எல்லாரும் கேவலமா பேசுறாங்க..இவர கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருக்கேன் | VIRAL COUPLE FUN INTERVIEW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @Bhuvanasuresh1
    @Bhuvanasuresh1 5 ชั่วโมงที่ผ่านมา +86

    Same age marriage pannitu kasta padurathuku ithu paravala super sister

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 2 ชั่วโมงที่ผ่านมา +25

    Naanum in Tamil நானும் என் அத்தை பையனை திருமணம் செய்து கொண்டேன் எனக்கும் அவருக்கும் 16 வயசு வித்தியாசம் என் அத்தை மகன் ஒரு அரசாங்கத்தின் நல்ல வேலையில் இருந்தால் எனக்கு இரண்டு குழந்தைகள் பையன் ஒன்று பொண்ணு ஒன்று எங்கள் வாழ்க்கையும் சந்தோசமாக தான் போய்க் கொண்டிருக்கிறது எல்லாம் நம்முடைய மனசு தான் காரணம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @geethugeethu6022
    @geethugeethu6022 5 ชั่วโมงที่ผ่านมา +90

    இவர்கள் இருவருக்கும் உள்ள புரிதல் வாழ்க்கை அருமை யாக உள்ளது வாழ்த்துக்கள்.

  • @MubarakAli-hn6ut
    @MubarakAli-hn6ut 31 นาทีที่ผ่านมา +5

    இரண்டுப்பேரும்❤️நல்ல. தம்பதிகள். வாழ்க. பல்லாண்டு ❤❤❤

  • @PaluPalu-n6g
    @PaluPalu-n6g 12 นาทีที่ผ่านมา +1

    அழகு முக்கியமில்லை மனசு தான் காரணம் வாழ்த்துக்கள்

  • @Mr__Vetri__editz
    @Mr__Vetri__editz 3 ชั่วโมงที่ผ่านมา +19

    😂😂😂😂❤❤❤❤ அழகு சிரிப்பு இருவருக்கும்❤❤❤❤❤❤❤❤❤ வாழ்க பல்லாண்டு

  • @angelac.s9419
    @angelac.s9419 4 ชั่วโมงที่ผ่านมา +48

    கொஞ்சம் hair colour (black)பண்ணினால் அண்ணா இன்னும் அழகாக இருப்பாரு..கொஞ்சம் வயசு குறைவா காட்டும்

  • @venibalu7148
    @venibalu7148 5 ชั่วโมงที่ผ่านมา +135

    நானும் என் தாய் மாமாவ தான் கட்டிக்கிட்டேன் எனக்கும் எங்க மாமாவுக்கு 10 வயசு டிஃபரண்ட் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை நாங்கள் சந்தோஷமாக தான் இருக்கோம்❤

    • @VasukiVasuki-l1v
      @VasukiVasuki-l1v 5 ชั่วโมงที่ผ่านมา +9

      Enukum enga Mama ku 13 vayasu different santhosama erukom

    • @mummoorthy4924
      @mummoorthy4924 4 ชั่วโมงที่ผ่านมา +6

      I am Na Karthika enakkum enga mamakum 13 vayasu different

    • @vaishnavi8103
      @vaishnavi8103 4 ชั่วโมงที่ผ่านมา +4

      Na love marriage my name Karthika enakum en his 11 years different but iam so happy avaga ena romba nalla pathukiraga good understanding for everyone

    • @BalaSowndharya-j3c
      @BalaSowndharya-j3c 4 ชั่วโมงที่ผ่านมา +6

      Enakum en mamavukum 20 years different.....life nalla supera poikittu irukku..... Rompa santhosama irukom... Age is just a number..... Love eppa veanalum yaarumeala veanalum yethaiyum ethir paakama varathutha love.....❤❤

