வெற்றியாளர்கள் பின்பற்றும் 80:20 ஃபார்முலா! Actor Rajesh | Life Lessons | Business Secrets

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2020
  • subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    #ActorRajesh #WarrenBuffett #8020Rules
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    for more interviews and videos
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

ความคิดเห็น • 140

  • @bakkiaraj983
    @bakkiaraj983 3 ปีที่แล้ว +42

    Sir நீங்கள் எப்போதும் எங்களோடு பேசிகெண்டிருக்க வேண்டும்.... நாங்கள் உங்கள் உரையாடல் உடன் இனைந்திருக்க வேண்டும்🙏🙏🙏

  • @sathiyamoorthisathiyamoort2652
    @sathiyamoorthisathiyamoort2652 3 ปีที่แล้ว +20

    பிரபஞ்சம் பற்றி பேசுங்கள் உங்கள் உரையாடல் எங்கள் ஊக்கம்

  • @muthumahesan2337
    @muthumahesan2337 3 ปีที่แล้ว +8

    இது ஒரு புதிய concept ஆக இருக்கிறது 80/20..அறிய முற்பட வேண்டும்.

  • @karthikm8253
    @karthikm8253 3 ปีที่แล้ว +5

    Yes sir hundred percent true ...my business going very smooth I am not so many loans for this time my life is going very smooth.....80 % hard work 20 % loan ... thanks to God

  • @banumathi9398
    @banumathi9398 ปีที่แล้ว +1

    சார் உங்களுடைய ஒரு ஒரு வீடியோஸ் உம் ஒரு ஒரு பாடம் சொல்கிறது❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️may god bless you for long life to you for us ❤️❤️

  • @ayyavuhomeappliances2531
    @ayyavuhomeappliances2531 3 ปีที่แล้ว +8

    Pareto principle - 80/20 is a very famous problem solving tool in statistics

  • @tharmajeyasooriar9366
    @tharmajeyasooriar9366 3 ปีที่แล้ว +8

    வேறு ஒரு 80:20 விதியையும் நான் கேள்விப்பட்டுள்ளேன் ஐயா. அதன்படி "ஒரு வேலையைச் செய்யும் போது அதில் 80% இலகுவானதாகவும் மிகுதியான 20% சவால்களுக்கு உட்பட்டும் இருக்கும்" என்று கூறுகின்றார்கள் , அந்த 20%தைப் பூர்த்தி செய்தவர்களையே சாதனையாளர்கள் என்று இந்த உலகம் ஏற்றுக்கொள்ளும் என்று கூறுகின்றார்கள். நடைமுறையில் எனக்கு அந்த விதி சரியாக உள்ளது ஐயா. புதிய விதியை எனக்கு அறிமுகப்படுத்தியமைக்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா.

  • @karthiksankaran9514
    @karthiksankaran9514 3 ปีที่แล้ว +17

    தனித்துவமான உங்கள் குரலை கேட்கவே வந்தேன்...நன்றி திரு ராஜேஷ்

  • @allalkathankandiah3587
    @allalkathankandiah3587 3 ปีที่แล้ว +12

    Very Right and Perfect ! I strongly believe this 80:20 Principle !!

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 3 ปีที่แล้ว +6

    வித்தியாசமான கேள்விப்படாத 80:20.தங்களின் தகவலுக்கு நன்றி.

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 ปีที่แล้ว

      இதை பரத்தே கோட்பாடு என்றும் சொல்வார்கள்.

  • @uravaavoom2972
    @uravaavoom2972 3 ปีที่แล้ว +8

    எனது நிறைய எண்ணங்களை மாற்றிக்கொண்டு இருக்கின்றீர்கள் அய்யா

  • @thiraipadam245
    @thiraipadam245 3 ปีที่แล้ว +7

    9:38 topic

  • @mrindicator
    @mrindicator 3 ปีที่แล้ว +25

    80/20 ஐ பின்பற்றுவது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக இன்னொரு காணொளி வெளியிடுமாறு அனைவர் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன் ஐயா

    • @mrindicator
      @mrindicator 3 ปีที่แล้ว +1

      புரிந்தது சகோ.. ஆனால்.. நான் கேட்ட கேள்வியே வேறு..!

