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi 27 วันที่ผ่านมา

    Vanakkam Guruji.
    Worth Seeing As Lot Of Information.

  • @chowkidharvijayakumar
    @chowkidharvijayakumar หลายเดือนก่อน +1

    நன்றி குருஜி

  • @saibaba172
    @saibaba172 หลายเดือนก่อน +5

    SUPER 🔥🔥🔥

  • @karthika3614
    @karthika3614 หลายเดือนก่อน

    Thank you guruji

  • @PerumPalli
    @PerumPalli หลายเดือนก่อน +4

    13:12 *💯💯💯என் அத்தை பிள்ளை சிம்ம லக்னம், 4கில் குரு, 9 தில் கேது, 3 ன்றில் செவ்வாய் ராகு, 7 ழில் சனி, பிறந்து 5 மாத குழந்தையில் இருந்து, இன்றுவரை (29 வயது வரை)எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள்(நாங்கள் வேறு வீட்டில் இருக்கோம்), எங்க அப்பா சித்தப்பா வீட்டின் வாடகை மூலம் தான் அவர்கள் வளர்ந்தார்கள், Where as நாங்கள் எங்கள் தாய் உழைப்பு மூலம் வளர்ந்தோம், மொத்த வாடிகையும் அவர்கள் கையில் நகையாய் உள்ளது, சுமார் 2-3 வருடமும்பு தான் அவர் தந்தை நீத்தார், புதன் உச்சம், சுக்ரன் நீச்ச பங்கம், சூரியன் சுபத்துவம், அன்று மொத்த நிலத்தின் மதிப்பு அளவுக்கு செலவு செய்து மூத்த அத்தைக்கு திருமணம் நடத்தினார்கள், 5 தே மாதத்தில் வீட்டுக்கு வந்து விட்டார், இன்று அத்தை எங்கள் வீட்டில் தான் உள்ளார்*

  • @cheranbalu
    @cheranbalu หลายเดือนก่อน +2

    குருஜி புதிய ஜோதிட update ஆக A - Z ஒரு புத்தகம் எழுதி வெளியீடுங்கள் உங்கள் காலத்தில் பிறகு அது எங்களுக்கு உதவியாக இருக்கும் இது எனது அன்பான வேண்டுகோள் 🎉

  • @dharmarasudharman
    @dharmarasudharman หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி

  • @ssuganthi2537
    @ssuganthi2537 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி 🙏

  • @ayyappan-vo3iv
    @ayyappan-vo3iv 24 วันที่ผ่านมา +1

    மிக மிக நன்றி அய்யா...❤

  • @PerumPalli
    @PerumPalli หลายเดือนก่อน +4

    3:11 வாழ்த்துகள் ஐயா

  • @jayanthivenkitapathy7687
    @jayanthivenkitapathy7687 หลายเดือนก่อน +1

    Ayya,neengal truely jothida methai

  • @Karthikeyan17041
    @Karthikeyan17041 หลายเดือนก่อน +6

    ✨️✨️அருமையான நேரலைக்கு நன்றி குருஜி 🙏🙏

    • @umasaravanan3843
      @umasaravanan3843 หลายเดือนก่อน +1

      Best wishes for your business to flourish in Future 💐 Karthikeyan

    • @umasaravanan3843
      @umasaravanan3843 หลายเดือนก่อน +1

      சந்திரன் 11ல் குருவின் பார்வையில்.. சனி 3ல் குரு சுக்கிரன் (பரிவர்த்தனை) தொடர்பில்..2, 9ஆம் அதிபதி திக்பலம் சுபத்துவம்👌1, 10 ஆம் அதிபதி பரிவர்த்தனை👍11ல் சந்திரன்..சூரியனும் சந்திரனும் தங்களுக்குள கேந்திரம்🌟 சூரியன் உச்சம். Spinning Mill owner க்கு வாழ்த்துக்கள்💐

    • @umasaravanan3843
      @umasaravanan3843 หลายเดือนก่อน +1

      2026 ல் சுக்கிரன் புக்தியில் திருமணம்💐 சனி or புதன் அந்தரத்தில்👍

    • @Karthikeyan17041
      @Karthikeyan17041 หลายเดือนก่อน +1

      Thank you very much akka🙏

    • @vanisris8185
      @vanisris8185 หลายเดือนก่อน +1

      வணக்கம். சிஸ்டர். எங்க ஒரு. வீடு. க டை 3எல்லாம் வா ட கை. வரு ma மா ன ம். இல்ல. எப்போ. போகும்.28.3.1991.11.1. Pm. தென்காசி. சுரண்டை.