    • @rramya1777
      @rramya1777 ชั่วโมงที่ผ่านมา +2

      Na num athethan 14 years different

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 ชั่วโมงที่ผ่านมา +5

    என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே❤❤❤❤👌👌👌👌

  • @SudhaSudha-dp6td
    @SudhaSudha-dp6td ชั่วโมงที่ผ่านมา +10

    நானும் என் தாய் மாமனாதான் கல்யாணம் பண்ணேன் 10 வருஷம் வித்தியாசம் ஆன என் மாமியார் கொடுமையினால் என் வாழ்க்கையே நாசமா போயிடிச்சி (ஆயா தான் மாமியார் )என் வாழ்க்கையின் சகுனி 😢

    • @mahisvlog9565
      @mahisvlog9565 49 นาทีที่ผ่านมา +2

      Enakkuthan same

  • @ranikitchen4987
    @ranikitchen4987 3 ชั่วโมงที่ผ่านมา +11

    Yannota husband ku enakkum 10 years different 2 children nalla purithal ulla husband romba carringa eruppanga age is not important but understanding and trust romba mukkiyam

  • @gayathrigayathri4086
    @gayathrigayathri4086 2 ชั่วโมงที่ผ่านมา +45

    வயசு பயனை கல்யாணம் பண்ணி அழுகரதுக்கு இந்த மாதிரி கொஞ்சம் அதிகம் ஏஜ் இருகரவிங்களா கல்யாணம் பண்ணி சந்தோசமா இருந்துட்டி போல

    • @PriyasathishDhichuu
      @PriyasathishDhichuu 43 นาทีที่ผ่านมา

      Very good

    • @Kamalkamali-fx5mt
      @Kamalkamali-fx5mt 10 นาทีที่ผ่านมา

      Yes எனக்கும் என் கணவருக்கும் 12 வயது வித்தியாசம் என் தாய்மாமா என்ன நல்லா பாத்துப்பார் நான் சிறு தவறு செய்தால் என் மாமா விட்டு கொடுப்பார்❤❤❤🎉

  • @VisalakshiN-lh3ht
    @VisalakshiN-lh3ht ชั่วโมงที่ผ่านมา +5

    48ஆ .நான் அதிகமா நினைச்சுட்டேன். ஏன்னா என்னோட மாமாவுக்கு 53 ஆனா தலைநிறைய முடி இருக்கு. நரைமுடி கிடையாது எனக்கு 43 ஆனா நரைமுடி நிறையா இருக்கு. சொல்லுறவங்க என்னவேனா பேசலாம். காதிலே வாங்காதீங்க

  • @chellammals3058
    @chellammals3058 5 ชั่วโมงที่ผ่านมา +42

    எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் இருபது வயது வித்தியாசம் கல்யாணம் ஆன நாள் முதல் இன்றுவரை வாழ்க்கை நரகம் தான் தினம் ஒருவராவது இவர் உங்க அப்பாவா என்று கேட்டு விடுவார்கள் பிறகு சொல்லவேண்டிய அவசியமில்லை

    • @MsPriyadha
      @MsPriyadha 3 ชั่วโมงที่ผ่านมา +4

      Same problem

    • @AshwinV.Ashwin
      @AshwinV.Ashwin 2 ชั่วโมงที่ผ่านมา +3

      Santhosamthan mukkiyam mattraravar pachu alla

    • @Abichannel5878
      @Abichannel5878 ชั่วโมงที่ผ่านมา +2

      Same problem enaku en hus kum 10 years. ..purunjaka mudila avara .

    • @SelviReethu-gu6jg
      @SelviReethu-gu6jg ชั่วโมงที่ผ่านมา +1

      Yes enakum.😢

    • @Nimi_ulagam
      @Nimi_ulagam 29 นาทีที่ผ่านมา

      Same problem

  • @smuthuraja3717
    @smuthuraja3717 19 ชั่วโมงที่ผ่านมา +52

    அன்புக்கு வயசு கிடையாது

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 2 ชั่วโมงที่ผ่านมา +5

    நல்லா இருங்க வாழ்த்துக்கள்❤

  • @rmythili-t4j
    @rmythili-t4j 4 ชั่วโมงที่ผ่านมา +27

    நானும் தாய் மாமா கல்யாணம் பண்ணி இருக்கேன் மாமாவுக்கும் எனக்கும் 14வயது வித்தியாசம் 2பசங்க 7th,UKG படிக்கிறாங்க என் பெயர் மைதிலி ❤ வாழ்க வளமுடன் ❤