    • @Neetu.17
      @Neetu.17 3 ปีที่แล้ว +2

      Iiii

  • @ssjothidam
    @ssjothidam 3 ปีที่แล้ว +3

    உங்களுக்கு மிக பேரறிவு நன்றி

  • @rajamarimuthu6301
    @rajamarimuthu6301 3 ปีที่แล้ว +2

    மிகச் சிறந்த பதிவு அருமையான பேச்சு சிறந்த குரல் நீங்கள் மேலும் மேலும் இன்னும் இதுபோன்ற பல பதிவுகளை இட வேண்டும் உங்களுடைய பேச்சுக்கு நாங்கள் அடிமை

  • @kumarsankarra3372
    @kumarsankarra3372 3 ปีที่แล้ว +4

    மிக அருமையான காணொளி! நான் இந்த 80-20ஐ பல வருடங்களாக நடைமுறைப்படுத்தி வந்து பயனடைந்துள்ளேன்...மிக்க நன்றி...

    • @gandhivalar3269
      @gandhivalar3269 3 ปีที่แล้ว +2

      can u please explain

    • @kumarsankarra3372
      @kumarsankarra3372 3 ปีที่แล้ว +3

      @@gandhivalar3269 Most human efforts are fruitless, 'meetings' for example. 80% of human efforts go in various types of discussions, resulting in only 20% worth. Discussions mean that we do not want refer to the source of knowledge, but we are lazy and rely on 2nd-hand unauthentic rumour. And, this habit passes on to the next generations as well. I have mostly refrained from seeking others' opinions, but instead referred to the source of knowledge. Thus, I have mostly spent 80% of my time in referring to sources of knowledge. This also gives me the ability to translate the knowledge into action immediately. This gives me a lot of leisure. Thus, I save energy by exerting myself only 20% of the time in referring to the sources of knowledge. Balance 80% of the time, I do mechanical subconscient tasks in a relaxed manner. The 20% of the time that I exert myself by referring to the sources of knowledge, yield me 80% of the results, not only making me complete my tasks effectively without delay, but also make me an authentic person. This also keeps me away from meaningless associations with persons of very little worth and value...

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +6

    Today's world anywhere and everywhere youngsters males and females are moving faster and falling faster without mission vision and actions in life.

  • @seethasriram9107
    @seethasriram9107 3 ปีที่แล้ว +1

    Yes pareto principles very useful 80 percentage of error occurs due to 20% of mistake..

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว +1

    அருமை மிக்க நன்றி ஐயா

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +4

    Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  • @gurunatarajan8219
    @gurunatarajan8219 3 ปีที่แล้ว +1

    Excellent topic sir..please continue similar topic

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +2

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @sundaramdurai3132
    @sundaramdurai3132 3 ปีที่แล้ว +3

    Really good!!!

  • @Prakash21317
    @Prakash21317 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் 🔥🙏

  • @pragadeeshsv6596
    @pragadeeshsv6596 3 ปีที่แล้ว +2

    Suriyavamsam ku congratulations 🎉

  • @kamal84019
    @kamal84019 3 ปีที่แล้ว +2

    Well said, Sir!

  • @devarajg3409
    @devarajg3409 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @srinirao7725
    @srinirao7725 3 ปีที่แล้ว +2

    Thank you

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +2

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +2

    💓 touching speeches videography editing and presentation.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +3

    Daily suno and change yourself immediately and permanently.

  • @kuppurajar7743
    @kuppurajar7743 3 ปีที่แล้ว

    அருமையான பேச்சு. தொடருங்கள்...

