பழைய புல்லட் 70 ஆல்டர் பண்ணி மாத்தி இருக்காரு அண்ணா // OLD ROYAL ENFIELD BULLET 1970 😱😱😱

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 109

  • @rajeshrdr4740
    @rajeshrdr4740 2 ปีที่แล้ว +37

    Old bullet "ஓட்டுனாலும் ஓட்டாட்டியும் என் கூடவே இருக்கட்டும்"sema na....

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว

      🔥❤️

    • @michaelcoolas5947
      @michaelcoolas5947 2 ปีที่แล้ว

      இதே சிந்தனைதான் , என்னிடமும் இரண்டு புல்லட் இருக்கிறது.

  • @ManiKandan-rj8lr
    @ManiKandan-rj8lr 2 ปีที่แล้ว +10

    வயது வித்தியாசம் பாராமல் பேசும் பேச்சு அருமை👍❤

  • @velu7516
    @velu7516 2 ปีที่แล้ว +31

    கடைசிவரைக்கும் புல்லட்ட முழசா காட்லைய தம்பி.....

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว +1

      தனி வீடியோ போட்டு இருக்கேன் அண்ணா
      மன்னிக்கவும்

  • @வாடிவாசல்-ல3ர
    @வாடிவாசல்-ல3ர 2 ปีที่แล้ว +20

    அசோக் அண்ணே மீசையே ஒரு டெரர் தான்

  • @nethajimithran4660
    @nethajimithran4660 2 ปีที่แล้ว +3

    கேமராமனுக்கு ஒரு மிகப்பெரிய வாழ்த்துக்கள் சொல்லியே ஆகணும் . எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோமோ அது கொஞ்சம் கூட காட்டாம அப்படியே ஆள மட்டுமே காட்டி இருக்காரு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว

      அண்ணா நீங்க சொல்வது நல்ல விஷயம் ஆனால் பின்னாடி என்ன நடந்தது என்று எங்களுக்கு கேமராமேனுக்கு அன்னைக்கு கண் வலி அதையும் தாண்டி இவ்வளவு தெளிவா எடுத்தாரே என்று எங்களுக்கு பெருமை தான் கண் வலி என்றால் வீட்டை விட்டு வெளியே வர மாட்டாங்க ஆனா அவர் எங்களுக்காக வந்து வீடியோ எடுத்து கொடுத்தார் நீங்கள் சொல்லும் குறையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது

  • @rexmatthew5543
    @rexmatthew5543 2 ปีที่แล้ว +2

    I'm also similar to him...old bullet na bayangara craze 🥰🥰... I'm having 1979 model bullet

  • @trendingjvlog
    @trendingjvlog ปีที่แล้ว

    யோவ் ராஜ் பரவாயில்லையா அவரையே வீடியோ எடுத்து .அவர் மாட்டையே பிடிச்சு இருக்கீங்க பாருங்க...வேற லெவல் யா நீங்க...........

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  ปีที่แล้ว

      En video etutha maada pudikka matenu than enna video etukka kupdingala

  • @saravanaganeshvlogs6261
    @saravanaganeshvlogs6261 2 ปีที่แล้ว +2

    Vayasu pakama,, annan annan nu, koopdradhuku, oru manasu venum bro... 🙏♥️

  • @michaelcoolas5947
    @michaelcoolas5947 2 ปีที่แล้ว +4

    இதே சிந்தனைதான் , என்னிடமும் இரண்டு புல்லட் இருக்கிறது.

  • @santhanakumar-se7wl
    @santhanakumar-se7wl 8 หลายเดือนก่อน +1

    I have 1968 g2 bullet,❤

  • @ragulking4239
    @ragulking4239 2 ปีที่แล้ว +8

    மனமார்ந்த நன்றி நண்பா 🙏🥰🥰🙏
    மென்மேலும் வளர அசோக் பிரதர்ஸ் சார்பாக வாழ்த்துகள் 🙏🥰🙏🙏

  • @moneymoneymoney5075
    @moneymoneymoney5075 2 ปีที่แล้ว +2

    I LIKE HIS PERSONLITY AND BULLETT LOOKS MORE PRETTY BECAUSE OF THE RIDER- CHEERS

  • @ramachandranm2905
    @ramachandranm2905 2 ปีที่แล้ว +1

    அருமை bullet அண்ணா வாழ்த்துக்கள்

  • @AbiAbi-kq5ic
    @AbiAbi-kq5ic 2 ปีที่แล้ว +2

    Super I am RE lover

  • @prasathprasath6759
    @prasathprasath6759 2 ปีที่แล้ว +1

    Super bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AjmalKhan-cn7sy
    @AjmalKhan-cn7sy 2 ปีที่แล้ว +2