  • @venkynith9177
    @venkynith9177 ชั่วโมงที่ผ่านมา +3

    அந்தக் காலத்தில் என்னுடைய தோழி குடும்ப கஷ்டத்துக்காக 65 வயது தாத்தாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாள் இப்ப நீங்க அதை யூடியூப் எல்லாம் போடுறீங்க அப்ப எந்த youtubeும் கிடையாது இன்னும் அதை நினைச்சு என் மனம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது 😔

  • @smuthuraja3717
    @smuthuraja3717 19 ชั่วโมงที่ผ่านมา +23

    உடலுக்கு மட்டும் தான் வயது உண்டு

  • @omsairam6025
    @omsairam6025 5 ชั่วโมงที่ผ่านมา +10

    Azhaga pakkatheenga manasa parunga life nalla irukkum

  • @selvisano5113
    @selvisano5113 5 ชั่วโมงที่ผ่านมา +14

    Yenaku 30 my husband ku 45 life sumutha tha pokuthu no problem ❤

  • @Keerthi_Mani
    @Keerthi_Mani 57 นาทีที่ผ่านมา

    Unmaya romba azhaga iruku paakuradhuku❤️❤️❤️

  • @bhavaniprabu3477
    @bhavaniprabu3477 5 ชั่วโมงที่ผ่านมา +53

    My husbandku 38 ennaku 26 marriage life nalla pogudhu ❤❤

  • @sangaviroses2727
    @sangaviroses2727 8 ชั่วโมงที่ผ่านมา +43

    Ponnu age 30
    Sir age 48
    Married @ 15
    Marriage life 15 yrs
    But he said only 10 years different😅
    What is this?!

    • @smartadvisory2365
      @smartadvisory2365 6 ชั่วโมงที่ผ่านมา +1

      Twenty years difference is the fact ,even I thought of it ,looks absurd.The anchor also accepts it .logic missing

    • @kavitha0910
      @kavitha0910 4 ชั่วโมงที่ผ่านมา +5

      18 yrs diffrence

    • @vasanthi_unique_1982
      @vasanthi_unique_1982 3 ชั่วโมงที่ผ่านมา +4

      Lady ku 38 erukum 30 yellam ella

    • @sangaviroses2727
      @sangaviroses2727 3 ชั่วโมงที่ผ่านมา

      @vasanthi_unique_1982 15la marriage agi 15 years aguthuna eppadinga 38 irukkum...
      See I didn't want to mention their age gap but they shouldn't tell lie in front of media📺

  • @akashra8907
    @akashra8907 3 ชั่วโมงที่ผ่านมา +6

    Age romba difference la vazhkaiye kastam enna than sagichikitu porumaiya irunthalum manasu yeththukaathu..yar enna sonnalum ivlo age difference vethanaiyin utcham than

  • @VaniVaniVani-t4n
    @VaniVaniVani-t4n 10 นาทีที่ผ่านมา

    10 year thana enakkum en husband kum 15 year difference 😊

  • @gunajoeal9488
    @gunajoeal9488 4 ชั่วโมงที่ผ่านมา +5

    Ur very good couple. don't worry about comments.god bless you ma❤

  • @amsavallivalli5674
    @amsavallivalli5674 41 นาทีที่ผ่านมา

    Super.vazthukal

  • @MuthuM-mx5vx
    @MuthuM-mx5vx 56 นาทีที่ผ่านมา +1

    சிஸ்டர் நானும் வயசுக்கு மூத்தவரத்தான் கல்யாணம் பன்னி இருக்கே ஆனா சந்தோஷமா இருக்கே

  • @Magi-d5p
    @Magi-d5p ชั่วโมงที่ผ่านมา +6

    என் தம்பிக்கும் epodi அன்பா பார்த்துக்குறா பொண்ணு வேணும்.. Pray பண்ணுங்க..

