Israel Market Tour in Tamil I Shuk I Beersheba I

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 280

  • @savithirisurendran418
    @savithirisurendran418 ปีที่แล้ว +76

    அருமை சகோதரி ... தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இஸ்ரேலை பார்க்க வைத்ததற்கு நன்றி...

    • @pradhisudhi
      @pradhisudhi  ปีที่แล้ว +1

      Thank you sister.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว +1

      ​@@pradhisudhiwhere is coconut and Tamrind? Will they available there?

  • @meenarajan3427
    @meenarajan3427 ปีที่แล้ว +14

    நன்றி சகோதரி ரொம்ப அழகா பார்க்க வைத்ததுக்கு நீங்க அங்கேயே இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை ஆசிர்வதிக்கின்றோம்

  • @jenithajoseph2678
    @jenithajoseph2678 ปีที่แล้ว +9

    Thank you sister Israel poga mudiya yengaluku Israel sutri kattuvadaku God bless you what a blessed people you are

  • @ganesanm9906
    @ganesanm9906 ปีที่แล้ว +31

    மகள் இஸ்ரேல் பார்த்தது இல்லை உங்கள் கானொளி மூலம் தெரிந்து கொண்டேன் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉😢😢😢🎉🎉

  • @raritystar8370
    @raritystar8370 ปีที่แล้ว +11

    This is the first time Israel video in Tamil, my wishes and local train vedio upload i expected

  • @kingsleyariyalur253
    @kingsleyariyalur253 ปีที่แล้ว +7

    Praise the lord இஸ்ரவேல் குறித்த தகவல் மிகவும் அற்புதமானது இன்னம் நிறைய வீடியோ அப்டேட் செய்யுங்கள் in name of jesus i bless your family and congratulations i am pastor Kingsley tamilnadu thank you👌👍

  • @yuvarajavijiy
    @yuvarajavijiy ปีที่แล้ว +7

    Subscribed! சேனல் மென்மேலும் வளர வாழ்த்துகள்!👍

  • @pichayappamuthukrishnan2060
    @pichayappamuthukrishnan2060 ปีที่แล้ว +18

    காட்டாங் குளத்தூரிலிருந்து இஸ்ரேலைப்பார்த்தேன். நன்றி. ஒரு கிராமத்து அங்காடியைக் காட்டுங்கள்

  • @ebin1311
    @ebin1311 ปีที่แล้ว +14

    This is the first time I see Israel video in Tamil, my wishes

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 8 วันที่ผ่านมา +2

    மிக அருமை யான பதிவு 👍👍👍 வாழ்க பாரத & இஸ்ரேல் நட்புறவு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱

  • @nbkindianvideo7874
    @nbkindianvideo7874 ปีที่แล้ว +7

    வீடியோ பிரமாதமா இருந்தது
    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏💐💚💛
    மேலும் நீங்கள் விலைவிபரங்கள்‌சொல்லவேண்டுகிறேன்.ஏன்எந்தகடையிலும்கஸ்டமர்கள் இல்லை?

  • @brightsun6537
    @brightsun6537 ปีที่แล้ว +18

    எல்லாமே ஆண்டவருடைய ஞானம்

  • @godsson701
    @godsson701 ปีที่แล้ว +7

    உங்கள் Channel மூலம் இஸ்ரேலின் அநேக இடங்களை காண தேவன் கிருபை செய்வாராக. God bless you.🌺🙏🙏🙏🙏🙏🙏🌺

    • @westerngems8413
      @westerngems8413 หลายเดือนก่อน

      Jesus Christ ( isa alaihi salam) avargalai kolai seyya sonna kootam Jewish... Nasam undahattum avargaluku.. Amen

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 ปีที่แล้ว +7

    Very nice video. Beersheba is a biblical town refered in Bible several time. Would like to know about the irrigation projects, agricultural practices ,rural and urban life etc.

  • @nramesh9028
    @nramesh9028 ปีที่แล้ว +3

    Israel is the Superb country in the world compared to other countries! Jesus Christ blessed Israel ! There are many many wonders there in this country ! When read the Bible , you can find the wonders ! Olive oil is the best oil! Those foreigners living in Israel are blessed !

