அடுத்தவன் சொத்தை ஆட்டையை போட நினைக்கிற ஒவ்வொருத்தருக்கும்.. அவன் இருக்கும் காலத்திலேயே அழிவு வரும் அதுதான் நடக்கிறது பாராட்டுவோம் 🙏 இனிமேல் இந்த வேலையை செய்யற ஒவ்வொருத்தனுக்கும் இது உதாரணமாக போகட்டும் இயற்கை இறைவன் கர்மா எப்படி வேலை செய்யும் என்பது? குடிசையில் வாழ்ந்தாலும் நிம்மதியா வாழுங்கடா எதுக்குடா இந்த வேலை உங்களுக்கு உன் ஏழு தலைமுறையும் கேள்விக்குறியாகிவிட்டது??
Bro he was her manager that time. All the high class people give power to someone to act on behalf of them which is quite common in the real estate industry
@@tharakasiraman8610without reason no body take right to abolish building. Goutami is correct 💯.. Azhagapan is cheated by using the power of attorney.
How do you say she cheated? I live in a flat but somebody is using my parking area. They already have parking area even though they took our parking area. After many years we didn't use it but when we came to stay they opposed to give us.
Madam Ur money is hard earned one With hard work and sacrifice Recover all ur hard earned Money from the fraudsters Don't leave even single paise Madam
அடுத்தவர்கள் சொத்திற்கு ஆசைப்படக்கூடாது நாச்சியார் அம்மா😊
நம்பிக்கை துரோகம் செய்யக் கூடாது அழகப்பன் நாச்சியாள் அவர்களே
Nagarathara
Thiruttu kudumbam
Underground la நூறு நடந்திருக்கும் நம்மளுக்கு தெரியாது உண்மை தானா வெளிய வரும் பாருங்க....🎉
@@umamaheswari604wait பன்னி பார்ப்போமே.... சீன் எப்புடி போகுதுனு...
இதிலென்ன அதிர்ச்சி.அடுத்தவ சொத்துக்கு ஆசைப்பட்டால். யாரும் நிம்மதியாக வாழ முடியாது.
Super gowthami mam👍👍👍👍👍👍👍👍👍
அடுத்தவன் சொத்தை ஆட்டையை போட நினைக்கிற ஒவ்வொருத்தருக்கும்.. அவன் இருக்கும் காலத்திலேயே அழிவு வரும் அதுதான் நடக்கிறது பாராட்டுவோம் 🙏 இனிமேல் இந்த வேலையை செய்யற ஒவ்வொருத்தனுக்கும் இது உதாரணமாக போகட்டும் இயற்கை இறைவன் கர்மா எப்படி வேலை செய்யும் என்பது? குடிசையில் வாழ்ந்தாலும் நிம்மதியா வாழுங்கடா எதுக்குடா இந்த வேலை உங்களுக்கு உன் ஏழு தலைமுறையும் கேள்விக்குறியாகிவிட்டது??
Unmai
கௌதமியின் நீண்ட நாள் போராட்டத்திற்கு நீதி கிடைத்தது..
ஜெயில் இருந்து வந்தா சொன்னா அசிங்கம் ஆனால் Prison சொன்ன எவ்வளவு கௌரவமா இருக்குலே😂!
நானும் யோசிச்சேன்
I thought she was telling like returning from Brazil 😂😂
😂😂@@srikumaran182
@@srikumaran182😂😂
அடுத்தவர் பொருள்; நம்பி ஒப்படைத்தார். நம்பிக்கை துரோகம் செய்து அதை ஏப்பம் விட நினைத்ததற்கு தண்டனை.
நம்புனவங்கள ஏமாத்தாதீங்க
நான் கூட என்னமோ பிரேசிலுக்கு சென்று வந்ததாக கூறுகிறாரோ என நினைத்தேன்
🤣😅🤣 semma comedy!
Salute madam 🙏🏻 ❤🎉 awareness for everyone.
