ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
விராளியூர் மலை அடிவாரம் யானை வரமா என்ன பண்ணும் 🐘🐘🐘
வெங்காயம் யானை இடத்தில் வீட்டை கட்டிக்கிட்டு
ஆமா
இது பழமையான ஊர் போல் தெரிகிறதுகாட்டுக்குள் யானை வழியை மறித்து ஆக்கிரமிப்பு செய்ததின் விளைவு இந்த இடத்திற்கு யானைகள் வந்துள்ளன
எங்க ஊர்ல வெங்காயம் விலை அதிகமா விற்கிறார்கள் அண்ணா நீங்கள் வெங்காயம் ன்னு சொல்றீங்க
ஆத்தி
எந்த ஊர் இடம்
கோவை விராலியூர்
ஒரு வாரம் முன்பு எங்க வீட்டு பக்கம் ஏழு யானை வந்தது எங்க பக்கம் தினம் யானை அல்லது சிறுத்தை வரும்
அதுங்க இடத்தை பிடித்துக்கொண்டால் பாவம் அதுங்க எங்கே போகும்.
@@BeastLeo-c4cஆம்
காட்டு நில ஆக்ரமிப்பு
உண்மை
எந்த ஊர் இடம் தெரிந்து என்ன பண்ணப் போறீங்க போய் விரட்ட போறீங்களா
சும்மா தெரிந்து கொள்ள கேட்டிருப்பார்கள்.
விராளியூர் மலை அடிவாரம்
யானை வரமா என்ன பண்ணும்
🐘🐘🐘
வெங்காயம் யானை இடத்தில் வீட்டை கட்டிக்கிட்டு
ஆமா
இது பழமையான ஊர் போல் தெரிகிறது
காட்டுக்குள் யானை வழியை மறித்து ஆக்கிரமிப்பு செய்ததின் விளைவு இந்த இடத்திற்கு யானைகள் வந்துள்ளன
எங்க ஊர்ல வெங்காயம் விலை அதிகமா விற்கிறார்கள் அண்ணா நீங்கள் வெங்காயம் ன்னு சொல்றீங்க
ஆத்தி
எந்த ஊர் இடம்
கோவை விராலியூர்
ஒரு வாரம் முன்பு எங்க வீட்டு பக்கம் ஏழு யானை வந்தது எங்க பக்கம் தினம் யானை அல்லது சிறுத்தை வரும்
அதுங்க இடத்தை பிடித்துக்கொண்டால் பாவம் அதுங்க எங்கே போகும்.
@@BeastLeo-c4c
ஆம்
காட்டு நில ஆக்ரமிப்பு
உண்மை
எந்த ஊர் இடம் தெரிந்து என்ன பண்ணப் போறீங்க போய் விரட்ட போறீங்களா
சும்மா தெரிந்து கொள்ள கேட்டிருப்பார்கள்.