  • @ramachandrank.9172
    @ramachandrank.9172 หลายเดือนก่อน +7

    இந்த நிலையில் நீங்கள் வீடியோ போடுவது நல்லது நீங்கள் சுகமாக வாழ வேண்டும்

  • @mohanraj6238
    @mohanraj6238 ปีที่แล้ว +7

    ❤❤🎉Very nice.. thank you Jesus ... holy land super 🎉🎉❤❤❤

  • @tasteofammasamayal
    @tasteofammasamayal ปีที่แล้ว +3

    ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் பாக்குறதுக்கு

  • @JulietjebaraniBalaji
    @JulietjebaraniBalaji 3 วันที่ผ่านมา

    Really showed different. Thank you sister

  • @praisethelordmedia5351
    @praisethelordmedia5351 ปีที่แล้ว +102

    ரொம்ப நன்றி பார்த்ததே கிடையாது. இயேசு அப்பாவுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. தமிழில் சொன்னீங்களே. அதுவே பெருசு.

    • @pradhisudhi
      @pradhisudhi  ปีที่แล้ว +5

      Thank you so much.. more videos coming soon.. God bless you.

    • @callamkuddy8260
      @callamkuddy8260 ปีที่แล้ว +13

      அம்மாவிற்குபுருசனாடாஏசு?

    • @gunaradnamkunakaran251
      @gunaradnamkunakaran251 ปีที่แล้ว +3

      அப்பா வயதில் இருக்கிறவர்களை நீ அம்மாவிற்கு புருஷனாகவா?பார்க்கிறினி.மற்றவர்களை அப்பா என்று கூப்பிடாதே!

    • @புரட்சிசெய்தமிழா
      @புரட்சிசெய்தமிழா ปีที่แล้ว

      @@callamkuddy8260 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @kanistan.d5786
      @kanistan.d5786 ปีที่แล้ว

      ​@@callamkuddy8260பெண் தெய்வங்களை நம்மூரில் அம்மா என்று கூப்பிடுவார்கள்.

  • @rajendranvellu746
    @rajendranvellu746 18 วันที่ผ่านมา +1

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி.

  • @RajasekarS-q8k
    @RajasekarS-q8k 10 วันที่ผ่านมา

    இஸ்ரேலுக்கு போகணும்னு ரொம்ப ஆசை ஆனா போக முடியல உங்க வீடியோவை பார்த்தது ரொம்ப ஒரு ஆறுதலா இருக்கு சூப்பர் 🍎🍎🍎🍎🍎🍎🍎

  • @Poozhagipoozhagi-dk3uz
    @Poozhagipoozhagi-dk3uz 26 วันที่ผ่านมา +4

    கடவுள் இஸ்ரேல் மக்களின் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கிருக்கிறார்,
    வாழ்க நலத்துடன், வாழ்க வளத்துடன்

  • @valluvaraj8528
    @valluvaraj8528 4 หลายเดือนก่อน +1

    பொறுமையான தெளிவான முறையில் பதிவிடப்பட்டுள்ளது. இடைஞ்சல் இல்லாத பின்னனி இசை. நன்றி.

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 ปีที่แล้ว +5

    Expecting more videos about israel. Even any small videos are fine...Best wishes...🎉🎉🎉

    • @pradhisudhi
      @pradhisudhi  ปีที่แล้ว +1

      We are processing a videos.. soon we will update. Thank you.

  • @vemiv5658
    @vemiv5658 17 วันที่ผ่านมา +1

    நாடு கள் மத்தியில் இஸ்ரேல் எனக்கு பிடிக்கும். பார்த்ததில் மகிழ்ச்சி.

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 18 วันที่ผ่านมา +1

    ❤ கடைகளை சுற்றி காண்பித்தமைக்கு நன்றி ❤

  • @VeluRamaseyam-wr3ht
    @VeluRamaseyam-wr3ht หลายเดือนก่อน +1

    Thank you Jesus thank you sister from Sri Lanka

  • @praisethelordmedia5351
    @praisethelordmedia5351 ปีที่แล้ว +10

    நீங்க அங்க ஒரு Pentecost Chruch ல போய் Sunday Service எப்படி இருக்கு னு ஒரு video போடலாமா.

    • @pradhisudhi
      @pradhisudhi  ปีที่แล้ว +2

      Inga Pentecost Church very rare.. inga vetula than pray pannuvanga.. I will try to a take video of it.👍.

