Royal Enfield வண்டிகளின் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய சென்னை பைக் மெக்கானிக் திரு முனியன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มี.ค. 2024
  • iventional video: • சென்னை பைக் மெக்கானிக்...
    -----------------------
    HASTAG
    #SPANNER_HEROES #spanner #bike #bikelife
    ------------------------
    #20 லட்சம் மதிப்புள்ள பைக்கை உருவாக்கிய எர்ணாவூர் கோபு @spannerheroes
    #workshops
    #mechanical
    #mechanic
    #bike_modify
    #racebike
    #bikereview
    #interview
    #mechanical_interview_q
    #tamilnadu
    #bs6_bike_repairing
    #repair
    #inventions
    #bike
    #motorcycle
    #motor
    #engine
    #bike_accessories
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 54

  • @abdullathiff551
    @abdullathiff551 2 หลายเดือนก่อน +13

    தொழில்ளைய் உயிர் ஆக நேசிப்பவர் மட்டும் இப்படி சாதிக்க முடியும். வாழ்த்துக்கள் அண்ணா.

  • @RaviBullet-uv8ej
    @RaviBullet-uv8ej 2 หลายเดือนก่อน +9

    அருமையான புல்லட் விஞ்ஞான மெக்கானிக் முனியன் ஐயா அவர்கள். வாழ்த்துக்கள்.

  • @antonyraja9865
    @antonyraja9865 หลายเดือนก่อน +4

    Mr.Munian-
    நான் கண்ட ஒரு மாமேதை.....
    என் புல்லட்- இன் கடவுள் மற்றும் மருத்துவர் இவரே...
    தமிழ்நாடு கிடைக்கப்பெற்ற ஒரு மாபெரும் பொறியாளன்...
    போல்ட் நட் மற்றும் ஸ்பானர்கள் அவர் அடிமைகள்...
    அவர் பணி செய்கையில் அவைகள் நடனமாட காணலாம்...
    கடவுள் தங்களை மென்மேலும் ஆசீர்வதிக்கணும்....

  • @tamilchelvam6151
    @tamilchelvam6151 หลายเดือนก่อน +2

    அண்ணா திரு.முனியன் அவர்களே காலஞ்சென்ற விஞ்ஞானி அப்துல் கலாம் அய்யா அவர்களின் ஆவி உங்களிடம் குடி கொண்டிருக்கிறது.உங்களின் திறமைக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்! நலமுடன் !!

  • @AllinallAzhagurajaraj
    @AllinallAzhagurajaraj 2 หลายเดือนก่อน +7

    அருமை ..மிகவும் நன்றி

  • @mechanicarjun
    @mechanicarjun 2 หลายเดือนก่อน +4

    ❤❤❤முனியன் அண்ணன் திறமைக்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 2 หลายเดือนก่อน +2

    கற்றுத்தந்த ஆசான் ( வாத்தியார்- குரு)பெயரைச் சொல்லி இருந்தால், மேலும் சிறப்பாக இருந்திருக்கும்...
    நன்றி🙏💕

  • @GSE3514
    @GSE3514 2 หลายเดือนก่อน +2

    ,அண்ணா வேற லெவல் மெக்கானிக்

  • @kkannan4188
    @kkannan4188 หลายเดือนก่อน +2

    13:00 13:02 13:03 13:04 Very very good itea
    And we request for that

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 2 หลายเดือนก่อน +2

    சிறப்பு 👍👌

  • @janamech1989
    @janamech1989 หลายเดือนก่อน

    He's genius, i experienced it.

  • @devarajmechanic9282
    @devarajmechanic9282 2 หลายเดือนก่อน

    Good message thankyou bro

  • @HOCKEY_LAZARUS
    @HOCKEY_LAZARUS 2 หลายเดือนก่อน

    Great 👍

  • @loganathanrangan1103
    @loganathanrangan1103 2 หลายเดือนก่อน +1

    Excellent video....I know about Muniyan Annan.... great shop... Thanks for the information