  • @manimegalai5658
    @manimegalai5658 5 ชั่วโมงที่ผ่านมา +22

    Ennakum en husband kum 11 yrs different
    But we r both are very happy in our life .marrige ahgi 10 yrs ahgiduchu baby illa .but en hus enna ahvalo carring ah parthukuvaru oru varthu kuda thapa sonnathu illa. He is my god gift.

    • @santhisrini1732
      @santhisrini1732 3 ชั่วโมงที่ผ่านมา

      Same pich

    • @sivammalar2324
      @sivammalar2324 2 ชั่วโมงที่ผ่านมา

      Sis try pannuga kandipa kidaikkum sasti viratham eruga

    • @banukumar3894
      @banukumar3894 2 ชั่วโมงที่ผ่านมา

      Same to you

    • @indiatouk23
      @indiatouk23 2 ชั่วโมงที่ผ่านมา

      dp la iruka papa yarodadhu pa azhaga iruku

    • @kamalji6552
      @kamalji6552 ชั่วโมงที่ผ่านมา

      Same sister 6 year achu

  • @shanthisuresh3840
    @shanthisuresh3840 ชั่วโมงที่ผ่านมา

    தங்கைஅருமை❤❤❤❤❤❤❤

  • @Mustafa-o3p2t
    @Mustafa-o3p2t 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Godbles🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @SivaSiva-oz9lw
    @SivaSiva-oz9lw 6 ชั่วโมงที่ผ่านมา +9

    En Husband kku 40 enakku 30 na romba romba happy errukkom

  • @ramasamyc557
    @ramasamyc557 2 ชั่วโมงที่ผ่านมา +2

    அக்கா கமெண்ட் பட்டி வருத்தப்படாதீங்க இரண்டு பேரும் சந்தோஷமாக வாழுங்கள் வாழ்த்துக்கள்

  • @Sionariya
    @Sionariya 2 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்க பல்லாண்டு சகோதரி

  • @KpremaLatha-d2p
    @KpremaLatha-d2p 7 ชั่วโมงที่ผ่านมา +31

    10 yrs onnum broplemum ella enakum en huskum 12 yrs difference

    • @ManiKavi-h7h
      @ManiKavi-h7h 5 ชั่วโมงที่ผ่านมา +1

      Same enakum en husband kum 12 years different tha

    • @Rrrrrrrrr001-kr
      @Rrrrrrrrr001-kr 4 ชั่วโมงที่ผ่านมา +1

      10 ila 18 years ah video la parunka😅

  • @deepalakshmi4942
    @deepalakshmi4942 5 ชั่วโมงที่ผ่านมา +27

    Enakum en husband ku 21 years different, engaluku marriage agi 17years aguthu nanga happy erukom, i love my husband ❤😘

    • @phargavivlogs3066
      @phargavivlogs3066 5 ชั่วโมงที่ผ่านมา +1

      Hay I am deealakshmi en husbankum enakum 21 years difference

    • @SangeethaGeetha-q3g
      @SangeethaGeetha-q3g 5 ชั่วโมงที่ผ่านมา

      Wat chi brother poi marriage panni irrukeenga 😮😮

    • @kalaivendan4889
      @kalaivendan4889 ชั่วโมงที่ผ่านมา

      Super vaalthukal

  • @jasshaji
    @jasshaji 6 ชั่วโมงที่ผ่านมา +4

    Enakum en hubby ku 11 years difference

  • @chitrar5253
    @chitrar5253 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Ten years different ok தான்

  • @SubbuLakshmi-w6f
    @SubbuLakshmi-w6f 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Enakum en husband kum 10 years difference

  • @lakshmiLakshmi-rt2oe
    @lakshmiLakshmi-rt2oe ชั่วโมงที่ผ่านมา +2

    Ennaku 27 enga vittukararku 60 nanga marriage panni santhosh ama than irukkom

  • @DEENASGARDEN
    @DEENASGARDEN 51 นาทีที่ผ่านมา

    Unmayathan sollirukkanka....ipo theriyathu unkalukku paplu nilamathan unkalukkum.... Arampathil yellam nallathan irukum....naal akum pothutha therium....