    • @praisethelordmedia5351
      @praisethelordmedia5351 ปีที่แล้ว +5

      ​@@pradhisudhi ஒகே சிஸ்டர் யூதர்களின் Calendar தமிழில் கிடைச்சதுன்னா கொஞ்சம் Supply பண்ணுங்க.
      நீங்க கிறிஸ்தவர்களா எனக்கு தெரியல.
      யூதர்களின் எல்லா பண்டிகையை English Calendar க்கு எந்த மாதம் எந்த தேதியில் என்று ஒரு Schedule போட்டு காமிச்சிங்கினா
      எனக்கு ரொம்ப useful ஆக இருக்கும்.
      நீங்க
      கிறிஸ்தவர்களா இல்லையா எனக்கு தெரியாது.
      இந்த ஒரு உதவி பண்ண முடியுமா
      Jesus Bless you

  • @siva2k23
    @siva2k23 ปีที่แล้ว +4

    My expectation about Israel was very high but after seeing this video it's just like normal any other Asian markets.

    • @roshann9516
      @roshann9516 ปีที่แล้ว +1

      I think this is small part of Israel market

  • @rannappan7915
    @rannappan7915 หลายเดือนก่อน +1

    Isreal gods country, isreal market nalla vilakkam .thankyou sagothari 🎉❤

  • @jjacquline9369
    @jjacquline9369 ปีที่แล้ว +1

    Praise the Lord Sister

  • @ketheeswaransithambaranath4531
    @ketheeswaransithambaranath4531 11 หลายเดือนก่อน +1

    Israel country and israel people are alwys super and very best 👍👍👍💟💟💟

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 5 วันที่ผ่านมา

    அருமையான காணொலி வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 6 วันที่ผ่านมา

    Weldon boy champions congratulations 🎊 perfect Vlog thanks

  • @duraiswamym9939
    @duraiswamym9939 18 วันที่ผ่านมา +1

    Jesus blessings the world victory nation Israel.

  • @sujibiteskgf
    @sujibiteskgf ปีที่แล้ว

    Absoulutely amazing great sharing keep sharing big thumps up my frnd

  • @nathanaelrajkumarselvam1510
    @nathanaelrajkumarselvam1510 ปีที่แล้ว +1

    Praise the lord sister...

  • @rubimuthu8171
    @rubimuthu8171 ปีที่แล้ว +2

    Thank you for this video,Different from usual Israel video.

  • @shrisharadasongs2360
    @shrisharadasongs2360 ปีที่แล้ว +1

    Jai Hind vande matharam great Israel and the Israelite are most likeable country and people.If I get a chance to visit I will vidit israel only

  • @jenithajoseph2678
    @jenithajoseph2678 ปีที่แล้ว +1

    Sister are u safe in Israel when I heard about war I think about your family and keep on praying God be with you sister

  • @GeraldPrakash
    @GeraldPrakash หลายเดือนก่อน

    Thanks for your video. This is usefull for others.

  • @pandyank8348
    @pandyank8348 ปีที่แล้ว +2

    Sister very thankful for your video

  • @ISAC.J
    @ISAC.J ปีที่แล้ว +3

    Praise Jesus

  • @ebenezerrajasekaran3945
    @ebenezerrajasekaran3945 ปีที่แล้ว +2

    Halle-lu-YAH.Glory to Saviour Yahshua Ha Mashiach.

  • @mahboyys5170
    @mahboyys5170 12 วันที่ผ่านมา +1

    God bless you🙏🌹

  • @acjose2
    @acjose2 ปีที่แล้ว +2

    Nice video. Very informative.

  • @mosessamuel3171
    @mosessamuel3171 ปีที่แล้ว +1

    Thanks without sight seeing

  • @TamilS-f3h
    @TamilS-f3h 10 วันที่ผ่านมา

    Tank you sister God bless you

  • @saralajames5358
    @saralajames5358 ปีที่แล้ว +1

    Thank you sister. I am very happy

  • @Davidratnam2011
    @Davidratnam2011 2 หลายเดือนก่อน +1

    God's blessed country yes

  • @gopikrishnan595
    @gopikrishnan595 ปีที่แล้ว

    many more thanks for seeing israel

  • @tweetygirlani
    @tweetygirlani ปีที่แล้ว +1

    Sis.. Bethlehem, Galilee, Nazareth, Jerusalem Old City inga vantha enga Indian shops irrukku nu video podunga.. bcos usually nanga ange thaan stay pannu vein..