  • @hussainj4811
    @hussainj4811 2 หลายเดือนก่อน +1

    Super 💯

  • @mahendrendurai9369
    @mahendrendurai9369 2 หลายเดือนก่อน

    Excellent 🎉

  • @saiharishh609
    @saiharishh609 2 หลายเดือนก่อน +1

    Super Mechanic

  • @user-zc3co9yb8z
    @user-zc3co9yb8z 2 หลายเดือนก่อน

    Supersir

  • @jyothilingam8917
    @jyothilingam8917 2 หลายเดือนก่อน

    Super

  • @kanthalur.N
    @kanthalur.N หลายเดือนก่อน

    Very talented person. Respects

  • @lalithkumaran9112
    @lalithkumaran9112 2 หลายเดือนก่อน

    Amazing perseverance and talents

  • @ezhilarasanezhil9240
    @ezhilarasanezhil9240 2 หลายเดือนก่อน

    Nice anna

  • @paripari2396
    @paripari2396 2 หลายเดือนก่อน

    VERY FINE FANTASTIC Mr. MUNIYAN BIKE DOCTOR

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw หลายเดือนก่อน

    👏👏👏👍

  • @mukundann5576
    @mukundann5576 หลายเดือนก่อน

    Can you arrange old model vehicle ROYA ENFIELD BULLET original G2 magneto, small deleco with original RC book?.

  • @karthikeyanperiasamy4705
    @karthikeyanperiasamy4705 หลายเดือนก่อน

    Anna Honda cb350 RS ikku pannuvengala belt drive

  • @guruprasathrajagopalan8366
    @guruprasathrajagopalan8366 2 หลายเดือนก่อน

    Anna diesel bullet service pannuvingala

  • @ravichandran.ranipet.7080
    @ravichandran.ranipet.7080 2 หลายเดือนก่อน

    Trpit sound சரி செய்ய எவ்வளவு நேரம் ஆகும்

  • @naveenelangovan5406
    @naveenelangovan5406 หลายเดือนก่อน

    I need belt drive for my honda unicorn bike. Is it possible to get it from you sir?

  • @Cheenu46
    @Cheenu46 หลายเดือนก่อน

    Voice keta bike electrician malini mariyae irukae😮

  • @sivasakthivel8076
    @sivasakthivel8076 2 หลายเดือนก่อน

    Yamaha belt drive கிடைக்குமா?, தொடர்பு கொள்ள தங்களின் போன் எண் தாருங்கள்

  • @mechanicmichael5745
    @mechanicmichael5745 2 หลายเดือนก่อน

    Belt full assambly price evlo na agum

  • @ApVenkatachalam-gu9sz
    @ApVenkatachalam-gu9sz 2 หลายเดือนก่อน

    ஐயா,
    வண்க்கம் பெட்ரோல் புல்லட்க்கு
    பெல்ட் ட்ரைவு என்ன விலை ஆகும்

  • @ravichandran.ranipet.7080
    @ravichandran.ranipet.7080 หลายเดือนก่อน

    Bick running லவ் oscillator குறைத்த உடன் டப் டப் வர காரணம்....

  • @vizhiyaniniyanvlogtamil
    @vizhiyaniniyanvlogtamil 2 หลายเดือนก่อน

    Shop name

  • @adhithakhilan3745
    @adhithakhilan3745 2 หลายเดือนก่อน

    Address sir

  • @snakebabu5279
    @snakebabu5279 2 หลายเดือนก่อน +1

    11 th gear channel Siva annan na ithupola interview yedunga pls

    • @kumargkumarg2656
      @kumargkumarg2656 2 หลายเดือนก่อน +2

      Siva sir ku theorytical knowledge adhikam.Avar oru mechanical demonstrator.Avarukku indha alavu periya work shop kidiyadhu.

    • @user-ip1bb9hl8z
      @user-ip1bb9hl8z 2 หลายเดือนก่อน

      😅😅😅😅இவர் கடைக்கு நீ போய் பார்த்து இருக்கியா இல்லை இவர் மெக்கானிக்காக என்ன செஞ்சார் கொஞ்சம் சொல்லேன் முதல்ல போய் அவர் கடை எங்க இருக்கு அவர் மெக்கானிக்கா பாத்துட்டு வா இல்ல நீ போட்டு இருக்கியா இல்ல 11th க்கு ஒரு சிவா தான் வேற மொபைலில் இருந்து போட்டு இருக்காரா அவரிடம் உள்ள திறமையை நீ என்ன சொல்லு சரியா?¿??

