சரவணா ஸ்டோர் Owner பைக் Restore பண்ண Mechanic | புல்லட்டுகளின் டாக்டர் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ค. 2021
  • #RoyalEnfield | #OldBullet | #BulletWorkshopTirunelveli
    சரவணா ஸ்டோர் Owner பைக் Restore பண்ண Mechanic | புல்லட்டுகளின் டாக்டர் | #TirunelveliBulletWorkShop
    For any Business Inquiries : 9487889415
    Uploaded on : 21.07.2021
    This Video Contains The 35 Years old Bullet Workshop Review. This is one of the famous and old bullet workshop in Tirunelveli.
    Contact Number : 7010180042
    Insta ID :
    invitescon...
    Location : maps.app.goo.gl/HM7K1WFUnVy67...

ความคิดเห็น • 142

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 2 ปีที่แล้ว +22

    கற்றோர்க்கு.
    தொழில் கற்றோர்க்கு செல்லும் இடமொல்லாம் சிறப்பு

  • @selvamsaravanan4661
    @selvamsaravanan4661 2 ปีที่แล้ว +26

    அந்த சத்தம் ❤️
    நம்ம ஊரு mechanic support pannanum

  • @arulmanip4728
    @arulmanip4728 2 ปีที่แล้ว +75

    என்னோட புல்லட்க்கும் அண்ணனே டாக்டர்...அவரது திறமைக்கு தலை வணங்குகிறேன்

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 2 ปีที่แล้ว +18

    பழைய புல்லட் வண்டிகளை திறமையாக பழுது பார்க்கும் நபர்கள் எல்லா மாவட்டங்களிலும் ஒரு பத்து பேர் இன்றும் இருக்கிறார்கள் புல்லட் வண்டியை வேலை செய்வதற்கு பொறுமை அவசியம்

  • @Samuel-ks2br
    @Samuel-ks2br 2 ปีที่แล้ว +22

    அந்த சத்தம் 😘😘👌👌 டப் டப் டப் ❤

  • @sivasankar3376
    @sivasankar3376 2 ปีที่แล้ว +12

    Pullet fan mani annan anna nanum pulled fan anna valthukkal

  • @hajakamil2468
    @hajakamil2468 2 ปีที่แล้ว +15

    Proud to be owner of 1969 enfield

  • @rajarajan9782
    @rajarajan9782 2 ปีที่แล้ว +11

    Very good. Congrats to Mr. Mani.

  • @balakrishnant5757
    @balakrishnant5757 2 ปีที่แล้ว +20

    மணி அண்ணன் பட்டயகிளப்பு வாழ்த்துக்கள்

  • @lingaraj9323
    @lingaraj9323 2 ปีที่แล้ว +14

    வண்டில இருந்து review சொல்லுறது அருமை

  • @vannamuthucat
    @vannamuthucat 2 ปีที่แล้ว +10

    Tuticorin Raj workshop Muthu annan also Expert

  • @raghubabuindiran1084
    @raghubabuindiran1084 2 ปีที่แล้ว +13

    Tirunelveli Best bullet machine Mani Appa...

  • @muralidharan5599
    @muralidharan5599 2 ปีที่แล้ว +19

    இது போன்ற அனுபவசாலிகள் தற்போது மிகவும் குறைவு....

  • @TNVADIVU
    @TNVADIVU 2 ปีที่แล้ว +15

    அது என்னமோ தெரியல புல்லட்டுநா மணி அண்ணன்

  • @dadmomafter
    @dadmomafter 2 ปีที่แล้ว +6

    ஆறுமுகநேரி காந்தி அண்ணாச்சி அவர் சரவணா ஸ்டோர் உறவினர் அவர்தான் இந்த புல்லட் பத்தி என்னிடம் சொல்லி இருக்கிறார் ,அவர்தான் முதன் முதலாக இந்த புல்லட் வாங்கினவர் ,,,அவர் இப்பொழுது இல்லை அவர் செல்வ செழிப்பாக இருந்தவர் ... பின் காலத்தில் கஷ்டப்பட்டார் அவர் எனக்கு நல்ல நண்பரும் கூட ...இதைப்பார்த்தவுடன் அவருடைய நியாபகம் வந்துவிட்டது ..