  • @osro3313
    @osro3313 3 ปีที่แล้ว +8

    👌👍🔴🎤🔊📲🌏❌️➕️🔥சூப்பர் அருமை அருமை தொடரட்டும் உங்கள் மக்கள் பணி தொடர்ந்து யூட்யூபில் பேசிக் கொண்டே இருங்கள் உலக மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் நன்றி ஐயா நன்றி

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว

    Super fantastic energetic stronger and more powerful orator and actor of the world.

  • @josephpraveen574
    @josephpraveen574 3 ปีที่แล้ว +3

    Thank you so much sir.... Your voice awesome sir... God bless you dear sir.... 🙏😍❤️

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +3

    Always live and die in mission vision and actions immediately and permanently to become ZERO TO HERO.

  • @perfectplate5898
    @perfectplate5898 3 ปีที่แล้ว

    Rajesh ayya, please daily oru video podunga. We learn a lot from you! You are a gift to this Universe! Thanks 🙏🏻

  • @srividhyasubramony
    @srividhyasubramony 3 ปีที่แล้ว +1

    Thank you sit

  • @manikamvlog3709
    @manikamvlog3709 3 ปีที่แล้ว

    நன்றி

  • @babupm2309
    @babupm2309 3 ปีที่แล้ว +1

    Good Speech. 1000th like by me.

  • @futureditz
    @futureditz 3 ปีที่แล้ว +3

    unmai !. this is a useful principle for every aspect of life !

  • @deepideepi1017
    @deepideepi1017 3 ปีที่แล้ว

    Something new i have learnt today from this video

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv 3 ปีที่แล้ว +4

    Sir, you are an Encyclopedia 🙏

  • @pacifymeditation365
    @pacifymeditation365 3 ปีที่แล้ว +1

    Sir, I love you.... 😍 , pls continue your interview

  • @babujc7407
    @babujc7407 3 ปีที่แล้ว +1

    Good speech

  • @RajKumar-nz2tf
    @RajKumar-nz2tf 3 ปีที่แล้ว

    Best speech sir thankyou

  • @krishnamoorthymoorthy8424
    @krishnamoorthymoorthy8424 3 ปีที่แล้ว

    உண்மை தான் ஐயா

  • @ksbrotherslife8841
    @ksbrotherslife8841 3 ปีที่แล้ว +1

    ஐயா, தஞ்சை பெரிய கோயில் பற்றி கூறுங்கள்...ஆர்வமாக இருக்கிறேன்...இதை பற்றி உங்கள் குறளில் கேட்க...

  • @shivaspeed8361
    @shivaspeed8361 3 ปีที่แล้ว

    Good thanks a lot ji

  • @upanyaaupanyaa4983
    @upanyaaupanyaa4983 3 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு

  • @sankarimuthuramalingam6083
    @sankarimuthuramalingam6083 3 ปีที่แล้ว +1

    V v nice

  • @priyahnj7402
    @priyahnj7402 3 ปีที่แล้ว +3

    Sir tamil medicine pathi sollunga sir

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i 3 ปีที่แล้ว +2

    பல பார்வை

  • @socialjustice8020
    @socialjustice8020 3 ปีที่แล้ว +2

    Warren Buffet அப்படியிருக்க நம்நாட்டு பணக்காரர்கள்.....

  • @sureshsoundararajan2736
    @sureshsoundararajan2736 ปีที่แล้ว

    Super information.

  • @ffsoloqueen4882
    @ffsoloqueen4882 2 ปีที่แล้ว +1

    Vere level sir🤗

  • @trscchandru5295
    @trscchandru5295 3 ปีที่แล้ว +2

    Principles of ????

  • @SasiKumar-ys9zh
    @SasiKumar-ys9zh 3 ปีที่แล้ว +4

    Sir tell about ur real estate and hotels how u did what are all the merits and demerits u faced in ur business

  • @kovaiastro365chanthurunaid5
    @kovaiastro365chanthurunaid5 3 ปีที่แล้ว

    அய்யா அருமைய பேசரிங்க

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +3

    STOP worrying and start working loving and living with corona viruses till death.