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருவே 🙏🏼😊

  • @srinisesha1666
    @srinisesha1666 หลายเดือนก่อน

    Title: enna santhegam ungaluku.
    Guruji, vanakkam.
    You have explained in many videos about subathuva valu and sukshama valu.
    If Guru or sukra parvai is considered as 100% subathuva valu in an horoscope, can you mention what will be percentage equivalent to subathuva valu if a horoscope has sukshama valu as SaniEaswar with Kethu in the same degree or has got dhig balam as sukshma valu.
    In every video where relevant, if you can mention this, it will help us to understand and follow your concepts well.
    Thanks Guruji 🙏.

  • @archanasivakumar3681
    @archanasivakumar3681 หลายเดือนก่อน +2

    உடம்பை பார்த்து கொள்ளுங்கள் குருஜி சுவர் இருந்தால் தான் சித்திரம். தூக்கம் அவசியம்.🙏. லைவ் அருமை

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 หลายเดือนก่อน +4

    09. இல் எந்த. பா ப கிரகம் இருந்தாலும் அப்பா வை பா திப்பார்

  • @user-hl5xc7rp9q
    @user-hl5xc7rp9q หลายเดือนก่อน +1

    அருமை குருஜி எனக்கு மிதுன ராசி கன்னி லக்னம் ❤ வயது 19
    17.3.2005 6:30 pm சிவகாசி

  • @jagann25
    @jagann25 28 วันที่ผ่านมา

    Guru ji, your t shirt very nice🎉

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது குருஜி. பாடங்களுக்கு நன்றி குருஜி.

  • @SakthiVelshitharan
    @SakthiVelshitharan 27 วันที่ผ่านมา

    Super sir

  • @ravipriya8267
    @ravipriya8267 หลายเดือนก่อน

    Kalyug yoga Naani ayya neengal

  • @PerumPalli
    @PerumPalli หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @kumaranguru5931
    @kumaranguru5931 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி, அமாவாசை சந்திரன் ரிஷபத்தில் நின்றால், ரிஷபம் மற்றும் கடக ராசிபாவகங்களின் நிலை என்ன, சனி துலாத்தில் உச்சமடைகையில் துலாம் பாவகத்தின் நிலை என்ன??

  • @mohanasundharamm1670
    @mohanasundharamm1670 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @sriganapathydiag8458
    @sriganapathydiag8458 26 วันที่ผ่านมา +1

    ஐயா குருஜி,உங்கள் அறிவுக்கூர்மை விவரிக்க வார்த்தைகள் இல்லை

  • @manikandanm6160
    @manikandanm6160 16 วันที่ผ่านมา

    6m athibathi atchiyaga meshsthil sukkiranodu irunthu ,antha veetai guru parthu,,sani 7m parvayaga 6m veetai parthal,sevvai thasai eppadi irukkum guruji ?

  • @shahulhameedms6002
    @shahulhameedms6002 หลายเดือนก่อน +5

    கேசரி அண்டாவில் முதல் கரண்டியில் நெய்யுடன் முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் உடன் கேசரி வந்தால் எப்படி இருக்குமோ அதே போல் உங்களுடைய சுbத்துவ பாவத்துவ விதிகள் மிகவும் அருமை

  • @geethavenkat128
    @geethavenkat128 หลายเดือนก่อน +3

    வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைககு மிகவும் நன்றி குருஜி.. எங்கும் ஜோதிடம்.. உயிர் மூச்சே ஜோதிடம் என்று வாழும் எங்கள் ஆசானுககு இறைவன் பூரண ஆயுள் தர வேண்டும் என்று வேண்டுகிறேன் 🙏🙏💐💐

  • @mohanasundharamm1670
    @mohanasundharamm1670 หลายเดือนก่อน +3

    நல் இரவு நேரத்திலும் எங்கள் பசிக்கு உணவை அள்ளி அள்ளி ஊட்டுகிரிங்க ஊட்டச்சத்தாக❤❤❤❤❤❤❤❤❤

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே... ஒருவருக்கு ராகு தசை அல்லது கேது தசை நடக்கும் போது இவர்களுடன் இணைந்த, பார்ந்த,கேந்திரத்தில் இருக்கும் கிரகங்களின் பலனை எடுத்து செய்வது போல? மற்ற 7 கிரகங்களும் செயல்படுகிறது என்பதை நான் உணர்கிறேன். எனது இந்த புரிதல் சரியானதா என்று தாங்கள் விளக்கி சொல்லுங்கள் குருவே.உங்கள் மாணவன் M.E. சரவணன், மதுரை.