  • @gnaniahmuthiahsamy1767
    @gnaniahmuthiahsamy1767 2 ปีที่แล้ว +8

    I have a 1988 bullet single handed by me. Now I am in chrnnai I just thought to move to native palayamkottai I am concerned about bullet mechanic. Now you have introduced a right person Thanks

    • @adaywithragu
      @adaywithragu  2 ปีที่แล้ว +3

      😊😊💖💖

    • @HariHari-yo8oc
      @HariHari-yo8oc 2 ปีที่แล้ว

      Contectnomber

    • @vinothr2394
      @vinothr2394 ปีที่แล้ว

      Can u suggest any old bullet mechanic in chennai

  • @sundararajsundaram360
    @sundararajsundaram360 2 ปีที่แล้ว +10

    வேலாயுதம் பாலயம்தில் செல்வம் என்கின்ற ஒரு மெக்கானிக் இருந்தார் எனக்கு அவர் நா பாகம் வருது 1985 ஆண்டு

  • @amdaim7656
    @amdaim7656 2 ปีที่แล้ว +11

    வணக்கம் மணி அண்ணன்
    வாழ்க வளர்க

  • @babuphanuel6656
    @babuphanuel6656 2 ปีที่แล้ว +30

    எல்லா ஊர்களிலும் புல்லட்டுன்னா மெக்கானிக் பெயர் மணி தானோ? கரூரில் புல்லட் மணி பழைய பஸ் ஸ்டாண்டு அருகில், ஈரோட்டில் பஸ் ஸ்டாண்ட் போகும் வழியில் அமைந்துள்ளது புல்லட் மணி ஒர்க் ஷாப், திருநெல்வேலியிலுமா புல்லட் மணி மெக்கானிக்?

    • @deavendrannellai
      @deavendrannellai 2 ปีที่แล้ว +3

      Gobi bullet mani,

    • @prathapm7117
      @prathapm7117 2 ปีที่แล้ว

      Thiruvannamalai la....kuda naidumangalam mani machanic dha bro

    • @prabusekar8880
      @prabusekar8880 2 ปีที่แล้ว +1

      மதுரை மேலூரிலும் மெக்கானிக் பெயர் புல்லட் மணி

    • @lawrences9125
      @lawrences9125 ปีที่แล้ว +2

      மயிலாடுதுறையில் லும் ஒரு புல்லட் மெக்கானிக் மணி என்று ஒரு பெயர் உடைய தம்பி இருக்கார்.

    • @vijeeshap3273
      @vijeeshap3273 ปีที่แล้ว

      @@prathapm7117 .

  • @jeganraj2497
    @jeganraj2497 2 ปีที่แล้ว +8

    Super excellent bullet specialist my regular service to mani anna&bai

  • @navaneethan.s3888
    @navaneethan.s3888 2 ปีที่แล้ว +7

    I am also bullet Love 😘
    Video nice 🔥🔥🔥🔥

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 2 ปีที่แล้ว +3

    Bullet work stop பற்றி கூறியமைக்கு மிக்க நன்றி

  • @ptsabuwayanad7557
    @ptsabuwayanad7557 2 ปีที่แล้ว +7

    Super super super super super super God bless you

  • @barnabasseeli8260
    @barnabasseeli8260 2 ปีที่แล้ว +10

    புல்லட்டுணாலே கம்பீரம் தான்

  • @365bus6
    @365bus6 2 ปีที่แล้ว +12

    My father's Diesel Bullet Mechanic also

  • @jonethvelur6057
    @jonethvelur6057 2 ปีที่แล้ว +12

    Bro ethu enga periappa. Tq for review. Tq so much bro

  • @pasupathytg8241
    @pasupathytg8241 2 ปีที่แล้ว +8

    350 C C Bullet ஓட்டி இருக்கிறேன்.

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n 2 ปีที่แล้ว +29

    புல்லட்டின்
    டப் டப் டப் சத்தம் பிடிக்காதவனுங்க
    அன்லைக் போட்டு ஓடிட்டானுங்க...
    லூனா,மெஜஸ்டிக் வண்டி ஓட்டுனவங்க போல..