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 3 ปีที่แล้ว

    Super Sir 🙏🙏🙏🙏🙏

  • @atchayachendhilvel826
    @atchayachendhilvel826 3 ปีที่แล้ว

    It's true sir .. 80:20 .. rule is excellent sir 👌👏👍🙌😀🙏👌

  • @rudraprakash5098
    @rudraprakash5098 3 ปีที่แล้ว +2

    Hey, nakkeeran Channel admins & editors, please move your watermark somewhere in the corner, its irritating while watching this video😠 Please move those watermarks in left/right corners atleast in all upcoming actor Rajesh sir's video in ur channel.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +1

    Impossible DREAMS KO possible Karo.

  • @suryasurya8612
    @suryasurya8612 3 ปีที่แล้ว +1

    Sir pagan jathagathil 7lu lah ragu irukam.....ponnu jathgathil entha prachanaiyum illa.....already ponnota AMMA widow...... Marriage panna ponnu uyriku abathukranga.....but her mother like the mappilai due to good boy....reply plz

  • @rameshkavitha285
    @rameshkavitha285 3 ปีที่แล้ว +2

    நக்கீரன் சேனல் இருந்து வெளிய வாங்க சார் தனியா ஒரு சேனல் தனியா ஒரு சேனல் சேனல்ல வாங்க சேனல்ல வாங்க ரொம்ப நல்லா இருக்கும் ரொம்ப நல்லா இருக்கும்

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw 3 ปีที่แล้ว +6

    உங்கள் கருத்துகளை நான் மிகவும் வியந்து பார்கிறேன்... ஐயா...

  • @sellamuthu4298
    @sellamuthu4298 2 ปีที่แล้ว

    🙌🙌🙌🙌

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS ปีที่แล้ว

    ராஜேஷ், 20% மக்களோடு மட்டுமே நமது எண்ணங்கள் ஒத்துப் போகும். இதையெல்லாம் ஆராய்ச்சி செய்வதால் பலன் ஏது ?

  • @karthickd2876
    @karthickd2876 3 ปีที่แล้ว +1

    Sir

  • @MrPrathipsam
    @MrPrathipsam 3 ปีที่แล้ว +3

    👍

  • @SK-gj9iw
    @SK-gj9iw 3 ปีที่แล้ว +5

    Need you inputs about Book Autobiography of Yogi

  • @Manikavasagari
    @Manikavasagari 2 ปีที่แล้ว

    🙏

  • @arunvj8155
    @arunvj8155 3 ปีที่แล้ว

    Sir say about your family

  • @raghulprasad4430
    @raghulprasad4430 3 ปีที่แล้ว +1

    Thank you sir today only I get clear clarity about life 20:80 principle

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 ปีที่แล้ว +1

    March 5 as 23 as per number theory leading most unbalancing a tilting as they over reach themselves at times.Typical examples are Horatio Bottomley one of the most brilliant men in England ,perhaps one of the greatest speculators of his day, had a most sensational career .He organised the Hansard Syndicate that controlled millions of English money .He founded the newspaper John Bull for years had an enormous success and circulation.When he first came to see Cheiro he was at the hight of his career and could believe when Cheiro described how he would over reach himself his great schemes come to the dust and he himself would land in prison .But that what exactly happened.
    That is why Hon.Actor Rajesh was for 80-20 formula to prevent ones fall.
    Thank you sir for promoting your theory of Economics.
    S.Nandakumar.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว +1

    Thanks a lot 🙏🙏🙏

  • @ReubenMercy
    @ReubenMercy 3 ปีที่แล้ว +2

    Sir you are elder than suriya vijay ajith
    . But why are you addressing them as sir