  • @BalamuruganS-y7m
    @BalamuruganS-y7m 9 วันที่ผ่านมา

    Good video

  • @judhastianseba5595
    @judhastianseba5595 ปีที่แล้ว +1

    Thank you sister

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah ปีที่แล้ว +2

    Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen ❤❤❤😂😂😂

  • @jebarajnadar7932
    @jebarajnadar7932 ปีที่แล้ว +1

    Thanks pratipa sister

  • @farooqdubai7666
    @farooqdubai7666 23 วันที่ผ่านมา +2

    துபாயில்இப்படிரோட்டில்போட்டுவிற்க்கமுடியாது.. எல்லாமேசுகாதரம்..நம்ப தமிழ்நாடுகரும்புமுதல்.. புள்ளையார்முருகன் சிலைவரை..கிடைக்கும்எல்லாஇந்துபண்டிகையும்இங்குசுகந்திரமாக கொண்டாலாம்..விஜய தஸ்மிகடை..திபாவளி பலகாரகடையல்லாம் உண்டு...அழகியசுகந்திரமானதுபாய்சோலைவனம்..துபாய்அழகிள்10சதவீதம்கூடகிடையாதுஇஸ்ரேல்

    • @Liveforlordjesus
      @Liveforlordjesus 20 วันที่ผ่านมา +6

      Dubai is artificial, but israel is natural😇

  • @arijitkarthikmurugan9280
    @arijitkarthikmurugan9280 14 วันที่ผ่านมา +1

    இந்த வீடியோ பார்க்க வைத்த திருச்செந்தூர் முருகன் கடவுள்க்கு நன்றி

  • @wilsonraj4757
    @wilsonraj4757 ปีที่แล้ว +1

    இயேசு சுவாமியின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை ஒரு வீடியோவில் காட்டுங்கள்.

  • @MuthuSon-h6r
    @MuthuSon-h6r 11 ชั่วโมงที่ผ่านมา

    🎉

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว +2

    ❤❤❤ mikavum Arumaiyana Information madam ❤❤❤ congratulations madam ❤❤❤

  • @FredrickFredrick-jl1cl
    @FredrickFredrick-jl1cl ปีที่แล้ว +2

    Very very good and super.

  • @jaik9321
    @jaik9321 ปีที่แล้ว

    good to see Israel ; just want to know - do they produce organic products (in veg / fruits ....)

  • @jeyakumar7226
    @jeyakumar7226 ปีที่แล้ว +2

    ஆமென்

  • @kalaiselvi1312
    @kalaiselvi1312 ปีที่แล้ว

    அருமை

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 ปีที่แล้ว

    Israel country is in My tourist plan trip 😊

  • @krishna90sstories
    @krishna90sstories ปีที่แล้ว +4

    I am new subscriber 👍❤️

  • @MRAS2021
    @MRAS2021 18 วันที่ผ่านมา

    Unkal thewanitaiya naattai oru naal naankal alippom. Yoothan ovvoruvanum kolla patuvaan❤

  • @JulietjebaraniBalaji
    @JulietjebaraniBalaji 3 วันที่ผ่านมา

    Thank you ma,

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 4 หลายเดือนก่อน +3

    Indian market pola irukku !

  • @arrmark
    @arrmark ปีที่แล้ว +3

    Very nice. Could you share some experience how farmers produce vegetable spacialy usage of chemical in the cultivation.

  • @ThangamAnandharaj
    @ThangamAnandharaj 16 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @santhosh-yp3ki
    @santhosh-yp3ki 7 หลายเดือนก่อน +1

    சிஸ்டர் இந்த நாள்ல அங்க நிலவரம் எப்படி இஸ்ரேல் இஸ்ரேலுக்கு வரலாமா சிஸ்டர் கொஞ்சம் சொல்லுங்க எனக்கு நான் புதுசு

  • @krishnareddykrishna111
    @krishnareddykrishna111 ปีที่แล้ว

    Azhagaaum neat aagavum irukkudungu.

  • @augustinpaul8635
    @augustinpaul8635 ปีที่แล้ว +2

    எங்கள மாதிரி ஆட்களுக்கு தேவனுடைய பாதம் பட்ட பூமிய மீடீயா மூலமா காணும் படி செய்த இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம்❤

  • @Sivadxb610
    @Sivadxb610 ปีที่แล้ว +1

    Are you safe sister? how is the situation there?