  • @ashikaashu7510
    @ashikaashu7510 2 ปีที่แล้ว +12

    Ahhh on the way to 1k subscribers congratulations 🎊🎊🎉🎉

  • @madhans5194
    @madhans5194 2 ปีที่แล้ว +5

    Wow super Anna

  • @royalgold1031
    @royalgold1031 2 ปีที่แล้ว +8

    MA sha Allah shukriya bro 👍

  • @Explore_Yo
    @Explore_Yo 2 ปีที่แล้ว +12

    Proud to be owner of 1971model 😍😍

  • @prasadskitchen5858
    @prasadskitchen5858 2 ปีที่แล้ว +6

    Iam also bullet fan

  • @sanjaysaravanan5158
    @sanjaysaravanan5158 ปีที่แล้ว

    வாழ்த்துகள் மணி அண்ணா 👍

  • @mahalingamp2450
    @mahalingamp2450 2 ปีที่แล้ว +2

    Over all bullet naley costly than. To buy, Running cost, maintenance, service , so bike ku selavu pana ready apdina bullet vangunga ..starting la vangi otumpothu bullet mela irukura craze poga poga maintenance and running cost la maranchi poirum ...
    Antha bike plus point main ah solanum na riding position. Nenja nimithi otura mathiri irukum. Then negatives na neraya solalalam .. Yes royal enfield is an expensive machine .....

  • @kishoreganesan1244
    @kishoreganesan1244 2 ปีที่แล้ว +5

    👌

  • @pandipr6078
    @pandipr6078 2 ปีที่แล้ว +1

    Super

  • @cgrajan85
    @cgrajan85 2 ปีที่แล้ว +2

    He is very expensive and no timely delivery. He works only on wealthy people on priority.After service u have to visit him often.Not worth on that much service cost.Tirunelveli la best Central theatre opposite Iyyapan complex Pandiyan workshop dhan. Even this mechanic was a student there.
    On my bullet experience never try to remodel or restructure completely. Apo apo chinna chinna work parthu otutarathu dhan antha bulletku alagu,namakum pocket friendly.

  • @Gowthamntk
    @Gowthamntk 2 ปีที่แล้ว +16

    Diesel bullet service pannuvangala anna? From madurai.

    • @adaywithragu
      @adaywithragu  2 ปีที่แล้ว +5

      description la number irukku bro...

  • @sairathansview
    @sairathansview 2 ปีที่แล้ว +7

    Always RE has more value

  • @wasimakram354
    @wasimakram354 2 ปีที่แล้ว +4

    Anna bullet eadhum kidaikuma old model

    • @adaywithragu
      @adaywithragu  2 ปีที่แล้ว +1

      describtion la number iruku bro

  • @B.Genuiness
    @B.Genuiness 2 ปีที่แล้ว +3

    சரவணா ஸ்டார் owner என்ன தெய்வமா..

  • @Karthik-og6ql
    @Karthik-og6ql 2 ปีที่แล้ว +7

    👌💝👍

  • @rajanjohnsamuel3642
    @rajanjohnsamuel3642 2 ปีที่แล้ว +6

    🔥

  • @sivaganapathi7863
    @sivaganapathi7863 2 ปีที่แล้ว +7

    Bro diesel bullet RC book endorsement lam eppdi check pani vanganumu video podunga