  • @nagaskitchen5615
    @nagaskitchen5615 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Vazhthukkal

  • @SivaramanSiva-i1x
    @SivaramanSiva-i1x 5 ชั่วโมงที่ผ่านมา +11

    😂அப்பா பொண்ணு போல இருக்கு

    • @angelac.s9419
      @angelac.s9419 5 ชั่วโมงที่ผ่านมา +5

      பார்க்கிறவர்களுக்கு எப்படி வேண்டும் என்றாலும் தோன்றட்டும்.. அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் அதுதான் முக்கியம்

  • @sivaranjanisivaranjani3573
    @sivaranjanisivaranjani3573 7 ชั่วโมงที่ผ่านมา +7

    Unga u tube channel name enna

  • @soniyaiyappan5495
    @soniyaiyappan5495 5 ชั่วโมงที่ผ่านมา +4

    Channel name enna..

  • @MaheshwariS-r3l
    @MaheshwariS-r3l ชั่วโมงที่ผ่านมา

    3பேபி இருக்கு நாங்க சூப்பரா இருக்கோம்

  • @Charmakani-x9z
    @Charmakani-x9z 5 ชั่วโมงที่ผ่านมา +4

    Enakkum en husband kum 11years different nanga nalladha irukkom

  • @yazhvizhisworld11
    @yazhvizhisworld11 3 ชั่วโมงที่ผ่านมา

    Enakkum en husband kum 9 years different naanga happy ah irukom enga mama paiyan enna romba nalla pathupanga en husband 1991 naan 2000

  • @dhanalakshmis678
    @dhanalakshmis678 3 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்க வளமுடன் 🙏👍👌

  • @KpremaLatha-d2p
    @KpremaLatha-d2p 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Super ❤

  • @sivammalar2324
    @sivammalar2324 2 ชั่วโมงที่ผ่านมา

    Namma life namma happy ah eruntha pothum

  • @MumtajbeagamM
    @MumtajbeagamM 5 ชั่วโมงที่ผ่านมา +2

    En Akka ponnukum awa husbandku 10years different Akka ponnuku 23 awa husbandku 33

  • @vasantharajVasantharaj-x9p
    @vasantharajVasantharaj-x9p 13 ชั่วโมงที่ผ่านมา +7

    Anbhuku vaiyathu illai unga lifea ungaluku pedicha mari valunga god bless you 😊🎉❤❤

  • @MelbaJustin-zn7ko
    @MelbaJustin-zn7ko 6 ชั่วโมงที่ผ่านมา +5

    TH-cam channel name enna

  • @sindhuja.m5411
    @sindhuja.m5411 ชั่วโมงที่ผ่านมา +1

    Ivanga channel name ena

  • @Nothingtosay8529
    @Nothingtosay8529 28 นาทีที่ผ่านมา

    48 வயசா ?? 60 வயது போலுள்ளது....

  • @Varunavikutta
    @Varunavikutta 5 ชั่วโมงที่ผ่านมา +7

    சரிம்மா நல்லாரு நல்லாரு🎉

  • @KrishnamoorthicDME
    @KrishnamoorthicDME 3 ชั่วโมงที่ผ่านมา

    Valuthukkal Akka anna

  • @SaranyaBhavana
    @SaranyaBhavana ชั่วโมงที่ผ่านมา

    இவங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் நல்லா வாழனும்

  • @sujathababu1849
    @sujathababu1849 ชั่วโมงที่ผ่านมา

    Enakum en husband kum 22 years different. Age onnum Ella. Ellame manasu than. En husband enna nalla padiya parthukararu.