நகரத்தார் னா நாணயம்..வாக்குதவறாமை..அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் என்ற குணங்கள் பொய்யாகி வருகின்றது..நேர்மை கேள்விக்குறியாகி விட்டது
நமக்குத் தெரியுமா உண்ணாமலை ஆச்சி..அவுக உங்களுக்குத் தாய பிள்ளைகளா இல்ல பங்காளிகளா, சின்னத்தா பெரியத்தா மக்களா..
They are very money minded..have seen that in many of my friends.
Pakka frauds
Good job.
தேவையில்லாமல் இன்னொருவருக்கு எதற்கு கௌதமி பவர் கொடுத்தார்???? 😮😮. இந்த காலத்தில் பெற்ற பிள்ளைகளையே நம்ப முடியவில்லை..😢😢
Etho நல்லவங்கனு நினைச்சு கொடுதுதாங்க. திருட்டு குடும்பம்
திருட்டு சொத்தா?
Bro he was her manager that time. All the high class people give power to someone to act on behalf of them which is quite common in the real estate industry
அருமை.... 👌👌👌💐
ஆட்டைய போடும் போது நல்லா இருந்துச்சா மா
நம்ம வேடிக்கை மட்டும் பார்ப்போம் 👍
நேர்மையாக இருந்திருந்தால் கெளதமியே குடுத்திருப்பார்...பேராசையின் பலன் ஜெயில்.
அடுத்தவங்க காச ஆட்டையபோடும் போது நல்லா இருந்துச்சா மேடம்
Correct
Are u sure they cheated someone?
@@tharakasiraman8610without reason no body take right to abolish building. Goutami is correct 💯.. Azhagapan is cheated by using the power of attorney.
இவங்க யாரு வீட்டை ஆட்டை போட்டா
@@tharakasiraman8610sure
நம்பிக்கை துரோகி அழகப்பன்
Good madam gowtami
கௌத்தமி செய்தது தான் சரி
வின் விதைத்தவன் வினை அறுப்பான்..
கௌதமி இடத்தை ஆட்டையை போட்டீங்கல்ல.. அனுபவிங்க.. 😠
சபாஷ் மாமி சபாஷ் 👏
🔥 செய்க தரமான செய்க 🔥
Vellaiya இருந்தா ........மா மின்னு.எரியுங்க..
Gowthami amma is the true inspiration to all our women and girls ❤❤I support gowthami madam❤
Nalla vishayam 😅😅😅
Nanga Prison poi vanthom
NangaTour poi vanthom mathiri solranga
Madam good steps keep it up. Warning to others who want to slow others properties keep it up
Super
நல்ல செய்தி
Sema super correct
Well done Gouthami!
Super gowthami mam
உங்க காசு இல்லை உங்க முகத்துல தெரித்து
Azhagappan is a fraud hence Gowtami did correct
Super ❤❤❤❤❤❤❤
தரமட்டம் 😂😂😂
எல்லாமே அப்படிதான் நடக்கும் ❤
super super
யோவ். அந்தம்மாவே சொல்லுது ஜெயில்ல இருந்து வந்தேன்னு பிறகு என்ன நொள்ள 😂😂😂
If Gauthami becomes CM how good it will be.
சூப்பர்
Super mam
Super ❤️
I am waiting for same situation...we lost our family property. But soon going to get back soon
God bless you to get back ur lost or if cheated property 🙏 😌 😪
ஒன்றுமே புரியவில்லை வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு கோடி கோடி எப்படி
தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்தது செய்வது, தவறு செய்தவன் திருந்தியாகனும், தப்பு செய்தவன் வருந்தியாகனும்.
Aduthava idathula kattuna summa viduvangla?...
Thug movement❤
அழகப்பன் பினாமியாக இருப்பார்
Yes
Purusan eppadi thuttu sambarichaalum paravayillai avanai ullavittukka vendiyadhu.Hats of you Gowthami ❤❤❤
Super Gouthami
2 கோடி எங்கிருந்து வந்தது?
Nalla venum gowthami mam oru genuine person neenga avangalaya cheet Panna eppadi good job gowthami mam
How do you say she cheated? I live in a flat but somebody is using my parking area. They already have parking area even though they took our parking area. After many years we didn't use it but when we came to stay they opposed to give us.