  • @TNVADIVU
    @TNVADIVU 2 ปีที่แล้ว +7

    எங்க மயிலாடுதுறை மணி அண்ணன் தான்

    • @sabarir1782
      @sabarir1782 2 ปีที่แล้ว +1

      Supper worker

    • @johnfrank5124
      @johnfrank5124 ปีที่แล้ว

      Boss can tell price year experience some words in English pl

  • @raghul0086
    @raghul0086 2 ปีที่แล้ว +1

    Bro RE standard 350 bs6 2nd hand available ah bro . if possible give a details bro plz

  • @padmavathypadmavathy947
    @padmavathypadmavathy947 2 ปีที่แล้ว +5

    bullet seat moela adichukkave mudiyadhu Tn69 Tn72

  • @anandbabuelumalai8207
    @anandbabuelumalai8207 ปีที่แล้ว +1

    5:10 confidence

  • @skkanya3087
    @skkanya3087 2 ปีที่แล้ว +7

    Thala vara level

  • @salmanhalim9518
    @salmanhalim9518 2 ปีที่แล้ว

    ennoda bullet 1987 model rc book miss agiduci plz wara rc book current LA irukkuradu kidakuma

  • @muppidathipappa4268
    @muppidathipappa4268 2 ปีที่แล้ว +4

    Chella pandiyan nu oru bullet nikuhu authu Hari bullet ah

  • @kaviarasan1425
    @kaviarasan1425 2 ปีที่แล้ว +9

    En bullet kum ivar than mechanic

  • @sivakumarsivakumar6143
    @sivakumarsivakumar6143 2 ปีที่แล้ว +4

    👌👌👌👌👌👌👌👌👌👌👌💪

  • @konganar9915
    @konganar9915 ปีที่แล้ว +1

    Nice

  • @basheerahbasheerah1979
    @basheerahbasheerah1979 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏

  • @unknownking8242
    @unknownking8242 2 ปีที่แล้ว +8

    Bro 1981 Bullet Book current pana mudiuma bro

  • @dhanasekarandahanasekara6741
    @dhanasekarandahanasekara6741 ปีที่แล้ว

    How much cost engine full seating

  • @sathiyanarayanansilambu9947
    @sathiyanarayanansilambu9947 ปีที่แล้ว

    Ole bike desal bullet ready panna shop address solluga

  • @shabushabu9139
    @shabushabu9139 ปีที่แล้ว

    You have old model bullet 500cc

  • @sudhagarskr7382
    @sudhagarskr7382 2 ปีที่แล้ว +3

    👍super

  • @muruganmurugab9061
    @muruganmurugab9061 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் உங்க போன் நம்பர் வேணுமே💐💐

  • @user-ws4fx2uq1v
    @user-ws4fx2uq1v 2 ปีที่แล้ว +1

    Bro ungaluku seriya pesa varala ,,but spr poga poga sari aairum

  • @mukundann5576
    @mukundann5576 หลายเดือนก่อน

    Do yo have old bullet (ROYAL EN FIELD 1958 to 62 magneto, delco small) with original parts

  • @user-kp2qu4ei4m
    @user-kp2qu4ei4m 8 หลายเดือนก่อน

    Old bullet book kidaikkumma

  • @VigneshwaranAKS
    @VigneshwaranAKS 2 ปีที่แล้ว +6

    Rx100 best mechanic irruntha sollunga bro

    • @adaywithragu
      @adaywithragu  2 ปีที่แล้ว +4

      Kandipa 💖💖😊

    • @muthurajan.a4641
      @muthurajan.a4641 2 ปีที่แล้ว +3

      Yamaha murugan. Sripuram Tirunelveli

  • @arunpandiyankarthika1390
    @arunpandiyankarthika1390 2 ปีที่แล้ว +1

    Supar

  • @MdIsmail-yw1ec
    @MdIsmail-yw1ec 2 ปีที่แล้ว +1

    Ennod allu peru novrin

  • @jukeboxtamizha381
    @jukeboxtamizha381 2 ปีที่แล้ว +6

    Diesel bullet ready panrara bro

  • @user-pm3if2kx2x
    @user-pm3if2kx2x 2 ปีที่แล้ว +5

    புல்லட் கிடைக்குமா

    • @adaywithragu
      @adaywithragu  2 ปีที่แล้ว +3

      Contact Number : 7010180042

  • @s.kannanmaya5772
    @s.kannanmaya5772 2 ปีที่แล้ว +7

    Diesal bullet work pannuvangala????