  • @gamingfreefire6455
    @gamingfreefire6455 27 วันที่ผ่านมา +1

    ஐயா சரியாக சொல்கிறீர்கள்

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 2 วันที่ผ่านมา

    Hats off

  • @vivekmp1210
    @vivekmp1210 หลายเดือนก่อน

    Magaram vicek

  • @janazapak
    @janazapak 3 วันที่ผ่านมา

    31:42 Guruji antha muttal peerasiriyar, avan thaan Astrology university ku konduvantha maha meethai nu sollikitu erukiraan..

  • @kalaikarthi4118
    @kalaikarthi4118 28 วันที่ผ่านมา

    Meenam lagnam serkai videos epo varum?

  • @monstertamilmakermoni9071
    @monstertamilmakermoni9071 หลายเดือนก่อน

    வணக்கம்
    நான் பிறந்தது பாண்டிச்சேரி
    என்னுடைய பிறந்த நேரம்
    22 6 1978
    காலை 7 10
    நான் பௌர்ணமி நேரத்தில்
    பிறந்துள்ளேன்
    மிதுன லக்னமாகி
    லக்னத்தில் புதன் வலுவாக இருக்கிறார்
    லக்னத்தில் குரு மற்றும் சூரியன் இருந்துள்ளார் சூரியன் இணைந்துள்ளார்
    இரண்டாம் இடத்தில் சிக்கிரன் உள்ளார்
    மூன்றாம் இடத்தில்
    செவ்வாய் உடன் சனி சேர்ந்துள்ளார்
    நான்காம் இடத்தில்
    தனித்த ராகு
    ஏழாம் இடத்தில்
    பௌர்ணமியை விட்டு
    இரண்டு நாட்கள் விலகிய
    சந்திரன்
    பத்தாமிடத்தில்
    கேது
    நான் பிறக்கும்போது
    மூன்று வருடம்
    சுக்கிர திசை நடந்தது
    நான் பிறந்த பகுதியில்
    பெரும் செல்வந்தராக
    எங்கள் குடும்பம் இருந்தது
    எனக்கு ஆறு வயது முடியும் போது
    ஏழரை சனியால்
    பணத்தையும் இழந்து
    ஏழை சனி முடிந்தவுடன்
    இயல்பு நிலைக்கு வந்தோம்
    எனக்கு செவ்வாய் திசை வந்தது
    ஒரு நிறுவனத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன் இந்த செவ்வாய் திசை
    300 மேற்பட்டவர்களை
    எதிரியாக்கியது
    300 பேரையும் சமாளித்தேன்
    லக்னாதிபதி ஆட்சியாக இருந்ததால்
    இந்த ஏழு வருடத்தில்
    நிறைய சொத்துக்களை சேர்த்தேன்
    ராகு திசை
    முற்பகுதி கெடுதலையும்
    அதன் பிறகு
    திருமண வாழ்க்கை குழந்தை வீடு அனைத்தையும் கொடுத்தது
    திரும்ப ஏழரை சனியால்
    வேலை இழந்தேன்
    குரு திசையில்
    நிலம் மீடியேட்டர்
    வேலை செய்து கொண்டிருக்கிறேன்
    வரும் நல்ல வருமானம் வந்து கொண்டிருந்தது
    இடையில் வருமானம் வரவில்லை
    ஜோதிடம் தெரிந்தவர்கள்
    என் ஜாதகத்தை பாருங்கள்
    சந்திர ஆதியோகம்
    இருந்தும்
    எனக்கு ஏன் இந்த நிலைமை
    ஒரு ஜாதகத்தில்
    கெட்டது உடனே நடக்கிறது
    நல்லது நடக்கும் போது தள்ளிப் போகிறேன்
    யாராவது எனக்கு
    பலன்
    சொல்லுங்கள் ப்ளீஸ்
    உங்கள் காணிக்கையை
    சமர்ப்பிக்கிறேன்
    நன்றி