    நானும் 1972 ஓல்ட் புல்லட் வச்சு இருக்கேன்

  • @bulletrasigan905
    @bulletrasigan905 2 ปีที่แล้ว +3

    Bro avaroda bullet pic fulla podunga bro 360 degree cover pani

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว +1

      புல்லட் ஓட்டுர video shots la potturukku bro

    • @bulletrasigan905
      @bulletrasigan905 2 ปีที่แล้ว

      @@Tn61sketchgroupariyalur ok bro

  • @ARUNRAM-1990
    @ARUNRAM-1990 2 ปีที่แล้ว +1

    Bike fulla video coverage panu thambi

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว +1

      வீடியோ கொஞ்சம் கஷ்டப்பட்டு எடுத்ததுனால கவர் பண்ண முடியல அண்ணா

  • @uthayas334
    @uthayas334 2 ปีที่แล้ว +2

    🔥🔥🔥🔥

  • @sumesheditz4160
    @sumesheditz4160 2 ปีที่แล้ว +1

    Bullet enga video olunga edunga bro. Nalla content edukuringa video nalla edukalam

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி ப்ரோ கண்டிப்பா அடுத்த வீடியோ நல்லா எடுக்கிறோம்

  • @sivakutty4097
    @sivakutty4097 2 ปีที่แล้ว +1

    Sema thalaiva

  • @meeran4316
    @meeran4316 2 ปีที่แล้ว +1

    புல்லட் ஓட்டும் போது ஒரு பீலிங் வரும் பாருங்க அப்படியே கிணத்துல பம்பு செட் மேல உக்காந்து போற மாறியே இருக்கும் 😄😄😄😄😄😄😄😄😄

  • @rabinson2246
    @rabinson2246 2 ปีที่แล้ว +1

    👍👏👏

  • @mhmedYousuf
    @mhmedYousuf 5 หลายเดือนก่อน

    Bullatta eppa kattuva

  • @harimahi7699
    @harimahi7699 2 ปีที่แล้ว +1

    Background sound 🏃

  • @prathappitha8598
    @prathappitha8598 2 ปีที่แล้ว +1

    Bullet Mattum Andha Sound Konjam Kamichirkalaam

  • @sivasankar3376
    @sivasankar3376 2 ปีที่แล้ว +1

    Super anne

  • @திராவிடன்திராவிடன்-ங8ர

    பிட்டிங்ஸ் உபயம் ... சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரகடை....
    சிலபல ஸ்டீல் பாத்திர
    ஐட்டங்கள்.....

  • @ashokkumar-lu9se
    @ashokkumar-lu9se 2 ปีที่แล้ว +1

    Pangali kalakura ya

  • @RamKumar-tb2lx
    @RamKumar-tb2lx 2 ปีที่แล้ว +3

    யோ அந்த புல்லட்ட முழுசா காட்டலையே அத பத்திதா பேசுறீங்க அதையே காட்டலயேயா 🤣🤣

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว

      புல்லட் வேற வீடியோ காட்டி இருக்கான் போய் பாரு

  • @gd8423
    @gd8423 2 ปีที่แล้ว +1

    கடைசிவரை புல்லட்டை காண்பிக்கவில்லை யே பா
    தம்பி புதுசோ

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว

      பணி வீடியோ ஃபுல் டெக் இருக்கு பாருங்கள்

  • @senthilkumaran8522
    @senthilkumaran8522 2 ปีที่แล้ว +2

    *அதான் அவர் சொல்லிட்டாரே.. ஓடாதுன்னு*

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky 2 ปีที่แล้ว +1

    Milage evlo kedaikutu bro

  • @v.g.rajkumarkumar.8910
    @v.g.rajkumarkumar.8910 2 ปีที่แล้ว

    Ithu oru interview ah ? Yen da ippadi panringa TH-cam vanthathum pothum Ada Ada Ada thangamudiyalada

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว

      அண்ணா கிராம புரத்தில் அவனுக்கு இதுவும் ஒரு சந்தோஷம் தான்
      எங்கள் சந்தோசத்தை யூட்யூபில் போட்டால் உங்கள் பொறாமையில் இப்படித்தான் சொல்லுவீர்கள்

  • @kongukumaravelpgv4483
    @kongukumaravelpgv4483 2 ปีที่แล้ว +1

    கடைசி வர வன்டிய காட்டலயே

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว

      பைக் தனிப்பட்ட முறையில் வீடியோவா போட்டு இருக்கு நண்பா

  • @vinoth4070
    @vinoth4070 2 ปีที่แล้ว +2

    Kadasi varaikum bulleta kattavela

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 ปีที่แล้ว +1

    இது புதுசா இருக்கு......இது புதுசா இருக்கு

  • @rangeshrao
    @rangeshrao 2 ปีที่แล้ว +2

    Kadasi varaikum bullet katttwvey illai

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว

      மன்னித்திருங்கள் நண்பா தனி வீடியோ போட்டு இருக்கும் அதுக்கு பாருங்க

  • @sivaram3861
    @sivaram3861 2 ปีที่แล้ว +1

    வெங்காயம்

  • @SaravananS-tc1yw
    @SaravananS-tc1yw 2 ปีที่แล้ว +2

    புல்லட் காட்டும் பா தம்பி

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว

      புல்லட் ஓட்ற மாதிரி சாக்ஸ் ஒன்னு போட்டு இருக்கேன் பாருங்க நண்பா

  • @kuttytykku1235
    @kuttytykku1235 2 ปีที่แล้ว +1

    என்னயா பேட்டி எடுக்குர வெலங்காதனமா வண்டிய காமிக்கவே இல்ல இந்த விசயத்துக்கு நீ லாயக்குபட்டு வரமாட்ட,