சிறைக்கு எதுக்கு நீங்க போனைங்க மா
👌👏👏👏
Nallavaa maathiri pesura paren 😂😂😂
இப்பொ இது தான் நடக்குது தமிழ் naatulla. திருடனுக எல்லாம் வாய் கிழிய பெடுறானுக வெக்கம் இல்லாமல்
Good job gouth
Good gowthami
அழகப்பன் நம்பிக்கை துரோகம் செய்தவர் யாரும் சப்போர்ட் செய்ய வேண்டாம்
😭பதில் தெரியாத கேள் விக்கு இவ்வ்வ்வ்வ்வ்ளோ பெரிய பில்டப்பு எதுக்கு தம்பி.😭
கெளதமிதான்
Aduthavanga idatha aataya pota ipadithan idipanga
அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்பட்டால் இப்படித்தான்.
கௌதமி சூப்பர்
உங்கள் இருவரிடமும் நேர்மை இருக்கும் என்றால் நீதி துணை நிற்கும் சரியான முடிவை கொடுக்கும்
நான் என்றாலும் இதி செய்வேன்
🔥🔥🔥🔥
Awaingga Nilam awaingga edippaiingga neepoi sollittu theriyatha 2kodinu poi sollatha
ரெண்டு பேர் மீதும் தவறு இருக்கு உங்களுக்கெல்லம் கூட்டு எதற்கு அனுபவி
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
Source of income sollunga, prison return modem.
இதே கோபத்தை கௌதமி கமலிடம் காட்டி அவர் கட்சியைத் தரைமட்டமாக ஆக்க வேண்டும்.
கர்மா மீண்டும் வரும்...😂😂
கர்மா
ஏட்டுக்கணக்க மாத்தி மாத்தி எழுதினால் ஈசன் போட்ட கணக்குல. தப்பிக்க முடியாது.... பவர் குடுத்தவங்க தலையிலே கை வைச்சா புவர் ஆகணும்..
நம் வக்கீல்கள் புத்திசாலிகள்
What goes around, comes around.
இடிச்ஜிது தப்பு இல்ல
சினிமாகாக்காரன் சகவாசம் இப்படி தான் போய் முடியும் 😅
This gautami purchased land in Ramanad district there is under problem this lady now' speak to media what about your husband
பிறர் சொத்து ஏன்
Admk ku ponathunala power kedachuruchu😂
👏🏾👏🏾👏🏾
நம்பிக்கை துரோகம் பண்ணா இதுதான் கதி...
Prison englishaam 😂😂😂😂
Thirupe kodupathu thaan mareyaathai....un. Plat...la. Veeta kattu......aduthavarkal. Panathu...ku. Aasai. Padaatha😂😂😂😂
டேய் அப்பா 2 கோடி ஏது உனக்கு வீடு கட்ட?நீ மௌள்ளத்தனம் பண்ணி வங்கி மூலம் கடன் வாங்கி இருப்பாயே!
தப்பே இல்லை.😂😂இடிக்கவேன்டியதுதான்😮😮
Brazil illa Prison.
Vera Leval rss idea
Valthukal.nanum.idhaipol.padhipatavanin.mana.kumural
Your husband cheated her now it's her revenge. So don't cry
Money is win justice is 😢
Whoever may be but no one should try to betray others. It's a very bad activity.
உங்களைநம்பி தானேகொடுத்தார்களகௌதமி ஃ. கௌதமியின்கோபம்நியாயமானது
Hmmm....Panchayathu nadakattum panchayathu nadakattu.
நகரத்தார்கூடமாறிட்டுவராங்க
Madam
Ur money is hard earned one
With hard work and sacrifice
Recover all ur hard earned
Money from the fraudsters
Don't leave even single paise
Madam
Ivargal thaan rmarndhabargal Pol therogiradhu.Poruthirundhu paarppom!
ஏமாத்துனதும் சங்கி ஏமாந்ததும் சங்கி😂
உங்களுக்கு 2 கோடி எப்படி வந்துச்சு?
பிரேசிலில் இருந்து வந்தேன்னு சொல்றாங்க