  • @umasaravanan3843
    @umasaravanan3843 หลายเดือนก่อน +4

    🙏நன்றி GURUJI🌟

    • @umasaravanan3843
      @umasaravanan3843 หลายเดือนก่อน

      Best wishes for your business to flourish in future💐 Karthikeyan

    • @sahullhameed1817
      @sahullhameed1817 26 วันที่ผ่านมา

      ​@@umasaravanan3843Hi Sis Oru Help Panna Mudiuma Sis

    • @sahullhameed1817
      @sahullhameed1817 26 วันที่ผ่านมา +1

      ​@@umasaravanan3843 Hi Sis

    • @sahullhameed1817
      @sahullhameed1817 26 วันที่ผ่านมา +1

      ​@@umasaravanan3843 🌟⭐Hi Sis 🌟

    • @sahullhameed1817
      @sahullhameed1817 26 วันที่ผ่านมา +1

      @@umasaravanan3843 Yeppati Irrukiga Sis

  • @AathiyaPpan-zd8cy
    @AathiyaPpan-zd8cy หลายเดือนก่อน

    Kindly tell about briefly sasa yoga

  • @Muthu_2504
    @Muthu_2504 หลายเดือนก่อน

    மீன லக்னம் கிரக சேர்க்கை எப்போது குருஜி

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 หลายเดือนก่อน +1

    06. ஆம் இடத்தில் சுபர் குரு துலாம் லக்கினம் மீனம் குரு ஆட்சி வலிப்பு வியாதி உள்ளது

  • @summykaliga
    @summykaliga หลายเดือนก่อน +4

    "சுக்ரன் வீட்டில் அமரும் கிரகம் திருமணத்தைத் தருகிறது; அதே போல், குரு வீட்டில் அமர்ந்த கிரகம் ஏன் குழந்தைகளைத் தருவதில்லை". என்று ஒருவர் கேட்டார். குருஜிக்கு கேள்வி புரியவில்லை. வேறு ஏதோ பதில் சொன்னார். எனக்கும் அதே கேள்வி இருக்கிறது. குருஜி, தயவுசெய்து பதில் சொல்லுங்கள்!

    • @Tiruchendur1234
      @Tiruchendur1234 หลายเดือนก่อน +1

      குரு வீட்டில் அமர்ந்த கிரகம் குழந்தை பேறு குடுக்கும். குரு வீட்டில் அமர்ந்த சனி தான் எனக்கு குழந்தை பேறு குடுத்தார்.

    • @DiniSmart427
      @DiniSmart427 หลายเดือนก่อน +2

      காலபுருசனுக்கு குடும்ப மற்றும் களஸ்தர ஸ்தான அதிபதியாகும் சுக்ரன் தனது வீட்டில் இருக்கும் எந்த கிரகத்திற்கும் திருமணத்தை தரும் அமைப்பை தருகிறார். அது காலபுருஷனின் அமைப்பே முழுக்க முழுக்க சுக்ரனின் வேலை அல்ல.... குருவிற்கு அத்தகைய நிபந்தனை இல்லையே குரு கால புருஷனுக்கு ஒன்பது பன்னிரண்டாம் அதிபதி தானே. இருப்பினும் குரு பார்த்த அல்லது குருவின் வீட்டில் இருக்கும் சனியும் சந்திரனும் குழந்தையை தரும் காரணம் அவை பிரதிபலிக்கும் கிரகங்கள் என்பதால்.... குருவே எனக்கு புரிந்த அளவில் சொன்னேன். தவறு என்றால் மன்னிக்கவும்.

  • @craftmedia656
    @craftmedia656 หลายเดือนก่อน +1

    20.10.1979 AM.2.57 ARUPPUKOTTAI RAMASAMY குருஜி சனி மகா தசை நான் என்ன தொழில் செய்தால் நன்றாக இருக்கும் பார்த்து சொல்லுங்கள் குருஜி நான் ஜவுளிக்கடை வைத்துள்ளேன் வியாபாரம் சுமாராக தான் உள்ளது இந்த ஏவாரம் நன்றாக எனக்கு ஓடுமா பார்த்து சொல்லுங்கள் குருஜி

  • @vick6801
    @vick6801 หลายเดือนก่อน +1

    Guruji when are you coming to USA- California ? :)

  • @cheranbalu
    @cheranbalu หลายเดือนก่อน +1

    குருஜி அண்ணமாலை IPS Ex ஜாதகம் பதிவிடுங்கள் பிலிஸ் நானே பல முறை கேட்டு விட்டேன் கருணைகட்டுங்கள் 🎉🎉

  • @kumark5764
    @kumark5764 หลายเดือนก่อน +1

    அய் யா தங்கலிடம் ஜாதகம்் பார்க்கனும்என்ன செய்வது.