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 3 ปีที่แล้ว +1

    Useful information sir. Congratulations sir

  • @chandrasekarankkathiresan1811
    @chandrasekarankkathiresan1811 3 ปีที่แล้ว

    80 20
    Rules
    What is included sir

  • @bharathprasanth237
    @bharathprasanth237 3 ปีที่แล้ว +1

    Sir Paris is in France not Italy

  • @sayeelakshmisiddhan786
    @sayeelakshmisiddhan786 3 ปีที่แล้ว +3

    Super👍👌

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏💐❤️

  • @murugesanbalasubraminiam4857
    @murugesanbalasubraminiam4857 3 ปีที่แล้ว

    Please give the book name we can't understand the pronounce of book author name and book name

    • @arunb8841
      @arunb8841 3 ปีที่แล้ว

      Pareto principle, you may please search using these words..

  • @saibaba4434
    @saibaba4434 3 ปีที่แล้ว +2

    Good 🙏🌹💐

  • @vetrivel5439
    @vetrivel5439 3 ปีที่แล้ว

    Rajeshsirnoplease

  • @bharath2046
    @bharath2046 3 ปีที่แล้ว +1

    Thala Team ku 🙏👍👍👍

  • @senthilrajesh9075
    @senthilrajesh9075 3 ปีที่แล้ว

    Classic msg awesome sir

  • @rajasekarang130
    @rajasekarang130 3 ปีที่แล้ว

    80;20 வாழ்கையில் எப்படி பயன்படுத்துவது

  • @trscchandru5295
    @trscchandru5295 3 ปีที่แล้ว +2

    Ena book puriyala ..... haritavaah faritavah ? Theliva solluga

    • @MrPrathipsam
      @MrPrathipsam 3 ปีที่แล้ว

      Pareto

    • @arunkap5621
      @arunkap5621 3 ปีที่แล้ว +1

      Pareto principles known as 80/20 rule book

  • @abdulazizgulamali6964
    @abdulazizgulamali6964 3 ปีที่แล้ว

    Armui.s.r good s

  • @manivannankr
    @manivannankr 3 ปีที่แล้ว +2

    Do not call everyone SIR, it is given by UK

  • @Belighted
    @Belighted 3 ปีที่แล้ว +1

    Super dir

  • @maenmathikarthikeyan3173
    @maenmathikarthikeyan3173 3 ปีที่แล้ว

    Super

  • @hemanth9994227169
    @hemanth9994227169 3 ปีที่แล้ว +6

    Warren Buffett பதிலாம் பேசவேண்டாம் பில்கேட்ஸ் போன்றவர்களுக்கு எப்படி நேர்மையற்ற தொழில் செய்வது எப்படி சம்பாரிபது என்று சொல்வதே ஒரு வேலையா?

  • @ramakrishnankanthakumar9988
    @ramakrishnankanthakumar9988 3 ปีที่แล้ว

    இதுக்கு எதுக்கு dislike

  • @karthickd2876
    @karthickd2876 3 ปีที่แล้ว +1

    80:20 என்றால் என்ன மேடம்

    • @MV-eb7ek
      @MV-eb7ek 3 ปีที่แล้ว

      Suuni madam

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp 3 ปีที่แล้ว +1

    sakkkkosi bath apdinnaa?

  • @mastermaster5602
    @mastermaster5602 3 ปีที่แล้ว

    Sir put in saravanabava only ... we don’t like nakeeran . Thanks that’s why views are low .

  • @gowthamappu6421
    @gowthamappu6421 3 ปีที่แล้ว +1

    Yenanga sir again nakkeran la vanthu pesuringa.what happen to om Saravana Bhava channel

    • @praburam2838
      @praburam2838 3 ปีที่แล้ว +3

      Correcta kettinga bro

    • @DH1N1
      @DH1N1 3 ปีที่แล้ว +3

      Bro Both same company only .... Naki oda anmiga business is om Saravana bhava..

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 3 ปีที่แล้ว +1

      Concentrate on the contents of his speech.

    • @gowthamappu6421
      @gowthamappu6421 3 ปีที่แล้ว +1

      Awwww!!!!