  • @diya..2487
    @diya..2487 51 นาทีที่ผ่านมา

    யோவ் எனக்கும் என்னோட மாமா...12 year difference poyaaa work paarunga

  • @Magendiran-ss9ty
    @Magendiran-ss9ty 57 นาทีที่ผ่านมา

    Enna TH-cam channel name 😊

  • @EswariEswari1995-pr5mq
    @EswariEswari1995-pr5mq 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Enaku 29 husband ku 43 naga nalla happy ah tha irukom namakaga neraya vittu kodupanga en husband um apdi tha namma la kolantha mathiri pathupanga

  • @Prasanth0246
    @Prasanth0246 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Unga age ku edhu ethevaiya

  • @Sionariya
    @Sionariya 2 ชั่วโมงที่ผ่านมา +4

    எனக்கும் என் கணவருக்கு ம்
    12 வயது வித்தியாசம் நாங்கள் இருவரும் சந்தோசமாக இருக்கிரறோம்

  • @Dhakshkutty
    @Dhakshkutty ชั่วโมงที่ผ่านมา

    Evunga channel name

  • @SabinaAnitta
    @SabinaAnitta 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super

  • @MaheshwariS-r3l
    @MaheshwariS-r3l ชั่วโมงที่ผ่านมา

    நானும் உங்கள மாறி தான் மாமா இருக்காங்க 20வயசு ட்ரிபிப்ரஎன்

  • @sudhas6700
    @sudhas6700 37 นาทีที่ผ่านมา

    இவங்க TH-cam channel name sollunga please....

  • @ambigaimeena
    @ambigaimeena 54 นาทีที่ผ่านมา

    Her husband looks like 50 years.

  • @Sanjaypichanlaxmi-e4f
    @Sanjaypichanlaxmi-e4f ชั่วโมงที่ผ่านมา

    sir namma inam

  • @achuschannelkovai3972
    @achuschannelkovai3972 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Enakku en husband kum 23 years different

    • @AdaikalamJas
      @AdaikalamJas 3 ชั่วโมงที่ผ่านมา

      Ichoo nijamava akka❤

    • @vijayanand8542
      @vijayanand8542 3 ชั่วโมงที่ผ่านมา

      😮😮😮 realy love or arrange marriage ​@@AdaikalamJas

    • @SindhuLoganathan-ik3fl
      @SindhuLoganathan-ik3fl 2 ชั่วโมงที่ผ่านมา

      Fact❤

    • @vijayanand8542
      @vijayanand8542 2 ชั่วโมงที่ผ่านมา

      @SindhuLoganathan-ik3fl epadi possible love marriage ?

  • @dilanidilani183
    @dilanidilani183 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Ten years illa oru 20 years 25 years irukum

    • @jaithoonbeebi1037
      @jaithoonbeebi1037 5 ชั่วโมงที่ผ่านมา +1

      18 years nu soldranhaley avangaley

    • @godislove9298
      @godislove9298 4 ชั่วโมงที่ผ่านมา

      45 வயசு வித்தியாசம் கண்டிப்பா இறுக்கும் ஓகே இருந்தாலும் வாழ்க வளமுடன்

  • @danbukkarasi
    @danbukkarasi 37 นาทีที่ผ่านมา

    18 varusam different iyo

  • @ramakrishnanp2280
    @ramakrishnanp2280 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Intha vayanavanga seyyramathiri sinna vayasu pasangalale orukkalum seyya mudiyathu

  • @theetchiKutty
    @theetchiKutty 20 ชั่วโมงที่ผ่านมา +4

  • @Anitha1991vlog
    @Anitha1991vlog 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Super anna 🎉🎉🎉

  • @RajauRajau-ws6kj
    @RajauRajau-ws6kj 5 ชั่วโมงที่ผ่านมา +2

    இது பெரு கல்யாணமா

  • @naturalgod4277
    @naturalgod4277 5 ชั่วโมงที่ผ่านมา

    👌👌👌வாழ்த்துக்கள்...

  • @MahaLakshmi-xg7dp
    @MahaLakshmi-xg7dp 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Yenakum Yen husband ku 15 years different

    • @elangoselvi6480
      @elangoselvi6480 4 ชั่วโมงที่ผ่านมา

      Me too... But ore torture....