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว

      புல்லட்டை ரெடி பண்ணது அவர்தான் அவரை மட்டும் காமிச்சா போதும் புல்லட் வீடியோ தனியா போட்டு இருக்கேன் போய் பாருங்க

  • @venkataramananc9336
    @venkataramananc9336 2 ปีที่แล้ว +2

    புல்லட் ரெடி செய்பவர் போன் என் தாருங்கள்.

  • @johnpraveen00
    @johnpraveen00 6 หลายเดือนก่อน

    Dai show the Vechile da

  • @AshokKumar-hk5gk
    @AshokKumar-hk5gk 2 ปีที่แล้ว

    Ivaru number or trichy mechanic balu number kodunga brother.en bullet ah service pannanum

  • @sakthisivan9445
    @sakthisivan9445 2 ปีที่แล้ว

    என்கிட்ட 80'சரி புல்லட் விற்பனைக்கு உள்ளது

  • @abdulbuhari1365
    @abdulbuhari1365 2 ปีที่แล้ว

    கடைசி வரையும் புல்லட் முழுசா காட்டல

  • @salem.mrdavidpaulraj2600
    @salem.mrdavidpaulraj2600 2 ปีที่แล้ว +1

    ஆமாம் ஜார்ஜ் புஷ் கேட்டார்கள்

  • @sahulhameed5850
    @sahulhameed5850 2 ปีที่แล้ว +3

    வீடியோ எடுக்கிறது புல்லட் ஒழுங்கா காட்டவே இல்லை வீடியோ எடுக்க தெரியாதா

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว +1

      நல்ல வார்த்தை இந்த வீடியோ எடுத்த அண்ணனுக்கு என்ன நடந்தது என்று அன்னைக்கு வீடியோ எடுத்தே ஆகணும்னு வீடியோ எடுக்கறதுக்கு வேற ஆள் இல்லாமல் அண்ணனுக்கு மெட்ராஸ் ஐ கண் கண்ணாடி போட்டுக்கொண்டு கண் வலியுடனும் மன வலியுடனும் தான் எடுத்தார் அப்படியும் இவ்வளவு அழகா எடுத்து இருக்காரு நான் பெருமைதான் போட்டேன் பின் நடப்பது தெரியாமல் கமெண்ட் பண்ணாதீங்க புல்லட்டை காட்றது இந்த நோக்கமே கிடையாது அதை ஓட்ட அண்ணனோட தோரணை காட்டுவது தான் எங்க நோக்கம் 🥺

  • @habia3258
    @habia3258 2 ปีที่แล้ว

    பேட்டி எடுக்குறது சத்தமில்லாத அமைதியான இடத்தில் எடுக்கனும் தம்பி, அப்புறம் புல்லட்ட காமிப்பா

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว

      அடுத்த வீடியோவில் திருத்திக் கொள்ள பார்க்கிறேன் நன்றி

  • @msa3920
    @msa3920 2 ปีที่แล้ว +1

    Audio no good

  • @suthansuthan3105
    @suthansuthan3105 2 ปีที่แล้ว

    Bullet thaya katalaya da😡

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว

      தலைவா இன்னொரு வீடியோல போட்டு இருக்கோம் தலைவா எடிட் பண்ணும் போது மறந்துட்டோம் கோபப்படாதீங்க

  • @arunkumarb7812
    @arunkumarb7812 2 ปีที่แล้ว

    Bullet car number

  • @muthuramalingam3411
    @muthuramalingam3411 2 ปีที่แล้ว

    முட்டாள் வீடியோ கார

  • @vellairamesh6806
    @vellairamesh6806 2 ปีที่แล้ว +2

    பைத்தியம்

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว

      நாங்க பைத்தியம் ஒரு தெளிவு போடா டேய்

  • @jaasim123
    @jaasim123 ปีที่แล้ว

    Mechanic number pls bro

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 2 ปีที่แล้ว

    வண்டிய காட்டாம என்ன கூந்தலுக்கு வீடியோ போட்ற

    • @Tn61sketchgroupariyalur
      @Tn61sketchgroupariyalur  2 ปีที่แล้ว

      வண்டியோட வீடியோ தனியா இருக்கு போய் பாரு