    • @adaywithragu
      @adaywithragu  2 ปีที่แล้ว +4

      7010180042

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 หลายเดือนก่อน

      ​@adaywithragu bro 58 to 62. Modal g2 bullet kidaikkuma

  • @MdIsmail-yw1ec
    @MdIsmail-yw1ec 2 ปีที่แล้ว +1

    Namma urru ra

  • @dhanasekaranammu3279
    @dhanasekaranammu3279 2 ปีที่แล้ว +4

    Enku oru bike vendum bro eruntha reply pnunga

    • @adaywithragu
      @adaywithragu  2 ปีที่แล้ว +2

      Contact Number : 7010180042

  • @Raja00078
    @Raja00078 2 ปีที่แล้ว +1

    Yes y chittorla kuda bullet naa mani than y

  • @maheshbaskar8917
    @maheshbaskar8917 2 ปีที่แล้ว +6

    Enga iruku intha work shop

    • @adaywithragu
      @adaywithragu  2 ปีที่แล้ว +2

      Palayankottai, Murugankurichi.. describtion la number iruku bro

    • @maheshbaskar8917
      @maheshbaskar8917 2 ปีที่แล้ว +3

      @@adaywithragu thank u bro

  • @babudhanush
    @babudhanush ปีที่แล้ว +1

    Yezdi jawa pannuvangala

    • @adaywithragu
      @adaywithragu  ปีที่แล้ว

      Contact Number in Description Bro

  • @dijomercy1606
    @dijomercy1606 2 ปีที่แล้ว +1

    na inga dhan povean

  • @selvakumar-ju1cy
    @selvakumar-ju1cy 2 ปีที่แล้ว +5

    Diesal bullet service pannuvangala

  • @pandiyarajan4834
    @pandiyarajan4834 8 หลายเดือนก่อน

    Bullet mechanic mani anna contact irrudha send pannuga bro

  • @B.Genuiness
    @B.Genuiness ปีที่แล้ว +2

    ஏன் சரவணா ஸ்டோர் காரன் வண்டி ம் பெட்ரோல் யில் தானே ஓடுது. அம்பானியோட bike ய் சரி பண்ற மெக்கானிக் கிட்ட தான் நான் bike வேலைக்கு விடுறேன்

  • @prabin3123
    @prabin3123 2 ปีที่แล้ว +9

    Tirunelveli mechanic. என் புல்லட் last year இங்க தான் வேலை பார்த்தேன்.. பிரமாதம் னு சொல்லுற அளவு ஒண்ணுமில்லை.. Expensive மெக்கானிக்.. கூட இன்னொரு fat ப்ரோ இருப்பாங்க அவர் தான் வேலைக்காரன் ப்ரோ...ஆமா இவர் தான் fat bro.. Syed

    • @antonselvam5732
      @antonselvam5732 2 ปีที่แล้ว

      1972 BULLET BIKE IN TUTICORIN WITH MR RAVI SHEELA TRANSPORT DIRECTOR

  • @anbalaganbalakrishnan80
    @anbalaganbalakrishnan80 2 ปีที่แล้ว

    This is not review,😡 pure advertisement

  • @manichandran1216
    @manichandran1216 ปีที่แล้ว +3

    சரவணா ஸ்டோர் ஓனர் புள்ளேட்டில் என்ன தங்கத்துல சாமானம் செஞ்சி மாட்டி இருக்கானா என்ன?

  • @animeghalaaswathy3639
    @animeghalaaswathy3639 2 ปีที่แล้ว +1

    Ungalude contact number sent panugala

  • @keerthivasan7435
    @keerthivasan7435 2 หลายเดือนก่อน

    Anna your phone number anupuga