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 หลายเดือนก่อน

    I like to organiz a holy land visit budget can one come forward

  • @bpremnath1806
    @bpremnath1806 7 วันที่ผ่านมา

    Rate sollunga

  • @samuelraj9204
    @samuelraj9204 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @jeyusrtamil122
    @jeyusrtamil122 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @josephjeno6709
    @josephjeno6709 11 วันที่ผ่านมา

    Can you tell me abot israel education on Universities

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn ปีที่แล้ว

    Welcome keep it up.more videos.

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 25 วันที่ผ่านมา

    நம்ம ஊர் மாதிரி இருந்தது

  • @rebeccajesubalan8481
    @rebeccajesubalan8481 ปีที่แล้ว

    Y only PARLE G available at foreign countries

  • @shobaangeline3354
    @shobaangeline3354 หลายเดือนก่อน +2

    இஸ்ரவேலை ஆசிர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம்

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 4 หลายเดือนก่อน

    Super market ?

  • @ravi.kumar.6660
    @ravi.kumar.6660 ปีที่แล้ว +1

    congratulations madam you are useful message about Israel country is fine what are you doing there madam what about your family madam I want to export some food items to Israel once again thank you madam

  • @parbakar88
    @parbakar88 6 หลายเดือนก่อน

    How about Constitution engineers requirements there?

  • @richardrichard6380
    @richardrichard6380 ปีที่แล้ว

    சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉

  • @plukejayakumar80
    @plukejayakumar80 ปีที่แล้ว

    Milk and the Honey flowing country ?

  • @gunaradnamkunakaran251
    @gunaradnamkunakaran251 ปีที่แล้ว +20

    கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட தேசம்.

    • @pradhisudhi
      @pradhisudhi  ปีที่แล้ว +2

      Yes.

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 ปีที่แล้ว

      உலக மக்கள் அழிவிற்கு இசுரேல் முதன்மை காரணம்....
      இலங்கை தமிழ் இனம் அழிந்து போக ஆயுதம் தந்தது....
      இரண்டாம் உலகப் போரின் போது அணு ஆயுதம் தந்தது..
      இன்னும் பல ஆபாச வீடியோக்கள் இணைய தள வடிவமைப்பு மற்றும்
      பரவலாக்கம்...

    • @yakupmydeen9411
      @yakupmydeen9411 19 วันที่ผ่านมา +2

      Poda Mairu

    • @tamilan454
      @tamilan454 16 วันที่ผ่านมา +1

      அதே கடவுளுக்கு எதிரான கொள்ளைய்ர்க இஸ்ரேலியர்கள்

  • @MakeTheworld-z9q
    @MakeTheworld-z9q 8 วันที่ผ่านมา

    2010 நான் இஸ்ரேல் வந்துருக்கேன் ❤

    • @Iyalbu3769
      @Iyalbu3769 8 วันที่ผ่านมา

      Evlo ticket

    • @Iyalbu3769
      @Iyalbu3769 8 วันที่ผ่านมา

      Evlo ticket

    • @Iyalbu3769
      @Iyalbu3769 8 วันที่ผ่านมา

      Evlo ticket

  • @johnmariyan-o9l
    @johnmariyan-o9l ปีที่แล้ว

    John mariyan from tamilnadu very nice

  • @manivannanpakkiri.6939
    @manivannanpakkiri.6939 10 หลายเดือนก่อน

    Israel work varalama ippoa any problem irka sollunga sister's

  • @rajankvjcooltiles3423
    @rajankvjcooltiles3423 17 วันที่ผ่านมา

    நானும் இஸ்ரேலில்தான் ‌இருக்கிறைன் அடிக்கடி மார்கெட் வருவைன்

  • @WARGAMING_0_1
    @WARGAMING_0_1 ปีที่แล้ว

    Romba thanks

  • @KarthikHepsi
    @KarthikHepsi ปีที่แล้ว

    God place in Israel

  • @kishanpalchouhan2857
    @kishanpalchouhan2857 2 หลายเดือนก่อน

    Nice

  • @RaviChandran-uj4nw
    @RaviChandran-uj4nw ปีที่แล้ว +1

    Super nice i like it