  • @chinnaraj445
    @chinnaraj445 8 วันที่ผ่านมา

    சட்டை Dmk கொடி மாதிரி இருக்கு

  • @TamilarasanRTamil
    @TamilarasanRTamil หลายเดือนก่อน +18

    8 மற்றும் 12 சுபதுவம் என்றால், இந்திய பெண்கள் அனைவருக்கும் 8,12 சுபதுவம் உள்ளதா அய்யா, நம் கலாச்சாரப்படி இந்திய பெண்கள் அனைவரும் திருமணத்திற்குபின் கணவர் வீட்டில் வசிக்கின்றனர்.

    • @TamilarasanRTamil
      @TamilarasanRTamil หลายเดือนก่อน +3

      உதாரணம் நம் தாய், நம் தங்கை,நம் மகள்,நம் பாட்டி... பிறந்த ஊரை விட்டு, விருப்பதோடோ அல்லது விருப்பமின்றியோ கணவர் வீட்டில் வாழ்கின்றனர்..

    • @TamilarasanRTamil
      @TamilarasanRTamil หลายเดือนก่อน

      வீட்டோட மருமகள்..

    • @DharaniDharani13
      @DharaniDharani13 หลายเดือนก่อน +3

      எனக்குத் தெரிந்த வகையில் எட்டாம் இடம் எந்த அளவுக்கு சுபத்துமாக உள்ளதோ பிறந்த வீட்டை விட்டு கணவர் வீடு அமையும். எட்டாமிடம் சுத்தமாக எந்த கிரகமும் பார்க்காமலோ இருக்காமலோ அல்லது எட்டாம் இடம் பாவத்துமாக உள்ள போது சொந்த ஊரிலே மாப்பிள்ளை அமைவார்! எனக்கு மீன ராசி மீன லக்கனம் இரண்டில் குரு சனி குருவும் சனி எட்டாவது வீட்டை பார்க்கிறார்கள் 12 செவ்வாய் பிறந்த ஊரிலிருந்து 70 கிலோமீட்டர் அப்பால் திருமண வாழ்க்கை அமைந்துள்ளது.

    • @sahullhameed1817
      @sahullhameed1817 หลายเดือนก่อน

      ​@@DharaniDharani13 date of birth time

    • @TamilarasanRTamil
      @TamilarasanRTamil หลายเดือนก่อน

      8,12 சுபத்துவம் இல்லை என்றால் divoce ஆகி பிறந்த வீட்டிற்கு வந்துவிடுவார்களா..

  • @jyashajack
    @jyashajack 27 วันที่ผ่านมา

    ஐயா அஞ்சி கிலோ weight கொறச்சி smart டா ஆயிட்டீங்க ஐயா. வாழ்த்துக்கள்.

  • @TamilarasanRTamil
    @TamilarasanRTamil หลายเดือนก่อน +1

    8 மற்றும் 12 சுபதுவம் என்றால், இந்திய பெண்கள் அனைவருக்கும் 8,12 சுபதுவம் உள்ளதா அய்யா, நம் கலாச்சாரப்படி இந்திய பெண்கள் அனைவரும் திருமணத்திற்குபின் கணவர் வீட்டில் வசிக்கின்றனர்.

    • @TamilarasanRTamil
      @TamilarasanRTamil หลายเดือนก่อน

      உதாரணம் நம் தாய், நம் தங்கை,நம் மகள்,நம் பாட்டி... பிறந்த ஊரை விட்டு, விருப்பதோடோ அல்லது விருப்பமின்றியோ கணவர் வீட்டில் வாழ்கின்றனர்..

    • @TamilarasanRTamil
      @TamilarasanRTamil หลายเดือนก่อน

      வீட்டோட மருமகள்..

    • @TamilarasanRTamil
      @TamilarasanRTamil หลายเดือนก่อน

      8,12 சுபத்துவம் இல்லை என்றால் divoce ஆகி பிறந்த வீட்டிற்கு வந்துவிடுவார்களா..