    • @uvarajac9768
      @uvarajac9768 4 ชั่วโมงที่ผ่านมา

      Santhosam

  • @shanthisuresh3840
    @shanthisuresh3840 ชั่วโมงที่ผ่านมา +1

    தங்கைவாழ்கைஅருமைவாழ்த்துக்கள்அழகுசிரிப்பு

  • @KalaiKalaiarasi-m1p
    @KalaiKalaiarasi-m1p 3 ชั่วโมงที่ผ่านมา

    Alagu mugiyam ella manashugupetithal pothum

  • @Prabha-u6f
    @Prabha-u6f 5 ชั่วโมงที่ผ่านมา

    Super kapal is

  • @sowmiyasowmi8636
    @sowmiyasowmi8636 4 ชั่วโมงที่ผ่านมา +5

    Child marriage ha ethuku ipdi oru marriage ethavuthu reason irukum summa urttutathinga ivlo age difference la kastam

  • @aathviaadhithya
    @aathviaadhithya ชั่วโมงที่ผ่านมา

    Yenna chennal

  • @roshkrish8549
    @roshkrish8549 นาทีที่ผ่านมา

    48. No eduku 58erukum

  • @ElakkiyaP1991
    @ElakkiyaP1991 8 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤🎉🎉

    • @uvarajac9768
      @uvarajac9768 4 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @naturelover1174
    @naturelover1174 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarkumar-zg3ol
    @kumarkumar-zg3ol 5 ชั่วโมงที่ผ่านมา +5

    இனிமே உங்களை திட்ட மாட்டேன் நீடுழி வாழ்க வளமுடன்

  • @NishaRafiq-bz4ub
    @NishaRafiq-bz4ub 2 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா இல்லதாத்தா

  • @pandipan2909
    @pandipan2909 6 ชั่วโมงที่ผ่านมา +4

    பையனுக்கு வயது 16 திருமண மாயி 15 வருடமா

  • @PandiSelvi-di7px
    @PandiSelvi-di7px 5 ชั่วโมงที่ผ่านมา +2

    எனக்கு 15 அவருக்கு 33 ஹாப்பி illa

    • @uvarajac9768
      @uvarajac9768 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Ayyo pavam yenna seiya

    • @uvarajac9768
      @uvarajac9768 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Erukum varai santhosam ma valunga yenna seiya

    • @vijayanand8542
      @vijayanand8542 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Epadi love or arrange marriage

    • @மூன்றாவதுகண்-ப6ர
      @மூன்றாவதுகண்-ப6ர ชั่วโมงที่ผ่านมา

      @@PandiSelvi-di7px அப்படியா

  • @amuthanamuthan2583
    @amuthanamuthan2583 4 ชั่วโมงที่ผ่านมา +4

    15yearls marriage achina athu child marriage ilaya police arrest panlaya

    • @vijayanand8542
      @vijayanand8542 3 ชั่วโมงที่ผ่านมา +2

      Same doubt

  • @annaporani-h2s
    @annaporani-h2s 5 ชั่วโมงที่ผ่านมา +1

    அன்னா சந்தோசம் தான்

  • @kohilakohila6595
    @kohilakohila6595 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Unga chennal name sollunga

  • @prabakar5975
    @prabakar5975 4 ชั่วโมงที่ผ่านมา +1

    48 - 30 ku ponnu mari da😂

  • @மூன்றாவதுகண்-ப6ர
    @மூன்றாவதுகண்-ப6ர 5 ชั่วโมงที่ผ่านมา +6

    இப்ப இப்படி தான் பேசுவாளுங்க இன்னும் கொஞ்சம் வருஷத்தில் இளம் வயது பையனுடன் ஜல்சா பன்னுவாலுங்க ஏன்னா கிழவனுக்கு சாமான் கெளம்பாது😂

    • @NancysheelaMagusimi
      @NancysheelaMagusimi 5 ชั่วโมงที่ผ่านมา +5

      Matta ma nanikatha nalla ponnungalum irukathan seiyaranga

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 20 ชั่วโมงที่ผ่านมา +6

    அப்படியா அட பாவிகளா!

    • @smuthuraja3717
      @smuthuraja3717 19 ชั่วโมงที่ผ่านมา +1

      உனக்கு என்ன வயசு தோழர்

    • @smuthuraja3717
      @smuthuraja3717 19 ชั่วโมงที่ผ่านมา +1

      உனக்கு பொறாமையாக இருக்கின்றதா