    • @kumargkumarg2656
      @kumargkumarg2656 2 หลายเดือนก่อน +1

      @@user-ip1bb9hl8z Nan oru two wheeler mechanic a SALEM la 35 years a G.K AUTOWORKS nadathittu varean.yenkitta 5 pear velai seikirargal yenakkum munian sir Kum 25 years a mechnical line la natpu irukku.siva sir yen friend dhan avar arambathil JCP trainer and mechanical demonstrator aga irudhaappavey pazhakkam ippa sollunga ivanga yen nallea nanbargal ungalukku Nan sonnadhu pidikka villaiya yenga two wheelers association la mechanics yellorum sandheagam yedhavadhu irundhal WhatsApp group moolamaga contact pannippom orutharai pathi theriyamal comment panna maatom.G.KUMAR.TWO WHEELER MECHANIC.

    • @11ThGEAR
      @11ThGEAR 2 หลายเดือนก่อน

      ​@@user-ip1bb9hl8zநன்றி நண்பா நமது shed வீடு இரண்டும் ஒன்றுதான் ஆவடியில் பெரிய வீடு வீட்டு உள்ளேயே 15 வண்டி நிறுத்துகிறேன் உங்கள் விமர்சனத்துக்கு மீண்டும் நன்றி

    • @11ThGEAR
      @11ThGEAR 2 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி

  • @rihanhameed317
    @rihanhameed317 2 หลายเดือนก่อน

    திரு Pn bike குமார் அண்ணாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 2 หลายเดือนก่อน +1

    Ulagathula irukkura ellam mutta pasangalum unga kitta than varuvaanga pola

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน +1

      வணக்கம் சிவகுமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @shankararamantk2181
      @shankararamantk2181 2 หลายเดือนก่อน +2

      ​@@Dhurai_Raasalingam சார் நீங்க சொல்வது பொல் தமிழில் எழுத முடியும் ஆனால் தமிழ் படிக்க தெரியாத நெறய பெரு கும் புறியனும் கிற ஒரே காரணத்திற்காக இப்படி. ஆங்கிலம் பெரும்பாலோருக்கு தமிழனையும் உள்பட படிக்க முடியும். எப்பவும் தமிழ் தமிழ் நா சொல்றாங்களே தவிர , வால பலம், வால் வாதரம், வால்கை நா தான பெரும் பாலான தமிழர்கள் பேசி திரிகின்றனர். அதை கொஞ்சம் இதே மாதிரி கேள்வி கேட்டு திரித்திநீர்கள் என்றால் மிகவும் சிறப்பாக இருக்கும்😊

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน +1

      @@shankararamantk2181 தம்பி, தமிழ் படிக்கத் தெரியாதவர்களுக்காக வீணாய்போன தங்கிலீசில் எழுதி தமிழை கொலை செய்வதூ சரி என்று கூறுகிறீர்களா.... ஆங்கிலம் படிக்கத் தெரியாத எத்தனையோ பாமர மக்கள், ஏழை எளிய மக்கள் உள்ளனர், அவர்கள் எப்படி தேவையற்ற தங்கிலீஷ் பதிவை படிப்பார்கள் என கூறுங்கள் ?
      ஒருவருக்கு தமிழ் படிக்கத் தெரியாது அவர்களின் குறை, அவர்கள் தமிழ் கற்று தமிழை படிக்கட்டும், தமி்ழ் படிக்கத் தெரியாத சிலருக்காக ஏன் நம் தமிழை நாமே அசிங்கப்படுத்தி, நாசம் செய்யவேண்டுமென கூறுங்கள்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத கண்றாவி தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @Sakhavu4
    @Sakhavu4 2 หลายเดือนก่อน

    Muniyan sir contact number and address please thank you

  • @mukundann5576
    @mukundann5576 หลายเดือนก่อน

    Can you arrange old model 1958,59,60, 61, model ROYA ENFIELD BULLET original G2 engine and parts - magneto, small deleco with original RC book?.