சென்னை புல்லட் பைக் ஸ்பெசலிஸ்ட் CM முத்து ஆழ்வார் திருநகர்
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- iventional video: • சென்னை பைக் மெக்கானிக்...
-----------------------
HASTAG
#SPANNER_HEROES #spanner #bike #bikelife
------------------------
@spannerheroes
#workshops
#mechanical
#mechanic
#bike_modify
#racebike
#bikereview
#interview
#mechanical_interview_q
#tamilnadu
#bs6_bike_repairing
#repair
#inventions
#bike
#motorcycle
#motor
#engine
#bike_accessories
தெளிவான விளக்கம் தந்தமைக்கு வாழ்த்துக்கள். Sir
அருமையான விளக்கங்கள் தெளிவான பதில்கள் அதிலும் ஹைட்ராலிக் டாப்பட் அட்ஜெஸ்ட் மெண்ட் பற்றிய பதிவு மிகவும் பயனுள்ள தகவல் மற்றும் உங்களை போல் டெக்னீசியன் களை பதிவு செய்யும் SPANNER HERO விற்கு மிகவும் நன்றி
திரு சிஎம் முத்து மெக்கானிக்கை இன்று உலக அளவில் தெரியப்படுத்திய ஸ்பேனர் ஹீரோ சேனலுக்கு மிக்க நன்றிகள் வாழ்த்துக்கள் மேன்மேலும் இவரைப் போன்ற திறமைசாலிகளை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்❤❤❤
சிஎம் முத்து ஐயா அவர்களுக்கு அருமையான பதிவு இப்படி யாரும் தெளிவாக சொல்ல மாட்டார்கள் ஐயா அவர்களுக்கு நன்றி🙏🏻🙏🏻
CM ஒர்க் ஷாப் உரிமையாளர் அண்ணன் முத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களது தொழில் பக்தியும் குருநாதர் மீதுள்ள நேர்த்தியும் வாடிக்கையாளர்களை திருப்தி செய்யும் முறையும் என்னை நெகிழ வைத்ததுCM வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அருமை மகிழ்ச்சி. இந்த காணொளியை செய்த அனைவருக்கும் நன்றி நன்றி
இந்தக் காணொளி மெக்கானிக் நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள காணொளி ஆகும் ஏனென்றால் புல்லட் பயிற்சி என்ற பெயரில் நடக்கும் வசூல் வேட்டையை இந்த காணொளி கண்டிப்பாக தடுக்கும் இதுவரை புல்லட் பாக்கின் தொழில்நுட்பங்களை இவ்வளவு தெள்ளத் தெளிவாக யாரும் சொன்னதில்லை என்ற பெயரில் நடக்கும் வசூல் வேட்டையும் கண்டிப்பாக தடுக்கும் இந்த காணொளி வழங்கிய நாகர்கோவில் ph பைக் குமார் அவர்களுக்கும் திரு முத்து அண்ணா அவர்களுக்கும் தமிழக மெக்கானிக் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் திருச்சி மாவட்ட மெக்கானிக் நண்பர்கள்
❤❤❤புல்லட்டை பற்றி தெளிவான விளக்கம் கொடுத்த முத்து அண்ணன் அவர்களுக்கும் அண்ணனின் திறமையை வெளிக் கொணர்ந்த P.N பைக் நாகர்கோவில் குமார் அண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்🎉🎉🎉🎉 JR பைக் எலக்ட்ரிகல் கேர் சுரண்டையில் இருந்து அர்ஜுன்💐💐💐💐
Thank you
awsome information sir, great ethics for a best mechanic
பெரிய புதிராகவே இருந்த புல்லட் பற்றிய தெளிவான விளக்கம் தந்தமைக்கு வாழ்த்துக்கள்.
Great Attitude. God bless you. Most of the mechanics are in the way of making profit.
அன்னா சூப்பர் பதிவு வாழ்க வளமுடன்.
Nice information
Valka valamudhan Nalamudhan
அருமையான பதிவு அக்கா வாழ்த்துக்கள் அக்கா
Thank you
Thank you somuch.
Super Anna ❤️🇮🇳☝️🔥🔥🔥
வாழ்த்துக்கள் அண்ணா
Super nice experienced
Very Honest person, from his words I understood.
super experiments 👍👍
Hi Anna old bullet ku 15/50 oil potalama
வாழ்த்துக்கள் பிரதர்
Thank you
Akka.nalla.vedio.t.q.❤
Dailyum vedio podunga sis
Ok
❤🛠️❤️🙏🙏
Super
Thank you
🙏❤️🙏
I want self starter for my 1976 bullet .
Always change both first time then after one year change small gear then chain health and big gear will come long life
Super anna
Address enge
👌👌👌👌👌👌👌👌👌
எல்லாம் ok பின்னாடி இருக்குற waste fellow tha புடிக்கல😂
விடியல்
அண்ணே உங்க அட்ரஸ் சென்ட் பண்ணுங்க உங்க மொபைல் நம்பர் சென்ட் பண்ணுங்க